ரஜினியை அழிக்க நினைத்த நடிகர் - Cheyyaru Balu Exclusive | RECENT VOICE

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2022
  • ரஜினியை அழிக்க நினைத்த நடிகர்
    #Rajinikanth #Jailer #Thalaivar170 #Baba #Superstar #CheyyaruBalu #Rajini
    Subscribe To : / recentvoice
    Follow Twitter : / recentvoiceoffl
    Follow Facebook : / recentvoice-1094915851...

Комментарии • 634

  • @subramanianarumugampillai5276
    @subramanianarumugampillai5276 Год назад +134

    பார்ட்டி வைத்து கொண்டாடியது தறுதலை ஜோசப்

  • @vishnuganeshanvishnu9646
    @vishnuganeshanvishnu9646 Год назад +143

    💪💪🔥🔥🔥எப்பவுமே🌟💥 தலைவர்🌟💥 தான் இங்க no 1💥💥💥🙏💓 அவர் நல்ல மனசுக்கு ஒன்னும் ஆகாது💓🙏🙏🙏🙏🙏🙏 உண்மையை உறக்க சொன்னதற்கு தலைவரின் பக்தர்கள் சார்பாக மிக்க நன்றி பாலு அண்ணா💓💓💓🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karunagokul8571
    @karunagokul8571 Год назад +27

    இந்த பவடா ஜோசப் எப்பவுமே சூப்பர் ஸ்டார் பட்டம் மேல் ஒரு அசை...தலவரல் இந்த பட்டதுக்கு பெருமை....இவன் விசம் புறக்கணிக்க பட வேண்டியவன்..

  • @sunderraj6197
    @sunderraj6197 Год назад +104

    இன்னைக்கும் ஒரு படம் நான் முழுவதுமாக பார்க்கிறேன் என்றால் அது பாபா மட்டும்தான். இவ்வளவு அழகான திரைக்கதை.

  • @abinavrajp4421
    @abinavrajp4421 Год назад +24

    ஒருவரின் தோல்வியை சந்தோசமாக கொண்டாடும் விஜய். விஜய்க்கெல்லாம் நீங்க ரசிகர் வெட்கப்பட வேண்டும்.

  • @karthickraja9736
    @karthickraja9736 Год назад +9

    வாழ்கை ஒரு வட்டம் அப்பிடினு வசனம் பேசினான். அது அவனுக்கே repeat ஆயிருச்சு.

  • @gmthotel8888
    @gmthotel8888 Год назад +55

    சார் அந்த ஹீரோ விஜய் தானே படம் சச்சின் தானே

  • @goodsmile6575
    @goodsmile6575 Год назад +47

    சினிமாவிலும் இப்படிப்பட்ட மனிதர்கள் இருப்பதை அறியும் போது மனதில் மிகப்பெரிய வலி தான் இருப்பினும் தலைவர் தலைவர்தான் தங்கள் தகவலுக்கு நன்றி அய்யா

  • @balasubramanianm9889
    @balasubramanianm9889 Год назад +12

    இவர் சொல்லும் நடிகர் விஜய்.சந்திரமுகி சச்சின் ரிலீஸ்

  • @murugesanks3447
    @murugesanks3447 Год назад +113

    காலமும் கடவுளும் தலைவருக்கு எப்போதும் துணை

  • @sachinpugal9367
    @sachinpugal9367 Год назад +30

    நான்கைந்து தலைமுறைகளுக்கு ரசிக்கப்படும் தலைவர் என்றால் அது ரஜினி தான்..

  • @magicmoments6168
    @magicmoments6168 Год назад +35

    ட்ரீட் குடுத்தது வேற ஆரு.. நம்ம .....மனதால் அழுகிய தமிழ் மகன் தான்.... என்னா எண்ணம்

  • @amalkavi2322
    @amalkavi2322 Год назад +36

    🤘🤘🔥எப்பவும் தலைவர் தான் டா நம்பர் 1🔥🔥🔥🌟🌟🌟🌟🌟✨️✨️

  • @dakshavnd5913
    @dakshavnd5913 Год назад +56

    நல்ல மனுஷன்யா என் தலைவர் ரஜினிகாந்த்

  • @ganesanv6681
    @ganesanv6681 Год назад +17

    உயர்ந்த உள்ளம் கொண்ட மாமனிதர் ரஜினி

  • @sivakumargsivakumarg6227
    @sivakumargsivakumarg6227 Год назад +146

    யாருக்கும் தீங்கு நினைக்காத நல்ல மாமனிதர் ரஜினி sir,

  • @fazulrahman3955
    @fazulrahman3955 Год назад +59

    காலத்தின் தண்டனையில் இருந்து யாரும் தப்பவே முடியாது

  • @manismanis3818
    @manismanis3818 Год назад +8

    தலைவரோட நல்ல மனசுக்கு இனி எல்லாம் நல்லதே நடக்கும்

  • @ramanctn8633
    @ramanctn8633 Год назад +62

    Thalaivar ❤️ Rajini always Great generosity human

  • @ramansethu6621
    @ramansethu6621 Год назад +45

    மிகப்பிரமாதம் உங்களின் கருத்துகள்!