இயற்கை விவசாயத்தால் நல்ல உணவு கிடைக்கலாம் ‼ ஆனால் இந்தியா போன்ற மக்கள் அடர்த்தி மிக்க நாட்டில் இருக்கும் நிலத்தை வைத்து இயற்கை விவசாயத்தால் உணவு நிறைவு அடைய முடியாது . அது போன்ற தக்க தரவுகளும் இல்லை.கலப்பு விதைகளால் பக்க விளைவுகள் இருந்தாலும் பிழைத்து கிடைக்க வழி செய்கிறது . இயற்கையாக விவசாயம் செய்த காலங்களில் பண்ணையார் போன்ற நிலவுடைமையாளர்களும் so called சமூக அந்தஸ்து உள்ளவர்களும் மட்டுமே நல்ல உணவை உண்டனர். நிலமற்ற விவசாயிகள் உண்ட உணவை பற்றி தாங்கள் அறிவீர்கள் . இன்றும் இயற்கை விவசாய உணவு பொருட்கள் கார்ப்பரேட் சந்தையாக மாறி விட்டன . அது சாமானியர்களுக்கு எட்டாக்கனியாகிவிட்டது. நம்மாழ்வாரின் உழைப்பு நல்லது என்றாலும் அதனால் அதிக பயனடைந்தவர்கள் இன்றும் வசதி வாய்ந்தவர்களே ‼‼
இவரைப் பற்றி பேசியதற்கு மிக்க நன்றி நாம் தமிழர் கட்சி சார்பாக வாழ்த்துக்கள் உங்களுக்கு இதைப்பற்றி அதிக பேர் இதுவரை பேசியதில்லை நீங்கள் பேசியதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி
@@theeyasakthi1109 ஆமை தான் தோழர். ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், அடி மேல் அடி வைத்து, வேகமாக வளர செய்யும் ரசாயன உரம் போல் இல்லாமல் மெதுவாக நகர்ந்து, அடுத்தவர் நிலத்தை அபகரிக்காமல் தன் ஓட்டையே வீடக்கி, 300 வருடத்திற்கும் மேல் வாழும் ஆமை தான் தோழர்.
நத்தார் தினம் அன்று நத்தார் தாத்தா மாதிரி, தைப்பொங்கல் தினத்தில் நம்மாழ்வார் போல் வேடம் போட்டு நம்மாழ்வார் தாத்தா என்று குழந்தைகளுக்கு அன்பளிப்பு கொடுக்கும் முறையை தமிழர்கள் கடைப்பிடிக்க வேண்டும். இது எனது ஆசை!
நானும் நம்மாழ்வார் வழியில் பயணிக்கத்தொடங்கி சில ஆண்டுகள் ஆகிவிட்டது…உண்மையான சுதந்திர வாழ்க்கை உரிமை என்னவெண்று கற்றுக்கொடுத்தது நம்மாழ்வார்தான்…❤ இயற்கையை இழந்து வாழ்வது நம்மை நாமே அழிப்பதற்குச் சமன்.. தற்சார்பு வாழ்க்கையை வாழ்வதே இனிமையான வாழ்க்கை..அடிமைபடாமல் வாழலாம்..
ஐயா நம்மாழ்வார் அவர் கடைசி காலங்களில் அவர் சொல் கேட்டு பணி செய்த தஞ்சை விவசாய குடியாய் உங்களின் இத்தகைய ஆக்கத்திற்கு நெஞ்சம் நெகிழ தலை வணங்குகிறேன் சகோ இயற்கையே இறைவன் ... இயற்கையை போற்றி பாதுகாத்தால் இயற்கை நம்மை பாதுகாக்கும் 🙏🏾🙏🏾🙏🏾
வாழ்க எம்மான் அய்யா நம்மாழ்வார் இந்த வையத்து நாட்டில் எல்லாம். அய்யா நம்மாழ்வார் தமிழ் மக்களால் என்றும் போற்றி வணங்கப்பட வேண்டிய ஒரு புரட்சியாளர். இவரது இயற்கை சிந்தனை கருத்தாக்கங்களை மேலும் மேலும் தமிழ் மக்களிடையே பரப்பி விழிப்புணர்வினை தொடர்ந்து ஏற்படுத்தி வரவேண்டும். நன்றி
ஐயா ஒட்டுமொத்த இந்திய பெருநிலத்தின் அன்புதம். அவர் அருமை தெரியாதது வினோதம். கடல் தாண்டி இருந்தாலும் என் அப்பா போட்டோ பக்கத்தில ஐயா போட்டோவும் வெச்சி வணங்குறேன்.. உனக்கு அவர் வேளாண் விஞ்ஞானி... எனக்கு அவர் மகாஞானி.. ஆசி உண்டு🙏
மிக்க நன்றி நண்பரே.. உங்கள் அனைத்து காணொளியும் நான் விரும்பி பார்ப்பேன்... ஆனால் ஒவ்வொரு நொடியும் உணர்வு பூர்வமாக நெகிழ்ந்து பார்த்த காணொளி நீங்கள் நம்மாழ்வார் ஐயா பற்றி பேசிய இந்த காணொளி தான்.. மிக்க நன்றி நண்பரே 🙏💕
I study in London ,I did my project about Namazhvar just to show how special and amazing he is to British people.What could be more proud and deactivate thing one can do than doing project about this great inspiring person to western country and western people ❤️❤️❤️🙏🙏🙏🙏
❤❤❤ எங்கள் வீட்டில் சூப்பர்..வேப்பமரம்....அன்பாக....வளர்க்கிறோம்,..குருவி..காகாம்,...எல்லாவகை..பறவைகளும்வரும்..சாதம் ..உணவு..வைப்போம்.... நன்றி வணக்கம் தமிழ் வளர்க
He is our Godfather for Natural way of farming… And my Biggest inspiration to farming.. I will take an oath that I will 100% involve in farming for my rest of the life.
நன்றி சொல்ல வார்த்தை இல்லை சகோ ஐயா நம்மாழ்வார் பற்றி பேசியதர்க்கு நான் மதிக்கும் (நம்பும்)இரண்டு தெய்வங்கள் ஒன்று தலைவர் பிரபாகரன் மற்றொன்று ஐயா நம்மாழ்வார் 💐💐 ❤❤❤❤
ஒருவித புதுவிதமான கதைகளையும்... உணர்ச்சி தூண்டுவதற்கான கதைகளை (உண்மை கதை)அமைப்பதில் உங்களை மிஞ்சுவதில் யாரும் இல்லை அண்ணா... வளர்க உங்கள் youtube பதிப்பகம் 🔥👍... உங்களை பல கோடி சப்ஸ்கிரைபர் கொண்டாட வேண்டும் இதுவே எனது ஆசை.... நம்மாழ்வார் அவர்களின் கதை மிகச் சிறப்பு 🔥👍... மரங்களை வளர்ப்போம்... இயற்கை வளங்களை நேசிப்போம் 🔥👍❤️
இவ்வளவு விஷயத்தை சொன்ன மோகன் நீ இவரோட உருவாக்கப்பட்ட இடங்கள் எங்க எங்க இருக்குதுன்னு சொல்லி இருந்தா எங்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருந்திருக்கும் முக்கியமா அவரோட வானகம் கொழுந்து மற்றும் அவரோட நினைவிடம் எங்கு இருக்கிறது என்று சொன்னால் நாங்கள் கொஞ்சம் போய் பார்ப்போம் அவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள பயன் உள்ளதாக இருக்கும்
பார்க்காமல் பழகாமல் ஏன் ஐயா வாழ்ந்து இறந்தது கூட தெரியாமல் வாழ்ந்த ஒருவனை. அவன் வாழ்க்கையை அர்த்தம் உடையதாக மாற்றும் வல்லமை ஐயா. அவர்களின் சிந்தனைகளில் உள்ளது. நன்றி.
ஐயா அவர்களின் செயல்களை தொடர்ந்து செயல்படுத்துபவர்கள் கடைசிவரை தனிப்பட்ட முறையிலான லாப நோக்கம் இல்லாமல் ஐயா அவர்களின் சிந்தனையை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லக்கூடிய அனைத்து நண்பர்களையும் வணங்குகிறேன் இந்தப் புரட்சியில் பல்வேறு நபர்கள் தொடர்ந்து இணைந்து கொண்டு வெற்றிகரமாக அதனை மாற்றி அமைத்தால் மட்டுமே ஐயா அவர்களுக்கு நாம் செலுத்தும் மிகப்பெரிய மரியாதை என்று நினைக்கின்றேன் அன்புடன் பட்டுக்கோட்டை ஆறுமுகம்🙏
I would like to thank you from the bottom of my heart for taking this topic about the greatest personality, he is one of the man to be remembered by the rest of the generation for the service he has done. Thank you
அருமை நண்பா இந்த காணொளி மூலமா நீங்களும் ஒரு நல்ல பணியை செஞ்சு இருக்கீங்க நம்மாழ்வாரோட கருத்துக்களை கொண்டு வந்திருக்கீங்க அதுக்காக மனமார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
அவர் செய்த இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை விவசாய அறிவுரை பற்றி எல்லாரும் தெரிந்து கொள்வதற்க்காகத்தான் அவருடைய வாழ்க்கை பற்றி செய்தியை உங்களிடம் கேட்டேன் செய்தியை தெரிவித்தமைக்கு நன்றி 🙏
இவரை இயற்கை வேளாண் விஞ்ஞானி என்று சொன்னால் மட்டும் போதாது உலக வாழ்வியல் விஞ்ஞானி என்பதும் பொருத்தமானது... இவர் தூவிச்சென்ற விதைகள் அங்கங்கே விருச்சமாகின்றது அவை மேலும் பல விதைகளை வழங்கும்...
Am an avid fan of your videos for long. Without a doubt...i would say this one is the best of the best..!! God bless you and your team..!!! Keep up the Good work..!!!
Hello Mr Bogan, this video made me cry...in this 21st century we all are running behind money 💰💰. But we forgot what God has offered us free to live our life happy and simple... Agriculture is in each and everyone of our blood.. but we have changed and I hope one day everything changes back to olden days. When i remember my school days .. while walking on towards my school both sides there were tress and shade and also there were mango tress.. i miss them .. when i am writing this comments i am getting trears .. bocz i miss the nature so much.. it's true you can talk to a plant a tree they will reply ... It's true...
ரொம்ப சந்தோசம் நீங்க ஐயாவை பற்றி தெளிவா எடுத்துரைத்தீங்க! இதேபோல நம்ம ஊர்ல நிறைய மனிதர்கள் வருங்கால சந்ததியினர்ளுக்கும் மக்கள் மேம்பாட்டிற்கும் உழைத்தவர்கள் நிறைய இருக்காங்க.. நீங்க அவர்களையும் எடுத்துரைக்க வேண்டுகிறேன் சகோ🙏🏼 உதாரணத்திற்கு தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களை பற்றி பேசுங்களே...
Bcubers !!! Assemble 🤟🏾
Download Kuku FM: kukufm.sng.link/Apksi/hpfh/r_f8d2ccf25a
50% discount on annual subscription.
Coupon code: BBB50
Note: Coupon valid for first 250 users*
இயற்கை விவசாயத்தால் நல்ல உணவு கிடைக்கலாம் ‼ ஆனால் இந்தியா போன்ற மக்கள் அடர்த்தி மிக்க நாட்டில் இருக்கும் நிலத்தை வைத்து இயற்கை விவசாயத்தால் உணவு நிறைவு அடைய முடியாது . அது போன்ற தக்க தரவுகளும் இல்லை.கலப்பு விதைகளால் பக்க விளைவுகள் இருந்தாலும் பிழைத்து கிடைக்க வழி செய்கிறது . இயற்கையாக விவசாயம் செய்த காலங்களில் பண்ணையார் போன்ற நிலவுடைமையாளர்களும் so called சமூக அந்தஸ்து உள்ளவர்களும் மட்டுமே நல்ல உணவை உண்டனர். நிலமற்ற விவசாயிகள் உண்ட உணவை பற்றி தாங்கள் அறிவீர்கள் . இன்றும் இயற்கை விவசாய உணவு பொருட்கள் கார்ப்பரேட் சந்தையாக மாறி விட்டன . அது சாமானியர்களுக்கு எட்டாக்கனியாகிவிட்டது. நம்மாழ்வாரின் உழைப்பு நல்லது என்றாலும் அதனால் அதிக பயனடைந்தவர்கள் இன்றும் வசதி வாய்ந்தவர்களே ‼‼
Tamil Nadu dwarf cow breeds pathi video please podunga sir
@Big Bang Bogan Bro please make a video about zeus water company and their business...
Big Bang Bogan Bro please make a video about zeus water company and their business...
Ena bro apadiya side gap la namtamiler campaign panra pola 😂😂
இவரைப் பற்றி பேசியதற்கு மிக்க நன்றி நாம் தமிழர் கட்சி சார்பாக வாழ்த்துக்கள் உங்களுக்கு இதைப்பற்றி அதிக பேர் இதுவரை பேசியதில்லை நீங்கள் பேசியதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி
Ondriya uyirinathla aamai pathi pesaporanga 😂🤣
Whatsapp party
யாரும் உயிரோட இல்லேன்னா அவங்கள உங்க கட்சியில சேர்த்திருப்பீங்க இல்ல ?வெக்கமா இல்ல?
@@theeyasakthi1109 ஆமை தான் தோழர். ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், அடி மேல் அடி வைத்து, வேகமாக வளர செய்யும் ரசாயன உரம் போல் இல்லாமல் மெதுவாக நகர்ந்து, அடுத்தவர் நிலத்தை அபகரிக்காமல் தன் ஓட்டையே வீடக்கி, 300 வருடத்திற்கும் மேல் வாழும் ஆமை தான் தோழர்.
Namalazvar credits kuda va.
Pavam ya andha manusan 🤦
நத்தார் தினம் அன்று நத்தார் தாத்தா மாதிரி, தைப்பொங்கல் தினத்தில் நம்மாழ்வார் போல் வேடம் போட்டு நம்மாழ்வார் தாத்தா என்று குழந்தைகளுக்கு அன்பளிப்பு கொடுக்கும் முறையை தமிழர்கள் கடைப்பிடிக்க வேண்டும். இது எனது ஆசை!
அருமை 👌
நம்மாழ்வார் ஐயாவோட வாழ்க்கை வரலாற்றை இண்டு பாகங்களாக தமிழ்திரைப்படமாக எடுக்கவேண்டும்...நாளைய தலைமுறைகளுக்கு அதுவே சிறந்த பாடமாக அமையும்..
Cinema vala thanga Elam nasama pochu
நம்மாழ்வார் ஐயாவின் காணொளி பார்த்து தான் நான் இப்போது இயற்கை விவசாயம் செய்துக்கொண்டு இருக்கிறேன்.
அய்யாவின் வாழ்க்கையை வரலாற்று பண்புகளை கதைத்தமைக்கு கோடான கோடி வணக்கங்கள்
வணக்கம்🙋👋
தமிழினத்தின் ஒரே பெரியார்... ஐயா நம்மாழ்வார்❤️🥰
இவருக்கு பெரியார் பயன்படுத்திர்கள்
நம்மாழ்வார் இயற்கைக்காக வாழ்ந்தவர் பெரியார்😄
பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்... என்ற பாடலுக்கு எடுத்துக்காட்டு நம்மாழ்வார் ஐயா தான்.. Great men.. 👍
Dai urudu boy nalla unda briyani Famous nalum pariyar thaa karnumunu solva polaa
Mental....
மரபியல் பேராசான் ஐயா.கோ.நம்மாழ்வார் அவர்களைப் பற்றி கானொளிக்காக சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்....
உங்களது அறப்பணி மேன்மேலும் செழித்தோங்க வேண்டுகிறேன்...
உங்களைப் போன்ற ஒரு சிலரால் மட்டுமே ஐயாவை மீண்டும் உயிர்பிக்க முடிகின்றது அருமையான பதிவை பரிசளித்தமைக்கு மிக்க நன்றி
100% true
yes
நம் இயற்கை அன்னையை பாதுகாப்போம் அய்யாவும் அதை தான் நம்மிடம் எதிர் பார்த்திருப்பார்
நமக்கு பிடிச்ச ஒருதரப்பத்தி பேசரதிலும் அதிகமா தெறிஞ்சுக்கரதிலும் ஒரு அல்லாதி இன்னபம்... மிக்க நன்றி .....
நானும் நம்மாழ்வார் வழியில் பயணிக்கத்தொடங்கி சில ஆண்டுகள் ஆகிவிட்டது…உண்மையான சுதந்திர வாழ்க்கை உரிமை என்னவெண்று கற்றுக்கொடுத்தது நம்மாழ்வார்தான்…❤
இயற்கையை இழந்து வாழ்வது நம்மை நாமே அழிப்பதற்குச் சமன்..
தற்சார்பு வாழ்க்கையை வாழ்வதே இனிமையான வாழ்க்கை..அடிமைபடாமல் வாழலாம்..
அலை பேசி எண் கிடைக்குமா?
எனக்கு அந்த பலாமர கதையைக் கேட்கும் போது உடம்பு சிலிர்த்து போச்சு..🙏🙏
🤭🤔🤔🤔
என்றும் வணங்குகி போற்றுவோம் அவரையும் அவர் செய்த அற்பனிப்பையிம்....
இப்போது அவர் நம்மிடம் இல்லையே என்று நினைக்கும் போது மனம் கனக்கிறது
நானும் தஞ்சாவூரை சேர்ந்தவன் , அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் Bsc Agri படிச்சி விவசாயம் செய்து கொண்டு இருக்கேன் என்பதில் பெருமை கொள்கிறேன் ❤️ ❤️ ❤️ 🙏 🙏 🙏 🙏
என்ன பிரயோஜம்
@@turbo8390 அது பிரயோஜனம். பிரயோஜம் இல்ல. " என்ன பயன்பாடு " என்று கூட நீங்க கேட்டிருக்கலாம். எதுக்கு முந்திட்டு வந்து இப்படி தப்பா comment போடனும்?
@@turbo8390 முதலில் பிழையில்லாம எழுதிட்டு அப்பறம் வந்து குறை சொல்லவும்
@@hurricanetract3379 yes
@@Editorjohny For ?
ஐயா நம்மாழ்வார் அவர் கடைசி காலங்களில் அவர் சொல் கேட்டு பணி செய்த தஞ்சை விவசாய குடியாய் உங்களின் இத்தகைய ஆக்கத்திற்கு நெஞ்சம் நெகிழ தலை வணங்குகிறேன் சகோ இயற்கையே இறைவன் ... இயற்கையை போற்றி பாதுகாத்தால் இயற்கை நம்மை பாதுகாக்கும் 🙏🏾🙏🏾🙏🏾
🙏🙏🙏🙏🙏🙏
விவசாயம் மற்றும் இயற்கைகாக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்......
Now I'm organic farmer because of nammalvar.
Can you give mobile number?
தமிழக மக்களால் என்றென்றும் கொண்டாடப்பட வேண்டியவர்.
வாழ்க எம்மான் அய்யா நம்மாழ்வார் இந்த வையத்து நாட்டில் எல்லாம்.
அய்யா நம்மாழ்வார் தமிழ் மக்களால் என்றும் போற்றி வணங்கப்பட வேண்டிய ஒரு புரட்சியாளர். இவரது இயற்கை சிந்தனை கருத்தாக்கங்களை மேலும் மேலும் தமிழ் மக்களிடையே பரப்பி விழிப்புணர்வினை தொடர்ந்து ஏற்படுத்தி வரவேண்டும். நன்றி
நானும் நம்மாழ்வார் வழியில் பயணிக்கத்தொடங்கி சில ஆண்டுகள் ஆகிவிட்டது…உண்மையான சுதந்திர வாழ்க்கை உரிமை என்னவெண்று கற்றுக்கொடுத்தது நம்மாழ்வார்தான்…
ஐயா ஒட்டுமொத்த இந்திய பெருநிலத்தின் அன்புதம். அவர் அருமை தெரியாதது வினோதம்.
கடல் தாண்டி இருந்தாலும்
என் அப்பா போட்டோ பக்கத்தில ஐயா போட்டோவும் வெச்சி வணங்குறேன்..
உனக்கு அவர் வேளாண் விஞ்ஞானி...
எனக்கு அவர் மகாஞானி..
ஆசி உண்டு🙏
என்னை அறியாமல்...கண்களில் கண்ணீர்.....♥️
Mee too.
அண்ணனின் தெளிவான பேச்சுக்காகவே தினம் பார்க்கின்றேன் 🥰வாழ்த்துக்கள் 💐💐💐
இந்த பதிவிற்கு நன்றி 🙏. இதேபோல் விவசாயம் சம்பந்தமாக தொடர்ந்து பதிவிடுங்கள்.
Big Bang ல பதிவான வீடியோகளில் இது தான் முதல் இடத்தில் இருக்கும் இருக்க வேண்டும்.
நம்மாழ்வார் அய்யாவை பற்றி நான் இன்னும் அதிகம் தெரிந்து கொண்டேன்,
இந்த பதிவை போட்டதற்கு மிக்க நன்றி
நன்றி சகோ... நான் ஒரு வருடம் முன் நம் ஆழ்வார் பற்றி பேசுங்கள் என்று கேட்டேன்... 🙏
ஓர் இறையின் எளிய வடிவம் நம்மாழ்வார்
Supern bro.
கண்களில் கண்ணீரோடு பார்த்த காணொளி.
🌿நம்மாழ்வார் பற்றி காணொளி பதிவிட்டதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐
நன்றி சகோ
மிக்க நன்றி நண்பரே.. உங்கள் அனைத்து காணொளியும் நான் விரும்பி பார்ப்பேன்... ஆனால் ஒவ்வொரு நொடியும் உணர்வு பூர்வமாக நெகிழ்ந்து பார்த்த காணொளி நீங்கள் நம்மாழ்வார் ஐயா பற்றி பேசிய இந்த காணொளி தான்.. மிக்க நன்றி நண்பரே 🙏💕
❤❤❤❤❤❤❤❤❤ நன்றி வணக்கம் தமிழ் வளர்க
நம்மாழ்வார் ஐயாவின் வாழ்க்கை குறித்த பதிவுக்கு நன்றி 🥰🥰🥰🥰
நன்றி மிக்க நன்றி!!!!!!
தமிழினித்தில் பிறந்ததில் பெருமை கொள்வோம்
நம்மாழ்வார் போல் விவசாயத்தை தமிழக இளைஞர்களுக்கு பரப்பு வேண்டும்
சகோதரா உங்கள் காணொளிகள் அனைத்தும் எங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது, நன்றி
உத்வேகம் தரும் மனிதர் அய்யா நம்மாழ்வார் 💐🌱🌾☘️🌺🌻🌲🌳🌴🪴
ஒரு சிறந்த வீடியோவை எங்களுக்கு அளித்த உங்களுக்கு மிக்க நன்றி நண்பரே ❤️
🙏🙏🙏வாழ்த்துக்கள் உங்களுக்கு இதைப்பற்றி அதிக பேர் இதுவரை பேசியதில்லை நீங்கள் பேசியதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி
🇮🇳🙏🌾🎖️நம்மாழ்வார்🙏🇮🇳🕉️🌤️
நன்றி போகன்🙏🙏🙏
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் அளப்பரிய பணியை நினைவு படுத்தியதற்கு நன்றி 🙏🙏
I study in London ,I did my project about Namazhvar just to show how special and amazing he is to British people.What could be more proud and deactivate thing one can do than doing project about this great inspiring person to western country and western people ❤️❤️❤️🙏🙏🙏🙏
என் சார்பாகவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக உங்களுக்கு என் வாழ்த்துக்கள். நம்மாழ்வார் பற்றி பேசியதற்க்கு. என்னுடைய வாட்ஸ் அப் ஸ்டேடடஸ்ல வைத்தேன்.
Proud to be an Agri Graduate 😇
❤❤❤ எங்கள் வீட்டில் சூப்பர்..வேப்பமரம்....அன்பாக....வளர்க்கிறோம்,..குருவி..காகாம்,...எல்லாவகை..பறவைகளும்வரும்..சாதம்
..உணவு..வைப்போம்.... நன்றி வணக்கம் தமிழ் வளர்க
உள்ளம் நெகிழ்ந்தது.பல இடங்களில் அழுதுவிட்டேன்.
நம்மாழ்வார் பற்றிய பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது நன்றி அண்ணா 💐 பறவைகளின் அரசன் கழுகு பற்றி பேசுங்கள் அண்ணா.... நன்றி
He is our Godfather for Natural way of farming… And my Biggest inspiration to farming.. I will take an oath that I will 100% involve in farming for my rest of the life.
இந்த காணொளிக்காகவே நான் சப்ஸ்கிரைப் செய்து விட்டேன்.... மிக்க நன்றி... 👌
அருமை... நம்ழ்வார் பற்றி அருமையான தொகுப்பு... உங்கள் அருமையான தகவல்களுக்கு நன்றி... 🙏🙏🙏
நம்மாழ்வார் பத்தி யாரும் பேசி நான் பார்த்தது இல்லை அண்ணா first time நீங்க பேசித்தான் நான் கேட்கிறேன் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா.....🙏🙏
விவசாயத்துக்கு ஒரு பெரியார். வாழ்க பெரியாரிசம்.
எங்கள் மதிப்பிற்குரிய ஐயா நம்மாழ்வார் அவர்களைப் பற்றி பேசிய உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா
இக்காணொளி நம்மாழ்வார் ஐயாவைப் பற்றி அறிந்து கொள்ள உதவியாய் இருந்தது,மிக்க நன்றி🙏💕
நன்றியும் வாழ்த்துக்களும் பிக் பாங் போகன் ....உங்கள் பதிவு அனைத்தும் அருமை அதிலும் இந்த பதிவு மிக மிக சிறப்பு
அழியும் நிலையில் இருந்த விவசாயத்தை மீட்டெடுத்து மகான்....அவசியம் அவரின் விருப்பத்தை இயற்க்கை விவசாயத்தை கடைபிடிப்போம்.... 🇮🇳🇮🇳🇮🇳
மிக அருமையான பதிவு சகோ
நம்மாழ்வார் அய்யா அவர்களின் பணி அளப்பரியது
விவசாயம் ' வேளாண்மை மற்றும் சமூக நீதி எண்ணம் மதிப்பு மிக்க ஒன்று.
நம்மாழ்வார் புகழ் என்றும் குறையாது
நாம் தமிழர் 🔥🔥
நன்றி சொல்ல வார்த்தை இல்லை சகோ ஐயா நம்மாழ்வார் பற்றி பேசியதர்க்கு
நான் மதிக்கும் (நம்பும்)இரண்டு தெய்வங்கள் ஒன்று தலைவர் பிரபாகரன் மற்றொன்று ஐயா நம்மாழ்வார் 💐💐 ❤❤❤❤
I cried at the end of the video. Thanks bro. I think this was your best video I ever enjoyed watching..
தமிழில் மிக உயர்வான கருத்துக்களை பதிவிட்டு வருகிறீர்கள், உங்களுக்கு தமிழ் இனம் கடமைபட்டிருக்றது தம்பி.
வாழ்க வளமுடன்
நாம்தமிழர் சார்பாக வாழ்த்துகள்...
, இன்னும் நிறைய பேர் இவர் போல் இருந்தது வருகிறார் கள் நம்மாழ்வார் இயற்றிய விவசாய நூல்
Had tears when you said about that tree incident! Thank you so much bro! We are proud to have Namalvar.
En enama da nee 😭
Me too
Me too at the second time... I heard this same incident through Nmmazhavar Ayya's speech and that was first time...
நன்றி!
Thanks for the support brother ☺
என்றும் நம்மை ஆழ்பவர் நம்மாழ்வார்🙏🙏🙏🙏🙏
இந்த பதிவு நம் அடுத்த தலைமுறைக்கு ஒரு எடுத்துகாட்டாக இருக்கும் 🙏🏻🙏🏻🙏🏻
விவசாயி சார்பாக நம்மாழ்வார் காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள்.....
ஆக அன்று அந்த வெள்ளதாடி ஒரு அரசியல உருவாக்குச்சி, இன்று இந்த வெள்ளதாடி வருங்கால அரசியல உருவாக்குதோ!!! சிறப்பு மிக சிறப்பு
அய்யா அவர்கள் வாக்கு இயற்க்கை கடவுளின் வாக்கு.அய்யா அவர்கள் இறக்கவில்லை இயற்க்கை உள்ளவரை வாழ்வார்
ஒருவித புதுவிதமான கதைகளையும்... உணர்ச்சி தூண்டுவதற்கான கதைகளை (உண்மை கதை)அமைப்பதில் உங்களை மிஞ்சுவதில் யாரும் இல்லை அண்ணா... வளர்க உங்கள் youtube பதிப்பகம் 🔥👍... உங்களை பல கோடி சப்ஸ்கிரைபர் கொண்டாட வேண்டும் இதுவே எனது ஆசை.... நம்மாழ்வார் அவர்களின் கதை மிகச் சிறப்பு 🔥👍... மரங்களை வளர்ப்போம்... இயற்கை வளங்களை நேசிப்போம் 🔥👍❤️
நானும்...கோவில்பட்டிதான்...ஆரோவில் எனக்கு ரெம்ப பிடிக்கும்...அங்கு சென்றுள்ளேன்...நம்மாழ்வார் ரெம்ப ரெம்ப பிடிக்கும்... நன்றி....
எங்கு உள்ளது அய்யா
@@SmlySimbu பாண்டிச்சேரி
21:05 can't hold my tears 😭
இவ்வளவு விஷயத்தை சொன்ன மோகன் நீ இவரோட உருவாக்கப்பட்ட இடங்கள் எங்க எங்க இருக்குதுன்னு சொல்லி இருந்தா எங்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருந்திருக்கும் முக்கியமா அவரோட வானகம் கொழுந்து மற்றும் அவரோட நினைவிடம் எங்கு இருக்கிறது என்று சொன்னால் நாங்கள் கொஞ்சம் போய் பார்ப்போம் அவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள பயன் உள்ளதாக இருக்கும்
பார்க்காமல் பழகாமல் ஏன் ஐயா வாழ்ந்து இறந்தது கூட தெரியாமல் வாழ்ந்த ஒருவனை. அவன் வாழ்க்கையை அர்த்தம் உடையதாக மாற்றும் வல்லமை ஐயா. அவர்களின் சிந்தனைகளில் உள்ளது. நன்றி.
One of the best video of bcubers....hats off your hard work brother....
கொழிஞ்சி உயிர் சூழல் பண்ணை புதுக்கோட்டை மாவட்டம்..vera leval place 👌👌👌
Thank you, bro. Talk more about nammalvar. He is the god of natural agriculture.
ஐயா அவர்களின் செயல்களை தொடர்ந்து செயல்படுத்துபவர்கள் கடைசிவரை தனிப்பட்ட முறையிலான லாப நோக்கம் இல்லாமல் ஐயா அவர்களின் சிந்தனையை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லக்கூடிய அனைத்து நண்பர்களையும் வணங்குகிறேன் இந்தப் புரட்சியில் பல்வேறு நபர்கள் தொடர்ந்து இணைந்து கொண்டு வெற்றிகரமாக அதனை மாற்றி அமைத்தால் மட்டுமே ஐயா அவர்களுக்கு நாம் செலுத்தும் மிகப்பெரிய மரியாதை என்று நினைக்கின்றேன் அன்புடன் பட்டுக்கோட்டை ஆறுமுகம்🙏
he is always my greatest inspiration... thanks for the video...
ஐயா அவர்களைப் பற்றி பேசியதற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
நெல் ஜெயராமன் அவர்களின் பங்களிப்பு பற்றியும் ஒரு காணொளி பதிவிடுங்கள்...
நன்றி 🙏
நானும் திருக்காட்டுப்பள்ளி தான் மிகவும் பெருமையாக இருக்கிறது,அய்யா அவர்களின் வரலாறு படமாக எடுக்க வேண்டும்
I would like to thank you from the bottom of my heart for taking this topic about the greatest personality, he is one of the man to be remembered by the rest of the generation for the service he has done. Thank you
அருமை நண்பா இந்த காணொளி மூலமா நீங்களும் ஒரு நல்ல பணியை செஞ்சு இருக்கீங்க நம்மாழ்வாரோட கருத்துக்களை கொண்டு வந்திருக்கீங்க அதுக்காக மனமார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
Really great, I’m very happy and proud for him
நன்றி. மரபு வழி வேளாண்மை சார்பாக
Very inspirational..Thank u BBG..
அவர் செய்த இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை விவசாய அறிவுரை பற்றி எல்லாரும் தெரிந்து கொள்வதற்க்காகத்தான் அவருடைய வாழ்க்கை பற்றி செய்தியை உங்களிடம் கேட்டேன் செய்தியை தெரிவித்தமைக்கு நன்றி 🙏
நன்றி நாம் தமிழர்..... நம்மாழ்வார் பற்றி பேசியதற்காக நன்றி
அற்புதமான பதிவு தோழரே. ஐயாவின் ஒப்பற்ற பணி இத்தரணி உள்ள வரை அவரின் புகழ் செழித்தோங்கும்.
நன்றி.
இவரை இயற்கை வேளாண் விஞ்ஞானி என்று சொன்னால் மட்டும் போதாது உலக வாழ்வியல் விஞ்ஞானி என்பதும் பொருத்தமானது...
இவர் தூவிச்சென்ற விதைகள் அங்கங்கே விருச்சமாகின்றது அவை மேலும் பல விதைகளை வழங்கும்...
Thanks to Big Bang Bogan Teams.. For the very important content..
EXCELLENT AND THANK YOU SO MUCH FOR THIS CONTENT…LETS TRY OUR BEST TO FOLLOW HIS FOOTSTEPS
Am an avid fan of your videos for long. Without a doubt...i would say this one is the best of the best..!! God bless you and your team..!!! Keep up the Good work..!!!
தமிழர்களுக்கு எந்த ஒரு அடையாளமும் இருக்கக் கூடாது என்பதில் இந்தியா எவ்வாறு செயல்பட்டது என்பதை மிக அருமையாக நம்மாழ்வார் அவர்களுக்கு கருத்துரைத்துள்ளார்
Thank you bogan team for explaining too clearly.. Thank you for this topic..
Hello Mr Bogan, this video made me cry...in this 21st century we all are running behind money 💰💰. But we forgot what God has offered us free to live our life happy and simple... Agriculture is in each and everyone of our blood.. but we have changed and I hope one day everything changes back to olden days. When i remember my school days .. while walking on towards my school both sides there were tress and shade and also there were mango tress.. i miss them .. when i am writing this comments i am getting trears .. bocz i miss the nature so much.. it's true you can talk to a plant a tree they will reply ... It's true...
ரொம்ப சந்தோசம் நீங்க ஐயாவை பற்றி தெளிவா எடுத்துரைத்தீங்க!
இதேபோல நம்ம ஊர்ல நிறைய மனிதர்கள் வருங்கால சந்ததியினர்ளுக்கும் மக்கள் மேம்பாட்டிற்கும் உழைத்தவர்கள் நிறைய இருக்காங்க..
நீங்க அவர்களையும் எடுத்துரைக்க வேண்டுகிறேன் சகோ🙏🏼
உதாரணத்திற்கு தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களை பற்றி பேசுங்களே...
உண்மை தான்... இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு உழவு தொழிலில் ஆர்வம் வந்துள்ளது...
👍👍👍👏👏👏👏👌👌👌
இயற்கை சார்ந்த அனைத்திலும் கூட.