மனு தர்மத்தை எழுதியவர் அந்தணரா ? | துஷ்யந்த் ஸ்ரீதர் - பாண்டே உரையாடல் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2020
  • #Manusmriti #RangarajPandey #PandeyPaarvai
    #GURU !
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Devine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on twitter : / guru_chanakyaa

Комментарии • 534

  • @missymdu5924
    @missymdu5924 3 года назад +21

    பாண்டே வின் இந்த நல்ல முயற்சி க்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @vijayajagannathan8776
    @vijayajagannathan8776 3 года назад +46

    Super Super.என்ன ஒரு விளக்கம். இந்த சின்ன வயதில் என்ன ஒரு ஆழமான அறிவு.வாழ்க வளமுடன்.

  • @chandini.p.s
    @chandini.p.s 3 года назад +19

    மிக விளக்கமாக அழகாகவும்,ஆழமாகவும் விளக்கியதற்கு மிக்க நன்றி ஶ்வாமி.

    • @kasim7562
      @kasim7562 3 года назад +1

      அகன்ற. ஆழ்ந்த. தெளிந்த விளக்கம். தங்கள் அறிவு பிரமிக்க வைக்கிறது.

  • @pratheepkumar5436
    @pratheepkumar5436 3 года назад +84

    இப்போ இது மிகத்தேவையான விஷயம். எல்லோருக்கும் சென்றடையவேணும்.வாழ்த்துக்கள் ஜி🙏🙏🙏

    • @SriRam-el7kd
      @SriRam-el7kd 3 года назад +11

      கிறிஸ்டின் மதத்தை ஒழிக்க வேண்டும்,அப்போதான் இந்துக்கள் வாழ முடியும்

    • @_Rohit-wx9qy
      @_Rohit-wx9qy 3 года назад

      @@SriRam-el7kd poola sappu ithuku

    • @keralatalks3721
      @keralatalks3721 3 года назад

      @@SriRam-el7kd அதற்கு கிருத்துவ மதத்தை ஒழிக்கவேண்டாம். மாறாக ஹிந்து மதத்தில் நிறைய சலுகைகள் அளித்தால் போதுமானது.
      உதாரணத்திற்கு,வேதங்களையும் ,சாஸ்திரங்களையும், உபநிஷத்துக்களையும் பாராயணம் செய்பவர்க்கு இலவச பள்ளி கட்டணம் என்று அறிவித்தால் போதுமானது.
      அனைத்து குழந்தைகளுக்கும் ஆர்வம் பிறக்கும்.
      பிற மதத்தவருக்கும் வேலை இல்லாமல் போய் விடும்.
      ஆனால் இந்த உயர் சாதி பிராமணர்கள் அதற்கு ஒத்துக்கொள்ளாததுதான் இத்தனை நாட்களாக இந்துவிலிருந்து இஸ்லாம் மதத்திற்கு,கிறித்துவ மதத்திற்கும் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
      சுருக்கமாக சொன்னால் உனது பழுதை நீயே அடைத்து விடுவாயேயானால் உன் எதிரிகள் உருவாகுவதற்கு வாய்ப்பு இருக்காது.
      புரிந்தவர்கள் யோசித்து முடிவெடுக்கலாம்...முயற்சிப்பார்களா???

    • @sudhakarkrishnamurthy
      @sudhakarkrishnamurthy 3 года назад

      @@keralatalks3721 Vaipilla Raja... 😂😂😂

    • @keralatalks3721
      @keralatalks3721 3 года назад

      @@sudhakarkrishnamurthyunkalai pondra vettipayalukalukkuthaan vaaipe illai rajaa😂😂

  • @rklalvar
    @rklalvar 3 года назад +30

    Dushyanth Sir has abundant knowledge and it is a great opportunity for every one to get it. We get the chance to hear it from Horse's mouth. God Bless you. Thanks Pandey Sir

  • @umanathbashiam3063
    @umanathbashiam3063 3 года назад +14

    சரியான திசையை நோக்கி சமூக ஊடகம்
    கடமையை செய்துள்ளது...
    நமது பாரம்பரியத்தில்
    சீடர் ஐயம் கலந்த வினாவை எழுப்ப ..குருவானவர் விளக்கம் அல்லது பாஷ்யம் செய்வது போலவே வாழையடி வாழையாக வந்துள்ளது...
    ஆக தெளிவு பெறுவது நமது கடமை...பின்பற்ற முடியும் முடியாது என்பது அவரவர் சூழல்...
    ஆச்சார்யாரின் விளக்கம் சிறப்பு...
    ஸௌரா புராணம்
    தெளிவு பெற விரும்புகிறேன்...
    ஆச்சார்யர்கள் பாஷ்யம்
    அருள வேண்டுகிறேன்.
    நன்றி...தன்யஹோ..

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 3 года назад +5

    ஓம்... வரும் கால மாணவர்கள் மற்றும் பாரத மக்கள் மத்தியில் இது போன்ற நல்ல பலனை கொடுக்கும் பாடங்களை கொண்டு சென்று பயன் அடைய வேண்டும்... எதிர் காலம் சிறக்க... வேண்டும்... ஆக இருவருக்கும் இறைவன் அருள் கிடைக்கும் மேலும் மேலும் நன்றி.... ஶ்ரீ.....❤💚💛💙💜☂☔🌂🌹🌹🍓🍓🍓🍓🍇🍇🍇🍇🍒🍒🍒🍑🍑🍑🍑🚴🌐🚴🚩🚩🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳🇮🇳⭐⭐⭐

    • @gopalakrishnan4110
      @gopalakrishnan4110 Год назад +1

      மனுதர்மம் வேணுமா ? வேண்டாமா ? சரியா ? தவறா ? நேரடியாச் சொல்லுங்கடா .

  • @AnaAnanthi
    @AnaAnanthi 3 года назад +32

    அய்யா, இந்த நிகழ்ச்சி பார்ப்பதே என் ஆசிர்வாதம் 🙏🇮🇳 நன்றி 🙏👏

    • @krishnan585
      @krishnan585 3 года назад +1

      கிருபை.....கிருபை.....கிருபை........

    • @rangachariv8992
      @rangachariv8992 3 года назад +2

      நீ ஆசிர்வாதமாய் இருப்பாய் என்று பொருள் கொள்ளலாமா சார்

    • @dhiyanaa.r221
      @dhiyanaa.r221 3 года назад +2

      ஆசீர்வாதம்,கிருபை இந்த
      சொற்கள் சமஷ்கிருதம்.

    • @lv8520
      @lv8520 3 года назад +3

      @@dhiyanaa.r221 கர்த்தர், வேதாகமம், சொர்க்கம், நரகம், பிதா, சுதன், பரிசுத்தம், ஜபம், பரம மண்டலம், பரமபிதா, தேவன் எல்லாம் சம்ஸ்கிருதம் தான். உதய சூரியன், திராவிடம், கருணாநிதி, ராமசாமி, கோபால்சாமி, உதயநிதி, கலாநிதி, தயாநிதி, துர்கா எல்லாம் சம்ஸ்கிருதம் தான். Sun டிவி, k TV, red giants, sunshine, sun risers எல்லாம் English தான்.

    • @ramnadpayyan1846
      @ramnadpayyan1846 3 года назад

      @@lv8520 😅😅😁🔥🔥🔥

  • @gopallakshmiramanan7778
    @gopallakshmiramanan7778 Год назад +4

    திரு துஷ்யந்த் அவர்களுடன் உரையாடும்போது உங்களது உள்ளார்ந்த புன்னகை உங்களது உள்ளார்ந்த மனதோடு இருப்பதை அதிகமாக அனைத்து கலந்துறையாடல்களிலும் கண்டுள்ளேன் திரு பாண்டே அவர்களே

  • @vijaykrishnann6483
    @vijaykrishnann6483 3 года назад +31

    Superb what knowledge and humility at such an young age

    • @vijigopalan9443
      @vijigopalan9443 3 года назад +3

      Great man

    • @indra9013
      @indra9013 3 года назад +3

      True

    • @SriRam-el7kd
      @SriRam-el7kd 3 года назад +5

      கிறிஸ்டின் மதத்தை ஒழிக்க வேண்டும்,அப்போதான் இந்துக்கள் வாழ முடியும்

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 3 года назад +12

    அருமை யான விளக்கம். துஷ்யந்த் நன்றி.. நன்றி..

  • @shamanthnag1
    @shamanthnag1 3 года назад +5

    மிகவும் அருையான ஒரு விளக்கம்.மேலும் பல பல காணொளிகள் பதிவிட வேண்டுகிறேன். நன்றி

  • @dontknowwhatsgngon2704
    @dontknowwhatsgngon2704 3 года назад +29

    pl keep this going!

  • @lakshminarayanan9694
    @lakshminarayanan9694 3 года назад +21

    Beautiful

  • @s.vijayann7204
    @s.vijayann7204 3 года назад +9

    IAM 76, BLESSED, AND FULLY GLAD.

  • @paravallipuram5628
    @paravallipuram5628 3 года назад +17

    please thanks very valuable information love to hear learn more knowledge 👏👏🤘👍✋🙏🙏

  • @vinobakrishna7975
    @vinobakrishna7975 3 года назад +7

    தெள்ள தெளிவான அருமையான பேட்டி

  • @shanmugasundaram2136
    @shanmugasundaram2136 3 года назад +11

    We are blessed to hear these subject from you sir

  • @truthseeker4491
    @truthseeker4491 3 года назад +3

    அருமை..... ஜெய் ஹிந்த் முருகா சரணம் சரணம்

  • @arunsrinivasans
    @arunsrinivasans 3 года назад +14

    Excellent

  • @manisanthanam1331
    @manisanthanam1331 3 года назад +6

    அப்பப்பா என்ன அறிவு? இருவரும் தான். God bless you both. Interesting. Thanks.

  • @nithiraja3951
    @nithiraja3951 3 года назад +3

    அருமையான விளக்கம் பாமரனும் புரியும் படி எடுத்து உரைத்தீர்கள் நன்றி இருவருக்கும் 🙏🙏🙏🙏

  • @apalavenkat1227
    @apalavenkat1227 3 года назад +4

    துஷ்யந்த் ஜி மிக மிக அருமையான பதிவு

  • @sambakki
    @sambakki 3 года назад +40

    Dhushyanth sir is my guru

  • @abcabc2179
    @abcabc2179 3 года назад +36

    மனு என்றால் என்ன என்பதை கொஞ்சம் தெரிந்து கொண்டேன்..நன்றி..நன்று..

  • @user-lt2my6mu3b
    @user-lt2my6mu3b 3 года назад +34

    Super Dushyanth sir!
    Super Pandey sir!
    அறிவே வெல்லும்!👍

  • @rajkumaripillai2808
    @rajkumaripillai2808 3 года назад +9

    Super excellent sir

  • @ananthbose7482
    @ananthbose7482 3 года назад +9

    Excellent sir

  • @meherkumar8357
    @meherkumar8357 3 года назад +7

    awesome knowledge...both in Sanskrit and Thamizh

  • @santhanamsogathur9859
    @santhanamsogathur9859 3 года назад +5

    Super Dushyanth swamin .you made pandeji interview very n Ramayana Slokas are sweet to hear .I wish pandeji should conduct many such inteviews for the benifit of audience .

  • @user-go5dz6nx3f
    @user-go5dz6nx3f 3 года назад +2

    துஷ்யந்த் பதிவு மிக சிறப்பான விளக்கம் நன்றி சகோதரர்

    • @srinivasananantha5519
      @srinivasananantha5519 2 года назад

      தெளிவான.விளக்கம். நல்ல தொகுப்புகள்.

  • @ananthalakshmimanian4663
    @ananthalakshmimanian4663 3 года назад +3

    இந்த சிறப்பான பதிவு அனைத்து மக்களுக்கானது. மாக்களுக்கு அல்ல.....

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 3 года назад +8

    Look forward to have a video on ஆழ்வார்கள் as Dushyanth is well versed in Tamil classics too.

  • @j.senthilj.senthil4632
    @j.senthilj.senthil4632 3 года назад +5

    அருமை ! நன்றி ஐயா

  • @renganathannr1504
    @renganathannr1504 3 года назад +7

    Super information

  • @srinivasavivek5294
    @srinivasavivek5294 3 года назад +10

    Adiyan Namaskaram Swami 🙏

  • @prakashmadhavan5467
    @prakashmadhavan5467 3 года назад +28

    Great Knowledge

  • @sakethasriv4841
    @sakethasriv4841 3 года назад +4

    Very well explained Mr. Dushyant sridhar. As usual apt questions asked by pandey sir. Thank you guru channel

  • @trramadasdas9546
    @trramadasdas9546 3 года назад +7

    Super sir...

  • @srinivasanb4064
    @srinivasanb4064 3 года назад +5

    SUPERSWAMY THANKalUDAYA VILKKm SUPER

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 года назад +2

    Athbutham.Thanks for your information.

  • @krishnababulalitha
    @krishnababulalitha 3 года назад +5

    ஆஹா.

  • @sanjeevijayaraman7999
    @sanjeevijayaraman7999 3 года назад +2

    It is good that, you approached Sushanth for discussion, I have seen Jagath caper commenting on this topic

  • @sabapathyshivan5926
    @sabapathyshivan5926 3 года назад +13

    Very useful discussion. We can be rich in knowledge when we listen to this. Thank you Mr. Pande and shri Dushyanth Sridhar

  • @TheSridharantkr
    @TheSridharantkr 3 года назад +2

    Super Dhushyanji. I am amazed by your knowledge of vedhas and scriptures, both in Sanskrit and Tamil

  • @anuradhavenugopal7190
    @anuradhavenugopal7190 3 года назад +3

    Want more episodes on this topic of Sanatan Dharma, brilliantly explained, Dhanyosmi Swamiji 🙏good efforts by Pandey ji.

  • @navisthanu9035
    @navisthanu9035 3 года назад +4

    Swamy excellent speech, it Great expectations.

  • @ramshankarv7956
    @ramshankarv7956 3 года назад

    Astounding, extraordinary, deep, very powerful and spontaneous... Long live both dushyanth swamy and pamdeyji... Both of u r required to make this generation to understand about our own selves and to introspect within about what v as a society have missed since 70 years... Adiyen dandam samarpithu namaskaram...

  • @madhunarayanasamy2481
    @madhunarayanasamy2481 3 года назад +3

    Wonderful video.
    Highly informative.
    Thanks.
    God bless.

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 3 года назад +2

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    ஞானத்தை எவராலும் போதிக்க முடியாது துஷ்யந்த் அது உயிரின் விழிப்பு நிலை நாம்தான் உணரமுடியே தவிர மற்றவர்களால் உணர்த்த முடியாது அவ்வாறு ஒருவரால் போதிக்கப்படுவதாக இருந்தால் அதற்கு பெயர் அறிவு ...அறிவு என்பது ஐம்புலன்களால் நமக்குக் கிடைக்கப்பெறும் அனுபவம். ஞானம் உயிரினால்(ஆத்மாவால்) நமக்கு கிடைக்கும் 64கலைகளின் தெளிவு..

  • @Embroideryable
    @Embroideryable 3 года назад +17

    Neenkal yallam vanthu makkaludan pesanum appoluthuthaan thiraavida pusarikalum (karunanithi+ thiruma ) thiraavida samiyarkalum (ramasami+viramani) podum aattatthai nirutthalaam

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy Месяц назад

    நன்றி சுவாமிஜி
    நன்றி பாண்டேஜி

  • @sankarlalkottaiveedu913
    @sankarlalkottaiveedu913 3 года назад +2

    Panda, I welcome this awareness discussion with such knowledgeable personality. Thanks.

  • @rrajendiran3580
    @rrajendiran3580 3 года назад +2

    Very Happy Jii RATHANANTHA sarasvathi

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 2 года назад

    Thanks to Pandeji for making this truth registerd for ever to this world. Dushyanth ji is full of wisdom. Thanks for ur explanation and boldness of both. We r very much blessed to hear all these wisdom. Vazhga Valamudan. Siva.Rajkumar

  • @aranyalingam9359
    @aranyalingam9359 3 года назад +8

    🙏🙏🙏

  • @paravallipuram5628
    @paravallipuram5628 3 года назад +23

    OM Namashivaja OM 🌷🌹🙏

  • @rambaskaran1729
    @rambaskaran1729 3 года назад

    Sir, Great Explanation of Age old past VEDIC Knowledge! God Bless You and All of Us!

  • @lalithab3990
    @lalithab3990 3 года назад +6

    Good learning. However when Dushyant began explaining Manu Smriti,Pandey interrupted and he stopped.

  • @vaidyanathanramanathan358
    @vaidyanathanramanathan358 3 года назад +3

    an enlivening question and answer session (pertinent questions by Pandeji )

  • @Maharasirasi
    @Maharasirasi 2 года назад +1

    Good effort pandeyjiii......by cing dhushyanth swami , abundance of know ledge .....must transformed to nxt generation... 👍👍👍🙏.

  • @AnandRajappan
    @AnandRajappan 3 года назад +1

    Wonderful series 👍👏🙏✌️

  • @icemanrajeev
    @icemanrajeev 3 года назад

    Really Appreciated Both, and Thank you for this video

  • @kannanananthan1961
    @kannanananthan1961 3 года назад +2

    தொடரட்டும் பாண்டே அவர்களே

  • @hnarayanan3382
    @hnarayanan3382 3 года назад +26

    தமிலன் அல்லாத பெரியார் வேகமாக பயனற்ற பெயராகி வருகிறது

    • @abi7749
      @abi7749 3 года назад +1

      Tamilan ah illadha Pandey Mari dhan

    • @tvarunkaarthick3732
      @tvarunkaarthick3732 3 года назад +7

      @@abi7749 தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி, திருக்குறள் தங்க தட்டில் வைக்க பட்ட மதம் என்று கூறிய பெரியார் எங்க? உலகின் முதல் மொழி தமிழ், நான் தமிழன் இல்லை என்றால் தமிழ் நாட்டில் எவனும் தமிழன் இல்லை என்று கூறிய paanday எங்கே?

    • @abi7749
      @abi7749 3 года назад +1

      @@tvarunkaarthick3732 thala EV ram nayakkar punda mavan lam enaku suthama pidikadhu aana Pandey TN la BJP ku Nala sombu thookuran.....adhan sonen,........

    • @abi7749
      @abi7749 3 года назад +1

      @@tvarunkaarthick3732 Thala neenga solradha paatha siripu dhan varudhu kalaignar um dhan Telugu adaiyalatha marachu Tamilan ah kaati Inga irukura velai vaaipu lam tamilarku munurimai tharama north States and Ka, kL,Andhra ,telungana nu pirichu koduthu tamilan ku 20%kedaikave porada vendiyadha iruku..

    • @abi7749
      @abi7749 3 года назад +1

      @@tvarunkaarthick3732 seri rangaraj avana Tamilan ah nenaikura naa edhuku peruku pinadi Pandey nu north India Bihar Brahmins name ah vechurukan .....and edhuku chanakya nu channel name ah Tamil Nadu la vechurukan..???????? chanakya varalaru theriyuma ?????????solunga.......

  • @balkiiyerbalki9263
    @balkiiyerbalki9263 3 года назад +3

    Superb. Great work.

  • @sarojaviswanathan2639
    @sarojaviswanathan2639 3 года назад

    Very good attempt to educate this generation ! Thank you !

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 года назад +1

    Two Legend's are Excellent Speech and Superb

  • @athijegannathansundararaja1308
    @athijegannathansundararaja1308 3 года назад +2

    Dear Pandeji & Sreeman Dushyanthji, Superb Carry on such discussion so that the youngsters can understand sanadhana dharma
    Emperuman poorana aasi arulattum

    • @karunyaskitchen3956
      @karunyaskitchen3956 3 года назад +1

      Oru kelviyum ketkamal thalayattum vunnai ennavendru sobbed

  • @sekarng3988
    @sekarng3988 3 года назад

    நல்ல பல விசயங்களை விளக்கியதற்கு நன்றி.

  • @sundaravelam5711
    @sundaravelam5711 3 года назад +2

    மிகவும் நன்றி

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 Год назад

    Nallathae.ninai.nallathae.sei.athuvae.gnanam..tq.oanndae sir.thushyanth.sir.god.bless.u.

  • @srinivasanb4261
    @srinivasanb4261 Год назад

    Excellent! Sir, Thanks.

  • @rambaskaran1729
    @rambaskaran1729 3 года назад

    Sir, I learned a lot about our Vedic Knowledge!

  • @rameshraja2625
    @rameshraja2625 3 года назад +2

    Arumai

  • @baburamabadhran1437
    @baburamabadhran1437 3 года назад +1

    Very nice. While seeing all these, Pandey ji, and Sridhar sir, I pray one day Indian Government must request the British Government an apology for creating so much confusions in our Religion like sending in Caldwell, Pope bishop and preaching all erroneous contents.
    British Government must openly send an apology for creating such differences in the Indian people mind.
    The Prime Minister of 2025 Great Britain, whoever it might be, must express their apology openly in the British Parliament.
    The Indian RACE Currently in Britain, must get it done and then demonstrate their love for Traditional and ancient India.

  • @sankar1781
    @sankar1781 3 года назад +1

    Ivaraia paartha kaal thottu vanangi avar aashirvaadham peranum... Enna arivu, thiraimai, niaanam... Fantastic explanation to each notes... 🙏🙏🙏

  • @varadarajanbalasubramanian3106
    @varadarajanbalasubramanian3106 3 года назад +2

    Nandri.Namaskarangal.

  • @Madraswala
    @Madraswala 3 года назад +5

    விழிப்புணர்வு இல்லாத மக்களுக்கு ஜனநாயக முறையில் தேர்தல் இருந்தால், மனித விரோத சக்திகளின் இடையூறு தவிர்க்க முடியாததே.

    • @baburamabadhran1437
      @baburamabadhran1437 3 года назад

      excellent , well said. Alternatively, the religion converted people , must be atleast extended nil to negligible exemptions, reservations, by the Govt of India.

  • @rajeshkumarsubbaiah7266
    @rajeshkumarsubbaiah7266 3 года назад +2

    I am waiting for next video sir

  • @jayanthinathan007
    @jayanthinathan007 3 года назад +9

    Yen 3 times repeat aagudhu...edit pannalaya..!? 🙄

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 года назад +1

    Bhagavathalukku adiyenin namaskarangal
    Namaskaram to sri.pandeji

  • @vijigopalan9443
    @vijigopalan9443 3 года назад +3

    Great great great namaskars

  • @mariappanmuthumudaliar5776
    @mariappanmuthumudaliar5776 3 года назад +1

    Please excuse me ,Anna.
    May be irrelevant.
    But Tamil people want to know more about, more and more about Seeman and his political ideas.
    He respects and accepts only very few people like Thirumavalavan...
    and his followers (Sherman's followers).
    So please let us know more about Seeman. A very big thanks to you for this particular video about Manu, through your pertinent questions and answers from a very very great reader and Gnani.

  • @sridharkgopalan
    @sridharkgopalan 3 года назад +4

    Thirumavalan should listen to this.

  • @govindraj6369
    @govindraj6369 3 года назад +2

    Super explanation.

  • @rajeshkumarsubbaiah7266
    @rajeshkumarsubbaiah7266 3 года назад +1

    Thanks for the video sir

  • @karthivssan770
    @karthivssan770 Год назад +2

    Sema uruttu

  • @ramaseshukittursrinivasan1788
    @ramaseshukittursrinivasan1788 3 года назад +6

    Dear Pandeyji, please do not interrupt Sri Sridhar so often. Please allow him to complete. I know that you are asking questions for our sake, but he needs to complete the explanation.

  • @narasimansamam
    @narasimansamam 3 года назад +8

    இதைவிட பாமரமக்களுக்கு புரியும்படியாக சொல்ல முடியாது

  • @Maharasirasi
    @Maharasirasi 2 года назад

    Woh... super b explanation 🙏🙏🙏🙏

  • @TAMILTOPCRYPTONEWS
    @TAMILTOPCRYPTONEWS 3 года назад +2

    Good work Pandee Ji

  • @sivar8206
    @sivar8206 3 года назад +1

    Great job 🙏🙏🙏

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 3 года назад

    அருமை அருமை. நன்றி.

  • @k.spalanisamy9854
    @k.spalanisamy9854 3 года назад +2

    அருமை.

  • @satyanarayanan3729
    @satyanarayanan3729 3 года назад +1

    Beautiful explains

  • @lakshmirajunaidu9567
    @lakshmirajunaidu9567 3 года назад +1

    Thanks pandya ji

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 3 года назад +1

    🌷🌷🌷🌷🌷🌷
    🌼🌼🌼🌼🌼🌼
    நண்பர் துஸ்யந் அவர்கள் புத்தகப் புழுவாக உள்ளார் என்பது அவரது பேச்சில் தெரிகின்றது... பூணூல் அணிந்தவர்கள் அந்தணர் கள் கிடையாது எந்த குலத்தில் ஒருவன் பிறந்திருந்தாலும் அறத்துடனும் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி வாழ்பவரே அந்தணர் எனப்படுவார் "அந்தணர் என்போர் அறவோர்" என்று முன்னோர்கள் ஞானிகள் கூறிச் சென்றனர்🙏

  • @arummugamsaravanan371
    @arummugamsaravanan371 3 года назад

    உங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளது

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 Год назад

    Hare krishna 🌺🌺🌺🌺nandri