அழகான அருமையான கிராமத்து சுழலையும், கானான் தேசத்திற்கு நானும் பயணம் செய்யும் அனுபவத்தை இந்த பாடல் கொண்டு வந்தது, கர்த்தர் உங்கள்யாவரையும் ஆசிர்வதிப்பாராக ஆமென்.
கானானை சேர போறோம் வாரீகளா அய்யா வாரீகளா அம்மா வாரீகளா பாலும் தேனும் ஓடும் நாடாம் பரலோகம் அதுக்கு பேராம் - 2 செங்கடல் வழியில் வரும் யோர்தனில் கரை புரளும் விசுவாசம் இருந்தாலே எளிதாக கடந்திடலாம் எரிகோ எதிர்த்து நிற்கும் எதிரிகளும் சூழ்ந்திடுவர் யெகோவா நிசி இருக்க பயம் ஏதும் தேவை இல்ல அல்லேலூயா பாடியே நாம் ஆனந்தமாய் கடந்திடலாம் -2 வனாந்திர வழிகள் உண்டு வருந்திடவே தேவை இல்ல அக்கினியாய் மேகமாய் நம்மோடு வரும் தேவன் உண்டு வானத்து மன்னாவால் போஷித்திடும் தகப்பன் அவர் கன்மலையை பிளந்து நம் தாகம் தீர்க்கும் தாயும் அவர் அதிசயம் அவர் பெயராம் ஆச்சரியம் அவர் செயலாம் -2 வானத்தில் எக்காலம் ஊதிடும் ஓர் நாள் வருதே மேகத்தில் தூதரோடு இயேசு ராசா வந்திடுவார் நல்லதோர் போராட்டம் போராடி ஜெயித்திடுவோம் நித்திய ஜீவன் பெற்று பரலோகம் சேர்ந்திடுவோம் அந்த நாள் நெருங்கிடுதே ஆயத்தம் ஆகிடுவோம் -2
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மிக அருமையான பாடல் இந்த பாடல் இதயத்தின் ஆழதிலிருந்து பாடின அருமையான பாடல் இதயத்தை மகிழ செய்யும் பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரக பாஸ்டர் பஸ்டர் அம்மா,🥰🥰🤗🤗✝️✝️🙏🏻🙏🏻💝💝👍🏻👍🏻💖💖💐💐🔥🔥💥💥
Wow voice vera level😍😍😍2 perum mass pannitinga ✌️✌️✌️ Meaningful song👼👼👼 Glory Be to Our Lord Jesus Christ Alone👼🙏🛐probably this is the most played song in this year in Our St.Paul's Church Festival Megnanapuram💒 recent favourite ❤️
"Kannanai seraporom varingalaa.. Ayya varingalaa.. Amma varingalaa... Paalum thenum odum naadam paralogam athuku peram" I Really addicted to this line...
What a joy it is to sing and dance to the Lord with our loved ones.... Beautiful and blessed couple.... continue to serve the Lord with ur family like JOSHUA... God bless you....
Brother and sister the song I use to hear regularly but when iam seeing with the choreography it was extremely very nice superb Sis and bro may God Bless u. I wish u for many songs to come....
Interesting song. A good message in this song. Music, composing, dancing very very nice.and both Sister and brother. super voice. Tamil cultural music is appreciated.
sister and brother your song is very nice and super👏👏👏👏👏👏👌👌👌👌👌👌 meaning full and dance song so thank God and thank you sister wish you the all the best💐💐💐💐💐💐💐 God bless you
Semma song Iike this song may god blesd us from zion......💕💕💕nice voice sis choerography also sis bright future sis unglaku neraya intha mathri song upload pannunga kindly request to you sis and bro
அழகான அருமையான கிராமத்து சுழலையும், கானான் தேசத்திற்கு நானும் பயணம் செய்யும் அனுபவத்தை இந்த பாடல் கொண்டு வந்தது, கர்த்தர் உங்கள்யாவரையும் ஆசிர்வதிப்பாராக ஆமென்.
Thihsongiwantwerds
கானானை சேர போறோம் வாரீகளா
அய்யா வாரீகளா அம்மா வாரீகளா
பாலும் தேனும் ஓடும் நாடாம்
பரலோகம் அதுக்கு பேராம் - 2
செங்கடல் வழியில் வரும்
யோர்தனில் கரை புரளும்
விசுவாசம் இருந்தாலே
எளிதாக கடந்திடலாம்
எரிகோ எதிர்த்து நிற்கும்
எதிரிகளும் சூழ்ந்திடுவர்
யெகோவா நிசி இருக்க
பயம் ஏதும் தேவை இல்ல
அல்லேலூயா பாடியே நாம்
ஆனந்தமாய் கடந்திடலாம் -2
வனாந்திர வழிகள் உண்டு
வருந்திடவே தேவை இல்ல
அக்கினியாய் மேகமாய்
நம்மோடு வரும் தேவன் உண்டு
வானத்து மன்னாவால்
போஷித்திடும் தகப்பன் அவர்
கன்மலையை பிளந்து நம்
தாகம் தீர்க்கும் தாயும் அவர்
அதிசயம் அவர் பெயராம்
ஆச்சரியம் அவர் செயலாம் -2
வானத்தில் எக்காலம் ஊதிடும்
ஓர் நாள் வருதே
மேகத்தில் தூதரோடு
இயேசு ராசா வந்திடுவார்
நல்லதோர் போராட்டம்
போராடி ஜெயித்திடுவோம்
நித்திய ஜீவன் பெற்று
பரலோகம் சேர்ந்திடுவோம்
அந்த நாள் நெருங்கிடுதே
ஆயத்தம் ஆகிடுவோம் -2
अंQ
यर
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மிக அருமையான பாடல் இந்த பாடல் இதயத்தின் ஆழதிலிருந்து பாடின அருமையான பாடல் இதயத்தை மகிழ செய்யும் பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரக பாஸ்டர் பஸ்டர் அம்மா,🥰🥰🤗🤗✝️✝️🙏🏻🙏🏻💝💝👍🏻👍🏻💖💖💐💐🔥🔥💥💥
Wow voice vera level😍😍😍2 perum mass pannitinga ✌️✌️✌️ Meaningful song👼👼👼 Glory Be to Our Lord Jesus Christ Alone👼🙏🛐probably this is the most played song in this year in Our St.Paul's Church Festival Megnanapuram💒 recent favourite ❤️
பாடலை கேட்கும்போது புது உற்சாகமும் நம்பிக்கையும் பிறக்கிறது
CSI கேத்தி திருச்சபைக்கு நன்றிகள். இன்றைய தேவை இப்படிப்பட்ட தமிழ் பாடல்கள்.
Wonderful words about God's kingdom that is Heaven. Great effort and congrats to all of you.
Praise the lord .பாடலுக்கு ஏற்ற குரல் 2 பேருக்கும்
Praise the Lord .Super song sister and brother.God bless you.
Intha song ketaley...evlo dull ah irunthalum energy agiduven...All praise to JESUS🙏 .tnx for this song😍🤗🤗🤗
"Kannanai seraporom varingalaa.. Ayya varingalaa.. Amma varingalaa... Paalum thenum odum naadam paralogam athuku peram"
I Really addicted to this line...
கானானை சேரப்போறோம் வாறீகளா
ஐயா வாறீகளா அம்மா வாறீகளா…
பாலும் தேனும் ஓடும் நாடாம்
பரலோகம் அதுக்குப் பேராம் 2
கானானை சேரப்போறோம் வாறீகளா
ஐயா வாறீகளா……
பாலும் தேனும் ஓடும் நாடாம்
பரலோகம் அதுக்குப் பேராம் 2
செங்கடல் வழியில் வரும்
யோர்தானில் கரைபுரளும்
விசுவாசம் இருந்தாலே
எளிதாக கடந்தி்டலாம்
எரிகோ எதிர்த்து நிற்கும்
எதிரிகளும் சூழ்ந்திடுமே
யெகோவா நிசி இருக்க
பயம் ஏதும் தேவையில்ல
அல்லேலூயா பாடியே நாம்
ஆனந்தமாய் கடந்திடலாம் 2
கானானை சேரப்போறோம் வாறீகளா
அம்மா வாறீகளா……
பாலும் தேனும் ஓடும் நாடாம்
பரலோகம் அதுக்குப் பேராம் 2
வனாந்திர வழிகளுண்டு
வருந்திடவே தேவையில்ல
அக்கினியாய் மேகமாய் நம்
ஓடிவரும் தேவனுண்டு
வானத்து மன்னாவால்
போஷித்திடும் தகப்பனவர்
கன்மலையை பிளந்து நம்
தாகம் தீர்க்கும் தாயுமவர்
அதிசயம் அவர் பெயராம்
ஆச்சரியம் அவர் செயலாம் 2
கானானை சேரப்போறோம் வாறீகளா
ஐயா வாறீகளா……
பாலும் தேனும் ஓடும் நாடாம்
பரலோகம் அதுக்குப் பேராம் 2
வானத்தில் எக்காளம்
ஊதிடும் ஓர் நாள் வருதே
மேகத்தில் தூதரோடு
இயேசு ராசா வந்திடுவார்
நல்லதோர் போராட்டம்
போராடி ஜெயித்திடுவோம்
நித்திய ஜீவன் பெற்று
பரலோகம் சென்றிடுவோம்
அந்த நாள் நெருங்கிடுதே
ஆயத்தம் ஆகிடுவோம் 2
கானானை சேரப்போறோம் வாறீகளா
ஐயா வாறீகளா……
பாலும் தேனும் ஓடும் நாடாம்
பரலோகம் அதுக்குப் பேராம் 2
கானானை சேரப்போறோம் வாறீகளா
ஐயா வாறீகளா அம்மா வாறீகளா
பாலும் தேனும் ஓடும் நாடாம்
பரலோகம் அதுக்குப் பேராம் 2
கானானை சேரப்போறோம் வாறீகளா
ஐயா வாறீகளா……
பாலும் தேனும் ஓடும் நாடாம்
பரலோகம் அதுக்குப் பேராம் 2
கானானை சேரப்போறோம் வாறீகளா
அம்மா வாறீகளா……
பாலும் தேனும் ஓடும் நாடாம்
பரலோகம் அதுக்குப் பேராம்
Viji
.
Nice work
Nice song
SEMA akka
அருமை அருமையான வரிகளுடன் உங்கள் குரலின் இனிமை எனக்கு இந்த பாடல் மிக பிடித்துதுள்ளது கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார்
Fabulous song.thank you Jesus.and thank you brother and sister.your voice is fantastic.our God is Awesome.Amen.🙏💐 Hallelujah
Female voice vera level🍇God is gread
God is great
Female வாய்ஸ் சொல்லுறதை விட அந்த அம்மா வாய்ஸ் சூப்பர் சொல்லுங்க ok வா
What a joy it is to sing and dance to the Lord with our loved ones.... Beautiful and blessed couple.... continue to serve the Lord with ur family like JOSHUA... God bless you....
Hii
Understanding lyrics at utmost levels, we from Srilanka really appreciate
Super bro vera laval
SUCH A WONDERFUL SONG, GLORY TO GOD
அருமை இந்த மாதிரி கிராமிய கலைநயத்தோடு பாடல் அமைத்திருப்பது. வாழ்த்துக்கள் சகோதரி இன்னும் கர்த்தர் உங்களைப் பயன்படுத்த வேண்டும் ஆமென் அல்லேலூயா..
எத்தன முறை பாட்ட கேட்டாலும் திகட்டாத பாடல், நாங்கள் குடும்பமாக ரசித்து கேட்ட பாடல்
Daily I want to listen this song again and again for lyrics only. God bless your family.
Awesome song ...
Fentastic lyrics
God bless u sister and brother......
Thanks for your nice songs and music God bless you all I love you all my holy kisses and hugs to you all God loves you all
Sister 👍👍👍👌👌👌👌👌super i have choosed your song for my church annual day function.
Hi Sister and brother song is very very super. I can't forget it this .
Very superb song sister, realy we will do this song dance practice our church childrens thank you so much sister
brother and sister your voice very super
song amazing
super style song
I love this song
God bless you
Video fantastic...
Super anty and uncle....... God bless u both with all blessings
...........
Brother and sister the song I use to hear regularly but when iam seeing with the choreography it was extremely very nice superb Sis and bro may God Bless u. I wish u for many songs to come....
Wow amazing 🤩. sister voice vera level.. God bless u dear 🙏
Semma naattu pura song Mari Jesus Christ song wonderful voice semma 👌👌👌💯
God deserves all the praise from a grateful heart,God bless.
Superrrr songg.... God blesss u sis..
Amen nice song La 👌👍😇✝️🙌🙏💐 God bless you...🌟🌟🌟😇😇😇
Amen 🙏 Amen ✝️ God bless you 👏👏👏👏👏👍
Good lyrics. Sister voice super, even male voice nice . Combine. nice to hear .
Rombha nalla iruku anna akka👏👏👏👏👏👍👌
அருமை. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
I like this song. Really very nice. May God bless you all.
Superb song dear aunty n uncle..... Mesmerized with your voices
Super nice exland song brother and sister My heart touching song god bless you
Superb singing and excellent choreography. Glory to JESUS.
Interesting song. A good message in this song. Music, composing, dancing very very nice.and both Sister and brother. super voice. Tamil cultural music is appreciated.
?,.@@@
beautiful song,
I danced to this song. PRAISE THE LORD💒💒
praise the Lord.your creativity will redeem many.
எனக்கு ரொம்ப ரொம்ப புடித்த பாடல் ❤❤❤❤❤
One of my favorite song fantastic😍😍😊😊👏👏👏
no words to say its very nise thankyou and y our voice is very nise uncleyour voice also thank you very so so much
Semmaaaaaaaa.... Very very nice song... Superb....
God bless you 🙏🙏🙏🙏🙏😇......praise the Lord semma song ennaku pudichathu first line 😊😊
Fantastic song.....
Appadi podu, sema super song, god bless u
Wow.. nice.. different style and different voice.. praise god
Super song sister and brother god bless you thalail flowers vaithu eruppathu kasdama erukku
Beautiful..Glory to Jesus.
After so many years, I heard this very edifying song, which is reminding about rapture
;
..!
.
Vera level song 🎵🎶🎵
Jesus blessed you 🙌❤
Energetic amazing and blessed song
Jesus bless you all
Ur singing it's so good nd ur voice is very beautiful
Samma paattu unga voice nalla irukku uncle and aunty
I like this song 👌👌👌👍👍
My fev song
உங்களுக்குவாழ்த்துக்களையும்..ஆண்டவருக்குகொடகொடிதுதிகளையும்நன்றியையும்செலுத்துகிறேன்
Amazing song, GLORY TO LORD JESUS CHRIST 🎉
Really a nice song, fantastic tune... So so nice
Sema voice,, cute song,, very very beautiful song my favorite song
Akka..... Voice vera level....... now 75th time i heard just one day only...... Anna u டூ superb god bless u all.....
Nice to hear and God be blessed for both of you
Wonderful song⏯
Nice
nice song
super boss
John Peter.
This is my favorite song tks for the presenter whole team
Nice to hear, especially the female voice, really heart touching
beautiful song........................lovely
Sistor very good Please make many song to feed bible innovatively for today's generation's.
Sis your voice is beautiful
different style of song!!! superb song Really it was Osm to watch!!! 😍😍😍
Amazing song God bless u
Lady voice sema ...
Brother -Super
Sister -Super
Music -Super
Rrtham-Super
God bless you
Dance =Nice ,God bless you
Super Sister.
wow super song sister... I love your voice
amazing choreograph mam
Jesus live J32,PR11. Nice song . Voice asome. Jesus with you all
sister and brother your song is very nice and super👏👏👏👏👏👏👌👌👌👌👌👌 meaning full and dance song so thank God and thank you sister wish you the all the best💐💐💐💐💐💐💐 God bless you
T.RAVl
💕💞💕💞💕💞💕
Semma song very nice
Enku intha song rompa pidikumi ❤😍😘
Very beautiful song and dance.i like u r songs .i like u r voice
அருமை சகோதரி
Amazing Akka 👏
✝️கேமரா மேன் சூப்பர் 👌
semma song.......
Vaara level😇😇👏👏👌👍
Super Song Very Nice💙♥️
This song i hear 10 times in everyday.It is very nice song...
Jesus is good father .Praise the lord .very nice song
God bless you all from srilanka
nzy song and nyz voice both especially akka voice super
fiivyp
super voice ka 😉☺
Nice song. Both voice are beautiful to hear. Good 🎶
Amen.Nice song.Glory to Jesus Christ.
Semma song Iike this song may god blesd us from zion......💕💕💕nice voice sis choerography also sis bright future sis unglaku neraya intha mathri song upload pannunga kindly request to you sis and bro
Thanks for this song
இந்த பாட்டு நல்லா இருக்கு 👌👏👍🙏
Unga rendu per voicum super 👍👍👍👍😍😍😍