பெற்றோரால் கைவிடப்பட்ட பெண் குழந்தைகள்! : காப்பகங்களில் வளரும் பெண் குழந்தைகள்! | News7 Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • பெற்றோரால் கைவிடப்பட்ட பெண் குழந்தைகள்! : காப்பகங்களில் வளரும் பெண் குழந்தைகள்! | News7 Tamil
    Subscribe : bitly.com/Subs...
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 595

  • @user-yy8ov6pl1t
    @user-yy8ov6pl1t 6 лет назад +270

    இவர்களையேல்லாம் பார்த்தல் மனம் வேதனையாக இருக்கிறது உதவும் உங்களுக்கு நன்றி

    • @selviravi6015
      @selviravi6015 4 года назад

      Childrens

    • @annpuamma5693
      @annpuamma5693 3 года назад +1

      நீங்க fell பண்ணாதீங்க அது ரொம்ப happy யானா life அது கிடைக்க குடுத்து வைக்கணும்

    • @geethanagarajan4172
      @geethanagarajan4172 2 года назад

      Vazgha valamudan 👍

  • @gbalaganapathi4337
    @gbalaganapathi4337 6 лет назад +46

    அருமை அருமை நன்றி நன்றி நன்றி!
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    சிவா சிவா சிவா சிவா....

  • @ssuji1583
    @ssuji1583 5 лет назад +24

    அருமை ஐயா ...
    இவர்கள் யாருமில்லாதவர்கள் இல்லை.......
    உங்கள் அன்பு இருக்கும் வரைக்கும்... நன்றி நன்றி நன்றி ஐயா அருமை

  • @vedhanayagamr3354
    @vedhanayagamr3354 6 лет назад +46

    முழு மனதோடு வளர்க்கும்போது அதன் இனிமையே தனித்தன்மை. கோடி கொடுத்தாலும் கிடைக்காத சந்தோசம், எத்தனையெத்தனை அந்த பிஞ்சுகளின் முகத்தில். அற்புதமான குயில்களிடையே அவர்களுக்கு சேவை செய்து வாழ கோடிப்புண்ணியம் செய்திருக்க வேண்டும். காப்பகம் நடத்துவது சிரமமான ஒன்றானாலும் கடமையாகச்செய்யவும் ஊழியர்கள் ஒத்துழைப்பும் பொருளாதாரமும் கை கொடுக்க வேண்டும். பார்த்து படித்து விட்டு மறந்து விடாமல் உதவியும் செய்ய வேண்டும். நிர்வாகத்தினர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    • @vijayaiyappan8385
      @vijayaiyappan8385 3 года назад

      😭😭😭

    • @bhuvanabhuvana5797
      @bhuvanabhuvana5797 5 месяцев назад

      எனக்கு ஒரு பொண்ணு குழந்தை இருக்கு எனக்கும் யாரும் இல்ல அனாதை இல்லாம் வரலாமா

  • @malaranjan6103
    @malaranjan6103 5 лет назад +48

    உதவும் உங்கள் கரங்கள் கடவுளுக்கு சமம்
    பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை எண்ணும் போது உள்ளம் அகம் மகிழ்கிறது உங்கள் தொண்டு வாழ்க
    வாழ்த்துக்கள் 👍❤️

  • @kavithakrishnaraj2886
    @kavithakrishnaraj2886 5 лет назад +11

    இவ்வளவு குழந்தைகளுக்கும் பெற்றோர்கள் இல்லை என நினைக்கும்போது மனம் மிகவும் வேதனையடைகின்றது. அந்த குழந்தைகளின் கள்ளகபடமற்ற சிரிப்பைப்பார்க்கும்போது கஷ்டமாக உள்ளது

  • @narasimha0078
    @narasimha0078 4 года назад +10

    Sir great கண்ணீருடன் வணக்கம் சொல்லுகிறேன் கடவுள் எல்லாரிடம் இல்லை உங்களமாதிரி மனிதரிடம் பரிபூரணமாக குடியிருக்கிறார் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @sudhatalks4970
    @sudhatalks4970 5 лет назад +205

    நான் ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்க வேண்டும்..உதவுங்கள்

    • @rajsekar6729
      @rajsekar6729 5 лет назад +4

      தமிழின போராளி super

    • @dharanivenkateshwaran4442
      @dharanivenkateshwaran4442 5 лет назад +10

      @@rajsekar6729 Cara(central adoption resource authority) nu govt website iruku adhula poi neenga register panunga India la legal adoption ku govt oda site adhu

    • @jaiarts4838
      @jaiarts4838 5 лет назад +22

      Hi .... Sir
      எனக்கு கல்யாணம் முடிந்து 10 வருடம் ஆகிறது குழந்தை இல்லை. எனக்கு ஒரு குழந்தை வேணும், My number :- 6374955720 call me please... My WhatsApp number :- 6374955720 உங்க Address ? Phone number ? WhatsApp number ? Send to me ? I will call you Please ...

    • @samundeeswarinagarajan3552
      @samundeeswarinagarajan3552 5 лет назад +3

      Jai art pen child thuth eduganga please i am 52 age old women

    • @malaranjan6103
      @malaranjan6103 5 лет назад +15

      உங்ளுக்கு பாராட்டுக்கள் தத்தேடுப்பது பெரிதல்ல அவர்களின் நலன் அத்தோடு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டியது
      அவசியம்

  • @sandhiyajagadeesh556
    @sandhiyajagadeesh556 5 лет назад +22

    இதை பார்க்கும்போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு எப்படி இந்த குழந்தைகளை கைவிட்டு போறாங்க எப்படி அவருக்கு மனசு வருது. தயவுசெய்து யாரும் எந்த குழந்தையாய் இருந்தாலும் சரி கைவிட்டு போகாதீங்க

  • @user-dn7fr1gu2e
    @user-dn7fr1gu2e 5 лет назад +23

    மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி

  • @banubanu7757
    @banubanu7757 5 лет назад +20

    God bless you babys 😘 ❤

  • @RamRam-jg1tb
    @RamRam-jg1tb 6 лет назад +15

    நன்றி

  • @vasanthithavamani9901
    @vasanthithavamani9901 5 лет назад +21

    I see God in your service

  • @do-bestdomust5138
    @do-bestdomust5138 5 лет назад +7

    சக மனிதன் மீது இரக்கம்காட்டாத எவன் மீதும் இறைவன் இறக்கம் காட்டமாட்டான். ..ஒவ்வொரு வரும் பொறுப்புடன் இந்த சமூகத்தில் செயல் பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக நீங்கள் செயல்பட்டுகொண்டு இருக்ககிறிர்கள் .வாழ்த்துக்கள்.

  • @ruthresh443
    @ruthresh443 5 лет назад +7

    எவ்வளவு அழகான குழந்தைகள் பார்க்கவே ஆசையாக இருக்கு இயேசு தந்தை உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார் கண்டிப்பாக ஆமென் சூப்பர்

  • @selvaraj7592
    @selvaraj7592 5 лет назад +32

    இந்த மாதிரி தாய்மார்கள் இந்தத் தாய் நாட்டுக்குள் இருக்கக் கூடாது

  • @tsaranya2834
    @tsaranya2834 5 лет назад +17

    iam 😭😭😭😭😭😭😭
    yen ippadi pandringa parents😡
    unga service ninacha romba proud a irrukku sir keep it up 😀

  • @menaga9085
    @menaga9085 3 года назад +5

    God please keep these children happy n healthy 🙏🙏

  • @roselineledeya4332
    @roselineledeya4332 5 лет назад +4

    O my God bless this children's

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip 3 года назад +4

    நான் ஒரு பெண் குழந்தை தத்து எடுக்க ரொம்ப ஏங்கி தவிக்கும் எனக்கு உதவிடுங்கள்

  • @suganyamurugesan6569
    @suganyamurugesan6569 4 года назад +4

    ரொம்ப அழகான பெண் குழந்தைகள்

  • @reyakumar2593
    @reyakumar2593 5 лет назад +4

    God bless u sir and also working members &those children's are living there and please continue your service

  • @user-fj2ru3rc3u
    @user-fj2ru3rc3u 5 лет назад +5

    பெண் பிள்ளைகள் என்றால் ஏன் கைவிட வேண்டும் இது பெற்றோரின் கடமையா இப்படி செய்து நாம் நல்வழி நடத்தி எத்தனை கஷ்டம் வந்தாலும் நாம் கைவிடக் கூடாது அவர்களுக்கு ஒவ்வொரு பெற்றொருக்கும் எப்படி மனம் வருகிறது உங்களுக்கு நல்ல சாவு வராது விட்டு சென்றவர்களுக்கு இது சும்மா விடாது பாவம்கள்

  • @kavinyazhinisakithyabharan7752
    @kavinyazhinisakithyabharan7752 5 лет назад +4

    கடவுள் உங்களுக்கு எல்லா வளமும் தருவார்

  • @madhannirmala1997
    @madhannirmala1997 5 лет назад +2

    Thanks appa

  • @divi8107
    @divi8107 2 года назад +1

    யாருக்காவது இந்த இடத்தின் விலாசம் தெரிந்தால் தயவு செய்து சொல்லவும்.

  • @AbhisugiSuabhi
    @AbhisugiSuabhi 4 года назад +4

    I surely going to service to the childrens and spend my rest of life with them.... i Pray God to help me and guide me in this way.....

  • @staytuned238
    @staytuned238 5 лет назад +12

    Enku thangachi yarume illa ma.... Nee variya 😧

    • @prabu7965
      @prabu7965 5 лет назад +1

      Kanmani Creations Enakum tangachi illa ena anna nu solla 😭😭😭😭

  • @gdhanabalgdhanabal1857
    @gdhanabalgdhanabal1857 5 лет назад +35

    அணாதைபெண்ணைதிருமணம்செய்யலட்சியம்அப்பாஅம்மாக்குசம்மதம்உங்களுக்குசம்மதம்என்றால்தொடர்புக்கு8695789231.ஈரோடுசொந்தஊர்

    • @gunagarrisons2965
      @gunagarrisons2965 5 лет назад

      Super bro

    • @jenimajohn2059
      @jenimajohn2059 5 лет назад

      Supervvv annna

    • @gdhanabalgdhanabal1857
      @gdhanabalgdhanabal1857 5 лет назад

      Jenima John thanks

    • @gdhanabalgdhanabal1857
      @gdhanabalgdhanabal1857 5 лет назад

      Guna Garrisons thanks

    • @vigneshdubai6837
      @vigneshdubai6837 4 года назад

      Brother, naanum en annanum en amma meethu alavarra paasam vaithirunthom, avar illaamal naankal illai. Thiteer entru heart attack il en amma december8 iranthuvittar, solli kollum alavirkku enkalukku sontha pantham illai, naankal oru anaathai, en annanukku oru aatharavarra pen kitaithaal en amma pol paasamaaka iruppar ena nampukirom, enkalukku aathavarra pen en annanukku thunaiyyaka vara mutiyuma? En annan nanku sampaarikka kootiyavarthaan, sontha itam, maati veetu anaithu vasathikalum ullathu

  • @alliscuretipsofbest720
    @alliscuretipsofbest720 5 лет назад +2

    God bless you

  • @sekara779
    @sekara779 5 лет назад +4

    Really Superb...
    SALUTE

  • @user-lr5vu3kx1n
    @user-lr5vu3kx1n 2 года назад +2

    ஆதரவற்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ள ஆசை முடிந்தாள் உதவி செயுங்கள்

    • @kasimkadim8373
      @kasimkadim8373 Год назад +2

      Kasim.muslim.hoatel.salry.30.000.place.paramakuti.ramnatu.dist.no.sathie

  • @irfangamingyt6270
    @irfangamingyt6270 5 лет назад +6

    Masha Allah. Super..plays enga erukku..salut sir &medam

  • @dineshroxz7194
    @dineshroxz7194 6 лет назад +6

    Great super👏👏👏👏👏

  • @143autokkaran
    @143autokkaran 2 года назад +2

    எனக்கு ஆதரவற்ற இளம் பெண் திருமண செய்ய தேவை

  • @PavithraPavithra-pk5be
    @PavithraPavithra-pk5be 4 года назад +2

    god bless you sister

  • @varietiesoffood554
    @varietiesoffood554 5 лет назад +2

    God bless you all the childrens

  • @abdulrahuman6229
    @abdulrahuman6229 6 лет назад +7

    வாழ்த்துக்கள்

  • @claradavid1097
    @claradavid1097 5 лет назад +1

    Don't feleel bad your God blessed children I the world more than another thank you for helping them God bless u God will take care of your problems May God bless u 😊

  • @Unseen1028
    @Unseen1028 4 года назад +1

    Super jesus always with u madam

  • @devasena8685
    @devasena8685 2 года назад +1

    God bless all children

  • @kumarkamukamu986
    @kumarkamukamu986 Год назад +5

    நான் ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்கா வேண்டும் 😭😭😭😭🙏🏾

    • @bharathib7724
      @bharathib7724 Год назад

      HAMA act படி செய்யலாம்.

    • @PriyaPriya-bm4pi
      @PriyaPriya-bm4pi Год назад

      Solluga phone number

    • @Akil-i2h
      @Akil-i2h 11 месяцев назад

      ​@@PriyaPriya-bm4piur from

  • @MakeshrajaPerumal
    @MakeshrajaPerumal 2 месяца назад

    தமிழ் நாடு சமூக நலத்துறை அதிகாரிகள் வாரம் வாரம் வந்து பார்க்கிறார்களா மேடம் 🙏

  • @santhishanshan2317
    @santhishanshan2317 5 лет назад +2

    God bless you sir & sister 🙏🙏🙏🙏🙏

  • @user-sm1gd9kq5h
    @user-sm1gd9kq5h 6 лет назад +4

    Nice services good luck

  • @banubs2709
    @banubs2709 5 лет назад +1

    Nandri iya.

  • @priyankas2357
    @priyankas2357 2 года назад +1

    😭😭😭😭😭

  • @nandhup339
    @nandhup339 Год назад +2

    அய்யா அங்கு இருந்து சேவை செய்ய விரும்புகிறேன்

  • @priscillapriscy2257
    @priscillapriscy2257 5 лет назад +1

    God bless u all

  • @govindarajan.prishi3953
    @govindarajan.prishi3953 5 лет назад +5

    indha kulanthaikal anivarum nalamaga irukka kadavulai vendi kolkiren.

  • @prithiv3213
    @prithiv3213 4 года назад +2

    Vera level sir.. really hatsoff 2 u sir🙏 my future goals koda ithan sir..

  • @parvathis7300
    @parvathis7300 Месяц назад

    வணக்கம் அய்யா இந்த இடம் எங்கே உள்ளதுங்க.எனக்கும் சேவை செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றேன். வயது 59.எனக்கு குழாந்தைகள் கிடையாது. எனது கணவர் Rtd army. இப்போது இருவரும் மேட்டுப்பாளையத்தில் இருக்கின்றோம். எங்களுக்கும் ஓர் பணிகிடைத்தால் சந்தோசம்ங்.only for service .Thankyou GOD BLESSED ALL

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 Год назад

    நீங்கள் ஆண்டவனுக்கு சமம்🙏🙏💐

  • @abuthahirk3392
    @abuthahirk3392 6 лет назад +3

    Great.....

  • @Bharath-xq2zm
    @Bharath-xq2zm 4 года назад +1

    I see this video very great sir

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 6 лет назад +2

    Great .

  • @19rekha19
    @19rekha19 5 лет назад +8

    Endha home idhu? Enga irukku?

    • @rupakumar9624
      @rupakumar9624 5 лет назад +2

      This is thiruverkadu udhavum karangal

  • @baskarkarthi3050
    @baskarkarthi3050 3 года назад

    Super sir ungal pani thodarattum .neenda ayul tharattun valga valarga

  • @user-pu1lc7dl8v
    @user-pu1lc7dl8v 5 лет назад +1

    வாழ்த்துக்கள் அப்பா

  • @SasmithaSasmitha-ds1rz
    @SasmithaSasmitha-ds1rz 7 месяцев назад +1

    இது எந்த ஊர் அண்ணா முகவரி கிடைக்குமா அண்ணா உதவுங்கள் 🙏🙏🙏🙏

  • @rr-gn7ub
    @rr-gn7ub 6 лет назад +3

    🙏

  • @barathkumar1348
    @barathkumar1348 6 лет назад +3

    Super sir

  • @saiappalover
    @saiappalover 2 года назад

    God bless you 🙏 dears

  • @ezhilc8949
    @ezhilc8949 4 года назад

    God bless u

  • @Saravanakumar-no2tt
    @Saravanakumar-no2tt 4 года назад +3

    5 years back i got married, but still didnt have baby, me and my wife know god gifted is child.
    Now a days lots of babys are dropped to orphan home.
    And also lots of aged homeless home also increasing.
    I dont know whether god is there or not

  • @priya_vaishnavie
    @priya_vaishnavie 5 лет назад +23

    Pen Kozhandhaingala pakkum bodhu bathirama padhukappa vei kadavulennu than nenaike thonudhu..

  • @kumarkarpagam2560
    @kumarkarpagam2560 4 года назад +1

    🙏🙏🙏 inku Thondu seiya Aasaippadukirean, please 🙏🙏🙏yen vazhnall Muzhuvathum inku Thondu seiya Aasaippadukirean,,, Vaaippu Thaarungall please🙏🙏

  • @fasithnisha1610
    @fasithnisha1610 6 лет назад +6

    Very good kulanthai yaduthu valarka mudiyouma athuku yanna pannanum

    • @maristuty
      @maristuty 5 лет назад +1

      Hi please my number 9786938865

    • @maristuty
      @maristuty 5 лет назад

      Hi my number 9786938865

    • @sabarishabarish5770
      @sabarishabarish5770 5 лет назад

      @@maristuty neenga inga work pandringala sollunga pls

    • @rockraja6132
      @rockraja6132 3 года назад

      You want adop

    • @kuyil7714
      @kuyil7714 2 года назад

      @@rockraja6132 i want adope sir

  • @MakeshrajaPerumal
    @MakeshrajaPerumal 2 месяца назад

    🙏🙏🙏

  • @mgrameshmgramesh7341
    @mgrameshmgramesh7341 4 года назад

    Thanks madam

  • @nanban7547
    @nanban7547 3 года назад +1

    பார்க்கும்போதே கண்ணீர் வருகிறது

  • @Lakshi30
    @Lakshi30 5 лет назад

    God bless 🙏🙏 🙏 all of you 🙏🙏🙏

  • @Mithunmithra-y6n
    @Mithunmithra-y6n 6 лет назад +1

    Super aya neenga romba nalla irukanum

  • @sellakkumar4212
    @sellakkumar4212 5 лет назад +1

    valthukal

  • @nithyakesav7389
    @nithyakesav7389 6 лет назад +2

    Good

  • @karuppiahragu46
    @karuppiahragu46 5 лет назад +1

    Great sister...

  • @magamaga513
    @magamaga513 2 года назад

    Please help mee,,

  • @kavikumar3697
    @kavikumar3697 6 лет назад +2

    Nice

  • @suganyamurugesan6569
    @suganyamurugesan6569 4 года назад +3

    தயவுசெய்து சொல்லுங்க அங்க இருக்கிற குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்குமா சுகன்யா

  • @fftamilgaming4099
    @fftamilgaming4099 3 года назад

    Good place you

  • @spmkprabhu6216
    @spmkprabhu6216 3 года назад

    Good morning and good thinking of your way of job 🙏

  • @madhupraisy6287
    @madhupraisy6287 5 лет назад

    Super Thank you

  • @saitsyed9095
    @saitsyed9095 2 года назад +1

    உதவும்கரங்கள்எங்களுக்கும்.ஓருகுழந்தைகொடுத்துஎங்களதுவாழ்க்கையிலும்சந்தோசத்தைகொடுங்கள்.ப்ளிஸ் அய்யா

  • @Babithasuper
    @Babithasuper 6 лет назад +2

    Ok thanks nanga kandipa nerla varom

  • @sankarisankari1254
    @sankarisankari1254 4 года назад +2

    இந்த இல்லத்தில் பணி புரிய வாய்ப்பு கிடைக்குமா

  • @selviselvi686
    @selviselvi686 5 лет назад

    Nantri

  • @yusufthasskowther5309
    @yusufthasskowther5309 7 лет назад +3

    very good

    • @premlatha392
      @premlatha392 6 лет назад

      Contact number plez

    • @ashwinashwin9107
      @ashwinashwin9107 6 лет назад

      @@premlatha392 8870189954

    • @kidstvkidstv9519
      @kidstvkidstv9519 Год назад

      ஐயா எனக்கு ஒரு 7வயது பெண் பிள்ளை உள்ளது .இன்னொரு பிள்ளை வேன்டும் என்று ஆசை ஆனால் என்னால் இரண்டாவது பிள்ளை பெற்று கொள்ள முடியாத நிலை அதனால் ஒரு ஆண் பிள்ளை தத்து எடுக்க எண்களால் முடியுமா.நாங்க சாதார்ன மெடில் கிளாஸ் family .எங்களுக்கு தத்து எடுக்க முடியுமா நு சொல்லுக plz

  • @muhammadazharshah1300
    @muhammadazharshah1300 5 лет назад +3

    இந்த இடம் எங்கு உள்ளது? நானும் எனது நண்பனுக்காக ஒரு அனாதை பெண்ணை தேடிக் கொண்டிருக்கிறேன். எனது நண்பன் ஒரு மாற்றுத்திறனாளி.

    • @muhammadazharshah1300
      @muhammadazharshah1300 5 лет назад

      @Tamil WhatsApp status மன்னிக்கவும்

    • @p.rethinampalaniyandi6420
      @p.rethinampalaniyandi6420 4 года назад

      Enath valathu kaal unamaga ullathu aatharu illa pennuku valkai koduka vendumentru irukiren ungal illathil oru pennai enaku manam mudithu vaithu enaku maru valkai tharuverkala 8610176207,9677489753

    • @user-xf8cx4ov3l
      @user-xf8cx4ov3l 3 года назад

      @@muhammadazharshah1300 , சார் உங்க நண்பர்களுக்கு திருமணம் ஆகி விட்டதா????? நம்பர் தாங்க

  • @user-yv9rn8mn6s
    @user-yv9rn8mn6s 8 месяцев назад

  • @viruscreativity7804
    @viruscreativity7804 2 месяца назад

    ❤❤❤❤❤

  • @vasantharani9750
    @vasantharani9750 5 лет назад +1

    I SALUTE u r SERVICE , i too feel that pain because I'm alsooooooo

  • @edwinbrittoedwin9122
    @edwinbrittoedwin9122 2 года назад

    😭😭

  • @ranjanisiva1742
    @ranjanisiva1742 2 года назад +1

    Na join panikalama......... me and my 16days child..... plz help me

  • @naghupriya4944
    @naghupriya4944 6 лет назад +1

    Plz no

  • @alexsr8208
    @alexsr8208 Год назад

    எனக்கு ஆதரவு காட்ட பத்து வயது குழந்தை வேண்டும்

  • @shalluayishu4814
    @shalluayishu4814 5 лет назад

    Tnq madam sir

  • @19rekha19
    @19rekha19 5 лет назад +1

    Indha kuzhandhaigal koduthu vaithavargal. Avargal oru periya kudumbhamaaga vaazgiraargal.

  • @saravanan9337
    @saravanan9337 3 года назад +1

    சார் எனக்கு age 28 ஆகுது. தாய் தந்தை இல்லாத பெண் இருந்தா சொல்லுன்க 25 age la நா அவங்க ல கல்யானம் பன்னிகிரறேன். நானு அம்மா மட்டும் தா . அம்மா வும் சரி னு டான்க 9566977590 . உன்மை பதிவு பெண்ணு வேணும் . நல்லதே நடக்கும். 🙏

  • @krishnanr216
    @krishnanr216 5 лет назад

    உதவும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி

  • @SelvaRaj-ms4gj
    @SelvaRaj-ms4gj Год назад

    இந்தப் பதிவை பார்த்தேன் கண்ணீரை அடக்க முடியவில்லை.எனினும் ஆண்கள் பெண்கள் கொஞ்சம் விழிப்புணர்வோடு உறவு வைத்துக் கொண்டால் ஓரளவு இதை தவிர்க்கலாம்.அவர்களின் ஒருநாள் ஆசை தீரஅந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்