௧டுமையா௧ வேலை செய்௧ிறீா்௧ள் ,௨ங்௧ள் பேச்சு மன நிறைவா௧ ௨ள்ளது، ஆனால் ஏனோ சலிப்படைய செய்௧ிறது.௭ந்த நாட்டு௧்௧ு சென்றாலும் அதே ௧டற்௧ரை ,அதே மீன் மாா்௧ெட் ௭ன்னா குமாரு
அழகான எளிமையான மீனவ கிராமம் பார்க்கவே மன அமைதி தரக்கூடியதாக இருந்தது. பிஸியான வாழ்கை முறை, பணம், வானுயரக் கட்டிடடங்களைக் கொண்ட பெரும் நகரங்களெல்லாம் இப்படியான ஊர்களோடும் ஒப்பிடும் போது ஒன்றுமில்லை. பசங்களுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தது பார்க்கவே மனதுக்கு சந்தோசமாக இருந்தது வாத்தியாரே. 🎉
குமார் ப்ரோவிற்கு நன்றி ஒரு எபிசோடு காட்டுவதற்கு எத்தனை கிலோமீட்டர் நடக்கவும் தயங்கியது இல்லை அறிமுகம் படுத்தவும் தங்கியது இல்லை அந்த நாட்டு மக்களுக்கு ஆங்கிலம் தெரிஞ்சதுமட்டும் தான் ஒரு நல்ல பயன் நாங்கள் நடுங்கி கொண்டே பார்த்தோம் குமார் ப்ரோவிற்கு மதிப்பு அதிகரிக்கும்
அருமை அருமை அருமை சகோ ஆடியோ மட்டும் சில முக்கியமான இடங்களில் தெளிவாக இல்லை காற்றின் வேகம் உங்கள் தெளிவான விளக்கம் கேட்க முடியவில்லை மற்றபடி வெளுத்து வாங்கி விட்டீர்கள் எப்போதும் போல் ❤
நம் தமிழர், இவ்வளவு தூரம் தனியாக சென்று, பாப்புவா நியூ கினியா மக்களோடு பழகி, நமக்கும் பல தகவல்கள் சொல்கிறார்.. மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாக இருக்கிறது🎉❤
நம் நாட்டிலும் இது போன்ற எளிய மக்கள் தங்கள் உழைப்பை மட்டுமே நம்பி வாழும் மிக எளிய மக்கள் இருக்கிறார்கள். இந்தப் பதிவை பார்த்ததும் எனக்கு அவர்களின் ஞாபகம் தான் வருகிறது. மிக அருமையான பதிவு
எவராலும் இது போன்ற குக்கிராமங்களுக்குச் சென்று..அவர்களின் அன்றாட வாழ்க்கையை பதிவு செய்து காட்டுவது அரிதினும் அரிது. தமிழ் பேசும் மக்களுக்கு உலகத்தின் உள் பக்கங்களை காட்டி வரும் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
Good vlog good place explored in beach village and life of people and there works, food culture etc, especially Beatles 🌰nut everywhere chewing😊, png, waiting for more videos of png greetings from banglore gracias😊.
தம்பி குமார், வணக்கம்! வளர்ச்சி அடைந்த வல்லரசு நாடுகளிலும் ஏற்றத் தாழ்வு நிலையில் மக்கள் வாழ்ந்து கொண்டுதானே உள்ளனர்! இதை உணர்ந்திருந்த போதிலும், இந்த மீனவக் குடிகளை அண்மையில் வைத்து பார்க்கும் போது மனது சங்கடப் படுவதை தவிர்க்க முடியவில்லை! இரண்டு உலகப் போர்களைத் தாண்டி வந்த பிறகும், கொள்கை ரீதியில் பல்வேறு மேம்பாட்டு முயற்சிகளுக்குப் பிறகும், உலகம் முழுமையும் சமநிலை அடையாத நிலையைதான் பரவலாக காண வேண்டியுள்ளது! தங்களது இன்றைய பகிர்வு, சிந்தனையை வேறு பக்கம் மாற்றிவிட்டதாகவே, நான் உணர்கிறேன்! இந்தத் தருணத்தில் வேறொன்றும், தோன்றவில்லை! பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்! நன்றி, செந்தில் குமார்!😮
மிக அழகான கடற்கரை கிராமங்கள்... ஒரு கிராமத்து வீட்டு சமையல் சாப்பிட try பண்ணுங்க மீன், இறைச்சி ஏதாவது வாங்கி கொடுத்து அந்த அனுபவம் நீங்கள் தரவில்லை.. கடைசியாக காஸ்மீரி சீரிஸ் ல் ஒரு முறை நீங்கள் வீட்டில் சமைத்து பார்த்த நியாபகம்.. கிராமத்து வீட்டு சமையல் எங்காவது ஒரு முறை எங்களுக்காக..
குமார் நீங்க பிரட் பஜ்ஜி சாப்பிடும்போது பார்த்தேன் பின்னாடி குழந்தைங்க நின்னு பார்த்துட்டு இருந்தாங்க அந்த குழந்தைகளுக்கு எதுவும் வாங்கி கொடுக்காம சாப்பிடுறீங்களே மனசு நினைச்சுச்சு அதுக்கப்புறம் ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தீங்க இது மாதிரி நீங்க வாங்கி கொடுத்து அந்த மக்களுடைய எண்ணத்தை புடிங்க அங்க இருக்க பெற்றோரும் நீங்க ஐஸ் வாங்கி கொடுங்க அப்படின்னு கேட்டு வாங்கி குழந்தைகள் கொடுக்குறாங்க அதை பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது
Sea shells are calcium enriched mineral. Seashells as a Natural Fertilizer. , It can be a highly effective choice for soil liming. Your travelog just resembles nomadic way of exploring country in a free style
அட்டகாசமான, அதிக பதட்டமான தொடராக இருந்தது... மக்களின் நிலை மிகவும் வருத்தமளிக்கிறது...😢 இயற்கை இம்மக்களை காத்து நிற்க வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவோம் 🙏🏼 தைரியதொடு, தன்னம்பிக்கையோடு செயல்பட்டாலும் இது போன்ற இடங்களில் தற்காப்பு மிக மிக அவசியம். எனவே அதிக கவனமுடன் பயணம் தொடர வாழ்த்துக்கள் சகோதரா 🤝🏼
Dear kumar தம்பி, பப்புவா நியூ நினியா, வீடியோக்கள் வேறொரு உயரத்தில் இருக்கிறது. மக்களோடு ஒன்றாய் கலந்து அவற்றைச் செய்ய வேண்டுமென்ற உங்கள் எண்ணம் மிகவும் அழகாக இருக்கிறது, அந்த இயற்கை காட்சிகளைக் காட்டிலும். மற்றவர்கள் தங்கள் அனுபவங்களின் அடிப்படையில் உங்களை அக்கறையுடன் எச்சரித்தனர். ஆனால் என் அனுபவம் அப்படி அமையாது என்ற எண்ணத்தில் நீங்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றியடைந்து விட்டது. உங்கள் தைரியத்திற்குப் பாராட்டுக்கள். மற்றவர்களுடைய அனுபவங்களின் அடிப்படையில், நாம் எவரையும் தவறாக நியாயந்தீர்க்கக்கூடாது. நம் அனுபவமே இறுதியான முடிவை எடுக்க வேண்டும்…..இது ஒரு நல்ல பாடம்.
Thanks Kumar..amazing..the LNG camp you shown we did that project..Japanese govt joint venture project for Liquefied Natural Gas .lots of places are still hard to reach..dense jungle some of the places..
Hi bro vanakam first time unga traveling log parken four episodes parten b ellam nalla irruku but intha epi le wind blowing heavy irrunthathu but super 👌👍
REALLY I EXPERIENCED THIS VIDEO AS A VIRTUAL TOUR IN REALITY. THANKS Mr. KUMAR FOR ALL YOUR HARD WORK. THIS TYPE OF VIDEOS WILL DEFINETLY HELP PEOPLE WHO NEEDS SOME BREAK / RELAXATION AFTER AN OFFICIAL WORK LIKE ME.
Bro 12:50 la map la veedu ethumea katala nu solirikinga... Nenga default view la pathingala? May be athunala kattala bro, because nan ipothan pathen satellite view la patha ella veedum nalla theriyuthu... So inime try panunga bro... Thanks...❤
PNG beach port moresby fishermen village natural gas unit 90% Christians houses above wooden pillars clearing Visa dispute tender coconut lela village and papa village visit thro running bus Kumar's achievement and explanation super audio on bridge expecting
All the videos are good... A small suggestion...we are not able to hear the audio clearly in some places when u explain..that we can understand...but when u edit,u can give a background voice for that..
Hats off Brother. Our Hearts beating very fast as we watched this video brother. You are really hrd worker, Courageous risk taker. Congratulations Brother. 💟💟💟
🇵🇬பப்புவா நியூ கினி முதல் முறையாக தமிழில். 21 எபிசோடுகள். ஆகச் சிறந்த அனுபவத்துக்கு தயாராகுங்கள். பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க . நன்றி 🙏
EP1 - ruclips.net/video/7BECJJDB19k/видео.html
EP2 - ruclips.net/video/3-wHYVS7Fvk/видео.html
EP3 -ruclips.net/video/HksDtmla_1I/видео.html
EP4 -ruclips.net/video/KGg6yLYdG4c/видео.html
Anna avanga naadu makkalai avangale nampa matankuranga so ninga carefull ah erunga anna. Ellarum romba kastam paduvanga pola ungala koopdu ice cream vanki thara solranga 😢 kastam tha
yaathum ooree yavarum kaelir..... Athupola bro enga ponalum easyah mingle aaidararu..... Great Kumar bro
Ana late time kumar Ana sathiyamangalam raj kumar so sorry Nama pasanga
மிக அருமை குமார் வாழ்த்துக்கள் 👌💐💐💐💐💐💐
௧டுமையா௧ வேலை செய்௧ிறீா்௧ள் ,௨ங்௧ள் பேச்சு மன நிறைவா௧ ௨ள்ளது، ஆனால் ஏனோ சலிப்படைய செய்௧ிறது.௭ந்த நாட்டு௧்௧ு சென்றாலும் அதே ௧டற்௧ரை ,அதே மீன் மாா்௧ெட் ௭ன்னா குமாரு
அழகான எளிமையான மீனவ கிராமம் பார்க்கவே மன அமைதி தரக்கூடியதாக இருந்தது. பிஸியான வாழ்கை முறை, பணம், வானுயரக் கட்டிடடங்களைக் கொண்ட பெரும் நகரங்களெல்லாம் இப்படியான ஊர்களோடும் ஒப்பிடும் போது ஒன்றுமில்லை. பசங்களுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தது பார்க்கவே மனதுக்கு சந்தோசமாக இருந்தது வாத்தியாரே. 🎉
ஒரே சூரியன் ஒரே நிலா...மனிதர்களும் நாடுகளும் வெவ்வேறு....உங்கள் பயணம் இனிதே தொடர நம் ஈரோடு மக்களின் சார்பாக வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்❤
குமார் ப்ரோவிற்கு நன்றி ஒரு எபிசோடு காட்டுவதற்கு எத்தனை கிலோமீட்டர் நடக்கவும் தயங்கியது இல்லை அறிமுகம் படுத்தவும் தங்கியது இல்லை அந்த நாட்டு மக்களுக்கு ஆங்கிலம் தெரிஞ்சதுமட்டும் தான் ஒரு நல்ல பயன் நாங்கள் நடுங்கி கொண்டே பார்த்தோம் குமார் ப்ரோவிற்கு மதிப்பு அதிகரிக்கும்
அருமை அருமை அருமை சகோ ஆடியோ மட்டும் சில முக்கியமான இடங்களில் தெளிவாக இல்லை காற்றின் வேகம் உங்கள் தெளிவான விளக்கம் கேட்க முடியவில்லை மற்றபடி வெளுத்து வாங்கி விட்டீர்கள் எப்போதும் போல் ❤
அதாங்க ரா அண்ட் ரியல் கன்டென்ட் 😀😀😀😀
@@MrAgnibalan உண்மை தான் 😀😀😀😀 ஆனாலும் என்ன நடந்தது என்பது தெளிவாக இல்லை சற்று ஏமாற்றம்
நம்ம ஓடிக்கொண்டே இருப்போம் வாழ்க்கையில்... இவர்களின் வாழ்க்கை முறை வித்தியாசமாக உள்ளது.. இயற்கை காட்சிகள் வேற லெவல்...❤
நம் தமிழர், இவ்வளவு தூரம் தனியாக சென்று, பாப்புவா நியூ கினியா மக்களோடு பழகி, நமக்கும் பல தகவல்கள் சொல்கிறார்.. மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாக இருக்கிறது🎉❤
நம் நாட்டிலும் இது போன்ற எளிய மக்கள் தங்கள் உழைப்பை மட்டுமே நம்பி வாழும் மிக எளிய மக்கள் இருக்கிறார்கள். இந்தப் பதிவை பார்த்ததும் எனக்கு அவர்களின் ஞாபகம் தான் வருகிறது. மிக அருமையான பதிவு
நிச்சயம் எங்கும் உள்ளார்கள்
எவராலும் இது போன்ற குக்கிராமங்களுக்குச் சென்று..அவர்களின் அன்றாட வாழ்க்கையை பதிவு செய்து காட்டுவது அரிதினும் அரிது.
தமிழ் பேசும் மக்களுக்கு உலகத்தின் உள் பக்கங்களை காட்டி வரும் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
நன்றி அண்ணா
என்னதான் ராஅண்ட் ரியல்
என்றாலும் எதிர்காத்துல சொன்ன போலீஸ் கதை சரியாகவே புரியல குமாரு
எதிர் காத்துல முகம் காட்டாம
பேசு குமாரு.❤❤❤❤❤❤
பெரியதாக வெளிஉலகிற்கு பழக்கம் இல்லை என்றாலும் இயல்பாக பழகுகின்றனர்❤😊
உங்கள் தைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும். 👏👏👏👏👏. இந்த நில பரப்பிற்க்கு சேல்வது கடிணம் தான்.
குமார் சார் மன தைரியம் இருக்கும் வரை கடவுள் மனித ரூபத்தில் அருகே பாதுகா ப்பாக இருப்பார் வாழ்த்துக்கள்!
Anna due to wind voice not clear from 5.20 ☹ but you have guts to handle any situations hats off to you
இயற்கையாக உங்கள் பழகுவதும் பேசுவதும் காட்சிப்படுத்துவதும் சிறப்பு. சூதானமாக இருக்கவேணும் குமாரு
43:23 அருமையான அழகான அற்புதமான மீனவ கிராமம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஏதோ ஒரு இனம் புரியாத பயம் இருந்து கொண்டே இருக்கிறது..... செம்ம தில் kumar bro.... Hat's off your dedication 🎉❤🎉
Your brother NC From Chennai.
Thanks brother
Good vlog good place explored in beach village and life of people and there works, food culture etc, especially Beatles 🌰nut everywhere chewing😊, png, waiting for more videos of png greetings from banglore gracias😊.
தல நீ வேற லெவல்யா அந்த கிராமத்துக்கே போன அனுபவத்த குடுத்துட்ட ரொம்ப நன்றி
வாழ்த்துக்கள் செந்தில் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💐
தம்பி குமார், வணக்கம்! வளர்ச்சி அடைந்த வல்லரசு
நாடுகளிலும் ஏற்றத்
தாழ்வு நிலையில்
மக்கள் வாழ்ந்து
கொண்டுதானே
உள்ளனர்! இதை
உணர்ந்திருந்த
போதிலும், இந்த
மீனவக் குடிகளை
அண்மையில்
வைத்து பார்க்கும் போது மனது
சங்கடப் படுவதை
தவிர்க்க முடியவில்லை!
இரண்டு உலகப்
போர்களைத்
தாண்டி வந்த பிறகும், கொள்கை
ரீதியில் பல்வேறு
மேம்பாட்டு முயற்சிகளுக்குப்
பிறகும், உலகம்
முழுமையும் சமநிலை அடையாத
நிலையைதான்
பரவலாக காண
வேண்டியுள்ளது!
தங்களது இன்றைய
பகிர்வு, சிந்தனையை
வேறு பக்கம் மாற்றிவிட்டதாகவே, நான் உணர்கிறேன்!
இந்தத் தருணத்தில் வேறொன்றும்,
தோன்றவில்லை!
பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்!
நன்றி, செந்தில் குமார்!😮
Bro Awesome video🙂U really travel to places which is not mostly visited and try to give us great experience. Hats off to that
நிச்சயமாக பாராட்டத்தக்க பதிவு தில்லான பதிவு தெளிவான விளக்கம் வாழ்த்துகள் குமார் அவர்களே
Raw and real as usual u did lot for us bro🎉🎉🎉
மிக அழகான கடற்கரை கிராமங்கள்... ஒரு கிராமத்து வீட்டு சமையல் சாப்பிட try பண்ணுங்க மீன், இறைச்சி ஏதாவது வாங்கி கொடுத்து அந்த அனுபவம் நீங்கள் தரவில்லை.. கடைசியாக காஸ்மீரி சீரிஸ் ல் ஒரு முறை நீங்கள் வீட்டில் சமைத்து பார்த்த நியாபகம்.. கிராமத்து வீட்டு சமையல் எங்காவது ஒரு முறை எங்களுக்காக..
உழைப்பை நம்பி எளிமையான முறையில் வாழும் மக்களிடையே இந்த திருட்டு குணம் நம்ப முடியவில்லை எதுவும் திருட்டும் நடக்கவில்லை ஒளிப்பதிவு மிக நன்று குமார் 🎉🎉
குமார் நீங்க பிரட் பஜ்ஜி சாப்பிடும்போது பார்த்தேன் பின்னாடி குழந்தைங்க நின்னு பார்த்துட்டு இருந்தாங்க அந்த குழந்தைகளுக்கு எதுவும் வாங்கி கொடுக்காம சாப்பிடுறீங்களே மனசு நினைச்சுச்சு அதுக்கப்புறம் ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தீங்க இது மாதிரி நீங்க வாங்கி கொடுத்து அந்த மக்களுடைய எண்ணத்தை புடிங்க அங்க இருக்க பெற்றோரும் நீங்க ஐஸ் வாங்கி கொடுங்க அப்படின்னு கேட்டு வாங்கி குழந்தைகள் கொடுக்குறாங்க அதை பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது
Sea shells are calcium enriched mineral. Seashells as a Natural Fertilizer. , It can be a highly effective choice for soil liming. Your travelog just resembles nomadic way of exploring country in a free style
Anna romba satisfaction ah eruku unga vidoes, manasuku oru nimadhi ah eruku unga vidoes
What a man never to do anybody, reality true content keep it up, "super star" 🎉🎉🎉🎉🎉🎉
வாழ்க வளமுடன் நண்பரேசெந்தில் குமார்.
மிக்க நன்றி நண்பா 🤝
We like this vlog❤❤❤❤ hatsoff your effort❤❤❤beach...houses...... something different ❤❤❤
சங்கை சுட்டால் சுண்ணாம்பாகும்.
இது போல மக்களுடன் தொடர்பாடல் உங்கள் காணொளியை சிறப்பாக்கிறது.
நன்றி குமார்.
Within 3 minutes I see this video first time ❤ thank you Anna ❤❤❤
kumar bro
தினமும் இரவு உங்கள் வீடியோ பார்த்து விட்டு தூங்குவது வாடிக்கையாகி விட்டது வாழ்க backbacker kumar
Passenger paramvir indian traval vloger வீடியோ பண்ணி இருக்கார். மீண்டும் வாழ்த்துக்கள். கவனம் இறைவன் துணை
I Saw him the video But Kumar is best best best explore more experienced more... Hats off Kumar bro
I went before.him in August
உங்கள் பயணம் இனிதே அமய நல் வாழ்த்துக்கள் .
அட்டகாசமான, அதிக பதட்டமான தொடராக இருந்தது...
மக்களின் நிலை மிகவும் வருத்தமளிக்கிறது...😢 இயற்கை இம்மக்களை காத்து நிற்க வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவோம் 🙏🏼
தைரியதொடு, தன்னம்பிக்கையோடு செயல்பட்டாலும் இது போன்ற இடங்களில் தற்காப்பு மிக மிக அவசியம். எனவே அதிக கவனமுடன் பயணம் தொடர வாழ்த்துக்கள் சகோதரா 🤝🏼
Aiyo...oh...kumaru...superb...ya...
Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with central Papua new guinea 🇵🇬🎉❤😂
Hi Kumar tks to you it is not easy to go this island beautiful seaside village I really enjoy your vedio
Ellam ooru makkal um nallavanga dan nu unga vlog la neenga proove pandringa bro❤
மளிகை கடைகளை பார்க்கும்போதே தெரிகிறது.கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்று. அருமையான கிராமம்
Sagodhara romba sandhosam papua makkalai kanbatharku…very worth full raw content
Dear kumar தம்பி, பப்புவா நியூ நினியா, வீடியோக்கள் வேறொரு உயரத்தில் இருக்கிறது. மக்களோடு ஒன்றாய் கலந்து அவற்றைச் செய்ய வேண்டுமென்ற உங்கள் எண்ணம் மிகவும் அழகாக இருக்கிறது, அந்த இயற்கை காட்சிகளைக் காட்டிலும்.
மற்றவர்கள் தங்கள் அனுபவங்களின் அடிப்படையில் உங்களை அக்கறையுடன் எச்சரித்தனர். ஆனால் என் அனுபவம் அப்படி அமையாது என்ற எண்ணத்தில் நீங்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றியடைந்து விட்டது. உங்கள் தைரியத்திற்குப் பாராட்டுக்கள்.
மற்றவர்களுடைய அனுபவங்களின் அடிப்படையில், நாம் எவரையும் தவறாக நியாயந்தீர்க்கக்கூடாது. நம் அனுபவமே இறுதியான முடிவை எடுக்க வேண்டும்…..இது ஒரு நல்ல பாடம்.
மிக்க நன்றி அண்ணா
உங்கள் காணொளி மிக அருமை கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி
ulagam sutrum valiban anna nenga . superrrrr anna .
Dear Mr.Kumar, Weldon. Hearty Congratulations .PPK RAO
Thanks Kumar..amazing..the LNG camp you shown we did that project..Japanese govt joint venture project for Liquefied Natural Gas .lots of places are still hard to reach..dense jungle some of the places..
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் பப்புவா நியூ கினியா மீன் கிராமம் சூப்பர் வாழ்த்துக்கள்
வித்தியாசமான இடங்களை மனிதர்களை காண்பித்தமைக்கு நன்றி.
Hi bro vanakam first time unga traveling log parken four episodes parten b ellam nalla irruku but intha epi le wind blowing heavy irrunthathu but super 👌👍
நீ தான் குமாரு தீயா வேல செய்ற...வாழ்த்துகள்💐💐
Super குமார்.. திண்டல் முருகன் துணை
ஏவனாச்சி உத்து பாக்கானா அவனுக்கு ஒரு hello phodu 😂
Super kumar with fishing village..
Super kumar sir, semma video, raw content... kumarku diluathigam....
REALLY I EXPERIENCED THIS VIDEO AS A VIRTUAL TOUR IN REALITY.
THANKS Mr. KUMAR FOR ALL YOUR HARD WORK.
THIS TYPE OF VIDEOS WILL DEFINETLY HELP PEOPLE WHO NEEDS SOME BREAK / RELAXATION AFTER AN OFFICIAL WORK LIKE ME.
Thanks brother
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤
Super kumar bro. Keep rocking🎸🎶🎶🎸🎶🎶🎸🎶🎶🎸🎶🎶
Bro u r talking pure Irish language bro super nice bro❤ ❤❤ super village bro👍👍
உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள் மிகவும் சூப்பர் சூப்பர் 🙏🏻 குமார் தம்பி
Exploring against all odds with utmost precision and efficiency
I hope you gain more subscribers soon..good work keep it up
குமார் brother, உங்கள் vedio அனைத்தையும் நாங்கள் குடும்பத்தோடு தவறாமல் பார்த்து விடுவோம். நீங்கள் எங்கள் குடும்ப வுறுப்பினராகவே மாறி விட்டார்.
Papua New Guinea💥 fisheries 🎉🎉super bro enjoy thrilling exciting thanks for sharing bro💯👍👍👍👍👍👍
Bro 12:50 la map la veedu ethumea katala nu solirikinga... Nenga default view la pathingala? May be athunala kattala bro, because nan ipothan pathen satellite view la patha ella veedum nalla theriyuthu... So inime try panunga bro... Thanks...❤
PNG beach port moresby fishermen village natural gas unit 90% Christians houses above wooden pillars clearing Visa dispute tender coconut lela village and papa village visit thro running bus Kumar's achievement and explanation super audio on bridge expecting
Next season la irundhu mic use pannunga bro kathu adicha kadal side la pesuradhu ketka matukudhu korean & taiwan episode lam
Very very difficult to make video but you were took risk and took the video that's amazing 😊
Simple living peoples Kumar.All are good enjoyed Thambi
தம்பி open space in beach cover your mic with any object or hand at your speech . we have disturbed sound at your speech can you heard or not?
ப்ரோ வேற லெவல் ப்ரோ ❤❤
நீங்கள் போகும் பாதை வேற level
Really super village. In every video Beach is a content. So hereafter your name is Beach Kumar🙌. Ice cream to children shows your teacher heart.
Love from kannyakumari
Happyah iruku unga videos paartha.
Without any local guide really you are rocking great kumar
All the videos are good...
A small suggestion...we are not able to hear the audio clearly in some places when u explain..that we can understand...but when u edit,u can give a background voice for that..
குமாரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 👍🏽👍🏽👍🏽🥳புது நாடு புது கலாச்சாரம்
Hi brother, for us it's a thrilling experience to watch 😅
வாத்தியாரே அருமை
6.00 kumaruu neinga pesurathula onnume puriyala air sound da eruku next time pesana konjam air ellatha edama pathu pesu kumaruuu
Super Kumaru. People are really friendly.
All countries have some thieves... Our countries have too..dont mention repeatedly ignore it & enjoy 👍🤩
Inspiring journey congrats❤
Nice content from the risky Papua New Guinea.. Most people are decent across the globe except a few.. Take care
சூப்பர் அண்ணா உதவி செஞ்சதுக்கு👍👍👍👍👍
Great work bro....👏👏👏🎬👏👏
aWESOME TAKING TO PLACES NO ONE BEEN TO SHOW THE OUTSIDE WORLD....... GREAT JOB
brother antha voice yellam sariya kekala real effect ok dhan bro please ithu konjam pathukonga video continue intrst low aahuthu . i hope othewise rocking bro i understand situations are critical but ithuvum konjam clear panikonga
Future Tourism minister Mr.Kumar hats off for your video.. Keep going lot more expected...
குமார் thankspa.
Hats off Brother. Our Hearts beating very fast as we watched this video brother. You are really hrd worker, Courageous risk taker. Congratulations Brother. 💟💟💟
Thanks brother
வாழ்த்துக்கள் குமார்.வாழ்கவளமுடன்.
Wait pannitu iruntha anna
Good video ❤ nice man
Be safely journey.
தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க நண்பரே குமாரு 💞🙏🙏💞💞💞🙏🙏🙏
Excellent effort Kumar.
Nice tour pack..
Very new experience for us I LIKE it❤❤❤❤❤