Fantastic. ஆழ்ந்து ஆய்ந்து நீங்கள் கொடுக்கின்ற ஒவ்வொரு காணொளியும், மனதை லேசாக்கி ஆனந்தமாக உணரச் செய்கிறது. நன்றி நன்றி. சைவம் என்ற வார்த்தயைக் கேட்டாலே பதறியடித்து ஓடுகிறார்கள். இளைஞர்களுக்கு எடுத்து சொல்லி புரிய வையுங்கள். பதமாக சொன்னால் புரிந்து கொள்வார்கள். இந்த பதிவைக் கொடுத்த இறைமைக்கு எனது அனந்த கோடி நமஸ்காரங்கள்.
இவைகளை பின்பற்றிய நம் முன்னோர்களை பின்பற்றியவருக்கு உலகம் இட்ட பெயர் "சைவர்கள்", "சிவனடியார்கள்". அவர்களின் குரு ஆதி சிவன். சைவத்திற்கு அருமையான விளக்கம். நன்றி
அய்யா வணக்கம் என்னுடைய ஆன்மீக கேள்விகள் அனைத்திற்கும் உங்களுடைய வீடியோ பதிவுகளில் எனக்கு பதில் கிடைத்தது இந்த தருணத்தை கொடுத்த இறைத்தன்மைக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா
அன்பருக்கு வணக்கம். உங்கள் காணொளிகளை ஒவ்வொரு முறை காணும் போதும், நள்ளிரவில் தனிமையில் கேட்கும் போதும் அந்த ஒன்றுமற்ற தன்மைக்கு மிக அருகில் சென்று வந்த உணர்வு ஒவ்வொரு முறையும் ஏற்படுகின்றது. கிட்டத்தட்ட ஒரு வருடங்களாக தங்கள் காணொளிகளை உள்ளீர்ததன் காரணமாக எம் இறை தேடும் பயணத்தில் அடுத்தடுத்த நகர்வுக்கு எம்மை இட்டுச் செல்வதை பரிபூரணமாக உணர முடிகிறது. மனம் என்னும் மிகப்பெரிய வரத்தை எமக்கு அளித்த இறைத்தன்மைக்கும், அதை பக்குவப்படுத்தி கொண்டிருக்கும் தங்களுக்கும் நன்றிகள் 🙏
உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் அன்பரே🌼🌺🙏🏼💐🙏🏼💖🙏🏼எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது.... அவ்வாறே உங்களுக்கும் இறை கருணை பரிபூரணமாக உள்ளது💖🙏🏼💖🙏🏼🌺🙏🏼ஆனந்தமாக வாழுங்கள்
அன்பே சிவம்! சிவமே கருணை!! உங்கள் கருணை இந்த மனிதர்களிடம் பொழிகின்றது! இந்த காணொளி மூலம் வெளிப்படும் உங்கள் அன்பிற்கு நன்றிகள் கொடி! என்றும் ஆன்ம அன்புடன் மகிழ்கின்றேன்!
Super Anna...evlo periya nyanatha ivlo simple a easy a oru layman ku kooda puriyira mathiri solringa... romba naala mandaikulla iruntha doubt a clear pannirukinga... romba nandri Anna 🙏... thanks to the iraithanmai too🙏, love you loads Universe ❤️❤️❤️
தாங்கள் காணொலி எப்பொழுது வரும் என்று காத்திருந்தேன்.ஒவ்வொரு காணொலியும் மிக மிக ஆழ்ந்து தெளிவான சிந்தனையுடன் அனைவருக்கும் புரியும்படியும் இறைத்தன்மையை உணரத்துகிறீர்கள் இந்த காணொலிகளை பார்த்தாலே இறை சக்தியோடு கவந்துவிட்டாற போல் ஒரு உணர்வு வருகிறது காணொலிக்கு மிக்க நன்றி ,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😊🙏🏼உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் மா 🌷🌼🕊️🌷எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது.... அந்த கருணை பிரவாகத்திர்க்கு நன்றி சொல்லுங்கள்🌼🌷🕊️🌷😊🌺🕊️
சைவம் என்னவென்று தெளிவாக புரிய வைத்தீர்கள் சிவா நல்ல பதிவை தந்த தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் சிவா உங்களோடு பயணித்து என்னை உணர்ந்து விட ஆசியும் அறிவும் தாருங்கள் சிவா 🙏🙏🙏🙏 நன்றி சிவா திருச்சிற்றம்பலம் 👍👍👍
எங்கும் நிறைந்த அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணை உங்களை பூரணமாக நிரப்பும்.... இறை கருணையை உணர்ந்து என்றும் ஆனந்தமாக வாழ இறை தன்மையின் பெயரால் வாழ்த்துக்கள் 🙏🏼🌼🕊️🌼🙏🏼🌼🕊️🌼🌷🌼🌷🌼🙏🏼
எமக்கு என் குரு பல வருடங்கள் முன்பு இதை உணர்த்தினார். இந்த நிலையில் உள்ளவர்களுக்கு அமிர்தம் தொண்டையில் சுரக்கும் என்று சொன்னார்கள். அதை மட்டுமே பருகுபவர்கள் தான் சுத்த சைவம். இந்த பதிவை தந்ததற்கு மிக்க நன்றி 🙏🙏🙏. உங்கள் மூலம் இன்று வெளிப்பட்டுள்ளது. 🙏🙏🙏
அண்ணாக்கு , உண்ணாக்கு அண்ணாக்கு என்பது மேல் தாடைக்கு மேல் சர்கக்கரை பாகு போன்ற நீர் சுரக்கும் அதுதான் அமிர்தம்.இதை நம் வள்ளல் பிரான் அவர்கள் தெளிவாக வசனபாகத்திலேயே கூறுகின்றார்.
நீங்கள் சொல்லுவது உண்மை ஆத்ம குரு அய்யா... என் வாழ்க்கையில் நானும் பார்த்து இருக்கிறேன் இருள் சூழ்ந்த இடம் அங்கே நட்சத்திரம் ஆத்ம உருவம் மிகவும் மென்மையான அழகான உருவம் பார்த்தேன் ஆனால் அவர்கள் பேசிய மொழி புரியவில்லை அய்யா, பார்த்ததும் இன்றுவரை நெற்றியிலும் கழுத்தில் ஒரு சுழற்சி ஏற்படும் தியானத்தில் இருக்கும் போதும் எந்த வித தியானம் இல்லாமலும் ..இதற்கு விளக்கம் கூறுங்கள் அய்யா....
ஐயா சைவத்தை பற்றிய தங்களது விளக்கம் மிகவும் அற்புதம்.. அப்படியே வைனவத்தைப் பற்றியும் தங்களது விளக்கம் தேவை.. விளக்கத்திற்காக காத்திருக்கும் அன்பன் திரு. இரா. கண்ணதாசன், திருப்போரூர்
ஐயா...விஷயம் ஒன்று..வைணவம் மார்கபேதம்... அவ்வழியிலும் அடையப் பெறலாம்....மதம் மார்க்கம் கடந்த நிலை... காரணத்தை சிவமாக அறியலாம் அதன் ஆற்றலை சக்தியாகவும் அதன் (உலக) இயக்க நிலை வைஷ்ணவமாக க்கொள்ளலாம் மூன்றும் பிரிக்கயியலா ஒன்று. இதை மதம் கடந்தும் உணரலாம்.
ஐயா, வணக்கம். சைவம், வைணவம், சாக்தம் ( சக்தி வழிபாடு), காணாபத்யம் ( கணபதி வழிபாடு), கெளமாரம் ( முருக வழிபாடு), சௌரவம் ( சூரிய வழிபாடு ) ஆகிய ஆறு வழிபாடு மார்க்கங்கள் இறைவனை அடைய உள்ளன. இது குறித்து சித்தர் திருமூலர் " " ஒன்றது பேரூர்...வழி ஆறு அதற்குள " என்றார். ஷன்மதங்கள் என்று வடமொழியில் கூறுவார்கள். இறைவனை அடைய உங்கள் மனம் விரும்பும் இந்த ஆறு சமயங்களில் ஏதேனும் ஒன்றை பின்பற்றுங்கள்.. தவறில்லை. இந்த ஆறு சமயங்களும் ஏக இறைவனை நோக்கியே தங்களை அழைத்துச்செல்லும். வாழ்க.!🙏
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதரா மிகவும் அருமையான விளக்கம். சித்தர்களின் பாடலுக்கு அர்த்தம் காண்பது மிகவும் கடினம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் தோன்றக் கூடியது. இருப்பினும் தாங்களின் விளக்கம் அருமை 🔥 வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் சிவயநம ஓம் 🙏
அசைவம் என்றால் அசைவது
சைவம் என்றால் அசையாதது
அசைந்து கொண்டே இருக்கும் மனதை அசையாமல் நிலை நிறுத்துவதே சைவம்
அருமை
Super
👍👌
மனவெட்டவெளிக்கும் உணக்கும் இரண்டும் சேர்ந்து நன்றி நன்றி நன்றி வணக்கங்கள்.
அழக சொன்னீர்கள்
🙏அருமையான விளக்கம்,கேட்கவே மிகவும் ஆச்சரியமாக உள்ளது. அதை சித்தரின் பாடல் மூலம் விளங்க வைத்ததற்கு மிகவும் நன்றிகள்🙏
சைவம் - சுத்தமானது, ஒன்றுமற்றது, வெறுமையானது, வெட்டவெளி நன்றி ஐயா அருமையான விளக்கம் 🙏🙏🙏இக்கணொளியை காணவைத்த இறைத்தன்மைக்கு கோடானகோடி நன்றிகள்
ruclips.net/video/BQwkl2234u8/видео.html
Om namah shivaya namah Om
Fantastic. ஆழ்ந்து ஆய்ந்து நீங்கள் கொடுக்கின்ற ஒவ்வொரு காணொளியும், மனதை லேசாக்கி ஆனந்தமாக உணரச் செய்கிறது. நன்றி நன்றி. சைவம் என்ற வார்த்தயைக் கேட்டாலே பதறியடித்து ஓடுகிறார்கள். இளைஞர்களுக்கு எடுத்து சொல்லி புரிய வையுங்கள். பதமாக சொன்னால் புரிந்து கொள்வார்கள். இந்த பதிவைக் கொடுத்த இறைமைக்கு எனது அனந்த கோடி நமஸ்காரங்கள்.
உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் 🌼🙏🏼🌺🙏🏼🌺🙏🏼
@@sithargalmarabu6888 źźźzzzźzźźźźzźzźzźźzźzzzzzźzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzźzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzźzzzzzźzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzźzzzzzzzzzzzźzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzźźzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzo
@@sithargalmarabu6888 pi
ruclips.net/video/BQwkl2234u8/видео.html
&
இவைகளை பின்பற்றிய நம் முன்னோர்களை பின்பற்றியவருக்கு உலகம் இட்ட பெயர் "சைவர்கள்", "சிவனடியார்கள்". அவர்களின் குரு ஆதி சிவன். சைவத்திற்கு அருமையான விளக்கம். நன்றி
அய்யா வணக்கம் என்னுடைய ஆன்மீக கேள்விகள் அனைத்திற்கும் உங்களுடைய வீடியோ பதிவுகளில் எனக்கு பதில் கிடைத்தது இந்த தருணத்தை கொடுத்த இறைத்தன்மைக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா
வாழ்க வளமுடன் தம்பி உங்கள் அருள் பணி தொடரட்டும் நன்றி உங்கள் உயர்ந்த கருத்துக்கள் நிறைய பேருக்கு ஆன்மீக வழி காட்டும் நன்றி தம்பி
நல்ல சிந்தனை தம்பி.... இறைவன் நல்லருள் புரியவேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க
வணக்கம். தம்பி
இந்த பதிவு மிகவும் அற்புதம்
இது மிகவும் பழமையான
விசயம் ஆனால் இந்த
விசயங்களை அழகான முறையில் தெளிவாக
சொல்லியமைக்கு நன்றி
அருமையான உதாரணத்துடன் கூடிய சரியான விளக்கம் வாழ்க வளமுடன்
❤ ஓம் சக்தி வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤
அன்பருக்கு வணக்கம். உங்கள் காணொளிகளை ஒவ்வொரு முறை காணும் போதும், நள்ளிரவில் தனிமையில் கேட்கும் போதும் அந்த ஒன்றுமற்ற தன்மைக்கு மிக அருகில் சென்று வந்த உணர்வு ஒவ்வொரு முறையும் ஏற்படுகின்றது. கிட்டத்தட்ட ஒரு வருடங்களாக தங்கள் காணொளிகளை உள்ளீர்ததன் காரணமாக எம் இறை தேடும் பயணத்தில் அடுத்தடுத்த நகர்வுக்கு எம்மை இட்டுச் செல்வதை பரிபூரணமாக உணர முடிகிறது. மனம் என்னும் மிகப்பெரிய வரத்தை எமக்கு அளித்த இறைத்தன்மைக்கும், அதை பக்குவப்படுத்தி கொண்டிருக்கும் தங்களுக்கும் நன்றிகள் 🙏
உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் அன்பரே🌼🌺🙏🏼💐🙏🏼💖🙏🏼எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது.... அவ்வாறே உங்களுக்கும் இறை கருணை பரிபூரணமாக உள்ளது💖🙏🏼💖🙏🏼🌺🙏🏼ஆனந்தமாக வாழுங்கள்
🎉🎉🎉🎉🎉 ஐயா வணக்கம் இந்தப் பதிவு மிக மிக அழகாகவும் அருமையாகவும் புரியும்படி இருந்துச்சி அய்யா ரொம்ப ரொம்ப நன்றிங்க அய்யா ❤❤❤❤❤
தங்கள் பதிவை எதிர்பார்த்து கொண்டே இருந்தேன் சிவா நன்றி சிவா 🙏🙏🙏🙏👍👍👍
உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் மா 🌼🙏🏼🌼🙏🏼
ஆத்மாவின் இருப்பிடம் புருவமத்தியா அல்லது இதய மத்தியா
@@Rajan-cx5wt புருவமத்திதான்
அன்பே சிவம்! சிவமே கருணை!! உங்கள் கருணை இந்த மனிதர்களிடம் பொழிகின்றது! இந்த காணொளி மூலம் வெளிப்படும் உங்கள் அன்பிற்கு நன்றிகள் கொடி! என்றும் ஆன்ம அன்புடன் மகிழ்கின்றேன்!
உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் 🌺🌼🙏🏼🌺🙏🏼
அசைவம் - அசைவு
சைவம் - அசைவு இல்லாத நிலை
Very simple. We understood wrongly for centuries. What a pity.
Good Explanation
எத்தனை மானிடம் தெளிவுஅடைந்தனரோ..... நன்றி அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் வாழ இறைவன் நல்லருள் புரியவேண்டும் வாழ்த்துக்கள்
Super Anna...evlo periya nyanatha ivlo simple a easy a oru layman ku kooda puriyira mathiri solringa... romba naala mandaikulla iruntha doubt a clear pannirukinga... romba nandri Anna 🙏... thanks to the iraithanmai too🙏, love you loads Universe ❤️❤️❤️
Ungal ellaiattra anbukku nandrgal ma ... Thodarndhu irai thanmaiyudan inaindhu vaalungal🌼🙏🏼🌷🙏🏼
இறை சக்தியே நன்றி பிரபஞ்சமே நன்றி ஆத்ம வணக்கம் இயற்கை அன்னையே நன்றி சிவ சக்தியே நன்றி சற்குருவே சரணம் சரணம் சரணம் வெட்ட வெளியே சரணம்
உச்சகட்ட நிலைக்கே கைவ உணவு தேவை. எனவே ஆன்மீக நிலையில் தொடக்க நிலையில் உள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் உண்ணலாம். அப்படித் ஐயா.
@@ramalingammanimaran9653 p0
@@ramalingammanimaran9653😢t😢😢
N
Mikka nandri ayya, valzhga valamudan ayya
நன்கு புரியும்படி விளக்கமாக சொன்னீர்கள் நன்றி
🙏 குருவே சரணம் அருமையான பதிவு சூப்பர் நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நன்றி 🙏
Nandri... Thank you for this vedio... Valga valamdan 🙏
சிறப்பு மிகச் சிறப்பு தம்பி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
தாங்கள் காணொலி எப்பொழுது வரும் என்று காத்திருந்தேன்.ஒவ்வொரு காணொலியும் மிக மிக ஆழ்ந்து தெளிவான சிந்தனையுடன் அனைவருக்கும் புரியும்படியும் இறைத்தன்மையை உணரத்துகிறீர்கள் இந்த காணொலிகளை பார்த்தாலே இறை சக்தியோடு கவந்துவிட்டாற போல் ஒரு உணர்வு வருகிறது காணொலிக்கு மிக்க நன்றி ,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😊🙏🏼உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் மா 🌷🌼🕊️🌷எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது.... அந்த கருணை பிரவாகத்திர்க்கு நன்றி சொல்லுங்கள்🌼🌷🕊️🌷😊🌺🕊️
Romba sariya sonninga, this Anna is awesome
Superb explanation sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 thankyou so much sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ப்பா.. அருமை அருமை 🙏🙏
இறைதன்மைக்கும், குருவிற்கும் நன்றிகள் பல
Clearly explained super bro. Om Nama Shivaya Potri
Very beautiful explanation so far no body has given such a true meaning
Vazhga pallandu pallandu nuru ayeram Kodi. Years
ௐம் நமசிவாய. மிக மிக அருமையான விளக்கம். நன்றிகள் பல..,
அண்ணா முற்றிலும் உண்மை நான் அதைத்தான் ஒரு குறிப்பிட்ட காலமாக சிந்திக்கத் தொடங்கினேன் உங்களது விளக்கவுரையைக் கேட்டுதெளிவாகிட்டன்
நன்றி இறை சிந்தனை நன்றி பிரபஞ்சமே
அருமை அருமை சகோதரா இறைப்பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்
Superb thank you, om NamaSivaya
🙏🙏🙏நன்றி.. இதுவரை அறியாத விளக்கம் 🙏
அருமை சிறப்பு வாழ்த்துகள் 🔥💥👏👏👏👍
சைவம் என்னவென்று தெளிவாக புரிய வைத்தீர்கள் சிவா நல்ல பதிவை தந்த தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் சிவா உங்களோடு பயணித்து என்னை உணர்ந்து விட ஆசியும் அறிவும் தாருங்கள் சிவா 🙏🙏🙏🙏
நன்றி சிவா திருச்சிற்றம்பலம் 👍👍👍
எங்கும் நிறைந்த அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணை உங்களை பூரணமாக நிரப்பும்.... இறை கருணையை உணர்ந்து என்றும் ஆனந்தமாக வாழ இறை தன்மையின் பெயரால் வாழ்த்துக்கள் 🙏🏼🌼🕊️🌼🙏🏼🌼🕊️🌼🌷🌼🌷🌼🙏🏼
@@sithargalmarabu6888 நன்றி சிவா தங்கள் அன்புக்கு நன்றி இந்நாளை நன்நாளாக உணருகிறேன் சிவா நன்றி🙏🙏🙏🙏🙏
good. பார்க்கும் கோணம் நம்மை இன்றைய சூழலுக்கு மாற்றிவிட்டது
சிறந்த விளக்கம்.வாழ்க வளமுடன்.
Thank u for this beautiful explanation 💖 and clear understanding.😊❤🧡💚💙
Very good interpretation. Thanks. Om Namah Shivay.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Tqvm aiya for your words of wisdom and sharing. 🙏🙏🙏
அற்புதம். வாழ்க வாழ்க.
குருவே சரணம் 🙏🙏🙏 அருமை யான விளக்கம் நன்றி நன்றி நன்றி
சைவம்- விளக்கம் அருமை நன்றி சகோதரரே 🙏🙏🙏
எமக்கு என் குரு பல வருடங்கள் முன்பு இதை உணர்த்தினார். இந்த நிலையில் உள்ளவர்களுக்கு அமிர்தம் தொண்டையில் சுரக்கும் என்று சொன்னார்கள். அதை மட்டுமே பருகுபவர்கள் தான் சுத்த சைவம். இந்த பதிவை தந்ததற்கு மிக்க நன்றி 🙏🙏🙏. உங்கள் மூலம் இன்று வெளிப்பட்டுள்ளது. 🙏🙏🙏
ruclips.net/video/BQwkl2234u8/видео.html
ஐய்யா நானும் சுத்த சிவ வெளியை உணர போதியுங்கள் ஐய்யா...நம்மை நாம உணர என்ன செய்ய வேண்டும்
@@presidents1178 தியாணம்
அண்ணாக்கு , உண்ணாக்கு அண்ணாக்கு என்பது மேல் தாடைக்கு மேல் சர்கக்கரை பாகு போன்ற நீர் சுரக்கும் அதுதான் அமிர்தம்.இதை நம் வள்ளல் பிரான் அவர்கள் தெளிவாக வசனபாகத்திலேயே கூறுகின்றார்.
மிக அருமையான விளக்கம்..சகோதரரே..
மனித தெய்வங்களே, உங்க பதிவுகள் பார்த்து தான் ஏதோ கொஞ்சம் தெரிஞ்சிக்கிறேன். நன்றி நன்றி 🙏🙏🙏
விளம்பியது.. விளங்கியது 🔥🙏🙏🙏🙏🙏👍 வாழ்த்துக்கள் 🎉
Vethathiri maharishi tathuvam suthaveli
Vazhga valamudan
ஜயா அருமையான பதிவு 🙏🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nandri vanakkam arumaiyana thagaval🙏
அருமையான பதிவு நன்றி அய்யா திருச்சிற்றம்பலம்
❤great explanation.
Very great information and different perspective thought Anna. Thiruchitrambalam Anna
அருமை சைவம் பற்றிய பொழிவு
அருமையான விளக்கம். மிக்க நன்றிகள். எல்லாம் நல்லது நடக்கட்டும்..
சிறப்பு
🙏🙏🙏🙏ஐயா நன்றிகள் சொல்ல🙏வார்த்தைகள் இல்லை வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்வாங்கு ஐயா🙏🙏🙏🙏🙏
எங்கும் நிறைந்த அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணைக்கு நன்றி சொல்லுங்கள்
இறை தன்மையும் நீங்களும் ஒன்றே ஐயா
உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் அம்மா🌼🕊️🙏🏼🕊️🌺🕊️🙏🏼🕊️🙏🏼🌺🙏🏼🌺
அருமையானவிளக்கமறிந்தேன்நன்றி.வாழ்கவளமுடண்
Super super....
சைவம் என்பது உணவு உண்ணாமள் வாழும் நிலை....
நல்ல விளக்கத்துடன் நல்ல
விளக்கம் தந்தமைக்கு நன்றி
Thanks super clarification.om Namasivaya
பயனுள்ள தகவல் நன்றி.
Aathma Nanbanukku....prabanjathirkku Nandri...Nandri..Nandri...iraithanmaikku Nandri...Nandri...Nandri.....😍😍😍😍😍
Ungal ellaiattra anbukkum aadharavukkum mikka nandrigal anbare🌺🕊️🌺🕊️🌷🕊️🌼🕊️🙏🏼🙏🏼💖💖💖
Super register speech 👍
அருமையான விளக்கம் நன்றி பிரபஞ்சமே.பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.
எங்கும் நிறைந்த இயற்க்கை இறை தன்மையின் கருணைக்கு நன்றி💖🙏🏼🌼🙏🏼🌼🙏🏼
Mikka nandri ayya 🙏♥️👍om namasivaya 🙏♥️🌻🌺🌷
Ayya super thanks
அருமை அருமை... அருமையான விளக்கம். நன்றி பல பல 🙏🙏🙏
Eraithanmaikku mikka nantri
நன்றி இறை தன்மையே. ஆத்ம வணக்கம் 🙏🙏🙏
Very nice message. Thank u so much. Om nama shivaya 🙏
மிக்க நன்றி
நன்றிகள் பல. ஓம் நமச்சிவாயா.
சூப்பர் ஐயா 🙏🙏🙏🙏🥰
நன்றிகள் பல
THANKS. MESSAGE OF TRUTH.
சிறப்புவாழ்க. வளமுடன்
Sooo nicely explained sweetheart ..thanking you dear.
Thank you very much 🙏 ❤❤🥰😍😍😍
நீங்கள் சொல்லுவது உண்மை ஆத்ம குரு அய்யா... என் வாழ்க்கையில் நானும் பார்த்து இருக்கிறேன் இருள் சூழ்ந்த இடம் அங்கே நட்சத்திரம் ஆத்ம உருவம் மிகவும் மென்மையான அழகான உருவம் பார்த்தேன் ஆனால் அவர்கள் பேசிய மொழி புரியவில்லை அய்யா, பார்த்ததும் இன்றுவரை நெற்றியிலும் கழுத்தில் ஒரு சுழற்சி ஏற்படும் தியானத்தில் இருக்கும் போதும் எந்த வித தியானம் இல்லாமலும் ..இதற்கு விளக்கம் கூறுங்கள் அய்யா....
இந்த அனுபவத்தை இங்கே பார்த்தீர்கள்... உங்களுக்குள்ளா அல்லது வெளியேவா
எனக்கு உள்ளே அய்யா
மனிதன் உய்வதற்காக அறிவுரை கூறியதற்கு நன்றி
மிக அருமையான பதிவு,
சொல்ல வார்தையே.. இல்லை.
ஐயா சைவத்தை பற்றிய தங்களது விளக்கம் மிகவும் அற்புதம்.. அப்படியே வைனவத்தைப் பற்றியும் தங்களது விளக்கம் தேவை.. விளக்கத்திற்காக காத்திருக்கும் அன்பன் திரு. இரா. கண்ணதாசன், திருப்போரூர்
ஐயா...விஷயம் ஒன்று..வைணவம் மார்கபேதம்... அவ்வழியிலும் அடையப் பெறலாம்....மதம் மார்க்கம் கடந்த நிலை...
காரணத்தை சிவமாக அறியலாம்
அதன் ஆற்றலை சக்தியாகவும்
அதன் (உலக) இயக்க நிலை வைஷ்ணவமாக க்கொள்ளலாம்
மூன்றும் பிரிக்கயியலா ஒன்று.
இதை மதம் கடந்தும் உணரலாம்.
ஐயா, வணக்கம். சைவம், வைணவம், சாக்தம் ( சக்தி வழிபாடு), காணாபத்யம் ( கணபதி வழிபாடு), கெளமாரம் ( முருக வழிபாடு), சௌரவம் ( சூரிய வழிபாடு ) ஆகிய ஆறு வழிபாடு மார்க்கங்கள் இறைவனை அடைய உள்ளன. இது குறித்து சித்தர் திருமூலர் " " ஒன்றது பேரூர்...வழி ஆறு அதற்குள " என்றார். ஷன்மதங்கள் என்று வடமொழியில் கூறுவார்கள். இறைவனை அடைய உங்கள் மனம் விரும்பும் இந்த ஆறு சமயங்களில் ஏதேனும் ஒன்றை பின்பற்றுங்கள்.. தவறில்லை. இந்த ஆறு சமயங்களும் ஏக இறைவனை நோக்கியே தங்களை அழைத்துச்செல்லும். வாழ்க.!🙏
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதரா மிகவும் அருமையான விளக்கம். சித்தர்களின் பாடலுக்கு அர்த்தம் காண்பது மிகவும் கடினம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் தோன்றக் கூடியது. இருப்பினும் தாங்களின் விளக்கம் அருமை 🔥 வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் சிவயநம ஓம் 🙏
அருமைநண்றி
U r great ❤
யார் அய்யா நீங்கள் பரவசம் சைவத்தின் பொருள் வியக்கத்தக்க வகையில் நன்றி ஐயா 🙏🏾❤️💜🙏🏾
Super Anna 🙏🙏🙏
நன்றிகள் ஐயா 🙏🙇🏻
Super
அருமை நண்பா
ரொம்ப சரி நன்றி நண்பரே
பாவச்செயலை செய்வதற்கு ஆதாரம் தேடும் பாவிகள்
உண்மை அய்யா மக்களை திருத்த வே முடியாது
தெளிவான விளக்கமான பதிவு.
அருமை
உன்மை நன்றி ஐயா
Nandri Ayah!!,
உங்களுக்கு நன்றி.