அயோத்தியில் ஆஞ்சநேயர் வாழ்ந்த வீடு , அயோத்தி , Hanuman Home , Hanuman Garhi , Ayodhya

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 мар 2024
  • This video is about Hanuman Garhi Temple , hope you like this video
    Ram Temple video : • அயோத்தி ராமர் கோயில் ,...
    for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    paypal : www.paypal.me/ganeshraghav
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #ayodhya #hanuman #ganeshraghav

Комментарии • 108

  • @ranjanivenkatesan8357

    கூட்டத்தைப் பார்த்ததும் பயமாக இருந்தது. அனுமாரைப் பார்த்து விட்டு வெளியில் வந்தது க்கு அப்புறம் அப்பாடா-னு இருக்கு. கணேஷ் ராகவ் தயவில், வீட்டில் இருந்தபடியே சுவாமி தரிசனம்🎉🎉🎉

  • @ramalakshmip2864

    தமிழர்களின் முப்பாட்டன் இராமன் 🏹🏹 ஜெய் ஶ்ரீராம் 🔥🔥🔥 ஸ்ரீ ஆஞ்சநேயம்🔥

  • @user-om6wl1ou1n

    ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே

  • @essdeeare4558

    நேரில் போய் வந்த திருப்தி கிடைத்தது...நன்றி...God bless you son.... - - Sridevi

  • @GnanamVaidhiyanrhan-ll9zv

    நேரில் பாா்த்தது போல் அவ்வளவு அருமையாக இரூந்தது வீடியோ..வாழ்க வளமுடன்

  • @manjulakannan1964

    2023ல் அயோத்தியில் ஆஞ்சநேயர் தரிசனம் செய்தோம் மறுபடியும் உங்கள் மூலம் ஆஞ்சநேயர் தரிசனம் சொல்ல வார்த்தைகள் இல்லை ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஜெய் ஸ்ரீ ராம் 🕉️🙏🙇

  • @shanthibalasundaram4699

    நான் இங்கு செல்லவில்லை படிஏற பயந்து மக்கள் வெள்ளமும் அதிகம்எதிர்பார்க்காமல் இந்த பதிவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது தெய்வமே நேரே வீடு தேடிவந்ததுபோல் இருந்தது மிக்க நன்றி உங்களுக்கு

  • @honeyhoney2140

    மனதின் பாரம் குறைந்தது போல இருந்தது.‌ ஜெய் ராம் ஜெய ஜெய ராம்... நன்றி

  • @adaikkammaikr6539

    ராமர் , ஆஞ்சநேயர் கோவில் பார்க்க கிடைத்மைக்கு நன்றி செல்லம்

  • @nivasj-ux8zy

    Very important temple of Anjenya and thanks alot for your facts and information and thanks a lot for all videos may your journey go on......❤❤❤

  • @maganambalnadeson2837

    நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் நிகழ்ச்சியைப் பார்க்கிறேன். நன்றி நண்பரே. நான் மலேசியாவை சேர்ந்த பெண். நான் நவம்பரில் அயோத்திக்கு செல்கிறேன்.

  • @vasanthasrinivasan1333

    இந்த கூட்டத்தில் உள்ளே போனால் அநுமானை பார்க்க கூட முடியாது. உங்கள் தயவால் நன்றாக பார்க்க முடிந்தது. ரொம்ப நன்றி.

  • @GopalanRamaswamy

    Sri Rangav has produced a brilliant video on Ayodhya recently . Very clear video with excellent narratives. I was there last week and he brings out real video with lots of clarity. Best wishes. Gopalan. Srirangam

  • @user-bh1me7hy5b
    @user-bh1me7hy5b 14 дней назад +1

    Jeishriram ❤ thanks supper anna

  • @shanmugavadivubalamurugan6893

    ஸ்ரீ ராம ராம என்ற ஜெயமாருதி

  • @krishipalappan7948

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே கணேஷ் ராகவ் 🙏🙏🙏

  • @user-rs4ug2jb4l

    Hai ganesh

  • @natarajans5512

    Thank you so much Thambi.

  • @Jkcollections-0123
    @Jkcollections-0123 19 часов назад

    Super anna........jai sri rammmmmmmmmmm

  • @shunmugasundaram1963

    Jai Sri ram