🇵🇰 பாகிஸ்தான் மொகெஞ்சோதாரோ பழங்குடி | Mohenjo - Daro Tribal Village In Pakistan

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2023
  • #tamiltrekker #backpackerkumar #kajanvlogs
    🇵🇰 பாகிஸ்தான் மொகெஞ்சோதாரோ பழங்குடி | Mohenjo - Daro Tribal Village In Pakistan | #pakistan #mohenjodaro #mohenjo #tribal #tamil #tribes #community #people
    I'm exploring Larkhana, Pakistan 🇵🇰. I recently visited Mohenjo - Daro civilization area. Mehenjo - Daro was built in the 26th century BCE. It was one of the ancient Indus Valley Civilization. also Known as the Harappan Civilization. Hope you all love this video ❤️
    Please do support by subscribe the channel.
    🔴 Follow me on Instagram : / thinushvlogs
    🔴 Follow me on Facebook : / thinushvlogs
    #pakistan #tamilpeople #karachitamil #karachi #tamilcommunityinpakistan #Tamiltrekker #backpackerkumar #Tamilpeopleinpakistan #mohenjodaro #tribal #tribe #tribes #tamiltribe #pakistanblogger #pakistantravel #masaimara #karo #karomojong #zulu #himba #tribevlogtamil #kajanvlogs #thinushvlogs

Комментарии • 429

  • @iyarkaiyoduinaiyalam9631
    @iyarkaiyoduinaiyalam9631 9 месяцев назад +266

    நான் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன் சகோ..என் மாணவிகளுக்கு காட்டுவதற்கு சிறந்த வீடியோ இது.. நன்றி.. இன்னும் தொடர்ந்து நல்ல பல வீடியோக்கள் போடுங்கள் சகோ..

  • @mayainaiyam634
    @mayainaiyam634 9 месяцев назад +57

    இந்தியர்கள் செல்ல வாய்ப்பில்லாத மொகெஞ்சோதாரோவிற்கு சென்று அதனை எங்களுக்கு காண்பித்த தம்பிக்கு மிக்க நன்றிகள்...

    • @habibullahu7460
      @habibullahu7460 8 месяцев назад

      Yaar sonnathu inthian sella muduyaathu enru? Appo intha Thamilan Indian illayaa? Thevai illa karpanai. Poi pirachaaram.

  • @eyethousand
    @eyethousand 9 месяцев назад +121

    தமிழரின் பழமையான நாகரீகத்தை காணொளி வாயிலாக தந்தமைக்கு மிக்க நன்றி நண்பா. இந்த காணொளிக்காக நான் மிகவும் காத்திருந்தேன்.

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад +2

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ❤️

    • @thamizhmanir7053
      @thamizhmanir7053 8 месяцев назад +3

      Maraintha Tharai maranja thara

    • @user-ef6gm6bz2d
      @user-ef6gm6bz2d 8 месяцев назад +2

      மறைந்த தரை .மொகஞ்ச தாரோ அருமை

  • @VaidekiChinadurai-me5mw
    @VaidekiChinadurai-me5mw 9 месяцев назад +59

    படித்து அறிந்த ஒன்றை கண்களால் கானசெய்ததர்க்கு நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kumara4247
    @kumara4247 9 месяцев назад +105

    தமிழரின் பழமையான நாகரீகத்தை காணொளி வாயிலாக தந்தமைக்கு மிக்க நன்றி .

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад +2

      😊❤️✌️

    • @mscreationworks5787
      @mscreationworks5787 7 месяцев назад +2

      ​@@ThinushVlogsThe DNA of a Male skeleton founded in Indus valley site of Rakhigarhi . Which was ( Classified as 'I4411' ) shows affinity with present-day South Indian tribal populations , most notably the " Irula Tribal group " population in the Nilgiri Mountains of kerala and Tamil Nadu
      . A total of 61 skeletons were found till 2016

  • @mohankumar-mb1kc
    @mohankumar-mb1kc 9 месяцев назад +60

    உறைகிணறு இருந்தாலே தமிழர் நாகரிகம் தான்

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад +2

      ❤️😊✌️

    • @SaravananSaravanan-vi7hk
      @SaravananSaravanan-vi7hk 9 месяцев назад

      சிந்துவெளி தமிழர்கள் நாகரிகம் என்பதற்கு சான்றாக அங்கே கிடைத்தவை அனைத்துமே பழங்கால தமிழ் எழுத்துக்கள்தான்

    • @KarthiKeyan-ht3ci
      @KarthiKeyan-ht3ci 3 месяца назад

      உறைக்கிணறு அப்படினா என்ன?

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 9 месяцев назад +20

    பாகிஸ்தான் பிரிவினையின் போது இதையாவது நாம் தக்க வைத்துக் கொண்டு இ௫க்கலாம் . நன்றி!

    • @sumatheekanthasamy7325
      @sumatheekanthasamy7325 9 месяцев назад +3

      எல்லாம் தவற விட்டு விட்டு இப்போது புலம்பி என்ன செய்வது.. இருக்குறவற்றை காப்பாற்ற முயற்சிக்கவும்

    • @habibullahu7460
      @habibullahu7460 8 месяцев назад

      @@zypd55 Islamiyar enna Aryan ponru aliens illai. They are son of soil. Mannin meethu manithanukku aasai. Theeraatha aasai. Man elloraiyum vizhungi vidum thozha. Saga manitha kulathai verukka vendaam.

  • @puthiyabharathamtvrasipura3977
    @puthiyabharathamtvrasipura3977 9 месяцев назад +13

    காணொளி சகோதரர்களுக்கு வணக்கம் மிகவும் ஒரு சிறந்த காணொளி தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் பாகிஸ்தான் அரசு எப்படி தூய்மையாக வைத்துள்ளது அதையே நம் இந்திய நாட்டையும் தமிழ்நாட்டையும் நினைத்துப் பாருங்கள் பழங்கால சின்னங்கள் பாதுகாக்கப்படவில்லை பாதுகாத்த இடங்களில் அசிங்கம் செய்யப்படுகிறது மிகவும் நன்றி வாழ்த்துக்கள்

  • @annaduraivariankavalramasa3941
    @annaduraivariankavalramasa3941 9 месяцев назад +27

    இவ்வளவு அழகாக /முழுமையாக மொகஞ்சாத்தாரோ இடத்தை வேறு எவரும் காட்டியது இல்லை! நன்றி!
    வாழ்த்துக்கள்.

  • @selvarajs855
    @selvarajs855 9 месяцев назад +6

    பார்க்கு முடியுமா? தமிழரின் முன்னோர் வாழ்ந்த பூமி. ஆசை நிறைவேறியது. நன்றி.

  • @kannadasanannamalai4401
    @kannadasanannamalai4401 9 месяцев назад +61

    மொகஞ்சதாரோ இடத்தை காட்டியதற்கு உங்கள் இருவருக்கும் நன்றி நன்றி நன்றி!

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj 9 месяцев назад +51

    தமிழரின் பழமையான நாகரீகத்தை காணொளி வாயிலாக தந்தமைக்கு நன்றி தம்பிகளே வாழ்த்துக்கள் ❤️💐👍🙏

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад

      மிக்க நன்றி அண்ணா ❤️😊✌️

    • @sumathiprabhuestates1740
      @sumathiprabhuestates1740 9 месяцев назад

      அருமையான பதிவு. நன்றி

  • @mscreationworks5787
    @mscreationworks5787 7 месяцев назад +5

    The DNA of a Male skeleton founded in Indus valley site of Rakhigarhi . Which was ( Classified as 'I4411' ) shows affinity with present-day South Indian tribal populations , most notably the " Irula Tribal group " population in the Nilgiri Mountains of kerala and Tamil Nadu
    . A total of 61 skeletons were found till 2016

  • @Vedhasharma-wt4zh
    @Vedhasharma-wt4zh 9 месяцев назад +27

    நமது முன்னோர்கள் வாழ்ந்த மிக மிகப் பழமையான நில பகுதிகளை காண வகைச் செய்த தங்களுக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள்

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 9 месяцев назад +7

    வணக்கம் நண்பரே... சிந்து சமவெளியைச் சிறப்பாக விளக்கியதற்கு .... மிகவும் சிறப்பு.... வாழ்த்துக்கள்... நன்றி

  • @bastiananthony3392
    @bastiananthony3392 9 месяцев назад +27

    அருமையான சிந்துவெளி நாகரீகம் மொகெஞ்சோதாரோ பற்றிய வரலாற்றை சொன்ன அந்த பாகிசுதான் நபருக்கும் உங்கள் இருவருக்கும் நன்றி.

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад +1

      மிக்க நன்றி சகோதரா ❤️😊✌️

  • @vani3401
    @vani3401 8 месяцев назад +12

    பள்ளியில் படித்ததை பார்த்ததில் சுவாரசியமாக இருந்தது.இந்தியர்களால் செல்ல இயலாத இடத்தை காண்பித்ததற்கு நன்றி
    From தமிழ்நாடு

  • @jananidigitalstudio6198
    @jananidigitalstudio6198 9 месяцев назад +5

    தம்பி இவ்வளவு விளக்கமாக சிறப்பாக எடுத்து உரைத்ததற்கு மிக்க நன்றி.நேரில் சென்ற உணர்வு இருந்தது.

  • @MSdfangirl
    @MSdfangirl 4 месяца назад +2

    நமது தமிழர் நாகரீகத்தை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது🙂🙏 நன்றி.

  • @tamilratham.0051
    @tamilratham.0051 9 месяцев назад +5

    ஹரப்பா நாகரீகம் பார்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்

  • @dhakshanamurthys2102
    @dhakshanamurthys2102 9 месяцев назад +8

    சரித்திரபுத்தகத்தில் படித்ததை உண்மையாக பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது.காண்பித்த உங்கள் இருவருக்கும் தமிழக மக்கள் சார்பாக வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад

      மிக்க நன்றி ❤️😊✌️

  • @krishnamurthyperiyar7922
    @krishnamurthyperiyar7922 9 месяцев назад +9

    தமிழன் வாழ்ந்த வரலாற்று சிறப்புஇடம்தொடரட்டும்பனி

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад

      மிக்க நன்றி சகோதரா ❤️😊✌️

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 8 месяцев назад +2

    சிந்துவெளிமொகெஞ்சதாரோஅருமையான காட்சி தெளிவான விளக்கம்பழங்காலசிந்துவெளி நாகரிகம் பற்றிஅழகியபதிவு மிக்க மகிழ்ச்சி சிறப்புசூப்பர்மிக்கநன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maruthasalamr1014
    @maruthasalamr1014 8 месяцев назад +3

    Harappa, mohanjodhara Sindhu samaveli nahariham, Great You Will so this

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 9 месяцев назад +10

    மிகமிக அற்புதமான பதிவு
    பாகிஸ்தானில் பல இடங்களின் பெயர்கள் தமிழ் நாட்டிலுள்ள பெயர்களுடன் பொருந்தும்

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 9 месяцев назад +8

    நாங்கள் social study இல் இந்த சரித்திரம் 40 வருடத்துக்கு முன் படித்தோம்..

  • @tourwithfriends2384
    @tourwithfriends2384 9 месяцев назад +30

    தம்பி, அங்கு உள்ள கிராமங்களின் பெயர்களை கேளுங்கள்.
    சேரன்,சோழன்,பாண்டியர்,கொற்றவை,காடன்,பண்ணை,இன்னும் பல,

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад +6

      கண்டிப்பாக அண்ணா ❤️😊✌️

    • @thamizhmanir7053
      @thamizhmanir7053 8 месяцев назад

      Puthaintha Tharai

  • @ShahulHameed-nq7id
    @ShahulHameed-nq7id 9 месяцев назад +5

    மொகஞ்சதாரோ வரலாறை படித்துள்ளேன்..உங்களால் இன்னும் சில தகவல்கள் மற்றும் நேரடியான காணொலி... salute தம்பிகளா😂

  • @gomathymeignanamurthy7851
    @gomathymeignanamurthy7851 2 месяца назад +1

    பள்ளி பரூவத்தில் படித்ததில் நிஜத்தில் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கு ❤🎉

  • @AVJ227
    @AVJ227 8 месяцев назад +3

    நல்ல தகவல் அருமை நண்பர்களே வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 9 месяцев назад +8

    நான் மிகவும் பார்க்க விரும்பும் ஒரு இடத்தில் நின்று எடுத்து போட்ட அருமையான பதிவுக்கு நன்றி

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад

      மிக்க நன்றி சகோதரி 😊❤️

  • @e.jothielumalaielumalai1603
    @e.jothielumalaielumalai1603 9 месяцев назад +7

    ஹரப்பா நாகரிகத்தையும் இங்குள்ள பழங்குடிகளின் வாழ்க்கை முறை அவர்கள் பேசும் மொழி காட்டுங்கள்

  • @user-vl7mi1xz7u
    @user-vl7mi1xz7u 8 месяцев назад +4

    WONDERFUL VIDEO VANAKKAM TAMBI MARGALE🙏🙏🇮🇳👍👍🎉🎉🎉🎉

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 9 месяцев назад +11

    ❤மிகப்பெரிய வரலாற்று பதிவுக்கு மிக்க நன்றி

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 9 месяцев назад +9

    சிந்து சமவெளி நாகரிகம் பாகிஸ்தானில் நம் தமிழர் நாகரிகம்

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад

      எங்கும் தமிழன் ❤️🔥

  • @dineshkumarsm
    @dineshkumarsm 8 месяцев назад +3

    பள்ளி மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும்

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 9 месяцев назад +4

    அருமை பாகிஸ்தான் நன்பரின் விளக்கம் தமிழ் நன்பர்களுக்கு நன்றி இந்த இடத்திதை காட்டியதற்க்கு

  • @arumugakaniarumugakani1028
    @arumugakaniarumugakani1028 9 месяцев назад +6

    அருமை நீண்ட நாள்களா பார்க்க ஆசைபட்ட இடம்.

  • @msbharath_99
    @msbharath_99 9 месяцев назад +32

    தமிழர் நாட்டில் தான் உலகம், இந்தியா, பாகிஸ்தான் இருக்கும் என்பதை அறியும் போது தமிழன் என்ற திமிரு பன்மடங்காக உயர்கிறது❤

    • @vikynagadevan8932
      @vikynagadevan8932 9 месяцев назад +2

      தம்பி மிகச்சிறப்பு வாழ்த்துக்கள்....

    • @venkatstv1
      @venkatstv1 8 месяцев назад +1

      Onnum purilanga

  • @valarmathisomasundharam6068
    @valarmathisomasundharam6068 8 месяцев назад +2

    அருமை.தம்பிகளுக்கு மிக்க நன்றி.

  • @manojveluppillai
    @manojveluppillai 9 месяцев назад +6

    தினுஷ் இந்த Vlog வேற லெவல்.

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад +2

      மிக்க நன்றி சகோ ❤️😊✌️

  • @sheikabdhullah5875
    @sheikabdhullah5875 8 месяцев назад +3

    மிக்க நன்றி ப்ரோ
    பாகிஸ்தான் போக எவ்வளவு ரூபாய் வரும் ப்ரோ சொல்லுங்கள்
    மேலும் அங்கு உள்ள இயற்கை சுற்றுலா இடங்கள் காட்டுங்கள் ப்ரோ நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @abiman101
    @abiman101 8 месяцев назад +3

    நான் ஒரு arechealogy student from India நல்ல பதிவு இந்தியர்கள் அனுமதி இல்லை எனபது வருத்தமளிக்கிறது

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 9 месяцев назад +4

    நன்றி நண்பரே 🙏
    வாழ்த்துக்கள்.
    நேரில் வந்து பார்க்க முடியவில்லை. உங்கள் வீடியோ பயனுள்ளதாக இருக்கிறது.

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад +1

      மிக்க நன்றி அண்ணா ❤️😊✌️

  • @v.5029
    @v.5029 9 месяцев назад +8

    ஆக மொத்தத்தில் செங்கல்கள் தான் அன்று முதல் இன்று வரை பயன்பாட்டில் இருக்கிறது. கட்டிடம் கட்டுவதற்கு.

  • @prakashrajastudies8411
    @prakashrajastudies8411 9 месяцев назад +8

    மிக்க நன்றி தோழர்களே.... உங்களின் சேவை பாதுகாப்பு உடன் தொடரட்டும்....❤❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад

      கண்டிப்பாக நண்பா ❤️ மிக்க நன்றி 😊✌️

  • @samrithakadhir5326
    @samrithakadhir5326 6 месяцев назад +2

    Good video for educational purpose also.The guide explains very clearly. Thank you brother

  • @ThangesG
    @ThangesG 9 месяцев назад +3

    Tnpsc exam ku padikka konjam use fulla irunthathu bro tq , book la pakkura photo va vida video la pakkum pothu super ahh irukku

  • @hyderali8853
    @hyderali8853 9 месяцев назад +2

    இது மாதிரி ஒரு காட்சியை பார்த்து சந்தோஷம் அடைந்தேன்

  • @thirukusan9385
    @thirukusan9385 8 месяцев назад +2

    செம வீடியோ ,நன்றி

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 8 месяцев назад +2

    பாராட்டுக்கள் தம்பி
    மொகஞ்சதாரோவை நேரில்
    பார்த்தது போன்று இருந்தது.

  • @venkatstv1
    @venkatstv1 8 месяцев назад +3

    We would like to know more about sri lanka too bro.. do some video tour on your local place. I am sure you will get more views

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 9 месяцев назад +4

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
    அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
    ஓம் நமசிவாய ஓம்🌏
    அருட்பெருஞ்ஜோதி🌏

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад

      மிக்க நன்றி 🙏😊

  • @user-ef6gm6bz2d
    @user-ef6gm6bz2d 8 месяцев назад +3

    இன்றை நம் முன்னோர்களின் நாகரிகத்தை இந்தியாவின் ஆர்ய வருகையால் அழித்து ஒழிக்கப்பட்டு ஆர்யர்களால் கலவாடப்பட்டது.உண்மயில் இது தமிழர்களின் வாழ்வியல் முறை தான்.ஆனாலும் அதை காண்பது அரிது.
    இந்த நல்ல கானொலி தொகுப்பை உருவாக்கி எங்களுக்கு வழங்கியமைக்கு நன்றி
    இன்னும் கொஞ்சம் மன்னர்கள் பெயர் பற்றி விரிவாக கூறியிருந்தால் நன்றாக இருக்கும்

    • @SaurabhGupta-sn4yv
      @SaurabhGupta-sn4yv 7 месяцев назад +2

      Yaa muslim also lol.....just like murugan is tamil god same this civilization had Sindhi hindu community there god were julelal in India bwe know by varun deva... North PPL are Aryan only

  • @mohamedaslam9872
    @mohamedaslam9872 5 месяцев назад +2

    எனது வயது57 8 9வயதில் பள்ளிபாடம் இது.

  • @ramaswamyladdu3152
    @ramaswamyladdu3152 8 месяцев назад +2

    Really remarkable place.
    If this place is under india control we can develop
    Laddu

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 9 месяцев назад +5

    🎉வாழ்த்துக்கள்..இனிய காலை வணக்கம்🙏🏻⚘ வரலாற்று நிகழ்வுகளை இன்றும் அழகாக தாங்கி நிற்க்கும் பழமையான சிந்து சமவெளி நாகரீகம் மொகஞ்ஞதாரோ காணொளி அருமை அருமை ..தொழில்நுட்ப கட்டிடங்கள் வியப்பை அளிக்கிறது.. மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த காணொளி வாழ்த்துக்கள் பா...வாழ்க வளமுடன் 🎉🎉

  • @user-yp9ts4zd3w
    @user-yp9ts4zd3w 8 месяцев назад +2

    Very useful video clip for all. Awesome anna❤❤❤👌👍

  • @bharathhmi2542
    @bharathhmi2542 8 месяцев назад +3

    ❤நன்றி❤

  • @user-bp6ix6mf7d
    @user-bp6ix6mf7d 8 месяцев назад +3

    Super bro

  • @sivaoviyamveerappan577
    @sivaoviyamveerappan577 8 месяцев назад +4

    In Tamilnadu,in chettinaduall ponds were built with varatthu madai(inlet),and pokku madai(outlet). Four sides of ponds wete built with steps rows.

  • @desiinamerica
    @desiinamerica 6 месяцев назад +2

    Surprised that they are allowing people to walk all over! It is not even fenced and access controlled! Hope it is preserved for posterity since it is heritage for all of south asia! Thanks for the VLOG!

  • @rameshbabu2656
    @rameshbabu2656 9 месяцев назад +8

    He also look like our tamil people his skin tone says that he is our gene❤

  • @balajims9345
    @balajims9345 6 месяцев назад +3

    Super Bro, feeling good by seeing this place, thanks

  • @baskarbaski8919
    @baskarbaski8919 9 месяцев назад +7

    ஓர் உருப்படியான காணொளி.வாழ்த்துகள் தம்பிகளுக்கு.இன்னும் இதுபற்றிய விரிவான தகவல் இருப்பின் தரவேண்டுகிறோம்

  • @shatheeswaranshathees8376
    @shatheeswaranshathees8376 9 месяцев назад +4

    எத்தனை பில்லியன் செங்கல்கள் இவ்வளவு செங்கல்களையும் செய்ய எவ்வளவு காலம் எடுத்திருக்கும் வாவ் .

  • @twmvlogs
    @twmvlogs 9 месяцев назад +9

    பாகிஸ்தான் series மிகவும் அருமையாக உள்ளது நண்பா 🥰❤🔥

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад

      மிக்க நன்றி நண்பா ❤️

  • @subramaniansambantham2696
    @subramaniansambantham2696 9 месяцев назад +3

    தம்பிக்களுக்கு உங்களை வாழ்த்த வார்த்தை இல்லை. மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @MUTHUKUMAR2004-mn9md
    @MUTHUKUMAR2004-mn9md 9 месяцев назад +3

    நண்பர்களே அதிகமான பதிவாக நல்ல நல்ல பதிவு பதிவாக வாழ்த்துக்கள்

  • @elavarasans6545
    @elavarasans6545 9 месяцев назад +2

    அருமையான காணொளி. நேரில் பார்த்த திருப்தி.

  • @Pandi-ef1xq
    @Pandi-ef1xq 9 месяцев назад +3

    Ennudaya 5000 varudankalukku mun ulla thalaimuraikalarkalai kaatiyatharrku nandri. Maybee naanum ivargalin vaarsisagakooda irukkalam.nandri en nanbargalee

  • @sarathkumar_2003
    @sarathkumar_2003 9 месяцев назад +21

    Great Vlog with important information, you must be proud to deliver this Vlog in Tamil for first time ❤❤❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад +1

      Thank you so much brother 😊❤️✌️

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 9 месяцев назад +12

    இந்தியா அரசாங்கம் பண உதவி செய்தால் தமிழ் வரலாறு அதிகமாக கிடைக்கும்

    • @msbharath_99
      @msbharath_99 9 месяцев назад +2

      அவனுங்க எப்படி எல்லாம் தமிழர்களை அழிக்கலாம், ஏமாற்றலாம் என்று சிங்களர்களுக்கு வியூகம் வகுத்து கொடுக்கும்😂

  • @kumarblore2003
    @kumarblore2003 5 месяцев назад +2

    Super. Really great work. This is the first time we are able to see through videos.

  • @jeevamarudham1063
    @jeevamarudham1063 9 месяцев назад +4

    தங்களிருவருக்கும் முதலில் நன்றியுடன், வாழ்த்துக்கள். வழிகாட்டி பேசிய பின்னர் தங்கள் விளக்கம் இருக்க வேண்டும்.. பேச்சு கிளாஷ் ஆகிறது. . இன்னும் அதிக கவனம் அரசாங்கம் எடுக்க வேண்டும்...மேக வெடிப்பு,எதிர்பாராத பெருவெள்ளம் இவை தான் ஒரே நாளில் இங்கு பிணக்குவியலை ஏற்படுத்தி இருக்கிறது. ஆறும் தடம் மாறி இருக்கிறது. முயற்சிக்கு நன்றி நன்றி.

  • @Sasikumar-pi4fs
    @Sasikumar-pi4fs 9 месяцев назад +2

    எண்ணிலடங்கா சிறப்பு மிக அருமை
    நன்றிகலந்த வாழ்த்துக்கள்

  • @naladiyarnallavan5978
    @naladiyarnallavan5978 9 месяцев назад +5

    மிகவும் சிறப்பாக உள்ளது.

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад

      மிக்க நன்றி 😊✌️

  • @velumanisakthivel221
    @velumanisakthivel221 8 месяцев назад +4

    சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய அறிய வகையான தகவல் தந்ததற்கு நன்றி 👌🙏

  • @gomathymeignanamurthy7851
    @gomathymeignanamurthy7851 2 месяца назад +1

    இந்த இடத்தை படம் பிடித்த தம்பிகளுக்கு நன்றி ❤👌👍🙏💪👏🎂🎂

  • @athithan832
    @athithan832 9 месяцев назад +3

    அருமையான பதிவு தோழர்

  • @sthalasayananselvaraj999
    @sthalasayananselvaraj999 9 месяцев назад +2

    Thanks for your lovely wishes and blessings vazhgavalamudan vazhthugal

  • @kannanpalanikumar234
    @kannanpalanikumar234 9 месяцев назад +2

    ரொம்ப ஆர்வமா இருந்தது

  • @samanbazhagan1949
    @samanbazhagan1949 9 месяцев назад +4

    Good team work! Keep up your pioneering work! Thanks to the Sindhi friend!

  • @HelloHarini
    @HelloHarini 9 месяцев назад +11

    Ohh super super❤❤❤very valuable video. We are proud of you because both of you are in ancient city and showing ancient civilization and culture❤❤❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад +1

      Thanktou so much ❤️😊✌️

  • @subrann3191
    @subrann3191 9 месяцев назад +4

    Very good highest quality RUclips channel will be happy with your company

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад

      Thankyou so much brother ❤️

  • @gowthamraju9663
    @gowthamraju9663 9 месяцев назад +8

    Superb video brother. Very useful for UPSC and tnpsc aspirants in India 🎉🎉🎉

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад

      Thankyou so much brother ❤️😊✌️

  • @manikandanchemistry7243
    @manikandanchemistry7243 9 месяцев назад +2

    ❤❤❤அருமை

  • @laxumivijalaxumi6575
    @laxumivijalaxumi6575 9 месяцев назад +2

    மாணவர்களும் அவற்றைக் கற் பிக்கும் ஆசிரியர்களுக்கும் பயன் உள்ள video. நன்றி.

  • @bhuddhaking4740
    @bhuddhaking4740 9 месяцев назад +4

    It's really interesting video for who are all interested to read history , its giving a realistic view , do more videos like this🎉

  • @raghupathiadv6916
    @raghupathiadv6916 5 месяцев назад +2

    Thanks very happy

  • @villavang4799
    @villavang4799 9 месяцев назад +2

    மிகவும் அருமை நன்றி நண்பர்களே

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 9 месяцев назад +2

    அருமையான தகவல் பதிவு நன்றி

  • @user-sb7sk1on8n
    @user-sb7sk1on8n 9 месяцев назад +4

    மிக்க நன்றிகள் நண்பா❤❤❤🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @subrajnpayanam
    @subrajnpayanam 9 месяцев назад +6

    Thinush you will reach more heights. Keep pushing. 💯💯💯💯💯✅

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад

      Thankyou so much Anna ❤️

  • @தமிழ்_நிலை
    @தமிழ்_நிலை 9 месяцев назад +2

    தென்புலத்தார் குமரிக்கோடு தமிழரின் சிந்து நாகரிகம்

  • @srdhrn
    @srdhrn 9 месяцев назад +2

    Valthukkal nanba.... need spread this video more and more

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад

      Thankyou so much nanba ❤️😊✌️

  • @kashiramk7046
    @kashiramk7046 8 месяцев назад +2

    Superb. 👌🏻👌🏻👌🏻

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 9 месяцев назад +9

    Only read the book History of sindu civilization but I watched in your channel congratulations on you ❤❤❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад

      Thankyou so much brother ❤️😊✌️

  • @ruthirakotti5987
    @ruthirakotti5987 9 месяцев назад +1

    Super 👌 Thambi, my favorite story ❤ ♥ I expect and waiting long time, now got thanks so much 🙏

  • @tamizh11
    @tamizh11 9 месяцев назад +1

    மிகவும் நன்று... நன்றி.. சகோ...