Aiya inthe pathivu mige arputham! Nandri aiya...I love siddhar so much n never miss any of your uploads, such enlightenment n clarity. I wish I am in India I can go to all siddhar samadhi but unfortunately 😔 I am in Malaysia.
Ayya 100% real all gurujigal going to wrong. Ithu enakku rombakalam manathil pattathu athai ayya neengalthan sollirukkinga. I love ur speach and thoughts
நல்ல நாம்தான் புரிஞ்சிக்க வேனும். கடவுள் மயம் ஆகவேண்டும் என்றால் தன்னையறிய வேண்டும் பின்பு துறவு வேண்டும். துறவு வர முதலில் ஞானம் வேண்டும்.ஞானயறிவால் நித்தியம் அனித்தியம் தெளியவேண்டும் .பிறகு நித்திய ப்பிரமம் தன்னைவிட வேறு இல்லை என்ற தெளிவரும். பிறகு மனதை பக்குபடுத்த பழக வேண்டும். மிளிரும் ஒளியில் மனம் அற்ற அமைதி கொண்டு இருப்பாய். மற்றவரை யாரையும் குறை காண வீடியோ இருக்க கூடாது. எல்லா வற்றை அவர் அவர் முன்வினைபடி சிந்தனை உண்டாக்கி வழிநடத்துகிறது என்று ஞான அறிவால் அறியவேண்டும்.
உண்மையான ஞானம் விலை மதிப்பற்றது ஆனால் ஞானத்தை எந்த ஒரு சூத்திரனும் விரும்புவதில்லை... விலைமதிப்பற்ற அந்த பொக்கிஷத்தை சத்ரியன் மட்டுமே பெற தகுதியானவன் ஆகிறான் ஆனாலும் அவனும் இலவசமாக கிடைக்கும் போது அதில் முழு ஆர்வமும் ஈடுபாடும் காட்டுவதில்லை.... அதற்க்கான குறிப்பிட்ட ஒரு தொகையினை மனித வளர்ச்சிக்கான திட்டங்கள் தீர்மானித்து வசூலித்து ஞானத்தை வழங்கி வருகிறது... இதில் அவர்கள் கொடுப்பதை காட்டிலும் பெறுவது அதிகம் என்பது பயணடைந்தவர்களின் பதில் என்பது மிகையல்ல....
@@PranavamTV Whatever you want to say on meditation, you say it. Why are you wasting your and our time on talking about other programmes or about other gurus ? People are willing to pay and attend such classes. Why are you so jealous about it ? Just focus on what meditation you are bringing and focus on it. People are wiser to choose what they want. You mind on your contribution to this world...if you are bringing something new to this world...otherwise, you will be another Kaarunya gang and negativity and politicking ...got it ?
ஏமாற்றும் மனிதர்கள் இருப்பதாலே ஏமாறும் மனிதர்களும் இருக்கிறார்கள். பிறர் நலனுக்காக இதனை உரைத்தாக வேண்டியுள்ளது.. அமைதியாக இருந்தாலே போதும்.. பொது நலன் கருதி வாழ்ந்தால் போதும்
🙏🙏🙏 ஓம் சிவாய அகத்தீசாய நமஹ 🙏🙏🙏 தியானம் பற்றி தெள்ளத் தெளிவாக விளக்கி கூறியமைக்கு அடியேனின் பணிவான கோடானு கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏
மேலும் கார்ப்பரேட் சாமியார்களின் முகத்திரையை கிழித்து தோலுரித்து காட்டியதற்கு மிகப்பெரிய நன்றிகள் 👍👍👍👍👍
உண்மையை பேசியதுக்கு நன்றி ஐயா...
ஓம் நமசிவாய 🙏அப்பா எல்லோரும் நலமாக இருக்க வேண்டுகிறேன் அப்பா 🙏ஐ லவ் சிவன் அப்பா 😘🙏சிவ சிவாய 🙏
Namaskarangals 🙏 for the Arumayana Devine valuable vishayangals, villakkangals and karruthukkals 🙏. Sivaya Thirruchittramballam 🙏
அருமை நல்ல பதிவு
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க நாதன் தாள் வாழ்க வாழ்க இவ்வுலகில் உள்ள எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க 💥🙏💥
h0c f m.
00000
அருமை அருமை. எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ்க🎉🎉🎉. வாழ்க வளமுடன். ஓம் நமசிவாய 🙏🙏🙏
இயற்கை முறையில் தியானம் அனைத்தும் அருமை நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Many thanks 🙏
அருமையான விளக்கம் அருமை ஐயா
நன்று இயற்கை பகிரபடுட்டும் பாதம் பணிகிறேன் ஓம்
Wow Miracle voices.
Thankyou so much sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nalla pathivu 🎉
நன்றி ஐயா நல்ல விளக்கம்
உண்மை ஐயா வாழ்க வளமுடன்
நல்ல பதிவு 💐
அன்பே சிவம் மனமே குரு ஆத்ம வணக்கம் ஐயா
100% i agree aiyya.
Segaran Malaysia
🌺 Nandrigal 💐💐🙏
வாழ்க வளமுடன் !!!🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க !
Aiya inthe pathivu mige arputham!
Nandri aiya...I love siddhar so much n never miss any of your uploads, such enlightenment n clarity. I wish I am in India I can go to all siddhar samadhi but unfortunately 😔 I am in Malaysia.
நல்லது அம்மா
நன்றி ஐயா
குருவே சரணம்
நன்றி நன்றி நன்றி ஐயா
Thank you sir
ஓம் நமசிவாய வாழ்க
ஓம் குருவே சரணம்
❤❤100 💯 unmai
Om Namashivaya Nama🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om nama shivaya namaha
9:13 see
Ayya 100% real all gurujigal going to wrong. Ithu enakku rombakalam manathil pattathu athai ayya neengalthan sollirukkinga. I love ur speach and thoughts
ரெம்போ அசிங்கமா இருக்கு உங்களுடைய விமர்சனம்...
Mihaarumai ❤❤❤❤❤🎉🎉🎉🎉
ஐயா,தியானம் செய்யும் முறை பற்றி சொல்லுங்கள்
ruclips.net/video/qhrdpu6eBDI/видео.html
அய்யா எந்தமகனாக இருந்தாலும் தியானத்திற்கு முன்முதலில் அமைதிதேவை இந்த உலகில்உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்றுஎவறும்இல்லை பூரணத்தின்முதல்துகளாகிய உயிரில் பதிந்த அனைத்தும் அனைத்து உயிரிலும் பதிந்துள்ளது முதிளில் வெளிக்கொண்டு வருகிறவர்கள்மகான் களாகிறாகிறார்கள் யாருடையமுற்சியையும் ஏளனமாக பேசுபவர்கள் தான் காசுக்காக தத்துவங்களைவிற்பார்கள்.
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு ஐயா. அன்பே சிவம்
நல்ல நாம்தான் புரிஞ்சிக்க வேனும். கடவுள் மயம் ஆகவேண்டும் என்றால் தன்னையறிய வேண்டும் பின்பு துறவு வேண்டும்.
துறவு வர முதலில் ஞானம் வேண்டும்.ஞானயறிவால் நித்தியம் அனித்தியம் தெளியவேண்டும் .பிறகு நித்திய ப்பிரமம் தன்னைவிட வேறு இல்லை என்ற தெளிவரும். பிறகு மனதை பக்குபடுத்த பழக வேண்டும். மிளிரும் ஒளியில் மனம் அற்ற அமைதி கொண்டு இருப்பாய்.
மற்றவரை யாரையும் குறை காண வீடியோ இருக்க கூடாது.
எல்லா வற்றை அவர் அவர் முன்வினைபடி சிந்தனை உண்டாக்கி வழிநடத்துகிறது என்று ஞான அறிவால் அறியவேண்டும்.
சரியான புரிதல் ஐயா
நம்சிவாய வாழ்க வாழ்க.
Its true
தாங்கள் இலவசமாக தியான வகுப்புகள் எங்கே நடத்துகிறீர்கள் ஐயா கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம்
🙏🙏🙏
உண்மையான ஞானம் விலை மதிப்பற்றது ஆனால் ஞானத்தை எந்த ஒரு சூத்திரனும் விரும்புவதில்லை... விலைமதிப்பற்ற அந்த பொக்கிஷத்தை சத்ரியன் மட்டுமே பெற தகுதியானவன் ஆகிறான் ஆனாலும் அவனும் இலவசமாக கிடைக்கும் போது அதில் முழு ஆர்வமும் ஈடுபாடும் காட்டுவதில்லை.... அதற்க்கான குறிப்பிட்ட ஒரு தொகையினை மனித வளர்ச்சிக்கான திட்டங்கள் தீர்மானித்து வசூலித்து ஞானத்தை வழங்கி வருகிறது... இதில் அவர்கள் கொடுப்பதை காட்டிலும் பெறுவது அதிகம் என்பது பயணடைந்தவர்களின் பதில் என்பது மிகையல்ல....
Ungalaku therinthathu than sari mattravai thavaru yendru kooruvathuvu thavaru ,intha ulagam muttalkal alla,ungaluku poramoi,mattrum pirrarai kurai kuruvathu,karvam iruku,neengal thavaru kuttram seigireergal..😊
🙋அடிமை படுத்துபவனும் அடிமையாக இருப்பவனும் இங்கு ஒருவனை 🙋 இறைவன் 🔥கந்தனை குரு 🔥கருணையே கடவுள்🔥
அடுத்தவர்களை குறை சொல்லாமல் நீங்கள் செய்யும் நன்மையை மட்டும்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
❤❤❤❤❤
தியானம் செய்பவர்கள் அசைவம் சாப்பிடலாமா குருவே ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌷💐👍
ப்ராணாயாமம் என்ற சொல்லை உச்சரிக்கும் இடமெல்லாம் ப்ராணாயமம் என்றே உச்சரிக்கப்படுகிறது
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤
திருச்சிற்றம்பலம்.
Book price?
whatsapp to this number : 9176564723
ஆதி நாத யோக வித்தையை கற்றவர்கள் யோக சித்தர்கள் என்ற தகுதியை பெறுகின்றார்கள் நாத மகரிஷி
,❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤘🕉️🙏💐
ல ,ள உச்சரிப்பு சரி இல்லை !!!????
Probably he is not able to attract people's attention. He is venting out his inability.
🙏🙏🙏🙏🙏
Book
Corporate சாமிகள் என்று தலைப்பு pottutu தனியா வீடியோ போட்டு இருக்கலாம்.
முதல் 9 நிமிடங்கள் இந்த வீடியோவில் இணைக்காமல் தனியாக போட்டு இருக்கலாம்.
Don’t worry sir even you will make crores of money.but teach meditation
There is no information, just blaming 😅
Mega fraud swamis are Jaggi, ravishankar, ever grinning nithyananda to name a few 🤗
What is that you are trying to say , say it directly.... leave the nonsense of bad mouthing...
whats wrong in the content and whats that bad mouthing
@@PranavamTV Whatever you want to say on meditation, you say it. Why are you wasting your and our time on talking about other programmes or about other gurus ? People are willing to pay and attend such classes. Why are you so jealous about it ? Just focus on what meditation you are bringing and focus on it. People are wiser to choose what they want. You mind on your contribution to this world...if you are bringing something new to this world...otherwise, you will be another Kaarunya gang and negativity and politicking ...got it ?
உங்கள் நிறைகளை சொல்லலாமே அடுத்தவர் பற்றிய குறைகளை எதற்கு கூறுகிறீர்கள்.. நீங்களும் பணம் என்னும் பித்து பிடித்த குருமார்கள் தானோ
ஏமாற்றும் மனிதர்கள் இருப்பதாலே ஏமாறும் மனிதர்களும் இருக்கிறார்கள். பிறர் நலனுக்காக இதனை உரைத்தாக வேண்டியுள்ளது.. அமைதியாக இருந்தாலே போதும்.. பொது நலன் கருதி வாழ்ந்தால் போதும்
ஏமாற்றத்தை தவிர்க்க எல்லாம் சொல்ல வேண்டியுள்ளது.. பணம் கொடுத்து கற்றுக்கொள்ளும் வித்தை அல்ல தியானம்...
Agree, focused more on criticism and he missed the point.
பொராமை தான் நமக்கு கிடைக்கல ஆனால் ஐக்கி, Sri Sri மட்டும் கல்லா நல்லா கட்ராங்களே
I see a Grudge in you for people who are rich n affluent . Why r u blurring images put out in the open directly
சிவன் சொத்து குலனாசம்.
தேடுதல் உள்ளோருக்கான தியான ரகசியம் என்று கூறிவிட்டு எதை பற்றி சொல்லியிருக்கிறீர்கள். இதை இப்படி சொல்ல எவ்வளவு வாங்கினீர்கள்.
Just another blah blah blah
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.
Om NAMASHIVAYA om❤
❤❤❤
🙏🙏
🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏