உரத்தட்டுப்படுக்கான மாற்றுவழி | புகையிலை தோட்டம் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • யாழ் உரும்பிராயில் புதிய முறையில் புகையிலை தோட்டம் செய்யும் அண்ணா .
    #புகையிலை #farming #tobacco #tamil
    youtube வருமானத்த்தில் உதவி • யாழின் மாதிரி கிராமமும...
    நன்றி :-)
    பிடித்திருந்தால் Subscribe ,Share, Like, Comment பண்ணி ஆதரவு தாருங்கள்
    பருத்தி தீவு : • பருத்தி தீவு Jaffna I...
    யாழ் கருவாடு : • யாழ் கருவாட்டு உற்பத்த...
    துருத்துப்பிட்டி : • Jaffna New Island ! து...
    மாட்டுவண்டி தொழிற்சாலை : • யாழில் பாரம்பரிய சவாரி...
    யாழ்ப்பாணம் வடக உற்பத்தி : • தந்தையுடன் சிறு கைத்தொ...
    1000 வருடங்கள் தொன்மையான சிவன்கோவில் • 1000 வருடங்கள் தொன்மைய...
    நண்டுப்பண்ணை : • பிரமாண்டமான யாழ் மாட்ட...
    பாரம்பரிய ஒடியல் கூழ் • பாரம்பரிய யாழ்ப்பாணத்த...
    யாழ்ப்பாண தொதல் : • ருசியான யாழ்ப்பாண தொத...
    --------------------------------------------------------------
    akaram.official@gmail.com மின்ஞ்சலில் மட்டுமே தொடர்பு கொள்ளவும் (Contact via Email only )
    முதலில் ஒரு தகவல் அனுப்புங்கள்
    1. உங்கள் பெயர்
    2. எந்த நாடு
    3. என்ன விடயமாக தொடர்பு கொள்வது என்று
    4. உங்களுடைய தொலைபேசி இலக்கம்
    எழுத்து வடிவில் தகவல் அனுப்புங்கள் ... அதன் பின்னர் நான் தொடர்பு கொள்கிறேன்
    akaram.official@gmail.com
    contact : / sutharsan.tech
    நன்றி
    #jaffnatravel​
    #jaffnatour​
    #jaffna2021​
    #யாழ்ப்பாணம்​
    #srilankatamil​
    #jaffnayoutubers​
    #jaffna
    #suthan

Комментарии • 74

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 2 года назад +11

    தமிழனுக்கு எந்தத் தடை போட்டாலும், ஏதாவது புதிய கண்டுபிடிப்புக்களுடன் வாழ்க்கையில் தேர்ச்சி பெறுவான்.... 🙏🙏

  • @biancathangathurai-sikkink6952
    @biancathangathurai-sikkink6952 2 года назад +15

    சந்தோசம் நானும் முந்தி தோட்டம் சோய்ததானன் தோட்டம் செய்கிறத அண்ணா நல்ல குணம் இப்படிதான் மனித இருக்கா வோண்டும் நல்ல சம்பளம் குடுத்து செய்கிறார்

  • @thiyagarajahganesharaju2840
    @thiyagarajahganesharaju2840 2 года назад +5

    செம்பாடடு மண் பார்க்க மிகவும் சந்தோசமாயிருக்கு

  • @dakshikakalaimaran820
    @dakshikakalaimaran820 2 года назад +6

    நல்ல மனசு இந்த அண்ணணுக்கு எல்லோரையும் மதித்து நடக்குறார் நல்லவிளைச்சல் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் உங்கள் காணொளிக்கு நன்றி

  • @wijayasrijabithas9366
    @wijayasrijabithas9366 2 года назад +7

    நன்றி தம்பி இந்தபுகைஇலை தோட்டம் எங்களுடைய ஊரில்உள்ளது இந்த பதிவுக்கு மிக்கநன்றி

  • @melanisutharsan4675
    @melanisutharsan4675 2 года назад +9

    நல்ல மனசு அண்ணாவுக்கு.இந்த முறை நல்ல விளைச்சல் கிடைக்க கடவுளை வேண்டுகிறேன்.

  • @anburaja9173
    @anburaja9173 2 года назад +4

    அருமையான காணொளி,அத்துடன் மிகவும் மனிதாபிமானம் கொண்ட விவசாயி....👍

  • @pirinava121
    @pirinava121 2 года назад +6

    This young farmer is a kind minded man-wish him good luck.

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 2 года назад +5

    ரஞ்சித்தின் கேள்வி எல்லாருக்கும் நன்மை பயக்கும்.

  • @markandupackiyanathan4153
    @markandupackiyanathan4153 2 года назад +5

    வணக்கம் அருமையான தகவல் வாழ்த்துக்கள் தம்பி நன்றிகள்

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  2 года назад +1

      மிக்க நன்றிகள் அண்ணா👌🙂🙏🥰❤️

  • @natureclipsjaffna8031
    @natureclipsjaffna8031 2 года назад +6

    Good viewing

  • @kajanan2993
    @kajanan2993 2 года назад +2

    பொலிகண்டி புகையிலை நாற்றுகளுக்கு famous

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 2 года назад +4

    பதிவிற்கு மிக்க நன்றி தம்பிமார்கள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @sathiyarajrajadurai5394
    @sathiyarajrajadurai5394 2 года назад +2

    Super super farmer is super man

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 2 года назад +3

    Nice 🌹

  • @VPGanesh21
    @VPGanesh21 2 года назад +2

    மிக மிக அவசியமான பதிவு தம்பி👍

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  2 года назад +1

      மிக்க நன்றிகள் அண்ணா👌🙂🙏🥰❤️

  • @suki9197
    @suki9197 2 года назад +2

    தம்பி உங்களின் பதிவு அருமை.

  • @josephsutharsan872
    @josephsutharsan872 2 года назад +3

    🙋🙏👍👍👍👍👍🤩🥰 valthukkal thambi

  • @canadatamilvlog5561
    @canadatamilvlog5561 2 года назад +3

    Super

  • @jnaguleswaran9291
    @jnaguleswaran9291 2 года назад +1

    பழைய முறை விவசாயத்திற்கு மாறியதற்கு வாழ்த்துகள்.

  • @velu1671
    @velu1671 2 года назад +1

    புழுப்பிடிக்காமலிருக்க ஒரு இறாத்தல் சக்கரை ஐம்பது லிட்டர் தண்ணிர் மீன்கழிவு ஒரு இறாத்தல் ஊறவிட்டு வடிகட்டி தெளித்தால் சரிப்படும் மீன் அமிலம் சிறந்த பூச்சி விரட்டி.

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  2 года назад

      நல்ல பதிவு அண்ணா
      மிக்க நன்றிகள்👌

  • @velu1671
    @velu1671 2 года назад +1

    தம்பி சிறந்த மனிதர்.

  • @rohininesan5619
    @rohininesan5619 2 года назад +1

    Very nice Anna 👍👍👍👍👍👍

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 2 года назад +1

    Good

  • @kavitharatnasingam2564
    @kavitharatnasingam2564 2 года назад +1

    😍🤩 arumai

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 2 года назад +1

    Yes Organic fertilizer is good for the health of farmers but not bothered about the health of those consuming tobacco

  • @anushiaedmund-felix5358
    @anushiaedmund-felix5358 2 года назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abiramiuthayasooriyan767
    @abiramiuthayasooriyan767 2 года назад +3

    🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘

  • @suganthini9584
    @suganthini9584 2 года назад +2

    Can't the plants grow in the soil

  • @nanthantharmalingam3234
    @nanthantharmalingam3234 2 года назад +3

    👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙈🙉🙊

  • @balabalenthiran6464
    @balabalenthiran6464 2 года назад

    This video bring memory back, I used to help my father in the farm when I was small. If you can help me in Nanthavil Amman temple in April 14, Tamil new year, we can plan this as early as possible. Please let me know, we an communicate via email or whats up. Thank you.

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  2 года назад

      okay anna send me whatsapp message 0777107276

    • @balabalenthiran6464
      @balabalenthiran6464 2 года назад

      @@sutharsan.vlog.jaffna Thank you for your response. I will get back to you after Thai Pongal.

  • @samrathmohamed4268
    @samrathmohamed4268 3 месяца назад +1

    இந்த இடம் எங்க????

  • @kadamban1
    @kadamban1 2 года назад +1

    Thambi can you able to connect me....

  • @RajeshKumar-lg9gp
    @RajeshKumar-lg9gp 2 года назад +1

    உங்கள் பெயர் உங்கள் போன் நம்பர் தாங்க

  • @shanp8097
    @shanp8097 2 года назад +1

    Super