Bethlahemin Nagarinile - Christmas Song | Anthony Daasan | Wilson George | Lenin Xavier G

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 188

  • @vasukidevi4109
    @vasukidevi4109 3 года назад +48

    I m n hindu but I enjoyed this video

  • @r.balatimothybalatimothy8520
    @r.balatimothybalatimothy8520 Год назад +5

    கர்த்தருடைய பாட்டு மிக ஆசீர்வாதம் அண்ணா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் வேறா லெவல் 🎉👏👏👏👏🙏🎄🎁❤

  • @chitraperumal9678
    @chitraperumal9678 7 дней назад +5

    கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் ஐயா 🙏👍❤️🎉

  • @asirvatham8890
    @asirvatham8890 7 дней назад +2

    19/12/24 அன்றுதான் கேட்டேன் பாடல் வரிகள் மிகவும் அருமை ஆண்டவர் உங்கள் எல்லாரையும் ஆசீர்வதிப்பாராக இரட்சிப்பாராக ஆமென் அல்லேலூயா

  • @chitraperumal9678
    @chitraperumal9678 6 дней назад +3

    உங்களுடைய பாட்டுஎனக்குமிகவும்பிடித்திருக்கிறதுஉற்சாகமூட்டும்பாடல்களுக்காய்கர்த்தருக்குஸ்தோத்திரம். கர்த்தர் உங்க ளையும் உங்களுடைய. ஊழியத்தையும்கர்த்தர். ஆசீர்வதிப்பாராக ஆமென்🙏👍❤❤❤❤❤❤️

    • @chitraperumal9678
      @chitraperumal9678 6 дней назад +1

      உங்க ள். பாடல்கள் அனைத்து ம். அருமை ஐயா 👍👍❤️super

  • @danielsiva6851
    @danielsiva6851 11 дней назад +4

    அந்தோணி அண்ணா பட்டைய கிளப்பிட்டீங்க கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @jessiekamala3467
    @jessiekamala3467 6 дней назад +3

    அருமை யான பாடல்

  • @antonydavid7187
    @antonydavid7187 Год назад +35

    பெத்லகேமின் நகரினிலே மாடடையும் குடிலினிலே அன்னை மரியின் மடியினிலே நமக்காய் மீட்பர் பிறந்தாரே-2
    கொண்டாடுவோம் வாங்க கொண்டாடுவோம் ஆனந்தமா நாமும் கொண்டாடுவோம் -2
    பெத்லகேமின்........
    வானதூதர் தோன்றிட வாழ்த்தொலிகள் பாடிட வார்த்தையான இறைவன் பிறந்தாரே ...
    வானுலகம் மிளிர்ந்திட விண்மீன்கள் ஒளிர்ந்திட வான தேவன் உலகில் பிறந்தாரே.. ஆடி பாடி கொண்டாடுவோம் ஆனந்தமுடனே கொண்டாடுவோம் கூடி சேர்ந்தே கொண்டாடுவோம் குதுகலமாக கொண்டாடுவோம் அவனி செழிக்க அமைதி விதைக்க ராஜன் பிறந்தாரே அகிலம் மகிழ அன்பை பகிர தேவன் பிறந்தாரே...
    பெத்லகேமின்.....
    ராசா வந்தாரே யேசுராசா வந்தாரு வாழ்வு தந்தாரே நமக்கு வாழ்வு தந்தாரே ஏற்ற தாழ்வு பாகுபாட்ட நீக்க வந்தாரே ஒற்றுமையா வாழ வழி காட்ட வந்தாரே கும்மிய தட்டுங்கடி பந்தலுக்கு தோரணம் கட்டுங்கடி மத்தளம் கொட்டுங்கடி ஊருக்கெல்லாம் சேதிய சொல்லுங்கடி...
    ஏழைகளை உயர்த்திட கட்டுகளை தகர்த்திட எளிமையான குடிலில் பிறந்தாரே உரிமைகளை மீட்டிட ஊமைகளும் வாதிட உன்னதரின் நிழலில் பிறந்தாரே மூடர் கூட்டம் முனுமுனுக்குதே அலகையும் அலறி தலதெறிக்குதே சாவின் சவுக்கடி எதிரொலித்தது வலியவர் வாழ்வு ஜொலி ஜொலிக்குதே அடிமை நிலையை அடித்து நொறுக்க துணிவு பிறந்தது யாதும் ஊரே ஒன்றாய் இருக்க தெளிவு பிறந்தது...
    பெத்லகேமின்....

  • @chellsmusic1
    @chellsmusic1 3 года назад +15

    Very Peppy Song Great Work..Different Idea of Jingle Bells in Nadhaswaram..

  • @yesukarunakaran5608
    @yesukarunakaran5608 2 месяца назад +5

    அருமையான கிறிஸ்துமஸ் பாடல் சூப்பர் 🎉🎉🎉🎉

  • @leobinto9197
    @leobinto9197 3 года назад +6

    நல்ல படைப்பு
    இது ஒரு தொடக்கமாக இருக்க எனது வாழ்த்துக்கள்

  • @chitraperumal9678
    @chitraperumal9678 7 дней назад +5

    Good. Song 🙏👍❤️❤️❤️❤️

  • @carlojerald3900
    @carlojerald3900 3 года назад +29

    துள்ளாட்டம் போட வைக்கும் கிறிஸ்துமஸ் பாடல்...
    உள்ளத்தில் பிறக்க இருக்கும் இறைவனை
    உற்சாகத்தோடு வரவேற்கும் பாடல்...
    நாதஸ்வரத்தில் நாட்டியம் ஆடி இருக்கிறார் நாதஸ்வரக் கலைஞர்...
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...👍👍👍

  • @KarthiPriyazhagu
    @KarthiPriyazhagu Год назад +2

    Super song semma energetic🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤👍👌

  • @eswaramoorthy.tthirumalai.6344
    @eswaramoorthy.tthirumalai.6344 2 года назад +9

    மிகவும் அழகான அருமையான பாடல்.குழுவினர் அனைவருக்கும் நன்றி.மரியே வாழ்க.

  • @kirubaibala3622
    @kirubaibala3622 24 дня назад +3

    ❤❤❤❤ அருமை சூப்பர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென் அல்லேலூயா

  • @saravananvino9467
    @saravananvino9467 3 года назад +8

    Super thampi

  • @EarnestsujiSurjith
    @EarnestsujiSurjith 19 дней назад +2

    Vow excellent
    " kudalooru gundu malli........."
    "Paavamellam paranthathu noihalellam theernthathu yesuvin rathathaley........"
    Touching those tune ... but excellent

    • @geniuskid9143
      @geniuskid9143  18 дней назад +1

      Oh, it's amazing
      Now only I feel like the match too
      Thank you so much

  • @deepakdharsanvlogs7816
    @deepakdharsanvlogs7816 3 года назад +6

    Super welson

  • @JWB2024
    @JWB2024 Год назад +1

    Glory to JESUS CHRIST Amen.
    Superb song well song music video all. 2023 ???
    Comon bring new song brother
    Waiting.

  • @arularokiadas3496
    @arularokiadas3496 3 года назад +10

    அருமையான பாடல்.
    அர்த்தமுள்ள வார்த்தைகள்..
    இனிமையான இசை..
    குதுகலமான குரலிசை..
    நாட்டுப்புற நலினம்..
    நாதஸ்வர புதுமை..
    இளமைத் துள்ளல்...
    குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துங்கள்...
    தொடரட்டும் உங்களின் இசை இன்பம்......

  • @bin8192
    @bin8192 3 года назад +6

    Superrbb wilson😊😇👌👌👌👌👌

  • @kingsleycyril9-b284
    @kingsleycyril9-b284 3 года назад +6

    Hi uncle Vera level
    Very nice song
    Energetic song
    Nice jingle bells in nadaswarwam

  • @rathesham3816
    @rathesham3816 2 года назад +7

    Intha mathri ovvaru year release pannunka🌹🌹

  • @vishnuvardhan1366
    @vishnuvardhan1366 3 года назад +7

    Super Lenin, 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @starvignesh4913
    @starvignesh4913 3 года назад +7

    Congratulations👏👏👏👏👌👌👌👌👌 super nanba😊😊😊🎉🎊

  • @JebaNesh
    @JebaNesh 5 дней назад +1

    One of the famous song for kolattam especially in south Kanyakumari district Christmas kaliyal function 😍😍

  • @vinothinithalavai4408
    @vinothinithalavai4408 3 года назад +6

    Congrats brother super song God bless you

  • @vinojraja3867
    @vinojraja3867 3 года назад +6

    Super Annaaa.....

  • @muthurajraj9064
    @muthurajraj9064 2 года назад +6

    Super God blessing your family

  • @buelamoses2891
    @buelamoses2891 3 года назад +6

    Nice song easily reached all village people also🎅🎅👌👌🌲🌲

  • @charlessoundarajan6658
    @charlessoundarajan6658 7 дней назад +2

    Merry Christmas iyya. God bless. Our prayers

  • @jayakumarh1350
    @jayakumarh1350 3 года назад +6

    Congratulations machi all the best 👍

  • @nakshatrasree1182
    @nakshatrasree1182 3 года назад +6

    Congrats Wilson bro

  • @anbuyesaiahyesaiah6313
    @anbuyesaiahyesaiah6313 24 дня назад +2

    Super song Team work very nice overall good

  • @paulieapaul3615
    @paulieapaul3615 23 дня назад +2

    Typical modern Tamil version of Christmas song. God bless!❤

  • @charlessoundarajan6658
    @charlessoundarajan6658 7 дней назад +2

    Excellent. God bless

  • @kanimozhie5541
    @kanimozhie5541 3 года назад +6

    Super super bro 👍

  • @nathanedwin9751
    @nathanedwin9751 2 года назад +6

    இனிமை: செவிக்கும்... உளத்திற்கும்...

  • @astella3
    @astella3 2 года назад +3

    வாழ்த்துக்கள்!! மலேசியாவில் இருந்து கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

  • @victorremy2642
    @victorremy2642 3 года назад +7

    😍😍Suppper Anntna.... waiting for Next song... All the best

  • @allenjerose3680
    @allenjerose3680 3 года назад +5

    Congratulations my dear lenin bro

  • @josephgnanapragasam1431
    @josephgnanapragasam1431 3 года назад +6

    Super
    Congratulations
    All the best to the team.

  • @dassarulappan7503
    @dassarulappan7503 3 года назад +5

    Very Very Nice song Happy christmas

  • @nishanisha7072
    @nishanisha7072 3 года назад +6

    🤗🤗🤗supera erukku

  • @ananthmurugan1246
    @ananthmurugan1246 2 года назад +2

    அந்தோணி அண்ணா சூப்பர் நீங்கள் இன்னும் மேலும் மேலும் வளர வேண்டும்

  • @av_schooloffinearts7560
    @av_schooloffinearts7560 3 года назад +6

    Soooper soooper

  • @nirmalaignatius8543
    @nirmalaignatius8543 3 года назад +5

    Congrats. lyrics ..tune composition voice ..Music superb

  • @sumithwilson4488
    @sumithwilson4488 3 года назад +7

    சிறப்பு லெனின் வாழ்த்துக்கள் மேலும் இதுபோன்று இன்னும் எதிர்பார்க்கிறோம்....

  • @vasukidevi4109
    @vasukidevi4109 3 года назад +5

    Wow wonderful video

  • @gunalkishore1384
    @gunalkishore1384 3 года назад +9

    Super
    congrats
    Lenin anna and Team💐😍

  • @YesuStarlin
    @YesuStarlin Год назад +2

    Good song

  • @zentamizhan
    @zentamizhan 3 года назад +5

    Super macha #Lenin keep rocking 🔥

  • @nirmalaignatius8543
    @nirmalaignatius8543 3 года назад +7

    Nathas... vera level...❤❤❤

  • @vsukugowri23
    @vsukugowri23 3 года назад +7

    Vera level Wilson and the team

  • @sanjithr4626
    @sanjithr4626 3 года назад +6

    Adipoliiiiii❤️💥

  • @sekarm3731
    @sekarm3731 3 года назад +6

    Super songs. 👍👍👍

  • @michealraj.k3172
    @michealraj.k3172 3 года назад +5

    Congrats super 👍

  • @JesusmerlinD
    @JesusmerlinD Год назад +3

    superb congrats to team God bless you all

  • @jovinjoseph2067
    @jovinjoseph2067 Год назад +2

    God bless you.Antony Dasan

  • @imaculaterani8592
    @imaculaterani8592 3 года назад +5

    Very nice n done a good job.congratulations brothers. We want more songs

  • @benjaminr.a.4505
    @benjaminr.a.4505 3 года назад +5

    Super hit song of 2021 Christmas song

  • @arulabisheak1782
    @arulabisheak1782 3 года назад +6

    Celebrative song of Christmas 🎉👌

  • @greatgilpert2595
    @greatgilpert2595 2 года назад +2

    குழுவின் அனைவருக்குமே என்னுடைய வாழ்த்துக்கள் 🙏 அருமையான பாடல்+ அருமையான வரிகள் ....✨

  • @holycomesoonkedilam5375
    @holycomesoonkedilam5375 19 дней назад +2

    Super song semma🎉🎉🎉🎉❤❤❤❤

  • @nithyanandhams7359
    @nithyanandhams7359 3 года назад +6

    வாழ்த்துக்கள் லெனின் 🎉💐

  • @jesus-ty7lx
    @jesus-ty7lx 3 года назад +6

    Amen. Ave Maria. Greetings to you all. Wonderful song composition. May God bless you all. Keep on doing it for the Glory of God.

  • @anniefenny8579
    @anniefenny8579 3 года назад +6

    Superb and Congratulations to Wilson and team.

  • @jalex6056
    @jalex6056 3 года назад +6

    Nice work Mr. Sam and team
    God blessed the team abundantly
    🌟🌟🌟🙏🙏🙏🌟🌟🌟

  • @jemmavijayaranis9772
    @jemmavijayaranis9772 Год назад +1

    தாஸ் அண்ணா நல்லா ஆடிட்டே பாடுகிறார்கள்.சூப்பர்

  • @justinc3166
    @justinc3166 3 года назад +7

    Excellent work...Hats off to Lenin and the powerful team of singers esp. Tr. Antony Dasan and musicians...This song prompts us to listen again and again..A powerful performance indeed

  • @pergithrajan5897
    @pergithrajan5897 15 дней назад +2

    Glory to Jesus

  • @fatherrobinsahaya9457
    @fatherrobinsahaya9457 3 года назад +5

    Good one and God bless all the artists…

  • @kanthaiyakanthaiya6027
    @kanthaiyakanthaiya6027 3 года назад +8

    குதூகலப்பாட்டு...துள்ளலிசை...அந்தோணிதாசன் அவர்கள் வெளுத்து வாங்குகிறார்...செம...

  • @sherlinjanet5270
    @sherlinjanet5270 2 года назад +6

    We need more christian songs from Anthony Daasan, especially melodious folk songs that talk about God's love

  • @IshtiaqIsa
    @IshtiaqIsa 3 года назад +5

    Very good work, nice composition, congratulations 👏 keep it up, keep going on...

  • @selvadrulzbillclinton
    @selvadrulzbillclinton 3 года назад +10

    வாழ்த்துக்கள் dear Lenin and Team 💐 The song came very well ❤

  • @tharani.b5752
    @tharani.b5752 2 года назад +4

    Wilson bro supr

  • @karpagarajp2997
    @karpagarajp2997 Год назад +1

    Supar song brothar

  • @purushothamanr4705
    @purushothamanr4705 3 года назад +5

    Super.....👏👏👏

  • @suganthi3759
    @suganthi3759 10 дней назад +2

    ♥️♥️♥️ super brother ♥️♥️♥️

  • @arputhajayakavita5834
    @arputhajayakavita5834 Год назад +2

    Sema brother

  • @ThavuthuRaja
    @ThavuthuRaja Год назад +1

    Super song 🎄🎄🎄🎄

  • @selvababu4805
    @selvababu4805 Год назад +2

    Nice

  • @BabuPastorAvadi
    @BabuPastorAvadi Год назад +1

    supar

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 3 года назад +5

    அழகு அழகு அழகு

  • @jayanthijayanthi635
    @jayanthijayanthi635 2 года назад +2

    Nice song and happy to see Jenifer akka

  • @anithanancy5880
    @anithanancy5880 3 года назад +6

    Very nice song... Congratulations whole team🤗

  • @POWEROFGOD
    @POWEROFGOD 3 года назад +5

    Congratulations for this wonderful job

  • @viswsvisws2746
    @viswsvisws2746 3 года назад +5

    Super🙏

  • @rajivgandhipaul7574
    @rajivgandhipaul7574 3 года назад +5

    Supper

  • @chitraperumal9678
    @chitraperumal9678 6 месяцев назад +3

    Super. Song

  • @AllwynF-ut1mo
    @AllwynF-ut1mo Год назад +1

    Perfect... God bless you

  • @rubyjuliyana
    @rubyjuliyana 3 года назад +7

    Congratulations Lenin & Team for this wonderful job💐 Keep Rocking👍✌️

  • @henrynathan9130
    @henrynathan9130 3 года назад +5

    God bless you brother

  • @starvignesh4913
    @starvignesh4913 2 года назад +5

    Wonder ful song🎉😊

  • @cherianjohn1088
    @cherianjohn1088 3 года назад +5

    Hi anna so nice luv anna

  • @hewhodefiesdeath6315
    @hewhodefiesdeath6315 3 года назад +5

    The lyrics are good ..

  • @johnsonv2303
    @johnsonv2303 3 года назад +4

    Very nice

  • @jeyaletchumyjeya4715
    @jeyaletchumyjeya4715 2 года назад +2

    The song was best. And this song is very use full for us. Thank you for the dedication.