சொந்த வீட்டை வித்து 1000 விலங்குகளை காப்பாத்துறேன் : Sai Vignesh Emotional Interview | Almighty

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 660

  • @Mohan1978gmialcom
    @Mohan1978gmialcom 9 месяцев назад +120

    வாழ்த்துக்கள் தம்பி உன் முயற்சிகள் தொடர வேண்டும் வாயில்லா ஜீவன்களை ஆதரித்து ஆதரித்து வருகிறது வாழ்த்துக்கள்

  • @RamaaSethuraj
    @RamaaSethuraj 8 месяцев назад +639

    கிட்டத்தட்ட 4அல்லது5 வருடங்களுக்கு முன்பு இவர் தெரு நாய்களுக்காக போராடி அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் அப்போது அவரது வயது18 தான்..... விலங்குகள் நல ஆர்வலர் இவர் நன்றாக இருக்க வேண்டும்.....இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

    • @abdulzeeniya308
      @abdulzeeniya308 3 месяца назад +8

      ❤👍🤲AAMEEN

    • @parvathiuma1888
      @parvathiuma1888 3 месяца назад +2

      Correct❤

    • @AnandNeela
      @AnandNeela 2 месяца назад +1

      U god

    • @tamilspeech1665
      @tamilspeech1665 2 месяца назад +2

      அந்த விடயத்தில் பாராட்ட வேண்டும்.. இந்த விடயத்தில் அவரை கண்டிக்க வேண்டும்..

    • @KrupadanamG
      @KrupadanamG 20 дней назад

      Vaitukal thambi neengal nalla erukkanum

  • @bbbccc166
    @bbbccc166 11 месяцев назад +60

    I see god in him.. So much of mercy and kindness is really appreciated at such a young age.. May God bless you forever and your good deeds continue

  • @k.anbuarasu6773
    @k.anbuarasu6773 8 месяцев назад +343

    தயவு உள்ளம் கொண்ட தம்பிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @premathangavel4398
      @premathangavel4398 8 месяцев назад +3

      யாரோட tappana கமென்ட் பத்தி கவலை padathappa.. God bless you pa

  • @vanadysomaya9428
    @vanadysomaya9428 8 месяцев назад +346

    வணக்கம் விலங்குகளை நேசிக்கும் அன்பான குடும்பம் எல்லோரும் நின்ட ஆயுள்வுடன் வாழவேண்டும் ஓம் ஸ்ரீ சாய் ராம்

    • @SasiKumar7-me2jw
      @SasiKumar7-me2jw 8 месяцев назад +8

      Yenunga ,Ivar ipdi pesurathala nallavar agitarama

    • @MrX-wh3jp
      @MrX-wh3jp 8 месяцев назад +7

      ​@@SasiKumar7-me2jw Appo entha vithathula avan kettavan nu nee sollura atha sollu

    • @SasiKumar7-me2jw
      @SasiKumar7-me2jw 8 месяцев назад +2

      Antha sir ,pasisam nu solluvanga la antha group la oru membera iruparu nu thonuthu actually avarukku kudutha assignmenta avar sperd pannitu irukkaru ,adutha genaration avar nonjanakka try pannuraru athavathu arasiyal konjam padinga aprom ungalukku puriyum avar ñallavara illa illa nallavan vesam podurananu ,2 days munnadi oru news oru Hollywood actress ipdi thaan 5 years vegan mattume follow pannitu irunthu irukanga avangalukku saptthu kuraiapadam yeranthutanga ,konjam arasiyal books padinga aprom ungalukku puriyum avar yarunu

    • @rajeshkumarpandian6428
      @rajeshkumarpandian6428 8 месяцев назад +1

      ​@@SasiKumar7-me2jwArivu...ena arivu ....apa non veg saapdravan sethuta confirma non veg naaladhan sethaana?😅 seeman maari pesa koodadhu.....

    • @rajeshkumarpandian6428
      @rajeshkumarpandian6428 8 месяцев назад +1

      @@SasiKumar7-me2jw commenta eluthi kooti vaasi...idha kooda purinjukala..😅

  • @Tamilselvi-y5w
    @Tamilselvi-y5w 9 месяцев назад +159

    நீங்கள் நன்றாக இருக்க இயற்கைஉங்களுக்கு அருள் தரும் மா ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gurusamysamy2301
    @gurusamysamy2301 11 месяцев назад +100

    Ithuthan jeeva karunyam❤❤❤..vignesh. ..I love.. ur service is excellent..

  • @MageshMagesh-b9b
    @MageshMagesh-b9b 7 месяцев назад +66

    ஐயா ஒருத்தன் இல்லை ஆயிரம் பேர் கத்தி எடுத்து வந்தாலும் உங்கள் மீது ஒரு கீறல் கூட விழாது ஏன் என்றால் நீங்கள் வள்ளலார் தேர்ந்தெடுத்த நபர். You are a divine piece of God எல்லாம் உயிரும் இன்புற்று வாழ்க அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @RajKumarN6975
    @RajKumarN6975 11 месяцев назад +69

    அருமை சகோ கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்க பிராதிக்கிறேன்

  • @marystella1809
    @marystella1809 9 месяцев назад +147

    தம்பி உன் நல்ல மனதிற்கு பாராட்டுக்கள் கவலை வேண்டாம் சில மனிதர்கள் இப்படி தான் அவங்களை விட்டு தள்ளுங்க திருந்தாத ஜென்மங்கள் நீங்கள் நல்லா செய்யுங்கள் கடவுள் நாங்கள் துணை இருப்பார்

  • @rajaeee9533
    @rajaeee9533 9 месяцев назад +161

    சாய் விக்னேஷ் சகோ உங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு...❤

  • @ArunArun-n2f
    @ArunArun-n2f 8 месяцев назад +91

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் அனைத்து உயிர்களுக்கும் பூமியில் வாழ உரிமை உண்டு, கடவுளின் விருப்பமும் அதுவே, இவர் கடவுளின் அவதாரம்

    • @santhoshmurthi
      @santhoshmurthi 6 месяцев назад +2

      Truth❤❤

    • @santhisanthi7620
      @santhisanthi7620 3 месяца назад +3

      உங்களுக்கு எந்த நேரத்திலும் உதவ தயாராக உள்ளோம்

    • @santhisanthi7620
      @santhisanthi7620 3 месяца назад +2

      ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Murugasamy-nt7tu
    @Murugasamy-nt7tu 9 месяцев назад +86

    Metro mail சேனலுக்கு நன்றி. உண்மையில் ஒரு கடவுளிடம் பேட்டி எடுத்து உள்ளீர்கள் இவரை போன்ற மனிதர்கள் இவ்வுலகில் மிகவும் குறைவு. இவருடைய பணி தொடரட்டும் வாழ்க வளமுடன் என்றும் அன்பு❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @arusubash5559
    @arusubash5559 9 месяцев назад +60

    நல்ல ஆன்மா எப்போதும் இவ்வுலகின் துன்பப்பட்டுதான் உயிர்வாழும் கண்டிப்பாக உங்களுக்கு மோட்சம் உண்டு

  • @kesavankesavan9999
    @kesavankesavan9999 8 месяцев назад +54

    வாயில்லா ஜீவன்களை காப்பாற்றும் நீங்கள் கடவுளை விட உயர்ந்தவர் 🙏
    எல்லா சுயநலம் பிடிச்ச மக்களும் இவரை பார்த்து திருந்துங்கள்

  • @twinkle6458
    @twinkle6458 11 месяцев назад +63

    Nalla ullam Thambi God will bless you

  • @S.MuthukumarMurugeshwaran
    @S.MuthukumarMurugeshwaran 9 месяцев назад +49

    நீங்கள் மனித நேயத்தோடு செயல்படும் போது சில தீய சக்திகள் தன் தீய குணங்களை வெளிப்படுத்தும் என்பது தான் உண்மை.

  • @momthegreatest
    @momthegreatest 10 месяцев назад +31

    அருமை
    .வாழ்க..

  • @Hesavee
    @Hesavee 5 месяцев назад +29

    தோழரே நீ நல்லவன் யா.... இப்போ நானும் மாமிசம் சாப்பிரத்தில உங்களைத்தான் இப்போ தான் healthy life lead பண்ணுறன் 🙏🏻 நன்றி

    • @parvathiuma1888
      @parvathiuma1888 3 месяца назад +2

      Good nanuum vittuten

    • @PoppushaB
      @PoppushaB 2 месяца назад

      Mamisam sappitduravan manusanai mathikkiran😂

    • @Europemanoj22
      @Europemanoj22 2 месяца назад

      Unamayave athukaga than vitingala ena​@@parvathiuma1888

  • @steve7962
    @steve7962 3 месяца назад +13

    மற்ற உயிர்களை நேசிக்கும் உங்களுக்கு அந்த இறைவன் என்றும் உங்களுடன் இருப்பார். உங்கள் சேவைக்கு உங்கள் பாதம் வணங்கி போற்றுகிறேன். உங்கள் குடும்பம் அணைத்து நன்மைகளும் பெறும் எல்லோரும் நீண்ட ஆயுளோடு இருப்பீர்கள் சிவாயநம அருட்பெரும் ஜோதி🙏🙏🙏

  • @durgajyothidanilayam7913
    @durgajyothidanilayam7913 8 месяцев назад +43

    அருமை ஜீவநேயம் சகோதரா..👌👌👌 நல்ல பயனுள்ள ஒளிபரப்பு.. சேனலுக்கு நன்றி 🙏🙏🙏

  • @NarasimmanNatarajan
    @NarasimmanNatarajan 8 месяцев назад +68

    புனிதமான வன் நல்ல மனிதர் வாழ்த்துக்கள்

  • @oComics
    @oComics 8 месяцев назад +39

    உங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன் ஐயா

  • @sankarasrinivasan1501
    @sankarasrinivasan1501 8 месяцев назад +23

    சிறந்த மாமனிதர்.... உயிர் நேய வாதி வாழ்க வளமுடன்

  • @rajalab6883
    @rajalab6883 8 месяцев назад +41

    வாயில்லா ஜீவன்களை காப்பாற்றுவதற்காக இறைவன் உங்களை படைத்து உள்ளான் நீங்கள் செய்யும் இந்த உதவி உங்கள் வம்சத்தை காப்பாற்றும்

  • @lakshmananjayaraman7319
    @lakshmananjayaraman7319 7 месяцев назад +11

    எவ்வளவோ சொல்லிப்பார்த்தார் வள்ளலார். யாரும் கேட்பாரில்லை. சொல்வது நம் கடமை. ஏற்பதும் ஏற்காததும் அவரவர் உரிமை. எல்லாவற்றிற்கும் காலம் பதில் கூறும்.

  • @jayamalini5580
    @jayamalini5580 8 месяцев назад +16

    ❤எல்லாம் வல்ல இறைவன் ஆசிர்வதிக்கட்டும் உங்களை 😊

  • @ignisrani3130
    @ignisrani3130 8 месяцев назад +13

    வாழ்த்துகள் தம்பி
    யார் என்ன சொன்னாலும்
    அதை காதில் வாங்கிக்கொள்ளதே,
    உன் பணியை நீ செய்,
    அவரவர் செய்வதற்கு
    அவரவர் அனுபவிப்பர்

  • @ArumugamArumugam-th4nz
    @ArumugamArumugam-th4nz 11 месяцев назад +22

    Super vignesh your work contine pls

  • @puviarasan4250
    @puviarasan4250 8 месяцев назад +20

    நீண்ட ஆயுளுடன் நலமாக பலமாக வளமாக வாழ்க அண்ணா 🙏

  • @no1studio886
    @no1studio886 8 месяцев назад +41

    மனித இனத்தில் ஒரு தெய்வப்பிறவி

  • @Thiru360
    @Thiru360 8 месяцев назад +26

    100 ஆண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் நண்பரே ❤❤❤

  • @maddyguys12
    @maddyguys12 9 месяцев назад +15

    Super hero ❤

  • @nandhang4651
    @nandhang4651 8 месяцев назад +8

    அருமை bro ....நீங்க பண்றது ரொம்ப பெரிய விஷயம் ...கடவுள் எப்போதும் நல்ல மனிதர்கள் உருவில் உங்களுக்கு துணை இருக்க ....வாழ்த்துக்கள் நண்பா ...👏👏👏👏👍

  • @jayavarma6674
    @jayavarma6674 3 месяца назад +4

    பலர் உயிர்களை உணவாக பார்க்கிறார்கள்! நீங்கள் உயிரை உணர்வாக பார்க்கிறீர்கள்❤ தங்களைப் போன்றவர்களுக்கு அருள் என்னும் பேரொளி எப்போதும் உறுதுணையாக இருக்கும்❤ எல்லா உயிர்களையும் தம்முயிர் போல் என்ன வேண்டும் சிதம்பரம் இராமலிங்கம் (வள்ளலார்)

  • @TechandTechnics
    @TechandTechnics 8 месяцев назад +17

    Great person ❤️❤️❤️❤️

  • @sshanmug90
    @sshanmug90 8 месяцев назад +37

    He is a super HERO. God bless him

  • @Continent_Lemuriyan
    @Continent_Lemuriyan 8 месяцев назад +12

    பெரிய வணக்கம் நண்பரே நீங்கள் சிறந்த மனிதர் 🎉🎉

  • @KrishnasamyM-f6g
    @KrishnasamyM-f6g 8 месяцев назад +22

    தம்பி நான் உங்களுக்கு துணை நிப்பேன் உங்களுக்கு வாழ்த்துக்கள்

    • @peopleslover8750
      @peopleslover8750 2 месяца назад

      200000 ரூபாய் கொடுத்து உதவவும் அவருக்கு

  • @nagalakshmi5886
    @nagalakshmi5886 4 месяца назад +7

    உண்மைதான் தம்பி நானும் 6 வருடங்களுக்கு முன்பு அசைவம் சாப்பிடுவதைை நிறுத்தி விட்டேன் ஒவ்வொரு மனிதனும் எல்லா உயிர்களை யும் தன்னுயிர்போல பார்க்கும்போது இந்த உயிர் பலி இருக்காது உங்களது சேவைக்கு இறைவன் துணையிருப்பார்

    • @KaveriRenganathan
      @KaveriRenganathan 4 месяца назад +2

      Ellorkum Practically impossible sister. Cosmetics medicine ellathukum oru animal lenthu bio products venum.

  • @vijishakthi1106
    @vijishakthi1106 8 месяцев назад +21

    Iraivaney ungalai nesippar bro👌💪🙏

  • @sakthikumarkarani3959
    @sakthikumarkarani3959 8 месяцев назад +6

    Great Service and our world needs more souls like Sai Vignesh!!!!

  • @Beautyflowersshorts
    @Beautyflowersshorts 11 месяцев назад +15

    வாழ்க வளமுடன்

  • @Prabha_Vathi
    @Prabha_Vathi 8 месяцев назад +7

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏 அன்பு தம்பிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் 🙏

  • @prabhakaran5196
    @prabhakaran5196 8 месяцев назад +16

    எங்கள் ஆதரவு உண்டு

  • @mohang3759
    @mohang3759 8 месяцев назад +14

    அருட்பெருஞ்ஜோதி , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏

  • @geethageethakutty2782
    @geethageethakutty2782 8 месяцев назад +16

    23 vaisula evalo pakkavama pesuringa thambi 🙏🙏🙏🙏🙏nenga nalla erupinga

  • @pravinrajk2847
    @pravinrajk2847 8 месяцев назад +18

    Ungal sevaikku nandri

  • @RajaSrinitha-ep4en
    @RajaSrinitha-ep4en 9 месяцев назад +8

    You are Real God to suffering one

  • @RajaSrinitha-ep4en
    @RajaSrinitha-ep4en 9 месяцев назад +10

    Your mom is proud of you to have a such a child

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px 7 месяцев назад +9

    Nee thanya ah manushan💛💛💛💛love you nanba😍😍

  • @salikmdsalikmd1743
    @salikmdsalikmd1743 2 месяца назад +5

    மனிதனை தவிர எல்லா விலங்களிடம் அன்பாக இருக்கிறார் 😂😂😂😂

    • @bathrasalam4217
      @bathrasalam4217 2 месяца назад

      Ethana manidharai ivar vayttunarru manidhan than koduramanavana correct ha mirugathidham anbhai kattu girrarr

  • @villainpygaming8895
    @villainpygaming8895 10 месяцев назад +13

    Your good job kadauvl ungal kudave iruppar God bless yoy

  • @baraniselvam9597
    @baraniselvam9597 Месяц назад

    எப்போதும் இவர் ஓர் ஆச்சர்யம், இவரை போல இருக்க இறைவன் அருள் வேண்டும்.

  • @rajagopal4813
    @rajagopal4813 8 месяцев назад +16

    பாராட்டுகள் எனக்கு வேலைகிடைத்தால் கண்டிப்பாக உங்களுக்கு உதவுவேன்

  • @தனிக்காட்டுராஜா-ர1ட

    பல பேர் பல தவறுகள் உங்களை சொன்னாலும் விலங்குகள் மீது அன்பு செலுத்துபவனே உலகில் சிறந்த மனிதன்

  • @rootuser-i8w
    @rootuser-i8w 3 месяца назад

    Love you Sai Vignesh. No words can describe your good heart.
    Thanks for making many animal life. I love you very much. You inspire me alot.
    Ignore all the hatred. People nowadays support useless content but people like you should be celebrated as a celebrity.

  • @Santhi288
    @Santhi288 8 месяцев назад +6

    Vignesh GOD IS WITH U ALL TIME MY DEER SON. GOD BLESS U MA

  • @UshaSaravanan-y4x
    @UshaSaravanan-y4x 8 месяцев назад +7

    Very great thambi doing great job after seeing your video I stopped eating non veg God bless you

  • @deepakdeenadayalan1409
    @deepakdeenadayalan1409 7 месяцев назад +5

    Do not listen to negative comments. You are at the right path.
    We are there to support.
    God is there.

  • @radhakrishnanmuthiah8771
    @radhakrishnanmuthiah8771 8 месяцев назад +6

    My best wishes metro mail.All the best Good luck

  • @anishanisha8652
    @anishanisha8652 7 месяцев назад +3

    Sai vignesh eppome nalla irukenum !!! God bless you

  • @arunaramboo4421
    @arunaramboo4421 2 месяца назад

    இந்த சிறியவயதில் இவ்வளவு பெரிய விடையத்தைச் செய்வது அசாத்திய செயல், தம்பியின் சேவை மேலும் தொடரவேண்டுமென வாழ்த்துகின்றேன்!

  • @meyyarularul1639
    @meyyarularul1639 2 месяца назад

    பல இதயங்களை வென்ற மனிதர் நீங்கள்.... வாழ்த்துக்கள்

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px 7 месяцев назад +12

    உயிருள் யாம் எம்முள் உயிர்💛💛💛 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி💚

  • @shanthi5084
    @shanthi5084 9 месяцев назад +7

    Sir great sir neega ungali condipa meet Pani an 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kumareshj2214
    @kumareshj2214 8 месяцев назад +6

    Good job❤valga valmudan❤price Lord❤

  • @மக்கள்புரட்சி-ர1ல

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் எனது காளைகளை தங்களிடம் கொடுக்க விருப்பப்படுகிறேன் நன்றி

  • @atajuddin754
    @atajuddin754 4 месяца назад +1

    Wonderful brother. May the God supports you on your efforts to help the animals.

  • @DioGuna
    @DioGuna 8 месяцев назад +9

    Bro I will support you don't feel💙🧑‍🤝‍🧑

  • @shenpagapandiyans9511
    @shenpagapandiyans9511 2 месяца назад +1

    Brother na non-veg sapduva. But irunthalum en support ungalukutha . Neenga pesurathu enaku epovume tension pannathilla. Yosikka vachuruku . Nanum mudinjavaraikum sila changes pannitutha vara. Keep going Brother

  • @senthilprabu9828
    @senthilprabu9828 8 месяцев назад +5

    நிஜ வாழ்க்கை ஹீரோ நீங்கள் தான்.

  • @lavskr
    @lavskr 8 месяцев назад +3

    What you are doing is a divine act.. and to live this life is possible only by the ‘chosen ones’ like you. Ignore the negativity and keep going. May God give you the strength, determination and financial support to keep doing this noble service!

    • @kkannan4188
      @kkannan4188 8 месяцев назад +1

      tamil

    • @lavskr
      @lavskr 8 месяцев назад

      @@kkannan4188I didn’t comment for you.

  • @chandrasekark2244
    @chandrasekark2244 7 месяцев назад +5

    நல்ல உள்ளம் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @vasanthrajan784
    @vasanthrajan784 9 месяцев назад +7

    Great man🎉

  • @ramaprabha7051
    @ramaprabha7051 25 дней назад

    I am amazed by your kindness towards animals

  • @manivannana9465
    @manivannana9465 3 дня назад

    தம்பி வாழ்க வளமுடன் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @finisher6506
    @finisher6506 8 месяцев назад +13

    பொது வெளியில் கருத்து பிடிக்கவில்லை என்றால் கேவலமான விமர்சனங்கள் வைப்பவர்கள் அதிகம் ஆகிவிட்டது

  • @saravananbabu5552
    @saravananbabu5552 14 дней назад

    Super bro.. Great job.. All the best..May this work continue even every seconds
    .

  • @rukkammas8533
    @rukkammas8533 10 месяцев назад +19

    Super brother

  • @letchumyraja741
    @letchumyraja741 9 месяцев назад +5

    God bless you, brother 🙏

  • @GowrishankarK-ne3qg
    @GowrishankarK-ne3qg 7 месяцев назад +4

    வாழ்த்துக்கள் சகோதரா 👍👍👍👍👍

  • @kannankathirvel6421
    @kannankathirvel6421 3 месяца назад +1

    கடவுள் மனிதனாக வாழ்ந்தார் என்றால் அதற்கு உதாரணம் சாய் விக்னேஷ். கடவுள் நேரடியாக வருவதில்லை மனித உருவத்தில் வருகிறார்

  • @knsk268
    @knsk268 Месяц назад

    தமிழ்நாட்டின் சாபக்கேடு தம்பி. நீ உன் முயற்சியில் வெற்றி பெற பிரார்த்தனைகள்.

  • @muthukumar-gs3tz
    @muthukumar-gs3tz 3 месяца назад +1

    எனது வாழ்க்கையில் முழுஆர்வத்துடன் பார்த்த முதல் வீடியோ இதுதான்

  • @asokandakshinamoorthy8271
    @asokandakshinamoorthy8271 4 месяца назад +1

    Vallalar who preached Jeevakarunyam will bless you abundantly. Your service is Devine.

  • @rangeshhari6101
    @rangeshhari6101 9 дней назад

    நல்ல மனிதர்

  • @mathankumar1327
    @mathankumar1327 8 месяцев назад +6

    வாழ்க வளமுடன்....

  • @unanoche98
    @unanoche98 7 месяцев назад +4

    Humans will take another thousands of years to understand that animals have their own life and we aren't supposed to survive only by killing them to consume their flesh and that the animals lactate milk only for their off-springs. I truly respect your dedication, respect and commitment to saving these creatures. People will laugh at you, mock you, call you insane and do everything to put you down. Stay strong. More power to you!

    • @vigneshs1639
      @vigneshs1639 6 месяцев назад

      Hope it happens within the next 150-200 years

  • @omnamasivaya2888
    @omnamasivaya2888 4 месяца назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி. தனிபெருங்கருனை. ஐயா 🙏💕நன்றி🙏💕 நன்றி🙏💕 நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @lakshmananjayaraman7319
    @lakshmananjayaraman7319 7 месяцев назад +17

    மனித வடிவில் வந்த தெய்வம் சாய் விக்னேஷ் ❤

  • @PrashanthGsm
    @PrashanthGsm 3 месяца назад +1

    உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்.🎉

  • @kenithkeni
    @kenithkeni 3 месяца назад +1

    Your doing a great work pls continue God bless u

  • @akilagp3934
    @akilagp3934 3 месяца назад

    Thank you so much sir 😢😢 For saving and carring the dog and your kindness also...

  • @aruntarchal
    @aruntarchal Месяц назад +2

    உணவுச் சங்கிலி இல்லையேல் உலகம் அழிந்துவிடும்

  • @preethapreethu8271
    @preethapreethu8271 8 месяцев назад +13

    Jeeva kaarunyam💗

  • @kannanjambu5088
    @kannanjambu5088 4 месяца назад +2

    வள்ளுவரும்,வள்ளலாரும் கூறிய உயிர்மெய் நேயம்(ஜுவகாருண்யம்)உங்களிடம் பார்க்கிறேன்

  • @local6518
    @local6518 7 месяцев назад +5

    இது தான் இந்ந உலகின் நியதி

  • @Hesavee
    @Hesavee 5 месяцев назад +1

    ஈஸ்வர பந்தம் உனக்கு கண்டிப்பா இருக்கு 🙏🏻 ஓம் நமசிவாய 🙏🏻❤️

  • @panneerselvam4523
    @panneerselvam4523 4 месяца назад +1

    Sai vignesh ungaluku kadavul yeppouthum thunai iruppar ❤🎉