சார் எங்க மனை கிழக்கு பார்த்த மனை. மனையின் பின்புறம் தென்மேற்குமூலை பகுதியில் மேற்கிலிருந்து ரோடு 3அடிக்கு ரோடு வந்து குத்துகிறது இந்த மனையின் வாஸ்து எவ்வாறு உள்ளது
Sir, my plot is in southwest corner plot ,so if I built my house as following the rules n regulation then also it will affect us,or if hv any remedies pls tell me sir any vastu pariharam
ஐயா, வணக்கம். எங்களது மனை கிழக்கு பார்த்து உள்ளது. Borewell point வடகிழக்கு திசையில் உள்ளது. இது தலை வாசல் கு எதிரில் உள்ளது.. தலை வாசல் எதிரே borewell இருக்கலாமா???
Vazgha valamudan
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🤝 💐💐💐💐
அருமையான பதிவு
ஐயா தென் மேற்கில் மனை நீண்டு இருக்கலாமா தயவு செய்து எங்களுக்கு விளக்கம் கொடுங்கள்
Sir my house is south plot west entrance sir any remidies
சார் எங்க மனை கிழக்கு பார்த்த மனை. மனையின் பின்புறம் தென்மேற்குமூலை பகுதியில் மேற்கிலிருந்து ரோடு 3அடிக்கு ரோடு வந்து குத்துகிறது இந்த மனையின் வாஸ்து எவ்வாறு உள்ளது
Good
Sir, my plot is in southwest corner plot ,so if I built my house as following the rules n regulation then also it will affect us,or if hv any remedies pls tell me sir any vastu pariharam
ஐயா,
வணக்கம். எங்களது மனை கிழக்கு பார்த்து உள்ளது. Borewell point வடகிழக்கு திசையில் உள்ளது. இது தலை வாசல் கு எதிரில் உள்ளது.. தலை வாசல் எதிரே borewell இருக்கலாமா???
Dear sir kindly explain in english all the directions
வடக்கு பார்த்த வீடு கபோர்ட் எங்கு அமைக்கலாம் ஐயா விடியோ போடுகள்
தெற்கு மற்றும் மேற்கு சுவர்களில் அமைக்கலாம்
Sir, my house is pakka. In my compound , south west corner is shorter than north west corner. Whether this will ne a problem?
What will be the effect of house and plot on the right side of South West therukuttu empty plot. Will that therukuttu affect the house next to it
Sir, South East corner septic tank. Veetla ellarukum health issues, depression. Parigaram iruntha sollunga please.
Good evening sir? Manai adi halahu size ku Vastu hunda, ethanai adihum house kattalama sir?... Please tell me sir my name is thanigaimalai army
Computer engineering which directions is best to work from home
மனையின் தெற்கு பகுதியில் மூடிய விவசாய கிணறு இருந்தால் என்ன செய்ய?
Sir kubera moolaila boarwell irukku.pls Parikaram?
ஐயா தெற்குநைருதி யில் தெருக்குத்தும் மேற்கு நைருதி மூலை மேற்குப்புறம் வளர்ந்தும் உள்ளது தயவுகூர்ந்து தீர்வு பரிகாரம் கூருங்கள்
Merku therku corner site vangalamanu sollunga sir pls.......
ஐயா வீடு கட்ட அடி கணக்கு பார்க்கலாமா இல்ல குழி கணக்கு பாக்கலாமா ? அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்
இது பற்றி ஒரு வீடியோ பதிவு உள்ளது பாருங்கள் சார்
South West and south east cornerla hall varalama
சார் தென்மேற்கு செப்பேட்டிக் தொட்டி உள்ளது எப்படி இதை மாற்றுவது ஓல்ட் வீடு
மேற்கு பார்த்த வீடு
South west corner house vainggalama
Sir compass vaithu veetumanai dhisaigalai alakalama ...
அளக்கலாம்
Kubera moolai thisai ethu sir?
Ipa Atha pathi than sir pesitu irukaru
ayya enka yeadam then mearky vasal
ayya thalai vasal then mearku
சார் தென்மேற்கு பகுதியில் மாடிபடி அமைக்கலாமா
Kadaisivaraikum ande thenmerkile yaar irukalam yenna iruka kudathunu sollame nalla kolapitu poitinge.
Thenmerku bedroom la merku pakkam bothroom.irukku problem varuma sir solution sollunga sir
பாத்ரூம் அமைப்பு தவறு விரைவில் சரி செய்து விட்டால் நல்லது
இந்த இடம் எந்த பிளன்ட் சம்பந்தபட்டது
என் மனைக்கு பின் மனையில் தென்மேற்கு பகுதியில் விவசாய கிணறு உள்ளது இது நன்மையானதா?
இதே கேள்வியை நானும் கேட்கிறேன்
nk
Andha mulail staircase. Varuthu sir varalama (house ullara) duplex. House athala enna pathipu sir
Sir number