💵நல்லா சம்பாதிக்க இங்க வாங்க🇵🇬 | Papua New Guinea ep10

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 дек 2024

Комментарии • 571

  • @BackpackerKumar
    @BackpackerKumar  Год назад +108

    பப்புவா நியூ கினி முதல் முறையாக தமிழில். 21 எபிசோடுகள். ஆகச் சிறந்த அனுபவத்துக்கு தயாராகுங்கள். பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க . நன்றி 🙏
    EP1 - ruclips.net/video/7BECJJDB19k/видео.html
    EP2 - ruclips.net/video/3-wHYVS7Fvk/видео.html
    EP3 -ruclips.net/video/HksDtmla_1I/видео.html
    EP4 -ruclips.net/video/KGg6yLYdG4c/видео.html
    Ep5 - ruclips.net/video/ARXmDHozozU/видео.html
    Ep6- ruclips.net/video/Pa-LmTdJl0w/видео.html
    Ep7- ruclips.net/video/xl21S1p03V4/видео.html
    Ep8- ruclips.net/video/OsLGp_n8K-4/видео.html
    Ep9- ruclips.net/video/Gp_Sv27AOwc/видео.html
    Ep10- ruclips.net/video/SmBHos5HFVg/видео.html

  • @Murali_From_Erode
    @Murali_From_Erode Год назад +133

    உலகின் அனைத்து இடங்களிலும் தமிழர்களை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.... அதை காட்டும் உங்களின் பதிவு மிகவும் அருமை....

    • @FL-GOP
      @FL-GOP Год назад +4

      Mr.Orissa Balu, Tamil historian and researcher, who recently passed away, said Tamils are living in 180+ countries around the globe.

    • @greenpepper169
      @greenpepper169 Год назад

      ​@@FL-GOPhi

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Год назад +4

      மிக்க நன்றி அண்ணா

    • @nagaindranmuttiah6801
      @nagaindranmuttiah6801 Год назад

      Nagain

  • @kumarindia7685
    @kumarindia7685 Год назад +6

    ரொம்ப பெருமையாக மகிழ்ச்சியாக உள்ளன. எங்கு சென்றாலும் நம் தமிழர்களை பார்க்க ஆவலாக இருக்கிறது. குமார் நிங்க செல்லும் இடம்மெல்லாம் ஆதரவு, அதிஷ்டம் தாங்க

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 9 месяцев назад +1

    University பார்த்ததுமே மனசு ஒரு மாதிரி பரவசமாகிடுச்சி. அழகான Landscape. மாணவர்கள், ஆசிரியர்கள் அனைத்தும் அருமை. எங்க போனாலும் மக்களின் அன்பு எப்போதும் எங்கள் வாத்தியாருக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும்

  • @sampangiraja1727
    @sampangiraja1727 Год назад +4

    மிக்க மன நிறைவாக உள்ளது...நம் தமிழ் சொந்தங்களை பார்க்கும் போது..
    நன்றி...வணக்கம்

  • @Adv.P.Loganathan
    @Adv.P.Loganathan Год назад +18

    Exploring rare locations and meeting so many people of Indian origin spreading their knowledge all across PNG is truly a great wonder. Thank you

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 Год назад +6

    மிக அருமை..உலகத்தின் மறு பக்கத்தில் வாழும் மக்களை குறித்து தெரிந்து கொள்ள உதவினார்கள்..நன்றி

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 Год назад +14

    செந்தில்குமார் சாரை சந்தித்து தமிழில் உரையாடினபோது உடம்பெல்லாம் புல்லரித்துப்போனது. செம த்ரில்!

  • @newtamilboy
    @newtamilboy Год назад +5

    ஆஆ இவ்வளவு அற்புதமான விடயங்கள் இருக்கிறதா? அருமை. குமாரு கில்லாடியப்பா. தொடருங்கள்

  • @greatweekendvlogs
    @greatweekendvlogs Год назад +41

    மிக்க மகிழ்ச்சி ❤. உங்கள்ளை போல பயணம் பன்ன முடியவில்லை என்று ஏங்கும் ரசிகன். அன்னூர் இல் இருந்து.

  • @navaneethakrishnan.rnavane2053
    @navaneethakrishnan.rnavane2053 Год назад +4

    AnyWay
    Muduli யா இருந்தா என்ன முரளியா இருந்தா என்னா......We Are The Great "இந்தியன்"INDIANS ......

  • @Magesh143U
    @Magesh143U Год назад +6

    கச்சாயம். கொங்கு நாட்டில் பரவலாக பேசப்பட்ட ஒன்று ❤

  • @muji9204971
    @muji9204971 Год назад +4

    எனக்கு உலகில் உள்ள நாடுகளின் பாரம்பரியம், பண்பாடு, உணவு, மொழி, வரலாறு, இனம் பற்றி அறிந்து கொள்ள மிக மிக ஆசை..அதை நீங்கள் 100 சதவீதம் நிறைவேற்றி கொண்டு வருகிறீர்கள் வாத்தியாரே! உங்களின் தென் அமெரிக்கா வீடியோ எனக்கு நிறைய புரிதலை ஏற்படுத்தியது..இந்த PNG vlog சூப்பர்.🎉❤

  • @asmilansasinthan3449
    @asmilansasinthan3449 28 дней назад

    அண்ணே... இந்த நாட்டைப் பற்றிதான் இப்ப அதிகமா நான் படிச்சிட்டே இருக்கேன். ரொம்ப ரொம்ப மர்மமான வரலாற்றுச் சுவடுகள் புதைந்து கிடக்கும் மண் இது... நியூ கினியா❤❤❤

  • @MuttiahSelliah-ye3ix
    @MuttiahSelliah-ye3ix 11 месяцев назад +1

    உங்கள்.எல்லா.சுற்றுலா.மைய்யஙகளும்.பார்பதற்கும்கேட்பதற்கும்.இதமாக.இருக்கின்றது.பனா.விஜயம்தெரியரத.தகவல்களை.தந்ததிற்கு.மிகவும்.நன்றி

  • @narayana-jk9xy
    @narayana-jk9xy 8 месяцев назад +18

    2million channel குப்பைகளுக்கு மத்தியில் மாணிக்கம் நீங்கள் இப்பொழுது வெகு சாதாரணமா சிலருக்கு தெரியும் உன் VLOG இன்னும் ஒரு 10 அல்லது 20 வருடங்கள் கழித்து வீடியோக்கள் எல்லாம் பொக்கிஷங்களாக இருக்கும். அந்த நாட்டின் நண்பர்களே பார்த்து வியந்துபோவார்கள் உன் கடின உழைப்பு அசாத்தியமானது நீடுடி வாழ்க அண்ணா

  • @arunanarunan1206
    @arunanarunan1206 Год назад +3

    சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடங்கள் பப்புவா நியூ கினியா பல்கலைக்கழகம் மற்றும் கடல் சூப்பர் வாழ்த்துக்கள் 😊

  • @solz2429
    @solz2429 Год назад +14

    A man of true passion Mr. Kumar.. PG in IIT madras.. Following passion as a you tuber.. Hatsoff

  • @Gopinath-tx8bs
    @Gopinath-tx8bs Год назад +13

    I have watched all your videos in season 2,3,4 and also now watching 5.
    Especially Honduras, Nicaragua, EL Salvador, Bolivia, Argentina, Antarctica, Borneo, Philippines, Hawaii and Orchid island are superb.

  • @vishnuvarthan9060
    @vishnuvarthan9060 Год назад +12

    That unexpected moment of meeting our Tamil people is good ❤❤

  • @sezhiann5657
    @sezhiann5657 Год назад +2

    அருமையான கானொலி பசங்க நல்லா பார்த்தாங்க. PNG நாட்டை பற்றி நல்ல புரிதல்.

  • @sureshbabu-eq7sh
    @sureshbabu-eq7sh Год назад +10

    How politely those students approach a strange foreigner. Highly cultured people'. Cool. And you too Kumar. Doing great exploration.

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Год назад +3

    Super Kumaru bro. உள்ளுக்குள்ள தூங்கிட்டு இருந்த மெக்கானிக் அருமையா வெளியே வந்து நல்ல புத்துணர்ச்சியுடன் அருமையா சுற்றி காட்டுனீர்கள் மிக்க நன்றி அருமையாக இருந்தது. இங்கேயும் இவ்வளவு தமிழர்களா அதை பார்க்க ஆச்சரியமாக இருந்தது. இந்திய ராணுவ வீரர்களின் கல்லறைகளை பார்த்தது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது நன்றி நண்பரே 🎉🎉

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 Год назад +7

    சந்தோஷம் தமிழர்களை சந்தித்து உரையாடியது. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @saroprabu
    @saroprabu Год назад +9

    அருமையான நாடு... உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா..💐💐. இங்கு படிப்பவர்கள் பலர் வயது அதிகமானமவர்களாக தெரிகிறார்கள்

  • @kgsm.0
    @kgsm.0 Год назад +1

    1:02:43 அருமையான அழகான அற்புதமான அருமையான எபிசோட்❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 Год назад

    கும்மிடிப்பூண்டி தாண்டாத நிலையில் தமிழர்கள் அங்கு வேலை செய்வது மகிழ்ச்சியாக உள்ளது. இருவருக்கும் வாழ்த்துக்கள்.❤❤

  • @bhagimedia
    @bhagimedia Год назад +1

    சகோ மனமார்ந்த நன்றிகள் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி நீங்க....இல்ல நாங்க ❤ அட்டகாசமான தகவல்களை அள்ளி தந்தது இருக்கீங்க யுனிவர்சிட்டி தகவல் அற்புதம் தயவு செய்து அங்கே இருக்கும் தமிழர்கள் வாழும் பகுதியில் சமையல் வேலை இருந்தால் யாராவது சொல்லுங்க அங்கே செல்ல நான் தயார் 🙏👌 சொர்க பூமி நன்றி சகோ ❤

  • @vctrvctr2271
    @vctrvctr2271 Год назад +8

    Very happy to see Kumar in the university of Papua New Guniea and introducing Tamil Professors working there.An exciting.AND NEW EXPERIENCE TO US. THANK YOU KUMAR Victor from Chennai

  • @vaidyanathansundar6291
    @vaidyanathansundar6291 Год назад +1

    So ur a 2004 B.E passed out.. I am a 2008 passed out CSE'an. Good to know brother.. The eagerness when we go to the campus again. It's priceless

  • @mohamedsademohamedsade8082
    @mohamedsademohamedsade8082 Год назад +1

    குமார்.அவர்களுக்கு வாழ்த்துக்கள்.நாடும் மக்களும் அருமை இனிமை

  • @vijayameenakshnivarshni4624
    @vijayameenakshnivarshni4624 Год назад

    நீங்கள் ஆசிரியராக இருப்பதால் கல்லூரிக்குள் நுழையும் போதே அந்த பழைய ஞாபகங்கள் கல்லூரி ஞாபகங்கள் மகிழ்ச்சியான தருணங்கள் எல்லாம் உங்க முகத்துல தெரிந்தது கல்லூரி பற்றிய தகவல் அருமை மற்றும் முதலை பார்த்த உடனே பயங்கரமா இருந்தது அந்த நாடு பார்க்க ரம்மியமா அழகா காட்சியளித்தது மிகவும் நன்றி அண்ணா

  • @syedbasheerahmed9525
    @syedbasheerahmed9525 10 месяцев назад +1

    குமார் அவர்களே,
    உங்கள் ப்ளஸ் பாயிண்ட் உங்கள் சலம்பல் வாய்!
    சிலர் சாப்பிட மட்டும் வாய் திறப்பார்கள். நீங்கள் தூங்கும் போது தான் வாய் மூடுகிறீர்கள். உங்கள் வாய்க்கு வாழ்த்துக்கள்❤🎉

  • @kathirfamily
    @kathirfamily Год назад +7

    செந்தில் குமார் professor எங்க ஊர் காரர் ... உடுமலை அருகில் உள்ள எழையமுத்துர்

  • @sureshraja6358
    @sureshraja6358 Год назад +2

    சூப்பர் குமார் ஜி உங்க வீடியோ அனைத்தும் சூப்பர்

  • @bunimurugesan3157
    @bunimurugesan3157 Год назад

    Hello Sir நீங்க மிக ஆறுவத்துடன் Papua New Guinea சுற்றிக்காட்டுவது உண்மையில் நாங்களேச் சுற்றிப் பார்த்தது போல இருந்தது, நீங்கள் செய்துகொண்டிருப்பது மிகச் சிறப்பாக உள்ளது

  • @hareesha1478
    @hareesha1478 Год назад +19

    The professor in blue shirt is Mr Jojo sir.. he was my lecturer teaching physics in kerala.. Good to see him in this series

  • @StalinPandiyan
    @StalinPandiyan Год назад

    வாழ்த்துக்கள் குமார் தம்பி... அனைத்தும் மிகச்சிறந்த பதிவுகள்
    பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சி

  • @gvbalajee
    @gvbalajee Год назад +1

    1:01:18 wonderful stadium

  • @epsathianarayananhomran8278
    @epsathianarayananhomran8278 Год назад

    சூப்பர் பார்வைக்கும்
    மனதுக்கும்
    பிரைக்கும் புத்துணர்வு
    தந்த. வீடியோ
    நன்றி

  • @KimPeterRasmus-k7w
    @KimPeterRasmus-k7w Год назад

    மகிழ்ச்சியாக உள்ளது.... பதிவு மிகவும் அருமை-நன்றி 🤗Kumar

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu Год назад +2

    வாழ்துக்கள் சிறப்பான பயணங்கள்

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 Год назад +13

    From this we can infer that the students are well cultured ,groomed and disciplined , On seeing a stranger first thing they do by introducing themselves by their name .Nice to know ! Nostalgic moments for you.

  • @rajeshkanna7995
    @rajeshkanna7995 Год назад +3

    நண்பா.. குமாரு...
    அருமையான... விஷயம்...
    பாருங்க... நம்ம நாட்டுக்கு விடுதலைக்கு.. பாடுபட்ட... தலைவர்களை.. கொண்டாட்டிட்டு.. இருக்கோம்..
    But.. தெரியாம... எத்தனையோ.. தலைவர்கள்.. நாடு விட்டு.. நாடு.. கண்டம் விட்டு கண்டம்.. போய்.. உயிரே விட்டுருக்காங்க.. என்பதை..
    இந்திய மக்களுக்கு.. எடுத்துறதைக்கு.. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    மிக்க நன்றி.. குமார்.. 🙏🏻🙏🏻

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 Год назад +4

    Super super🎉As a student I really love this video..very beautiful & nature full university😍Inda episode la than matured locals pathen because they are Uni students and improve aana technology pathen more than other episodes👍students are very friendly and kind hearted❤that 🐊💥.. other places also very beautiful🤩Yh..about local of PNG..it’s very sad🥹Really very thanks for this episode❤

  • @karthikcharan8400
    @karthikcharan8400 10 месяцев назад

    8 மாதத்திற்கு முன் உலகிலேயே குளிர்ந்த இடத்தில் உங்களைப் பார்த்தோம்...ஒரு மாதத்திற்கு முன் உலகிலேயே வெப்பமான கடல்பகுதிக்கு அருகையாமையில் உள்ள நாட்டில் உங்களை பார்த்தோம்...

  • @Mulzee
    @Mulzee 10 месяцев назад

    Being the first IITan from PNG. Thanks for visiting my previous undergraduate college in PNG.

  • @valarmathiramasamy5953
    @valarmathiramasamy5953 Год назад +2

    அருமை தம்பி .தமிழர்களைத்தேடி அவர்கள் மூலம் நாம் பரந்த உலகெங்கும் பரவியிருப்பதை பார்ப்பதுவும் மமகிழ்ச்சி. அதற்கான தங்களுடைய. முயற்சி பாராட்டிற்குரியது.

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek Год назад +2

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார். அருமையான பப்புவா நியூ கினியா தீவுகள் நண்பரே குமார்.

  • @mspalaniswamy8127
    @mspalaniswamy8127 Год назад +1

    மிகவும் மகிழ்ச்சி மிக்க நன்றி குமார் சார்.

  • @Boopathi-w3y
    @Boopathi-w3y Год назад +3

    நான் திருப்பூர் இல்ல பிறந்ததாக்கு மிகவும் சந்தோசமா இருக்கு குமார் அண்ணா 🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @balasubramaniam3506
    @balasubramaniam3506 Год назад

    சூப்பர் தம்பி குமார்
    எனக்கும் இப்படி
    நாடு நாடா சுத்திப்பார்க்கனும்
    எல்லாருக்கும் நிறைய சொல்லனும்னு இருக்கு...
    ஆனால் முடியவில்லை.
    இது பார்க்கிறது ரொம்ப திருப்தியாக... இருக்கிறது.
    வாழ்த்துக்கள் குமார்.

  • @g.robinson.8635
    @g.robinson.8635 Год назад

    Brother You are lucky person for meet Tamil University Dr. Get Extremely helped . Thanks for Dr. Thank you Bro.

  • @SenthilKumar-rx2tr
    @SenthilKumar-rx2tr Год назад +1

    அருமையான பதிவு ஐயா இந்த பதிவு எனக்கு பிடிக்கும்

  • @randineshkumar
    @randineshkumar Год назад

    அற்புதமான காணொலி... நியூஸிலாந்து சென்றால் மாவோரி மக்களின் வாழ்வியலை பதிவு செய்ய பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @venkatesan673
    @venkatesan673 Год назад +2

    அருமை 🙏👍. வாழ்த்துக்கள்.

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 Год назад +1

    Super Kumar this is really RAW AND REAL KUMAR

  • @rajeshmktg85
    @rajeshmktg85 Год назад

    Excellent ponga Kumar pona yella idamum friends than 😅😅yavalo information oru episode la kalakuringa Kumar 😊😊more excited next episodes

  • @lakshmiramana802
    @lakshmiramana802 Год назад +1

    Hi lunar I lived in the Lea
    Inside the university campus
    Bueatiful campus
    You made me very happy thx kumar

  • @ArivuMathii
    @ArivuMathii 8 месяцев назад

    I am an Environment Engineer, 2009 passout, nice to see this video.

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam Год назад

    வணக்கம் குமார் அண்ணா. அங்கு நம் தமிழ் மக்கள் அதிகமாக இருக்கின்றனர். அவர்களை நீங்கள் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. எப்போது நீங்கள் நம்ம ஊருக்கு வருவீங்க. உங்கள் சந்திப்புக்காக எங்கள் குடும்பம் காத்துக் கொண்டு இருக்கிறது.

  • @latha8623
    @latha8623 Год назад +3

    Welcome kumar college episode super kumar entha information thevathan one hour super ra eruthuchi

  • @thamizharasiaruljegan9764
    @thamizharasiaruljegan9764 5 месяцев назад +1

    Alex Anna more informative person and very humble also🎉

  • @newzealandthamilan
    @newzealandthamilan Год назад +14

    Just for your information: New Zealand is included in South Pacific, so there are world class Technology Universities available in New Zealand(example University of Auckland), and New Zealand Universities are ranked much ahead of University of Technology, Papua New Guinea

    • @GlistenLaboratories
      @GlistenLaboratories Год назад +2

      Hi bro, I m ssundaramoorthy from tamilnadu, is there any business opportunity available there

  • @rajkumar26it
    @rajkumar26it Год назад +1

    ஆகச் சிறந்த அனுபவம்..... தொடரட்டும்.... உங்கள் இமாலய இலக்கு...... அண்ணா

  • @yourdragondad
    @yourdragondad Год назад +4

    Thank you for coming to my university ❤

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад

    அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @gvbalajee
    @gvbalajee Год назад +1

    56:31 56:34 boat ambulance police yaych

  • @sindhuelango961
    @sindhuelango961 5 месяцев назад

    Great video bro..very informative ...great university for this country

  • @manisundaram6383
    @manisundaram6383 10 месяцев назад

    Bro சாக் மேல சாக்கு...நீங்க IIT பெரிய சாக்கு...அதுலயும் உங்க fluency mass bro...Im admire it......

  • @sathiyaseelanr8457
    @sathiyaseelanr8457 Год назад +2

    I reed about this country 40years ago in national Geographic Magazine 👌after long tume i saw live demo from your hard work thank you Mr. Kumar best wishes from chennai sathiyaseelan and my family🌹🇮🇳

  • @moulics
    @moulics Год назад +1

    The economy of Papua New Guinea (PNG) is largely underdeveloped with the vast majority of the population living below the poverty line. However, according to the Asian Development Bank its GDP is expected to grow 3.4% in 2022 and 4.6% in 2023.

  • @saravananm2977
    @saravananm2977 Год назад +1

    Egerly...waiting next episode
    Kumaru..nice...

  • @tamilko1000
    @tamilko1000 Год назад +2

    Great university trip and exploring the different groups in the university. Good that தமிழ் people are everywhere in this country. It's sad but I was surprised to see a separate graveyard for great Indian soldiers who fought in World war. தமிழ்க்கோ Singapore

  • @uthamanudaya
    @uthamanudaya Год назад +5

    hi Senthil, Really you are making & giving best videos bro very much excited while seeing your videos & really nice info about PNG and through you we can know how much tamil people are living around the world nice keep going cheers

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 Год назад +2

    அருமை சகோ👍

  • @GSumathi
    @GSumathi Год назад

    தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ருந்து நில்லடா. பிரவீன் சகோதரருக்கு வாழ்த்துக்கள். அருமை குமாரு வாழ்த்துக்கள்.வாழ்கவளமுடன்.

  • @Vetrivelsubramaniyam
    @Vetrivelsubramaniyam Год назад +4

    Hi brother , i am vetrivel from tiruchengode . Very happpy to hear our local language slang. Love the country Papua new guinea and explore it in Tamil.

  • @balu67
    @balu67 Год назад +6

    Lucky Kumar...visiting different countries...
    Knowing different cultures.... however with much risk.
    Take care...❤

  • @anisfathima7268
    @anisfathima7268 Год назад +3

    Excellent brother..... Papua New Guinea episodes will be the milestone of your vlogging career for sure.....

  • @yoursidddd
    @yoursidddd Год назад +1

    Senthil Kumar is meeting Senthil Kumar , welcome to KCU - KUMAR CINEMATIC UNIVERSE 💥💥

  • @ratchaganranganathan3364
    @ratchaganranganathan3364 Год назад +1

    The best youtuber i never seen ❤❤❤❤❤

  • @9383812
    @9383812 Год назад +1

    வாழ்த்துக்கள். குமார்

  • @sakthivelmurugan1682
    @sakthivelmurugan1682 Год назад +1

    Bro neenga video cut pannama podurathu romba super ah irukku 🎉🎉🎉🎉🎉🎉

  • @manivannan8114
    @manivannan8114 Год назад +1

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை மிகவும் அருமையாக உள்ளது மிக்கநன்றி வாழ்த்துக்கள் நண்பரே

  • @lakshmiramana802
    @lakshmiramana802 Год назад +1

    Kumar I lived there but we did not enjoy like you
    But I fulfill ed you and your explaining skill
    I am in USA
    When I come to Chennai
    I like to meet you once

  • @basreliefworks
    @basreliefworks Год назад +1

    உண்மையான மகிழ்ச்சி எது தெரியுமா? குமாரு. கல்வி சார்ந்த காட்சிகள் மட்டுமே. என்ன சோல்ரீங்க BPK family members.

  • @Rajan12345-g
    @Rajan12345-g Год назад

    Very interesting RUclips. great thanks to செந்தில்குமார்

  • @NaveenKumar-wi1mu
    @NaveenKumar-wi1mu Год назад +2

    Hi Kumar anna,
    Thank a million for u all Wonderful videos❤️I really like u r video's. Keep rocking anna🥳...
    I am requesting pls add the CC English subtitles for future up video's it's help more people to easily understand about u r backpacker experience. ☺️
    Love u more anna😍

  • @ARUN.NOBITA
    @ARUN.NOBITA Год назад

    Sikkrama next episode upload pannuga na 10 episode um pathutta fast bro , yenakku unga channel tha yt la ye romba pidikkum , na command la pannathu illa ana yella videos un papen athum 2160p la tha papen semma worth ah erukkum neriya unga channel pathu therinju kitta , ungala india la oru travel minister pathaviye kudukkalam bro , vera yenna sollarathunu theriyala please sikkrama next episode upload pannuga illana tension aeruven pathukkonga evvalau time vandhu vandhu pakkarathu new episode Vandhuruchu ah nu sikkarama upload pannuga next episode please, lots of love bro ❤

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Год назад +1

      Thanks brother.. always weekly 3 videos.. Tuesday Thursday saturday at 6pm

    • @ARUN.NOBITA
      @ARUN.NOBITA Год назад

      @@BackpackerKumar ♥️🤙🫂

  • @subbarayanrathinasabaapathi279
    @subbarayanrathinasabaapathi279 Год назад +1

    சூப்பரான எபிசோட் குமார் வாழ்த்துக்கள்.

  • @livebetterseekbetter3594
    @livebetterseekbetter3594 Год назад

    REALLY ENJOYED THE VIDEO. appreciate your good work

  • @gvbalajee
    @gvbalajee Год назад +2

    Good to see all department student s

  • @sanmugavel
    @sanmugavel Год назад +2

    அண்ணா உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா 👍👍👍👍👍

  • @sangeethaarputharaj7662
    @sangeethaarputharaj7662 Год назад +1

    தமிழர்களுக்கு செல்லுவிடமெல்லாம் சிறப்பு என்பது போல செந்தில் குமார் அண்ணாவிற்கும் அப்படியே!!!!
    * PNG technology institute- ல் இவ்வளவு easy உள்ளே போய் explore பண்ணிங்க na super 💯👌🔥
    * உங்கள் பெயரில் ஒரு தமிழரை பார்த்தது மகிழ்ச்சி.
    * Alex அண்ணா super😊. Thanks to Alex அண்ணா.
    * 🐊, 🌴 🦘, dwarf cassowary sema.
    * As a professor and student உங்க ஆர்வத்தை சந்தோசத்தை பார்த்தேன்.
    * சமூக ஏற்ற தாழ்வுகள், மற்ற நாட்டின் சுரண்டல்கள், stadium 🏟️ and cemetery 🪦 Anna thank you for your effort and information about PNG🙏

  • @velumanipalanisamy643
    @velumanipalanisamy643 Год назад

    இந்த காணொளி ரொம்ப ரொம்ப அருமை

  • @Rameshkumar7
    @Rameshkumar7 Год назад +1

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @Sivam725
    @Sivam725 Год назад +1

    தல சும்மா அடுச்சு விளையாடுங்க சூப்பர் 🔥🔥🔥🔥🔥👍🏻👍🏻

  • @merthunjayan6690
    @merthunjayan6690 Год назад

    Nice one super excited sir 🙏🙏🙏🙏💐💐💐💐💐💐 ananth veppadai

  • @surendhar06
    @surendhar06 Год назад

    Ulaga makkaloda anda sirippu😁 pakuradhu avlo sandosam 🤍✨🙏💯