பிரம்மஸ்தானம் இப்படி இருந்தால் வாஸ்து பற்றிய உங்கள் கேள்விகளுக்கு 94423 11702 --- Media Partner : Adada Creators Email : contact@adadacreators.com Subscribe : goo.gl/ZfZN2W
Good morning sir.brahmasthanam a Khali plot brahmasthanam paarkanumaa, or a building house 🏠 ku paarkanumaa sir. 9*9 =81 piece Khali plot, building paarkanumaa please tell me sir sir thank nandri sir, we wish you a happy diwali sir
ஐயா வணக்கம், எங்கள் மனை தெற்கு பார்த்து 148 degrees ( South East 148 degrees) ல் அமைந்துள்ளது. இதற்கு எந்த திசையில் main door வைப்பது. தெற்கிலா? அல்லது கிழக்கிழா? எது சிறந்தது என்று கூறுங்கள் please. Plot size 30×50
மதிப்பிற்குரிய அய்யா வணக்கம். மனையில் காம்பவுண்ட் க்கு உள்ளே வடகிழக்கு மூலையில் வடகிழக்கு தொடங்கி தென்மேற்கு வரை வரும் மூலை கோட்டில் கீழ்நிலை தண்ணீர் தொட்டி அமைக்ககூடாது என்ற விதி போல, தாமரை வளர்க்க தொட்டி(2.5 அடிகள் ஆழத்தில்) அமைக்கும்போதும் அந்த வடகிழக்கு - தென்மேற்கு கோட்டில் அமைக்கலாமா? அமைக்க கூடாதா? என்பதை சற்று விளக்குங்கள் அய்யா🙏 நன்றி
Manai or veedu ithil yetharkku brammastanam parkkanum. Pls sir sollunga.
Veettirkku parkka vendum sir
பல மாதங்களுக்கு பிறகு இன்று வீடியோ நீங்கள் வெளி செய்து இருக்கிறீர்கள் மிக்க நன்றி ஐயா 🙏 நன்றி நன்றி
🙏
Good morning sir.brahmasthanam a Khali plot brahmasthanam paarkanumaa, or a building house 🏠 ku paarkanumaa sir. 9*9 =81 piece Khali plot, building paarkanumaa please tell me sir sir thank nandri sir, we wish you a happy diwali sir
A must see for the building itself🙏
ஐயா வணக்கம்,
எங்கள் மனை தெற்கு பார்த்து 148 degrees ( South East 148 degrees) ல் அமைந்துள்ளது. இதற்கு எந்த திசையில் main door வைப்பது. தெற்கிலா? அல்லது கிழக்கிழா? எது சிறந்தது என்று கூறுங்கள் please. Plot size 30×50
மனை மற்றும் கட்டிடத்தின் வரைபடம் அனுப்புங்கள்
Sir vanakkam, shed/kurai veedu ammaikum evalovu taper degree vendum (vastu vil mer kurai taper ku degree ullada)
அதன் உயரம்,நீளம்,மற்றும் அகலங்களை பொறுத்து முடிவு செய்ய வேண்டும்
ஐயா வணக்கம் நீண்ட நாட்கள் கழித்து அருமையான பதிவு உங்களை எப்படி சந்திப்பது தெரியப்படுத்தவும்
Sir call me 94423 11702
மதிப்பிற்குரிய அய்யா வணக்கம்.
மனையில் காம்பவுண்ட் க்கு உள்ளே வடகிழக்கு மூலையில் வடகிழக்கு தொடங்கி தென்மேற்கு வரை வரும் மூலை கோட்டில் கீழ்நிலை தண்ணீர் தொட்டி அமைக்ககூடாது என்ற விதி போல, தாமரை வளர்க்க தொட்டி(2.5 அடிகள் ஆழத்தில்) அமைக்கும்போதும் அந்த வடகிழக்கு - தென்மேற்கு கோட்டில் அமைக்கலாமா? அமைக்க கூடாதா? என்பதை சற்று விளக்குங்கள் அய்யா🙏 நன்றி
தவிர்ப்பது நல்லது 🙏
@@vasthusasthiram அய்யா தங்களின் மேலான ஆலோசனையை ஏற்றுக்கொள்கிறேன்.
உடனடியாக பதில் அளித்த தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏
Sir வணக்கம், True north, magnate north, கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க
The exact opposite of magnatic north is true north
தெற்கு ரோடு மேற்கு ரோடு டி பிளாட் வீடு கட்டலாமா சார் ப்ளீஸ் அத பத்தி ஒரு வீடியோ போடுங்க
குடியிருப்பு பகுதிக்கு பிரம்ம ஸ்தான அமைப்பு சரியா தவறா அண்ணா.
குடியிருப்பு பகுதிக்கும் பிரம்மஸ்தானம் அளவுகளில் பிரித்து அமைக்க வேண்டும்