இவர் சொல்றத பாக்குறதுக்கு ரொம்ப கொடுமையா இருக்கு. மிருகங்களுக்கு துணையாக இருக்கு இந்த மாதிரி கொடுமைகளிலிருந்து மிருகங்களை காப்பாற்றுவதற்கு யாராவது இருக்கணும்.உங்களது பணி சிறக்க மென்மேலும் வாழ்த்துக்கள் நண்பா. தொடர்ந்து உங்க பணியை செய்யுங்க கடவுளும் உங்களுக்கு எப்பவும் துணை இருப்பார். மிருகங்களும் உயிர்தானே அவைகளும் காப்பாற்ற படனும்.
உங்களுக்கு தோள் கொடுக்க நிறைய மனிதர்கள் முக்கியமாக வக்கீல்கள் கண்டிப்பாக முன் வர வேண்டும் மேலும் நிறைய நிதியுதவியும் மிகப்பெரிய அளவில் உங்களுக்கு கிடைக்கப் பெற்று animal cruelty என்று ஒன்று இப்புவியில் இருக்கவே கூடாது என்று இறைவனை தினம் தினம் பிரார்த்தனை செய்வேன் வாழ்க வளமுடன் கூட்டு முயற்சி மிகப்பெரிய முழுமையாக வெற்றியை தங்களுக்கு தரும்
There should be a law against animal cruelty not just a law in paper but should be punishable without trial, it's heartbreaking to see that so many animals are subjected to brutality, it's inhuman.
எனக்குகும் ஆடு மாடு வீட்டுறது எனக்கு பிடிக்காது அண்ணா ரொம்ப கஷ்டாம இருக்கு அண்ணா உங்கள போலாம் இன்னும் நெறைய பேர் முன் வரணும் என் ஆசை நம்மள போலாம் அதுவும் ஒரு உயிர் தான
உங்கள் சேவை தொடர ஆண்டவன் உங்களோடு இருப்பார்
21 வயதிலேயே இவ்வளவு பக்குவம் ❤God bless you my son🙏
இவர் சொல்றத பாக்குறதுக்கு ரொம்ப கொடுமையா இருக்கு. மிருகங்களுக்கு துணையாக இருக்கு இந்த மாதிரி கொடுமைகளிலிருந்து மிருகங்களை காப்பாற்றுவதற்கு யாராவது இருக்கணும்.உங்களது பணி சிறக்க மென்மேலும் வாழ்த்துக்கள் நண்பா. தொடர்ந்து உங்க பணியை செய்யுங்க கடவுளும் உங்களுக்கு எப்பவும் துணை இருப்பார். மிருகங்களும் உயிர்தானே அவைகளும் காப்பாற்ற படனும்.
உங்களுக்கு தோள் கொடுக்க நிறைய மனிதர்கள் முக்கியமாக வக்கீல்கள் கண்டிப்பாக முன் வர வேண்டும்
மேலும் நிறைய நிதியுதவியும் மிகப்பெரிய அளவில் உங்களுக்கு கிடைக்கப் பெற்று animal cruelty என்று ஒன்று இப்புவியில் இருக்கவே கூடாது என்று இறைவனை தினம் தினம் பிரார்த்தனை செய்வேன்
வாழ்க வளமுடன்
கூட்டு முயற்சி மிகப்பெரிய முழுமையாக வெற்றியை தங்களுக்கு தரும்
நல்ல எண்ணம்,செயல்
சூப்பர் நல்ல எண்ணம்
4:01 4:03 4:04 4:10 4:11 4:12 4:12 ok
இந்தசின்னவயதில்உனக்குபெரியமனதைஅந்தசாய்பகவான்கொடுத்திருக்கிறார்.
நல்ல மனம் கொண்ட மனிதர்
Sai Vignesh bro Rocks 🥳🔥❤️
Valga valamudan bro ❤️
Neenga nalla iruppinga bro ❤️
Shiva Shiva 🙏
Vaazhum Vellalar 🙏🙏🙏
God bless you brother enaku ungaluku help pannanunu asai IPO athuku mudiyala feature la kandippa help pannuvan brother ❤❤
God bless you bro ❤
Great human being..
அருமை தலைவா
இதற்கு அதிக செலவாகும் பணத்துக்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்❤❤❤
நன்றி அய்யா
Sathyama sir nenga great ❤
Good work for Animals and Environment.
Super sir
சரி சகோ
Sir neenga nalla ullam ullavar❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ungal muyarchi thodarattummmmm😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Unmayave namma stress animals ala kurayum.ithu TRUE.. Athuka Kattum Anbu athigam....illya
You're doing a great job.... God bless you....
God Bless you
Hats off sir
Great work sir.
There should be a law against animal cruelty not just a law in paper but should be punishable without trial, it's heartbreaking to see that so many animals are subjected to brutality, it's inhuman.
God is living as human in your form🎉🎉
Nengga oru kadavul sir 😭🙏🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் தம்பி சிறப்பு
ஆனால்
இவைகளை பராமரிப்பு செய்ய பணம் எங்கிருந்து வருகிறது
நீங்க சொல்லுறதா கேட்டு நா ஆழுதுtan அண்ணா
Upsc success ahaanum sir 🎉
Super bro ❤❤❤
You doing very great job. You are actually new Avatar and world should follow you
❤🙏🙏
தலைப்பை பார்த்தாலே உள்ளம் உடைகிறது. கண்ணீர் வருகிறது. ஒருமுறை கண்ணிலும் பின்புறமும் மிளகாய் வைத்தவனைபிடித்து அவனுக்கும் வைத்து பார்க்க வேண்டும்.
You are created❤
எனக்குகும் ஆடு மாடு வீட்டுறது எனக்கு பிடிக்காது அண்ணா ரொம்ப கஷ்டாம இருக்கு அண்ணா உங்கள போலாம் இன்னும் நெறைய பேர் முன் வரணும் என் ஆசை நம்மள போலாம் அதுவும் ஒரு உயிர் தான
Apo kosu kadicha ena panviga? Shoo shoo po po nu solvigala?? Because adhuvum Uyir dha
God bless
Rembs remba paavam
Great sir
One day i will come bro😊
Superb
Super,sir
.Long live Sai.
You are the best sir. Great human🙏
🙏🙏🙏🙏🙏
Anna chennai வங்க மாடு நிறைய மாடு இருக்காங்க please
சார் என்னுடைய மாடு ஒன்று உள்ளன அது 7 மாதம் கன்றுக்குட்டி வயிற்றில் உள்ளது தயவு செய்து மெசேஜ் க்கு ரிப்ளை பண்ணுங்க............ 😞😞😞😞
Ur great sir
👏👏👏👏👏👌👌👌👌👌👌👌
Ennoda bayanukkum animals naa romba pedikkum Avan vetnary dr.than padipen nu soluvan Avan age 10 neeanga pantra visayam meega periyathu bro
Sir address plz
Video title pakkaveay Kashtama irukku...😔 Manitharai pola kodiya mirugam Ulagil illai😡
So cruel, heartless people
Avarai vazthinal mattum pothuma. Start being vegetarian atleast. Then slowly become Vegan also. Avrai pugazvathu mattum ungal velai illai.
Vegetarian ah irukkurathe romba Kash Tama irukku bro
50 dogs konnavan nalla iruppanna kadavul irukkara😢😢😢
Tamil Nataa oodaa pokisham . vignesh bro.
l am SriLankan you are service need my country
Samma sanctuary enga iruku sir
It is very cruel my lord why are you give birth to me in this world
உன்னை நமீபியாவுக்கு பார்சல் பன்னவேண்டும்.
ஓநாய்பயலே உன்னைஎல்லாம்
மனிதனை தின்னும்
தீவுக்கு அனுப்ப
வேண்டும்.
இப்படி செய்வதை தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும்
Amma sir
Try buying, then you know.
The king is a corporate stooge 😂 eating meat is our rights if there is another job, go see brother
Iraichi sapda venam nu solringa, neenga unga sanctuary la valakkura dogs ku enna saapadu poduvinga(dogs vegan kedaiyathu nu kelvi patten) 😂
You won't do anything good but will ask silly nonsense.... Look positively. Anyway many people raise dogs fully eating vegetables.
Iraichi sapda venda ,paal sapda vendam uh solringa,
These domesticated animals .
Manusanukku indha animals oda theva illati , edha valaka matanga, indha domesticated animals lam alinjurum.
ஒரு உயிரை உருவாக்கி அதை கொடூரமாக கொல்வதற்கு பதிலாக அவை பிறக்காமலே இருக்கலாம் சகோதரரே
Domestic animals like dog,cow etc is not for eating.
Unavu kandupidika padatha allathu payiridapadatha aathi kalangalil aadu maadu than unavu
Etha nan niraya time ninaithuruken,milk ,egg kuda namma eduthukalam use and atha valarkavum seiyalam
You are great guy
sir unga account number kotunga
Great sir
Sathyama sir nenga great ❤
🙏🙏🙏
Unmayave namma stress animals ala kurayum.ithu TRUE.. Athuka Kattum Anbu athigam....illya
Super sir