பெற்றோரால் கைவிடப்பட்ட பெண் குழந்தைகள்! : காப்பகங்களில் வளரும் பெண் குழந்தைகள்! | News7 Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2016
  • பெற்றோரால் கைவிடப்பட்ட பெண் குழந்தைகள்! : காப்பகங்களில் வளரும் பெண் குழந்தைகள்! | News7 Tamil
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 594

  • @user-yy8ov6pl1t
    @user-yy8ov6pl1t 5 лет назад +270

    இவர்களையேல்லாம் பார்த்தல் மனம் வேதனையாக இருக்கிறது உதவும் உங்களுக்கு நன்றி

    • @selviravi6015
      @selviravi6015 3 года назад

      Childrens

    • @annpuamma5693
      @annpuamma5693 3 года назад +1

      நீங்க fell பண்ணாதீங்க அது ரொம்ப happy யானா life அது கிடைக்க குடுத்து வைக்கணும்

    • @geethanagarajan4172
      @geethanagarajan4172 2 года назад

      Vazgha valamudan 👍

  • @ssuji1583
    @ssuji1583 5 лет назад +24

    அருமை ஐயா ...
    இவர்கள் யாருமில்லாதவர்கள் இல்லை.......
    உங்கள் அன்பு இருக்கும் வரைக்கும்... நன்றி நன்றி நன்றி ஐயா அருமை

  • @malaranjan6103
    @malaranjan6103 5 лет назад +48

    உதவும் உங்கள் கரங்கள் கடவுளுக்கு சமம்
    பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை எண்ணும் போது உள்ளம் அகம் மகிழ்கிறது உங்கள் தொண்டு வாழ்க
    வாழ்த்துக்கள் 👍❤️

  • @gbalaganapathi4337
    @gbalaganapathi4337 6 лет назад +46

    அருமை அருமை நன்றி நன்றி நன்றி!
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    சிவா சிவா சிவா சிவா....

  • @vedhanayagamr3354
    @vedhanayagamr3354 6 лет назад +46

    முழு மனதோடு வளர்க்கும்போது அதன் இனிமையே தனித்தன்மை. கோடி கொடுத்தாலும் கிடைக்காத சந்தோசம், எத்தனையெத்தனை அந்த பிஞ்சுகளின் முகத்தில். அற்புதமான குயில்களிடையே அவர்களுக்கு சேவை செய்து வாழ கோடிப்புண்ணியம் செய்திருக்க வேண்டும். காப்பகம் நடத்துவது சிரமமான ஒன்றானாலும் கடமையாகச்செய்யவும் ஊழியர்கள் ஒத்துழைப்பும் பொருளாதாரமும் கை கொடுக்க வேண்டும். பார்த்து படித்து விட்டு மறந்து விடாமல் உதவியும் செய்ய வேண்டும். நிர்வாகத்தினர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    • @vijayaiyappan8385
      @vijayaiyappan8385 3 года назад

      😭😭😭

    • @bhuvanabhuvana5797
      @bhuvanabhuvana5797 3 месяца назад

      எனக்கு ஒரு பொண்ணு குழந்தை இருக்கு எனக்கும் யாரும் இல்ல அனாதை இல்லாம் வரலாமா

  • @kavithakrishnaraj2886
    @kavithakrishnaraj2886 5 лет назад +11

    இவ்வளவு குழந்தைகளுக்கும் பெற்றோர்கள் இல்லை என நினைக்கும்போது மனம் மிகவும் வேதனையடைகின்றது. அந்த குழந்தைகளின் கள்ளகபடமற்ற சிரிப்பைப்பார்க்கும்போது கஷ்டமாக உள்ளது

  • @narasimha0078
    @narasimha0078 3 года назад +10

    Sir great கண்ணீருடன் வணக்கம் சொல்லுகிறேன் கடவுள் எல்லாரிடம் இல்லை உங்களமாதிரி மனிதரிடம் பரிபூரணமாக குடியிருக்கிறார் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @ruthresh443
    @ruthresh443 5 лет назад +7

    எவ்வளவு அழகான குழந்தைகள் பார்க்கவே ஆசையாக இருக்கு இயேசு தந்தை உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார் கண்டிப்பாக ஆமென் சூப்பர்

  • @sandhiyajagadeesh556
    @sandhiyajagadeesh556 5 лет назад +22

    இதை பார்க்கும்போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு எப்படி இந்த குழந்தைகளை கைவிட்டு போறாங்க எப்படி அவருக்கு மனசு வருது. தயவுசெய்து யாரும் எந்த குழந்தையாய் இருந்தாலும் சரி கைவிட்டு போகாதீங்க

  • @RamRam-jg1tb
    @RamRam-jg1tb 6 лет назад +15

    நன்றி

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip 3 года назад +4

    நான் ஒரு பெண் குழந்தை தத்து எடுக்க ரொம்ப ஏங்கி தவிக்கும் எனக்கு உதவிடுங்கள்

  • @user-dn7fr1gu2e
    @user-dn7fr1gu2e 5 лет назад +23

    மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி

  • @do-bestdomust5138
    @do-bestdomust5138 5 лет назад +7

    சக மனிதன் மீது இரக்கம்காட்டாத எவன் மீதும் இறைவன் இறக்கம் காட்டமாட்டான். ..ஒவ்வொரு வரும் பொறுப்புடன் இந்த சமூகத்தில் செயல் பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக நீங்கள் செயல்பட்டுகொண்டு இருக்ககிறிர்கள் .வாழ்த்துக்கள்.

  • @sudhatalks4970
    @sudhatalks4970 5 лет назад +205

    நான் ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்க வேண்டும்..உதவுங்கள்

    • @rajsekar6729
      @rajsekar6729 5 лет назад +4

      தமிழின போராளி super

    • @dharanivenkateshwaran4442
      @dharanivenkateshwaran4442 5 лет назад +10

      @@rajsekar6729 Cara(central adoption resource authority) nu govt website iruku adhula poi neenga register panunga India la legal adoption ku govt oda site adhu

    • @jaiarts4838
      @jaiarts4838 5 лет назад +22

      Hi .... Sir
      எனக்கு கல்யாணம் முடிந்து 10 வருடம் ஆகிறது குழந்தை இல்லை. எனக்கு ஒரு குழந்தை வேணும், My number :- 6374955720 call me please... My WhatsApp number :- 6374955720 உங்க Address ? Phone number ? WhatsApp number ? Send to me ? I will call you Please ...

    • @samundeeswarinagarajan3552
      @samundeeswarinagarajan3552 5 лет назад +3

      Jai art pen child thuth eduganga please i am 52 age old women

    • @malaranjan6103
      @malaranjan6103 5 лет назад +15

      உங்ளுக்கு பாராட்டுக்கள் தத்தேடுப்பது பெரிதல்ல அவர்களின் நலன் அத்தோடு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டியது
      அவசியம்

  • @banubanu7757
    @banubanu7757 5 лет назад +20

    God bless you babys 😘 ❤

  • @vasanthithavamani9901
    @vasanthithavamani9901 5 лет назад +21

    I see God in your service

  • @reyakumar2593
    @reyakumar2593 5 лет назад +4

    God bless u sir and also working members &those children's are living there and please continue your service

  • @selviakka6831
    @selviakka6831 6 лет назад +2

    God bless you

  • @menaga9085
    @menaga9085 3 года назад +5

    God please keep these children happy n healthy 🙏🙏

  • @varietiesoffood554
    @varietiesoffood554 5 лет назад +2

    God bless you all the childrens

  • @roselineledeya4332
    @roselineledeya4332 5 лет назад +4

    O my God bless this children's

  • @madhannirmala1997
    @madhannirmala1997 5 лет назад +2

    Thanks appa

  • @sekara779
    @sekara779 5 лет назад +4

    Really Superb...
    SALUTE

  • @dineshroxz7194
    @dineshroxz7194 6 лет назад +6

    Great super👏👏👏👏👏

  • @selvaraj7592
    @selvaraj7592 5 лет назад +32

    இந்த மாதிரி தாய்மார்கள் இந்தத் தாய் நாட்டுக்குள் இருக்கக் கூடாது

  • @claradavid1097
    @claradavid1097 5 лет назад +1

    Don't feleel bad your God blessed children I the world more than another thank you for helping them God bless u God will take care of your problems May God bless u 😊

  • @tsaranya2834
    @tsaranya2834 5 лет назад +17

    iam 😭😭😭😭😭😭😭
    yen ippadi pandringa parents😡
    unga service ninacha romba proud a irrukku sir keep it up 😀

  • @kannananbumoni8378
    @kannananbumoni8378 5 лет назад +1

    God bless u all

  • @santhishanshan2317
    @santhishanshan2317 5 лет назад +2

    God bless you sir & sister 🙏🙏🙏🙏🙏

  • @rr-gn7ub
    @rr-gn7ub 6 лет назад +3

    🙏

  • @PavithraPavithra-pk5be
    @PavithraPavithra-pk5be 4 года назад +2

    god bless you sister

  • @banubs2709
    @banubs2709 5 лет назад +1

    Nandri iya.

  • @ezhilc8949
    @ezhilc8949 3 года назад

    God bless u

  • @Lakshi30
    @Lakshi30 5 лет назад

    God bless 🙏🙏 🙏 all of you 🙏🙏🙏

  • @user-fj2ru3rc3u
    @user-fj2ru3rc3u 5 лет назад +5

    பெண் பிள்ளைகள் என்றால் ஏன் கைவிட வேண்டும் இது பெற்றோரின் கடமையா இப்படி செய்து நாம் நல்வழி நடத்தி எத்தனை கஷ்டம் வந்தாலும் நாம் கைவிடக் கூடாது அவர்களுக்கு ஒவ்வொரு பெற்றொருக்கும் எப்படி மனம் வருகிறது உங்களுக்கு நல்ல சாவு வராது விட்டு சென்றவர்களுக்கு இது சும்மா விடாது பாவம்கள்

  • @user-sm1gd9kq5h
    @user-sm1gd9kq5h 6 лет назад +4

    Nice services good luck

  • @selviselvi686
    @selviselvi686 5 лет назад

    Nantri

  • @suganyamurugesan6569
    @suganyamurugesan6569 4 года назад +4

    ரொம்ப அழகான பெண் குழந்தைகள்

  • @devasena8685
    @devasena8685 2 года назад +1

    God bless all children

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 6 лет назад +2

    Great .

  • @madhupraisy6287
    @madhupraisy6287 5 лет назад

    Super Thank you

  • @prithiv3213
    @prithiv3213 3 года назад +2

    Vera level sir.. really hatsoff 2 u sir🙏 my future goals koda ithan sir..

  • @abdulrahuman6229
    @abdulrahuman6229 6 лет назад +7

    வாழ்த்துக்கள்

  • @shalluayishu4814
    @shalluayishu4814 5 лет назад

    Tnq madam sir

  • @irfangamingyt6270
    @irfangamingyt6270 5 лет назад +6

    Masha Allah. Super..plays enga erukku..salut sir &medam

  • @divi8107
    @divi8107 2 года назад +1

    யாருக்காவது இந்த இடத்தின் விலாசம் தெரிந்தால் தயவு செய்து சொல்லவும்.

  • @sudhalakshmanan2113
    @sudhalakshmanan2113 5 лет назад

    😥

  • @edwinbrittoedwin9122
    @edwinbrittoedwin9122 2 года назад

    😭😭

  • @mgrameshmgramesh7341
    @mgrameshmgramesh7341 3 года назад

    Thanks madam

  • @kavinyazhinisakithyabharan7752
    @kavinyazhinisakithyabharan7752 5 лет назад +4

    கடவுள் உங்களுக்கு எல்லா வளமும் தருவார்

  • @susisusi2677
    @susisusi2677 6 лет назад +1

    👌👏🙋

  • @barathkumar1348
    @barathkumar1348 6 лет назад +3

    Super sir

  • @kaderkader990
    @kaderkader990 5 лет назад

    Masha Allah

  • @saiappalover
    @saiappalover 2 года назад

    God bless you 🙏 dears

  • @abuthahirk3392
    @abuthahirk3392 6 лет назад +3

    Great.....

  • @baskarkarthi3050
    @baskarkarthi3050 2 года назад

    Super sir ungal pani thodarattum .neenda ayul tharattun valga valarga

  • @naghupriya4944
    @naghupriya4944 5 лет назад +1

    Plz no

  • @Bharath-xq2zm
    @Bharath-xq2zm 4 года назад +1

    I see this video very great sir

  • @sellakkumar4212
    @sellakkumar4212 5 лет назад +1

    valthukal

  • @AbhisugiSuabhi
    @AbhisugiSuabhi 3 года назад +4

    I surely going to service to the childrens and spend my rest of life with them.... i Pray God to help me and guide me in this way.....

  • @priyankas2357
    @priyankas2357 2 года назад +1

    😭😭😭😭😭

  • @Unseen1028
    @Unseen1028 4 года назад +1

    Super jesus always with u madam

  • @kumarkamukamu986
    @kumarkamukamu986 Год назад +5

    நான் ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்கா வேண்டும் 😭😭😭😭🙏🏾

    • @bharathib7724
      @bharathib7724 Год назад

      HAMA act படி செய்யலாம்.

    • @PriyaPriya-bm4pi
      @PriyaPriya-bm4pi Год назад

      Solluga phone number

    • @Akil-i2h
      @Akil-i2h 10 месяцев назад

      ​@@PriyaPriya-bm4piur from

  • @meenaratan2485
    @meenaratan2485 6 лет назад +2

    👌👌👌👌

  • @Babithasuper
    @Babithasuper 6 лет назад +2

    Ok thanks nanga kandipa nerla varom

  • @rameshsekar751
    @rameshsekar751 5 лет назад +1

    Yes super

  • @karuppiahragu46
    @karuppiahragu46 5 лет назад +1

    Great sister...

  • @yuvavg6654
    @yuvavg6654 4 года назад

    Super sir tq sir

  • @nithyakesav7389
    @nithyakesav7389 6 лет назад +2

    Good

  • @lekharaman8557
    @lekharaman8557 5 лет назад

    Good bless you baby's

  • @suganthiparthiban6189
    @suganthiparthiban6189 3 года назад

    😭

  • @kavikumar3697
    @kavikumar3697 6 лет назад +2

    Nice

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 Год назад

    நீங்கள் ஆண்டவனுக்கு சமம்🙏🙏💐

  • @jothimilitary516
    @jothimilitary516 5 лет назад

    Great job...

  • @devirajmithundevi379
    @devirajmithundevi379 5 лет назад +1

    Super aya neenga romba nalla irukanum

  • @user-pu1lc7dl8v
    @user-pu1lc7dl8v 5 лет назад +1

    வாழ்த்துக்கள் அப்பா

  • @fibifravash554
    @fibifravash554 3 года назад

    😭🙏🙏🙏🙏🙏🙏

  • @sabithas7163
    @sabithas7163 5 лет назад

    😞😞😞

  • @mathujm2736
    @mathujm2736 5 лет назад +1

    Sir intha kappakam enga iruku address solunga

  • @jeyanthimanickam6373
    @jeyanthimanickam6373 3 года назад

    🙏🙏🙏

  • @kumarkumaran6248
    @kumarkumaran6248 Год назад

    😓😓😓😓

  • @spmkprabhu6216
    @spmkprabhu6216 3 года назад

    Good morning and good thinking of your way of job 🙏

  • @user-yv9rn8mn6s
    @user-yv9rn8mn6s 7 месяцев назад

  • @rithanrithi9757
    @rithanrithi9757 4 года назад

    Ethu entha urla erukku pls sollunga

  • @143autokkaran
    @143autokkaran 2 года назад +2

    எனக்கு ஆதரவற்ற இளம் பெண் திருமண செய்ய தேவை

  • @nanban7547
    @nanban7547 3 года назад +1

    பார்க்கும்போதே கண்ணீர் வருகிறது

  • @manjurianbu7586
    @manjurianbu7586 5 лет назад

    super sir

  • @MakeshrajaPerumal
    @MakeshrajaPerumal 22 дня назад

    தமிழ் நாடு சமூக நலத்துறை அதிகாரிகள் வாரம் வாரம் வந்து பார்க்கிறார்களா மேடம் 🙏

  • @user-lr5vu3kx1n
    @user-lr5vu3kx1n 2 года назад +2

    ஆதரவற்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ள ஆசை முடிந்தாள் உதவி செயுங்கள்

    • @kasimkadim8373
      @kasimkadim8373 Год назад +2

      Kasim.muslim.hoatel.salry.30.000.place.paramakuti.ramnatu.dist.no.sathie

  • @venkadeshlakshmi7097
    @venkadeshlakshmi7097 2 года назад +1

    👌👌👌

  • @kumarkarpagam2560
    @kumarkarpagam2560 4 года назад +1

    🙏🙏🙏 inku Thondu seiya Aasaippadukirean, please 🙏🙏🙏yen vazhnall Muzhuvathum inku Thondu seiya Aasaippadukirean,,, Vaaippu Thaarungall please🙏🙏

  • @priyangap6757
    @priyangap6757 5 лет назад

    Really super...... L

  • @magamaga513
    @magamaga513 2 года назад

    Please help mee,,

  • @worldcinereview4222
    @worldcinereview4222 4 года назад

    Which place This

  • @nainamohamed2787
    @nainamohamed2787 Год назад

    Super sir 💐💐💐

  • @rameshkannankannan1445
    @rameshkannankannan1445 5 лет назад

    Where this place ?

  • @viruscreativity7804
    @viruscreativity7804 Месяц назад

    ❤❤❤❤❤

  • @enulagamajee6125
    @enulagamajee6125 2 года назад

    Ethu entha place tell me pls

  • @gracebeulah6844
    @gracebeulah6844 5 лет назад

    Good job

  • @ponnukarthikponnukarthik955
    @ponnukarthikponnukarthik955 5 лет назад

    kozhanthaingala happya pathukkanga