Kananai Seraporom | John Prince & Vasanthy Prince | Belan | Tamil Christian Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 306

  • @devakumar-vk2yr
    @devakumar-vk2yr 4 года назад +167

    கானானை சேர போறோம் வாரீகளா
    அய்யா வாரீகளா? அம்மா வாரீகளா?
    பாலும் தேனும் ஓடும் நாடாம்
    பரலோகம் அதுக்கு பேராம் - 2 - கானா
    செங்கடல் வழியில் வரும்
    யோர்தனில் கரை புரளும்
    விசுவாசம் இருந்தாலே
    எளிதாக கடந்திடலாம்
    எரிகோ எதிர்த்து நிற்கும்
    எதிரிகளும் சூழ்ந்திடுவர்
    யெகோவா நிசி இருக்க
    பயம் ஏதும் தேவை இல்ல
    அல்லேலூயா பாடியே நாம்
    ஆனந்தமாய் கடந்திடலாம் -2 - கானா
    வனாந்திர வழிகள் உண்டு
    வருந்திடவே தேவை இல்ல
    அக்கினியாய் மேகமாய்
    நம்மோடு வரும் தேவன் உண்டு
    வானத்து மன்னாவால்
    போஷித்திடும் தகப்பன் அவர்
    கன்மலையை பிளந்து நம்
    தாகம் தீர்க்கும் தாயும் அவர்
    அதிசயம் அவர் பெயராம்
    ஆச்சரியம் அவர் செயலாம் -2 - கானா
    வானத்தில் எக்காலம் ஊதிடும்
    ஓர் நாள் வருதே
    மேகத்தில் தூதரோடு
    இயேசு ராசா வந்திடுவார்
    நல்லதோர் போராட்டம்
    போராடி ஜெயித்திடுவோம்
    நித்திய ஜீவன் பெற்று
    பரலோகம் சேர்ந்திடுவோம்
    அந்த நாள் நெருங்கிடுதே
    ஆயத்தம் ஆகிடுவோம் -2 - கானா
    Kanaanai Sera Porom Vaarigalaa
    Ayya Vaarigalaa? Amma Vaarigalaa ?
    paalum theanum odum naadam
    Paralogam Athuku Paeraam -2
    Sengadal Vazhiyil Varum
    Yordhanil Karai Puralum
    Visuvasam Irundhalae
    Yelithaga Kadandhidalam
    Erigo Edhirthu Nirkkum
    Yethirigalum Sozhlndhiduvar
    Yegova Nissi Irukka
    Bayam Yedhum Thevai illa
    Alleluya paadiyae Naam
    Aanandhamai Kadandhidalam -2
    Vanandhira Vazhigal Undu
    varunthidave Thevai illa
    Akkiniyaai Megamaai
    Nammodu varum Devan Undu
    Vaanaththu Mannaavaal
    Poshithidum Thagappan Avar
    Kanmalaiyai Pilandhu Nam
    Thaagam Theerkkum Thaayum Avar
    Adhisayam Avar Peyaraam
    Aachariyam Avar Seyalaam -2
    Vaanathil Ekkaalam
    Oodhidum Oar Naal Varudhae
    Megathil Thoodharodu
    Yesu Rasa Vandhiduvaar
    Nalladhor Poraattam
    Poradi Jeyithiduvom
    Niththiya Jeevan Pettru
    Paralogam Serndhiduvom
    Andha Naal Nerungidudhae
    Aayatham Aagiduvom - 2

  • @SironmaniS-mf6og
    @SironmaniS-mf6og 9 месяцев назад +4

    PLEASE LORD JESUS CHRIST GIVE ME PLACE IN HEAVEN.

  • @Brigidmary333
    @Brigidmary333 Год назад +4

    Jesus neenka vanka❤❤❤❤❤

  • @sornamanickam8803
    @sornamanickam8803 Год назад +5

    சிறந்த கிறிஸ்தவ கிராமிய பாடல். இனிய இசையில் உயிரோட்டமான இனிய குரலில் அழகான நடனத்து்டன் ! முழுக்குழுவினருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் !

  • @agpudupet8977
    @agpudupet8977 Год назад +12

    அருமையான பாடல்........மிக நேர்த்தியாக பாடியிருக்கிறீர்கள்.
    நாட்டுப்புற பாடல் போல பாடி ........பரம கானானுக்கு செல்லும் வழியைக் காட்டியிருக்கிறீர்கள்.
    ஆண்டவருக்கு நன்றி....... தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @manigandanm6420
    @manigandanm6420 Год назад +4

    ஏசுவே என்னை பாரிசுத்த பாடுத்தும் அப்பா உதவி செய்ங்க

  • @sagayam1477
    @sagayam1477 Год назад +7

    அருமையான பாடல் தேவன் ஆசீர்வதிப்பாராக ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼

  • @sagayarajm1616
    @sagayarajm1616 3 года назад +44

    கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமை படுவதாக.உங்கள் இருவர் voice அபிசேகமான குரல்wounder ful..

  • @SenthilKumar-q5n
    @SenthilKumar-q5n 7 дней назад

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா.

  • @sudaliselvi7952
    @sudaliselvi7952 2 года назад +4

    சூப்பர்பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவதாக🙏🙏

  • @SenthilKumar-q5n
    @SenthilKumar-q5n 10 дней назад

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்.இந்த பாடல் சோர்ந்து போன நேரத்தில் விசுவாசத்தை தருகிறது.ஆமென் அல்லேலூயா.

  • @rekhas-me1lg
    @rekhas-me1lg Год назад +5

    ஆமென் ஆமென் இயேசப்பா அல்லேலூயா 🙏🙏🙏

  • @SanaMarutha-rs2nn
    @SanaMarutha-rs2nn 2 месяца назад +1

    இந்த பாடலை கேட்கும்போது பரலோகத்தில் இருப்பது போல் இருக்கிறது ❤amen

  • @rajansam3771
    @rajansam3771 3 года назад +18

    அருமையான பாடல் பரமகானானுக்கு தேவன் நம்மை தகுதி படுத்தப்படும்

  • @joshuajonlifestyle6304
    @joshuajonlifestyle6304 Год назад +1

    எனக்கு இந்த பாட்டு ரொம்ப. ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤

  • @ShiJo-bs1px
    @ShiJo-bs1px 16 дней назад

    சின்ன கேப்டன் நம்ம பெரிய கேப்டன் போல பெரிய ஆளா வர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்

  • @rajraja4149
    @rajraja4149 Год назад +1

    அருமை ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார் ❤️❤️

  • @ruthkasthuri4664
    @ruthkasthuri4664 Год назад +4

    Voice super, கேட்க உற்சாகமாக இருக்கிறது

  • @reginaregina537
    @reginaregina537 3 месяца назад +1

    அருமையான பாடல் உற்சாகமாக இருக்கு புது வார்த்தை very nice song

  • @ponperumal7330
    @ponperumal7330 Год назад +1

    Enku intha song rompa pidikumi ❤😘😍

  • @isaacsironmani4338
    @isaacsironmani4338 4 года назад +20

    அருமையான பாடல். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @KannanJacob
    @KannanJacob 9 месяцев назад +6

    அருமையான அழகான பாட்டை படித்த சகோதரனுக்கு சகோதரிக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பரலோகத்துக்கு சென்று மகிழ்ச்சியாய் வாழ்வது போல உணர்ச்சிகள் வந்துவிட்டது பைபிள் வசனங்களை நல்ல கருத்துள்ள பாட்டாக ராகமாக படித்த சகோதர சகோதரிகளுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @hepzibhasmiline5745
    @hepzibhasmiline5745 10 месяцев назад +1

    My most favorite song🎉❤

  • @manojCRuth-mn9ww
    @manojCRuth-mn9ww Год назад +2

    அருமையான பாடல் வரிகள் 🎉❤

  • @josephkoilpillai7406
    @josephkoilpillai7406 2 года назад +11

    Awesome melodious Tamil song sharing in praise of Lord and Saviour Jesus Christ as Jesus manifested his first miracle at the wedding of Cana by the intercession of Blessed Virgin Mother Mary . Praise the Lord . Praise and glory be to Lord and Saviour Jesus Christ . Praise and glory be to Lord the Trinity . AVE MARIA 🙏😇

  • @KeerthiRaja-pk5zg
    @KeerthiRaja-pk5zg 3 месяца назад +1

    அருமையான பாடல் ❤❤❤❤❤❤❤

  • @RathnaJoseph-d9x
    @RathnaJoseph-d9x Год назад +1

    Thank you so much your creative exodus memories

  • @SKokila-vy5hf
    @SKokila-vy5hf 11 месяцев назад +1

    Super song Jesus🙏

  • @DANIELDURAIPandi
    @DANIELDURAIPandi 9 месяцев назад +1

    ❤ hallelujah. Hallelujah hallelujah

  • @immanuel6356
    @immanuel6356 4 года назад +12

    Kananai seruvom.paralogathil seruvom.amen. nice lyrics. God bless u belan team.

  • @PonPerumal-ci7mp
    @PonPerumal-ci7mp Год назад +1

    Love this song

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 3 года назад +4

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you

  • @bosbos698
    @bosbos698 3 года назад +10

    Super voice super dance god bless you

  • @immanuelsara8910
    @immanuelsara8910 3 года назад +8

    Super song amma 🥰 God bless you thanks you jesus 🥰❤️❤️👍👍💯

  • @alexpandiyan267
    @alexpandiyan267 3 года назад +2

    Romba pudicha song

  • @manickamm7361
    @manickamm7361 9 месяцев назад +1

    அருமையான பாடல்கள் ❤❤😂

  • @ManojManoj-vm9pf
    @ManojManoj-vm9pf 3 года назад +5

    Praise the Lord to jesus. ..athisayem aver peyaram..🙏🙏🙏

  • @jeevacharles1958
    @jeevacharles1958 2 года назад +8

    Awesome Singing! Such a beautiful voice n co ordination of both of you Sister! Clearly explained how to enter in to Canaan the Heaven!!! God bless you n your family n ministry bountifully as you serve Him faithfully! Fantastic song! I like this song n the way you sang wonderfully!

  • @vnpvlogs1933
    @vnpvlogs1933 4 года назад +9

    Thanks Jesus.very nice song. Praise the wonderful name of JESUS

  • @shalomprayeraog6724
    @shalomprayeraog6724 10 месяцев назад +1

    God bless both of you 🎉🎉

  • @112jeba.m5
    @112jeba.m5 4 года назад +9

    🎤🎹🎧Nice song💃 , Praise the lord ✝️God is great🛐 Love u jesus ❤️

  • @JayaKumar-yq8ly
    @JayaKumar-yq8ly Год назад +1

    Hallelujah Hallelujah

  • @dhanapalc6788
    @dhanapalc6788 4 месяца назад

    🎉அருமையான பாடல் பாடினவர்களை ஆசீர்வதிப்ப

  • @manonmanimahendiran4424
    @manonmanimahendiran4424 Год назад +4

    Amen, Hallelujah, praise the Lord of holy Name.

  • @ManojManoj-vm9pf
    @ManojManoj-vm9pf 3 года назад +6

    Nice song.jesus is allways loves you...parama kanan namkaga kathirukirathu.amen

  • @immanuelganaraj6414
    @immanuelganaraj6414 3 года назад +10

    Lirics and dance are superb , sis., and bro., Expect more and more from you both. Thank you. May God bless you all through your ministry.🙏🙏👍👍

  • @estherrani891
    @estherrani891 Год назад +1

    Super sister God bless you

  • @annaboyshss2509
    @annaboyshss2509 4 года назад +9

    LATEST SUPERB SONG... CONTINUE . GOD BLESS YOU

  • @stellamercy5104
    @stellamercy5104 3 года назад +2

    Adisayam avarpeyaram achcharyam avarseyalam amen

  • @mansangm2976
    @mansangm2976 2 года назад +4

    I love this christiam tamil song
    GOD BLESS YOU ALL
    Wish you all a Happy New Year 2023
    Sri Lanka

  • @chakravarthidivya2288
    @chakravarthidivya2288 Год назад +3

    Nice song nice voice

  • @devasenavinayan8234
    @devasenavinayan8234 4 года назад +12

    Wonderful song...Amen

  • @sheebajohnjohnsheeba7869
    @sheebajohnjohnsheeba7869 Год назад

    Amen en vanjai athuvae! Thank God

  • @ekambaramezekiel1802
    @ekambaramezekiel1802 4 года назад +16

    Super voice sister God bless u

    • @Mahalingamkala-lv8cb
      @Mahalingamkala-lv8cb Год назад +1

      அருமையான பாடல் கேட்டுக்கொண்டே இருக்கணும் போலிருக்கு. அட்டமும் அருமை. கர்த்தர் நாம் எல்லோரையும் ஆசீர்வாதிப்பர்.

  • @shanujadharmakumar2002
    @shanujadharmakumar2002 4 года назад +7

    Nice song 💝💖💘💞😍

  • @selvisanthanadurai7387
    @selvisanthanadurai7387 2 года назад +6

    Praise the lord 💐💐💐

  • @rubyruba-e4m
    @rubyruba-e4m 8 месяцев назад

    Super song intha pata padichavanga supera padichotanga❤❤❤❤😊😊🥰🥰💖💝

  • @sksanjayff2013
    @sksanjayff2013 3 года назад +5

    Super voice sister god bless you amen SWEET VOICE SISTET

  • @josephvincent2064
    @josephvincent2064 Год назад

    Kaanaanai Sera Porom Vaareekalaa
    Ayyaa vaareekalaa? Ammaa vaareekalaa?
    Paalum Thaenum odum Naadaam
    Paralokam athukku Paeraam - 2 - Kaanaanai
    Sengadal Valiyil Varum
    Yorthanil Karai puralum
    Visuvaasam irunthaalae
    Elithaaka Kadanthidalaam
    Eriko ethirththu nirkum
    Ethirikalum soolnthiduvar
    Yekovaa Nissi irukka
    Payam aethum thaevai illa
    Allaelooyaa Paadiyae Naam
    Aananthamaay kadanthidalaam -2 - kaanaanai
    Vanaanthira Valigal unndu
    Varunthidavae thaevai illa
    Akkiniyaay maekamaay
    Nammodu varum Thaevan unndu
    Vaanaththu Mannaavaal
    Poshiththidum Thakappan Avar
    Kanmalaiyai Pilanthu Nam
    Thaakam theerkkum Thaayum Avar
    Athisayam Avar Peyaraam
    Aachchariyam Avar Seyalaam -2 - kaanaanai
    Vaanaththil Ekkaalam Oothidum
    Or Naal Varuthae
    Maekaththil Thootharodu
    YESU raasaa Vanthiduvaar
    Nallathor Poraattam
    Poraati Jeyiththiduvom
    Niththiya Jeevan Pettru
    Paralokam Sernthiduvom
    Antha Naal Nerungiduthae
    Aayaththam Aakiduvom -2 - Kaanaanai

  • @r.theboralrmagimairaj3885
    @r.theboralrmagimairaj3885 3 года назад +4

    God bless you 🙏👍🏻👍🏻🙏

  • @shalinishalini6569
    @shalinishalini6569 3 года назад +4

    Prise the Lord

  • @ekambaramezekiel1802
    @ekambaramezekiel1802 4 года назад +7

    Belan 4 is very highly hit song

  • @vspgaming4249
    @vspgaming4249 3 года назад +9

    I LOVE THIS SONG

  • @MrDoss1978
    @MrDoss1978 4 года назад +9

    Super song nice

  • @aparagamaparagam7989
    @aparagamaparagam7989 4 года назад +7

    Super song very nice lyrics God bless u

  • @padminijoel9621
    @padminijoel9621 Год назад +3

    Praise the Lord !! Halleluiah !! Amen.

  • @mercyaugustine699
    @mercyaugustine699 Год назад +2

    Super song 🎵 👌 awesome song lyrics and your voices are very nice

  • @shanthimurugan8078
    @shanthimurugan8078 2 года назад +2

    Glory to JESUS christ 🙏Amen Amen Hallelujah 🙏

  • @krishnanarya6060
    @krishnanarya6060 Год назад +4

    Amazing .🎉what a voice sister.God bless you all

  • @jesuscreations4382
    @jesuscreations4382 4 года назад +27

    பாடல் வழியாக பரமன் இயேசுவை இன்னும் அதிகமா நெருங்குவோம்🙏

  • @BaluBalu-lp9zf
    @BaluBalu-lp9zf 2 года назад +4

    Super song ❤️❤️❤️🔥🔥🔥🥰😘😘

  • @devarose4280
    @devarose4280 4 года назад +5

    I like this song......very nice......

  • @projecttamil
    @projecttamil 3 года назад +7

    What a catchy rythm and song, lovin' it... God bless you guys!

  • @jas2984
    @jas2984 4 года назад +7

    Lyrics Voice Music super

  • @anithaangel9411
    @anithaangel9411 4 года назад +6

    Praise God 🙏 god bless you 🙏

  • @yovelt5557
    @yovelt5557 2 месяца назад

    Songs music voices brother and sister good cute congratulations👏👏 Amen Amen🙏🙏

  • @yabasejabez2605
    @yabasejabez2605 3 года назад +10

    AWESOME VOICES LOVELY MUSIC LOVE IT

  • @psych.abishai6299
    @psych.abishai6299 4 года назад +12

    Her voice...!! 🔥🔥🔥🔥

  • @SekarS-we2rl
    @SekarS-we2rl 6 месяцев назад

    Yesappa umkku sthoththiram Aantavre amen✝️🙏

  • @jessles1561
    @jessles1561 2 года назад +4

    Super ...,...Praise the lord 🙏🙏

  • @salomibaskaran3618
    @salomibaskaran3618 2 года назад +2

    Praise The LORD JESUS Wonderful

  • @mohanbalachandran1512
    @mohanbalachandran1512 2 года назад +3

    Super song super voice God bless you

  • @prarthananaprajin
    @prarthananaprajin 3 года назад +2

    hi sister.tq for your belen songs.

  • @nithilgodfree3797
    @nithilgodfree3797 4 года назад +6

    Super song brother

  • @belvinank
    @belvinank 2 года назад +2

    அக்கா உங்கள் வாய்ஸ் சூப்பர் awasome 💐💐💐

  • @JJ.bros999
    @JJ.bros999 3 года назад +2

    This is beautiful song I'm like is song

  • @leviprakashmusic4745
    @leviprakashmusic4745 2 года назад +9

    Glory to God 🙏🙏🙏🙏👍

    • @saranyaa.2285
      @saranyaa.2285 4 месяца назад +1

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

    • @saranyaa.2285
      @saranyaa.2285 4 месяца назад +1

    • @leviprakashmusic4745
      @leviprakashmusic4745 4 месяца назад

      Thanks ​@@saranyaa.2285

  • @pravinkumar3704
    @pravinkumar3704 3 года назад +5

    Sema voice akka..... God bless you akka....

  • @marysnesabaiparasuraman7888
    @marysnesabaiparasuraman7888 2 года назад +3

    Esiyanapadal.padal.god.bless.you

  • @virginiathayaladurai8863
    @virginiathayaladurai8863 2 года назад +4

    Wonderful

  • @samdavison.asamdavison.a8535
    @samdavison.asamdavison.a8535 8 месяцев назад

    Great song glorifying thé creater King ❤❤❤

  • @fredrickjutson
    @fredrickjutson 4 года назад +13

    One of my Fav.....

  • @rojaroja6116
    @rojaroja6116 2 года назад +5

    Super....😍

  • @malathiraj9152
    @malathiraj9152 4 года назад +11

    Hi sis i love your voice god bless you

  • @vetrislife5337
    @vetrislife5337 5 месяцев назад

    Whoever saved thier salvation till end of the life they will have received eternal life in the kingdom of the heaven

  • @Christ_Bgm
    @Christ_Bgm Год назад

    Excellent ☺️ super 😊song to daily dedicated in morning 🌅

  • @hannahselvakumari4341
    @hannahselvakumari4341 Год назад

    Glory to God.both voice wavelength superb 🎉

  • @jacobjeyapaul6466
    @jacobjeyapaul6466 3 года назад +3

    Well done. Super performance in all aspects. Congratulations
    God bless your efforts.

    • @rubyqueen1564
      @rubyqueen1564 3 года назад

      பாடல்🎤 சூப்பர் உங்கள் குரல் சூப்பர் வளர்க்க உங்கள் ஊழியம்

  • @merimeri5699
    @merimeri5699 2 года назад +1

    நல்ல ஒரு ராகம்

  • @ebenezerisrael8231
    @ebenezerisrael8231 4 месяца назад

    Need such songs. Very nice.