Это видео недоступно.
Сожалеем об этом.

அயோத்தியில் ஆஞ்சநேயர் வாழ்ந்த வீடு , அயோத்தி , Hanuman Home , Hanuman Garhi , Ayodhya

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 мар 2024
  • This video is about Hanuman Garhi Temple , hope you like this video
    Ram Temple video : • அயோத்தி ராமர் கோயில் ,...
    for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    paypal : www.paypal.me/ganeshraghav
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #ayodhya #hanuman #ganeshraghav

Комментарии • 108

  • @user-om6wl1ou1n
    @user-om6wl1ou1n 4 месяца назад +14

    ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
    சஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வராணனே jai shri ram ❤

    • @janarthanans9019
      @janarthanans9019 4 месяца назад +1

      🌹ஸ்ரீ ராமஜெயம்🌹🌺🌹🙏🏻🙏🏻🙏🏻

  • @ramalakshmip2864
    @ramalakshmip2864 4 месяца назад +11

    தமிழர்களின் முப்பாட்டன் இராமன் 🏹🏹 ஜெய் ஶ்ரீராம் 🔥🔥🔥 ஸ்ரீ ஆஞ்சநேயம்🔥

  • @ranjanivenkatesan8357
    @ranjanivenkatesan8357 4 месяца назад +17

    கூட்டத்தைப் பார்த்ததும் பயமாக இருந்தது. அனுமாரைப் பார்த்து விட்டு வெளியில் வந்தது க்கு அப்புறம் அப்பாடா-னு இருக்கு. கணேஷ் ராகவ் தயவில், வீட்டில் இருந்தபடியே சுவாமி தரிசனம்🎉🎉🎉

  • @essdeeare4558
    @essdeeare4558 4 месяца назад +8

    நேரில் போய் வந்த திருப்தி கிடைத்தது...நன்றி...God bless you son.... - - Sridevi

  • @GnanamVaidhiyanrhan-ll9zv
    @GnanamVaidhiyanrhan-ll9zv 4 месяца назад +3

    நேரில் பாா்த்தது போல் அவ்வளவு அருமையாக இரூந்தது வீடியோ..வாழ்க வளமுடன்

  • @nivasj-ux8zy
    @nivasj-ux8zy 4 месяца назад +2

    Very important temple of Anjenya and thanks alot for your facts and information and thanks a lot for all videos may your journey go on......❤❤❤

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 4 месяца назад +4

    நான் இங்கு செல்லவில்லை படிஏற பயந்து மக்கள் வெள்ளமும் அதிகம்எதிர்பார்க்காமல் இந்த பதிவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது தெய்வமே நேரே வீடு தேடிவந்ததுபோல் இருந்தது மிக்க நன்றி உங்களுக்கு

  • @GopalanRamaswamy
    @GopalanRamaswamy 4 месяца назад +3

    Sri Rangav has produced a brilliant video on Ayodhya recently . Very clear video with excellent narratives. I was there last week and he brings out real video with lots of clarity. Best wishes. Gopalan. Srirangam

  • @user-rs4ug2jb4l
    @user-rs4ug2jb4l 4 месяца назад +3

    Hai ganesh
    I like ur explanations about all temples very patiently
    Keep it✌

  • @manjulakannan1964
    @manjulakannan1964 4 месяца назад +4

    2023ல் அயோத்தியில் ஆஞ்சநேயர் தரிசனம் செய்தோம் மறுபடியும் உங்கள் மூலம் ஆஞ்சநேயர் தரிசனம் சொல்ல வார்த்தைகள் இல்லை ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஜெய் ஸ்ரீ ராம் 🕉️🙏🙇

  • @adaikkammaikr6539
    @adaikkammaikr6539 4 месяца назад +3

    ராமர் , ஆஞ்சநேயர் கோவில் பார்க்க கிடைத்மைக்கு நன்றி செல்லம்

  • @honeyhoney2140
    @honeyhoney2140 4 месяца назад +5

    மனதின் பாரம் குறைந்தது போல இருந்தது.‌ ஜெய் ராம் ஜெய ஜெய ராம்... நன்றி

  • @user-bh1me7hy5b
    @user-bh1me7hy5b Месяц назад +1

    Jeishriram ❤ thanks supper anna

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 4 месяца назад +2

    Jai Sri ram
    Had Darshan from home.
    Sundaram from Bangalore
    Unable to go, but had very nice Darshan with your good friends ❤️.
    Varga valarga ❤

  • @maganambalnadeson2837
    @maganambalnadeson2837 4 месяца назад +4

    நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் நிகழ்ச்சியைப் பார்க்கிறேன். நன்றி நண்பரே. நான் மலேசியாவை சேர்ந்த பெண். நான் நவம்பரில் அயோத்திக்கு செல்கிறேன்.

    • @GaneshRaghav
      @GaneshRaghav  4 месяца назад +1

      தொடர்ந்து பார்க்கவும் 🙏

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 4 месяца назад +3

    இந்த கூட்டத்தில் உள்ளே போனால் அநுமானை பார்க்க கூட முடியாது. உங்கள் தயவால் நன்றாக பார்க்க முடிந்தது. ரொம்ப நன்றி.
    🙏🙏🙏

  • @natarajans5512
    @natarajans5512 4 месяца назад +1

    Thank you so much Thambi.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 3 месяца назад

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே கணேஷ் ராகவ் 🙏🙏🙏

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 4 месяца назад +4

    ஸ்ரீ ராம ராம என்ற ஜெயமாருதி
    சதா சிந்தித்து நிற்கும் பக்தன் ஜெயமாருதி
    ஜெய் மாருதி சதா சிந்தித்து நிற்கும் பக்தன் ஜெயமாருதி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🙏🏻🙌🏻🙏🏻🙌🏻🙏🏻

  • @rajalakshmichandrasekhar3879
    @rajalakshmichandrasekhar3879 4 месяца назад +1

    You are truly Blessed ma and you make us also Blessed 🎉

  • @Jkcollections-0123
    @Jkcollections-0123 Месяц назад

    Super anna........jai sri rammmmmmmmmmm

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 4 месяца назад +1

    I was there just in August 2022.Great visit 🕉🕉🕉

  • @premavenkasan2884
    @premavenkasan2884 4 месяца назад +1

    Super.

  • @amiemohan8578
    @amiemohan8578 4 месяца назад +1

    u r truly blessed 🎉🎉

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv Месяц назад

    Jaisriram

  • @janarthanans9019
    @janarthanans9019 4 месяца назад +1

    🌹ஸ்ரீ ராமஜெயம் 🌹🙏🏻🙏🏻🙏🏻

  • @SatagopaRamanujam123
    @SatagopaRamanujam123 4 месяца назад

    அற்புதமான தரிசனம். நன்றி

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 4 месяца назад +1

    ஜெய் ஶ்ரீராம்🙏ஶ்ரீ ராமஜெயம்

  • @seethalakshmit2879
    @seethalakshmit2879 4 месяца назад +1

    👌👏

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 4 месяца назад +1

    ஜெய் ஸ்ரீ ராம் ❤❤❤

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 4 месяца назад

    Thanks a lot for Darshan

  • @sairamramanathan1454
    @sairamramanathan1454 4 месяца назад

    Worth seeing. Wonderful dharshan Ragav. Thank you. Radha

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 4 месяца назад +2

    Hai கணேஷ்,
    சேலம் அயோத்தியாபட்டணம் கோதண்ட ராமர் கோயிலுக்கு வாங்க...நன்றி
    ஜெய்ஶ்ரீராம்🙏

    • @GaneshRaghav
      @GaneshRaghav  4 месяца назад

      கண்டிப்பாக வருகிறேன் 🙏

  • @vasanthasena7716
    @vasanthasena7716 2 месяца назад

    God bless my son lam happy

  • @malanatarajan1660
    @malanatarajan1660 4 месяца назад

    Thank you for poro🎉

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 4 месяца назад

    Thank u for sharing this video 🙏

  • @divyaprabha8943
    @divyaprabha8943 4 месяца назад

    Super bro and thank you😍

  • @Ramani143
    @Ramani143 4 месяца назад

    👌🏻🎉

  • @venivelu4547
    @venivelu4547 4 месяца назад

    Sir, thankyou👌👌🙏🙏

  • @sucharitharangarajan8829
    @sucharitharangarajan8829 4 месяца назад

    Ram Ram Ganesh you are doing a very Wonderful job God Bless you Abundantly always Super explanation thank you Ram Ram

  • @ushasatish3232
    @ushasatish3232 4 месяца назад

    Thanks for sharing

  • @sakunthalar3065
    @sakunthalar3065 4 месяца назад

    Jai sri Ram

  • @prameelakannan2506
    @prameelakannan2506 4 месяца назад

    Jai sri ram

  • @ramanj123
    @ramanj123 4 месяца назад

    Great job. We are blessed to see the Anjaneya temple as if we were there.

  • @visalakshmi7969
    @visalakshmi7969 4 месяца назад

    Very good n great 🙏🙏🙏 is very divine Hai Ram All credit goes to Brother Ganesh we are all happy in our place gone to Ayodhya Ram Ram 🙏🙏🙏🙏🙏🙏

  • @semmalarshankar8967
    @semmalarshankar8967 4 месяца назад

    🔥🔥🔥🔥🔥jai sri ram

  • @renubala22
    @renubala22 4 месяца назад

    Thank you so much Ganesh
    You are very blessed to see these ancient temples 🙏🏼

  • @malanatarajan1660
    @malanatarajan1660 4 месяца назад

    Thank you ❤

  • @ushasatish3232
    @ushasatish3232 4 месяца назад

    Jaishriram

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 4 месяца назад +1

  • @selvarasiskitchen6018
    @selvarasiskitchen6018 4 месяца назад

    Thanks ganesh

  • @vijayaramaswamy8157
    @vijayaramaswamy8157 4 месяца назад

    Jai Sri Ram.

  • @revathissrinivasan9014
    @revathissrinivasan9014 4 месяца назад

    GanashRagav ungalDayavAlAnjaNayarVitilErunthapaadiKiDaithathu Nandri

  • @vigneswariv9303
    @vigneswariv9303 4 месяца назад

    Thank you Ganesh Jai sriram

  • @kamalasrinivason2783
    @kamalasrinivason2783 4 месяца назад

    Jaisriram 🙏

  • @kavithadhayalan4932
    @kavithadhayalan4932 4 месяца назад

    OmJaiShriRam

  • @ramachandransubramaniyan9066
    @ramachandransubramaniyan9066 4 месяца назад

    Can you please take the video of pulayarpatti temple

  • @skumaravel3852
    @skumaravel3852 4 месяца назад

    Jai shree Ram

  • @chittum2811
    @chittum2811 4 месяца назад

    🙏🙏🙏

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 4 месяца назад

    Jai Shri Sitaram Jai Shri Anjaneya 🙏🙏🙏🙏

  • @saraswathydjearam9068
    @saraswathydjearam9068 4 месяца назад

    ❤❤❤🎉

  • @Hema-ls9vx
    @Hema-ls9vx 4 месяца назад

    🙏🙏🙏🌷🌷🌷😊

  • @lathaaganesh8398
    @lathaaganesh8398 4 месяца назад +1

    அக்டோபர் 2022 போய்ட்டு வந்தோம். ஜெய் ஸ்ரீராம். நாங்க போகும் போதும் பயங்கர Crowd.

  • @hema.narayana
    @hema.narayana 4 месяца назад

    Did you not visit Sugriva Kila -Ammanji mandir?

  • @rajalakshmisrinivasan6966
    @rajalakshmisrinivasan6966 4 месяца назад

    Ayodhya Ramardhan dhivyadhesa temple

  • @lakshmananthangam4645
    @lakshmananthangam4645 4 месяца назад

    Arumai arumai arumai ganesh. Engalukaha neengal seium entha eraipani thodara vendum. Varalaru neengal soluratha azhahu. Jai Sri ram

  • @sundaravadivel6425
    @sundaravadivel6425 4 месяца назад

    Keelapavoor narasimhar kovli vanga anna

  • @Hema-ls9vx
    @Hema-ls9vx 4 месяца назад

    Hi bro.....🙋🏻‍♀️🌷🌷🌷

  • @rathinamk1955
    @rathinamk1955 4 месяца назад

    ரொம்ப நன்றி தம்பி நானும் ஜூன் மாதம் செல்கிறேன் தம்பி

  • @devsanjay7063
    @devsanjay7063 4 месяца назад

    என்ன கணேஷ் ப்ரோ பாஜகல சேரும் ஆசை வந்துருச்சா தம்நைல் 😂😂😂😂 சூப்பர் 👌

    • @GaneshRaghav
      @GaneshRaghav  4 месяца назад +1

      😄😄😄 appdi lam illa bro

  • @gokilar7418
    @gokilar7418 4 месяца назад

    ஆஞ்சநேயர் சன்னதி கண்களில் நீர் வழிந்தது

  • @arunachalam9441
    @arunachalam9441 4 месяца назад

    சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை கூட்டம் இருக்கும். மற்ற நாட்களில் போவது நல்லது. திருப்பதி கோயில் மாதிரி மணிக்கணக்கில் நிற்க வேண்டாம்.

  • @arunachalam9441
    @arunachalam9441 4 месяца назад

    வாடகை ரொம்ப அதிகம் ஒரு சின்ன ரூமுக்கு 4000 ரூபாய் கேட்கிறார்கள்.. பழைய வீட்டை இடித்து விட்டிருக்கிறார்கள்.

  • @arunachalam9441
    @arunachalam9441 4 месяца назад

    இரண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டி இருக்கும். ராம தரிசனம் ஒரு மணி நேரத்தில் முடித்து விடலாம்.

  • @lakshmanan1056
    @lakshmanan1056 4 месяца назад

    விபூதி வையுங்க ப