பண்பாட்டு நோக்கில் தமிழ் இலக்கியம் | தொல்குடி - பாணர் மரபு | நல்லூர் சா. சரவணன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 11

  • @muthuswamy3068
    @muthuswamy3068 3 года назад +1

    உரை மிகவும் சிறப்பாக உள்ளது

  • @tkskandhiahsaivathirumurai5520
    @tkskandhiahsaivathirumurai5520 3 года назад +2

    சிவாயநம 🙏🙏🙏
    அருள்மிகு காந்திமதி நெல்லையப்பர் திருத்தாள் போற்றி 🙏🙏🙏🌸🌸🌸

  • @masilamani3920
    @masilamani3920 3 года назад +1

    🙏

  • @vadivadisivam5551
    @vadivadisivam5551 3 года назад +2

    👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏🙏🙏🙏🙏🙏சிவசிவ 🙏

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 3 года назад +2

    ஐயா நான் தற்சமயம் மாணவர் இல்லை. உங்களின் உரை அருமையாக, மிக விளக்கமாக, உள்ளது உள்ளபடி இருக்கிறது. தொல்குடியாக இருந்து, படிப்படியாக உயர்ந்து, அரசனாகி, மீண்டும் சூழ்நிலைகளால் மீண்டும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்பதை, வரலாற்று ஆதரங்களுடன் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.மேலும் அனைவரும் நாரதர் பற்றிய கருத்தை அவசியம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளீர்கள். மிக்க நன்றிஐயா.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 года назад +3

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்💐அரூரா🥀சுந்தரேசுவரர் 🌺திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பவ🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🔱🙏🌹

  • @vadivadisivam5551
    @vadivadisivam5551 3 года назад +1

    ஐயா வோ ட உன் மை விளக்கம் சொற்பொழிவு தேவை 🙏🙏🙏🙏

    • @SaivaSiddhantaPerumandram
      @SaivaSiddhantaPerumandram  3 года назад +1

      Unmai Vilakkam Special Speech - உண்மை விளக்கம் சிறப்புச் சொற்பொழிவு:
      ruclips.net/video/K8MsyFVcAt8/видео.html

  • @மள்ளர்பேராயம்யூடீப்சேனல்

    நீ ங்கள் எப்படிதான் வரலாற்றை திரித்தாளும் தமிழர்களின் தொல்குடீயாகமுடீயாது

  • @மள்ளர்பேராயம்யூடீப்சேனல்

    பானர்கள் பறையர் வரலாறு தமிழ் குடீ கிடையாது இந்த பதிவுக்கு எவ்வளவு கோடி. குடுத்தார்கள்