உங்க ரூல்ஸ் எடுத்துது போய் குப்பைல போடுங்க, 4 வருடமா ஒரு குழந்தை தத்து எடுக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன், ஒன்னும் நடக்கல , சாதாரணமான மக்களால உங்களோட ரூல்ஸ் புரிஞ்சுக்கவும் முடியாது , குழந்தை இல்லாத எத்தனையோ பேர் இன்னும் கண்ணீரோடு தான் இருகாங்க, , கேக்க நாதி இல்லாம குழந்தை பெத்து தெருலையும், குப்பை தொட்டிலயும், bus stoplaum போட்டு போறவங்களுக்கு உங்க சட்டம் இன்னும் பண்ணது , ஆனா முறைப்படி தத்து எடுக்கணும் வந்த 100 ரூல்ஸ் அதுவும் சாதாரணமான மக்களுக்கு புரியாத மாதிரி , அண்டை நாட்டுல இருந்து வந்து இங்க தத்து எடுக்குறாங்க அதுக்கு நம்ம goverment help பண்ணுது, ஆனா இங்க இருக்குற மக்களுக்கு உங்க rule புரிய kooda மாட்டுது,,, உங்க சட்டம் அரசாங்கமும் சாதாரண மக்களுக்கு என்னைக்கும் ஊதாவது , பணமும் பதவி அதிகாரம் இருக்குற இடத்துல , நீங்களா உங்க ரூல்ஸ் வச்சுக்கோங்க
Oru sila hospital la solli vacha kidaikumnu kelvi patruken...oru sila kastapaduran parents...continuous aa girl baby pirakumpothu kuduka virumpuvanga...antha mari baby ya namma vankikalaam
Thanthi TV is the only TV that always takes care in their video that it is always informative......never their videos are unwanted like " dhoni's daughter spoke Tamil"
தன் வாழ்வு முழுவதையும் எளியவர்களுக்காக அர்ப்பணிக்கும் எண்ணம் கொண்ட புதுமண தம்பதியினர், கொள்கைப்பிடிப்புடன் மனமொத்து, தங்களுக்கென தனியாக குழந்தை பெற்றுக்கொள்ளாது, 2 வருட இல்லற வாழ்விற்கு பிறகு ஆதரவற்ற குழந்தையை தத்தெடுத்து அன்புடன் வளர்க்க விரும்பினால்... 1) முதல் குழந்தை தத்தெடுத்த பிறகு இரண்டாவதாக ஒரு குழந்தையையும் தத்தெடுக்க இயலுமா? 2)இயலும் எனில், முதல் குழந்தை தத்தெடுப்பிற்கும் இரண்டாம் குழந்தை தத்தெடுப்பிற்கும் கால இடைவெளி எவ்வளவு இருக்க வேண்டும்?
Ithu correct rules. Selaper child ah vagetu kodumai paduthuraga. Antha mari nadaka kudathuna entha rules correct I agree this. But one question kalyam agatha oru boy or girl 25 age aprm nalla job eruku. Avaga child adoption panna muteuma?? Anybody know this answer please reply me. Waiting for your honest responsible Tq.
Very big process...rather enjoy life with your husband and wife...if you folks can't get a child...women and child prevention department no good nowadays...
My sister ku marriage ayi 19years aguthu kulathai illa.but en sister en kulathai ah sattapadi kudukanumna ena pananum Thoothukudi la ethum pathivu pana office eruka .but erutha konjam address venum please help me
I think mudiyum. But conditions irukku. Aanaaga irunthaal oru Aan kuzhanthaiyai mattume thathu yedukka mudiyum. Pennaaga irunthaal both boy and girl baby yethunalum thatthu yedukalaam. But single parents ku inum niraya situation check pannuvanga... child safety ku...
@Revan Revan is it? But rule la single parent thathu yedukalam nu padichen. Aanaga irunthaal Aan kuzhanthaiyai matum thathu yedukalam nu. Verify panren. Anyway unga nalla manasuku vaalthukal brother.
நீங்க வெச்சு இருக்கிற ரூல்ஸ் பார்த்தா குழந்தையை தத்தெடுத்து வளர்க்கின்ற ஆசையே போய்விடும்
தமிழ் நாட்ல காப்பகம் எங்கெ இருக்கு
Aamam
Correct pa
Yes
Correct
இங்கு நிறைய பேர் தத்து எடுத்து வளர்க்க ஆசை படுகிறார்கள்
Me all so
Naanum kooda mudivu panniruken.. but ithellam paakrapo konjam kavalaiya iruku
Nanum
Me also
@@udhayanbalaiah9113 🙂 neenga nenachathu nallapadiya nadakkanum nu na pray pannikren❤
காப்பகத்தில் உள்ள குழந்தை அரசு மூலம் குழந்தை இல்லாத தம்பதிகள் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிக ரூல்ஸ் சிலர்க்கு பயத்தை வரவழைக்கிறது
Yes
Yes sis
Rules antha kozhantha pathukapukaga
தயவுசெய்து குழந்தை தத்ததடுப்பு ரூல்ஸ் அதிகமாக உள்ளது ரூல்சய் குறைத்து கொள்ளவும். குழந்தை இல்லாத கஷ்டம் எங்கலுதான் தெரியும்.
Kulanthai thathuyedukirigala
@@PriyaPriya-bm4piaama sister
@@areyouready.........6145 kulanthai venduma?
@@KrishnaBuildersInterior yes sister help me
@@KrishnaBuildersInterior baby kedikuma
சட்டம் என்பது மக்களை அன்போடு காக்க வேண்டும். அதிகாரம் செய்யக்கூடாது
Ipdi rules and procedures irunthume evlo fruad nadakuthu ilaina 🙄
கல்யாணம் ஆகாத ஆணோ பெண்ணோ குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாமா... அதற்கு உங்க சட்டத்தில் இடம் உண்டா..
Same doubt ... Am single baby adopt panni valarka assai paduren... Idhu possible ah therila....
Yes... Iruku
Yeppadi
Yes single lady can adopt both gender kids and a single man can adopt only a boy kid
@@vijaysuryathilaka8714 yes you can, unga age 25 complete hana nega boy either girl child adopt panalam according to Indian adoption act 2017
ஒரு கொழந்தைகு வாழ்கை குடுகலம்னு பார்த்தால் advacate court idhukea mota adichiduvaanga pola🙄
Please contact NGOs. Avanga help panuvanga
Need partner..
CARA SUPER EXPLANATION FOR UPSC ASPIRANTS 💐💐Thnk u
Neeyel pathivantthu ethana innocent valkai kedukaporiyaaa
எனக்கு ஒரு குழந்தைஉள்ளது. இருபினும் அந்தரஉ இல்லாத குழந்தை வளர்க்கலாம் என்று விரும்பினேன் இதை கேட்டால் ஊருக்குள் அசிங்க பட வேண்டும் போல
Ha ha
Naa vandha Ungalaku OK VA 😢
உங்க ரூல்ஸ் எடுத்துது போய் குப்பைல போடுங்க, 4 வருடமா ஒரு குழந்தை தத்து எடுக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன், ஒன்னும் நடக்கல , சாதாரணமான மக்களால உங்களோட ரூல்ஸ் புரிஞ்சுக்கவும் முடியாது , குழந்தை இல்லாத எத்தனையோ பேர் இன்னும் கண்ணீரோடு தான் இருகாங்க, , கேக்க நாதி இல்லாம குழந்தை பெத்து தெருலையும், குப்பை தொட்டிலயும், bus stoplaum போட்டு போறவங்களுக்கு உங்க சட்டம் இன்னும் பண்ணது , ஆனா முறைப்படி தத்து எடுக்கணும் வந்த 100 ரூல்ஸ் அதுவும் சாதாரணமான மக்களுக்கு புரியாத மாதிரி , அண்டை நாட்டுல இருந்து வந்து இங்க தத்து எடுக்குறாங்க அதுக்கு நம்ம goverment help பண்ணுது, ஆனா இங்க இருக்குற மக்களுக்கு உங்க rule புரிய kooda மாட்டுது,,, உங்க சட்டம் அரசாங்கமும் சாதாரண மக்களுக்கு என்னைக்கும் ஊதாவது , பணமும் பதவி அதிகாரம் இருக்குற இடத்துல , நீங்களா உங்க ரூல்ஸ் வச்சுக்கோங்க
Kulanthai thathuyedukirigala
@@PriyaPriya-bm4pi ama da
@@PriyaPriya-bm4pi0:04 0:04
Oru sila hospital la solli vacha kidaikumnu kelvi patruken...oru sila kastapaduran parents...continuous aa girl baby pirakumpothu kuduka virumpuvanga...antha mari baby ya namma vankikalaam
@@abinayaabinaya5403mam pls அப்படி இருந்த சொல்லுங்க pls mam pls🙏
குழந்தைய தத்துதெடுப்பவர் வருமானம் பற்றி சொல்ல வில்லை, தத்துக்குழந்தை னு குழந்தைக்கு தெரிய கூடாது என்பதே பலரின் ஆசை, நீங்கல் சொல்வதில் ஆசையே போய்விடும்
Karakt
S, unmai kuzhandaiku therindal manadhu kaztapadum. Engaluku kuzhandai illa nangalum try pandroam adaptionku...... sangeetha manikantan
S, unmai kuzhandaiku therindal manadhu kaztapadum. Engaluku kuzhandai illa nangalum try pandroam adaptionku...... sangeetha manikantan
Hi
Adopt pannitigala
Applied before 3 years anytime my baby will.come. waiting.
Hello mam
நீங்கள் சொல்வது பார்த்தா முடியாது என்று தோன்றுகிறது 😢😢😢
தனி மனிதர் குழந்தை தத்தெடுகளாமா
Thanthi TV is the only TV that always takes care in their video that it is always informative......never their videos are unwanted like " dhoni's daughter spoke Tamil"
இப்படி ரூல்ஸ் வச்சா தத்தெடுக்கும் என்ற ஆசையே
குழந்தை தத்தெடுக்கும் ஆசை போய்டும் 🙄🙄🙄
Yes
Kolandaiya thathedukaravagaluku asaiaye podium, ethana procedure aium keta.
already kulanthai iruppavargal 2 vathu kulanthaiyaga oru kulanthaiyai thathedukka mudiyuma?
Oru question... Marriage pannalana.. Baby ya adopt panna mudiyatha.....
Sure
Single girls pannalam
Aana single boys pannamudiyadhu
@@geethach6520 apdia single girl panalama
@@momismyworld9422 sure
@@geethach6520 ok 🙏
We have 1boy baby, can we adopt second baby girl?
Sure
பாய் பேபி
அப்போது தான் அனாதை குழந்தை இல்லாத நிலை வரும்
Can a bachelor adopt a child?
How about their birth certificate?
Yangalukim kulanthai venum kidaikuma
Nice details
தன் வாழ்வு முழுவதையும் எளியவர்களுக்காக அர்ப்பணிக்கும் எண்ணம் கொண்ட புதுமண தம்பதியினர், கொள்கைப்பிடிப்புடன் மனமொத்து, தங்களுக்கென தனியாக குழந்தை பெற்றுக்கொள்ளாது, 2 வருட இல்லற வாழ்விற்கு பிறகு ஆதரவற்ற குழந்தையை தத்தெடுத்து அன்புடன் வளர்க்க விரும்பினால்...
1) முதல் குழந்தை தத்தெடுத்த பிறகு இரண்டாவதாக ஒரு குழந்தையையும் தத்தெடுக்க இயலுமா?
2)இயலும் எனில், முதல் குழந்தை தத்தெடுப்பிற்கும் இரண்டாம் குழந்தை தத்தெடுப்பிற்கும் கால இடைவெளி எவ்வளவு இருக்க வேண்டும்?
நீங்க தத்து எடுத்துட்டிங்களா நண்பா..
Already baby ah 9years valakuravanga yepdi law padi Thaththu edukanum pls solunga
I like a baby adaption but rules is toooo much podhunda saamy
8499971989
@@sonysweetatreya9111 help
Hi I need life partner for baby adoption
Thattu edukum kuzhaiku unmaI Teriyama vazhakanumnu aasai patta appo appo court sitting Ku koopuduvangalam unmai terijirum baby Ku suttha waste Indha process
Evlo rules yapah. . . Oru kuzhanthai iruntha 2nd baby ya nama thatheduka mudiuma ?
Mudium...
Yes athai than naan kekuren
Ulakathil niraya ithayangal ullana thaththu eaduka.
But athika rullsh vechuttu kuzhanthaingala kudukama irukinga.
Sothu venumna eange povanga illathavanga. Athiliyum 2 varudam kathukondu irukanumam. Athukulla kulanthaingale valanthuduvanga
தனி நபர் தத்து எடுக்கலாமா.
Hope 50 k is enough to adopt baby
Enga nalla manasu irukuravanga kitta kolandgaiya kodunga sariya
நல்லவங்களுக்கு மட்டும் குழந்தை கொடுக்க மாட்டாங்க பிராடு பண்றவங்களுக்கு மட்டும் கொடுத்துடுவாங்க 1008 ரூல்ஸ் போட்டு நம்மளை ஏமாத்துறாங்க
Unmarried thathu eduka mudiyatha
Single parent allowed or not
இப்ப காத்திருப்பு பட்டியலில் உள்ள நபர்கள் எத்தனை
பல.. வருடங்கள்... ஆகின்றன....இதுவே.. பெரிய..மன.உலைசல்
Thambadhi ah ilama .. bachelor ah irundha adopt panlama ?
Oru kuzhanthaiku register Cheythal kuzhanthai kaiyil kidaika ethanai varudamagum. Rly pls.
Apply pannitingala
@@jeevakavi1348 illai
Ippo ooril illai. Oorla vanthavudan register pannanum.
Neenga adobt pannitingala
Unga mail ID send pannunga
Ennaku அப்பா அம்மா யாரும் இல்லை நான் ஒரு ஆனந்தய்
எனக்கு எப்போ வயசு 21
என் ஒரு சேலம் எங்க சித்தி சித்தப்பா தான் வழுக்கைறாங்க
என் பிறந்த நாள் 1.9.2002
first baby erukkurappo second baby thathu eadukkalamma solluga pls
......
Yes you can
Can we get in english
I'm not married naan child adopt panna mudiuma . Is there any chance for me?. Plz explain me
@@siyayasid143 I'm not female I'm male I'm not married but I want to adopt a child . Child irukangala plz inform me
@@noormohemad5324 10 years child ok va sir
@@siyayasid143 ur number
@@siyayasid143 number
@@siyayasid143 ok your number
Mam single women kulanthaiyai thathuedukka mudiyatha.
எனக்கு already aan குழந்தை இருக்கு ஒரு பெண் குழந்தை தேவை
Good luck.
Enakku kulanthavenu
Engalaku. Kulanthai. Vendum
Athu yenna moothevi Anathai nu sollura
individual adopt panalama?
@@Ann-jg3tl r u sure mam?? i mean an unmarried women can adopt?
Anaku vanum baby 🙏
Yennaku two boy baby girl baby thathedukalama
Super Anna Eduthu valadthuga god unayum un 👪 happy ya irukum
Yepdi yenga iruku kulandaigal valarka thevai soluga bro
Yarai contact pananum kulandai thatheduka ples solunga
@@udhayanbalaiah9113 Unga. Area. Side search panuga bro enga kulndthai kalapagam irukum Anga Poi paruga bro
I want to adopt
Hlo
Hlo
Hi I need life partner for baby adoption
அதிகபட்ச வயது யே
எவ்வளவு பெற்றோருக்கு இருக்க வேண்டும்
90 வயதிற்கு மேல் இருக்கக் கூடாதாம்........ அண்ணா/அக்கா
Enakkum aasaiya irukku aana bayamavum irukku antha kulanthaikku therinjal eppadi react pannumnu theriyala
Ama nga.. maximum thatthu yedukkravanga papa kum seri sutthi irukravangalukum seri intha vishayam theriya kudathu nu nenaipanga y bcz unmai therunja baby nambla vittu poirumo manasula yethathu sangadam vanthudumo nu thaan.. bt legal ah adoption pandrathula ipdi theva illatha vishayangal vekkirathunala thaa silar satta virothama veliya baby amount kuduthu vangranga
Naanum aasai padugiren, ellorum ennai verukirargal, naan nesika oru kuzhandhai irundhal podhum adhavadhu ennai nesikum😢
10 varusam aayidum polaya eh ..indha pun ku dha 3 alladhu 4 latcham aanalum parava illanu kulandhai ah vangi kittu poiduraanga...
naa oru handicapped person
naa baby thathadkka mudiuma
Ithu correct rules. Selaper child ah vagetu kodumai paduthuraga. Antha mari nadaka kudathuna entha rules correct I agree this.
But one question kalyam agatha oru boy or girl 25 age aprm nalla job eruku. Avaga child adoption panna muteuma??
Anybody know this answer please reply me. Waiting for your honest responsible Tq.
It’s possible
For a single women to adopt a child after 25+ years there is also a maximum age limit
A single man cannot adopt
Need partner
Nanga intha adoption try pannitu antha vendam vittom eana ithula rmba rules irukku
Is it possible to adopt children by unmarried men?
S but male child onlu
My age 37 still I m single woman I m also like to adopt a girl child is it possible pls anyone can answer my question
@@kasthurikasthuri6910 yes u can....
@@ज्योति-घ4ठ this is fake or true because this is social comment section i can't believe this anymore so pls don't hurt me
@@ज्योति-घ4ठ now you are poor in future you become rich you can ask your baby back what can I do
முடியல......😳😳😳😰😰
லஞ்சம் கொடுக்க எவ்வளவு செலவு செய்யணும்
Babies valarka mudiyathavanga enkita kudunga na valathukidrean
Unmarried na adpot pana mudiatha
No
எனக்கு 14 வருடம் அயிருச்சி கல்யாணம் பண்ணி குழந்தை இல்லை எனக்கு ஒரு பெண் குழந்தை குடங்க
Ena pbm sis
Hello
Iruku ga
@@preethikafoundation2390hi ipo kidaikuma
15 years marrage i want to child adopt.
a 90 b 54 c 48 d 60 e 69
Newborn baby ligaly process ke sath adopt Karna he ta call me
@@manshimanshi1289 u number sir I want baby adoption
I want a child bt rools is over iwant bby pls yaravathu adapt panna ninacha eanku kudunga pls na nalla pathuppa
Ungaluku baby eilaiya
Me too looking for an adoption
@@sofiasofi8119
Share me ur no for legal adoption
Unmarried boy can able to adopt a child ?
Only baby boy can adoptt
Very big process...rather enjoy life with your husband and wife...if you folks can't get a child...women and child prevention department no good nowadays...
Enna da rules poduringa nega potturukka rules Partha government staff's key Pala latcham lanjam keyppanuga Pola irukkey
Nanum adopt Panna virumbugiren
Enaku new born boybaby illana 1yr boy baby venum friends
I'm pregnant and I want to give my newborn baby for adoption due to poor condition if any family interested to adopt plz reply call or what's p
a 72 b 19 c 28 d 79 e 91
@@poonampoonam6072 hi
Ennaku 2boy baby irukku ennakku girl baby venue
Nalla kaariyangala saium pothu airpadura.. Kadumaiyaana satta vithegala muthalla adunga.. By velan professor
Rules following ah???? Idhu nadakuma🤦🤦
My sister ku marriage ayi 19years aguthu kulathai illa.but en sister en kulathai ah sattapadi kudukanumna ena pananum Thoothukudi la ethum pathivu pana office eruka .but erutha konjam address venum please help me
I'm pregnant and I want to donate my newborn child for adoption due to poor condition you want to adopt my child plz call or what's p
a 72 b 19 c 28 d 79 e 91
Enaku mrg agala enaku age 26 na child adopt pana mudiyuma
@Revan Revan 😒
I think mudiyum. But conditions irukku. Aanaaga irunthaal oru Aan kuzhanthaiyai mattume thathu yedukka mudiyum. Pennaaga irunthaal both boy and girl baby yethunalum thatthu yedukalaam. But single parents ku inum niraya situation check pannuvanga... child safety ku...
@Revan Revan is it? But rule la single parent thathu yedukalam nu padichen. Aanaga irunthaal Aan kuzhanthaiyai matum thathu yedukalam nu. Verify panren. Anyway unga nalla manasuku vaalthukal brother.
@@suresh.v9099 enaku oru Aan kulanthai thathu yeduka virupam. Na unmarried Enaku vaipu iruka
Revan Revan pi
Divorce woman kuzhandhaiya thatheduka mudiuma
S
Kuzhanthainga irukravanga oru kuzhanthaiya thathuedukalama
Hi I need life partner for baby adoption
Right
MY husband kolaimyson11agefeverdeethplshelp
Trichy la erukan
Why can't bachelor adopt a baby??
Ennaku kulanthai vendum
Kulandai irukku madam , replay pannunga
@@ImranImran-jc9tbI want to adopt a baby
@@ImranImran-jc9tb I want
Is it possible for a premarital women to adapt a baby??
U got answer for this question. ??
@@Ann-jg3tl Tnx sis....
Same will be applicable for men too ..??
@@Ann-jg3tl tnx sis ..
@@Ann-jg3tl mam mail chek panugoo plz replay me
Neengale vechu valanga ... Ivlo safety iruka , sanda iruka , adhu iruka idhu iruka nu paakuradhu romba over . Sanda podama yaaralum iruka mudiyadhu. Andha orphan parents ivanga podura rules ku correct aanavangala? Ennaya rules kanraavi idhu ...
Enaku 27 vayasu nan oru girl baby thatthu edukanum nanakiren...en husband enna diverse pannala but en kooda valala..athuku enna panrathu...
I have one girl baby I adopt
Ivlo rules potta thathu edukkura asaiye poidum pola
எல்ழாஆவணங்கலையும்.சம்பளம். செய்தும். தத்துகழந்தைகொடுக்கமற்த்ட்டார்கள்உங்கலாள்.எங்கலுக்கு.உதவமுடியிமாதையவுசெயிது.உதவுங்கல்
Online la registration panni irukingala
Marriage panna ma
Oru papa venum plzzzzz
Eni idiya sollu ga plzzzzz😌😶🤔😔
Hlo sir
Enaku oru sandeham????????
sulabama irukura soolnilai ah ..adang neeyum ... adhu kaatiyum adopt pandra vangalukku 80 yrs ayidum...
Can a single woman adopt a child??
Sure
@@Ann-jg3tl share u r no
@@kuyil7714 unga number
@@kuyil7714 gmail anuppunga mam oru doupt
@@baru9646 send u r number nanba
குழந்தை தாங்க எனக்கும்
திருவண்ணாமலை மாவட்டதில் ஆரணி இந்த பகுதியில் இருக்கோம் இப்ப நாங்க எங்க பதிவு செய்யனும்
Online la pannitingala
Thaniya Vita pata kulandhaiya .. adopt Pani athuku Oru life entha society ku kudukalamanu nancha .. ethu Elam partha thala kirukirunu varudhu ..
Ela antha kolantha Oda safety ku tha....Ela parents Kum ithu namaloda kolantha ndra mentality kadaisi varaikum irukathu....antha kolantha mature aaiduchina .athu safe ah feel pananum
Yes
Hi I need life partner to support adoption.
நான் kuda en இரண்டாவது குழந்தை தத்து edukalamnu இருக்க
பணம் எல்வோ குடுக்கணும்
Intha mathiri rules ellam irunthal evanume thathu edukamattan..pongada nengalum, unga rulesum