Sasindran Muthuvel | தமிழ்நாட்டை சேர்ந்தவர் Papua New Guinea Governor ஆனது எப்படி? | BBC Exclusive

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட சசிந்திரன் முத்துவேல், பப்புவா நியூ கினியா நாட்டின் வெஸ்ட் நியூ பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநராக தற்போது உள்ளார். இவருடன் பிபிசி தமிழ் நடத்திய நேர்காணல்.
    #SasindranMuthuvel #PapuaNewGuineaGovernor
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Комментарии • 288

  • @navaneethakrishnan.rnavane2053
    @navaneethakrishnan.rnavane2053 9 месяцев назад +28

    இந்தக் காணொளியின் அனைத்து பெருமைகளும் புகளும் என் தலைவன் என் சகோதரன் திரு.BackPacker குமார் RUclips Channel அவர்களை சாரும்......வாழ்த்துக்கள் தலைவா.....வாழ்க வளமுடன் ......

    • @DigitalVisitant
      @DigitalVisitant 9 месяцев назад +3

      Indha video vandhu kita thata 2 years aachu.. Idha paathu thaan Kumar anga poi avara paathu pesunaru.. atleast video upload panna date aachu paathutu pesunga bro..

    • @mahesaliyar1694
      @mahesaliyar1694 9 месяцев назад

      100 சதவீதம் உண்மை குமார் வீடியோ பார்த பின்பு தான் இப்படி ஒரு நாடு இருப்பது பலருக்கு தெரியும்

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 9 месяцев назад +17

    கள்ளங்கபடமில்லாத மக்கள். பந்தா இல்லாத ஒரு தலைவர். உங்கள் பணி தொடரட்டும் ஐயா. வாழ்த்துக்கள்

  • @murali5493
    @murali5493 Год назад +11

    இவர் பேசும் போது ஒவ்வொரு வார்த்தையை கவனமாக பார்க்க வேண்டும் நான் என்று கூறாமல் நாங்கள் என்று கூறுகிறார். இந்த ஒரு பண்பு போதும் அந்த இடத்துக்கு இவர் தகுதியான நபர் என்று கூற முடியும். வாழ்த்துக்கள் சார்.

  • @kan.1971.
    @kan.1971. Год назад +20

    கவர்னர் என்றால் இவர் போல் இருக்க வேண்டும்.அதுவும் நமது தமிழர் வேறு நாட்டில் உயர் பொறுப்பில் இருப்பது மிகவும் மகிழ்ச்சி.

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 9 месяцев назад +2

      அவர் ஏதோ ஒரு முறை அல்ல
      மூன்று முறை PNG ன் கவர்னராக தேர்ந்தெடுக்கப்
      பட்டுள்ளார் என்பது சிறப்பு❤
      🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

  • @sathiyaa6683
    @sathiyaa6683 9 месяцев назад +14

    Who are watching after backpack Kumar🎉❤🎉

  • @karuppaiahe7750
    @karuppaiahe7750 2 года назад +40

    இதை எல்லாம் கொண்டு சேர்க்கும் பிபிசி க்கு தலை வணங்குகிறேன்... நன்றி.

    • @YouTubeDoctorr
      @YouTubeDoctorr 2 года назад

      British kum serthu kummudu podunga! BBC English Channel Indians ah asiga paduthrathey velayaa vachirukaan! Ivar pugaldraaru vera

    • @mrnothing7865
      @mrnothing7865 2 года назад +1

      @@RUclipsDoctorr intha channel apdi panathu illa better than other news channel

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 2 года назад +34

    மிகவும் எளிமையான மனிதர். நல்ல பதிவு. முரளி அவர்களுக்கும் பிபிசி
    " தமிழ்" நன்றி.

  • @karuppaiahe7750
    @karuppaiahe7750 2 года назад +36

    ஐயா தமிழர்கள் எவ்வளவு பரந்து இருக்கிறோம் என்பதை கேட்கும் போது சந்தோஷமாக இருக்கிறது நன்றி.....

    • @loganaick386
      @loganaick386 2 года назад +1

      Vadakanku vatrechala erukum

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 2 года назад +73

    As a Tamilan I am very happy to hear this interview really a great man with hard work thanks to BBC Tamil

    • @baluqatar4175
      @baluqatar4175 Год назад

      As for me, I am very happy he was originally from I N D I A.

  • @ansarybaai2313
    @ansarybaai2313 2 года назад +81

    Tamil Nadu has one of the world's best Medical distribution system. The students in Australian University and Canberra University are actually studying about our Medical Distribution System. எத்தனை அழகான வரிகள் இவை. தமிழகம் விரைவில் உலகிற்கே வழிகாட்டும்.

  • @rajmohamed2400
    @rajmohamed2400 Год назад +6

    கண்ணியம் மிகு தலைவராக, ஆளுநர் சசீந்திரன்
    முத்துவேல் அவர்கள், அவரது
    உரையாடல்கள் மூலம் காண்கின்றார். வாழ்க வளர்க உயர்க. இனியன் நகுலன்.

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 2 года назад +45

    தமிழன் உலகத்தையே வென்றவன், ஆண்டவன்... நாட்டின் நலமே முக்கியம்.. அன்புக்கு அடிமை..அடக்குமூறைக்கு அல்ல!!‌
    திரு.சசீந்திரன்..தெளிவாக பேசும் நல்ல சிந்தனையுடன் உள்ளார்

    • @mohammedabdulcader8544
      @mohammedabdulcader8544 2 года назад +1

      kakkoos illaama theruvula kakkoos kunthuravan thamilan.. kakkoos katturathukku vazhiyaik kaanom.. "ulakai venravan" nnu solluthu intha saakkadai naai. ivanin vaayai thiranthu mooththiram adikkanum intha sori naaikku.

    • @dhasdivya4526
      @dhasdivya4526 Год назад

      But slaves under DMK rule.

    • @instrukarthik
      @instrukarthik Год назад

      Apdiya..enga map

    • @saravanamg7593
      @saravanamg7593 9 месяцев назад

      Enda NTK sanghi pasangala, neenga eppadi da avangala rule panna

    • @nabeeskhan007
      @nabeeskhan007 9 месяцев назад

      இவ்வளவு பெருமையை உடையவர் ஏன் அந்த நாட்டின் அதிபர் ஒரு இந்திய இந்து பயங்கர வாதி காலில் விழுந்து ஆசி பெருகிறான்?

  • @boominathan3142
    @boominathan3142 Год назад +3

    வணக்கம் ஐயா!
    ஒரு தமிழர் வெளிநாட்டின்
    மாநிலத்தின் கவர்னராக
    உள்ளார் என்று கேள்விப்படும் போது மிக
    பெருமையாக உள்ளது.
    மேலையூர்.

  • @mannarmani6420
    @mannarmani6420 2 года назад +25

    இந்தியாவில் மட்டும்தான் நியமிக்கப்பட்ட பதவியாக கவர்னர் இருக்குமென நினைக்கிறேன். அதனால்தான் கவர்னர்கள் ஆடும் ஆட்டம் ரொம்ப அதிகமாக இருக்கிறது

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 года назад +19

    எனக்கு முன்பே அவரைப் பற்றி தெரியும். அவரது சொந்தங்கள் தமிழ் நாட்டில் திருச்சியில் இருக்கிறார்கள். நேரில் அவரது மனைவியை சந்தித்து பேசி இருக்கிறேன். உம்மிடி பங்காரு ஜிவல்லர்ஸ் சில்வர் கடையில் நான் பார்த்த சமையம்.

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 2 года назад +25

    Mr.sasidharan (governor of west new Britain Papua new guinea)speaks very nicely in tamil.
    Proud to see that wherever tamilians go they gel and mingle with the people of that country, work for its development but at the same time retain their tamil identity.
    Best wishes to him.

  • @rajaselvam4270
    @rajaselvam4270 2 года назад +48

    தமிழ் நாட்டின் மைந்தர் இந்த அளவிற்கு உயர்ந்தது மிகவும் பாராட்ட வேண்டிய விஷயம். இன்னும் நிறைய தமிழர்களை வரவழைத்து தொழில் நிறுவனங்கள் . கல்வி நிறுவனங்கள்.மருத்துவ நிறுவனங்கள்.விவசாய அபிவிருத்தி நிறுவனங்கள் உருவாக்கி உங்கள் காலத்திர்க்குள் அங்கேயும் ஒரு தமிழ் நாட்டை உருவாக்குங்கள் . நாங்களும் தயாராக இருக்கிறோம்

    • @selwynjoseph3717
      @selwynjoseph3717 2 года назад +10

      இதற்க்கு சந்தோஷ படுற நாம் தமிழ் நாட்டிற்குள் பிற மாநில மக்கள் வருவதை ஏற்போமா ?

    • @user-br2br3rz9k
      @user-br2br3rz9k Год назад

      @@selwynjoseph3717 நான் கேக்கலாம்னு வந்தேன் நீங்க கேட்டு வச்சுருங்கீங்க 👌
      அங்க போய் இன்னொரு தமிழ் நாட்டை உருவாக்குவாங்களாம் இங்க பிற மாநிலத்தவர் வந்தா அடிச்சு விரட்டுவாங்களாம்

    • @seenuvasanmani34
      @seenuvasanmani34 8 месяцев назад

      எந்த மாவட்டம் சேர்ந்த வர் தமிழ் நாட்டில்

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 2 года назад +5

    வாழ்த்துக்கள் 🌹... நல்ல உழைப்பு நல்ல எண்ணம் உங்களுக்கு இந்த அளவுக்கு இந்த பதவிக்கு உயர்திருக்கு 🙏...உங்க பணி தொடரட்டும் 🙏..கேள்வி கேப்பவர்க்கு ஒழுங்கா கேட்க தெரியல... மாற்றுங்கள்... பிபிசி

  • @srisai7940
    @srisai7940 2 года назад +32

    என்றும் எளிமை 🙏🏻Proud of being தமிழன் 🙌🏻

  • @ayyappanramu7621
    @ayyappanramu7621 2 года назад +16

    தமிழர்கள்
    பெருமைக்குரிய வர்கள்

  • @muralig4631
    @muralig4631 2 года назад +11

    BBC தமிழில் வளர வாழ்த்துக்கள்

  • @mugunthanrajan8296
    @mugunthanrajan8296 2 года назад +37

    ஒரு நாட்டு தேர்தலை வைத்து அந்த நாட்டை பெரிய நாடு ஆகாது திட்டம் திட்டுவது சரியான பார்வை மக்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும்

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 9 месяцев назад +2

    வணக்கம்
    உலகில் PNG யில் தான் 750 மொழி கள் பேசப்படும் பழ ங்குடியினர்கள் இங்கு இயற்கை யோடு இணைந்து வசிக்கிறார்கள், இங்குள்ள மண் ணில் எதுவும் விளையும் என்பது ஆச்சர்யம்,என்று ஒரு vilog ல் பார் த்தேன் அதுவும் அடுத்த கவர்னராக திரு.சசிந்திரன் அவர்கள் தான் வரு வார்கள் அந்த மக் கள் பேசுவதை கேட் டது ஒரு தமிழராக மகிழ்ச்சி அடை கிறேன் மனமுவந்த வாழ்த்துக்கள் சார்..,

  • @dominicdass9059
    @dominicdass9059 2 года назад +15

    Tamilians are very talented people in every aspect. They are shining stars in world wide.

    • @arockiadass668
      @arockiadass668 Год назад +2

      Tamilians are respected and welcome by
      all developed countries in the world.
      But in India including Tamil Nadu and srilanka are not respecting and treating
      Tamils equally.
      It is a sad & bitter historical truth.

    • @FocusOnHind
      @FocusOnHind Год назад +1

      @@arockiadass668 nothing to do with tamilan or malayalee or hindi wala
      He is a talented guy so he gets respect, they wont show the same respect to all tamils.

    • @instrukarthik
      @instrukarthik Год назад

      @@FocusOnHind serupadi bathil

  • @balamurugand9814
    @balamurugand9814 9 месяцев назад +2

    தமிழர்களின் பெருமை இவர்.

  • @muthukumar-de9yp
    @muthukumar-de9yp 2 года назад +12

    We proud of you Governor sir

  • @jagadeeshwaran6286
    @jagadeeshwaran6286 2 года назад +3

    மிகவும் மகிழ்ச்சி கவர்னர் 💥அய்யா❤️👌

  • @victormilli
    @victormilli Год назад +5

    Thank you Tamil Nadu and India for one of your finest son much love and respect from PNG. 🙏🙏❤❤
    He is a highly regarded and respected leader in the business community here and in our National Parliament a Governor of one of our 21 provinces, he has held very senior portfolios as a Minister in successive governments here given his high moral standing and intelligence.
    God bless Tamil Nadu and greater India more with much respect.

  • @rajmohamed2400
    @rajmohamed2400 Год назад +1

    BBC -
    உலகின் பெருமை.
    The Pride of this planet Earth.

  • @MrJoggan
    @MrJoggan 2 года назад +3

    வணக்கம் நல்ல தேர்தல் முறை 🙏🙏

  • @Kangavibe
    @Kangavibe 2 года назад +7

    Very beautiful country paupa New Guinea..

  • @rathanson6453
    @rathanson6453 9 месяцев назад +2

    Backpacker Kumar Anna recently vist this country and post the videos also

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 2 года назад +3

    Sasi anna you're pride of Thamils......wishes and BLESSINGS.THANKS from Nellai.

  • @VJwalks
    @VJwalks 2 года назад +17

    When comparing with other News channels BBC tamil doing a great job in all aspects. Keep doing the great work.

    • @YouTubeDoctorr
      @YouTubeDoctorr 2 года назад

      BBC English Channel ah paaru ! Indians ah evlo kevlamaa kaamikraanganu

  • @sebastiannarchelogyofbible1881
    @sebastiannarchelogyofbible1881 Год назад +2

    Hello from Coimbatore !
    All the best 💐

  • @RAMALINGAMP69
    @RAMALINGAMP69 2 года назад +6

    உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐

  • @edwardlawrence3774
    @edwardlawrence3774 2 года назад +31

    தமிழன் என்று சொல்ல பெருமையாக உள்ளது.மேலும் தமிழகம் மருத்துவ துறையில் சிறந்து விளங்குகிறது என்று வெளிநாட்டு மக்களுக்கு தெரிகிறது ஆனால் ஒன்றியரசுக்கு ஏற்றுக் கொள்ள முடியவில்லை

    • @cpselvam1
      @cpselvam1 2 года назад +2

      சங்கி கும்பலுக்கு தமிழ்நாட்டை பார்த்தால் பொறாமை. அதனால்தான் நம் மீது வெறுப்பை கொட்டுகிறார்கள்.

    • @sudhakarsudhakar6313
      @sudhakarsudhakar6313 2 года назад +2

      நம்ம பஞ்சாயத்து அரசு என்ன சொல்லுது.

    • @selwynjoseph3717
      @selwynjoseph3717 2 года назад +3

      @@sudhakarsudhakar6313 அது தான் மருத்துவ துறையில் சிறந்து விளங்குகிறது என்று தமிழில் தானே சொன்னார் ஓ சாரி உங்களுக்கு தமிழ் புரியாதே ஏன்னென்றால் நீங்கள் சமஸ்கிருதம் பேசுபவராச்சே

  • @kunahkannan12
    @kunahkannan12 2 года назад +4

    Three years before I read about his successor , develope as a successful business man plus involved with locals charity , now become as Governor I feel proud ,Tamilan Aalapporannnnn!!!!!!??

  • @ssundarapandiyan3377
    @ssundarapandiyan3377 2 года назад +4

    நல்ல நிர்வாகி💝

  • @kandasamygurusamy4229
    @kandasamygurusamy4229 Год назад +4

    I am very happy to hear the excellent speach of Governor Thiru Sasindran since I had an opportunity to work at HC&&RI Periyakulam ( TNAU CBE) as Professor (during 1992-95) when he was studying
    BSc(Horticulture). My Heartfelt congratulations to him. Vazha Nalathudan
    Vazha Valathudan
    Dr.G.Kandasamy
    Professor (Hort.Botany.)

  • @DurgaramProfDhawan
    @DurgaramProfDhawan Год назад +1

    Happy to Listening Ho able Governor sir. Congratulations& Best Wishes for your Team. 👍

  • @vijikannan1540
    @vijikannan1540 2 года назад +10

    அந்த வளமான நிலத்தை பாலைவன மாக மாற்ற நீங்கள் எல்லாம் தயார் செய்து கொள்ள வேண்டும்

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 года назад +1

    தமிழ்நாட்டிற்கு இவ்வளவு பெருமைகளா😊

  • @sammchennai
    @sammchennai 2 года назад +7

    I saw the dangerous way to school channel (you tube channel),PNG country ,the young children are brave,I salute

  • @pskamarajind3865
    @pskamarajind3865 2 года назад +3

    Great BBC - carry on!

  • @grajendran4821
    @grajendran4821 9 месяцев назад +1

    Congratulations and best wishes to the png governor!🌹🌹

  • @jjrjjr8481
    @jjrjjr8481 2 года назад +1

    Congratulations 🎊 Sasindaran Sir...Greetings From Coimbatore..

  • @ponnuswamynatesan
    @ponnuswamynatesan 2 года назад +13

    Intresting to hear that a Tamil is a governor in a foreign country

  • @sampathKumar-yi2pz
    @sampathKumar-yi2pz 9 месяцев назад

    Yes your speech was very helpful for the Tamilnadu Indian

  • @mohamednazeersahulhameed7610
    @mohamednazeersahulhameed7610 2 года назад +2

    வாழ்த்துக்கள் ஐயா

  • @danielpaul4396
    @danielpaul4396 2 года назад +1

    I have best wishes Mr sasidaran sr I am proud of Tamilan

  • @ramadossg3035
    @ramadossg3035 2 года назад +2

    அருமை sir.

  • @viswanathantm1305
    @viswanathantm1305 9 месяцев назад

    Hon. Minister Sasindran is such gentle, humble and straight forward leader for the people of West New Britain and the entire nation. Pacific Media Solutions. ❤

  • @Vijay1989
    @Vijay1989 Год назад +2

    Tamil Nadu and Tamilians can make great inroads into Papua New Guinea
    A lot of Tamil Nadu based tourist companies can organize ten day bird of paradise tours to PNG. A couple of Sarvana Bhavan can be setup in PNG

  • @VIKI_0007
    @VIKI_0007 2 года назад +2

    THANK you for the video.

  • @dhandapaniduraisamy4861
    @dhandapaniduraisamy4861 2 года назад +3

    ஒரு தமிழன் நாட்டை ஆன்டால் அது எப்படி வருமை நாடாகும்

  • @vanajadevi7478
    @vanajadevi7478 9 месяцев назад

    Arumaiyagha pesukirar Tamil maara sorkagalai... Tamilians are struggling to talk descent tamil... Wishes to that Governor .. And be proud to see our tamilian as a Governor to that province.. 🎉

  • @bharathiannamalai9967
    @bharathiannamalai9967 2 года назад +1

    Very nice to se you. All the best wishes.

  • @gideonraj1473
    @gideonraj1473 Год назад

    வாழ்த்துகள் சகோதரனே .

  • @johnboscor.582
    @johnboscor.582 Год назад

    You are great sir to know the culture.

  • @elangesk
    @elangesk 2 года назад

    சிறப்பு….💐💐💐💐

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 года назад +8

    ஊரில் மொத்தமே 100000 பேர்தா இருப்பர் . எப்படி வறுமை இருக்கும்

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE 2 года назад +8

      1000 பேர் இருக்கும் ஒரு ஊரை குறைந்த பட்சம் தடை இல்லாத தண்ணீர் வசதி கொடுக்க முடியுமா தமிழ்நாட்டில்!....சிந்தனை தெளிவாக இருக்கட்டும்!...

  • @chinnaraja2792
    @chinnaraja2792 2 года назад +2

    Great

  • @kannank3089
    @kannank3089 2 года назад +1

    Congratulations on your work

  • @huntersathish6352
    @huntersathish6352 9 месяцев назад +2

    Back packer kumar u tube chennal la pathen very great

  • @carlosverapan2253
    @carlosverapan2253 Год назад

    Proud Tamilan. Tamilan NO matter what, someone they fund the way in top position in Politics, business education etc. Everyone Tamilan should be proud all TAMILAN ARCHIVEMENT.

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y Год назад

    ஓம் நமச்சிவாய 💚🙏

  • @maslj.
    @maslj. Год назад

    Thank u BBC

  • @RamRam-ol7se
    @RamRam-ol7se 2 года назад +4

    சிவகாசியை சேர்ந்தவர்

    • @greatpathy1546
      @greatpathy1546 2 года назад +1

      Tamilar illa naidu caste illa raju caste

    • @drodro7672
      @drodro7672 Год назад

      ​@@greatpathy1546 Irundalam, avar oru Sivakasikarar, oru Tamilnatkarar,...

  • @duraidurai5726
    @duraidurai5726 2 года назад

    வாழ்த்துகள் சார்

  • @ask4773
    @ask4773 2 года назад

    பெருமையா இருக்கு அண்ணா

  • @greenworld4118
    @greenworld4118 2 года назад +1

    வாழ்க வளமுடன்

  • @factfigure
    @factfigure 2 года назад +4

    Wood and coffees is big resources in PNG...

  • @sampathKumar-yi2pz
    @sampathKumar-yi2pz 9 месяцев назад

    Godbless you for your future happiness.

  • @kartk7129
    @kartk7129 2 года назад +13

    PNG ஆஸ்திரேலியாவின் ஒரு அங்கமாக இருந்து 1975-ல் பிரிந்தது. இப்பொழுதும் ஆஸ்திரேலிய மக்களின் வரிப்பணத்தில் தான் பப்புவாவின் பட்ஜெட் போடப்படுகிறது.

    • @King-fq4me
      @King-fq4me 2 года назад +2

      Png ஆஸ்திரேலியாவின் அங்கமல்ல. அவர்கள் தான் ஆஸ்திரேலியாவின் சொந்தாரர்கள்.
      ஆஸ்திரேலியாவின் பூர்வகுடியான அபார்ஜின். (கருப்பர்கள்)
      இங்கிலாந்து வெள்ளைகாரர்கள் ஆஸ்திரேலியாவை கைப்பற்றியவுடன், அங்கிருந்த அபார்ஜின்களை அருகிலுள்ள இந்தோனேசியாவிற்கு சொந்தமான தீவுகளுக்கு நாடு கடத்தினார்கள். அது தான் இப்போதைய PNG

    • @kartk7129
      @kartk7129 2 года назад

      @@King-fq4me ஆஸ்திரேலியாவிலிருந்து 1975-இல் பிரிந்து சென்ற நாடே PNG. நான் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவன். எங்கள் வரிப்பணம் கோடிக்கணக்கில் அந்நாட்டுக்குச் செல்வதில் பெருமையே. ஆஸ்திரெலியாவுக்கென்று பூர்வ பழங்குடிகள் உள்ளனர். அவர்களே அந்நாட்டின் சொந்தக்காரர்கள்.

    • @amarneethiamarneethi9705
      @amarneethiamarneethi9705 9 месяцев назад

      ஆஸ்திரேலிய. அதிகமா அந்த நாட்டை சுரண்டி கொண்டு உள்ளது

  • @theworldismine5096
    @theworldismine5096 Год назад

    Sir you my inspiration 👌

  • @mudaliyarnz3797
    @mudaliyarnz3797 2 года назад

    Vaazuttukkal!

  • @brahapappi5430
    @brahapappi5430 Год назад

    To Be proudly tamilian

  • @ARAWORLDASSOCIATES
    @ARAWORLDASSOCIATES 2 года назад

    🌹🌹🌹வாழ்க வளமுடன் 💫💫💫

  • @ugc-brahadeeswaran8143
    @ugc-brahadeeswaran8143 2 года назад +1

    Murali sir super 👌..

  • @MrKavithaneha
    @MrKavithaneha Год назад

    Congratulations Brother...

  • @eswaramoorthy2770
    @eswaramoorthy2770 9 месяцев назад

    நாட்டு மக்களை நல்ல பாத்துக்கங்க வாழ்த்துக்கள் 🎉

  • @ramasara848
    @ramasara848 2 года назад

    great super interview.

  • @mthangaraju6243
    @mthangaraju6243 9 месяцев назад

    TamilanhasbecomeaGovernerofPapuaNewGuniaCountry.ItisveryProudofWorldTamilPeople.

  • @rajivkrishnasamy9519
    @rajivkrishnasamy9519 2 года назад

    Congratulations very proud

  • @k.r.marimuthu8576
    @k.r.marimuthu8576 9 месяцев назад

    சுய சார்பு சார்ந்த வாழ்க்கை முறையை கொண்டவர்கள்.இனிய மற்றும் கனிவான மக்கள்.

  • @Ride_With_Wings
    @Ride_With_Wings 2 года назад +4

    Pls ask questions about Job for Indian

  • @saraswathypkeelakuilkudi2316
    @saraswathypkeelakuilkudi2316 Год назад

    சூப்பர்

  • @noornisha347
    @noornisha347 Год назад

    I proud of thamil

  • @arumugamkamaraj3884
    @arumugamkamaraj3884 Год назад

    Congratulations sir

  • @shelvisivasubramaniam5289
    @shelvisivasubramaniam5289 2 года назад +1

    Lovely. I am from Sri Lanka. I would like to move to Paupuva Newgenia. Will you help me?

  • @kabilvigneshn2387
    @kabilvigneshn2387 Год назад

    Super sir 👍

  • @n4reviews484
    @n4reviews484 2 года назад

    GREAT

  • @Tamil_Inaiyam
    @Tamil_Inaiyam Год назад

    தமிழ் அழகு

  • @sampath83
    @sampath83 Год назад

    நல்ல தமிழ் பேசும் தமிழர்

  • @amuthanr9705
    @amuthanr9705 2 года назад

    அருமை

  • @sweetmemories5054
    @sweetmemories5054 9 месяцев назад +1

    Who r all watching this after watching Back packer Kumar videos

  • @durgadevi8720
    @durgadevi8720 2 года назад

    Super ♥

  • @shanthinishanmugam6209
    @shanthinishanmugam6209 2 года назад +2

    Like cm in governer

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu Год назад

    Congratulations