ஜாதி மல்லி பூச்சரமே! வைகை கரை காற்றே நில்லு! உருகி உருகி பாடும் டாக்டர் நாராயணன்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии •

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 16 дней назад

    இரு மத்யம ஸ்வரங்களை பிரித்து சினிமா சங்கீதத்தில் விளக்கியது டாக்டர் தனித் திறமை.

  • @RadhakrishnanSubramanian-y7z
    @RadhakrishnanSubramanian-y7z 6 месяцев назад +6

    எந்த அளவு சங்கீதத்தை இவர் விடாமல் சாதகம் செய்திருந்தால் இந்த அளவுக்கு அற்புதமாக ஸ்வரம் சொல்ல முடியும். Great sir

    • @stephenb5940
      @stephenb5940 5 месяцев назад

      ஆமா சார்
      மிகவும் கஷ்டமான முயற்சி செய்து வென்றிருக்கிறார்.

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on 23 дня назад

    ஆகா,இனிமையான பாடல்கள்,நன்றி

  • @sundaraadith1302
    @sundaraadith1302 6 месяцев назад +8

    மீண்டும் spb உங்கள் உருவில் குரலில் கேட்டேன்.வாழ்த்துகள்

  • @mannadyviews
    @mannadyviews 5 месяцев назад +1

    அய்யா எனக்கு இசை,ராகம் பற்றி எதுவும் தெரியாது ஆனால் உங்கள் பதிவுகளை பார்த்த பிறகு எனக்கு youtube திறந்தாலே உங்கள் பாடல் மட்டும் தான்.. அவ்வளவும் அற்புதம், என் பிள்ளை களையும் கர்நாடிக் இசை கற்க சொல்லி இருக்கின்றேன், வாழ்த்த வயதில்லை உங்களுக்கு நான் அடிமை, இவ்வளவு நாள் எப்படி உங்களை காணாது விட்டேன்

  • @sukanyat4107
    @sukanyat4107 6 месяцев назад +4

    கேட்காமல் விட்டுவிட மீடியுமா.விட்டுவிட்டால் கிடைக்குமா.சொல்ல ஒரு வார்த்தை இல்லை அம்மா. எல்லாம் இறை அருள் அல்ல வா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 6 месяцев назад +4

    Oh my God Carnatic rages at his fingertips. Flowing like a clean river. Awsome doctor.. Hats off to u

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 6 месяцев назад +10

    இந்த பாடல் ஸிம்மேந்திர மத்தியமம் ராகத்தில் அமைந்ததா? மத்தியில் கீரவாணி கலந்தால் கண்டுபிடிக்க முடியவில்லை.பிரமாதமாக இருக்கிறது.அதை டாக்டர் ஸ்வரங்களாக பாடிக்காட்டிய விதம் மிகவும் அருமையாக உள்ளது. அப்படியே மாண்ட் ராகத்தை யும் அருமையாக பாடியுள்ளார்.மிகவும் பிரமாதம்.👌👏👍🙏

  • @radhasanthanam9859
    @radhasanthanam9859 6 месяцев назад +4

    மாண்ட் அற்புதம் அற்புதம்

  • @radhasanthanam9859
    @radhasanthanam9859 6 месяцев назад +5

    ஸிம்மேந்திரமத்யமம் கல்பனா ஸ்வரங்கள் அப்படியே விரல் நுனியில் இருக்கிறதே.

  • @suganthiraghavan8385
    @suganthiraghavan8385 6 месяцев назад +1

    அபாரம்👌அருமை👍வாழ்த்துக்கள் டாக்டர்🙌

  • @rajijyotsna1265
    @rajijyotsna1265 5 месяцев назад +1

    அருமை❤❤❤

  • @RadhakrishnanSubramanian-y7z
    @RadhakrishnanSubramanian-y7z 6 месяцев назад +1

    ஆயிரம் கண் போதது வண்ணக்கிளியே ஒரு அருமையான மாண்டு.
    ஒரு நாள் போதுமா ஆரம்பம் கூட மாண்டுதான்.

  • @ck15652
    @ck15652 6 месяцев назад +1

    Nenjukkuley song is an amazing blend of music, singing and picturisation. SPB sir is still living among us through his songs. Doctor has brought out the glory of these super hit songs so well

  • @natangopal9629
    @natangopal9629 6 месяцев назад +2

    Dr please give episodes on Amrutavarshini, hindola, Ananda Bhairavi, Thodi … the request is endless

  • @geethasubramanian9835
    @geethasubramanian9835 6 месяцев назад +1

    Excellent .Great singing.

  • @Soumyaravikumar-r3g
    @Soumyaravikumar-r3g 6 месяцев назад +1

    You are an incarnation of SPB sir.

  • @chandrabala1
    @chandrabala1 6 месяцев назад

    You sing with all the right emotions. Excellent doctor

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 6 месяцев назад

    அருமை அருமை அருமை

  • @sameeantro8337
    @sameeantro8337 6 месяцев назад +3

    மணதை மயிலிரகால் வருடுவது போன்று இருக்கிறது ராகமும் அதில் உருவான பாடல்களும்.அதை எடுத்து பாடகேட்பது இன்னும் சுகமா இருந்தது.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 6 месяцев назад

    Daily waiting for this program eagerly as if waiting for our favorite star film release. Without doubt, Mr Narayanan sir became our star

  • @loandanveeraiyan9728
    @loandanveeraiyan9728 4 месяца назад

    Sar, welcome,,,,,,,,,,,

  • @A.V.K.Sabitha
    @A.V.K.Sabitha 6 месяцев назад

    Amazing and so wonderful. Like to hear again and again. So sweet voice.

  • @vasantham1
    @vasantham1 5 месяцев назад

    Excellent presentation...Mixing intellectualism and populism in music...

  • @lakshmiramanathan5856
    @lakshmiramanathan5856 6 месяцев назад +1

    Super super super

  • @ashasivakumar6503
    @ashasivakumar6503 6 месяцев назад

    Oh lovely Dr! Maandu was brilliant! You are blessed with a great voice!

  • @padmamadhavan934
    @padmamadhavan934 6 месяцев назад

    You're junior spb sir god bless you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Bhargavi6514
    @Bhargavi6514 6 месяцев назад +3

    அழகாகவும் அருமையாகவும் இராகங்களையும் ஸ்வரங்களையும் விளக்கி அதனுடன் திரையிசைப் பாடல்களை இழைத்து இன்னிசை மழையாக கொட்டுகிறார் டாக்டர் அவர்கள். அற்புதம். கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஒரு வேண்டுகோள் madam சரண்யா: ஒரு எபிசோடில் பாடல்களை non stop ஆக அதாவது 1or 2 இராகங்களில் அமைந்த திரையிசைப் பாடல்களை முழுமையாக அதாவது அரைகுறையாக இல்லாமல்- கேட்க ஆசையாக உள்ளது. முடியுமா? Please.

  • @KathirSaxkottur
    @KathirSaxkottur 6 месяцев назад

    Sabaaaashhhhh carnatic verson........

  • @nandakumarvenkatesan6424
    @nandakumarvenkatesan6424 6 месяцев назад

    எல்லாம் இன்ப மயம் பாடல்பற்றி சொல்லுங்கள் டாக்டர்

  • @revathimurali1694
    @revathimurali1694 6 месяцев назад

    Amazing. great singing 👏

  • @MuthuRaj-gr4sd
    @MuthuRaj-gr4sd Месяц назад

    லைக் & கமெண்ட் போட மறந்து
    கேட்டுக்கொண்டே இருக்கிறேன்..

  • @parvathysubramanian4839
    @parvathysubramanian4839 6 месяцев назад

    Sir,wonderful. Hindolam and kalyana vasantham. Engalukkaga pl

  • @EXCellenT1009-
    @EXCellenT1009- 6 месяцев назад +3

    பிரமாதம் டாக்டர் ..... ஒரு , e magazine க்காக உங்களை பேட்டி காண இயலுமா...?

  • @padminiravi2583
    @padminiravi2583 6 месяцев назад

    Fabulous

  • @padmavatisankar5987
    @padmavatisankar5987 6 месяцев назад

    Whenever heard, throat will choak

  • @srk8360
    @srk8360 6 месяцев назад

    Amazing..💌💌👌👌

  • @vbalaji15
    @vbalaji15 6 месяцев назад

    Sabash🎉🎉❤❤

  • @RamKumar-bg6mo
    @RamKumar-bg6mo 6 месяцев назад

    Nice ❤

  • @kichumulu6101
    @kichumulu6101 4 месяца назад

    ❤❤🎉🎉

  • @samuela9450
    @samuela9450 2 месяца назад

    சிம்மேந்திர மத்யமம் ராகத்தில் நீங்கள் நீ பௌர்ணமி என்கிற பாடலை பாடவில்லை.

  • @latharavi5366
    @latharavi5366 6 месяцев назад

    👏👏👌👌

  • @vbalaji15
    @vbalaji15 6 месяцев назад

    ❤❤❤❤❤

  • @kailashnathan4099
    @kailashnathan4099 6 месяцев назад

    Waiting for episode on hindolam ❤

  • @madavansrinivas5245
    @madavansrinivas5245 6 месяцев назад

    Thoothu selvatharadi song from singara velan
    Also Simendramadyam I think..

    • @neelakesij9971
      @neelakesij9971 6 месяцев назад

      இல்லை சாருகேசி

  • @vbalaji15
    @vbalaji15 6 месяцев назад

    ❤❤❤❤❤❤ 12:40

  • @padmavasu3379
    @padmavasu3379 4 месяца назад

    S Dr.Narayanan is an amazing singer no doubt about it, but I don't understand why both the anchor and Dr. Narayanan doesn't speak about SPB the Legend
    Always about Ilayaraja only
    Illayaraja is great but without SPB could we ever imagine such beautiful singing
    I saw some comments that they feel SPB in his voice, but he never talks about SPB
    Sir I feel very sad for saying so
    no Tamil movie songs without SPB, SPB, SPB

  • @VenkatavaradanSundaram
    @VenkatavaradanSundaram 6 месяцев назад +1

    Athu 😅 konji konji ( K o n j i) doctor... Practicing from your 7th age.. almost everyday. You are handful of raghams. .🙏🏳️‍🌈

  • @K.Yogeswaran
    @K.Yogeswaran 6 месяцев назад

  • @suthasup5632
    @suthasup5632 6 месяцев назад

  • @PunithaPunitha-mk5hj
    @PunithaPunitha-mk5hj 5 месяцев назад

    ❤❤❤❤