வணக்கம் இதில comfort plus கிரைண்டர் வாங்கியிருக்கிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ..!!! மிக சீக்கிரமாக அரைக்கிறது . வீட்டில் இருக்கும் மிக்சியில் மாவு அரைக்கும் ஆட்டாச்மெண்ட் கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .
உங்கள் கார் அதை எப்பொழுது வாங்கினீர்கள் அதன் பயன்பாடு இப்பொழுது வரை எப்படி இருக்கிறது அதை பற்றி ஒரு காணொளி போடுங்கள் user review Mari also Toyota service cost
Why not try to find out three in one sysyem like wet grinder+flour grinder+mixywith juicier consumer+ oil extractor dont want to buy three investments n no need more space? I hope your concern may be try to... Understand n also peoples expectations low price but still you are not tell your price you are hiding why?
தங்கள் செய்முறை விளக்கம் சரி இதன் செயல்பாடு உழைக்குமா.நல்ல செயல்பாடு இருந்தால் தானே விலையை அறிவித்து இருப்பார்கள் தரம் குறைவான மெட்டிரியலாக இருக்க வாய்ப்பு உள்ளது.அதனால் தான் விலையை சொல்வது இல்லை. மக்களே இதை வாங்கி சிரமம் ஏற்படாமல் இருந்தால் நலம்.நன்கு சிந்தித்து சிந்தனை செய்து முடிவு செய்து வாங்கிய பின் அயோ... போச்சே... என்று இருக்காதீர்கள்.தங்கள் பட்ஜெட் ஏற்றார் போல் வாங்க பழகி கொள்ளவும்.இவர்கள் விலையை தெரிவிக்க மாட்டார்கள்.
விலையை நீங்கள் சொல்லியிருந்தால் வாங்க நினைப்பவர்களுக்கு உடனே ஆர்டர் செய்யத் தோன்றும். விலையைத் தெரிந்து கொள்ள யாரும் தேடி அலைய மாட்டார்கள்.
Yes
எனி வே இட் வில் பீ அறவுன்ட் 3500 டூ 4000ரூப்பீஸ். + ஆர் - . 500ருப்பீஸ்
வணக்கம் இதில comfort plus கிரைண்டர் வாங்கியிருக்கிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ..!!!
மிக சீக்கிரமாக அரைக்கிறது .
வீட்டில் இருக்கும் மிக்சியில் மாவு அரைக்கும் ஆட்டாச்மெண்ட் கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .
Thank you sir use full video sir you remind me my childhood place thank you sir
ஒவ்வொரு கஸ்டமருக்கும் ஒரு ரேட் அதனால் வெளியே சொல்லமாட்டேன்...🤩
Definitely I will be visiting this shop once ..
Thanks for this video
சந்தை படுத்துதல் மூலம் வர்த்தகரும்... வாடிக்கையாளரும் பயன்பெறலாம்.... அதற்கு விலை புள்ளி அவசியம்....☝️
See if you showing something and give a proper price of the product and details.
அருமை அருமை அருமை 👍👍👍👍🌨️🏝️🏝️🕊️🕊️🎂🎂🍓🍓🤚🤚🥭🥭🍿🍿🍎🍎🌟🌟💪💪
Very usefull product
After watching 10 minutes, you said, you can ask price through phone.
WHAT is the price of the grinder
Genpower mini flourmill very useful product
உங்கள் கார் அதை எப்பொழுது வாங்கினீர்கள் அதன் பயன்பாடு இப்பொழுது வரை எப்படி இருக்கிறது அதை பற்றி ஒரு காணொளி போடுங்கள் user review Mari also Toyota service cost
Bro small mavu mill vachirukeravanga enna panerathu sollunga
So many videos. Appreciate your time and patience.
When asked about service outside chennai he is talking about service in chennai and madurai..what is the price?
Very useful Dear
தாங்கள் விலையை கூறினால் நேரம் மிச்சம் ஆகும்.
Will visit bro its very near to my place
Woow, superb bro
Please product wise price given me sir.
Why does he hesitate to disclose the price...is there any problem in declaring the cost?
Yes why rate not disclosing
நானும் ஆசைப்பட்டு வாங்கினேன் அரைப்பதற்குள் நொந்து போனேன் என்ன செய்ய லாம் ப்ளீஸ் பதில் சொல்லுங்க. சார்
Mudinthavarai tanizh varthaigalai upayogapaduthungal sagodarare
An evlavu alakkara neega rate sonna anna......
Price?
Vera level vlogs
Ithu Mari Niga pothu vagala athu vendhu vlog ila pothuga pro
Why not try to find out three in one sysyem like wet grinder+flour grinder+mixywith juicier consumer+ oil extractor dont want to buy three investments n no need more space? I hope your concern may be try to... Understand n also peoples expectations low price but still you are not tell your price you are hiding why?
Where can i buy wet grinder & grinder in Sri Lanka
Price kuda solliyerundal order seyya nandraga erukkum
Available in mumbai??what about after sales service??
Super
Prize??
விலை சொல்லுங்களேன்
Nandri bro..
தங்கள் செய்முறை விளக்கம் சரி இதன் செயல்பாடு உழைக்குமா.நல்ல செயல்பாடு இருந்தால் தானே விலையை அறிவித்து இருப்பார்கள் தரம் குறைவான மெட்டிரியலாக இருக்க வாய்ப்பு உள்ளது.அதனால் தான் விலையை சொல்வது இல்லை. மக்களே இதை வாங்கி சிரமம் ஏற்படாமல் இருந்தால் நலம்.நன்கு சிந்தித்து சிந்தனை செய்து முடிவு செய்து வாங்கிய பின் அயோ... போச்சே... என்று இருக்காதீர்கள்.தங்கள் பட்ஜெட் ஏற்றார் போல் வாங்க பழகி கொள்ளவும்.இவர்கள் விலையை தெரிவிக்க மாட்டார்கள்.
கைபட்டு அந்த நுண்ணுயிரி எல்லாம் அதுக்குள்ள போனாதான் அந்த மாவு நல்லா பொங்கி வரும். அய்யோ அய்யோ !!
Price pl
Manoj rate illama promot pannadheenga.
Good.
Price
Super bro
🌲🌍🌅 சூரிய மின் சக்தி பேனல்கள் மூலம் இயக்குதல்சாத்யமாஃ
Price how much
கிரைண்டரோட துடுப்பை
இரும்பு அல்லது மரத்தில்
போடலாம் பிளாஸ்டிக்
உடல்நலத்திற்கு கேடு
இதை ஏன் நீங்கள்
இதுவரை புரிந்து கொள்ளவில்லை
ellamam saripa PRICE SOLLUNGA
Demo vedio
திருச்சியில் இல்லை
Mini flour mill..
எண்ணிப்பார்க்க முடியவில்லை
தமிழில் சொன்னால் நன்றாக இருக்கும்.சில ஆங்கில வார்த்தை புரிவதில்லை.
Vilayeh solla mattanga,, vilayeh sollatha bodhu, naama vedio pakama, comment pannama irukalamey,,🙄🙄🙄
Price please
ஒரு பொருளை பற்றிய விளக்கம் சொல்ற நீங்க பொருளோட விலையை பத்தி சொல்றதுக்கு மட்டும் ஏன் யோசிக்கிறீங்கன்னு தெரியல
Rupees 500000/ ah
விலை
Instead of their vaccum cleaner car vaccum for 800 in Amazon is best. Such a worst cheap quality product
நொச்சு வேலை.
Service very very worst
Response very very very worst
Frauds don't believe
Don't buy
Please price
Rate plz
How much price
Super
What super. He is not ready to tell the price for any of his products. What kind of advertisement is this.