இத்தனை வரலாறுகளை கொண்ட இக்கோயிலை நன்றாக பராமரிக்க வேண்டும்,பக்தர்கள்ஒன்றுகூடினால் கண்டிப்பாக புதிபிக்க நல்ல மனம் கொண்ட அன்பர்களே ஒன்று கூடி திருத்தொண்டு செய்ய வேண்டுகிறேன்🙏🙏🙏
அரசு இந்த பெருமை மிக்க கோவிலை புது பொழிவுடன் சீரமைத்து எல்லாம் வல்ல இறைவன் அருள் மக்கள் அனைவர்க்கும் கிடைக்க செய்தால் அரசுக்கு இறைவன் அருள் பூரணமாக கிடைக்கும் ஓம்நமசிவாய போற்றி போற்றி
அறநிலைய துறை அமைச்சர் ஸ்டாலின் குடும்பத்திற்கு சேவகம் செய்வதில் கோவில்களை கவனிக்க நேரமில்லை ஆனால் கோவில் பண செலவு மட்டும் 200% உயர்ந்து இருக்கு . எங்கே போகுதோ??
பார்க்கும் போது மிகவும் அழகாகவும் , இயற்கையுடன் சேர்ந்து பிரமிப்பாக வரும் இருக்கிறது. ஆனால் கோபுரத்தின் மேல் மரங்கள் வளர்கின்றன. அதனால் கோபுரம் இடிந்து போகவும் வாய்ப்பு உள்ளது. தமிழர்களை, தமிழின் சரித்திரம், சிறப்பு தெரிந்தவர்களை பொறுப்பில் வைத்து இது போன்ற இடங்களை பாதுகாக்க வேண்டும். பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது.
🙏🙏🙏Super brother, thanks a lot. This village people as well as Government should take steps to maintain this beautiful temple. These are our Treasure to be carefully stored for our next generations. Let s our preserve these treasures. 🙏
இப்படிப்பட்ட கோயில்களை பராமரிப்பு இல்லாமல் விடக்கூடாது. . முடிந்தவரை ஊள்ளூர் மக்களாவது என்றாவது ஒரு நாள் ஒன்றுகூடி பாதுகாக்க வேண்டும். . புதர்மண்ட விடாமல் தடுக்க வேண்டும்.
ஆமாம் ப்ரோ கங்கை கொண்ட சோழபுரம் கோவில் சிம்மக் கேணி கட்டியதும் உடையார்பாளையம் ஜமீன் தான் மேலே உள்ள கோபுரத்திலும் அவர் பெயர் தான் வெட்டப் பட்டிருக்கும் அதிக ஆண்டுகள் உடையார்பாளையம் ஜமீன் கட்டுப்பாட்டில் தான் கங்கை கொண்ட சோழபுரம் இருந்தது
உடையார்பாளையம் ஜமீன்தார்கள் பல்லவ வம்சாவழியினர் இவர்களும் பித்தர்புரம் எனப்படும் பிச்சாவரம் சோழர்களும் நீண்ட காலமாக உறவின் முறை பெண் எடுத்து பெண் கொடுக்கும் பழக்கம் உள்ளது
எப்பா சாமி தமிழ்நாட்டில் நடுநாடு என்ற ஒரு பகுதி உண்டு அந்த பகுதியின் பேச்சு வழக்கே இப்படிதான் இருக்கும் உங்களுக்காக எங்கள் தனித்துவமான பேச்சு வழக்கை விட முடியாது.
Tamilnadu la porandhavanga ellarum orey maari tamilzh pesaradhu ila nanba.. See neengalum Tamizh la type pannala naanum tamizh la type pannala... Ovvoru district la ovvoru tamizh pesuvanga nu theeiyadha sago
இத்தனை வரலாறுகளை கொண்ட இக்கோயிலை நன்றாக பராமரிக்க வேண்டும்,பக்தர்கள்ஒன்றுகூடினால் கண்டிப்பாக புதிபிக்க நல்ல மனம் கொண்ட அன்பர்களே ஒன்று கூடி திருத்தொண்டு செய்ய வேண்டுகிறேன்🙏🙏🙏
உடையார் பாளையம் பயற்ணீஸ்வரர் கோயில் கிபி 15 ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது....
உண்மையாகவே நல்லதொரு தகவல் சொன்ன விதமும் படப்பிடிப்பும் அருமை பாராட்டுக்கள்
ஜெய்ஹிந்த்
ஜெய்ஸ்ரீராம்
வாழ்த்துக்கள் தம்பி. நான் இதுவரை கேள்விப்படாத இடம் பார்க்கப்பெற செய்தமைக்கு நன்றி கள்👍🙏💐
அரசு இந்த பெருமை மிக்க கோவிலை புது பொழிவுடன் சீரமைத்து எல்லாம் வல்ல இறைவன் அருள் மக்கள் அனைவர்க்கும் கிடைக்க செய்தால் அரசுக்கு இறைவன் அருள் பூரணமாக கிடைக்கும் ஓம்நமசிவாய போற்றி போற்றி
அறநிலைய துறை அமைச்சர் ஸ்டாலின் குடும்பத்திற்கு சேவகம் செய்வதில் கோவில்களை கவனிக்க நேரமில்லை ஆனால் கோவில் பண செலவு மட்டும் 200% உயர்ந்து இருக்கு . எங்கே போகுதோ??
பராமரிப்பு செய்ய வேண்டிய ஆலயம்... இறைவன் அருளால் அனைவருக்கும் நல்லதே நடக்கும்... ஓம் நமசிவாய
மிகவும் அருமையான காணொளி.. அறிந்திடாத வியப்பு..
பார்க்கும் போது மிகவும் அழகாகவும் , இயற்கையுடன் சேர்ந்து பிரமிப்பாக வரும் இருக்கிறது. ஆனால் கோபுரத்தின் மேல் மரங்கள் வளர்கின்றன. அதனால் கோபுரம் இடிந்து போகவும் வாய்ப்பு உள்ளது. தமிழர்களை, தமிழின் சரித்திரம், சிறப்பு தெரிந்தவர்களை பொறுப்பில் வைத்து இது போன்ற இடங்களை பாதுகாக்க வேண்டும். பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது.
உடையார் பாளையம் பயற்ணீஸ்வரர் கோயில் கிபி 15 ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது..ஓம் நமசிவாய..🙏🙏🙏
. மிகவும் பெருமையான கோயில். நன்றிகள்
நேற்று தான் நான் இந்த உடையார்பாளையம் கோவிலுக்கு சென்று வந்தேன் மிகவும் அருமை
அருமை... அருமை, திரு. தேவா. தங்கள் பணி தொண்டு சிறக்க இறைவன் உடனிருந்து அருள் புரிவார்.
அருமை பாராட்டுக்கள்
Arumayana isthalam parkka vendiya kovil pathivu seitha ungalukku nandrigal ayya.
Rombha nandri thambhi.sivan arul ungalluku kidaikum
எமது ஊர் உடையார்பாளையம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம். ஓம் நமசிவாய 🙏🙏🙏
நானும் udayarpalayam thaan
சென்ற ஆண்டு கணக்கு பார்க்க வாங்கிய பொருட்கள் மட்டும் 1 கோடி. அதுதான் திராவிட மாடல்.
Then you may please initiate regular maintenance of this temple.
@@rajaguru248 can you please share vontact details of this kovil dharmakatha please
Fine work
அற்புதம்... 🌹
Fantastic temple...,. IT should be renovated with all our contributions......
Sorry , HRCE minister is busy doing work for first family . Slowly destroy temple system could be Dravidian model?🤔
Yes,please, we can form a kumbhabhisheka committee and start the process. Can someone share the detsilsbof the temple family
Salem Tharamangalam Kailasanthar Kovil is historical temple ... Pls explore the video
அற்புதம் அழகு ....உங்க சேனல் பேர தமிழ்ல வைக்கலாமே
Superb temple
Vow
🙏🌹🙏🌼சிவ சிவ🌹🙏🦚திருச்சிற்றம்பலம்🌸🌹🙏🙏🙏🙏🌼🌹
A.bak
A.bak the first
No problem of
நாங்கள் பார்த்துள்ளோம் நல்லா இருக்கும்
Supera irruku nan inda kovilaku poga piran
🙏🙏🙏Super brother, thanks a lot. This village people as well as Government should take steps to maintain this beautiful temple. These are our Treasure to be carefully stored for our next generations. Let s our preserve these treasures. 🙏
Governmental?!!!!!!!
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏
Superman's super great work.
Beautiful
பாதுகாக்கப்படவேண்டும்,அரசு கவனத்திற்கு எடுத்து செல்லுங்கள் மக்களே
அருமையான பதிவு. காணொளி அருமையான விதம்.wishes from,
"வேலழகனின் கவிதைகள்",...like, share,,.....நன்றி.
சேகர் பாபு கவனம் செலுத்தி மேம்படுத்த கோருகிறேன்
Very many thanks for posting this clipping.
இந்து நாடாள வேண்டும் (தெய்வபக்தி உள்ளவர்)
Arumai nanbaa....
superb superb
என் ஊர் உடையார்பாளையம் என்பதில் பெருமை அடைகிறேன் ஓம் நமச் சிவாய திருச்சிற்றம்பலம் 🙏📿📿📿
Temple timings please
My native place 😎🔥😎🔥
அருமை
எங்க ஊரு கோவில் ஓம் நமசிவாய 🙏🙏🙏
Address
கோயிலின் நிலை காண கண்ணீர் பெருக்கெடுக்கறது
OM NAMASHIVAYA 🔱🕉
HAR HAR MAHADEV 🔆🛕💐🙏💔🔱🕉🇮🇳
பிரம்மாண்டம். ஆனால் பராமரிப்பு இன்றி இருப்பது மிகவும் வேதனை.
Thanks
Bro neega use panra drone camera enna modal bro super ha irruku
Super.
In Tamiz Thaththa Swaminatha Iyer's autobiography and prose works there is copious reference to Udaiyar Palayam zamin.
உடையார் பாளையம் பயற்ணீஸ்வரர் கோயில் கிபி 15 ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது.
இப்படிப்பட்ட கோயில்களை பராமரிப்பு இல்லாமல் விடக்கூடாது. . முடிந்தவரை ஊள்ளூர் மக்களாவது என்றாவது ஒரு நாள் ஒன்றுகூடி பாதுகாக்க வேண்டும். . புதர்மண்ட விடாமல் தடுக்க வேண்டும்.
Bro antha kovil 5:30pm ku mela tha open pannuvanga. Morning 7 am to 9 am
எங்க ஊர் 💐
இவ்வளவு காலம் இந்த அழகும் அமைதியுமான கோயில் பெரும்பாலானோர்க்கு தெ றியாதது வறுத்தமளிக்கிறது
0m Shri NamaSivaya Namaha.
Gingee unga video s ellam nak irruku
Telugu movie la kovil nalla use panni erupaga, movie name karthikeya
சிவராத்திரி பூஜை நடைபெறுமா..
Its better to tell where this temple is located and how far from a big city. Just telling it is in some district is not enough for all.
Gopurathil plant irrukhu
Temple timings please
Super bro ipo yaroda control la iruku intha kovil....jameen ah illa govt Kita ta
Jameen
@@GingeeTraveller thank you bro....govt na ellathaium aataya potrupanga innerathuku
@@GingeeTraveller can you please give their contact details
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nan irandu mathathirku munbu piradhosha bujail kalandu konden anal koil paramaripu sariillai
கோவில் உள்பகுதியை காண்பிக்கவே மாட்டீங்களா
Minister segarbabu sir neengal manathuvaithal entha azagiya Sivan koil sirapadaiyum
சுவாமி அம்மன் பெயர்கள் கோவில் பெயர் தல மரம் கோவிலுக்கான அமுது தீர்த்தத்தின் பெயர் குறிப்பிடவும் பக்திக்க்கவும் ஆய்வுக்காக வும் பயன்படும்
உடையார் பாளையம் பயற்ணீஸ்வரர் கோயில் கிபி 15 ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது... ஓம் நமசிவாய...🙏🙏🙏🙏
Om siva hindstan
Why this wonderful temple is unknown and uncared. TN Govt need to wake up.
Excellent coverage is it near gangai konda sholapuram? Any history for this temple before udaiyarpalayam jamin?
Atha history kedaikkala but
உடையார் பாளையம் பயற்ணீஸ்வரர் கோயில் கிபி 15 ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது....
ஆமாம் ப்ரோ கங்கை கொண்ட சோழபுரம் கோவில் சிம்மக் கேணி கட்டியதும் உடையார்பாளையம் ஜமீன் தான் மேலே உள்ள கோபுரத்திலும் அவர் பெயர் தான் வெட்டப் பட்டிருக்கும் அதிக ஆண்டுகள் உடையார்பாளையம் ஜமீன் கட்டுப்பாட்டில் தான் கங்கை கொண்ட சோழபுரம் இருந்தது
உடையார்பாளையம் ஜமீன்தார்கள் பல்லவ வம்சாவழியினர் இவர்களும் பித்தர்புரம் எனப்படும் பிச்சாவரம் சோழர்களும் நீண்ட காலமாக உறவின் முறை பெண் எடுத்து பெண் கொடுக்கும் பழக்கம் உள்ளது
@@mani_bhaitn6189 பல்லவர்கள் கன்னட வம்சாவளியினர்...
Video Frames Please Streight Angle. Thanks.
ஸ்ரீரங்கம் நம்பெருமாளும் உடையார்பாளையத்துல சில காலம் இருந்தாரா..தெரிந்தவர்கள் கூறவும்
உடையார் பாளையம் சிவன் கோயில் கிபி 15 ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது....ஓம் நமசிவாய..🙏🙏🙏
எத்தனையோ கோடிகளை ஆட்டைய போடும் அறநிலையதுறைக்கு தெரியாது இந்த கோவில்
Surplus fund from big temples can use this type of temple
Udaiyarpalayam
Hindu Aranilaya thurai ARAMATTRA THURAI
இத்தலம் இத்தினை சினிமா எடுத்தும் ஒருவரும் வர்ணம் பூசவில்லை ...??
சினிமா எடுத்த வாடகை கோயிலுக்கு போய் சேர்ந்தால்தானே.? பல பேர் வாயில் போட்டு இருப்பார்கள். சிவன் சொத்து..... .?
வர்ணம் paint பூசவேண்டாம்.அதை பராமரிக்க தான் வேண்டும்
இந்தக் கோவிலை சரியான முறையில் பராமரிப்பதற்கு கூடிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
🙏🙏🙏🙏🙏🙏👍🏻👍🏻👍🏻
பார்த்திராத கோவில் என்று ஆரம்பித்து அநேக படங்களில் பார்த்தது என்று சொல்கிறீர்.
நேரில் பார்க்காத ஒரு கோவில்
இந்து சமய அறநிலையத் துறை இந்த கோவிலை அவர்கள் பொறுப்பில் இல்லை என்றாலும் புதுப்பிக்க வேண்டும் - உடனடியாக
பராமரிப்பு இல்லாமல் இருக்கின்றது அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்
இவ்வளவு பேசிய இவர் கடைசி வரைக்கும் அந்த கோவில் என்ன சாமி உள்ளது என்பதை கூறவே இல்லை
கண்டிப்பாக இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து கோவிலை மீண்டும் புதுப்பிக்கும் என்று நம்புகிறேன்
Will the DMK government spent some money, instead of allocating 2crs to St Thomas churches who have rocjes beyond imagination
யாருப்பா நீ, உன்ன பாக்கணம்னு இருக்கு. Great Work. நானும் செஞ்சி பக்கம்தான், உங்க number கொடுங்க, ஒரு நாள் சந்திக்கலாம்.
Dei naaya Tamil naatila piranthu Tamil ucharippu ivalavu kevalamairukku, when you do documentary speak properly using correct terms. it is history
எப்பா சாமி தமிழ்நாட்டில் நடுநாடு என்ற ஒரு பகுதி உண்டு அந்த பகுதியின் பேச்சு வழக்கே இப்படிதான் இருக்கும் உங்களுக்காக எங்கள் தனித்துவமான பேச்சு வழக்கை விட முடியாது.
முதல்ல நீ ஒழுங்கா தமிழ்ல எழுதப்படிக்க கத்துகிட்டு வந்து பதிவிடு...தமிழ்ல எழுத கூட தெரியாத தறுதலைக்கு லவுட்டப்பாரு..
Tamilnadu la porandhavanga ellarum orey maari tamilzh pesaradhu ila nanba.. See neengalum Tamizh la type pannala naanum tamizh la type pannala... Ovvoru district la ovvoru tamizh pesuvanga nu theeiyadha sago
@@shakthiya86 முதல்ல நீங்களெல்லாம் ஒழுங்கா தமிழ்ல எழுதப்படிக்க கத்துகிட்டு வந்து பதிவிடுங்க..
இந்த தங்கீலீசு மொழி படிக்க சகிக்கல....
Nee mudhala tamizhla ezhudhu, Hypocrite .