🇵🇬உலகப் புகழ் பழங்குடி திருவிழா தமிழில்| Papua New Guinea ep8

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024
  • Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea
    In this episode, explored world famout Mt hagen annual tribal festival where hundreds of different tribes from all over png gather and show their tradition and cultures.
    Papua New Guinea official eVisa website link below (easy visitor permit - 30days)
    evisa.ica.gov....
    With Love,
    BPK.
    #papuanewguinea #portmoresby #backpackerkumar #worldtour #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar #unique #uniqueadventures #traditional #traditionalfood #traditionallifestyle #uniqueadventures #uniqueplaces #uniqueadventures #uniqueplaces #png #cheapflights #pngtuber #png #tamil #hagen #traditionalmarket #uniqueculture #tribal #tribalfestival
    PAPUA NEW GUINEA
    EP1 - • 🇵🇬உலகின் புரியாத புதிர...
    EP2 - • 🇵🇬விசித்திர நாட்டில் இ...
    EP3 - • 🇵🇬குமாரின் தில்லுக்கு ...
    EP4 - • 🇵🇬எளிய மக்களின் தற்சார...
    EP5 - • 🇮🇳இந்திய தூதரகத்தில் இ...
    EP6 - • 🇵🇬மலைவாழ் மக்களின் விச...
    EP7 - • 🇵🇬குக்கிராம மக்களுடன் ...
    EP8 - • 🇵🇬உலகப் புகழ் பழங்குடி...
    TAIWAN / REPUBLIC OF CHINA
    EP 1 - • 🇹🇼First day impression...
    EP 2 - • 🇹🇼 Once World's Talles...
    EP 3 - • 🔥Extreme Adventure in ...
    EP 4 - • 👽Aliens UFO homes நேரி...
    EP 5 - • 💛நமக்கு எல்லாரும் help...
    EP 6 - • 🏞️ அதிசய ஆறும் பழங்குட...
    EP 7 - • ⛩️இப்படி ஒரு குகை அருவ...
    EP 8 - • ⚠️National Geographic ...
    EP 9 - • 🛵சுமாரு Bike குமாரு Mo...
    EP10- • 🐬இங்க எல்லோரும் பறக்கற...
    EP11- • 🐙World Famous Night fo...
    SOUTH KOREA -
    EP 1 - • ✈️உங்கள் ஆசியுடன் ஆரம்...
    EP 2 - • 🇰🇷கொரியாவில் முதல் நாள...
    EP 3 - • 🌶️காரசாரமான கொரியா உணவ...
    EP 4 - • 🇰🇷 இது வேற மாதிரி கொரி...
    EP 5 - • 👘கண்னை பறிக்கும் K-dra...
    EP 6 - • 🤔இந்த நாடு இருக்கு! ஆன...
    EP 7 - • 🇰🇵வடகொரியா பணம் வாங்கி...
    EP 8 - • 🇰🇵வடகொரியா தங்களை அன்ப...
    EP 9 - • 💜கொரியாவின் அடையாளம் இ...
    EP10 - • 🌶️ருசியான பாரம்பரிய கொ...
    EP 11 - • 🇰🇷கொரியாவின் குடிசை கி...
    EP 12 - • 🌴விசா இல்லாம கொரியா போ...
    EP 13 - • 🤔அப்படி என்ன அதிசயம் க...
    EP14 - • 🧚‍♀️கொரியாவின் ஏழு தேவ...
    EP 15 - • 💯வியக்கும் தமிழ்நாடு -...
    EP 16 - • 🔥தீ பறக்குது 😋ருசி தெற...
    EP 17 - • 🌋Jeju தீவின் விசித்திர...
    Ep 18 - • அட்டகாசமான KOREAN DRAM...
    EP 19 - • V💜காதலில் திளைக்கும் க...
    Ep 20 - • 🚄கொரியா ரயில் ரகசியம் ...
    EP 21 - • 💯உலகப்புகழ் கொரியாவின்...
    EP22 - • 🙏கொரியாவை ஆண்ட தமிழ் இ...
    EP23 - • ⚕️இந்த கடல் பயங்கரத்த ...
    EP 24 - • 💜இப்ப புரியுது Busan M...
    EP25 - • 👋கொரியாவிற்கு நன்றி-Th...
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • South America - Colombia
    Peru - • South America - Peru
    Bolivia - • South America-Bolivia
    Chile - • South America - Chile
    Argentina - • South America - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Borneo
    Philippines - • Philippines
    Vietnam - • Vietnam
    Central America - Season 2
    Mexico - • Central America - Mexico
    Guatemala - • Central America - Guat...
    El Salvador - • Central America - El S...
    Honduras - • Central America - Hond...
    Nicaragua - • Central America - Nica...
    Costa Rica - • Cental America - Costa...
    Europe - Season 1
    Bosnia - • Europe -Bosnia
    Montenegro - • Europe -Montenegro
    Serbia - • Europe -Serbia
    Macedonia - • Europe -Macedonia
    Albania - • Europe -Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

Комментарии • 455

  • @BackpackerKumar
    @BackpackerKumar  11 месяцев назад +60

    🇵🇬பப்புவா நியூ கினி முதல் முறையாக தமிழில். 21 எபிசோடுகள். ஆகச் சிறந்த அனுபவத்துக்கு தயாராகுங்கள். பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க . நன்றி 🙏
    EP1 - ruclips.net/video/7BECJJDB19k/видео.html
    EP2 - ruclips.net/video/3-wHYVS7Fvk/видео.html
    EP3 -ruclips.net/video/HksDtmla_1I/видео.html
    EP4 -ruclips.net/video/KGg6yLYdG4c/видео.html
    Ep5 - ruclips.net/video/ARXmDHozozU/видео.html
    Ep6- ruclips.net/video/Pa-LmTdJl0w/видео.html
    Ep7- ruclips.net/video/xl21S1p03V4/видео.html
    Ep8- ruclips.net/video/OsLGp_n8K-4/видео.html

  • @tamilselvanv9006
    @tamilselvanv9006 11 месяцев назад +5

    நம் முன்னோர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த பசுமையான காலங்கள் நமக்கு நினைவுபடுத்துகின்றன தங்களோடு இணைந்து நானும் பழங்குடி மக்கள் திருவிழாவில் கலந்து கொண்ட உணர்வு ஏற்படுகின்றது நமது தமிழ்நாட்டிலும் நிறைய பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் அவர்களுக்கும் இதேபோல பண்பாட்டுத் திருவிழாக்கள் நடத்தி அவர்களுடைய பாரம்பரியத்தை அனைத்து மக்களும் தெரிந்து கொள்ளும் படி செய்ய வேண்டும் மிக்க நன்றி குமார்❤

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 11 месяцев назад +6

    😮😮 என்னை மாதிரியே நிறையபேர் நினைச்சிட்டு இருப்பாங்க பழங்குடியினர் என்னாலே பயங்கரமா இருப்பாங்க நம்மகிட்ட ஒட்டமாட்டாங்க அப்படின்னு நினச்சுக்கிட்டு இருப்போம் ஆன அதெல்லாம் ஒரு காலம் இப்போ எல்லாம் மாறிப்போச்சுன்னும் அவங்களும் நிறைய படிச்சி நிறைய சாதிச்சிட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க முடியுது 👌🏻👌🏻👌🏻👌🏻சொல்ல வார்த்தைகளே இல்லை சகோதரே நன்றி 🤗🤗🤗❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 7 месяцев назад +1

    Eaten alive அப்டிங்கற ஒரு Movie ல பப்புவா நாட்டு பழங்குடிகளை மனித இறைச்சி சாப்பிடும் பயங்கர மக்களாக காட்டியிருப்பார்கள். ஆனால் உண்மையிலேயே அவர்கள் சொக்கத் தங்கம் என்பதை Raw & Real ஆ நம்ம வாத்தியாரு காட்டியிருப்பது பாராட்டத்தக்கது.💐
    அனைத்து பாரம்பரிய விடயங்களும் அருமை

  • @marimuthu1395
    @marimuthu1395 11 месяцев назад +2

    பத்து தலை ராவணன் சாயலில் ,
    ஒரு ஆதிவாசி மனிதனை காண்கிறேன் ,
    " மாயன் " மருமகனின் வழிச்சிதறல்களோ என என் சிந்தையுள்ளே ஓர் எண்ணம் ❤😮
    நன்றி அண்ணா 🙏

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 11 месяцев назад +17

    நாங்கள் நினைத்தாலும் செல்ல முடியாத நாடு,
    காண முடியாத திருவிழா....
    குமார் அண்ணனுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்🙏💕

  • @zennathbeevi3560
    @zennathbeevi3560 11 месяцев назад +8

    குமார் ப்ரோவுடைய பயண வீடியோ அருமையாக இருக்க காரணம் உலகில் அதிசியங்கள் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் சிறந்த திருவிழாக்கள் பாரம்பரிய நிகழ்வுகள் புராதாண இடங்கள் காட்டுவதால் சிறந்த மக்கள் விரும்பும் வீடீயோவாக திகழ்கிறது

    • @BackpackerKumar
      @BackpackerKumar  11 месяцев назад +1

      மிக்க நன்றி

    • @zennathbeevi3560
      @zennathbeevi3560 11 месяцев назад +1

      @@BackpackerKumar இந்த மாதிரி நிகழ்ச்சிகளை வீடீயோ எடுப்பதற்கு ரொம்ப பெருமை வேண்டும் அற்பனிப்பு உணர்வும் வேண்டும் நன்றி ப்ரோ

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 11 месяцев назад +20

    தைரியமாக பப்புவா நியூ கினி நாட்டிற்கு சென்று அங்கு உள்ள பழங்குடியினர் திருவிழாவில் கலந்து கொண்டு அதைகாணொளியாக வெளிபடுத்திய நம்மகுமாருக்கு நன்றி கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கி பன்னீர்செல்வம்

  • @HariHaran-rz7ok
    @HariHaran-rz7ok 8 месяцев назад +4

    இது நடிப்பாக இருந்தாலும் அவர்களின் மூதாதையர்கள் இப்படி வாழ்ந்திருக்கிறார்கள் 😮 நம் கோவில் திருவிழா போல தெருக் கூத்து போல அருமை❤

  • @Rameshkumar7
    @Rameshkumar7 11 месяцев назад +3

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 11 месяцев назад +8

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
    உண்மையில் இந்த தீவுகள் அற்புதமான நிலப்பரப்பு தாங்க குமார்.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  11 месяцев назад +1

      நன்றி அண்ணா

    • @NarayanaMoorthy-cw5ek
      @NarayanaMoorthy-cw5ek 11 месяцев назад +1

      @@BackpackerKumar வாழ்க வளமுடன் நண்பரே

  • @venkatesanwood595
    @venkatesanwood595 11 месяцев назад +1

    குமார் சார் நான் பபுவா நியூ கினி நேரில் சென்று பார்த்தாலும் இந்த அளவிற்கு பார்க்கமுடியாது மிகவும் நன்றி ❤

  • @shareesm3284
    @shareesm3284 11 месяцев назад

    அருமையான பதிவு காண்பிந்தாடருக்கு நன்றி

  • @sumathiramar2752
    @sumathiramar2752 11 месяцев назад +2

    Bro rare sights.
    Un believable coverage.
    Super bro.

  • @bhagimedia
    @bhagimedia 11 месяцев назад +2

    அருமையான விளக்கம் அழகான பதிவு சகோ இந்தியா என்று மைக்கில் சொல்லும் போது எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேன் தெரியுமா சகோ❤❤❤❤👍👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 நன்றி சகோ மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤

  • @seshagirivishwagiri3296
    @seshagirivishwagiri3296 10 месяцев назад +1

    Mr . Kumar, Thankyou very much for showing,
    ❤ like your excellent video of this .

  • @jeni7165
    @jeni7165 11 месяцев назад +5

    திரு குமார் சகோதரர் அவர்களே உங்களால் பப்புவா நியூ கினி நாட்டின் சுற்றுலா வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் 🇮🇳💐🙏

  • @bunimurugesan3157
    @bunimurugesan3157 11 месяцев назад +1

    One of this tribes resembles kandara panjurili celebration

  • @DrThinakaran
    @DrThinakaran 11 месяцев назад +4

    Beautiful people's in beautiful place ❤ more attractive 🌿🍃nature's

  • @arunanarunan1206
    @arunanarunan1206 11 месяцев назад +5

    உங்கள் எபிசோட் திருவிழா பழங்குடி நிகழ்ச்சி சூப்பர் மற்றும் அற்புதமான வாழ்த்துக்கள் 😊😊

  • @babyravi7204
    @babyravi7204 11 месяцев назад +3

    கண்டம் விட்டு கண்டம் தாண்டி எங்களுக்காக எடுத்த பதிவு மிக மிக அருமை அண்ணா...நம் ஈரோடு மக்களின் சார்பாக வாழ்த்துக்கள்

  • @shareesm3284
    @shareesm3284 11 месяцев назад

    அருமையான பதிவு காண்பிந்தாடருக்கு நன்றி 53:06

  • @subramanianr8861
    @subramanianr8861 11 месяцев назад

    அந்த clay முகமூடி சூப்பர்,total ஆக எல்லாம் நல்லா இருந்தது.வாழ்த்துக்கல்

  • @rajeshkaruppusamy2379
    @rajeshkaruppusamy2379 11 месяцев назад +2

    எல்லா சீசனையும் பார்ததாச்சு ❤❤ அற்புதம் அண்ணா

    • @BackpackerKumar
      @BackpackerKumar  11 месяцев назад

      மிக்க நன்றி தம்பி

  • @Imran_A09
    @Imran_A09 11 месяцев назад +4

    Pure Raw content bro👌👌👌Tamil la yarum ippadi oru original travel vlog kuduthadu illa❤

  • @vadivahagank3656
    @vadivahagank3656 11 месяцев назад +1

    Attagasam vera level Kumar sir congratulations

  • @priya756-f5o
    @priya756-f5o 11 месяцев назад +1

    Rompa unique country and peoples..thanks anna engalaye anga kootitu pona feel 😊

  • @nanjapramsa
    @nanjapramsa 11 месяцев назад +3

    பாப்புவாவிநன் பல்வகை பழங்குடியினரின் அபூர்வ கலாச்சாரங்களை பார்த்து தெரிந்துகொள்ள உதவியமைக்கு மிக்க நன்றி.🎉🎉

  • @vaishnavi571
    @vaishnavi571 11 месяцев назад

    அருமையான பதிவு தம்பி. உங்களால்.. இவ்வளவும் பார்க்க முடிந்தது. அதுவும் தமிழ் நாட்டில் வீட்டில் இருந்தபடியே. வாழ்த்துக்கள் தம்பி

  • @nallasivam182
    @nallasivam182 11 месяцев назад +1

    பழங்குடியினரின் நடனம் அற்புதமாக உள்ளது இதனைபதிவுசெய்து வெளியிட்டமைக்கு நன்றி வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய

  • @saranram5853
    @saranram5853 11 месяцев назад +4

    வேல்பாரியின் கொற்றவை கூத்து பார்த்த நிம்மதி❤

  • @kavithavenkatesan7632
    @kavithavenkatesan7632 11 месяцев назад +1

    இந்த விழாவை கண்டு வியந்தோம் குமார் தம்பி 👏🏻👏🏻👏🏻👏🏻👍👍👍👍👍💐💐💐💐💐💐💐

  • @thavarasanagarasa823
    @thavarasanagarasa823 11 месяцев назад

    உங்களின் பயண காணொளிகள் மிகவும் சிறப்பு.உங்களின் பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்.

  • @triplejthegreat
    @triplejthegreat 11 месяцев назад +1

    வேற level குமாரு.. one of the best you done a great job... Keep going I will recommend your channel through my school group....

  • @nagarajang1072
    @nagarajang1072 11 месяцев назад +4

    Excellent Kumar.. U did a wonderful Job.. Be Blessed by the Divine..

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 11 месяцев назад

    வணக்கம்
    குமார் சார் png யில் பழங்குடியினர்களி ன் வாழ்க்கை யாதா ர்த்தமாகவும், உண் மையாகவும் வாழ்கி றார்கள் அதை உங் க வீடி யோ மூலம் பார்க்கும் போது மிகவும் சந்தோச மாக உள்ளது அத் துடன் மதுரை தா ண்டி தென் மாவட்ட ங்களின் இன்றும் சிவராத்திரி சமயம் முத்தாலம்மன் கோயில் திருவி ழாவில் நேர்த்தித் திக்கடனுக்காக உட ல் முழுவதும் சேறு பூசிக்கொண்டு"..சேத்தாண்டி.." திருவி ழா வெகு விமர்சி யாக கொண்டா டுகிறார்கள்..! ஆக வே தமிழர்களின் கலாசாரம் தான் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது!

  • @paramraja9289
    @paramraja9289 11 месяцев назад +1

    Amazing video brother all the best 👌👌👌

  • @victori3431
    @victori3431 11 месяцев назад

    Super Kumar Sir. Very rare video.
    Thank you sir.

  • @kanagarasug3183
    @kanagarasug3183 11 месяцев назад

    இது போன்ற வீடியோ உங்களை மேலும் உயர்த்தும்

  • @MeenaFromIndia
    @MeenaFromIndia 11 месяцев назад +16

    Definitely difficult to shoot during the festival, but you have done an awesome shoot sir, It is new to Tamil people and Indian ppl, great work sir 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @manivannan8114
    @manivannan8114 11 месяцев назад +1

    உண்மையில் இந்த நிகழ்ச்சி மிகவும் அருமையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நண்பரே மறக்க முடியாத நினைவுகள் நன்றி

  • @sivaraman1561
    @sivaraman1561 11 месяцев назад

    வாழ்த்துக்கள் பிரதர் தனி ஆளாக சென்று எடுத்தமைக்கி

  • @ramachandan523
    @ramachandan523 11 месяцев назад

    உடலில் சிகப்பு நிற வண்ணமும் முகத்தில் மஞ்சள் நிற வண்ணமும் பூசியிருந்த குழுவினரை எனக்கு பிடித்திருந்தது நம்ம ஊர் தெருக்கூத்து கலைஞர்கள் மாதிரி வேஸம் போட்டிருந்தார்கள்

  • @gvbalajee
    @gvbalajee 11 месяцев назад +3

    50:36 raw and real content kumar great

  • @sidiqueexplorations7031
    @sidiqueexplorations7031 11 месяцев назад +1

    great work bro..nice to see the png culture...hats off for your wonderful solo efforts

  • @divyasridhar2
    @divyasridhar2 11 месяцев назад +1

    Very nice. V r getting opportunity to see all these through ur videos sir

  • @prabunambiyapan3974
    @prabunambiyapan3974 11 месяцев назад +3

    Very rare unique video anna.hats off to put a difficult video in tamil,no more words to stay.

  • @sahayajohnson
    @sahayajohnson 11 месяцев назад

    Backpacker Kumar க்கு என்று ஒரு தனித்துவம் ஏற்பட்டு விட்டது இந்த மாதிரியெல்லாம் உங்களால் மட்டுமே முடியும் நீங்க சொல்ற மாதிரி குமார் னா கொக்கா? உங்கள் தனித்துவம் வாய்ந்த இந்த பதிவிற்கு மிக்க நன்றி வாழ்த்துகள் குமார் அவர்களே

  • @saravananm2977
    @saravananm2977 11 месяцев назад +1

    Asathalaana...episode Kumaru...
    Nice..experience...❤..ly

  • @Alfavicky
    @Alfavicky 11 месяцев назад +5

    Attagasam #kumar na thank you for showing us #trible community festival and their history and culture...🙏✌️ #Raw and #Real content💯

  • @vinodkumar-qg5me
    @vinodkumar-qg5me 11 месяцев назад +1

    Nice video kumar bro... Super.. no words to say

  • @gopalakrishnan4145
    @gopalakrishnan4145 11 месяцев назад +6

    குமார் அண்ணா தொடரட்டும் உங்கள் அயராது பணி

  • @Gayathri25738
    @Gayathri25738 11 месяцев назад

    நன்றிகள் ❤

  • @pragadeeshwaranc7387
    @pragadeeshwaranc7387 11 месяцев назад +4

    குமார் சார் இவர்கள் கலாசாரம் நமது கலாசாரம் ஒன்று தான் காவடி, கன்னிமர் சாமி என்று பல விஷயம் நமது கலாசாரம் ஒத்து போகுது வாழ்த்துக்கள் வாத்தி குமார்க்கு 💐👍🙏🏿

  • @baskarr4078
    @baskarr4078 11 месяцев назад +3

    நம்ம ஊரில், குடியரசு தினம் அணிவகுப்பில், மாநில வாரியாக வரும், கலாச்சார ஊர்வலம் பார்க்கும், நினைவுவருகிறது,👍👌

  • @shriyuvan5169
    @shriyuvan5169 11 месяцев назад

    இந்த நாட்டிற்கு நாங்கள் செல்லப்போது இல்லை. உங்கள் மூலமாக நாங்களும் உலகை சுற்றிப் பார்க்கிறோம். வாழ்த்துக்கள்.

  • @Anbu-Anbu
    @Anbu-Anbu 11 месяцев назад +1

    Amazing and very interesting brother 💐💐💐💐💐

  • @graj7392
    @graj7392 11 месяцев назад +3

    THANKS FOR THE MOUINTAIN FESTIVAL COVERAGE..KUMAR., AMAZING.. TO SEE THE PNG.

  • @samuelantony9478
    @samuelantony9478 11 месяцев назад +4

    Your speech is very nice
    Understand clearly
    I love your talk
    Keep it up your journey
    Keep your health also
    Thankyou

  • @immortalmari6712
    @immortalmari6712 6 месяцев назад

    Thank u for showing real ancestors culture❤

  • @V.C.BABUGI
    @V.C.BABUGI Месяц назад

    சிறப்பான பதிவு வாழத்துக்கள் தம்பி❤❤❤

  • @skjessi2021
    @skjessi2021 11 месяцев назад +11

    தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள "போளையம்பள்ளி "கிராம மக்களின் சார்பாக வாழ்த்துக்கள்.... 🎉❤
    இந்த வீடியோவை பார்க்கும்போது மனதிற்கு இதமாக உள்ளது..
    உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்🎉🎊.... ❤

  • @chandrupavi3379
    @chandrupavi3379 11 месяцев назад +2

    Wow many tribes one place assemble and watch what great Life time experience super Kumaru bro. Life la marrakka mudiyatha memories. Jimmikki kammal song dance super bro good 🎉🎉🎉

  • @HelloHarini
    @HelloHarini 11 месяцев назад +3

    Very valuable vlog❤❤❤ Thank you very much to showing this celebration ❤❤

  • @Yaali284
    @Yaali284 11 месяцев назад

    அட்டகாசம் அருமைசூப்பர்👍🏼

  • @navithahamed1954
    @navithahamed1954 11 месяцев назад +3

    Thanks Kumar bro.... Showing PNG colour ful tribe cultural.... Amazing people.... really enjoyed

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam 11 месяцев назад +4

    வணக்கம் குமார் அண்ணா. பாப்வா திருவிழா மிகவும் அருமை. நம்ம ஊரு திருவிழா போலவே நடைபெறுகிறது. இந்திய மலைவாழ் மக்களின் திருவிழாக்களை ஞாபகப் படுத்துகிறது. எங்களுக்காக இந்த நிகழ்வுகளை வழங்கிய உங்களுக்கு நன்றி குமார் அண்ணா.

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 11 месяцев назад +4

    Though you economize your spending , stay and stringent style of traveling . But you are kind hearted and generous in giving alms or donations. Great gesture!

  • @VRossi56
    @VRossi56 11 месяцев назад +4

    Superb....27:40 ...Real Humanity ....hatoff bro 🎉🎉🎉

  • @saravananvasu6320
    @saravananvasu6320 11 месяцев назад +4

    Excellent bro.. Amazing 👌👌

  • @vembusankar2664
    @vembusankar2664 8 месяцев назад

    குமார் family வாழ்க வளமுடன் வாழ்த்துகள் 🙏

  • @kumaresanc6827
    @kumaresanc6827 11 месяцев назад

    குமார் ப்ரோ பல கோடி நன்றி வேற 👍வேற 👍லெவல் வாழ்த்துக்கள்

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 11 месяцев назад +6

    எங்க கரூர் மாரியம்மன் திருவிழாவில் கம்பம் ஆற்றில் விடும் நாளில் சுற்று
    வட்டார ஊர்களில் இருந்து
    வரிசை வரிசையாக வண்டிகளில் பலதரப்பட்ட வேசங்கள் போட்டுக்கொண்டு வருவதை
    போலவே மிக ரம்மியமாக
    இருந்தது குமாரு வாழ்த்துகள்❤❤❤❤❤❤❤

  • @jeevajeva2792
    @jeevajeva2792 11 месяцев назад +4

    Indian bear Grylls Kumar. Indha mathiri Tribes videos lam discovery channel la paathuruken, but tamil la ivlov detailing ah first time paakuren. Enaku tribes romba pudikum, thanks vaathiyare...

  • @praveennambiarvbp2644
    @praveennambiarvbp2644 8 месяцев назад

    Bro Kumar ur teally great, praveen from bangalore, who do not like ur video? every one vl like, because ur vlog is totally different from others, just be wht ur now ,yht is extremely wonderful, i hv made aeound 18 of my friends like ur video, now they totally addicted, they hv shared to lot of friends, very soon u vl hv 1 million subscribers, thts for sure

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 11 месяцев назад

    Excellent Thanks a bunch your video ❤❤❤

  • @selvam1795
    @selvam1795 11 месяцев назад +11

    The Papua New Guinea festival was amazing, you were constantly filming everywhere. It was amazing. Today's video is amazing. Thank you. Congratulations!

  • @rajasekaran6183
    @rajasekaran6183 11 месяцев назад

    Super kumar sir, kalakuringa valthugal tholar

  • @chandramohanr3747
    @chandramohanr3747 11 месяцев назад +3

    PNG Festival Amazing Bro. today's video is amazing, Bro congratulations and Please safe All the best ❤

  • @nithinmk4892
    @nithinmk4892 11 месяцев назад

    Arumai kaana kidaikatha ondru megavum nandri bro

  • @subjailchidambaram6129
    @subjailchidambaram6129 11 месяцев назад +1

    PNG is a paradise of tribes...

  • @sangeethaarputharaj7662
    @sangeethaarputharaj7662 11 месяцев назад +2

    Wow 😳 😲 very interesting அண்ணா இந்த episode செம்மய இருந்துச்சு. பல்வேறு விதமான பழங்குடியின மக்கள், அவர்களின் கலாச்சார நடனம், நாங்கள் பார்க்க முடியாத அநேக இடங்கள் குமார் அண்ணா உங்கள் (கேமரா) கண்கள் மூலமாக பார்க்க முடிந்தது. Thank you na 😊

  • @sivasathanak6355
    @sivasathanak6355 11 месяцев назад +1

    Wow excellent job sir 🎉🎉🎉

  • @shareesm3284
    @shareesm3284 11 месяцев назад

    அருமையாக இஇருந்தது

  • @muthusankar2492
    @muthusankar2492 11 месяцев назад +2

    Festivities very nice....kumar sir you are very risk ...you are very intelligent videos taken....take care 🎉🎉🎉🎉 very nice...excellent...👌👌👌

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 11 месяцев назад +3

    Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Papua new guinea
    Village people culture 🎉😂❤

  • @asokanchandran2342
    @asokanchandran2342 11 месяцев назад

    Tribes festival various tribes show for their integrity different types of show interestingly some tribes grow their heirs 1to3 yrs for this show some tribes looks like Redindiañs very instrusting show

  • @ramamoorthy7476
    @ramamoorthy7476 11 месяцев назад

    வேற லெவல் குமார் 👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎉🎉🎉👋👋👋👋👍👍👍👍👍

  • @piravar-k3i
    @piravar-k3i 11 месяцев назад +1

    குமாரு!எல்லா எபிசொட விட இது நம்ம பாஷைலே அட்டகாசம் குமாரு! J. P ஐயா

  • @gopalmani6431
    @gopalmani6431 8 месяцев назад

    Vera maary pandringa bro
    Verry verry thankyou

  • @sripathi1828
    @sripathi1828 11 месяцев назад +4

    Tribal festival with adventures man kumar bro🎉🎉🎉

  • @Sri_Eniyavan7
    @Sri_Eniyavan7 11 месяцев назад

    @வணக்கம் குமார் அண்ணா.😇🤩 இந்திய மலைவாழ் மக்களின் திருவிழா மிகவும் அருமை...!!!🥰😇இந்த வீடியோவை கண் முன்னே கொண்டு காட்டியதக்கு குமார் அண்ணா நன்றி.🙏🙏நேரில் பார்த்தால்கூட இவ்வளவு காட்சிகளையும் பார்த்திருக்க இயலாது. உண்மையில் இந்த தீவுகள் அற்புதமான நிலப்பரப்பு.இந்த நாட்டிற்கு நாங்கள் செல்லப்போது இல்லை. உங்கள் மூலமாக நாங்களும் ( குமார் அண்ணா) பப்புவா நியூ கினி உங்கள் மூலமாக நாங்களும்...!!!!❤🥰🥰🥰

  • @dhanusri7181
    @dhanusri7181 11 месяцев назад +1

    Kumar sir superb video..

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 11 месяцев назад

    அத்தனை பழங்குடி மக்களையும் ஒரே இடத்தில் பார்த்தது மகிழ்ச்சி சத்தியமாக நேரில் பார்த்தால்கூட இவ்வளவு காட்சிகளையும் பார்த்திருக்க இயலாது. மீண்டும் மீண்டும் பார்க்கிரோம். அருமை.

  • @vinoodinij9084
    @vinoodinij9084 11 месяцев назад +2

    Thoroughly enjoyed this tribe festival video. Hatsoff bro.

  • @tamilselviramasamy7846
    @tamilselviramasamy7846 11 месяцев назад +4

    தம்பி குமார் இன்றைய பதிவு அனைத்தும் மிகவும் அருமை.பழங்குடியினரின் நடனம் மிக சிறப்பாக இருந்தது.வண்ண மயமான காட்சிகள்.சூப்பர்.நன்றி தம்பி.

  • @Newtamilstory
    @Newtamilstory 11 месяцев назад +1

    நல்ல colorful திருவிழா ,எல்லாரோட பாட்டும் சூப்பர்🎉😊😊

  • @nebhulkarieemsheikabdullah5577
    @nebhulkarieemsheikabdullah5577 11 месяцев назад +1

    Fantastic episode bro ❤

  • @mohamedrafim6674
    @mohamedrafim6674 11 месяцев назад

    அருமையான பதிவு நன்றி நண்பரே 🎉

  • @kgsm143
    @kgsm143 11 месяцев назад +2

    53:15 பலவிதமான பழங்குடியினரை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அற்புதமான அருமையான அழகான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤