விடுகதை பட வாய்ப்பு வந்தது எப்படி? நெல்லை வசந்தன் அற்புதங்கள்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025
  • #Astrology #Vidukathai #Prediction
    • Madhisoodi - Everythin...

Комментарии • 106

  • @thirukovai9030
    @thirukovai9030 3 года назад +38

    அவர் வாழ்ந்த காலத்தில் அவரை பற்றி தெரியாதது மிகுந்த வேதனையை தருகிறது அந்தணன் சார்😔😔

  • @muthukumar5797
    @muthukumar5797 3 года назад +6

    சார் நீங்க சொல்வது முற்றிலும் உண்மை.நானும்
    ஒருமுறை அவரிடம் சென்றிருக்கிறேன்.எனக்கு 25 வயது இருக்கும் போது யென் திருமணம் பற்றி கேட்பதற்கு சென்றேன் .உனக்கு 30 வயதில் தான் திருமணம் நடக்கும் உன் மனைவியின் பெயர் லட்சுமி என்று முடியும் பெயரில் தான் அமையும் என்று சொன்னார் எனக்கு 30 வயதில் தான் திருமணம் நடந்தது யென் மனைவி பெயர் ஜோதிலக்ஷ்மி.அவர்
    சொன்னா சரியாக இருக்கும்
    அதற்கு அப்புறம் அவரை பார்க்க முயற்சி செய்தும் பார்க்க முடியவில்லை எனக்கு வயது இப்ப 39. அவர் நான் பார்க்க போகும் போது வெஸ்ட் மாம்பழத்தில் பார்த்தேன்.14 ஆண்டு ஆகிவிட்டது நீங்கள் சொல்லித்தான் தெரியும் அவர் இறந்தது.நல்ல மனிதர்😭😭😭😭😭😭😭

  • @manokaranannai6872
    @manokaranannai6872 3 года назад +6

    அவர் இருக்கும் போது அவரைப்பற்றி தெரியவில்லை.வருத்தமாக உள்ளது.குடும்பத்தினர்க்கு இறைவன் உடன் இருப்பார்.ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏

  • @ramanathankuppusami3099
    @ramanathankuppusami3099 3 года назад +18

    About Late Nellai vasanthan should have shared with us when he was alive so that so many peoples would have had solutions for their problems who had believed it. Genunity of your words would have helper a lot. Great astrologer no more.

  • @BalaMurugan-dj7fc
    @BalaMurugan-dj7fc 3 года назад +49

    1000 episode போனாலும் பரவாயில்லை சொல்லுங்க

  • @umaganapathisubramanian7256
    @umaganapathisubramanian7256 2 года назад +1

    நெல்லை வசந்தன் சார் ஆத்மா சாந்தி அடைய இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்கிறேன்

  • @indianakv
    @indianakv 3 года назад +9

    Astrology is pure Mathematics & the astrologer should be blessed by almighty, obsoletely late Nellai Vasanthan sir was blessed...
    A great soul has departed but his legacy will continue to live through many of his trusted people and you rank #1 in it.

  • @yuvanparthiban3672
    @yuvanparthiban3672 3 года назад +5

    ஜோதித்தின் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை..ஆனால் நீங்கள் சொல்வதை கேட்கும்போது எனக்கு இருக்கிற கஷ்டத்திற்கு ஒருவேளை அவர் உயிரோடு இருந்திருந்தால் அவரை போய் பார்த்திருப்பேன்..

  • @lionking1634
    @lionking1634 3 года назад +3

    Nellai Vasanthan was a great
    Humanitarian

  • @Vijailaksmannan
    @Vijailaksmannan 3 года назад +2

    முதல் பதிவுலிருந்து அய்யா நெல்லை வசந்தன் அவர்களின் அனேகே பதிவை பார்த்தேன்

  • @kannankannan3019
    @kannankannan3019 3 года назад +3

    Nellai Ayya did many miracles ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 3 года назад +1

    நம்ப முடியவில்லை ஆனாலும் நீங்க சொல்வதால் ஆச்சரியம்

  • @murphyslaw2366
    @murphyslaw2366 3 года назад +13

    நெல்லை வசந்தன் பற்றி நிறைய பேர்க்கு உங்களால் தான் தெரிய வந்தது.
    அவரை போல் வேறு யாராவது இருந்தால் சொல்லுங்கள்.
    நீங்கள் சொன்னால் மக்கள் நம்பி சென்று பயனடைவார்கள்.

  • @marimuthunatarajan7323
    @marimuthunatarajan7323 3 года назад +5

    Love to hear more about nellai vasanthan sir , goosebumps experiences! But it's very sad... U should made this video...when he is alive anthanan sir, if u had shared your experience when he was alive... people like me...we would visit this Genius Great Human early,
    If you know any true Astrology person now... Please share it... So that it will help the viewers like me... To solve the problems sir 🙏🙏💐💐

  • @martins4279
    @martins4279 3 года назад +3

    அவர் வாழ்ந்த காலத்தில் அவரை பற்றி சொல்லி இருந்தால் பலபேரின் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும் . அந்தணன் அவர்களே சரியோ தவரோ அவர்கள் உயிருடன் இருக்கும் போதே சொல்லுங்கள் தெய்வமே

  • @kaviarasu2194
    @kaviarasu2194 3 года назад +2

    அன்பு உடன்பிறப்புக்கு வாழ்த்துக்கள்,
    உங்கள் எண்ணம் போல் நன்மையே நடக்கும்.
    அது இறைவன் அருள்.
    நான் உங்களுடைய முப்பெரும் நண்பர்களுக்கு மிகப்பெரிய ரசிகன்,
    உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் வேறு ஒரு மீடியாவில் வந்து கொண்டிருக்கிறது.
    எனக்கு தெரிந்தது வலைப்பேச்சு மற்றும் உங்களை சார்ந்த யூடியூப் சேனல்கள்,
    ஆனால் வேறு ஒரு யூடியூப் சேனலில் உங்கள் வீடியோக்கள் வந்து கொண்டிருக்கிறது.

  • @charanramaswamy
    @charanramaswamy 3 года назад +9

    Please share more stories about Nellai Vasanthan sir

  • @periyasamykomala8881
    @periyasamykomala8881 3 года назад +1

    சார் தினமும் ஒரு வீடியோ இவரை பற்றி போடுங்க சார் மிகவும் சிறந்த மனிதர்

  • @pazhanivel3593
    @pazhanivel3593 3 года назад +2

    அருமையான பதிவு சார்

  • @creativei3394
    @creativei3394 2 года назад

    எந்த ஆசையும் இல்லாதவனுக்கு தான் எல்லாம் சிந்திக்கும் குரு அருள் முக்கியம் பூர்வ ஜென்ம புன்னியம் தேவை.

  • @ravid8245
    @ravid8245 3 года назад +1

    சூப்பர்...

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 3 года назад +6

    கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு பங்களாதான் வாங்க முடியல
    அதன்பேர்ல ஒருபடமாது எடுப்போம்ன்னு எடுத்தீங்களோ

  • @antondelsan7831
    @antondelsan7831 2 года назад

    நன்றி அண்ணா🙏🙏🙏

  • @rjkrjk3066
    @rjkrjk3066 3 года назад +10

    அப்படி ஏதாவது நெல்லை வசந்தன் போன்ற இருக்கிறதா சொல்லு boss ,நான் மிகவும் சிரமத்தில் இருக்கிறேன்

  • @விடாமுயற்சி-ப4ழ

    இப்போது அந்த மாதிரியான பிரசன்னம் பார்த்து சொல்கிறவர் யாராவது இருந்தால் சொல்லுங்கள்

  • @ikut5632
    @ikut5632 3 года назад +2

    Vanakam sir 🙏

  • @AnbuRagaLifeStyle
    @AnbuRagaLifeStyle 3 года назад +7

    இத்தனை வருடங்கள் அவர் இருந்தபோது நீங்கள் சொல்லியிருக்கலாம் சார்.

  • @cbharathan1976
    @cbharathan1976 3 года назад +2

    Oru velai neenga padam produce pannaradhukku munnadiye josiyam paarthirndha..andha ikkaattana sool nilai vandhirukaadho????

  • @geetharavichandar1797
    @geetharavichandar1797 3 года назад

    Arumai

  • @directorihturam
    @directorihturam 3 года назад +3

    🙏🙏

  • @umaganapathisubramanian7256
    @umaganapathisubramanian7256 2 года назад

    எல்லா எபிசேட்டையும் போடுங்கள் சார்

  • @suryaganthan2851
    @suryaganthan2851 3 года назад +2

    Great ...

  • @amnalin8615
    @amnalin8615 3 года назад +5

    நெல்லை வசந்தன் அவர்களின் கீழ் பயின்றவர்கள் கை பேசி எண் (அ)விலாசம் தெரியுமா?கொஞ்சம் சொல்லுங்களேன்

  • @babuselvan4787
    @babuselvan4787 3 года назад +2

    Avar uyirodu irukumpothey ninga avara pathi pathivu seithirunthal Pala per payanpatirupargal

  • @king-power
    @king-power 3 года назад

    உண்மை

  • @sebastiyanj7774
    @sebastiyanj7774 3 года назад +1

    Superb Anna nice ur daily punches I always use ur punches where if possible 🙏🙏

  • @tamiltigerbrothers8544
    @tamiltigerbrothers8544 3 года назад +2

    Interesta sollringa....100 episodes podunga...!

  • @KK-wu7og
    @KK-wu7og 3 года назад +1

    Nice 👌. Please share some more 🙏

  • @shankarraj3433
    @shankarraj3433 3 года назад +1

    Nice

  • @MR-qq7lq
    @MR-qq7lq 3 года назад +1

    Neena - Child artist in ' Keladi Kanmani'

  • @SriniVasan-kl9sp
    @SriniVasan-kl9sp 3 года назад +1

    Ram son ,ram narayanan yetho thodrabu

  • @Seekfind
    @Seekfind 3 года назад

    ஆத்மார்த்தமாக அவரை நினைக்கிறேன்.அவர் எனக்கு எப்படியாவது உதவுவார் என்று நம்புகிறேன். உடலுடன் அவர் இருக்கும் போது அவரைப் பற்றி ரொம்ப தெரியாது. ஆனால் அவர் தொடர்பு எனக்கு வேண்டும்.

  • @r.r6186
    @r.r6186 3 года назад +1

    அந்த அற்புதம் எம்மை விட்டு போனது மிகுந்த வலியானது

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 3 года назад +1

    Meena is she from Pandian Stores
    Kindly give a feedback

  • @NaRuToUzUmAKi-qc9po
    @NaRuToUzUmAKi-qc9po 3 года назад +4

    இந்த episodesல வர காச அவரு குடும்பத்துக்கு குடுங்க.. Atleast 50%

  • @samynathanr12
    @samynathanr12 3 года назад +1

    Semma bro😎😎😎😎👍🏻

  • @point6617
    @point6617 3 года назад +2

    Sir,
    Andha Padam Produce pandrapa Ketrukalaamae???

  • @mohamedriyaz1891
    @mohamedriyaz1891 3 года назад +1

    Antha ponu kavithalaiya padathla nadikum sonare antha ponu heroine ah jeikathunu solalaliya?

  • @bskravivarman
    @bskravivarman 3 года назад

    நெல்லை வசந்தன் பற்றி இன்னும் நிறைய சொல்லுங்கள். தற்சமயம் இவரை போலான திறமைசாலி ஜோதிடர் யாராவது உங்களுக்கு தெரியுமா?

  • @umarsams7742
    @umarsams7742 3 года назад

    Sir padam thayarippuku mun avarata santhikalaya,avarta josiyam ketkalaya

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 3 года назад +1

    லைக்ஸ்... அய்யா அஜித் பற்றிய என் யூ tube பார்த்து உதவுங்கள் ப்ளீஸ்... எனக்கும்.. திருநெல்வேலிதான்... நன்றிகள் கோடி அய்யா

  • @Panchabootha108
    @Panchabootha108 3 года назад

    Ramson - Rama Narayanan

  • @atsunrise100
    @atsunrise100 3 года назад +2

    U should have told abt him when he was alive so we would have also got benefited ......what is the point now sir .....

  • @vengatmurali9964
    @vengatmurali9964 3 года назад +3

    அவர் வாழும் காலத்தில் நான் இல்லையே என்று மிகவும் வேதனைப்படுகிறேன்... எவ்வளவு பெரிய லெஜன்ட்.

  • @srihariv8628
    @srihariv8628 3 года назад

    எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை ஆனால் second episode பார்த்து விட்டு முதல் episode பார்க்க வந்துள்ளேன்

  • @harirare
    @harirare 3 года назад +1

    Sir neenga antha padatha produce panrathuku munnaadiye avara ketrukulaame

  • @rajpradeep87
    @rajpradeep87 3 года назад

    Kekkave bayangar bramippa irukku

  • @lingatharma870
    @lingatharma870 2 года назад

    Santhika mudiyavila enru vethanaiyaka irukirathu.

  • @madhisoodi8565
    @madhisoodi8565 3 года назад +1

    ரொம்ப நல்லா இருந்தது தம்பி ☺️☺️☺️

  • @vetri1711
    @vetri1711 3 года назад +2

    Dear Sir I am your subscriber of your valai pechu channel. In this channel one of the story you told at that you were in TR office. I was impressed. But I was tried his contact number. Not able to get it. It was very unfortunate. May his soul be rest in peace 🙏

  • @pjpugalgodjewelwork5360
    @pjpugalgodjewelwork5360 3 года назад

    சார் அவர் இறக்கும் முன்பு இது அனைத்தையும் சொல்லி இருந்தால் நிறைய பேருக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும் அல்ல

  • @arumugamarumugam6852
    @arumugamarumugam6852 3 года назад +3

    சார் நெல்லை வசந்தன் சார் மாதிரி இப்ப யார் சார் இருகாங்க அவங்களபத்தியும் சொல்லுக sar

  • @jeyarajanthonipillai6505
    @jeyarajanthonipillai6505 3 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @dhineshtohappy9896
    @dhineshtohappy9896 3 года назад +1

    நான் மிகவும் துயரத்தில் இருக்கிறேன் நீங்கள் சொன்ன மாதிரி ஜோதிடர் இருக்கிறார்களா சொல்லுங்கள்

  • @divakarravi9480
    @divakarravi9480 3 года назад

    Not known about him when he was with us. So that he may helped many to solve the problem.

  • @Palani1vel
    @Palani1vel 3 года назад

    So emotional

  • @ardexports9170
    @ardexports9170 3 года назад

    Sir, nellai vasanthan assistant yaaravadhu irukkangala or someone reliable like him

  • @maduraiboy3215
    @maduraiboy3215 3 года назад +3

    Sir you should have kindly shared tis when he's alive long time ago. Many would have been benefitted. Well its ok that one should have a destinyeven to meet such kind of ppl. Anyway if you know anyone who's like him now pls kindly share. Love from Malaysia. Tq

  • @anandhkumar804
    @anandhkumar804 3 года назад +1

    INtha Biggboss THAMARAI SELVI ku ethavathu vaipu vanthaalo irunthaalo sollunga

  • @venkiteshpathmavathi3768
    @venkiteshpathmavathi3768 3 года назад +1

    இசைஞானிக்கு நெல்லை வசந்தன் ஐயா தான் ஆஸ்தானஜோதிடர்

  • @devaraj3692
    @devaraj3692 3 года назад

    நெல்லை வசந்தன் போல இப்போது யார் உள்ளனர் சொல்லுங்க அந்தணன் அண்ணே

  • @chellakand7714
    @chellakand7714 3 года назад +1

    புது ஐபோன் வாங்கினா கடன் தொல்லை முடியுமா?

  • @chellakand7714
    @chellakand7714 3 года назад +1

    இல்ல வீட்டில் தேங்காய் துருவல் மிஸின் வேலை செய்யலை அது அபாசகுணமா? அதனால் தான் கடனா?

  • @mohansarathy2301
    @mohansarathy2301 3 года назад

    சுவாரஸ்யமான தகவல் 👍😀

  • @thaladiwali135
    @thaladiwali135 3 года назад

    No one can predict future unless he/she plan it. Scammers will always scam. That's their traits.

  • @vivekvivek1880
    @vivekvivek1880 3 года назад +1

    Hi anna

  • @Asher_Vaughn
    @Asher_Vaughn 3 года назад +1

    So actually its MK the great changed his mind all this Ramson ;-) just time pass.. Anyway I like your story telling so keep telling the story very addictive.

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 3 года назад

    Some time miracle will happen through some one. No one believe until our life incidents

  • @manisuresh0
    @manisuresh0 3 года назад +4

    கலைஞரையும் கண்டிப்பாக பாராட்டலாம் நல்ல மனசு

  • @prathaps6053
    @prathaps6053 3 года назад

    Why leta

  • @virubanviruban9545
    @virubanviruban9545 3 года назад

    Hii

  • @nationalacademy4997
    @nationalacademy4997 3 года назад

    அந்த மெஷின் மதுரை கம்பெனியுடையது தான்..

  • @chellakand7714
    @chellakand7714 3 года назад +2

    எனக்கும் நிறைய கடன் தொல்லை இருக்கு. என்ன மிசின் வாங்கி வைக்கவும் நான் தயார். Ellon musk விடும் ராக்கெட் டெஸ்லா கார் எதுவானாலும் பரவாயில்ல m mechine name மட்டும் சொல்லுங்க பாஸ்.

  • @vengadeshvengadesh1056
    @vengadeshvengadesh1056 3 года назад

    என் வாழ்க்கையில் இந்த மாதிரி ஜோசியர் சந்திக்க வாய்ப்பு அமையவில்லையே

  • @sadayarkoil
    @sadayarkoil 3 года назад

    It is Not "பிரசன்னம்". அது "பிரஷ்ணம்"

  • @பொதுசனம்-ன9ள
    @பொதுசனம்-ன9ள 3 года назад +1

    வருந்த வைத்து விட்டீர்களே சார்.

  • @chellakand7714
    @chellakand7714 3 года назад +1

    இதை எல்லாம் நம்பரீங்க. ரஜினி பாபா கதை சொன்னதை வாய் பிளந்து கேட்டிர்கள் இப்ப புதுசா அம்மா அன்னபூரணி சொல்ற கதைய மட்டும் எதிற்கிரீங்க. அவர் பெண் என்பதாலா? ரஜினி பேசுவது போல் தான் அம்மா பல கதைகள் சொல்கிறார். என்ன difference அந்தணன்.

  • @Asher_Vaughn
    @Asher_Vaughn 3 года назад +2

    Did he predict his death or not. If not, why? Also, Nallai Vasanthan praises Iyer too much. He might have power or intuition. So all these things are coincident, no need to do too much marketing for Astrology. SO the Neena family didn't approach KB production before or forwarded her photo.

  • @Jairamallrounder
    @Jairamallrounder 3 года назад +2

    அவர் உயிருடன் இருக்கும் போது சொல்லி இருக்கலாம்

  • @jayakumarsambasivam6822
    @jayakumarsambasivam6822 3 года назад

    You are telling all this after his death.you would have told before his death and so everybody can be benifitted.

  • @dancersureshvlogs7556
    @dancersureshvlogs7556 3 года назад +1

    இதை பிஸ்மிகிட்ட சொன்னீங்களா அண்ணே..அவர் ஏத்துகிட்டாப்லயா..

  • @ganesan.mmadasamy6491
    @ganesan.mmadasamy6491 3 года назад

    அப்ப கலைஞருக்கும் தானே நன்றி சொல்லனும்.

  • @pratheebapreethi4599
    @pratheebapreethi4599 3 года назад

    Aiyaaa mooda nambikkai paithiyam auto kanadi thirupuma vandi yepdi odum🤣🤣🤣🤣🤣🤣

  • @sairamann4668
    @sairamann4668 3 года назад

    உங்களுக்கு
    2....6...
    பாவம்
    பாதிப்பு

  • @bose_pandi
    @bose_pandi 3 года назад

    கண்ணாத்தாள்

  • @idleandactive
    @idleandactive 3 года назад

    மூட நம்பிக்கையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாது. இல்லையா?

  • @ksr3869
    @ksr3869 3 года назад

    Promoting muda nambikai

  • @syedazarudeen3159
    @syedazarudeen3159 3 года назад

    Hello fake id

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 3 года назад +1

    மக்களை முட்டாள் ஆக்காதிங்க அந்தணன்

  • @lalithaperumalsami4678
    @lalithaperumalsami4678 2 года назад

    ஐயா, தயவு செய்து உங்களுடைய what's app no. பகிர முடியுமா?