என்னென்ன சொல்றாங்க பாருங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/Mr...
    #debunked #mrgk
    Mr.GK stands for Mr.General Knowledge.

Комментарии • 1,7 тыс.

  • @MrGKTamil
    @MrGKTamil  Год назад +79

    Follow me @ :
    WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

  • @pranavkarthikeyan2004
    @pranavkarthikeyan2004 Год назад +623

    Please continue this ESP Series 😂♥

  • @nandhakumars3908
    @nandhakumars3908 Год назад +19

    மதிப்புக்குரிய திரு. ராஜேஷ் அவர்கள் பல முறை கேட்டு உள்ளார் . நீங்கள் அவர்கள் பதிவை அரைகுறையாக பார்த்து அவர் கேட்கவே இல்லை என்று சொல்லுவது என்னமோ நீங்கள் மட்டும் தான் அறிவிலி மற்றவர்கள் யாரும் அறிவாளி இல்லை என்ற எண்ணத்தில் பேச்சு உள்ளது. உங்களை பொருத்தவரை அவர் பேச்சு மேல்நாட்டில் மட்டும் தான் அறிவாளி இருக்கிறது. இங்கு யாரும் இல்லை எண்ணத்தில் உள்ளது. இதை கண்டிக்கிறேன்...

    • @Kidszoneadventures87
      @Kidszoneadventures87 Год назад +6

      @@Vignesh-ci3gz And one thing.. Mr. GK is not a scientist.. How he know about science..? Read books and online websites is enough to speak.. Then how he refuse his theories without proof..?

    • @secretagentrandybeans9599
      @secretagentrandybeans9599 Год назад

      ​@@Vignesh-ci3gz yeah u r right! there r pseudo scientists are there in this world just like Mr iq 0. u and ur Mr. iq 0 should go learn proton proton fusion reaction, solar wind and quantum mechanics. sun do releases protons also!!

    • @murugaprabuu9878
      @murugaprabuu9878 3 месяца назад +1

      Hi tharkuri

    • @nandhakumars3908
      @nandhakumars3908 3 месяца назад

      @@murugaprabuu9878 திரு . ராஜேஷ் அருமை புரியும் போது உங்கள் வாழ்க்கையில் இழப்பு அதிகமாக இருக்கும்.ஒரு நாள் கட்டாயம் வருந்த நேரிடும்.

    • @murugaprabuu9878
      @murugaprabuu9878 3 месяца назад +1

      Enaangaaa

  • @deftypixels7134
    @deftypixels7134 Год назад +212

    Panda rolling for "uruttu". Vera level 🤣🤣 Please continue this "ESP" series GK bro

  • @FilmyReact
    @FilmyReact Год назад +3

    Namake theriyathe vishayathe illainu solli marukerethe rombo tavarane seyalagum. Nandri vanakam.

    • @Niranjan_00g
      @Niranjan_00g 6 месяцев назад

      Theriyama illa therinjathu naala thaan criticism panraru

  • @Sugananish
    @Sugananish Год назад +65

    🤣🤣B4-Mr.Gk:- Ena Na Solran Parunga But After Mr.Gk:- Enangaaa Going To Trending & Trendsetter 😅😅👍👍

  • @KaageethanAram
    @KaageethanAram Год назад +577

    பொய் சொல்ட்ரமா! உண்மை சொல்ட்ரமான்னு கண்டுபிடிக்கு்ம் எந்திரம் எப்படி வேலை செய்கிறது.....முடிந்தால் ஒரு வீடியோ போடுங்க அண்ணா.... எங்கு தேடினாலும் ஆங்கிலத்தில் தான் கிடைக்கிறது..

    • @utubeboss4532
      @utubeboss4532 Год назад +1

      😂😂😂

    • @tea-serious1212
      @tea-serious1212 Год назад +10

      பீரோ..டெடி படத்துல ஆர்யா கண்ணு வலது பக்கமா அல்ல இடது பக்கமா அசையுரத வெச்சு உண்மையா பொய்யானு சொல்வாருல..அதே டெக்னிக் தான்..

    • @imtiyamd
      @imtiyamd Год назад +16

      இரண்டு வழி முறை இருக்கு.ஒருவர் உண்மை பேசும்போது தடுமாற்றம் இல்லாமல் தாமதிக்காமல் முரண்பாடு இல்லாமல் பேசுவார்.பொய் பேசும்போது இது எல்லாம் நடக்கும். இரண்டாம் வகை பரிசோதனை செய்யும் நபருக்கு ஒருவகையான போதை மருந்து உட்செலுத்தி பேசவைப்பார்கள் அப்போது அந்தநபர் கற்பனை செய்யும் ஆற்றலை இழந்து இருக்கும் உண்மை மட்டுமே பேசுவார் .இந்த செயல்முறை ஒருசிலருக்கு வேலைசெய்யாது

    • @simpl123
      @simpl123 Год назад +7

      heart beat, pulse... ithellam poi sollum bothu konjam increase aagum. ECG, EEG pondra instrument ah vachi monitor pannuvanga. Kidaikira results ah vachu poi soldrangala nu kandupidikalaam.

    • @yaripnava8613
      @yaripnava8613 Год назад

      பொய் சொன்னால் மூக்கு அரிக்கும் கண்கள் அலை மோதும்

  • @palaiyurpattydinesh7119
    @palaiyurpattydinesh7119 Год назад +23

    வணக்கம் சகோ.. புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடாததற்கு, மழைக்காலத்தின் தொடக்கநிலை யில் வருவதால் தான் நம் முன்னோர்கள் அப்படி சொல்லிவைத்தார்கள் என கருதுகிறேன்.. பொதுவாகவே புதுமழையோ அல்லது கோடைமழையோ பெய்தால் ஆடு, மாடு கோழிகளுக்கு சீக்கு வருவது இயல்பானதுதான்.. ஆகையால் தான் நோய்வாய்பட்டிருக்கும் உயிர்களை உண்ணவேண்டாம் என்று ஒதுக்கி வைத்தார்கள்..
    தற்போதும்கூட கிராமப்புறங்களில் பதுமழை பெய்த ஒரிரு நாளுக்கு கோழி அடிக்க மாட்டார்கள்.. ஆகவே புரட்டாசியில் மழை தொடக்கம் என்பதால் இப்படி செய்திருக்கலாம்..
    எல்லாம் தெளிவாக விளக்கும் நீங்கள் இவ்விடயத்தில் தெளிவில்லாதது யானைக்கும் அடிசறுக்கும் என்பதுபோல உள்ளது..

  • @venkatashrivatsan3656
    @venkatashrivatsan3656 Год назад +38

    என்னாங்க...😂OMG Rajesh sir. Anna, please continue this segment. Most wanted at this moment.

  • @voiceofDsv
    @voiceofDsv Год назад +3

    எனக்கு அறிவியலின் ஈர்ப்பு வர வைத்ததே உங்கள் வீடியோவால் தான் மற்றவர்கள் போல் அல்லாமல் நீங்கள் மற்றவர்களுக்கு அளிக்கும் பதில் மரியாதைக்குரிய வகையில் இருப்பது மேலும் சிறப்பு ❤️❤️ GK ❤️❤️

  • @rasuukutty1204
    @rasuukutty1204 Год назад +59

    Mr.GK silent troll Vera level 🔥😂

  • @animefan_77777
    @animefan_77777 Год назад +4

    The last ESP is "Vera Level" and I was laughing like anything after seeing your expression 🤣🤣. Thanks Bro for sharing all your Unique and Universe level knowledge of science 🥰🥰

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 Год назад +7

    *GK எனும் திராவிடர்*
    தமிழர்கள் நல்லவை யாவையும் கண்டிபிடித்தவர்கள்.(Actor Rajesh & Dr CK Nandagopalan says is right )

  • @opgamers7309
    @opgamers7309 Год назад +21

    Bro your channel is my favourite who are all favourite of MR GK 😍😍😍

  • @Rajkumar-dn8lm
    @Rajkumar-dn8lm Год назад +1

    Oru vishayatha kandupudichi soldrathu romba kastam,, but kora sollitu porathu romba easy,,, atha velaya nalla pandra bro

  • @mikexd1198
    @mikexd1198 Год назад +89

    Sir , after ur Brain Activation video only I got to know about Mr.Narendra Nayak sir.. He also did a lot of debunking myths and malpractices.. And now I see you doing that which is very much needed in the current society. Lots of Myths and Lack of Awareness is causing innocent ppl's death which we are hearing daily. So pls continue this series and spread proper knowledge !! Thanking you..

  • @bala-qe3zq
    @bala-qe3zq Год назад +6

    Sir உங்கள் சிரிப்புக்கு நான் அடிமை...... We like you so much sir. Keep on rocking

  • @shreerubberspooranan5616
    @shreerubberspooranan5616 Год назад +5

    மூன்றும் சூப்பர் செலக்சன். எனக்கு நடிகர் ராஜேஷ் பேசும் விதம் மிகவும் பிடிக்கும். அவர் இந்த பேட்டியில் குழந்தைகள் விடும் கதைகளைக் கேட்பது போல ஆச்சரியமாக கேட்பார். ஒருமுறை. கூட எதிர்த்தே பேசவில்லை.

  • @osro3313
    @osro3313 Год назад +13

    அறிவிற்கும் ஞானத்திற்கும் சிறிதும் சம்பந்த மில்லை 🦋

  • @AnandhanTN69
    @AnandhanTN69 Год назад +20

    7:47 can't control laugh😂 என்னென்ன சொல்றான் பாருங்க 😅

  • @sureshmohan458
    @sureshmohan458 Год назад +1

    Thanks for explaining the scientific revelation of all foolish practices frim ancient times and now the mutts and other rituals loving person spread linking science. Good job bro.

  • @Manojspidey18
    @Manojspidey18 Год назад +36

    Anna intha series um super ah iruku weekly once or every couple of a week maththa playlist mari potutu vanga please. Science ah ungala mari oralta kaththutu irutha atleast konjamachum putinjirukumnu ninaikiren.

  • @kirubakaranravikumar7482
    @kirubakaranravikumar7482 Год назад +15

    7:39 😂🤣😂 I died laughing 😂 at your reaction 🔥🔥💯🤣

  • @vignesh6337
    @vignesh6337 Год назад +31

    Hi Mr.GK I beg to differ from what you said at @4:52 the atmosphere will not reflect all the radiation from sun, if that is happening we will not receive any sunlight. Also atmosphere ~= air is transparent and it allows the sun’s radiation to pass through it. It’s the earth which absorbs the heat from sun that is why we feel colder when we go up a hill i.e if we go up from surface of earth. So the air around us is heated by the heat radiated back from earth surface. This is explained clearly by neil de grasse tyson the famous astrophysicist in his startalk series available in youtube.

    • @vijaymek
      @vijaymek Год назад +6

      I also agree, earth absorbs the heat from the sun and radiates back is a simple concept .I wonder how Mr.GK missed this. This is clearly observed with altitude change .At 40000 feet (Flight level)outside temperature is -60 C. What the girl said is somewhat true. During Sep - Oct due to monsoon onset ,the earth surface will dissipate more heat. When there is some rain after prolonged heat ,you will feel warmer since the earth surface is gradually dissipating heat to become cooler .Something like sprinkling water on hot pan. Human Body gets some time to get adjusted to the temperature change so it is better to avoid Non -Veg during the transition time. Once the body get used to the temperature then it is ok to take non -veg.

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் Год назад

      Tamizh nu sonnale sila dravidiansku pidikiradhu illa bro, adhu evolo scientific ah irundhalum seri...

    • @athivignesh3994
      @athivignesh3994 Год назад

      Sagos, avaru atmosphere ella radiation ah yum reflect pannirum nu epo nga sonnaru?
      Avaruku avlo kooda common sense illama illa sago..

    • @Samriozfox
      @Samriozfox Год назад

      Of course I am go with him

  • @RagunaathRathnamTube
    @RagunaathRathnamTube Год назад +20

    அதில் Mr.GK, நடிகர் ராஜேஷ் வுடன் பேசியவர் குறித்த இடத்தில், சூரியனுக்கு தமிழில் நிறைய பெயர் இருக்கிறது அதனை இவ்வாறு சொல்வதாக குறிப்பிடுகிறார்.
    ஒரு முதன்மை வேறுபாட்டை அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும்
    சூரியன், ரவி இது இரண்டும் தமிழ்ச்சொல் அல்ல, அவை இரண்டும் வடமொழி / சமஸ்கிருதச் சொல், கதிரவன் தான் தமிழ்ச்சொல்.
    வழக்கதில் நாம் நிறைய சமஸ்கிருத சொல்லை புழக்கத்தில் கொண்ணுள்ளோம்.

  • @Jambukkai
    @Jambukkai Год назад +26

    Please continue this episode 😂😀😀

  • @janushkumaren
    @janushkumaren Год назад +5

    10:29 😂😂😂😂😂😂😂😂 mr.gkkkk nanuuuu senthu sirikren….ungha smile sema superaaa iruku😂😂

  • @nxtgenfarmer
    @nxtgenfarmer Год назад +13

    பிராய்லர் கோழி பற்றிய சரியான மற்றும் தவறான கருத்துக்கள் பற்றி சொல்லுங்கள் அண்ணா.

  • @sujathanatarajan3798
    @sujathanatarajan3798 Год назад +20

    நமக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்க கூடாது... கற்றது கை மண் அளவு ....... 💐💐

    • @apmt6714
      @apmt6714 Год назад +1

      Yaara solluringaa

    • @mrxtamil4075
      @mrxtamil4075 Год назад

      அறிவு இருந்தா யோசி இல்லனா மூடநம்பிக்கையை நம்பி அழிந்துபோங்கள்…

  • @civilpaiyan6259
    @civilpaiyan6259 Год назад +7

    9:57 saththama sirichiten ya ultimate 😂😂

  • @unstoppablethirucrewdj3069
    @unstoppablethirucrewdj3069 Год назад +40

    Mr gk.நீங்க இன்னும் வளரனும்.I also your fan.but talking about Rajesh sir…it’s not a laughing matter.he reactions for some simple explanation.he is a legend .

    • @VS-kk3sk
      @VS-kk3sk Год назад +5

      Yes...I also remember rajesh sir asking some notes or proofs...asking is that mentioned in any tamil literature? But that doctor got angry and gave a strange reaction..so he stopped asking after that...
      Having said that, Mr.Gk is definitely an eye opener to debunk any myth and enlighten us with logical reasoning..
      Thanks a lot..🙏

    • @athivignesh3994
      @athivignesh3994 Год назад

      @@VS-kk3sk proof irundha kuduka maaten na solraan, paavam avane vaai ya vechu polapu otitu irukaan avanta poi, proof documentation lam keta kadupagama konjuvangala? Purinjukonga sir.

  • @sankaranrajesh2567
    @sankaranrajesh2567 Год назад +8

    Sir, can you give a brief explanation about thyroid glands functions and levels of TSH for normal people and dysfunction of thyroid glands....

  • @manivelarung
    @manivelarung Год назад +3

    I was expecting this from you as a series. Thanks a lot for your initiative... Theivame... Continue this....

  • @lokesh666
    @lokesh666 Год назад +5

    Wow great series keep going Mr. GK ✌️

  • @AVANTHIKKAChannel
    @AVANTHIKKAChannel Год назад +2

    உடம்பை பூமி தான் ஈர்க்கும் உயிரை அண்டம் தான் இருக்கும் இதுதான் இயற்கை

  • @malaiarasanpalanisamy5321
    @malaiarasanpalanisamy5321 Год назад +4

    7.32 Dr .Nandagopal solrathu correct Bro vitamin D.. Early morning... Eve sunlight mattum than iruku.. Unga modern science ku puriyathu

    • @ashokkumar61118
      @ashokkumar61118 Год назад +1

      apum eantha science ku purium 😂

    • @varsha_1703
      @varsha_1703 Год назад +1

      The sun’s rays vary in intensity throughout the day. In most places, UV rays are strongest between 10 a.m. and 4 p.m., when the sun is at its highest. If you go outside during that window, the body will produce more vitamin D in less time than if you went out in the morning or late afternoon. And one more thing sun doesn't give any vitamins to us its only helps the skin itself produce vitamin d .... during the course of skin and the UV rays interaction.....
      The reason why modern science tells it only in the morning because of UV rays are more during its highest point (noon) instead of produce vitamin d the skin try to produce melanin to protect itself from the harmful UV rays

    • @malaiarasanpalanisamy5321
      @malaiarasanpalanisamy5321 Год назад

      @@homosapien8849 Ama iyaa unga modern science cure panatha disease ah tamizh maruthuvam cure paniruku .so sombu podathinga Mr. G. K solrathu ellam unmaiyaagidathu...

    • @malaiarasanpalanisamy5321
      @malaiarasanpalanisamy5321 Год назад +1

      @@ashokkumar61118 unga aayaa science ku Poi ketu paaru

    • @malaiarasanpalanisamy5321
      @malaiarasanpalanisamy5321 Год назад

      @@homosapien8849 modern science la neenga ena kazatininga Makkala hospital Kati yemuthuringa.. Ithana unga pozapu

  • @Astro_Madhi_Vazhli
    @Astro_Madhi_Vazhli Год назад +3

    புரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது என்பதற்கு வேறு காரணம் உண்டு.
    உங்களிடமிருந்தே அதற்கான விடையை, நேயர்கள் அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
    அப்படி முடியவில்லை என்றால் நானே இதே கமெண்ட்ல் விடை தருகிறேன். நன்றி Mr.GK 🤝🙏👍

    • @codingcode9695
      @codingcode9695 Год назад +1

      அவரால கேள்வி மட்டும் தான் கேட்க முடியும்.. திருப்பி கேள்வி கேட்டா பதில் சொல்ல முடியாது... அதனால நீங்களே சொல்லிடுங்க அண்ணா...

    • @vijaypagalavan
      @vijaypagalavan 4 месяца назад

      @@codingcode9695avar videos full ah paaru tharkuri 😂

  • @ahaan4937
    @ahaan4937 Год назад +5

    7:08 யாருய்யா இவரு எனக்கே இவரை பாக்கணும் போல இருக்கு 😜🤣🤣

  • @santhoshthangavel1173
    @santhoshthangavel1173 Год назад +1

    Mr. Gk your sense of humour ultimate

  • @dilanclinton988
    @dilanclinton988 Год назад +7

    ESP power unmayave iruka? Nambalama, namba kudatha?? Telepathy, telekinesis, akarshic record idhelam unmaiya?? Idhukana scientific reason edhir pakuren... Plz oru video podhuga... 🙏

  • @simba_covai89
    @simba_covai89 Год назад +2

    வேடிக்கையாக உள்ளது, பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு துகள்களிலும் அணுக்கள் கோடான கோடி நிறைந்துள்ளன சூரியனிலிருந்து வரும் கதிர்களில் புரோட்டான் இருப்பதை விஞ்ஞானி மிஸ்டர் ஜி.கே அறியாமல் இருப்பது ஏனோ...? விஞ்ஞானத்தையும் மிஞ்சிய ஒன்று உண்டு... 🙏 குருவே சரணம் 🙏

  • @thipusulthan4878
    @thipusulthan4878 Год назад +14

    RIP Einstein 🙌🙌

    • @varsha_1703
      @varsha_1703 Год назад +1

      Thats RIP Newton 😂😂😂 after see the gravity video

    • @thipusulthan4878
      @thipusulthan4878 Год назад

      @@varsha_1703 athe dhan 😂🤦

  • @My_1pet
    @My_1pet Год назад +9

    Proton: a particle with well-defined rest mass and well-defined charge. At rest, all protons are identical. Bound to other protons and to neutrons by strong nuclear force to form atomic nuclei.
    Photon: a particle with no rest mass, incapable of rest, always travels at speed of light; carries an amount of energy defined by its frequency (or rather, a frequency defined by its energy). A quantum of light, or the particle exchanged in electromagnetic force interaction.

  • @HariKrishnan-gu5bb
    @HariKrishnan-gu5bb Год назад +6

    I also enjoyed Rajesh sir 'ennangaaa'🤣🤣🤣

  • @amirthaarajagopal237
    @amirthaarajagopal237 Год назад +15

    Gk சார்
    உங்கட்ட ஒரு கேள்வி!
    டயபட்டிக் நோய்க்கு நம்ம விஞ்ஞானிகள் மருந்து கண்டு பிடித்துவிட்டார்களா? ஆம் என்றால் நோய் முற்றிலும் அந்த மருந்து குணமாக்கி விடுகிறதா?🤔

    • @Subramani-if6xs
      @Subramani-if6xs Год назад +1

      பாஸ்.. குறை சொல்ரவனுக்கு உண்மையோட மதிப்புகள் என்றும் தெரியாது.

    • @nithin2821
      @nithin2821 Год назад +2

      @@Subramani-if6xs super bro...

    • @Niranjan_00g
      @Niranjan_00g 6 месяцев назад

      ​@@Subramani-if6xsunmaiya kora sollala poiya unmaiya vachu criticise panraru

  • @kalaiselvishares9747
    @kalaiselvishares9747 Год назад +5

    Interesting ah irundhuchu enakku pudichu pochu indha series

  • @sindhumathi7002
    @sindhumathi7002 Год назад +1

    நம்பிக்கை இல்லைனா விட்ற வேண்டியது தான்... அதலாம் சீரியஸா எடுத்து என்ன பண்ணப் போறோம்... வாழ்க்கையே ஒரு ஆராய்ச்சி கூடம் தான்... நம்ம வாழ்க்கைய ஆராய்ந்து அத வழி நடத்துனாலே போதும் கண்டத ஆராய்ச்சி செய்து என்ன பண்ண போறோம்...

  • @santhoshmanimaran4431
    @santhoshmanimaran4431 Год назад +4

    nalla concept bro continue pannunga engalukum neraya curiosity iruku 🥰🥰🥰

  • @ashishs4665
    @ashishs4665 Год назад +34

    @7:53 Rajesh sir's Ennanga can become a meme material in future..😂

  • @loganathanmanickam6542
    @loganathanmanickam6542 Год назад +39

    Mr ck nandagobalan sir may not want to share all details.
    That could be the reason.
    Because he took effort for understanding this concept for more than 3 decades. Just like that we cannot expect everything.

    • @ArunArun-jg4jr
      @ArunArun-jg4jr Год назад

      Endha episodela avar adha pesinaaru

    • @tarunmohandas5844
      @tarunmohandas5844 Год назад +2

      If he doesn't share the details, how do we know what he is saying is correct? If you are quoting something, you need to provide correct source for it.

    • @ganeshh5940
      @ganeshh5940 Год назад +14

      @@tarunmohandas5844 you should use your intelligence to find. Every thing cannot be spoon feed to you.

    • @SinothJayaraj
      @SinothJayaraj Год назад +8

      In a Episode, Rajesh sir reads questions asked by viewers. One viewer requested him to "write a book about Tamil science" but Nandhagopal sir says "1000 books were already written in past. Whether u read all those books??? What I've said is already there...."
      He achieved many world recognition by transforming cane sugar into diabetic friendly sugar and reduced glycemic index of cane sugar from 68 to 44 around..

    • @excuseme-_-
      @excuseme-_- Год назад

      Tho vandhutan

  • @vishwadhithyans6940
    @vishwadhithyans6940 Год назад +1

    Editing and content super ah irruku bro 😂❤️
    Romba enjoy panni paathen!
    Idhey maari funny ya super ah panna paarunga ella video vum!

  • @ckvsck7747
    @ckvsck7747 Год назад +56

    Ungalukku oru video send pannanum eppadi send pandradhu nu sollunga bro andtha video la enakku oru doubt irukku

  • @darsan_sri
    @darsan_sri Год назад +4

    Your editing is super 👏👏👏 We need ESP videos atleaset once a week please... You may get more content from RUclips shorts👍.

  • @ujagantube
    @ujagantube Год назад +11

    Healing code? Am surprised she can present it without laughing

  • @elaverasimuniandy9051
    @elaverasimuniandy9051 Год назад +1

    Thank you for insightful thoughts Mr.GK

  • @anbarasus3032
    @anbarasus3032 Год назад +3

    Editing memes , sound track are awesome... Keep rocking

  • @tamilbabu4895
    @tamilbabu4895 Год назад

    Will kindly make a video about , power of subconscious mind

  • @arunmadhanagopal6513
    @arunmadhanagopal6513 Год назад +4

    @Mr. GK by Doppler effect the photons can differ in the morning, afternoon and evening. As Earth will be rotating towards sun and away from sun. Adhathaan solraro?

  • @annakoodai9684
    @annakoodai9684 Год назад

    You are very bold enough to point out mistake based on science. Keep doing the same to make awareness among the people.

  • @Mr.360squid
    @Mr.360squid Год назад +4

    Anna சூரியனிடமிருந்து புரோட்டான் and electron வெளிவருது Anna ...but புவியின் அடுக்கான வெளி அடுக்குக்கு வெளியே காந்த மண்டலம் இருக்கு ,so அந்த காந்த மண்டலம் தான் இவை இரண்டும் தக்க வைத்து கொள்கிறது

  • @Deiva1985
    @Deiva1985 Год назад +22

    உலகில் நிரூபிக்க முடியாத சில விசயங்கள் இருக்கிறது,அதை எல்லாம் பொய் என்று கூற முடியாது,,,,

    • @Shainy-ej3fd
      @Shainy-ej3fd Год назад +29

      ஆம் நிரூபிக்க முடியாது என்பதற்காக அவற்றை உண்மை என்றும் நீங்கள் கூற முடியாது . 😊

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் Год назад +3

      @@Shainy-ej3fd கடவுள் போலத்தான்... நம்புவோர்க்கு இருக்கு - நம்பாதவர்க்கு இல்லை... ஆனால் நம்புவோர்க்கு தன் வேதனைகளை கொட்டி அழவாவது கோவில் தேவாலயம் மசூதி போன்ற இடமிருக்கிறது.
      ஆனால் நம்பாதவர்க்கு??????????????

    • @prashaddevia9417
      @prashaddevia9417 Год назад

      God is not an asset or a liability.... Venum na vachiko venam na vachikatha.... Eethenamo enakhu kadavul irukaru ungalukhu lam ila.... Apdi nu pesna siripu thaan varuthu.... Neenga nambura maari ellame kadavul oda seyal na naa ungaloda so called kadavul ah nambama irukrathum unga kadavul oda seyal nu en neenga eduthuka koodathu🤔

    • @Shainy-ej3fd
      @Shainy-ej3fd Год назад +1

      @@தமிழ்எங்கள்உயிருக்குநேர் நம்பாதவர்களுக்கு மரம் , செடி , காடு, நீர்வீழ்ச்சி , இயற்கை , ஏனைய உயிரினங்கள் இருக்கு ! அதோட விட நல்ல மனிதர்கள் கூட இருக்காங்க....அதையும் தாண்டி எனக்கு நான் இருக்கேன். வேற என்ன வேணும் ?

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் Год назад +1

      @@Shainy-ej3fd இருந்தா சரி. மகிழ்ச்சி!

  • @thaveethuthineshkumar6434
    @thaveethuthineshkumar6434 Год назад +6

    Nailed it Brother

  • @mohanmohan7719
    @mohanmohan7719 Год назад

    Lmes methini
    Programe: healthy philic

  • @mnakulkrishna
    @mnakulkrishna Год назад +7

    10:15 ultimate 🤣

  • @vallisubramanian8041
    @vallisubramanian8041 Год назад

    ena ena slluran parunga... vara level ji... must put these type of videos to bring awareness

  • @vairasundarg3515
    @vairasundarg3515 Год назад +18

    6:53 kudos to the editor 😂😂😂

  • @rathna18
    @rathna18 Год назад +2

    Christian missionaries work is always superb 🎉🎉

  • @kishore_A
    @kishore_A Год назад +3

    Mr.Gk:ESP series with comedy track
    We: Pinraru la
    Rajesh sir:Ennangae

  • @dheena6865
    @dheena6865 Год назад +1

    mr.gk avaragalae ungaluku unmayaagavae niraiya thiramaigal iruku athil engaluku entha maatru karuthum illai aanal ellavatrayum ariviyal poorvmaaga neengal nirubanam seiya vendum endru ninaipathu saathiyam illai en endral manitha arivuku ettaatha innum pala vishayangal irukindrathu, aagayal ungaluku therinthathai mattumae vaithu ithu sari ithu thappu endru solluvathu matravargalai migavum mana reethiyaaga baathikum. ungalai naangal migavum mathikindrom aagayaal yaarayum keli seiya vendam ungal payanam maen maelum thodara enathu mana maarntha vaazhthukkal💐💐

    • @murugaprabuu9878
      @murugaprabuu9878 3 месяца назад

      This is how a soft sanghi will talk. Well done tharkuri bro

  • @Anbeshivam23
    @Anbeshivam23 Год назад +5

    Mr. GK mind voice: nammakay yenna yenna solluran parunga , after that hairfall solution video 😂

  • @tsptexx4533
    @tsptexx4533 Год назад +3

    7:50 I thought it was mysski🔥😃😂

  • @vijaysri616
    @vijaysri616 Год назад +4

    They are really good actors and maybe a best scope in sci-fi films...

  • @TheJothibasu
    @TheJothibasu Год назад +5

    என்னங்க😂 . Hi Bro you are always ultimate with simplicity 🎉 Gentle way you can change the world 👍

  • @mishardmichu1024
    @mishardmichu1024 Год назад +6

    Last Number Code Video My Reaction "Ennaaangaa" 😅😅😅

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff Год назад +1

    😂😂😂😂😂 அண்ணே காமெடி டெம்ப்ளேட்ஸ் ப்ளேஸ்மண்ட் பக்கா 🔥 செமையா இருக்குணே ❤️

  • @Panbu3
    @Panbu3 Год назад +7

    நாடும் வீடும் ஒளிபெறும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை 😍😍😍

  • @ohhohhhapdiyavishiyam9717
    @ohhohhhapdiyavishiyam9717 Год назад +3

    8:42 antha vagai Jil Jung juk
    By vadalur karan

  • @mr.nobody1619
    @mr.nobody1619 Год назад +7

    Those things are true , My personal experience I was worked a famous school in pondicherry there students are practised by some yoga it is in their in syllabus it activate their something like super power when I heard first time those things were crazy , after that I saw many things I was shocked it's really amazing they read books my folded eyes many activities like this, they are the top scorers top level winners in competitive exam.

  • @soldierpk3655
    @soldierpk3655 Год назад +2

    இனிய அறிவியல் திபாவளி நல்வாழ்த்துக்கள் Sir

  • @ferozrayanr6454
    @ferozrayanr6454 Год назад +17

    I laughed enough for the day! Thanks a lot bro😂 Expecting this type of content more from you!

  • @vrohantridev6511
    @vrohantridev6511 Год назад

    என்னங்க 😃😃😃😃 fantastic video வாழ்க வளமுடன்

  • @caducechillesfitnesssports3332
    @caducechillesfitnesssports3332 Год назад +11

    I'm a nutritionist
    And international certified health professional
    I'm watching your videos regularly
    Quality content vunmaiyaan science explain pandra vitham arumai
    Inthamathiri voorukkulla niraya paithiyangal suthikittu irukku
    Keep goin on brother

    • @simba_covai89
      @simba_covai89 Год назад

      வஞ்சப்புகழ்சி அணியா?

  • @mysonnidarshan9548
    @mysonnidarshan9548 Год назад +4

    jadhagam pathi oru vdio podunga anna pls

  • @Alappara_baskar
    @Alappara_baskar Год назад +5

    Continue this series na 😂🔥
    Ennaangaaah 🤣

  • @sureshm1194
    @sureshm1194 Год назад +2

    அண்ணா கோடை ல இருந்து மழை காலம் வரும் போது நம்ம உடல் சூழல் மாற்றத்திற்கு உடனே உடன்படாது என்பதால் தான் நாம் அதிக உஷ்ணத்தை ஏற்படுத்த கூடிய கோழி இறைச்சி போன்ற உணவுகளை நம்ம உண்ண கூடப்பித்து என்பதை சொன்னால் அப்போ ஆடு சாப்பிடலாமா மீன் சாப்பிடலாமா னு கேட்கும் மக்கள் நம்மிடம் அதிகம் ஏன்பதல் மொத்தமாக இறைச்சி இந்த மாதத்தில் சாப்பிடுவது நலம் இல்லை என்று கூறியிருக்கிறார்கள்

  • @naveeanA1
    @naveeanA1 Год назад +4

    9:14 Ultimate..

  • @someshgayathri6571
    @someshgayathri6571 Год назад

    @9:29 same laugh 😂 😂 ESP superb.....continue it

  • @arunprasadjs9630
    @arunprasadjs9630 Год назад +3

    The reason I came to know was that animals get sick during that summer and winter transition time so eating those animals will make us sick as well so we were advised to avoid non veg during puratasi month. Mr. DD your views on this please?

  • @jayakumarkumar6804
    @jayakumarkumar6804 Год назад +2

    GK மட்டும்தான் இந்த உலகத்திலேயே பெரிய அறிவாளி புழுத்தி அதனால் இவர் சொல்றது எல்லாம் உண்மையான் இருக்கும்... 😑😑இப்படிக்கு கோபாலபுர கொத்தடிமைகள் சங்கம்... 😑😑😑

  • @surajvardhan850
    @surajvardhan850 Год назад +4

    hilarious🤣🤣🤣 We want more of these esp trolls !

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal Год назад

    Vaalthukkal🎉🎁

  • @pradeepkumark1062
    @pradeepkumark1062 Год назад +4

    bro oru santhegam , porattasi la heat naala digest problem varum athu science illa sollitanga sari , aana naa weekend la vilaiyada poovan evening 4 ku mela, september la 10 day ku mela irunthu engaluku oru heat feel aagum, adhulam engaluku summer kuda feel aanathu illa, high aagi apadiye low aagum heat day by day ... porattasi la heat ah irukum earth adhu unma thana illaiya

    • @vijaymek
      @vijaymek Год назад

      yes it is correct .My explanation
      I also agree, earth absorbs the heat from the sun and radiates back is a simple concept .I wonder how Mr.GK missed this. This is clearly observed with altitude change .At 40000 feet (Flight level)outside temperature is -60 C. What the girl said is somewhat true. During Sep - Oct due to monsoon onset ,the earth surface will dissipate more heat. When there is some rain after prolonged heat ,you will feel warmer since the earth surface is gradually dissipating heat to become cooler .Something like sprinkling water on hot pan. Human Body gets some time to get adjusted to the temperature change so it is better to avoid Non -Veg during the transition time. Once the body get used to the temperature then it is ok to take non -veg.

  • @user-vi5xj7zy5z
    @user-vi5xj7zy5z Год назад +2

    சார் சூரியன் தன்மை சொல்றது உண்மை தமிழன் சார் முதலில் பல விசயம் சொன்னது சைன்ஸ் எல்லாம் தமிழன் சொன்னதை இவர்கள் ஆங்கிலம் வார்த்தை மொழி தருகிறார்கள் பல சூட்சமம் உண்டு

  • @ssf7063
    @ssf7063 Год назад +4

    10:46 doraemon cameo

  • @koteeswaranmanoharan837
    @koteeswaranmanoharan837 Год назад

    Super episode expecting these type of videos, which was easily connect to common people
    Thanks for your information

  • @user-ih4cl1gu6r
    @user-ih4cl1gu6r Год назад +6

    Anna anion napkins pathi solringala.... Femi napkin kelvipaturingala athula 5 technology use pannirukuratha solranga anion, infrared, magnetic, Nano, cithin..... Its really true or false

  • @dhananchezhiyante5089
    @dhananchezhiyante5089 Год назад +1

    Semma content..
    Please continue this series...

  • @TrueFalse_Nature
    @TrueFalse_Nature Год назад +10

    MR.GK, He might be miss pronounced photons as protons. But my Question is, we can literally see the change in sky color on different timings. Specially sun rise and sun set.. And the temperature is different in different timings.. We cannot stand in bare body during 11.00 - 2.00 pm, Its too hot and direct sun rays may hurt our skin.. But during morning and evening we can enjoy the warm sun rays.. Everyone knows this.. You cannot go and ask who said this to you to everyone.. Based on concentration of sunrays biochemical changes happening on all living things. Basic things you can try to find and explain every one instead of commenting. I will really appreciate it if you explain..

    • @arunprasadjs9630
      @arunprasadjs9630 Год назад +4

      I understand bro but the rays from the sun is the same all the time it is only our distance away from and towards it is changing in all these timings. If we light a candle and move towards it. It looks bright and if we move away from it. It gets dimmer and small but all the time the candle emits the same light

    • @chanrus
      @chanrus Год назад +1

      @@arunprasadjs9630 looks closer and see that candle has same light?

    • @arunprasadjs9630
      @arunprasadjs9630 Год назад

      @@chanrus What I meant was the heat is more if we move our hand towards the candle however if we move away from the candle we can see the light but not feel the heat. We can compare the candle to sun and earth to ourselves

  • @ravishankarparanthaman1889
    @ravishankarparanthaman1889 Год назад

    this is the good concept ... we want all who fooling our people, needs to be eradicated with this kind of videos... keep rocking Mr.GK

  • @mohamednuski1
    @mohamednuski1 Год назад +5

    3:00 தலைக்கு மேலேயுள்ள Gravity கேக்கும் போது , Godzilla vs Kong movie வார Hole Earth தான் ஞாபகம் வந்துச்சு🤣😜