புகையிலை வளர்ப்பு! புகையிலை வளர்க்கும் முறை | புகையிலை சாகுபடி | Tobacco Cultivation | Dr.விவசாயம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • Welcome to Dr.விவசாயம் RUclips Channel.
    ======================================
    புகையிலையை உள்ளெடுக்கும் வடிவங்கள் (Forms of tobacco intake)
    1) சிகரெட் (மிகப் பரவலானதும் மிகத் தீங்கானதும்)
    2) பீடி-இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படுவது
    3) சுருட்டு
    4) புகைக்குழல் (உக்கா)
    5) ஷிஷா
    6) புகையிலை மெல்லுதல்
    7) கிராம்பு சிகரெட் (க்ரெட்டெக்)
    8) மூக்குப்பொடி (ஈரமும் உலர்வும்)
    9) மின் - சிகரெட் (பட்டியலில் புதிதாக நுழைந்தது)
    புகை பிடிக்காதவர்கள் புகை பிடிப்பவர்கள் வெளிவிடும் நிக்கோட்டினும் நச்சு வேதிப்பொருட்களும் கலந்த புகையை சுவாசித்தால் அது புகைக்காமல் சுவாசித்தல் அல்லது இரண்டாம் கட்டப் புகையை சுவாசித்தல் என்று அழைக்கப்படுகிறது.
    புகையிலைப் பழக்கத்தைத் தொடங்குவதற்கான ஆபத்துக் காரணிகள் (Risk factors for tobacco initiation)
    புகையிலை விருப்பத்தைத் தூண்டும் காரணிகள் வருமாறு:
    1. உயிரியல்:
    இளம்பருவ வளர்ச்சிக் கூறுகள். அவையாவன (அ) சுதந்திரம் மற்றும் சுயாட்சி நிறுவுதல் (ஆ) ஒத்திசைவான சுய அடையாளத்தை உருவாக்குதல் (இ) உடல் வளர்ச்சியுடன் தொடர்புடைய உள, சமூக மாற்றங்களை அனுசரித்தல்
    பாலினம்: இந்தியாவில் ஆண்களிடம் புகையிலைப் பழக்கம் அதிகமாக உள்ளது
    2. உளவியல்:
    உணர்ச்சி நிலையில் குறைந்த உறுதித்தன்மையும், துணிந்து சவால்களை எதிர்கொள்ளுதலும் புகையிலைப் பழக்கம் உடையவர்களிடம் பரவலாக உள்ளது. நிலவும் சில மனக்கோளாறுகளால் புகையிலைப் பயன்பாடு ஏற்படும் ஆபத்துண்டு.
    3. சமூகம் மற்றும் சூழலியல்:
    பெற்றோரின் தாக்குறவு, குறைந்த கல்வி நிலை, முன்மாதிரிகளால் கவரப்படுதல், கலாச்சார பழக்கவழக்கங்கள் ஆகியவை.
    புகையிலைப் பயன்பாட்டின் விளைவுகள் (Consequences of tobacco use)
    புகையிலைப் பயன்பாட்டால் ஏற்படும் பல்வேறு விளைவுகளாவன:
    1) பொருளாதார இழப்பு
    2) ஆரோக்கிய இழப்பு
    3) சூழலியல் இழப்பு
    புகையிலைப் பழக்கமே பரவா நோய் ஆபத்துக்கு முக்கிய காரணியாகவும் அதிகமான இறப்புக்கு காரணமாகவும் விளங்குகிறது. இதயநரம்பு நோய்களும் புற்று நோயுமே தனிநபர் மீதும் குடும்பங்களின் மேலும் அதிகமான பொருளாதாரப் பளுவை சுமத்துகின்றன. புகையிலையைப் பயிரிட பயிர்க் காடுகள் அழிக்கப்படுகின்றன. புகையிலையை எரிப்பதனால் உண்டாகும் நச்சு சுற்றுப்புறச் சூழலை மாசு படுத்துகின்றன. உற்பத்தி, பொதிகட்டுதல், கொண்டுசெல்லுதல் ஆகியவற்றால் சுற்றுப்புறச் சூழ்நிலை மாசடைகிறது.
    புகையிலையோடு தொடர்புடைய புற்றுநோய்கள் (Cancers associated with tobacco)
    மூச்சுக்குழல், நுரையீரல், மேல் இரைப்பைக்குடல் பாதை, கல்லீரல், கணையம், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, வாய்க்குழி, மூக்குக்குழி, கருப்பைவாய் போன்ற புற்று நோய்கள் புகையிலையோடு சம்பந்தப்பட்டவை. புகையற்ற புகையிலை (மெல்லும் புகையிலை, மூக்குப்பொடி போன்றவை) வாய்க்குழி புற்றுநோய்க்கு முக்கிய காரணமாகும்.
    புற்றுநோய் ஆபத்து பின்வருவனவற்றால் அதிகரிக்கிறது:
    அ) புகையிலை பயன்படுத்தும் கால அளவு
    ஆ) ஒரு நாளில் பயன்படுத்தப்படும் புகையிலைப் பொருளின் எண்ணிக்கை
    இ) உள்ளிழுக்கும் விகிதாச்சாரம்
    =============================================================================
    Kindly Subscribe to Our Channel.
    ---------------------------------------------------
    Subscribe to Dr.Vivasayam:
    ------------------------------------------------
    RUclips: • புகையிலை வளர்ப்பு! புக...
    Website: http:www.//drask24.com/
    Facebook: / drvivasayam
    Instagram: / drvivasayam
    Facebook Page: / drvivasayamphd
    -----------------------------------------------------------------------------------------------------
    #புகையிலைவளர்க்கும்முறை
    #Drவிவசாயம்
    #Tobacoo_Cultivation
    #Agriculture
    #DRVIVASAYAM
    -------------------------------------------------------------------------------------------------------
    Artist List:
    --------------------------------------------------------------------------------------------------------
    விவசாயி, திரு.பெரியண்ணன் , சேலம் மாவட்டம்
    Mr.S.Easuraj, Dr.விவசாயம், 81241 55566
    Mr.M.Govindan, Dr.விவசாயம், 97862 49811
    --------------------------------------------------------------------------------------------------------
    விவசாயம் அறிவோம்!
    விவசாயம் செய்வோம்!
    வருங்கால தலைமுறைக்கு உணவளிப்போம்!
    வாழ்க விவசாயி!
    வளர்க விவசாயம்!!
    ---------------------------------------------------------------------------------------------------------
    எங்களின் மற்றுமொரு படைப்பான பிரம்மாண்டமான யூடியூப் சேனல் Dr.ASK24 News RUclips Channel:
    / @drask24news
    Dr.ASK24 News (Attitude - Skill - Knowledge: அணுகுமுறை - திறன் - அறிவு) இந்த யூடியூப் சேனல் மூலம் அணுகுமுறை - திறன் - அறிவு பற்றிய ஒரு தெளிவான மற்றும் ஆழ்ந்த தகவல்களை உங்களுக்காக தர இருக்கிறோம். இங்கு கல்வி, அரசியல், நில அமைப்பு, சமயம் மற்றும் சினிமா போன்ற அனைத்து விதமான அறிவுசார்ந்த, திறனாய்வு மிக்க ஒரு சிறந்த அணுகுமுறையோடு உங்கள் முன் படைப்பதற்கு காத்திருக்கிறோம்.
    =================================================================================================================
    இந்த வீடியோ பிடித்திருந்தால்,
    Subscribe பண்ணுங்க,
    Like பண்ணுங்க
    Share பண்ணுங்க
    Comment பண்ணுங்க மறக்காம Bell Buttonனை பிரஸ் பண்ணுங்க...
    =============================================================

Комментарии • 46

  • @ramdass9524
    @ramdass9524 Год назад +3

    thilippi thilippi .......vidunga...

  • @siwasiwasiwasiwa8614
    @siwasiwasiwasiwa8614 4 года назад +3

    வாழ்க விவசாயம் வளர்க உங்கள் சேவை

    • @drvivasayam
      @drvivasayam  4 года назад

      Thank you for your support and encouragement

    • @vinojkumar524
      @vinojkumar524 4 года назад +1

      Ethu Puga ilai Sevai ah

    • @drvivasayam
      @drvivasayam  4 года назад

      @@vinojkumar524 Not like that Sir..

  • @DineshKumar-lh8ur
    @DineshKumar-lh8ur 3 года назад +4

    எத்தனை பாரம் வெக்கரது எத்தனை திலுப்பி திலுப்பி

  • @VELUES2008
    @VELUES2008 4 года назад +2

    Superb Bro ... Ninqa Ellana Nanqa Sapdave Mudiyathu .. Unqaluku Mega Periya Nanriqal... Keep Rockinq Bro ... ❤️❤️❤️💋💋💋🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💯💯💯💯💯💯💯💯

    • @drvivasayam
      @drvivasayam  4 года назад +1

      எங்களின் நோக்கம் விவசாயத்தை உலகுக்கு உணர்த்துவது தயவுசெய்து எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுமாறு கேட்டுக்கொள்கிறோம்..

    • @VELUES2008
      @VELUES2008 4 года назад +1

      @@drvivasayam Done Bro

    • @drvivasayam
      @drvivasayam  4 года назад

      @@VELUES2008 thank you

  • @anbuross3251
    @anbuross3251 4 года назад +5

    Yow yaru ya Ivan thilipe thilipe nu solito irukan

  • @RajaKumar-xo4pb
    @RajaKumar-xo4pb 4 года назад +2

    Bidichu jaila phodungha sar avana

  • @satheesh_v7191
    @satheesh_v7191 2 года назад

    நான் சேலம் மாவட்டம் சிறிய அளவில் பயிரிட விரும்புகிறேன் அண்ணா,விதை கிடைக்குமா?

  • @SakthiVel-ib9kt
    @SakthiVel-ib9kt 4 года назад +2

    Ethana thirubi

    • @drvivasayam
      @drvivasayam  4 года назад

      எங்களின் நோக்கம் விவசாயத்தை உலகுக்கு உணர்த்துவது தயவுசெய்து எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுமாறு கேட்டுக்கொள்கிறோம்..

  • @ramanadevan2264
    @ramanadevan2264 4 года назад +2

    Ethana thiluppi..??😊

  • @user-qw6df6ee5n
    @user-qw6df6ee5n 4 года назад +3

    மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது புகையிலை

    • @drvivasayam
      @drvivasayam  4 года назад

      www.hunker.com/12127114/how-to-make-and-use-organic-pesticide-from-tobacco

  • @user-to4ef4yf9h
    @user-to4ef4yf9h 4 года назад +1

    ஒரு ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்

  • @manikandarajan6873
    @manikandarajan6873 3 года назад +1

    If tobacco used as pesticide control then why he use urea in farming.
    Alternately that farmer can use country cow dung.

  • @tnpskvillage2272
    @tnpskvillage2272 4 года назад +1

    Danger nu therithula aparam ethuku valarkaranga

    • @drvivasayam
      @drvivasayam  4 года назад

      Not only for eating.
      Producing Many fertilizer it's useful. It's kills the pest. It's using pesticides places.

    • @drvivasayam
      @drvivasayam  4 года назад

      புகையிலையிலிருந்து கரிம பூச்சிக்கொல்லியை எவ்வாறு தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது.
      புகையிலை மற்றும் அதன் தீய உறவினர் நிகோடின் ஒரு பூச்சிக்கொல்லியாக நல்லது
      Sources:
      www.acs.org/content/acs/en/pressroom/presspacs/2010/acs-presspac-october-27-2010/tobacco-and-its-evil-cousin-nicotine-are-good-as-a-pesticide.html
      www.hunker.com/12127114/how-to-make-and-use-organic-pesticide-from-tobacco

    • @drvivasayam
      @drvivasayam  4 года назад

      அன்புள்ள நண்பரே,
      நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கை எப்படிப் போகிறது?
      உங்கள் கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் நன்றி
      Possible kindly subscribe our Channel
      Dr.Vivasayam RUclips Channel: ruclips.net/user/drvivasayam
      Dr.ASK24 News RUclips Channel: ruclips.net/user/DrASK24News

    • @a.sheikhfaminsheikhfamin6136
      @a.sheikhfaminsheikhfamin6136 4 года назад +1

      ஒரு ஏக்கருக்கு எத்தனை திலிப்பி போடோனும் சார்

    • @drvivasayam
      @drvivasayam  4 года назад

      Ah...ah...

  • @DAVID-nf3kw
    @DAVID-nf3kw 4 года назад +1

    Enga ooru pugailai Patty dindigul dist..

    • @drvivasayam
      @drvivasayam  4 года назад

      எங்களின் நோக்கம் விவசாயத்தை உலகுக்கு உணர்த்துவது தயவுசெய்து எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுமாறு கேட்டுக்கொள்கிறோம்..

    • @jolarpettai3604
      @jolarpettai3604 4 года назад +1

      Contact details

    • @user-dc7pf6ko8o
      @user-dc7pf6ko8o 3 года назад

      @@jolarpettai3604 புகையிலை தேவைப்படுகிறதா

  • @I-Hate-politicians
    @I-Hate-politicians 4 года назад +1

    நீ இங்க தான் இருக்கியா......உன்ன தா தேடிக்கிட்டு இருக்கேன்

    • @drvivasayam
      @drvivasayam  4 года назад

      for whaat..

    • @kurumbucats
      @kurumbucats 4 года назад +1

      அரசு தடை விதித்துள்ளது

  • @bharathicool12
    @bharathicool12 4 года назад +2

    Dangerous to people... ashamed of cultivating tobacco

    • @drvivasayam
      @drvivasayam  4 года назад

      Really Sir... It's very much dangerous to health...

  • @suganthijeyasingh5262
    @suganthijeyasingh5262 4 года назад +1

    புகையிலை தீங்கானது என தெரியாதா ?

    • @drvivasayam
      @drvivasayam  4 года назад

      www.hunker.com/12127114/how-to-make-and-use-organic-pesticide-from-tobacco

  • @ramshobiramshobi7509
    @ramshobiramshobi7509 4 года назад +1

    ☠️👻💀🖤

    • @drvivasayam
      @drvivasayam  4 года назад

      எங்களின் நோக்கம் விவசாயத்தை உலகுக்கு உணர்த்துவது தயவுசெய்து எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுமாறு கேட்டுக்கொள்கிறோம்..

  • @rrameshato
    @rrameshato 4 года назад

    பக்குவம் செய்த புகையிலை விலைக்கு கிடைக்குமா?

    • @user-dc7pf6ko8o
      @user-dc7pf6ko8o 3 года назад

      கிடைக்கும்.உங்களுக்கு வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளவும்.6380625966

  • @RajeshKumar-lg9gp
    @RajeshKumar-lg9gp 2 года назад

    உங்கள் பெயர் உங்கள் போன் நம்பர் தாங்க

  • @kovaigraphics8815
    @kovaigraphics8815 4 года назад +1

    Yow yaru ya Ivan thilipe thilipe nu solito irukan