🇵🇰 பாகிஸ்தான் மாரியம்மன் கோவில் திருவிழா | Pakistan Tamil Community People

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • #tamiltrekker #backpackerkumar #kajanvlogs
    🇵🇰 பாகிஸ்தான் மாரியம்மன் கோவில் திருவிழா | Pakistan Tamil Community | #pakistan #tamil #community #people
    Hey Guys I'm now exploring Karachi Paksitan. I recently visited to a Tamil community People who lives in Paksitan for more than 75 Years. Tamil people came to Pakistan from Old Madarsi Tamil Nadu. There is a temple inside this small colony called Mariamman Temple in Pakistan. I explore the tamil people of Pakistan their life style, temple, their life story and history. Hope you all enjoy this video.
    Please do support by subscribe the channel.
    🔴 Follow me on Instagram : / thinushvlogs
    🔴 Follow me on Facebook : / thinushvlogs
    #pakistan #tamilpeople #karachitamil #karachi #tamilcommunityinpakistan #Tamiltrekker #backpackerkumar #Tamilpeopleinpakistan

Комментарии • 197

  • @ananthandhanushan
    @ananthandhanushan 11 месяцев назад +77

    நம்முடைய ஊர்ல நம்முடைய சமய கலாச்சார்த்தை பின்னபற்ற நாம் தவறுனாலும், பாகிஸ்தான் ல இன்னும் நம்ம கலாச்சரத்தை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு அதை சேர்க்குறது அவ்வளவு எளிது அல்ல , அதை செய்யறவங்கள பார்க்கும் போது ரொம்ப பெருமை யா இருக்கு❤

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 11 месяцев назад +145

    எங்கள் இந்திய வம்சாவளித்தமிழரும் இலங்கைத்தமிழரும் சேர்ந்து பாகிஸ்தான் தமிழர்களை சந்திக்க சென்றது பார்ப்பதற்கு ரொம்ப அருமையாக இருக்குது நண்பா❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 месяцев назад +10

      மிக்க நன்றி நண்பா ❤️

    • @saruatheray9642
      @saruatheray9642 11 месяцев назад +6

      Thank you for showing this side of the world 🙏🥰

    • @dhileepansubbiah9017
      @dhileepansubbiah9017 11 месяцев назад +4

      சிறப்பு

    • @ponnusteelponnu
      @ponnusteelponnu 11 месяцев назад +5

      வாழ்த்துகள்

    • @vijayvijaybabu7817
      @vijayvijaybabu7817 11 месяцев назад

      பாகிஸ்தான் இலங்கை சேர்ந்து இலங்கை தமிழர்களை கொன்றது💀☠️

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 11 месяцев назад +32

    இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறோம்பாகிஸ்தான் நம்ம ஊரு போல்தான் இருக்கிறது அழகாக

  • @sanjuswamy3236
    @sanjuswamy3236 11 месяцев назад +16

    I am Delhi born tamilan .. my family also migrated from Tamil Nadu to north India in 1950

  • @dhevarajandhevarajan9620
    @dhevarajandhevarajan9620 11 месяцев назад +15

    அருமை சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் மாரியம்மன் னுக்கே

  • @RajKumar-mx5hh
    @RajKumar-mx5hh 11 месяцев назад +20

    பாக்கிஸ்தான் தமிழ் குழந்தைகள் சமஸ்கிருதம் ஹாய்த்ரி மந்திரம் பாடும் அழகு மெய் மறந்து கேட்கும்படி உள்ளது

    • @elonraina6
      @elonraina6 11 месяцев назад +1

      மாரியம்மன் தமிழ் கடவுள். எங்களுக்கு தமிழ் பாடுனா தான் மெய் மறந்து கேட்போம் .

  • @shanmugasundarams7285
    @shanmugasundarams7285 11 месяцев назад +7

    உங்களை பார்த்து எங்களுக்கு கண்ணீர் வருகிறது தமிழர்களே.

  • @GovindharasuS-
    @GovindharasuS- 11 месяцев назад +14

    கடலூர் மாவட்டம் அகரம் மற்றும் எடச்சித்தூர் ஒரே ஊராட்சி அண்ணா அந்த அம்மா எங்க ஊரு 😍😍

  • @jsmurthy7481
    @jsmurthy7481 11 месяцев назад +10

    ஷேரோவாலி அம்மன் என்றால் சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் அம்மன் என்று பொருள்..... உம்ம காணொளி ப் பார்க்கும் போது ஒரு இந்திய காணொளியாளரின் படைப்பைப் பார்ப்பது போல உள்ளது..... அந்த மூதாட்டியின் பக்தி, தமிழார்வம் சூப்பர்.பாகிஸ்தானில் காயத்ரி மந்திரமா🤔வாவ். தெய்வம் தன்னை எப்படி எல்லாம் வெளிப்படுத்திக் கொள்கிறது🙏

  • @Revathiramamoorthi-yi6qu
    @Revathiramamoorthi-yi6qu 11 месяцев назад +17

    சூப்பர் , சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்க வளமுடன்

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 месяцев назад +1

      மிக்க நன்றி 😊✌️

  • @RajeawariRajeawari-oi2rt
    @RajeawariRajeawari-oi2rt 11 месяцев назад +21

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கடவுளும் பாகிஸ்தானில் இருக்கிறது ஆச்சரியமாக உள்ளது

    • @RajeawariRajeawari-oi2rt
      @RajeawariRajeawari-oi2rt 11 месяцев назад

      இந்த வீடியோவை பற்றி மேலும் வீடியோவை போடுங்க

  • @subramanismani3109
    @subramanismani3109 11 месяцев назад +3

    Super fine fantastic பக்தி வலையில் paduvon காண்க muruga வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் விநாயகர் சிவன் அனுமன் சக்தி vazga

  • @CaesarT973
    @CaesarT973 11 месяцев назад +20

    Vanakam 🦚 thank you for sharing
    Good people, they preserve Tamil & traditions 🙏🏽

  • @shivahassan338
    @shivahassan338 11 месяцев назад +6

    Ammane Thaye Potri 🙏🚩🌷
    Really Super Pakistan la Nam Amman Kovila... Great
    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @பைந்தமிழ்யாழ்
    @பைந்தமிழ்யாழ் 11 месяцев назад +11

    வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்

  • @kadabaviswanath801
    @kadabaviswanath801 11 месяцев назад +23

    It is nice to see hindus chanting our manthras.

  • @raja.06
    @raja.06 11 месяцев назад +11

    1947- மதத்தின் பெயரால் நாடு பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் உருவானது...
    After Partition
    பாகிஸ்தானில் இருந்த இந்துக்கள் 6%
    2023- பாகிஸ்தானில் தற்போது வாழும் இந்துக்கள் 1%
    1947- இந்தியாவில் இருந்த முஸ்லிம்கள் 8%
    2023- தற்போது இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் 15-18%
    இப்போது சொல்லுங்க ...
    எந்த நாடு மற்ற மதத்தை வாழவைத்த நாடு..?
    எல்லோரையும் வாழவைத்த நம் பாரதம்....
    என்றும் இந்தியா...🇮🇳🇮🇳🇮🇳❤❤❤

  • @kannandhasan6603
    @kannandhasan6603 11 месяцев назад +5

    Very nice temple

  • @ரைபோலாம்ரைட்
    @ரைபோலாம்ரைட் 11 месяцев назад +5

    சூப்பர் ப்ரோ வேற லெவல்❤
    இலங்கை தமிழ் விட
    இந்திய தமிழ்
    உங்க கிட்ட நல்ல வருது
    எப்படி ப்ரோ

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 месяцев назад +1

      இலங்கையில் நம்ம ஊர்ல எல்லோரும் இப்படிதான் பேசுவாங்க நண்பா ❤️

  • @DeepikaDeepi-p2t
    @DeepikaDeepi-p2t 11 месяцев назад +8

    பாகிஸ்தான் இந்துமதம் இருக்கா ப்ரோ சூப்பர்

  • @puvanespm6096
    @puvanespm6096 11 месяцев назад +3

    Thank you for this video.

  • @ananthandhanushan
    @ananthandhanushan 11 месяцев назад +6

    இந்த வீடியோ நம்ம ஊர் மார்கழி மாத பஜன தான் புரோ நியாபம் வருது ❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 месяцев назад

      உண்மைதான் சகோ 😊❤️✌️

  • @ChandranChandran-q5y
    @ChandranChandran-q5y 11 месяцев назад +2

    மாரியம்மா துணை

  • @iyyasamyraja1221
    @iyyasamyraja1221 11 месяцев назад +4

    vera level bro 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @KKarthi-rt4bx
    @KKarthi-rt4bx 11 месяцев назад +10

    Tamil Amman song..❤❤❤

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 11 месяцев назад +6

    சிறந்த பதிவு தம்பி வாழ்த்துக்கள் ❤💐👍

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 месяцев назад

      மிக்க நன்றி ❤️✌️

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 11 месяцев назад +17

    Thank you for showing our Tamil people

  • @mrugan90
    @mrugan90 11 месяцев назад +10

    வாழ்த்துக்கள்❤❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 месяцев назад

      மிக்க நன்றி ❤️😊✌️

  • @Quantumanandha
    @Quantumanandha 11 месяцев назад +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @sukanya11100
    @sukanya11100 10 месяцев назад +1

    Really super to this...

  • @prasannakumar-gx2sj
    @prasannakumar-gx2sj 11 месяцев назад +2

    Arumai

  • @பூம்புகார்ராஜா
    @பூம்புகார்ராஜா 11 месяцев назад +6

    மிக்க நன்றி நண்பா ❤❤❤

  • @rajathambiran
    @rajathambiran 11 месяцев назад +4

    nice thinush vlogs tamil valarga😍

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 месяцев назад

      Thankyou so much brother ❤️

  • @g.jaisankar248
    @g.jaisankar248 11 месяцев назад +2

    அருமை super

  • @balujaya669
    @balujaya669 11 месяцев назад +6

    ❤❤❤ mikavum Arumaiyana video sir 💖💖❤️ Nalvalthukkal sir ❤❤❤❤❤ Karachiel ulla Num Tamil makkal Nalamudan irrukkavendum Entru Ellam vala Iraivanidam vendikollukiren sir.❤❤❤❤❤❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 месяцев назад

      மிக்க நன்றி ❤️

    • @Saroja-lf1fy
      @Saroja-lf1fy 11 месяцев назад +1

      @@ThinushVlogs siva. Siva

  • @MahiMahi-hi7sg
    @MahiMahi-hi7sg 11 месяцев назад +2

    வாழ்த்துகள்

  • @HeroismTamilRameshkumar
    @HeroismTamilRameshkumar 11 месяцев назад +3

    Nice video good job thinush from India

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 месяцев назад

      Thank you so much ❤️✌️

  • @Mahe15
    @Mahe15 11 месяцев назад +16

    Actually Thinush neenga srilanka va unga tamil indian tamil mathiri nalla pesuringa 👍 anyway keep rocking

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 месяцев назад +1

      Yes I'm from Sri Lanka 😊✌️

  • @gomathymeignanamurthy7851
    @gomathymeignanamurthy7851 4 месяца назад +1

    ஆச்சரியமாக இருக்கு 😅😮

  • @saravana72633
    @saravana72633 11 месяцев назад +2

    அருமை சகோ 👌👌👌👍👍

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 месяцев назад

      நன்றி சகோ ❤️😊✌️

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 11 месяцев назад +4

    Very nice👍

  • @VaratharasuVaratharasu
    @VaratharasuVaratharasu 11 месяцев назад +3

    சிங்கத்தின் மேல் அமர்ந்து இருக்குஅம்மன் செல்லியம்மன்

  • @anjanadevi329
    @anjanadevi329 11 месяцев назад +2

    மிகவும் நன்றி

  • @sivanmugan81
    @sivanmugan81 11 месяцев назад +8

    அரோகரா 🙏💐

  • @bastiananthony3392
    @bastiananthony3392 11 месяцев назад +2

    அருமை. நன்றி.

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 месяцев назад +1

      மிக்க நன்றி 😊❤️✌️

  • @subbaramanis.nagarajan9524
    @subbaramanis.nagarajan9524 11 месяцев назад +1

    வாழ்த்துகள் அன்புதம்பி

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 месяцев назад

      மிக்க நன்றி அண்ணா 😊✌️❤️

  • @sivagurusampath6472
    @sivagurusampath6472 11 месяцев назад +2

    Arumayana pathivu bro ❤🎉

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 месяцев назад

      Thankyou so much brother ❤️😊✌️

  • @murgeshsamvel2242
    @murgeshsamvel2242 2 месяца назад

    Very nice video bro

  • @jayakumar1429
    @jayakumar1429 11 месяцев назад +6

    தம்பி நீங்கள் பேசும் தமிழ் சென்னையில் பேசும் தமிழ் போன்று உள்ளது எப்படி?

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 месяцев назад +1

      இலங்கையில் நம்ம ஊர்ல பேசுகின்ற பிரதேச வழக்குதான் சகோ

  • @anandkailba673
    @anandkailba673 11 месяцев назад +2

    Neenga vera level nanba

  • @abumashail4772
    @abumashail4772 11 месяцев назад +1

    லாஹூரிலிருந்து கராச்சிக்கு எவ்வளவு பயண தூரம்? பயண சீட்டு எவ்வளவு?

  • @subramanianswaminathan9249
    @subramanianswaminathan9249 11 месяцев назад +3

    Ohm nama SivayA narayAna sri durga

  • @RameshK-qz7gl
    @RameshK-qz7gl 11 месяцев назад +6

    Pakistan government i appreciate

  • @krishnakumarbadulla717
    @krishnakumarbadulla717 11 месяцев назад +2

    அருமை

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 месяцев назад

      மிக்க நன்றி ❤️😊✌️

  • @Sarankumar76r
    @Sarankumar76r 11 месяцев назад +2

    Neega tamil nadula enga bro

  • @duraimurugan4060
    @duraimurugan4060 11 месяцев назад +2

    சூப்பர் சகோ 🌹🌹🌹🌹😍😍😍👌👌🫶🫶

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 месяцев назад

      மிக்க நன்றி சகோ ❤️😊✌️

  • @AnanthanK.ananthan-ky7ro
    @AnanthanK.ananthan-ky7ro 11 месяцев назад +2

    இவர்கள் வந்து இந்தியாவிலிருந்து போனார்களா இல்லை அங்கேயே பூர்வகுடிகளை இவர்களுக்கு சொந்தமாக வீடு நிலம் இருக்கிறதா என்ன தொழில் செய்கிறார்கள் என்ன வேலை செய்கிறார்கள் அதை விளக்கமாக போடவும் சொல்லவும்

  • @BharathiBharathi-bw5kh
    @BharathiBharathi-bw5kh 11 месяцев назад +1

    Vaiga vaiga anbu tamizh 🙏

  • @karunanidhi8523
    @karunanidhi8523 11 месяцев назад +2

    Thamizhanda🎉🎉

  • @Santhosh2travel
    @Santhosh2travel 11 месяцев назад +2

    Super bro

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 месяцев назад

      Thankyou so much bro ❤️✌️

  • @subramanismani3109
    @subramanismani3109 11 месяцев назад +4

    அந்த பெரிய அம்மா கண்டிப்பா ஓர் சித்தர் தான்

  • @mahindraengineering9785
    @mahindraengineering9785 11 месяцев назад +1

    Super ❤

  • @tilesbaluchennai9225
    @tilesbaluchennai9225 11 месяцев назад +2

    super slogam

  • @ranjitrajendra8871
    @ranjitrajendra8871 11 месяцев назад +2

    Super bro ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🙌

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 месяцев назад

      Thank you so much bro ❤️😊✌️

  • @lakshminarayanang2641
    @lakshminarayanang2641 11 месяцев назад +2

    Is this the only (big/famous) temple in Karachi?

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 11 месяцев назад +1

    வார்த்தைகளே இல்லை...

  • @sivalingam6729
    @sivalingam6729 11 месяцев назад +3

    இவர்களின் வாழ்வாதாரம், அன்றாட வாழ்கை சொல்லுங்க தம்பி

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 месяцев назад +2

      கண்டிப்பாக ❤️😊✌️

  • @suganyasuganya2361
    @suganyasuganya2361 11 месяцев назад +2

    very very super🎉

  • @karthikkarthik6373
    @karthikkarthik6373 11 месяцев назад +2

    Supper ❤❤❤❤❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 месяцев назад

      Thankyou so much brother ❤️😊✌️

  • @sivanmugan81
    @sivanmugan81 11 месяцев назад +3

    வணக்கம் தம்பிகளே ,தமிழ் பாடசாலை உள்ளதா,இருந்தால் காண்பிக்கவும் ,நன்றி .

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 месяцев назад +4

      இல்லை அண்ணா 🥲 உருது, ஆங்கில மொழிமூல பாடசாலைகள் மட்டும்தான்

  • @SLKTravel
    @SLKTravel 11 месяцев назад +3

    Anna super

    • @SLKTravel
      @SLKTravel 11 месяцев назад +1

      Hi

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 месяцев назад +1

      Hello 👋❤️

    • @SLKTravel
      @SLKTravel 11 месяцев назад +1

      Me your brother

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 месяцев назад +1

      😇❤️✌️

    • @SLKTravel
      @SLKTravel 11 месяцев назад +1

      ❤️❤️❤️❤️

  • @anandkailba673
    @anandkailba673 11 месяцев назад +3

    Muruganukku Arogaro

  • @Vannamuthu2002
    @Vannamuthu2002 10 месяцев назад +2

    Ivanga pakistan la enna panranga 😮😮

  • @rameshgovindasamy2086
    @rameshgovindasamy2086 11 месяцев назад +2

    தமிழ் வார்த்தை அல்ல...பூவுலகின் பொது கலாசாரம்...மமறைந்து விட்டது...இது மதம் அல்ல வாழ்வியல் நடைமுறை...அம்மா என்பதிலிருந்து வந்தது தான் அனைத்து கலாசாரமும் மொழிகளும்..

  • @Tigerkingdom001
    @Tigerkingdom001 11 месяцев назад +4

    Valthukkal❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 месяцев назад

      Nandri Nanba ❤️✌️

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan5622 11 месяцев назад +25

    எல்லாமே சந்தோசம், ஆனால் இளம் தலைமுறையினருக்கு மதத்தை போதிப்பதுபோல் தமிழை ஏன் போதிக்கவில்லை? மிகவும் வருத்தமாக உள்ளது. மூத்த தலைமுறையை சேர்ந்தவர்கள் இனியாவது இதை கவனிப்பார்களா?

    • @suganthsuganya3210
      @suganthsuganya3210 11 месяцев назад +4

      இந்த தர்மம் தெரிந்த மொழி தன்னபோல வரும்...தமிழ்கண்ட நாதன் நமச்சிவாய ...

  • @lingadurai163
    @lingadurai163 11 месяцев назад +2

    Omnamasivaya

  • @rupaaction
    @rupaaction 11 месяцев назад +1

    தேங்க்ஸ் ட்ரா
    வெலர்

  • @DeepikaDeepi-p2t
    @DeepikaDeepi-p2t 11 месяцев назад +2

    வணக்கம் ப்ரோ நீங்க வாங்க இலங்கை க்கு இலங்கையில் தமிழ் இருக்கு சரியா ❤❤❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 месяцев назад

      நான் இலங்கைதான் ❤️

  • @kalidoss9742
    @kalidoss9742 11 месяцев назад +2

    ♥️♥️♥️♥️♥️♥️

  • @MahendraRaja-bi4dg
    @MahendraRaja-bi4dg 11 месяцев назад +1

    Pl take to TNGovt to be help to develope jai Tn jai hind

  • @sachin199035
    @sachin199035 10 месяцев назад

    Government of India must take them back and give citizenship for them.

  • @jagannathan8309
    @jagannathan8309 11 месяцев назад +2

    ❤❤❤

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 10 месяцев назад

    TAMILARGAL ENGU VALTHALUM TOPPUL KODI ONDRU TAN PASAM ONDRU TAN NAM URAVUGALAI PARKKA MUDIYAVETTALUM TAMBI UNGAL VIDEO MULAM PARKKA MUDIGERATHU PAKISTAN VALGA ENNUDAYA URAVUGAL VALGA NANDRY VANAKKAM 🙏🙏🙏🙏🙏

  • @kowsalyad7806
    @kowsalyad7806 11 месяцев назад +3

    Jai shree Ram Jai Hind

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 11 месяцев назад +2

    Wow very nice ❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 месяцев назад

      Thankyou so much bro ❤️

  • @vtgcafe9542
    @vtgcafe9542 11 месяцев назад +3

    🙌💫

  • @satheas26
    @satheas26 11 месяцев назад +2

    👍

  • @sasidharank7953
    @sasidharank7953 11 месяцев назад +2

    What are our people doing for a living?

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 месяцев назад

      Most of them are doing painting works

    • @sasidharank7953
      @sasidharank7953 11 месяцев назад +1

      @@ThinushVlogs : Thank you. I asked this because a PM of that country said we want them (in the context of Citizen Amendment Act to provide such people Indian Citizenship) to clean our roads, etc. He asked who else would do such menial jobs if they go back to Hindustan.

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 11 месяцев назад +1

    God bless all ours brotherhood

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 месяцев назад

      Thankyou so much brother ❤️✌️

  • @dharmalingappanatarajanbas2859
    @dharmalingappanatarajanbas2859 11 месяцев назад +2

    👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sandhiyasandhiya7523
    @sandhiyasandhiya7523 11 месяцев назад +1

    Yallam yadathulim namma tamil makkal erukkaga

  • @aathawan450
    @aathawan450 11 месяцев назад +1

    Katha Raj temple nu miga periya shivan kovil irukku. Parthu veedio podavum.

  • @MurganMurgan-r5e
    @MurganMurgan-r5e 11 месяцев назад +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @trendingmaja3767
    @trendingmaja3767 11 месяцев назад +2

    Super bro🤍

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 месяцев назад

      Thankyou bro ❤️✌️

  • @janusiyathangarajan
    @janusiyathangarajan 11 месяцев назад +2

    🔥♥️

  • @AJ_VLOGS.95
    @AJ_VLOGS.95 11 месяцев назад +1

    Good one bro ❤❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  11 месяцев назад +1

      Thankyou so much bro ❤️

  • @rajendrand1302
    @rajendrand1302 11 месяцев назад +1

    🚩🚩🚩🕉🕉🕉🙏🙏🙏

  • @dnarshandhrshanderan9155
    @dnarshandhrshanderan9155 11 месяцев назад +5

    சின்ன பசங்க தமிழ் பேசுனா நல்லா இருக்கும்...தமிழ் கத்து தர சொல்லுங்கள்

  • @SAJEEVLOGS.547
    @SAJEEVLOGS.547 11 месяцев назад +2

    ❤🔥