சூர்யாவை வாயா போயா என்று கேவலப்படுத்திய பாலா | Cheyyaru Balu Exclusive | RECENT VOICE

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 дек 2022
  • சூர்யாவை வாயா போயா என்று கேவலப்படுத்திய பாலா
    #Vanangaan #Suriya #DirectorBala #VanangaanDropped #Suriya42 #Bala #CheyyaruBalu #VaadiVasal #Pithamagan #Nandha #EtharkumThuninthavan
    Subscribe To : / recentvoice
    Follow Twitter : / recentvoiceoffl
    Follow Facebook : / recentvoiceoffl

Комментарии • 337

  • @nainamohamedali6875
    @nainamohamedali6875 Год назад +113

    இதே சம்பவம் தான் AK அவர்களுக்கும் நடந்தது நான் கடவுள் கதையை சொல்ல சொன்னதுக்கு நீ என்ன பெரிய நடிகனா அவனா இவனா நான் எடுப்பது தான் என்று சொன்னான் பாலா சூர்யாவின் திரைப்பயணத்தில் நந்தா பிதாமகன் மற்றும் அவரை வளர்க்கவில்லை அதனைத் தொடர்ந்து வந்த மௌனம் பேசியது காக்க காக்க கஜினி அயன் சிங்கம் ஜெய் பீம் சூரரைப் போற்று இன்னும் பல படங்கள் அவரின் வளர்ச்சிக்கு உண்டு அதை முதல்ல பாலா புரிந்து கொள்ள வேண்டும் பாலாவின் அட்டூழியத்துக்கு ஒரு மிகப்பெரிய ஆப்பு வரும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் இவ்வளவு விரைவாக வரும் என்று எதிர்பார்க்கவில்லை இனியாவது பாலா திருந்த வேண்டும் அதுதான் அவருக்கு நல்லது இன்னும் நான்தான் என்னை விட பெரிய இயக்குனர் இல்லை நான் சொல்வது தான் என்று சொன்னால் இதோட திரையுலகத்தை விட்டு அழிந்து போய்விடுவான் இதுதான் நிதர்சனமான உண்மை

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 Год назад +69

    வெற்றி பெற்று விட்ட நிலையில் தான் ஒரு பெரிய இது என்று தவறாக நினைத்து விடுகிறார்கள். சைக்கோ இயக்குனர் திருந்தாமல் அப்படியே இருக்கட்டும். அது மற்றவர்களுக்கு ஒரு நல்ல பாடமாக அமையும்.

  • @vgvbhuvaneswaran86
    @vgvbhuvaneswaran86 Год назад +18

    பாலா ஒரு சைக்கோன்னு டைரக்ட் பண்ண படத்தை பார்த்தாலே தெரியும்

  • @jjtn4406
    @jjtn4406 Год назад +23

    சேது படத்தில் சிவகுமார் கதாநாயகியின் அப்பாவாக நடிக்கவில்லை மாறாக கதாநாயகன் விக்ரம் அவர்களின் அண்ணனாகத்தான் நடித்தார்

  • @avishansiva1428
    @avishansiva1428 Год назад +71

    Sir im coming from Malaysia And we was Worked With him as an Artist agency For This movie

  • @suriyafansNo1
    @suriyafansNo1 Год назад +14

    Suriya Anna good decision

  • @rameshnagarajan4915
    @rameshnagarajan4915 Год назад +20

    கஞ்சா செடி + காவிக் கொடி + சைக்கோ = பாலா

  • @Vicky-Rd
    @Vicky-Rd Год назад +25

    நல்ல மனிதர் சூரியா...

  • @shobanakumar2425
    @shobanakumar2425 Год назад +24

    That’s why Bala’s wife ran from him. Paavam avanga

  • @baskers3162
    @baskers3162 Год назад +11

    Bala திமிரின் உட்சம்,

  • @padmanaban3858
    @padmanaban3858 Год назад +11

    உங்கள் விமர்சனம் அருமை சார் 👍 பாரதி

  • @rocetraja9303
    @rocetraja9303 Год назад +114

    பாலா உண்மையாகவே சைக்கோ

  • @mahendransubramanian8447
    @mahendransubramanian8447 14 дней назад +1

    Bala mama mama velai paarthadhu mattum dhaan micham varma padathula 😂🤣😂

  • @skdanavanth9205
    @skdanavanth9205 Год назад +31

    பாலா உருவாக்கிய Hero's Vikram& Surya...

  • @jayakavya3036
    @jayakavya3036 Год назад +6

    கோடிக்கானக்கான கண்களைக்கொண்ட ஊடங்கள் சூழ்ந்து இருக்கும்போதே தனது சைக்கோத்தனத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தும் இவர் வீட்டில் தன் மனைவி குழந்தையோடு எப்படி நல்ல வாழ்க்கை வாழ்ந்ந்திருப்பார்? பிறகு அந்தப் பெண் எப்படித்தான் இவரோடு நிம்மதியாக வாழும்?

  • @UdumalaiBala
    @UdumalaiBala Год назад +7

    நன்றி அய்யா. மேலும் தாரை தப்பட்டை என்ற படத்தில் மிக மிக அதிகமாக தேவையில்லாமல் செலவு செய்து, நடிகர், தயாரிப்பாளர் சசிகுமாரை ஒன்றும் இல்லாமல் ஓட்டாண்டியாக்கி, அவருடைய உறவினரை தற்கொலை வரை கொண்டு சென்றவர்தான் இந்த சைக்கோ... அடுத்த தயாரிப்பாளர் படங்களை மிக மிக மெதுவாக, வருட கணக்கில் செலவு செய்து எடுக்கும் இந்த சைக்கோ, தன்னுடைய சொந்த படங்களை மட்டும் மிக குறுகிய காலத்தில் எடுத்து காசு பார்க்கும். இவனுக்கு சூர்யா நிறைய உதவிகள் செய்திருக்கிறார். ஜோதிகாவை இலவசமாக நடிக வைத்து நாச்சியார் என்ற படம் எடுத்து காசு பார்த்தவன்தான் இந்த சைக்கோ..

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Год назад +1

    Thanks sir

  • @parthasarathym4627
    @parthasarathym4627 Год назад +3

    Suriya anna💥💥💥

  • @Kuberan_22
    @Kuberan_22 Год назад +17

    Karma is Real 💯👍

  • @krishnamurti2138
    @krishnamurti2138 Год назад +2

    Superb sir very nice talk god bless you sir