உங்களுடைய காணொளி அனைத்தும் அற்புதம் அற்புதம் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் எப்படி இறைவன் அடைகிறது என்றதோ அதே மாதிரி இந்த காணொளியை போட்டு இருக்கீங்க ரொம்ப சந்தோஷம் எல்லாம் சிவமயம் எல்லாம் சிவமயம் என்று உணரும் நேரத்தில் தருணத்தில் தான் நானும் உள்ளேன் இது அற்புதமும் வடிவம் ரொம்ப ரொம்ப நன்றி மிக விரைவில் வேறொரு சத்தியத்தை உரைக்கின்றேன். அது அற்புதமான சத்தியம் ஞான ஆலயத்தில் புதைந்துள்ளது தயவுகூர்ந்து உங்கள மாதிரி ஆன்மாக்கள் நிறைய தேவைப்படுகிறது வந்து ஆன்மாக்களை காப்பாற்ற பணி மிக அற்புதமான பணி 820 சித்தர்கள் அங்கு வந்து அமர்ந்திருக்கிறார்கள் இந்த கலியுகத்தில் ஆன்மாக்களை காப்பாத்தனும் காப்பாற்றனும் ஒவ்வொருவரும் இறையின் சொரூபத்தை காண வேண்டும் என்று உங்களுடைய உதவிகளை விரைவில் வந்து ஞான ஆலயத்தில் பகிர்ந்து கொள்ளவும் நன்றி நன்றி அடியேனின் இந்த வாசகம் தவறு இருந்தால் பிழை இருந்தால் மன்னிக்கவும் மன்னிக்கவும் மன்னிக்கவும்
தங்கள் மூலம் இந்த அற்புதமான உண்மையை ஞானத்தை நாங்கள் அறிந்து தெளிந்ததற்கு நன்றிகள் ஐயா! அற்புதமான அனைவரும் வாழ்வில் அவசியம் கடைபிடித்து நம் கர்மவினைகளை களைந்து நல் வாழ்வை பெறுவோம் .பதிவிற்கு நன்றி! நன்றி! நன்றிகள் ஐயா! சித்தர்கள் திருவடி போற்றி! ஓம் சிவ சிவ ஓம்! 🙏🔱🔱🌼🌻🏵️🙏
இறைவன் நம் முக்தி பாதைக்காக நமது கர்ம வினைகளை சமன் செய்கிறார்...! ❤️❤️❤️ மிக்க நன்றி அய்யா...! உங்கள் காணொளி எப்போதெல்லாம் வருகிறதோ...இறைவன் உங்கள் மூலம் எங்களிடம் பேசுகிறார் ❤️🙏🙏🙏 கோடான கோடி நன்றிகள்...இது வெறும் வாய் வார்த்தையாக நான் கூறவில்லை....! மனதில் இருந்து கூறுகிறேன் 🙏🙏🙏
Thank you for your video sir....i am waiting for your videos.Thank you so much for your efforts......valuable informations and you explained crystal clear.
கர்ம வினைகளை பற்றி நன்றாக சொன்னீர்கள் அண்ணா உங்கள் பதிவு இக்காலத்துக்கு முக்கியம் தேவை இனி நீங்கள் சொன்னது போல் நான் நல்வினியோ தீவினியோ எந்த வினை வந்தாலும் மனசார ஏற்றுக்கொள்வேன் மிகவும் நன்றி 🙏
திருமணமே விருப்பமில்லையா, விருப்பமில்லாத துணையா, துனைதான் பிரச்சினை என்றால் நிறுத்தி விடுங்கள், திருமணம்தான் பிரச்சினை என்றால் உங்கள் குடும்ப சூழ்நிலையை பார்த்து முடிவெடுங்கள்.
I saw this video today only 25th January 23. Everything is clearly told. I think no one should not worry about anything. Only we have to surrender Lord Krishna's lotus feet. Harisharanam.
எனக்கு 54 வயதாகிறது நீங்கள் சொல்வது போல் தான் ஏற்றுக் கொண்டு வருகிறேன்.ஆனாலும் நான் பட்டு கொண்டிருக்கும் வாழ்க்கை உடலவிலும் மனதளவிலும். பணப்பிரச்சணை நண்பர்கள் உறவினர்கள் என்று இல்லாத ஒரு வாழ்க்கை இந்த நிமிடம் வரை இறைவனின் பாதத்தை தான் பற்றி கொண்டிருக்கிறேன் .ஓம் சாய் ராம்.
@@bhuvaneswarigopal3537 take beach to thirumalpur via kanchipuram ordinary electric train Get down at thirumalpur railway station. Take share auto to pallur 11th evening and 12th morning theipirai panchami. Worship her. Also near singampunary there is one muthuvaduganadhar sidhar Worship him also Your life will be bright Don't go to other varahi temple controlled by others with mantras
தீராத நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் எனக்கு இது சில காலம் முன்பு விளங்கியது. பின்னர் என் மனம் அதை வேறு மாதிரி நினைக்க ஆரம்பித்து கர்ம வினை என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்தது. ஆகவே நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இக் காணொளிக்கு மிக்க நன்றி இறை அருளே.( Divine Grace).
தன்னை அறிய தனக்கு ஒரு கேடு இல்லை! தன்னை அறிவது என்பது, நதிமூலம் ரிஷிமூலம் என்பது போல, நம் பிறவியின் சூட்சமத்தை, அதாவது மூலத்தை அறிதலே ஆகும்! உன்னை நீ உணர்ந்து கொண்டால்! பின்னர் ஏதும் நீ அறிய வேண்டியது இல்லை! நீயே பரம்பொருள் ஆகிறாய்! திருமூலர் பெருமான் சொல்லிய கருத்துக்களே இவை! திருமூலம் காண்போம்! கரு மூலம் அறுப்போம்! !
பக்குவம் அடைந்தவர்க்கே மேலான பேரறிவு வாய்க்கிறது. உண்மையில் பக்குவம் என்பது துன்பத்தால் மட்டுமே உருவாகிறது; இன்பத்தால் அல்ல. இன்பம் என்பது இரண்டு துன்பங்களுக்கு இடையில் நாம் தற்காலிகமாக அனுபவிக்கும் ஒரு சிறு ஓய்வுக் காலமே.
உங்களுடைய காணொளி அனைத்தும் அற்புதம் அற்புதம் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் எப்படி இறைவன் அடைகிறது என்றதோ அதே மாதிரி இந்த காணொளியை போட்டு இருக்கீங்க ரொம்ப சந்தோஷம் எல்லாம் சிவமயம் எல்லாம் சிவமயம் என்று உணரும் நேரத்தில் தருணத்தில் தான் நானும் உள்ளேன் இது அற்புதமும் வடிவம் ரொம்ப ரொம்ப நன்றி மிக விரைவில் வேறொரு சத்தியத்தை உரைக்கின்றேன். அது அற்புதமான சத்தியம் ஞான ஆலயத்தில் புதைந்துள்ளது தயவுகூர்ந்து உங்கள மாதிரி ஆன்மாக்கள் நிறைய தேவைப்படுகிறது வந்து ஆன்மாக்களை காப்பாற்ற பணி மிக அற்புதமான பணி 820 சித்தர்கள் அங்கு வந்து அமர்ந்திருக்கிறார்கள் இந்த கலியுகத்தில் ஆன்மாக்களை காப்பாத்தனும் காப்பாற்றனும் ஒவ்வொருவரும் இறையின் சொரூபத்தை காண வேண்டும் என்று உங்களுடைய உதவிகளை விரைவில் வந்து ஞான ஆலயத்தில் பகிர்ந்து கொள்ளவும் நன்றி நன்றி அடியேனின் இந்த வாசகம் தவறு இருந்தால் பிழை இருந்தால் மன்னிக்கவும் மன்னிக்கவும் மன்னிக்கவும்
நேற்று அறிந்த செய்தியை இன்று தங்கள் மூலம் அறிந்தது வியப்பாக இருக்கிறது இறைவனுடைய விதிகள் அபாரமானது
சிறப்பான பதிவு நன்றி ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் நன்றி மகிழ்ச்சி 🙏🙏
சரியான நேரத்தில் எனக்கு இந்த புரிதலை வழங்கிய உங்களுக்கும் , இறைவனுக்கும் நன்றிகள் பல.🙏🏻🙏🏻🙏🏻
Nantry
இந்த தருணத்தை கொடுத்த பிரபஞ்சபேர் ஆற்றல்க்கு கோடனா கோடி நன்றிகள்
Yes
பிரபஞ்ச பேராற்றலுக்கு என் மனமார்ந்த நன்றி. இயற்கைக்கு என் மனமார்ந்த நன்றி அனைத்து புனிதமான ஆத்மாவுக்கும் என் மனமார்ந்த நன்றி
மிக மிக அருமை ஐயா
நல்லதொரு தெளிவான விளக்கம்
மனசுக்கு ரொம்ப நிம்மதி ஐயா
தீராத பிணி தீர்க்கும் அருமருந்தே
அய்யா நன்றிகள் கோடி
Intha video potta iraikku nandri...yavum avane...anaithum avan seyale...
வாழ்க வளமுடன் தம்பி நல்ல பதிவு நிறைய ஆன்மாக்கள் இந்த வீடியோ மூலமாக ஆறுதல் பெறுவார்கள் உங்கள் அருள் பணி தொடரட்டும்
உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் மா... ஆமாம் மா இறை தன்மையின் கருணையால் பலரும் ஆறுதல் அடைவர் மா
@@sithargalmarabu6888 நன்றி ஐய்யா 🙏🙏
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 😊
ப்ரபஞ்சத்திற்க்கு நன்றி நன்றி 🙏🙏
ஓம் நமசிவாயர் ஓம் நமசிவாயர் 🙏🙏
வள்ளலார் என்னை அவரின் பாதுகாப்பில் வைத்து வாழ்வித்துக் கொண்டுள்ளார்கள்.நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா 🙏. மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது தங்களின் பதிவுகள்.
Migavum nandri ayya
அருட்பெருஞ்ஜோதி🙏🏼
அய்யா மிக அமைதியாக தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.
நன்றி.
தொடர்ந்து மிக நல்ல பதிவுகள் பதிந்து கொண்டுள்ளீர்கள்.
மிக்க நன்றி ஜயா.
அருமை 💕.. 😊 நான் அதை கடந்து கொண்டு இருக்கிறேன். மிக்க மிக்க நன்றி ❤️ ❤️ ❤️
Excellent explanation. Really this will make many of us to have peace in mind. Thank you
இக்கணொளிக்கு நன்றி ஆத்மகுருவே 🙏🙏🙏🙏🙏இக்கணொளியை காணவைத்த இறைத்தன்மைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
0000
@@athiletchumy2159 1111
அருமையான பதிவு...
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super..... wonderful speech.....clearly understood..... thankyou so much sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றிகள். ஓம் நமசிவாய நமஹ.
நன்றி ஐயா சிவமே போற்றி, அன்பே சிவம் என்ற சொல்லை உணர வைத்த இரைதன்மைக்கு நன்றி
Godly Advice!!! Ella pughazhum iraivanukke
அருமையான பதிவு. மன தெளிவு கிடைத்தது. நன்றிப் பா.
🌹🙏 ஓம் நமசிவாய நம 🙏🌹 எனக்கான இந்த வீடியோவிற்கு நன்றி🙏❤️
தங்கள் மூலம் இந்த அற்புதமான உண்மையை ஞானத்தை நாங்கள் அறிந்து தெளிந்ததற்கு நன்றிகள் ஐயா! அற்புதமான அனைவரும் வாழ்வில் அவசியம் கடைபிடித்து நம் கர்மவினைகளை களைந்து நல் வாழ்வை பெறுவோம் .பதிவிற்கு நன்றி! நன்றி! நன்றிகள் ஐயா! சித்தர்கள் திருவடி போற்றி! ஓம் சிவ சிவ ஓம்! 🙏🔱🔱🌼🌻🏵️🙏
Arumayana aanmika pathivu,nandri iyya
Thank you Ann a திரு மூலர் ஐயா சித்தர்க்கும் நன்றி அண்ணா
இந்த மாதிரியான தகவல் அனைவரிடமும் சென்றால் நலம்
இறைதன்மைக்கு நன்றிகள்🙏🙏🙏🙏
உங்களுக்கு நன்றிகள் கோடி... நற்பவி நற்பவி நற்பவி 🙏🏻
இறைவன் நம் முக்தி பாதைக்காக நமது கர்ம வினைகளை சமன் செய்கிறார்...! ❤️❤️❤️ மிக்க நன்றி அய்யா...! உங்கள் காணொளி எப்போதெல்லாம் வருகிறதோ...இறைவன் உங்கள் மூலம் எங்களிடம் பேசுகிறார் ❤️🙏🙏🙏 கோடான கோடி நன்றிகள்...இது வெறும் வாய் வார்த்தையாக நான் கூறவில்லை....! மனதில் இருந்து கூறுகிறேன் 🙏🙏🙏
Thang you. Sir
Thank you for your video sir....i am waiting for your videos.Thank you so much for your efforts......valuable informations and you explained crystal clear.
It's all happening bcoz of the compassion of the natural godliness. Thank you for your support
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
இக்காணொளியை தந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
மிகவும் பயனுள்ள பதிவு ரொம்ப நன்றிங்க 🙏
கர்ம வினைகளை பற்றி நன்றாக சொன்னீர்கள் அண்ணா உங்கள் பதிவு இக்காலத்துக்கு முக்கியம் தேவை இனி நீங்கள் சொன்னது போல் நான் நல்வினியோ தீவினியோ எந்த வினை வந்தாலும் மனசார ஏற்றுக்கொள்வேன் மிகவும் நன்றி 🙏
Very simple way of making us understanding this jamma. Thank you
🙏நன்றி சகோதரே 🙏 நான் நிறைய துன்பங்களை அனுபவித்துவிட்டேன்.இறையருளே நீயே❤ துணை 🙏.....! பிரபஞ்சமே நன்மை அருள்வாயாக !!🙏
திருமணமே விருப்பமில்லையா, விருப்பமில்லாத துணையா, துனைதான் பிரச்சினை என்றால் நிறுத்தி விடுங்கள், திருமணம்தான் பிரச்சினை என்றால் உங்கள் குடும்ப சூழ்நிலையை பார்த்து முடிவெடுங்கள்.
@@kumarblore2003 நன்றி சகோதரே 🙏சரவணபவன் இருக்க பயமேன் 🙏
அருமையான பதிவு அய்யா
சரியான தகவல் நன்றி தெரிவித்து கொள்கிறேன்
வணக்கம் எனது மனதில் உள்ள சந்தேகம் தீர்ந்தது நன்றி
இறைவா என் மன வேதனை தீர வேண்டும் ஓம் நமசிவாய
ஓம் திருமூலர் திருவடிகள் சரணம்
I saw this video today only 25th January 23. Everything is clearly told. I think no one should not worry about anything. Only we have to surrender Lord Krishna's lotus feet. Harisharanam.
Arumaiyana padhivu nandri prapanchamey nandri iyya.
Thank u bro.. very clear explanation..
இந்த தருணத்தை தந்த இறைத்தன்மைக்கு நன்றி
Good msg. Cultivate thithiksha when faced with misery n suffering.
இறைத்தன்மைக்கு நன்றிகள்
Good information.thank you. Really true.
மிக்க நன்றி அய்யா வாழ்க வளமுடன் இறை அருளுக்கு நன்றி
Sariyana nerathula iraivan indha kanoliya enaku katti en manadhai lesaka matri vittar..
Nandri thambi ,nandri pala kodi siva perumane,om nama sivaya.
அருமையான பதிவு.... நன்றிகள் சார் 🙏....
Very convincing explanation of Karma.
அகத்தியர் அருளும் ஆன்ம விடுதலை பெற பாண்டிச்சேரி ஞானாலயம் வாருங்கள்
Were its
எனக்கு 54 வயதாகிறது நீங்கள் சொல்வது போல் தான் ஏற்றுக் கொண்டு வருகிறேன்.ஆனாலும் நான் பட்டு கொண்டிருக்கும் வாழ்க்கை உடலவிலும் மனதளவிலும். பணப்பிரச்சணை நண்பர்கள் உறவினர்கள் என்று இல்லாத ஒரு வாழ்க்கை இந்த நிமிடம் வரை இறைவனின் பாதத்தை தான் பற்றி கொண்டிருக்கிறேன் .ஓம் சாய் ராம்.
Don't worry mam , god bless you always
Go to pallur varahi temple. She will definitely help you
@@radhasrinivasan3655 i am in Chennai. Pallur varagi Amma temple yenga irrukku
@@bhuvaneswarigopal3537 take beach to thirumalpur via kanchipuram ordinary electric train
Get down at thirumalpur railway station.
Take share auto to pallur
11th evening and 12th morning theipirai panchami. Worship her. Also near singampunary there is one muthuvaduganadhar sidhar
Worship him also
Your life will be bright
Don't go to other varahi temple controlled by others with mantras
Stop worship to sai or shirdi
They will worsen your life
You should worship our Hindu gods not sai etc
Thank you sir...very crystal clear to understand🙏🙏
மிக்க நன்றி. பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.
Arumai
Thank you bro .mana vaethanaiyil irunthaen.oru thelivu kethaithathu
தீராத நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் எனக்கு இது சில காலம் முன்பு விளங்கியது. பின்னர் என் மனம் அதை வேறு மாதிரி நினைக்க ஆரம்பித்து கர்ம வினை என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்தது. ஆகவே நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இக் காணொளிக்கு மிக்க நன்றி இறை அருளே.( Divine Grace).
அருமையான பதிவு நன்றி
தன்னை அறிய தனக்கு ஒரு கேடு இல்லை! தன்னை அறிவது என்பது, நதிமூலம் ரிஷிமூலம் என்பது போல, நம் பிறவியின் சூட்சமத்தை, அதாவது மூலத்தை அறிதலே ஆகும்! உன்னை நீ உணர்ந்து கொண்டால்! பின்னர் ஏதும் நீ அறிய வேண்டியது இல்லை! நீயே பரம்பொருள் ஆகிறாய்! திருமூலர் பெருமான் சொல்லிய கருத்துக்களே இவை! திருமூலம் காண்போம்! கரு மூலம் அறுப்போம்! !
கோடி கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏 பல தகவல்கள் வேண்டும் அண்ணா
Yha
Good massage thank you
உண்மை எது வந்தாலும் சரியை அனுபவித்துதான் கடக்க வோண்டும் நன்றி
இந்த பதிவை பார்க்க வைத்த இறைதன்மைக்கும் பிரபஞ்சத்திற்க்கும் நன்றி.🙏🙏🙏
நன்றி தம்பி அருமையான பதிவு.
Karmavinai going my life.... All r really true my guru saibaba
ஓம் நமசிவாய. நன்றி ஐயா 🙏🙏🙏
மிக்க நன்றி ஓம் நம சிவாய
Matelivoo kidaitadhu
Nandringa 🙏
Super bro unmaiya theliva sonningapa
அருமை அருமை ஐயா
வாழ்க வளமுடன்
நன்றி...நன்றி..
Favorite topic Anna. Awaiting for the clearance of sins
உண்மைதான் நீங்கள் சொல்வது
அருமை ஐயா.நன்றி
Nandri ayya🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
பக்குவம் அடைந்தவர்க்கே மேலான பேரறிவு வாய்க்கிறது. உண்மையில் பக்குவம் என்பது துன்பத்தால் மட்டுமே உருவாகிறது; இன்பத்தால் அல்ல. இன்பம் என்பது இரண்டு துன்பங்களுக்கு இடையில் நாம் தற்காலிகமாக அனுபவிக்கும் ஒரு சிறு ஓய்வுக் காலமே.
நன்றி 🙏
அண்ணா, மிக்க நன்றி🙏💕
Fabulous share
Yellam super
அருமை நன்றி
நன்றி ஐயா. மிக்க மகிழ்ச்சி
சிறப்பு
அருமை. 🙏🙏🙏🙏🙏
Nandri iraithanmai. Nandri brother
சூப்பர் சூப்பர் ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம்
Arumayana padhivu
Nandri brother
Thanks bro . I listen ur video correct time for me..nantri iraithanmai
மிக்க நன்றிகள். வாழ்க வளமுடன்.
நன்றி இறையாற்றலுக்கு
Vazgha valamudan 🙏🙏🙏
Romba Nandri 🙏
Thanks Anna for super explanation....
Aathmaartha nandri thambi
அருமையான பதிவு
நன்றி அய்யா நல்ல பதிவு
Sirappana pathivu...
Nandrigal
Nandri 🙏🙏🙏🙏 Brother ❤️❤️❤️.
மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா
சூப்பர் வீடியோ அண்ணா 👍