🇮🇳இந்திய தூதரகத்தில் இன்ப அதிர்ச்சி🇵🇬| Papua New Guinea ep5

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea
    In this episode , celebrated 77th independence day in indian high commission in papua new guinea capital port moresby and met our tamizhar Mr.Sasindran Muthuvel, governor of west new britain province, png and also tamizhar Mr. Inbasekar, indian high commissioner png and took an expensive domestic air niugini flight to Mt hagen to attend world famous Hagen tribal festival.
    Papua New Guinea official eVisa website link below (easy visitor permit - 30days)
    evisa.ica.gov....
    With Love,
    BPK.
    #papuanewguinea #portmoresby #backpackerkumar #worldtour #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar #unique #uniqueadventures #traditional #traditionalfood #traditionallifestyle #uniqueadventures #uniqueplaces #uniqueadventures #uniqueplaces #png #flight #airport #cheapflights #pngtuber #png #tamil #independenceday #indianhighcommission #tamil #tamizhan
    PAPUA NEW GUINEA
    EP1 - • 🇵🇬உலகின் புரியாத புதிர...
    EP2 - • 🇵🇬விசித்திர நாட்டில் இ...
    EP3 - • 🇵🇬குமாரின் தில்லுக்கு ...
    EP4 - • 🇵🇬எளிய மக்களின் தற்சார...
    EP5 - • 🇮🇳இந்திய தூதரகத்தில் இ...
    TAIWAN / REPUBLIC OF CHINA
    EP 1 - • 🇹🇼First day impression...
    EP 2 - • 🇹🇼 Once World's Talles...
    EP 3 - • 🔥Extreme Adventure in ...
    EP 4 - • 👽Aliens UFO homes நேரி...
    EP 5 - • 💛நமக்கு எல்லாரும் help...
    EP 6 - • 🏞️ அதிசய ஆறும் பழங்குட...
    EP 7 - • ⛩️இப்படி ஒரு குகை அருவ...
    EP 8 - • ⚠️National Geographic ...
    EP 9 - • 🛵சுமாரு Bike குமாரு Mo...
    EP10- • 🐬இங்க எல்லோரும் பறக்கற...
    EP11- • 🐙World Famous Night fo...
    SOUTH KOREA -
    EP 1 - • ✈️உங்கள் ஆசியுடன் ஆரம்...
    EP 2 - • 🇰🇷கொரியாவில் முதல் நாள...
    EP 3 - • 🌶️காரசாரமான கொரியா உணவ...
    EP 4 - • 🇰🇷 இது வேற மாதிரி கொரி...
    EP 5 - • 👘கண்னை பறிக்கும் K-dra...
    EP 6 - • 🤔இந்த நாடு இருக்கு! ஆன...
    EP 7 - • 🇰🇵வடகொரியா பணம் வாங்கி...
    EP 8 - • 🇰🇵வடகொரியா தங்களை அன்ப...
    EP 9 - • 💜கொரியாவின் அடையாளம் இ...
    EP10 - • 🌶️ருசியான பாரம்பரிய கொ...
    EP 11 - • 🇰🇷கொரியாவின் குடிசை கி...
    EP 12 - • 🌴விசா இல்லாம கொரியா போ...
    EP 13 - • 🤔அப்படி என்ன அதிசயம் க...
    EP14 - • 🧚‍♀️கொரியாவின் ஏழு தேவ...
    EP 15 - • 💯வியக்கும் தமிழ்நாடு -...
    EP 16 - • 🔥தீ பறக்குது 😋ருசி தெற...
    EP 17 - • 🌋Jeju தீவின் விசித்திர...
    Ep 18 - • அட்டகாசமான KOREAN DRAM...
    EP 19 - • V💜காதலில் திளைக்கும் க...
    Ep 20 - • 🚄கொரியா ரயில் ரகசியம் ...
    EP 21 - • 💯உலகப்புகழ் கொரியாவின்...
    EP22 - • 🙏கொரியாவை ஆண்ட தமிழ் இ...
    EP23 - • ⚕️இந்த கடல் பயங்கரத்த ...
    EP 24 - • 💜இப்ப புரியுது Busan M...
    EP25 - • 👋கொரியாவிற்கு நன்றி-Th...
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • South America - Colombia
    Peru - • South America - Peru
    Bolivia - • South America-Bolivia
    Chile - • South America - Chile
    Argentina - • South America - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Borneo
    Philippines - • Philippines
    Vietnam - • Vietnam
    Central America - Season 2
    Mexico - • Central America - Mexico
    Guatemala - • Central America - Guat...
    El Salvador - • Central America - El S...
    Honduras - • Central America - Hond...
    Nicaragua - • Central America - Nica...
    Costa Rica - • Cental America - Costa...
    Europe - Season 1
    Bosnia - • Europe -Bosnia
    Montenegro - • Europe -Montenegro
    Serbia - • Europe -Serbia
    Macedonia - • Europe -Macedonia
    Albania - • Europe -Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

Комментарии • 716

  • @BackpackerKumar
    @BackpackerKumar  11 месяцев назад +132

    🇵🇬பப்புவா நியூ கினி முதல் முறையாக தமிழில். 21 எபிசோடுகள். ஆகச் சிறந்த அனுபவத்துக்கு தயாராகுங்கள். பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க . நன்றி 🙏
    EP1 - ruclips.net/video/7BECJJDB19k/видео.html
    EP2 - ruclips.net/video/3-wHYVS7Fvk/видео.html
    EP3 -ruclips.net/video/HksDtmla_1I/видео.html
    EP4 -ruclips.net/video/KGg6yLYdG4c/видео.html
    Ep5 - ruclips.net/video/ARXmDHozozU/видео.html

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 11 месяцев назад +33

    👌🏻👌🏻👌🏻நன்றியை தவிர வேற வார்த்தை இல்லை சகோதரரே🤗 எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ❤❤❤❤❤❤❤❤❤எவ்ளோ கஷ்டபட்டு இந்த episode எடுத்து இருப்பீங்க நன்றி 🤗🤗🤗

  • @palanisamynatesan8700
    @palanisamynatesan8700 11 месяцев назад +22

    பல நூறு வருடங்களுக்கு முன் அந்த நாட்டுக்கு சென்றாலும் நமது கலாச்சாரத்தை மறக்காமல் வெளிப்படுத்துவது‌ மற்றும் யாதும் ஊரே யாவரும் கேளீர் இதற்கு உதாரணமாக பெரிய பொருப்புகளில் இருப்பது மிக சிறப்பு வாழ்த்துக்கள். நன்றி.

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 11 месяцев назад +10

    சுசீந்திரன் குடும்பம் பற்றி நன்கு தெரியும். அவருடைய மனைவியை நேரில் பார்த்து பேசியுள்ளேன் சென்னை உம்மிடிபங்காரு வெள்ளி கடையில்.
    நான் வேலை பார்த்த வருடங்களில்.
    திருச்சி சொந்த ஊர்.
    நன்றி குமார்.
    வாழ்த்துக்கள்.

  • @pimpiliki_006-A.
    @pimpiliki_006-A. 11 месяцев назад +25

    தமிழனாய் பிறந்ததில் பெருமை ....என் மொழி என் இனம் என் கர்வம் வாழ்த்துகள் குமார்❤

  • @jeni7165
    @jeni7165 11 месяцев назад +30

    அருமை சகோதரர் செந்தில் குமார் அவர்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் நல்ல சக்தியும் & நல்ல எதிர்காலத்தையும் தருவாயாக மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐🙏

  • @Murali_From_Erode
    @Murali_From_Erode 11 месяцев назад +42

    Super.....
    தமிழர்கள் உலகெங்கும் பரவி உயர் பதவிகளில் உள்ளனர்.... அதை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது. உங்களின் இந்த பதிவு...
    மேலும் ஹாஸ்டல் இல்லாமல் தமிழர்களின் வீட்டில் தங்குவதும் நல்லதே.... விமான பயணத்திற்கு ஆகும் செலவு அதிகமாக இருக்கும் வேளையில் தமிழர்களின் உதவியோடு தங்கி சுற்றி காட்டுவது சரியான ஒன்று தான்.....

  • @CheckPostTamil
    @CheckPostTamil 11 месяцев назад +65

    வெளிநாட்டில் இந்தியர்களை பார்த்தாலே சந்தோசம்.. இதில் பெரிய பதவிகளில் தமிழர்கள் இருப்பது மிக்க மகிழ்ச்சி...

    • @Anna_Tamil
      @Anna_Tamil 11 месяцев назад +7

      Aanal tamil nadil tamil thalaivargal yarum illai😂😂😂

    • @mansukku
      @mansukku 10 месяцев назад

      ​@@Anna_Tamil😂😂

    • @shankarsanthosh-q2n
      @shankarsanthosh-q2n 8 месяцев назад

      Telugu politician also high position in other state and country:
      Rajapaksha Naidu frm srilanka
      Vatal nagaraj naidu frm karnataka

    • @shankarsanthosh-q2n
      @shankarsanthosh-q2n 8 месяцев назад

      ​@@Anna_TamilTelugu politician also high position in other state and country:
      Rajapaksha Naidu frm srilanka
      Vatal nagaraj naidu frm karnataka

    • @aravinthravi1555
      @aravinthravi1555 5 месяцев назад

      Ivargal tharum mariyathai Malaysia Singapore la vellaigaga pogum thamilargalai tamilar yarum mathippathu illai😢

  • @gowthamdevidasan28
    @gowthamdevidasan28 11 месяцев назад +48

    கஷ்டப்பட்டு பல நாடுகளையும் எங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் குமாருக்கு வண்ண மலர்களை அணிவித்து கௌரவம் கிடைத்தது எங்கள் மனதுக்கு ஆனந்தமாக இருந்தது. வரவேற்பு கொடுத்த மைசூர் நண்பருக்கு எங்கள் வாழ்த்துக்கள். தமிழ் கவர்னர் சசீந்திரன் அவர்கள் அந்த நாட்டு மக்களின் நம்பிக்கையை பெற்று அவரது கடைசி காலம் வரை நிரந்தர கவர்னராக இருக்க தாய் தமிழ்நாடு மக்களின் சார்பில் வாழ்த்துக்கள். பப்பூவாநியூகினி இந்திய ஹைகமிஷனர் இன்ப சேகருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.❤❤❤❤❤ 42:52

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 7 месяцев назад +4

    தமிழர்களின் அன்பான அழைப்புகளைப் பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு.
    மென்மேலும் பல அரிய காட்சிகளைக் காண காத்திருக்கேன் 😻

  • @aryandharmarajan
    @aryandharmarajan 11 месяцев назад +14

    இந்த ஒரு காணொளிக்காக கன காலம் காத்து கொண்டு இருந்தனன்... தமிழனாய் பிறந்தது மகிழ்ச்சி... இன்னும் தமிழில் எழுதிக்கொண்டிருப்பது மட்டற்ற மகிழ்ச்சி....❤❤❤

  • @dr.paramasivamshanmugam581
    @dr.paramasivamshanmugam581 11 месяцев назад +4

    Bro, இந்தியா வடகிழக்கு மாநிலங்கள் இப்போவும் இப்படி தான் உள்ளது

  • @dineshkumar-xj8nu
    @dineshkumar-xj8nu 11 месяцев назад +3

    எப்போதுமே சிரித்த முகத்துடன் இருக்கும் குமார் அண்ணனின் மறு முகம் சற்றே கடினமானது. நம்மிடம் எதுவும் காட்டி கொள்வதில்லை.எவ்வளவு திட்டமிடல்....நேரம் , பணம், பாதுகாப்பு, அலைச்சல், நம் மரபணுவில் கூட இல்லாத உணவு வகைகள், உடல் ஆரோக்கியம், நாம் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத வித்தியாசமான மனிதர்களோடு உரையாடல்..... உலகம் சுற்றும் வாலிபன் நிச்சயம் நம் தமிழன் ஆகத்தான் இருக்க வேண்டும். அன்று தஞ்சையிலிருந்து ராஜேந்திரன்....இன்று ஈரோட்டிலிருந்து செந்தில் குமரன்.

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 11 месяцев назад +15

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.அருமையான பயணங்கள் நண்பரே. இந்திய தேசிய கொடியை அங்கும் பார்க்கும்போது மகிழ்ச்சி யாக இருக்கிறது.
    அத்துடன் தமிழர்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.

    • @NarayanaMoorthy-cw5ek
      @NarayanaMoorthy-cw5ek 11 месяцев назад

      விரைவில் அருமையான முன்னணி உலகம் சுற்றிய வெற்றித்தமிழராக உயர வாழ்த்துகள்

  • @Karthikeyacheliyan
    @Karthikeyacheliyan 11 месяцев назад +8

    உலகில் உள்ள நாடுகளில் தமிழர்கள் உள்ள பகுதியில் சுற்றுலா மெய்சிலிர்க்க வைக்கிறது
    புதுமையான நாடுகளாக பயணியுங்கள் குமார் வாழ்த்துகள்

  • @kathirfamily
    @kathirfamily 11 месяцев назад +34

    தமிழன் இல்லாத இடமே இல்லை... குமார் போகாத ஊரே இல்லை... அருமை ❤❤❤❤

  • @saranlite7690
    @saranlite7690 11 месяцев назад +22

    தம்பி எங்கேயோ வாழும் தமிழ் மக்களை பார்க்கும் பாக்கித்தை எனக்கு கொடுத்த குமார் தம்பிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 11 месяцев назад +9

    முக்கிய மூன்று வி.ஐ.பிக்கள் சந்திப்பு.வித்தியாசமான விமானமும், விமான நிலையமும். மேக கூட்டம். தமிழர்களுடனான சுதந்திர தின கொண்டாட்டம் அருமை:

    • @FOOD-RML
      @FOOD-RML 11 месяцев назад

      👍👍👍👍👍👍👍👍

    • @BackpackerKumar
      @BackpackerKumar  11 месяцев назад

      நன்றி அண்ணா

  • @selfconfidence4350
    @selfconfidence4350 11 месяцев назад +7

    Entha small you tube channel respect Panni pesunathu periya vishiyam.......... proud to tamilan....❤

  • @sangeethaarputharaj7662
    @sangeethaarputharaj7662 11 месяцев назад +8

    Kumar anna superb episode 👍👍 Big thanks to நகுலன், விஜய்,ஜெகன், லாரன்ஸ் all annas🙏. Anna png ல நீங்க meet பண்ண எல்லா higher authorities பார்த்த போது சந்தோசமாக இருந்தது 😊. Mt Hegan ல உங்களுக்கு கொடுத்த VIP வரவேற்பு 👌👌👌 ஆகஸ்ட் 15th super ஆ celebrate பண்ணிட்டீங்க 🎉🎉🎉
    *திருக்குறள் translation to tok pisin language high light na
    Thank you so much அண்ணா for exploring PNG😊

  • @AnandRaj-ho8nn
    @AnandRaj-ho8nn 11 месяцев назад +3

    Srilanka become free visa for Indians, today news is it really?

  • @jeni7165
    @jeni7165 11 месяцев назад +26

    பப்புவா நியூ கினி நாட்டின் மக்களின் வாழ்க்கை முறையை தமிழில் எங்களுக்கு உங்களின் கடின உழைப்பால் கான செய்தமைக்கு நன்றி 🇮🇳💐🙏

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 11 месяцев назад +5

    சிறிய நாடாக இருந்தாலும் வறவேற்பு மிகவும் பழமாக உள்ளது வரவேற்பு கொடுத்த தமிழர்களுக்கு வாழ்த்துக்கள் தமிழ்நாடு

  • @charlesnelson4609
    @charlesnelson4609 11 месяцев назад +11

    Very good tamil, you are speaking 🔊. CONGRATULATIONS 👍 🎊 HIS EXCELLENCY THE GOVERNOR.
    Native of Erode, Tamilnadu, India 🇮🇳 Greetings from, a tamilian, from
    Kanyakumari district, tamilnadu

  • @neelamegangovindarajalu496
    @neelamegangovindarajalu496 11 месяцев назад +4

    திரு.சுசீந்திரன் அவர்களின் ஊர் சிவகாசி.

  • @danielrajendran9882
    @danielrajendran9882 11 месяцев назад +5

    Back packer க்கு வாழ்த்துகள்..தொடரட்டும் பயணம்..பயணங்கள் முடிவதில்லை....

  • @muthusamyramasamy6228
    @muthusamyramasamy6228 11 месяцев назад +1

    திரு இன்பசேகரன் அவர்கள் இரண்டு வார்தையாவது தமிழ் மொழியில் பேசி இருக்கலாம்

  • @prasannajothi9070
    @prasannajothi9070 5 месяцев назад +1

    On 22.4.24 Our Hon'ble Mr. Sasindran Muthuvel has received Padma Shri award.. ❤🤝🇮🇳.. Very proud of you sir

  • @kumarkanthan692
    @kumarkanthan692 11 месяцев назад +6

    தமிழனுக்கு உலகில் எந்த மூலைக்கு போனாலும் மரியாதை பாசம் அரவணைப்பு அனைத்தும் தானாக வருகிறது. இறைவன் தமிழனுக்கு கொடுத்த வரம். இது உலகில் வாழும் அனைத்து தமிழ் உறவுகளுக்கு நன்றிகள் பல. ......

    • @தமிழர்நிலம்-ம2ய
      @தமிழர்நிலம்-ம2ய 11 месяцев назад

      ஆனால் இங்கு தமிழர்கள் அடிமையாக இருக்கிறார்கள். ஆள்வது தமிழன் இல்லையே

    • @BackpackerKumar
      @BackpackerKumar  11 месяцев назад

      நன்றி தம்பி

  • @zennathbeevi3560
    @zennathbeevi3560 11 месяцев назад +60

    குமாருக்கு பாராட்டுக்கள் ஆசைகள் அதிகமாக வரட்டும் அப்பொழுது தான் நாங்கள் உலகத்தை நன்றாக சுற்றி பார்க்க முடியும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் இடங்களில் பாதுகாப்பு இல்லை அது தான் வருத்தம் அளிக்கிறது

    • @BackpackerKumar
      @BackpackerKumar  11 месяцев назад +1

      நன்றி

    • @zennathbeevi3560
      @zennathbeevi3560 11 месяцев назад +1

      @@BackpackerKumar வீடுகள் உயரமாக இருப்பது அருமையாகவும் பார்பதற்கு அற்புதமாகவும் இருக்கிறது

  • @HelloHarini
    @HelloHarini 11 месяцев назад +8

    காணொளி மிகச்சிறப்பு ❤❤❤❤ செல்லும் இடமெல்லாம் அண்ணாவுக்கு சிறந்த வரவேற்பு ❤❤❤ கல்வியின் மகிமை❤❤❤

  • @vetri8570
    @vetri8570 11 месяцев назад +3

    @Backpacker Kumar bro indians ku srilanka tourism visa free nu announce panirukanga community post onnu potu vidunga...

  • @jayaseeil4511
    @jayaseeil4511 11 месяцев назад +4

    Super anna 👍 verry proud of you anna❤niga illana ithula engaluku therinji irukathu your realy great anna thank u🥰 thank you so much anna

  • @yamahamurugan5682
    @yamahamurugan5682 11 месяцев назад +9

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா

  • @ogamtv5809
    @ogamtv5809 11 месяцев назад +2

    தமிழில் நடத்துங்கள் இந்தியாவின் தேசிய மொழி தமிழ் ❤❤❤ "ஜெய் பாரத் மாதா கீ" இந்த முழக்கத்தை தூக்கி போடுங்க தமிழில் முழங்குங்கள்❤

  • @raajkhaan5448
    @raajkhaan5448 11 месяцев назад +1

    Y published so late?agusst 15 but published Oct 24!!

  • @loveindia3948
    @loveindia3948 7 месяцев назад +1

    Very thankful to you brother ❤ congratulations to you for showing defferent countries with tamil

  • @subanatarajan3661
    @subanatarajan3661 11 месяцев назад +2

    Shri sasindran sir from my city SIVAKASI 🎉

  • @kgsm143
    @kgsm143 11 месяцев назад +10

    42:47 அருமையான அழகான அற்புதமான எபிசோட் தமிழ் கவர்னரை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 11 месяцев назад +3

    05:39 சசீந்தரன் அய்யாவுக்கும் அவர்களின் தமிழுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏திருமதி சசீந்திரன் அவர்கள் கூறியது போல் அனைவரும் நம் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பேணி பாதுகாத்தல் வேண்டும்🎉

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 11 месяцев назад +8

    Great kumar, apart from being a youtuber, you have also become an ambassador of culture, goodwill and root chaser.

  • @kumara4247
    @kumara4247 11 месяцев назад +3

    ❤கலக்கிவிட்டீர்கள் குமார்...வாழ்த்துக்கள்....சிறப்பான காணொளிபகுதி...👍மகிழ்சி. பாதுகாப்பாக பயணிக்கவும்.

  • @ramsram373
    @ramsram373 11 месяцев назад +2

    இதே மாதிரி நியூஸ் கொடுங்கள் குமார் அருமையாக உள்ளது

  • @ponnambalamagasthian5214
    @ponnambalamagasthian5214 11 месяцев назад +1

    The person who give garland at airport face is similar to the person face who accompanied you as bodyguard at fish market

  • @chandrashekarr9390
    @chandrashekarr9390 11 месяцев назад +6

    Lovely episode with you attending Indian Independence Celebrations in two locations. Guess in Papua New Guinea you have become a Tamil ambassador 😃
    Great reception by the Tamils in welcoming you.
    Great going.

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 11 месяцев назад +3

    தமிழர்கள் சந்தோஷமாக இருப்பது தமிழர்களுக்கு பெறுமை அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @enfeildkamal1196
    @enfeildkamal1196 11 месяцев назад +1

    குமார் அண்ணா சொல்ல வார்த்தை இல்லை… விரைவில் உங்களை சந்திக்க விரும்புகிறேன்… ❤

  • @kalaiselvirajendran9335
    @kalaiselvirajendran9335 11 месяцев назад +4

    குமாருக்கு வாழ்த்துகள் உலக தமிர்களைசந்தித்து அந்நாட்டில் நம்மக்களின்வாழ்க்கைதரத்தையும் அவர்களின் நாட்டுபற்றையும்அழகாக படம்பிடித்திர்கள் சுப்பர் குமார்🎉

  • @krishipalappan7948
    @krishipalappan7948 10 месяцев назад +1

    தரமென்ற சொல்லுக்கு குமாரு 💞❣️❣️❣️ தரத்தில தரம் 💞💞💞‌ மிக்க நன்றிங்க நண்பரே குமாரு 👏🤔🤔

  • @saravananm2977
    @saravananm2977 11 месяцев назад +4

    Arumaiyaana..episode Kumaru....
    happy....

  • @ravichandiranva8717
    @ravichandiranva8717 11 месяцев назад +4

    Well done Kumar, great to be with Governor as well as the High commissioner on 15 th August.Tamils in New Guinea is rather news to me,that to, in top position in government.Many news about the country are enriching.Good ,super,God bless you!

  • @trueworld4224
    @trueworld4224 11 месяцев назад +1

    அண்ணா இலங்கைக்கு வருவதற்கு இலவச விசா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த உங்களது சீசனில் இலங்கையையும் சேர்த்துக் கொள்ளுங்கள் அண்ணா. இலங்கை வாருங்கள் இலங்கையில் உங்களால் ஒரே நாளில் நிலத்தில் வாழும் பெரிய உயிரினம்( யானை),கடலில் வாழும் பெரிய உயிரினம்(திமிங்கிலம்) ஒரே நாளில் பார்க்கமுடியும். இலங்கை வாருங்கள் அண்ணா வெவ்வேறு காலநிலை,புவியியல் நிலத்தோற்றங்களை உங்களால் ஒரே நாளில் பார்க்க முடியும். மறக்காமல் இலங்கை வரும்போது கிழக்கில் உள்ள எனது ஊரான திருகோணமலைக்கும் வாருங்கள் உங்களை காண ஆவலுடன் உள்ளேன்.

  • @kalaivaniroja
    @kalaivaniroja 11 месяцев назад +1

    சீனப் பயணி யுவான்சுவாங் பாஹியான் போன்று வரலாற்றில் உங்களது பெயரும் பிற்காலத்தில் இடம்பெறும்

  • @maheshg9392
    @maheshg9392 11 месяцев назад +22

    I'm really proud to see tamilan rocking every part of the world. Mr.Governor speech is mind-blowing and awesome. It clearly shows his simplicity and eagerness to promote our culture. And it's true that people living outside our country have too much affection in our tradition and culture and follow it rigorously. Thanks to mam for encouraging PNG people to learn and understand the principles of thirukural and kambaramayanam. Kumar bro, without you it's impossible for a layman like me to know what our indian/tamil sonthangal are doing wonders for our culture. Thanks a million ❤ 👍

  • @piravar-k3i
    @piravar-k3i 11 месяцев назад +1

    மாபெரும் சபைதனிலே நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்! குமாரு!❤❤❤😂😂😂j. P. ஐயா

  • @manimarank144
    @manimarank144 11 месяцев назад +1

    Hon'ble Governor Tamil speech is super it's better than Stalin Tamil.than Sri high commissioner speech also very positive and powerful.
    Thanks.

  • @monikasubramani3660
    @monikasubramani3660 10 месяцев назад +2

    HI laurance sir happy to see settled in png in good position as a tamilan congrates

  • @NanjappanT-jf3sz
    @NanjappanT-jf3sz 11 месяцев назад +2

    Kumar now you are VVIP not vip. PNG made you vvip status. Really unbelievable. It is not possible to meet two Governers High commissioner in a single day .Nobody will get this chance. PNG given this to you and get you to the top position in VVIP. Pl keep it up and Thanks for your efforts. Sailing with you
    T Nanjappan

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 9 месяцев назад +1

    Excellent 👍👌. Thank you Kumar.

  • @gpsivakumar222
    @gpsivakumar222 11 месяцев назад +4

    ❤ தமிழர்களின் சேவை பாராட்டுக்குரியது 🎉🎉🎉 அருமை 👍👍👍

  • @SMITHAD-h6f
    @SMITHAD-h6f 10 месяцев назад +2

    Hi kumar...i feel like im travelling with u...i proud to see tamilians in all over the world that too in high position..im educated but i cant move now to go explore even local places cirrently im a homemaker but now i feel like travelling and watching places u r lively person.

  • @gvbalajee
    @gvbalajee 11 месяцев назад +2

    Kumar that yellow cap guy behind you in airport was completely watching you and camera

  • @dhanusri7181
    @dhanusri7181 11 месяцев назад +2

    All the best Kumar sir

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 11 месяцев назад +4

    Super video..
    Nice sharing 🤗❤😊

  • @arunachalam9441
    @arunachalam9441 11 месяцев назад +3

    Sasindran sir வாழ்த்துக்கள்
    பாராட்டுக்கள்...வாழ்க வளமுடன்....

  • @antinukelenin
    @antinukelenin 11 месяцев назад +3

    உங்களுடைய பல்வேறு நாடுகளுக்கான பயணங்களில் பப்புவா நியுகினி பயணம் மகுடத்தில் பதிந்த வைரம்🎉🎉😊❤

  • @vanithasundar9188
    @vanithasundar9188 10 месяцев назад +1

    அன்புடையீர். வணக்கம். சிறப்பான பதிவு.M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM

  • @bastiananthony3392
    @bastiananthony3392 11 месяцев назад +3

    கவர்னரை சந்தித்து காண்பித்தமைக்கு நன்றி. கவர்னரை சந்திக்க உதவிபுரிந்தவர்களுக்கும் மற்ற மாநிலத்தில் மாலை போட்டு வரவேற்பு கொடுத்தவர்களுக்கும் நன்றி. கலக்குகிறீங்க குமாரு! காணொளிக்கு நன்றி.

  • @umamarimunikumarm9414
    @umamarimunikumarm9414 10 месяцев назад +3

    தமிழனாய் பிறந்ததில் பெருமிதம் தமிழர்களைப் பார்த்ததில் சந்தோசம் இன்னும் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை காண்பிக்க உங்களுக்கு என் வாழ்த்துக்கள் நன்றி❤❤❤அண்ணா...

  • @tamilko1000
    @tamilko1000 11 месяцев назад +2

    மிக அருமை நம் தமிழ் பேசும் Governor. Excellent and you interview him as 1st தமிழ் மகன் இந்தியாவில் இருந்து சென்ற தமிழ் மகன் குமார் 👍🏻. மேலும் அங்கு சென்று வந்த மீண்பிடி கிராமங்கள் மற்றும் அந்த மக்கள் மிகவும் அருமை. Kumar we are really happy about by see those people celebrate you and your travel journey around the world. வாழ்க வளமுடன். தமிழ்க்கோ Singapore

  • @deenadayalan9156
    @deenadayalan9156 11 месяцев назад +2

    No visa for srilanka Upto March 2024

  • @NazimME
    @NazimME 11 месяцев назад +12

    My name is Nazim, from India kerala ( Palakkad), working here in Qatar. Hats off sir Ifor your simplicity. Waiting for the upcoming exciting episodes

  • @Magizhchi-Prabakaran.
    @Magizhchi-Prabakaran. 11 месяцев назад +1

    அந்த மேகங்கள் பேரழகு ❤❤
    அருமை தலைவா,,,

  • @sweetsurya47
    @sweetsurya47 11 месяцев назад +6

    Finally meet sasidharan sir

  • @arunachalam9441
    @arunachalam9441 11 месяцев назад +2

    S. இன்பசேகர் sir. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்
    வாழ்க வளமுடன்.

  • @globaz007
    @globaz007 11 месяцев назад +1

    வி.ஐ‌.பி. குமார் அவர்களுக்கு வரவேற்பு கொடுத்த நம் தமிழ் உறவுகளுக்கு நன்றி...
    கலக்கிட்டீங்க...😮
    மாண்புமிகு குமார் அவர்களுக்கும் நன்றி...

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 11 месяцев назад +1

    Srilanka visa not required.

  • @BTSFANBOY.
    @BTSFANBOY. 11 месяцев назад +5

    Kumar anna respect button💜

  • @gvbalajee
    @gvbalajee 11 месяцев назад +4

    9:28 great kumar you have met governor and diplomatic

  • @parthasarathiloganathan3694
    @parthasarathiloganathan3694 11 месяцев назад +4

    Feel very proud of your marvelous endeavours. God bless you

  • @ogamtv5809
    @ogamtv5809 11 месяцев назад +1

    தமிழ் மொழியில் கோசம் போடுங்கள் இந்த வட இந்தியா கலாச்சாரம் நமக்கு எதற்கு

  • @saravananm4234
    @saravananm4234 11 месяцев назад +2

    குமார் சுப்பர் வாழ்த்துக்கள்

  • @naveenj4281
    @naveenj4281 11 месяцев назад +1

    Super bro இதுதான் அருமையான பதிவு அண்ணா Papua New Guinea வில் உங்களுக்கு உதவிய லாரன்ஸ் அண்ணாருடைய குடும்பத்திற்க்கும் நகுலன் அண்ணா அவருடைய குடும்பத்திற்கு தருமபுரி மாவட்டத்தின் சார்பாக வாழ்த்துக்கள் பல இந்த எபிசோட் தான் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று குமார் அண்ணா ஏனென்றால் இதுபோன்ற உதவும் உள்ளங்கள் கிடைப்பது அரிதும் அரிது அதுவும் இரண்டு மாகாணத்தின் கவர்ணரை யாருமே அறிமுகப்படுத்த மாட்டார்கள் அவர்களால் உங்களை அறிமுக படுத்தியது மிகவும் பெரிய மனசு அவர்களுக்கு 🙏🙏🙏

  • @rajram2742
    @rajram2742 11 месяцев назад +1

    super kumar i will meet you one day

  • @GSumathi
    @GSumathi 11 месяцев назад +2

    அருமை அருமை குமார். பெரிய சாதனைதான் குமார். மாகான கவர்னர் மற்றும் துணைவியாருக்கும் வாழ்த்துக்கள். வாழ்கவளமுடன். தமிழன்டா என்பதில் எப்போதும் பெருமை , கர்வம்.

  • @MakkalNaayagan
    @MakkalNaayagan 11 месяцев назад +2

    ஆகஸ்ட் மாதம் எடுத்த வீடியோ இப்பபோடுறீயே தம்பி குமாரூ...இது நியாயமா??😢

  • @SasiKumar-v3z
    @SasiKumar-v3z 11 месяцев назад +3

    What a great movement this is SK god bless you

  • @saranram5853
    @saranram5853 11 месяцев назад +1

    August month நடந்ததா😮

  • @francisxavier7456
    @francisxavier7456 9 месяцев назад

    Back Packer (BP) குமாரை பார்க்கும் பொழுது என் BP எகிறி நான் வயித்தெரிச்சல் வரதராஜனாக மாறி விடுகிறேன்.

  • @pandianpandian4191
    @pandianpandian4191 11 месяцев назад +7

    A BEAUTIFUL COUNTRY🤩

  • @pjai8759
    @pjai8759 11 месяцев назад +2

    Ennaya ipo tha suthanthira thiname varutha 😂😂

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 11 месяцев назад +1

    Actually it’s very very different but super ❤🎉 very different country PNG🙃

  • @rahupathirahupathi7682
    @rahupathirahupathi7682 11 месяцев назад

    மக்களின் வாழ்வாதாரம் எப்படி சமாளிக்கிறார்கள். போக்குவரத்திற்கே இத்தனை செலவு என்றால் சாப்பாடு எல்லாம் செலவு அதிகமாக இருக்குமே.

  • @Cmanibala
    @Cmanibala 11 месяцев назад

    Hola hola gracious எல்லாம் மரக்க முடியுமா என்ன. அன்னா 😂😂🎉🎉🎉🎉

  • @gvbalajee
    @gvbalajee 11 месяцев назад +2

    You are becoming VIP kumar

  • @DhanashekarGaneshan
    @DhanashekarGaneshan 11 месяцев назад

    தமிழ்நாட்டு மக்கள் ஐயா நரேந்திர மோடி அவர்களை என்னமோ அவர்களின் வீட்டு வேலைகாரர் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் உதாரணமாக உங்கள் வர்ணனையில் ஒரு மரியாதை வார்த்தை எதுவும் இல்லை மோடி இங்கு வந்து சென்றனர் என்று சொல்லியுள்ளார் அவர் நம் பாரத பிரதமர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

  • @sarandhoom1
    @sarandhoom1 11 месяцев назад

    Tamilan Endru sollada Thalai nimirndhu Nillada.....Tamilan sendra idamelam sirape...Adhilum Naam Thirukural yethissaiyum Oangatum...✌

  • @maniprevo
    @maniprevo 8 месяцев назад

    கூடுதல் தகவல் திரு சசீந்திரன் முத்துவேலின் மனைவி சுபா அபர்ணா அவர்கள் கா அப்பாதுரையின் பேத்தி, கா. அப்பாத்துரை 50 மற்றும் 60 களில் தமிழ் சமூகத்திற்கு பெரும் பங்களிப்பைச் செய்தவர்

  • @pankajavallirajagopal4720
    @pankajavallirajagopal4720 11 месяцев назад +24

    Their love for tamil and tamil culture make me happy.

  • @rahupathirahupathi7682
    @rahupathirahupathi7682 11 месяцев назад +1

    வாழ்க வளமுடன். இந்த பெரிய பதவிகளில் இருந்தும் பந்தா இல்லாமல் பேசியது மிகவும் மகிழ்ச்சி. அவர்களும் குடும்பத்தாரோடு நல்ல ஆரோக்கியத்தோடும் நீண்ட ஆயுளோடும் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.