சித்தர் சுவாமிகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி வணக்கம் என் கணவரின் ஞாபக மறதி நோயைக் குணப்படுத்த வேண்டுகிறேன் எங்களை அங்கு ஒருமுறை வர தாங்கள் அருள்புரிய வேண்டும்
இது செங்கல்பட்டிலிருந்து திருப்போரூர் செல்லும் சாலையில் 13 கி.மீ. தொலைவில் உள்ளது. நான்கு சித்தர் சமாதிகள் மேலும் அருகிலேயே ஶ்ரீ ஜம்புகேஸ்வரர், கால பைரவர், வினாயகர், பாலா திரிபுரசுந்தரி என்று பலகோவில்கள் உள்ளன. மிகச் சிறிய இந்த கிராமத்தில் இவ்வளவு கோவில்களும், ஜீவ சமாதிகளும் இருப்பது ஆச்சரியம். ஒரு காலத்தில் இங்கே நெசவுத் தொழில் செழித்து இருந்ததாக சொல்கிறார்கள்.
திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் பேருந்தில் செல்லலாம்.செம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளவும்.இடதுபுறம் ஊருக்குள் செல்ல வழி உண்டு.பத்து நிமிடம் நடந்து சென்றால் ஊருக்குள் நுழையும் முன்பே வலது பக்கம் ஜீவசமாதி உள்ளது.அருகிலேயே நூலகம் உள்ளது. ஓம் நமசிவாய
சித்தஸ்வாமினே நமஹ !!!நேரில் வர முடியாத எனக்கு அருள் வேண்டும் 🙏🙏🙏🙏🙏
ஐயா நன்றி. சென்ற வாரம் இங்கு சென்று வந்தேன். நீண்ட நாட்களாக முயற்சி செய்தேன் இப்போது தான் ஜீவ சமாதி கோவிலுக்கு செல்லும் வரம் கிடைத்தது 🙏🏻🙏🏻
Ohm Guruvae saranam.
Ohm guruvin padathil saranam.
ஓம் சித்தர் ஸ்வாமிகளே நமோ நமஹ என் குழந்தைகளுக்கு விரைவில் திருமணம் நடத்தி வைத்து நல்வழி காட்டவேண்டும் சித்தர் ஸ்வாமிகளே தங்கள் திருவடி சரணம்.
This location pls
Om sri ponnamballa swamigal namo namah
Chennai Tvtyil jeeva samadhi ulladhu pattinathar kovil, vadivudai amman opposite roadla
Om guruve saranam 🙏
Sir before telling about Sithar path I sollumboth. Please give the address
இந்த கோவில் திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் 13கி.மீ செம்பாக்கம். என்ற ஊரில் உள்ளது.
சித்தர் சுவாமிகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி வணக்கம் என் கணவரின் ஞாபக மறதி நோயைக் குணப்படுத்த வேண்டுகிறேன் எங்களை அங்கு ஒருமுறை வர தாங்கள் அருள்புரிய வேண்டும்
விஷ்ணு கிரந்தி வல்லாரை கீரை - வில்வம் ஜூஸ் . கொடுத்து வாருங்கள். விரைவில நலம்பெற எல்லாம வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறோம்.
திருப்போரூர் to செங்கல்பட்டு வழியில் உள்ளது செம்பாக்கம்
இது செங்கல்பட்டிலிருந்து திருப்போரூர் செல்லும் சாலையில் 13 கி.மீ. தொலைவில் உள்ளது. நான்கு சித்தர் சமாதிகள் மேலும் அருகிலேயே ஶ்ரீ ஜம்புகேஸ்வரர், கால பைரவர், வினாயகர், பாலா திரிபுரசுந்தரி என்று பலகோவில்கள் உள்ளன. மிகச் சிறிய இந்த கிராமத்தில் இவ்வளவு கோவில்களும், ஜீவ சமாதிகளும் இருப்பது ஆச்சரியம்.
ஒரு காலத்தில் இங்கே நெசவுத் தொழில் செழித்து இருந்ததாக சொல்கிறார்கள்.
ஊர் பெமர்என்ன
Sembakkam near Tirupporur 7 km sengalpet to Chennai. Via Tirupporur..
ஓம் பொண்ணமபழம்சுவாமிகள்சரணம்சுவாமிஎனக்கு விடுவாங்க வேண்டுமா சுவாமி எனக்கு அருள் புரியுங்கள் சுவாமிகள் சரணம்
Swamiji,
I am T S Mohan I need good job from good people very near by house 🙏🙏🙏🙏🙏🙏
விபூதி பிரசாதம் வேண்டும் ஐயா
🙏🙏🙏🙏🙏 5 siddar Swami kkum en namaskaram. Naan oru murai varavendum
Namaskaram
🙏🙏
Place is at Chennai to chengalpet via Tirupporur near
சார் இந்த கோயில் சென்னையிலிருந்து எங்க இருக்கு என்ன ஊரு என்ன அதெல்லாம் டீடைல் போட மாட்டேங்கிறீங்க அவங்க புராணமே படிச்சிட்டு இருந்தா எப்படி சார்
Please see description sir. Everything is there
Place Sembakkam village -- Tiruporur to chengalpattu road
சுவாமிகளே எனக்கு உடம்பு அரிப்பு அலர்ஜி சரியாகனும் எனக்கு மனவேதனையாக உள்ளது எனக்கு சரியாகனும்சுவாமிகளே🙏🙏🙏
Sir you tell about Sithar but you don’t tell address and route
ஓம் நம சிவாய நம ஓம்
❤❤❤
❤
Intha Koil engu irukku vilasam sollunga
ஊர். செம்பாக்கம். சென்னை திருப் போரூரில் இருந்து 7 கி.மீ தூரத்தில் உள்ளது.
❤❤❤
Om nama sivaya
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏
Puli paani siddar,palani la 8per irukkaanga
Enga irukku theliva sollunga
மதுரையில் 81 சமாதிகள் உள்ளது. கிண்ணிமங்கலம் என்ற ஊர்
அத்தனை யும் உண்மை
எந்த ஊரில் மற்றும்
,address சொல்ல உங்களுக்கு தோணவில்லையா
0mnamo Sri Sadgurukkale Saranam Saranam.
Sempakkam land markplease
+919094498845 Please contact this number
From Tiruporur to chengelput route 4th kilometer their will be one big arch on the left side small road towards the village
Enn porul vangittu poganum.
Eppo pogalam timekovil open sollunga
Please contact the number mentioned in the description ma
யாராவது முழு முகவரியை சொன்னால் என்ன
maps.app.goo.gl/yJTxMYdRubwgg3xp8
P43H+HH7, Sembakkam, Vembedu, Kattur, Tamil Nadu 603108
திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் பேருந்தில் செல்லலாம்.செம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளவும்.இடதுபுறம் ஊருக்குள் செல்ல வழி உண்டு.பத்து நிமிடம் நடந்து சென்றால் ஊருக்குள் நுழையும் முன்பே வலது பக்கம் ஜீவசமாதி உள்ளது.அருகிலேயே நூலகம் உள்ளது.
ஓம் நமசிவாய
செம்பாக்கம் (Chennai to thiruporor)
Address சொல்லாமல் பேசுவதில் எந்த பயனும் இல்லை
Sir..please see the description
@@SahaTVAmericaகாட்டூர் எங்குள்ளது?
முகவரி
P43H+HH7, Sembakkam, Vembedu, Kattur, Tamil Nadu 603108
maps.app.goo.gl/timLKv3giUrXN7C39
செம்பாக்கம் , செங்கல்பட்டு To திருப்போரூர் நெடுஞ்சாலை.. செங்கல்பட்டு மாவட்டம்
நன்றி 🙏 ஓம் குமரகுருதாச குருத்தியோ நமக
தாம்பரம் மாடம்பாக்கத்திலிருந்து இந்த கோவிலுக்கு எப்படி அடைவது