10 ஆண்டுகளாக விஜயகாந்த் கட்டி வந்த வீடு ஜப்திக்கு வந்த காரணம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2024
  • 10 ஆண்டுகளாக விஜயகாந்த் கட்டி வந்த வீடு ஜப்திக்கு வந்த காரணம்
    #travelreviews #vijayakanth #captain #விஜயகாந்த்
  • РазвлеченияРазвлечения

Комментарии • 173

  • @radha891
    @radha891 6 месяцев назад +239

    கேப்டன் தன் பிள்ளைகள் திருமணத்தையும் காணவில்லை பேர பிள்ளைகளையும் காணவில்லை எந்த ஒரு சந்தொஷத்தையும் பார்க்கவில்லை அவர் 😢😢❤❤❤❤❤

  • @sivakumart1888
    @sivakumart1888 6 месяцев назад +97

    இவரை போன்று இனி ஒரு மனிதர் பிறப்பது அரிது

  • @jashuaandrews287
    @jashuaandrews287 6 месяцев назад +143

    அந்த வீட்டில் மனிதனாக வாழ்வதைவிட
    கடவுளாக வாழபோகிறார் என்பதை கட்டாயமாக சொல்கிறேன்...,..

    • @lathanandhana1346
      @lathanandhana1346 3 месяца назад +3

      மக்களை மட்டுமே நினைத்தார். மக்கள் என்ன செய்யனம் முரசு சின்னத்துக்கு ஓட்டு போடனம்❤❤❤

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 6 месяцев назад +27

    மக்களால் நான் என்ற சொல் பொய்த்து போனது என் தங்க தலைவருக்கு ஆனால் மக்களுக்காக நான் என்ற சொல் என் தலைவனுக்கு மட்டுமே பொருந்தும் 😭😭😭🙏

  • @AnandBabu-tm6ee
    @AnandBabu-tm6ee 6 месяцев назад +112

    மிகவும் நேர்மையான மனிதர் ஐயா விஜய் காந்த்❤❤❤

  • @veerabharathioffset8803
    @veerabharathioffset8803 6 месяцев назад +27

    நாம் நாம் தலைவர் குடும்பத்திற்கு அந்தக் கடவுள் துணை இருக்கும்

  • @LaxLaxsanjaydaksha
    @LaxLaxsanjaydaksha 6 месяцев назад +22

    மிகவும் சொக்கத் தங்கம் விஜயகாந்த் புகழ் வாழ்க வாழ்க

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 6 месяцев назад +25

    நல்ல மனுசனுக்கு காலம் பதி சொல்லும்❤❤❤

  • @kumutha9267
    @kumutha9267 6 месяцев назад +15

    மக்கள் இப்பாவாச்சி திருந்துவாங்களோ திருந்தமாட்டங்களோ கடவுளே நீ தான் சாட்சி

  • @haridassjayabal5467
    @haridassjayabal5467 3 месяца назад +4

    கடவுளின் இல்லம்🎉

  • @ibrahimrahamathulla5793
    @ibrahimrahamathulla5793 6 месяцев назад +27

    நூறு குற்றவாளிகள் தப்பிக்கவிடப்படலாம் ஆனால் ஒரு குற்றமற்றவன்கூட தண்டிக்கப்படக்கூடாது காரணமானவர்களை இறைவன் ஏதாவதொரு வழியில் தண்டிக்கவே செய்வான் என்பதை நம்புகிறேன்!

  • @user-wi3uu6wg7s
    @user-wi3uu6wg7s 6 месяцев назад +68

    என் தலைவர் விடு 🙏🏻🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻சந்தோசம் அண்ணா 🙏🏻🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪காரைக்குடி DMDK 🙏🏻🇧🇪🙏🏻🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂

  • @amuthaamutha4319
    @amuthaamutha4319 6 месяцев назад +416

    எச்சில் கையால் காக்கை ஓட்டாதவர்கள் ஜெட்விமானம் தங்ககக்கூஸ் வைத்திருப்பார்கள் பாரி வள்ளளுக்கே தகப்பன் நம் கேப்டன் அள்ளி அள்ளி கொடுத்த குடும்பத்திற்கு தெய்வம் துணை❤

  • @Ranjusiddukalakam
    @Ranjusiddukalakam 3 месяца назад +3

    Anna miss you too 💕💕💕💕💕💕💕

  • @rithwicreationspresents5517
    @rithwicreationspresents5517 6 месяцев назад +39

    Great leader from hero to real hero, the 100% gems, from Kerala

  • @hema-qg7mk
    @hema-qg7mk 6 месяцев назад +7

    🙏🏾🙏🏾 God bless his soul 🙏🏾

  • @rameshk2358
    @rameshk2358 6 месяцев назад +13

    I am the neighbour of UYARTHIRU captain vijayakanths new House.. I wish his family would live long here with greater happiness with his love !!!

  • @sathiyabamasekar247
    @sathiyabamasekar247 6 месяцев назад +23

    Avara ivalo seekrama izhapomnu ninaithu kuda parkala manitha kadavul❤❤❤

  • @venkateshjain4550
    @venkateshjain4550 2 месяца назад +1

    Always my captain only real King in all over india

  • @sathiyabamasekar247
    @sathiyabamasekar247 6 месяцев назад +56

    Nalla manithar❤❤❤❤❤

  • @ravanyahearty6441
    @ravanyahearty6441 6 месяцев назад +7

    Captain good person

  • @muthuramanmuthuramancom1363
    @muthuramanmuthuramancom1363 6 месяцев назад +65

    இப்போ சொல்லுங்க எல்லாரும் முன்னாடியே சொல்லி இருக்கலாம் அப்போல்லாம் குடிக்கிறான்னு சொல்லிடு இப்போ சொல்றிங்க அவர் இல்லையே 😭😭😭

    • @SaranyaSaranya-ii8ps
      @SaranyaSaranya-ii8ps 6 месяцев назад +2

      Yes

    • @DSR32014
      @DSR32014 6 месяцев назад

      💯💯💯

    • @lathanandhana1346
      @lathanandhana1346 3 месяца назад

      எல்லாம் மீடியா செய்த வேலை. அவருக்கு மீம்ஸ் போட்டு கேலி கிண்டல் செய்தார்கள். அதே மீடியா தான் இப்ப நல்லவர் வல்லவர் கர்ணன் என்று சொல்லும் போது தான் தெரிகிறது. இது எல்லாம் நடக்கனம் னு விதி இருக்குது. இப்பயாவது அவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். பிறந்தோம் வாழ்ந்தோம் செத்தோம என்று இருக்க கூடாது. பிறந்ததுக்கு ஒரு அடையாளம் நல்லவருக்கு ஓட்டு போட்டோம் என்ற மனநிறைவு போதும் மக்களே. நமது சின்னம் முரசு 4 வது பட்டனை அழுத்தவும் மக்களே பிளிஸ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalam4129
    @kalam4129 6 месяцев назад +7

    நல்ல மனிதர்

  • @sivamala2159
    @sivamala2159 6 месяцев назад +150

    தனக்கு மிஞ்சி தானம் பெரியவங்க சொல்றது வாஸ்தவம் தானே

    • @ragulraje7
      @ragulraje7 6 месяцев назад +7

      தர்மம் தலை காக்கும் என கேள்வி படவில்லைய? ரஜினி யாருக்காவது கொடுத்து கேள்வி பட்டீர்கள? இன்று இரண்டு மகள்களின் நிலை.

    • @user-ko7lq5mv4m
      @user-ko7lq5mv4m 6 месяцев назад +8

      ​@@ragulraje7எங்க தலை காக்கவில்லையே... அவரே போய் விட்டாரே😢😢...
      கர்ணன் கிட்டேயே அவர் செய்த தர்மத்தின் பலனை கூட யாசகம் வாங்கியவர்கள் நம்மவர்கள்...
      ஆற்றில் போட்டாலும் அளந்து போடு இது பல மொழி

    • @sasikumarp242
      @sasikumarp242 6 месяцев назад +7

      கண்டிப்பாக தேமுதிகவிற்கு அரசியல் எதிர்காலம் மிக அருமையாக உள்ளது... இதுதான் கேப்டன் சம்பாதித்த சொத்து

    • @selvamv5968
      @selvamv5968 6 месяцев назад

      ​@@ragulraje7கேப்டன் வள்ளல் ...அதுக்காக மத்தவங்கள திட்டனும்னு அவசியம் இல்ல...ரஜினி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டிக்கொடுத்த வரலாறுகள் உண்டு ....ஆனால் கேப்டன் அளவுக்கு யாரும் இல்லை அவ்ளோதான்.

    • @ThanusriBalakumar
      @ThanusriBalakumar 6 месяцев назад +3

      மக்கள் மனசு தாங்க அவர் சம்பாதித்தது எவ்வளவு பேர் கண்ணீர் விடரோம் அது தாங்க அவர் சம்பாதித்தது அவர் ஒரு சரித்திரம் எதோ பிறந்தோம் வாழ்ந்தோம் தான் மட்டும் நல்லா இருந்தா போதும் எல்லாமே தனக்கும் தன் பொண்டாட்டி குழைந்தைகளுக்கு மட்டும் தான் இல்லாமல் அனைவருக்கும் உதவி செஞ்சாரே அந்த மனசு தான் கடவுள்

  • @udaiyarsivanantham8074
    @udaiyarsivanantham8074 6 месяцев назад +9

    In the world all people follow must must must...........................................................................extra 10000000000 time vijayakanth 🎉

  • @m.dhivya7490
    @m.dhivya7490 6 месяцев назад +52

    Pure Soul , we lost him😢

  • @hema-qg7mk
    @hema-qg7mk 6 месяцев назад +4

    God bless his soul 🙏🏾

  • @koothadi978
    @koothadi978 6 месяцев назад +29

    தெய்வம்

  • @nandhuamlu5680
    @nandhuamlu5680 6 месяцев назад +199

    தங்கத்தை தொலைச்சிட்டோமே 😢😢😢😢

    • @sivamala2159
      @sivamala2159 6 месяцев назад +12

      இனி அழுது என்ன பயன் அவரைஅவரது தொகுதியில் ஜெயிக்க வைத்திருக்கலாம்

    • @janupriya3310
      @janupriya3310 6 месяцев назад +1

      😢😢😢😢😢😢

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 6 месяцев назад +24

    Captain Vijay kanth sir Rip 🙏🙏🌹

  • @jeyasrijayam714
    @jeyasrijayam714 6 месяцев назад +4

    Avar kanavu Ninai vagi Antha illam poorthi yagi Avar family Avarai Ninaithu Vaazhattum 🙏🙏🙌🙌

  • @marimuthumuthu4178
    @marimuthumuthu4178 6 месяцев назад +17

    Very emotional video

  • @HARIKABADI-r9m
    @HARIKABADI-r9m 5 месяцев назад +2

    Captain

  • @rajendran
    @rajendran 6 месяцев назад +21

    May his soul rest in peace 🕊️🕊️🕊️🕊️🕊️🕊️

  • @amudha640
    @amudha640 6 месяцев назад +19

    Pavam avaru..avarukku kassu sekkama vitutaru..😢😢😢

  • @user-eb1ri6by1v
    @user-eb1ri6by1v 6 месяцев назад +17

    Miss you Anna 😭😭😭

  • @Dharshanraja750
    @Dharshanraja750 2 месяца назад +1

    கேப்டன் புகழ் வாழ்க வாழ்க வாழ்க

  • @jbsphotography7808
    @jbsphotography7808 3 месяца назад

    vijeyakanth yan thalaivan

  • @user-tm5fq6ee6g
    @user-tm5fq6ee6g 6 месяцев назад +20

    Romba paavam captain....

  • @sh6212
    @sh6212 6 месяцев назад +4

    Thangam

  • @subashchandiran4632
    @subashchandiran4632 3 месяца назад

    Great person captain
    Due to his social service, he spend lots of money to peoples
    God will save his sons and families

  • @ganeshanm9886
    @ganeshanm9886 6 месяцев назад +11

    Captain 😭❤️❤️

  • @madeshsai7992
    @madeshsai7992 6 месяцев назад +4

    The great man captain

  • @dharakeswarig4018
    @dharakeswarig4018 6 месяцев назад +10

    நேர்மையான manidhar

  • @praburenu1438
    @praburenu1438 6 месяцев назад +14

    Intha idam tha prblm ah iruku intha veedu kattama iruntha avar nalla irunthurupar

  • @vishxl69
    @vishxl69 6 месяцев назад +6

    captain nalla mausana irundhu makkalukkum saga cinema karangalukkum help pannaru ippo dheivama mari kudumbathukku adharava irupparu captain ❤

  • @alaguraj78
    @alaguraj78 6 месяцев назад +1

    Please inthavattiyavathu voot pottu vetri adaya seivom ❤❤❤

  • @krishnamoorthyv1918
    @krishnamoorthyv1918 6 месяцев назад +1

    Romba kastama iruku😢😢😢itha Kekurathukku...

  • @kanchanasivakumar8361
    @kanchanasivakumar8361 6 месяцев назад +2

    Nice Person

  • @chozhanparthiban1056
    @chozhanparthiban1056 6 месяцев назад +11

    20000 sqft ah😮😮😮2000 sqft construct pannave kasu kanna kattudhu...ippo na enna soldrathu...

  • @rudhrantextile9056
    @rudhrantextile9056 6 месяцев назад +3

    Kadavule ena sollarathu romba romba kastama erukku

  • @kannammalr1496
    @kannammalr1496 6 месяцев назад +6

    Nantre ketta makkaluku sorupottu sethutarupaaa

  • @manjulaarunkumar8686
    @manjulaarunkumar8686 6 месяцев назад +2

    ❤❤❤

  • @Zoyasoffical
    @Zoyasoffical 6 месяцев назад +10

    Captain😢😢😢😢😢😢

  • @boobathikannan.k2753
    @boobathikannan.k2753 6 месяцев назад +1

    Namasivaya.

  • @elangoelango9484
    @elangoelango9484 6 месяцев назад +5

    En captain thevam... sir valga dmdk. I coming dmdk joint ....now Singapore.

  • @sathyarajs3632
    @sathyarajs3632 6 месяцев назад +2

    Captain mattumtan🎉

  • @pvkumarandigital1365
    @pvkumarandigital1365 6 месяцев назад +5

    வீட்டுக்குள்ள போய் பார்ப்போமுன்னு சொல்லிட்டு தெருவுல நின்னு எடுத்து போடுறது. எதுக்கு இவ்வளவு பொய்

  • @tamilan2083
    @tamilan2083 6 месяцев назад +8

    வீடு அதிர்ஷ்டம் இல்லை
    தயவுசெய்து கட்டிடத்தை நிறுத்துங்கள்

  • @CheerfulLeopardSeal-vg7ni
    @CheerfulLeopardSeal-vg7ni 4 месяца назад

    🙏🙏🙏👌👍

  • @amarillybaktha2034
    @amarillybaktha2034 6 месяцев назад +11

    His àll earnings and money he done charity,. How come save money ? How come he complete this house...😢

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @hemamalani7075
    @hemamalani7075 6 месяцев назад +3

    😢😢😢😢😢

  • @user-lt6ny5oc2k
    @user-lt6ny5oc2k 5 месяцев назад

    😍

  • @rsvlogs931
    @rsvlogs931 6 месяцев назад +2

    😢😢

  • @gopalakrishnand6321
    @gopalakrishnand6321 6 месяцев назад +1

    Kalangia kangalodu natkal nagargirathu thalaiva

  • @kavithaelangovan5467
    @kavithaelangovan5467 6 месяцев назад

    Nambuvom

  • @anbub4856
    @anbub4856 6 месяцев назад +14

    2016 election la 500 cr 😢😢😢😢

  • @user-cl8io7yb7r
    @user-cl8io7yb7r 6 месяцев назад +2

    இப்போ சொந்தமா கல்லூரி வச்சு இருக்கிறவங்க அரசியல்ல வருவது பேசினா போச்சு

  • @silentkiller2380
    @silentkiller2380 6 месяцев назад +3

    Sir roomba paavam

  • @Ganesh-xw5rh
    @Ganesh-xw5rh 6 месяцев назад +2

    Elarukum nallathu pannitu avange pasangaluku onnum pannama vitutaru 😢

  • @ambikaambiks4561
    @ambikaambiks4561 6 месяцев назад +12

    அட ஆரம்பிச்சுட்டீங்களா நல்லா இருந்தா மனசுல அதை இதையே பேசி பேசி பேசி பேசியே கொல்லையில

  • @drtsarunachalam5828
    @drtsarunachalam5828 6 месяцев назад

    Ok..ippo enna pannalaam? Vala vala kola kolanu pesakjoodathu...sollunga...apdiyaa. apdina enakkum ok

  • @user-wi3uu6wg7s
    @user-wi3uu6wg7s 6 месяцев назад +2

    🇧🇪🙏🏻🇧🇪🇧🇪🇧🇪🇧🇪

  • @Rose18100
    @Rose18100 6 месяцев назад

    ஒருவர் செய்த பாவம் அவரை தொடரும். குடி குடியை கெடுக்கும். பெண் பாவம் சடலத்தை அசிங்க படுத்தும்.

  • @balamurugan3231
    @balamurugan3231 6 месяцев назад +5

    Makkalea uthavi pannugea

  • @udaiyarsivanantham8074
    @udaiyarsivanantham8074 6 месяцев назад

    Inthe no 1 humenbe vijayakanth actor origin name vijaya rajjjjjjjjjjjjjjjjjjjj

  • @sureshbabu-xy1ze
    @sureshbabu-xy1ze 6 месяцев назад

    Makal sernthu avaruku vedu mudichu kudukonum

  • @jeyanthi29
    @jeyanthi29 6 месяцев назад +1

    Sir pottu pesiyirkkalam

  • @palanipalani2724
    @palanipalani2724 6 месяцев назад

    😢

  • @aliceamuthasamsubramani4281
    @aliceamuthasamsubramani4281 6 месяцев назад +3

    Ayyo எல்லாம் தானம் தர்மம்
    Nu pannittaraaa

  • @maariduraichiraja
    @maariduraichiraja 6 месяцев назад +1

    Pulaika theriyatha thangamya en thalaivan😢😢❤❤❤

  • @JayapalanJayapalan-lw2xq
    @JayapalanJayapalan-lw2xq 6 месяцев назад +2

    வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @user-wi3uu6wg7s
    @user-wi3uu6wg7s 6 месяцев назад +6

    🙏🏻🇧🇪🙏🏻🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gvbalajee
    @gvbalajee 6 месяцев назад +3

    Who's knows original real true truth

  • @user-pi1sm6fr7w
    @user-pi1sm6fr7w 6 месяцев назад

    Intha veedu sekarama mudum

  • @user-ex3xe4el8n
    @user-ex3xe4el8n 6 месяцев назад +1

    Ama thangatha thuliechidom😢

  • @septisherin289
    @septisherin289 6 месяцев назад +2

    அய்யோ இவரை பற்றிய தகவல்கள் முன்னரே தெரிபாமல் போய்விட்டது

  • @sandhiyatharun6576
    @sandhiyatharun6576 5 месяцев назад

    Entha nerathula veetta katta aarambitchagalo en thalaivar uyir poiditchi sari illa intha veedu

  • @selvaprabhu8561
    @selvaprabhu8561 6 месяцев назад

    Entha edam la,enoda kollu thatha poonthottam vachi erunthar,ethoda poorvikam la theriyum.

  • @Ramesh_Fishingtn30
    @Ramesh_Fishingtn30 6 месяцев назад

    சரி இப்போ அதுக்கு என்ன பண்ணலாம்

  • @maddydisa5294
    @maddydisa5294 6 месяцев назад

    Paavam ya andha manushan. Thanakum illama senjirukaru😢

  • @dmiserv2093
    @dmiserv2093 6 месяцев назад

    DMK ADMK earned billions of money through politics but inta manisan his own money Ah politic spent pannidu podaaru!!

  • @rajdri8957
    @rajdri8957 6 месяцев назад +3

    you liar. Ask premalatha. How much she got during negotiation. CHEAT.

  • @antonysamy8315
    @antonysamy8315 6 месяцев назад +1

    What happened to the amount he got from ADMK during election negotiation.

  • @devikadevika4094
    @devikadevika4094 6 месяцев назад +10

    டேய் சொன்னதையே திரும்ப திரும்ப செல்லறியே உனக்கு வாய் வலிக்கவையா

  • @raviindiran9847
    @raviindiran9847 6 месяцев назад

    தலைப்புக்கான காரணத்தை சொல்லவில்லையே தம்பி. ஏமாற்ற தலைப்பா?

  • @santhoshp2803
    @santhoshp2803 6 месяцев назад +2

    அவர் கட்சிய வைத்து நிறைய சம்பாதித்து உள்ளார்....அதான் நிதர்சனமான உண்மை

  • @mkeerthika705
    @mkeerthika705 6 месяцев назад

    Athula onnum illa poiu sollatha ah ippo kattidu irukang ah neega ah thericha mari video podathega

  • @user-uc9yf6wk4w
    @user-uc9yf6wk4w 6 месяцев назад

    ஊருக்கே அன்னம் விடு என்று