Salem Triplet | ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள்.. மருத்துவர்களிடமே விட்டுச்சென்ற பெற்றோர்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 окт 2024
  • Salem Triplet | ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள்.. மருத்துவர்களிடமே விட்டுச்சென்ற பெற்றோர்.. | Three childs in one delivery at salem
    #salem #salemnews #Tamilnadu #tamilnews
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive....
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

Комментарии • 434

  • @ayeshahaaris9888
    @ayeshahaaris9888 5 месяцев назад +364

    நல்லவர்களுக்கு இந்த குழந்தை கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள்

  • @anitharaj2060
    @anitharaj2060 5 месяцев назад +221

    Kolllama koduthathuku thanks

  • @jeyaletchumy4402
    @jeyaletchumy4402 5 месяцев назад +319

    யார் தத்து எடுத்துக் கொள்வதாக இருந்தாலும் தயவு செய்து மூன்று குழந்தைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள் இவர்களைப் பிரித்து விடாதீர்கள் அவர்கள் முப்பெரும் தேவியர்கள் 🙏🙏🙏
    மலேசியாவில் இருந்து 🇲🇾

    • @selviprabakaran3036
      @selviprabakaran3036 5 месяцев назад +12

      Nangal eaduthu kolkireom

    • @kannakimk
      @kannakimk 3 месяца назад +11

      3perum ore itathil irunthal oru parents than happy but 3pera 3parents thaththu etuthal 3jodikal hpy

    • @debodaisydebodaisy9862
      @debodaisydebodaisy9862 Месяц назад +1

      Please intha 3 Baby yayum pirichidanthinga

  • @devikarani2024
    @devikarani2024 5 месяцев назад +197

    இத்தனை பேர் குழந்தையை கேட்கின்றார்கள் பார்க்க சந்தோசமாக இருந்தது எல்லா நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் ❤

    • @shyamalaharirao7540
      @shyamalaharirao7540 5 месяцев назад

      Yes. We are ready to take legally a child for my daughter

  • @manisarveshdharanesh3006
    @manisarveshdharanesh3006 Год назад +80

    சார் எங்களுக்கு இரண்டு ஆண் குழந்தை இருக்கிறது என்பதனால் ஒரு பெண் குழந்தை வேண்டும் சார் தருவீங்களா சார் ஃபிளாஷ் 🙏🙏🙏

  • @fazilrockerzz469
    @fazilrockerzz469 4 месяца назад +108

    விட்டுட்டு போனவர்கள் அனைவரும் பின் விளைவுகள்.அனுபிப்பாற்கள்.
    3தங்கம்

    • @Nisha-e9b
      @Nisha-e9b Месяц назад

      Yes avargala yar petru ippadi Vida sonnargal avargal ithayam illa👹👹👹👹 arakkargal peninanatukke ennam tanakku sappadu illavittalum pillaigalai kappatruvargal nalla ammakkal avargal 3varum mupperu tevigal😭😭😭😭😭😭😭iraivan irukkan

    • @salammalKavi
      @salammalKavi 14 дней назад

      Kandipa

  • @sunflower-jl1gh
    @sunflower-jl1gh Год назад +81

    ஐயா எனக்கு ஒரு பெண் குழந்தை கொடுக்கவும்

  • @PapathiRaja
    @PapathiRaja 5 месяцев назад +266

    நல்ல வேளை இந்த குழந்தை தூக்கிட்டு. பொய் கொல்லாம ஆஸ்பத்திரியில் விட்டு விட்டு போனது நல்லது நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @normajack1281
      @normajack1281 5 месяцев назад +2

      Exactly 💯

    • @KalaKala-mr9ej
      @KalaKala-mr9ej 5 месяцев назад +1

      போய்

    • @Uma-g9m
      @Uma-g9m 5 месяцев назад +1

      Yes. God saved them

    • @muthunathan8082
      @muthunathan8082 5 месяцев назад +4

      உண்மைதான் குழந்தையை அவர்களால் பராமரிக்க முடியாததால் குழந்தைக்கு உயிர் ஆபத்து நேரம் என்ற சந்தேகத்தில் எங்காவது போய் நன்றாக இருக்கட்டும் என்று நினைத்திருப்பார்கள்

    • @Nisha-e9b
      @Nisha-e9b Месяц назад

      Yes avargala siraila thokkulapodanum

  • @BoopathiPalanisami-jh7qc
    @BoopathiPalanisami-jh7qc 5 месяцев назад +73

    குழந்தை இல்லாதவருக்கு தான் அதன் கஷ்டம் என்றால் என்றும் தெரியும் உலகுக்கு புதிதாக பிறந்தது தேவதைகள் அவர்களை கோயில் கட்டி கும்பிட சொல்லல பாதுகாப்பா பாத்துக்க சொல்கிறோம் 🙏🙏🙏🙏

  • @Sugivibes23
    @Sugivibes23 5 месяцев назад +280

    குழந்தை இல்லாதவர்களுக்கு மட்டுமே தெரியும் அது எவ்ளோ பெரிய பொக்கிஷம் என்று.

    • @mathusamsampath3392
      @mathusamsampath3392 4 месяца назад +1

      😢

    • @SelviSelvi-f9i
      @SelviSelvi-f9i 4 месяца назад

      Ama😢😢😢

    • @ragu5564
      @ragu5564 4 месяца назад

      S... Athey mari late aagi kulandai pirandu.. Athu weight kami na nicu la ye vachu patharama weight vandathum kudupanga.. Anda kulandhaigala valakurathu unmailaye kastam tha ana thaai ilama anda kulandhaiga valarathu evalo kodumai ...

    • @ragu5564
      @ragu5564 4 месяца назад +1

      Nenjey vedikuthu da.. Yepdi ra epdi vitutu poringa

    • @Kalaieinstein
      @Kalaieinstein 4 месяца назад

      😢 yes

  • @anitharaja4241
    @anitharaja4241 4 месяца назад +113

    ஒரு குழந்தைக்காக 16 வருஷமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன் எங்களுக்கு எல்லாம் கொடுக்க மாட்டார் அந்த கடவுள் 😭😭😭😭😭🙏🙏🙏🙏

    • @jennis3311
      @jennis3311 3 месяца назад +3

      Seekrama kuzhandhai pirakum

    • @jaigangadharmusicschoolmad3329
      @jaigangadharmusicschoolmad3329 3 месяца назад +2

      முருகனின் சஷ்டி கவசம் கேளுங்க குழந்தை கண்டிப்பாக பிறக்கும்

    • @saranyamurugesan7657
      @saranyamurugesan7657 3 месяца назад

      Plz mudinja enaku reply panunga ...oru Kovil solren poi parunga kandipa baby varum akka

    • @PrasannaSharmaVlogs
      @PrasannaSharmaVlogs 2 месяца назад

      ​@saranyamuruges
      an7657
      Entha kovil sister

    • @veni96hari87
      @veni96hari87 2 месяца назад +1

      Seekiram kadavul arulaal ungaluku kuzhanthai pirakum akka❤

  • @amercy8659
    @amercy8659 5 месяцев назад +19

    இதயம் நொறுங்குகிறது..
    எப்படி மனசு வருகிறது விட்டுச் செல்ல 😢😢😢😢

  • @Natrayan1987-gd9vw
    @Natrayan1987-gd9vw 5 месяцев назад +228

    எங்களுக்கு மூன்று பிள்ளைகள் பெண் பிள்ளைகள் எங்களுக்கு கொடுத்து விடுங்கள் ஆறு பிள்ளைகள் ஆனால் நாங்கள் வளர்த்துக் கொள்கிறோம்

  • @thirumathithiru6710
    @thirumathithiru6710 Год назад +10

    Vazhga Valamudan Sir, Na yoga teacher , engalukku kulanthai illai , Thaangal Virumbinaal engalukku oru kulanthai kudukkavum, Nandri Sir...

  • @Poongkodi-k4e
    @Poongkodi-k4e Год назад +63

    எங்களுக்கு குழந்தை இல்லை நாங்கள் தத்து எடுத்து கொள்கிறோம்

    • @babug4754
      @babug4754 5 месяцев назад +1

      sikirama poga vaalthukal 🤝🏻💐babu.g karaikudi

  • @sopiyatailor-ix1do
    @sopiyatailor-ix1do Год назад +714

    இந்த குழந்தை இப்போ இருக்கா என் தங்கைக்கு 10 வருஷமா குழந்தை இல்லை தத்து எடுத்துக் கொள்கிறோம்

    • @sheebasaravanan609
      @sheebasaravanan609 5 месяцев назад +36

      Inthe news potavanga ungaluku rly panalanu nenaikuren. Ivangaluku rly panunga baby nala valakai valatum

    • @dhineshbhaghi378
      @dhineshbhaghi378 5 месяцев назад +12

      Please contact that hospital .

    • @AslamAslam-ul9vc
      @AslamAslam-ul9vc 5 месяцев назад +9

      This is humanity❤❤❤❤❤❤❤❤❤

    • @SrinivasanK-c9k
      @SrinivasanK-c9k 5 месяцев назад +10

      Avargal pethavangale ketaiyathu

    • @selvamuthu4803
      @selvamuthu4803 5 месяцев назад +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @pgrithupg6659
    @pgrithupg6659 9 месяцев назад +6

    Ada pavingla ..na la pen kulanthai pirakatha endru ninaithen ..but God gifts my princess came to my hand ❤

  • @Santhi1962-wq2dm
    @Santhi1962-wq2dm 4 месяца назад +13

    முப்பெரும் தேவிகளை பாதுகாப்புடன் வளர்க்கவேண்டும்.கடவுள் கொடுத்தவரம்.! பிள்ளை இல்லாதவர்களுக்கு கொடுக்கவேண்டும்.!

  • @epsipankabiriyel9030
    @epsipankabiriyel9030 5 месяцев назад +52

    எங்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளன ஆனால் பெண் குழந்தை இல்லையென்று என் குடும்பத்தில் குத்தி பேசுகிறார்கள் அந்த மூன்று குழந்தைகளையும் எங்களுக்கு தாங்க நல்லா பாத்துக்குறேன் பிளீஸ் 💖

    • @keerthikichu3755
      @keerthikichu3755 5 месяцев назад +1

      😂😂

    • @shakkeelabanus1961
      @shakkeelabanus1961 4 месяца назад

      Super ,

    • @Pkrisn
      @Pkrisn 3 месяца назад

      Kuthi pesravangaluku Vera vela ila . Thirupi pesi vidunga . Kuzhandai edhuva irundalum evlova irundalum vidhi padi dan nadakum .

  • @Arrow369
    @Arrow369 5 месяцев назад +214

    புருஷனும் பொண்டாட்டியும் படுக்கும் போது வறுமை தெரியவில்லையா? இந்த பெற்றொருக்கெல்லாம் நல்ல சாவே வராது..

  • @sandhiyasandhiya5120
    @sandhiyasandhiya5120 5 месяцев назад +20

    எனக்கும் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் தான் இரண்டு பெண் ஒரு ஆண் 🎉இப்ப குழந்தைக்கு 7 மாதம்.

  • @NithyaNithya-zw2nz
    @NithyaNithya-zw2nz 5 месяцев назад +25

    இப்படி எல்லாம் பண்றாங்க எல்லாருக்கும் அருமை காரணம் இருக்கத்தான் செய்தால் பெற்ற குழந்தை விட்டுட்டு போயிடுவாங்க

    • @suganyas5328
      @suganyas5328 4 месяца назад

      Yen summa comment box la kenjitu kadakiringa idhanala ena use aasthramathla poyi procedure oda eduthuka vendiyadhana

  • @rameshrameshkumar5300
    @rameshrameshkumar5300 5 месяцев назад +36

    எனக்கு பத்து வருடமாகுழந்தை இல்லை எனக்கு ஒரு குழந்தை குடுங்க நான் வளர்கிறேன்🙏🙏🙏🙏🙏

  • @saralavaradharajulu549
    @saralavaradharajulu549 5 месяцев назад +28

    மூப் பெருந்தேவிகள்கள்
    தயவு செய்து. ஏற்றுக்கொள்ளுங்கள் தங்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அவர்கள் வளர வளர உங்களின் குடும்பமும் வளரும் ....

  • @MessiCroos
    @MessiCroos 5 месяцев назад +24

    இப்படிக் குழந்தைகள் இருந்தா எங்களுக்கும் தாருங்கள் sri langka

  • @LipoGimo
    @LipoGimo 4 месяца назад +11

    எனக்கும் மூன்று தேவதைகள் தான் நான் ரொம்ப ஹாப்பி

  • @Ks19777
    @Ks19777 5 месяцев назад +15

    பெண் பிள்ளைகள் அதனால் விட்டு போயிட்டாங்க போல. எங்களுக்கு நான்கு வருடம் குழந்தை இல்லாமல் தவித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு கடவுள் அருளால் குழந்தை பிறந்தது. குழந்தை இல்லாமல் அந்த நான்கு வருடம் நாங்க ரொம்பவே கஷ்ட பட்டோம். குழந்தை வேணும்னு நினைக்கறவங்களுக்கு கிடைக்கறது இல்ல😢

  • @VijilaVijila-o8j
    @VijilaVijila-o8j 7 дней назад

    கடந்து உறங்க மட்டும் தெரிந்தால் போதும் பாவம் குழந்தைகள் அம்மாவும் அப்பாவும் இறந்து விட்டார்கள் குழந்தை இல்லாதவர்களுக்கு தான் அதன் வலி வேதனை தெரியும் குழந்தைகள் நல்ல படியாக வளரட்டும்

  • @abiabirami9760
    @abiabirami9760 4 месяца назад +2

    avaga sariyana mutiyutha etuthu irukaga baby kastapatuthama government kututhutaga evala peru baby thukipotaraga athuku ethu paravala antha 3 chellam nalla irukatum god thunaiya iruparu

  • @gr4197
    @gr4197 День назад

    Good . Kollamal pillaiyai adoption ku koduthadauku nandri. Unga 3 pillangalum rani mari valarka paduvargal.

  • @Shalini1984Shalini
    @Shalini1984Shalini 5 месяцев назад +5

    I also got twin girl childrens. After 10 yrs my age special child one girl
    My age 40. I am single parent. Very diffcult to move days not only money,emotional support is important .girl baby is must to have all family then only understand boy babies our sister suffer all the situations

  • @kamalasharan6188
    @kamalasharan6188 4 месяца назад +3

    ParaVala kulanthaiya ethuvum Pannama kuduthutu ponaangale athuvaraikum santhosham. Yaaravathu nallavargal kaiyil kidaithu santhoshamaaga valarattum.

  • @ajanthajagadhish
    @ajanthajagadhish 4 месяца назад +4

    Avanga genuine babies vandom sonnathu appreciate pannunga❤❤❤❤❤

  • @kumaravelgunasundari5386
    @kumaravelgunasundari5386 2 месяца назад

    Engu irundhaloom nalla valaranum🎉

  • @naseemabaps4912
    @naseemabaps4912 5 месяцев назад +4

    Allah pathukaapaan

  • @HashiniJanani-p1h
    @HashiniJanani-p1h 5 месяцев назад +2

    Thattheduppor moovaraium thatthuedungala please. mupperunthe igal piranthirukanga🙏🙏🙏🙏🙏🙏. God gift ❤

  • @Happiness-8986
    @Happiness-8986 Месяц назад

    Kidaicha varatha vidurathey pala perku polabu....yanaku 3 rani piranthirukku veedum happy ya iruku....

  • @DDAS-dk7iq
    @DDAS-dk7iq 4 месяца назад +2

    10 kulanthaikalai kuda valarthu vidalam ... Ore nerathil thaai paal kudikkum 3 kulanthaigalai 4 maadham varai valar pathu migavum kadinam ...
    6 maadham varai kulanthaikku thaai paal thavira ethuvum kudukka kudathu ...
    3 kulanthaikku eppadi paal kudukka mudiyum ...
    Pasiyil kulanthai alum pothu ...
    Oru ammavin idhayame vedikkum ...

  • @RajBama-c7k
    @RajBama-c7k 5 месяцев назад +32

    மூன்று குழந்தைகளும் பிரிக்காமல் வளர்க்கச் சொல்லுங்கள்

  • @Trendy764
    @Trendy764 10 дней назад

    வருமை தமிழ்நாடு வாழ்க இந்தியா😅

  • @merlinjustina1536
    @merlinjustina1536 Год назад +6

    I am ready to adopt the three children together pls tell me the procedures

  • @SelvaRani-vf1nj
    @SelvaRani-vf1nj 4 месяца назад +1

    Enakum gulanthai ellai nangal thathu etuthuguram ples haspetal name solungal mavattam solungal

  • @அன்பின்பிரியம்S

    இந்த குழந்தை இப்ப இருக்கா எனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும்..

  • @aaiesha1
    @aaiesha1 4 месяца назад +1

    Alhamdulillah I too have three daughters... If they give me I'll be happy

  • @MercyY-ns4wk
    @MercyY-ns4wk 5 месяцев назад +17

    எங்களுக்கு ஒரு குழந்தை தந்து உதவுங்கள் நன்றி🙏💕

  • @CladiaCladia-jr2kp
    @CladiaCladia-jr2kp 5 месяцев назад +12

    என் அக்காவுக்கு 15 வருடமாக குழந்தை இல்லை . குழந்தை இருக்காது என்று டாக்டர் கூறி விட்டனர். அந்த குழந்தையை எங்களுக்கு தாருங்கள்

  • @velmuruganv5420
    @velmuruganv5420 Месяц назад +1

    இரு குடும்ப பெற்றோர் அல்லது குழந்தை காப்பகம் to பெற்றோர் சரியான ஆவணங்களை குடும்ப நலதுறை அதிகாரிகள் வாங்கிகொண்டு மாதம் ஒருமுறை VO வின் களப்பார்வைக்கு விட்டுட்டு காப்பக குழந்தைகளை தத்து எடுக்க விரும்பும் பெற்றோருக்கு கொடுக்கலாம் by velan professor

  • @indruorupechu
    @indruorupechu 5 месяцев назад +8

    Oru pen kuzhanthai ila nu na feel panitu iruken.. neenga ena da na.. sridevigala vitu poitinga ... Miss panitinga

  • @user-anusiya
    @user-anusiya 3 месяца назад +1

    Akka thangachi lam pirikkamal eduthu valarkalam kadaisi ah theriya vantha ellam feel panvanga

  • @punithavinith1383
    @punithavinith1383 5 месяцев назад +3

    ❤😂🎉 welcome to all ways very good 👍

  • @AKILAV-r8y
    @AKILAV-r8y 10 дней назад

    Parent's mind voice: Engalala paduka matum dhan mudiyum...paramarika mudiyadhu 😅

  • @HashiniJanani-p1h
    @HashiniJanani-p1h 5 месяцев назад +2

    Englukku aduthu aduthu rendu girl babies ivanga rendu perum enngaloda ulagama nenacchuttu irukkom. Pen Kulanthaigala venanu sollathinga avanga God kudukkura gift miss pannirathinga life la. Ippadi babies sa vittuttu ponavangala kadavul thandippar.

  • @DawnbyLordJESUS
    @DawnbyLordJESUS 5 месяцев назад +5

    Eppdimma manasu varugiradhu😭😭💔💔💔💔

  • @agnesdavid6757
    @agnesdavid6757 Год назад +3

    Iam ready to adopt one child what's a process together

  • @shaikmohaideenk1896
    @shaikmohaideenk1896 20 дней назад

    Indha papa enga irukanga ivangala thathu eduthukalama sir bcz im having boy baby I need girl baby

  • @PaviSenthilkumar
    @PaviSenthilkumar 4 месяца назад +1

    எங்களுக்கு குழந்தை வேண்டும் நாங்கள் நல்ல முறையில் பார்த்துக் கொள்வோம்

  • @parinparin8957
    @parinparin8957 3 месяца назад

    Moonu perum periya levela varuvanganu therinjurukadhu
    paavam avanga amma appa

  • @Niviii579
    @Niviii579 Месяц назад

    Enakum thirumanam agii 1 year 6 month aguthu. Ithuvaraikkum. Kuzhanthai ye illa...... Romba kastama irukunga....

  • @velmuruganv5420
    @velmuruganv5420 Месяц назад +1

    தத்து கொடுப்பதில் ஏன் இவ்வ்ளோ தாமதப்படுத்தும் சிக்கல்கள்....? கூடாது. உடனடியாக இது மாதிரியான பொறுப்பு அற்ற அரசுகளின் சட்ட சிக்கல்களை மிக எளிமைபடுத்த வேண்டும் PJP அரசு... குடிமக்கள் & அனாதை பிள்ளைகளின் நலன் கருதி நல்ல வழிகளை ஏற்படுத்த வேண்டும் by velan professor

  • @brabagaranbraba-re1uh
    @brabagaranbraba-re1uh 4 месяца назад +2

    நல்ல வேலை.கொல்ல வில்லை

  • @Pavi-vlogs24
    @Pavi-vlogs24 5 месяцев назад +5

    Baby venumnu kashta padravangaluku kadavul baby a kuduka matraru. Ipadi pata aalungaluku twins, triplets nu vari vari kudukuranga

  • @payspays1468
    @payspays1468 2 месяца назад +1

    எனக்கு வேண்டும் 🙏🙏🙏🥺 கல்யாணம் ஆகி 10 வருசம் ஆகியது குழந்தை இல்லை 😢😢😢😢

  • @SaikalaiVani-ll3kl
    @SaikalaiVani-ll3kl 4 месяца назад

    Hospital Address soluga Anna enaku kulathai venum Anna😢😢😢 Girl baby dha Venum Anna plz Address soluga Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏😭

  • @sugathaseerin1461
    @sugathaseerin1461 4 месяца назад

    13years no Baby for my husband friend so any baby have means tell his wife so disturbed and crying any time help please

  • @Haris_official_1029
    @Haris_official_1029 Месяц назад

    En akkaku 12 varusam achu sollunga sistr baby enga eruku nanga vangikirom plzzzzz

  • @Kalaiselvi-x9f
    @Kalaiselvi-x9f 5 месяцев назад +1

    Yatharku intha vaipoo tharanum no change given to parents pls adopt them 3 children ❤❤❤❤❤

  • @mariammal4673
    @mariammal4673 Год назад +20

    எங்களுக்கு ஒரு குழந்தை தருவீங்களா

  • @fathimafiroses190
    @fathimafiroses190 4 месяца назад

    Government please help this parent to raise the children 🙏 with the fear of raising they leave

  • @AngelineDeepthi
    @AngelineDeepthi 4 месяца назад

    Ennakku oru kulandhai vaendu pls eppadi ungala contact panna sollunga,

  • @priyasuresh7024
    @priyasuresh7024 3 месяца назад

    Thatthu kudukra mathiri iruntha pls epo vendumalum intha mg ku reply pannunga

  • @Thenmozhi0607
    @Thenmozhi0607 4 месяца назад

    Nerla poi kelunga legally thathu edukkalam
    Evlo kulandhaigal kaapahathil irukku pillai illadhavarha adopt pannAlamae ❤

  • @gsaammu7266
    @gsaammu7266 Месяц назад +1

    தத்து கொடுத்த பிறகு அவர்கள் வளர்ந்து நல்ல நிலைக்கு ஆளானது அப்புறம் பெத்தவங்க வருவாங்க என் பிள்ளை எங்களுக்கு வேணும்னு சொல்லி உரிமைக்கு வருவாங்க ஏன்னா பிள்ளைங்க வளர்ந்து நல்லா சம்பாதிக்கிற வயசு வந்துட்டாங்களே

  • @DDAS-dk7iq
    @DDAS-dk7iq 4 месяца назад +1

    Kulanthai vararpadharkku kastam illa ... Dhaai paal kuduppathu migavum kastam
    Enakku 2 pen kulandhaigal
    Selam GH la tha piranthathu ( twin)
    Pasiyil alum pothu tha oru ammava na atha paakka mudila

  • @CmPunk-mk9ry
    @CmPunk-mk9ry 4 месяца назад +1

    I think they expected boy baby. Aa a mother who onecllce undergone IVf knows the pain. Please dont separate the babies and give these babies to deserved parents

  • @MercyY-ns4wk
    @MercyY-ns4wk 5 месяцев назад +4

    எங்களுக்கு ஒரு குழந்தை தந்து உதவுங்கள் நன்றி

  • @rasithapeer8884
    @rasithapeer8884 3 месяца назад

    Engallukku irandu aan kulanthai ulathu oru pen kulanthai eduthu valarka vendumendru neenda nall kanavu engaluku oru pen kulanthai kuduka mudima😢?

  • @Oneandonlymusic19
    @Oneandonlymusic19 3 месяца назад

    குழந்தை வேனும் என்று வருடம் முழுக்க ஏங்கி கொண்டிருப்போர்கேல்லாம் ...குழந்தை வரம் கிடைக்கவில்லை....😢😢😢😢😢

  • @SanthaSaha-h7b
    @SanthaSaha-h7b 4 месяца назад

    Yar mela kutham solla mudium normal delivery la oru kolantha poranthave konjam kastdam 1 yr kku aparam ok etha kolanthaga 3 edai kammi atha Amma kku operation enna Panna mudium vikkara velavasikku soru thingarathe rampa kastdam ethana kolanthaikku evlo medical agum.kolanthaiya 3 months pathukaathu atha ponnukku nithi uthavi pannuga sir ninga nalla erupinga

  • @hemagesh1560
    @hemagesh1560 5 месяцев назад

    Ungaa aripuku antha kozhanthaigal enna panuvanga chaiii

  • @murshidibrahim413
    @murshidibrahim413 4 месяца назад

    Yengaluku venum kodungal akkuzhaigalai nanga pathukrom

  • @jayasoniya9042
    @jayasoniya9042 Год назад +3

    Engalukku antha kulanthaigalai engakitta thanga nangam pathukkurom

  • @devikapalanivel7004
    @devikapalanivel7004 3 месяца назад

    Antha parents kittayea koduthudunga plszzzzzzzzzz babys ah valathurathukku financial ah govt and public help pannanum

  • @PeerNoor-pf9sn
    @PeerNoor-pf9sn 2 месяца назад +1

    ❤❤❤❤🤲🤲🤲🤲

  • @yosnawixb7313
    @yosnawixb7313 10 дней назад

    அவுகளால வளர்க முடியலனு open அஹ சொன்னது child யாருக்காவது child illathavuga hand ku poi சந்தோசமாக வாழட்டும்

  • @yashdasgupta8987
    @yashdasgupta8987 Месяц назад

    Enakku intha kulanthaiya thaththu kodunga please
    Kulanthaiya na valarkkiren

  • @Pkrisn
    @Pkrisn 3 месяца назад

    Kuzhandaiya valaka mudiyalana mooditu ukkara vendiyadane . Payyana irundalum valathu dane aaganum , load a avan mela ethalam nu nenachirukonga. Idhu evlo periya paavam . Indha pavathuku badhilai anubavipargal .

  • @AnbuselviAnbuselvi-yh8vn
    @AnbuselviAnbuselvi-yh8vn 3 месяца назад

    Na ponn kulanthai veandumnu 8 yrsa wait pannurea jathagam pakurea eanaku ponnu kulanthai kiatikumanu frst eanaku paiyan

  • @iniyaqueen9259
    @iniyaqueen9259 5 месяцев назад +3

    Great sir

  • @annnishanishanth9037
    @annnishanishanth9037 2 месяца назад

    Yenakku குழந்தை இல்லை சார் yenakku வேணும் இடம் சொல்லுங்க

  • @vijisbi767
    @vijisbi767 5 месяцев назад

    Two optiond fr them
    1. By giving financial support and givt job to the real parents the children may be given to them if they will take in real faith and affection
    2.all the three children to be given to the same parents only

  • @d.lathavds8084
    @d.lathavds8084 5 месяцев назад +2

    இதயம் இல்லாத பெற்றொர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு முன்று குழந்தையும் ஒன்றாக கொடுத்துவிடுங்கள்.

  • @PrabhuBrindha1173
    @PrabhuBrindha1173 11 месяцев назад +3

    குழந்தை குடுங்க

  • @PriyaSiva-xb7eu
    @PriyaSiva-xb7eu 4 месяца назад

    Pen kulanthaikaluku towwry eppo illmal stop panrangalo appo than intha prblm sari agum athuvarai pen kulanthaiya ayyo nagai podanumey kura payam elloridamum irrukathan seiyum

  • @MalathiManoj-v8n
    @MalathiManoj-v8n 3 месяца назад

    அண்ணா எனக்கு ஆம்பளை புள்ளை இருக்கு. ஆனால் எனக்கு ம் எங்க வீட்டுக்காரர் கங்கு பெண் புள்ளை ரொம்ப பிடிக்கும் எங்களுக்கு குடுங்க நாங்க வளத்திக்கிறோம் பிளிஸ்

  • @sakthivelvel7883
    @sakthivelvel7883 Месяц назад

    10 வருஷமா எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை அந்தக் கடவுள் இப்படிப்பட்டவர்களுக்கு தான் குழந்தை வரத்தை கொடுக்கிறார் போல் நல்லவர்கள் குழந்தை கொடுப்பதில்லை நான் அந்த குழந்தையை எடுத்துக் கொள்ளலாமா அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் அந்தக் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை உருவாக வேண்டும் என்று நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் அதில் ஏதாவது எனக்கு ஒன்று கிடைத்தால் நான் பாக்கியசாலி தான்😢😢😢😢😢

  • @SiblingStart
    @SiblingStart 4 месяца назад

    Intha baby ippo irukka..?

  • @DeviTpu
    @DeviTpu 10 месяцев назад +2

    எங்களுக்கு திருமணமாகி 11 வருடம் ஆகிறது ஒரு குழந்தை
    கொடுப்பீங்களா. pls 😢😢

    • @deepaselvi7381
      @deepaselvi7381 9 месяцев назад

      Ungalaku venumq

    • @manikandana2363
      @manikandana2363 7 месяцев назад

      ​@@deepaselvi7381mam pls🙏🙏🙏

    • @umahebsi5538
      @umahebsi5538 6 месяцев назад

      Vendum epadi adopt panrathu

    • @dmqueengamingyt8048
      @dmqueengamingyt8048 6 месяцев назад

      @@umahebsi5538we r ready to give our baby plz someone adopt 😢

  • @shrinivasansrini11
    @shrinivasansrini11 Месяц назад

    Engalukkum kulanthaigal Vendum

  • @santhisanthi8311
    @santhisanthi8311 5 месяцев назад +1

    வருமானம் பற்ற குறை தான் காரனம்

  • @chuttiover
    @chuttiover 2 месяца назад

    Evanungala ethukku kulanthai pethukura varumai karanama masama irukkama iruka vendiyathu thana en oru kulanthaiya kuda eduthukka mudiyatha