அவர்கள் இப்படி இருப்பது நமக்கு பெரிய லாபம் 🤗

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 157

  • @hajamohideensalahudeen9154
    @hajamohideensalahudeen9154 7 дней назад +8

    சொந்த கதை சோகக்கதையாக இருந்தாலும் கேட்பதற்கு சுவராசியமாக இருக்கிறது.

  • @hajamohideensalahudeen9154
    @hajamohideensalahudeen9154 7 дней назад +2

    அருமை தேங்கா போட்டமாவு!

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 8 дней назад +5

    உடைகள் தேர்வு நன்றாக உள்ளது

  • @ganesansam815
    @ganesansam815 2 дня назад

    arumai kaka keep regularly this
    way of presentation bye❤

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 дня назад

      அப்படியே ஆகட்டும் 👍👍👍

  • @fazeemrauff9963
    @fazeemrauff9963 7 дней назад +3

    Future la nalla football player ahh waruwan pola insha Allah

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 дней назад

      நிறைய வாய்ப்பிருக்கு

  • @inbajerome8613
    @inbajerome8613 7 дней назад +5

    வாழ்த்துக்கள் பாய் 🎉சின்ன வயதில் எங்க பாட்டி செய்து தருவாங்க வெளியூர் செல்லும் போது எடுத்து செல்லுவோம் 🎉 எங்கள் ஊரில் இதன் பெயர் தேங்காய் போட்ட வறுத்த மாவு என்று சொல்லுவோம் தக்கலை கன்னியாகுமரி மாவட்டம் 🎉

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 дней назад

      மிக்க நன்றி 😊 மகிழ்ச்சி ❤️

  • @fathimaanupugashahip9629
    @fathimaanupugashahip9629 7 дней назад

    தேங்காய் போட்ட மாவு super

  • @abdulsalam8235
    @abdulsalam8235 8 дней назад +1

    Assalamu alaykum..innaki video nalla iruk bai,nalla maashu unga pecha partha theriyuth,veccation varumbo coimbatore pakkam vantha sollunga bai, njan saudila TAIF iruken

  • @srirambmhg
    @srirambmhg 8 дней назад

    Good nice.....

  • @1stopWireless-c3x
    @1stopWireless-c3x 6 дней назад

    Nice

  • @MuktharAhamed-m2h
    @MuktharAhamed-m2h 7 дней назад

    Anna super market ,tailor kada, hotel first time eppudi ponenga map potu poningala illa ongaluke route theriyuma next videola sollunga pls

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 дней назад

      முதலில் அவர்கள் வழி காண்பிப்பார்கள் அல்லது லொகேஷன் அனுப்பி தருவார்கள் அதை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக படிக்க வேண்டியது தான்

  • @namasivayamsubramaniyam9877
    @namasivayamsubramaniyam9877 7 дней назад

    🎉🎉

  • @rockrock-up8xk
    @rockrock-up8xk 7 дней назад +1

    Anne bus card epdi vaangurathu nu oru video podunga paththala irunthu oru 20km thurathula irukke paththaku varanum naa na taxi la thaa varuve .antha bus card epdi yadukkanu therila .enakku Ooru vallioor. Radapuram

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  7 дней назад +1

      ruclips.net/video/0PWIHg6RUS0/видео.htmlsi=Is5rrtuSJ-q-4vvs
      இந்த வீடியோல கடைசில இருக்கு தம்பி

  • @arumugamb5844
    @arumugamb5844 8 дней назад

    White shirt super

  • @VijayKumar-qv5nx
    @VijayKumar-qv5nx 8 дней назад

  • @MohamadIrfan-z7p
    @MohamadIrfan-z7p 7 дней назад

    Udinga bay. Anda paiyyan ogala kappatti irukan.

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 дней назад

      இல்லை என்றால் இன்னும் கொஞ்சம் பேசவேண்டியது இருக்கும்

    • @MohamadIrfan-z7p
      @MohamadIrfan-z7p 6 дней назад

      Adutan bay. Bay ogada location kudunga. Nan olayatan iruken.

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 дней назад

      நான் சகாபா

  • @mjshaheed
    @mjshaheed 7 дней назад

    பாய், room tour ப்ளீஸ் 😊

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 дней назад +1

      கொஞ்சம் பொறுங்க புறா கூடை காமிக்கிறேன்

  • @bavaprakash6269
    @bavaprakash6269 8 дней назад

    Still young❤

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  8 дней назад

      நன்றி திரையில் அப்படி தெரியலாம்

    • @bavaprakash6269
      @bavaprakash6269 8 дней назад

      @kuwaittamildriver no it's true

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 дней назад

      அப்போ எனக்கு சுத்தி போடணும் 🤣

  • @Abdullamdf
    @Abdullamdf 8 дней назад

    Saudi Arabia enga irukkinga bai

  • @abdulnazerabdulshakoor3745
    @abdulnazerabdulshakoor3745 8 дней назад

    அஸ்ஸலாமு அலைக்கும் ங

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  8 дней назад

      அலைக்கும் அஸ்ஸலாம்

  • @sagulHameed-h3m
    @sagulHameed-h3m 7 дней назад

    Asallamu allaikum bhai work visa eruntha solluga

  • @johnsundar1591
    @johnsundar1591 8 дней назад

    Hai Sir 😊

  • @muniyandiapple374
    @muniyandiapple374 8 дней назад

    Hi Bhai vandiya mathungka

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  8 дней назад

      அது நம்ம கையில இல்ல 😪

  • @arumugamb5844
    @arumugamb5844 8 дней назад

    Bai car problem iruntha ownerta sollirumha mudincha new car vangina nallathu

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  8 дней назад

      நம்ம கேட்டா எப்படி நடக்கும் அடிக்கடி செலவு வைத்தால் மாற்றி தருவார்கள்

  • @amalfathima6887
    @amalfathima6887 7 дней назад

    Assalamu Alaikkum Boy

  • @kotharismael4190
    @kotharismael4190 6 дней назад

    4 sr metro

  • @rajandivi6302
    @rajandivi6302 8 дней назад

    Salam

  • @muheepmuheep7086
    @muheepmuheep7086 7 дней назад

    மெட்ரோ ரயில் 1 மாதத்திற்கு 140 ரியால் ஒரு முறை பயணத்திற்கு 4 ரியால் என்று ஒரு எகிப்து நண்பர் சொன்னார்

  • @prabuvijay6742
    @prabuvijay6742 8 дней назад

    1👍Hi anna

  • @mvanthi007
    @mvanthi007 8 дней назад

    ஆஸ்பத்திரி நான். இருக்கும் இடம் 6.7இடையிலான தான்இருகு

  • @MohamedNijamudeen-vq1jw
    @MohamedNijamudeen-vq1jw 8 дней назад

    Sorye anaa nan kathhathu malka vula irunthu ogkka vdhu eathana kl mitars ❤❤❤

  • @TabrezAhmedS-g2z
    @TabrezAhmedS-g2z 7 дней назад

    Anna oungleek mokhalafa wandr ka

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 дней назад

      இங்கு இதுவரை இல்லை இனி தான் தெரியும்

  • @kathirs4772
    @kathirs4772 7 дней назад

    Evlo varusama driver ah velai pakuringa so Neenga 1st velaiku joint panum pothu photos eduthu vachikalam la car ah proof dhan venum Arabis ku

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 дней назад

      போட்டோ எப்ப எடுக்கப்பட்டது என்பதை எப்படி நம்புவார்கள்

  • @sheikumarali4488
    @sheikumarali4488 8 дней назад

    Karim Bai umar Kuwait City

  • @mjshaheed
    @mjshaheed 7 дней назад

    பாய், அந்த உடைந்த கிளாஸ் ஒட்ட ஒரு liquid கடையில் கிடைக்கும். அது போட்டால் விரிசல் அதிகமா ஆகாது. பெட்ரோல் பங்க்ல இருக்குற ஆட்டோ ஷாப்ல கேளுங்க.

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 дней назад +1

      நம்ம சொல்லை கேட்க்கிற மாதிரி இருந்தா சொல்லலாம்

  • @mohamedirshad922
    @mohamedirshad922 8 дней назад

    நானும் வந்து 2. மாதமும் 15நாலும் ஆகிட்டு இன்னும் அக்காமா இல்ல லைசணும் இல்ல. கொஞ்சம் பாத்து ட்டு வீடு மார்ரா வளிய பாக்கணும் 😅

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  8 дней назад +1

      இன்னும் 15 நாள் இருக்கிறது இக்காமா அடித்து தந்து விடுவார்கள்

  • @yazu9807
    @yazu9807 7 дней назад

    உங்களுக்கு எந்த கபில ரொம்ப பிடிச்சிருக்கு

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 дней назад

      இந்தக் கபில் கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றுகிறது போக போக தான் தெரியும் உண்மையான சுயரூபம்

  • @mathew_30
    @mathew_30 8 дней назад

    Heater potta extra agum boy

  • @mydeemydu
    @mydeemydu 7 дней назад

    நான் மாவு மில் வைத்துள்ளேன் இது நான் ரெடி செய்து கொடுப்பேன்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 дней назад

      ஊரையும் சொல்லிவிடுங்கள்

    • @mydeemydu
      @mydeemydu 6 дней назад

      @kuwaittamildriver சங்கரன்கோவில்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 дней назад +1

      நன்றி 😍

  • @arumugamb5844
    @arumugamb5844 8 дней назад

    Neenga carai video eduthu vachukonha

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 8 дней назад

    ஏழை அரபாப்ப

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  8 дней назад

      அதற்கு ஒரு நேரம் வரும்

  • @vaikkala7651
    @vaikkala7651 8 дней назад +1

    Ayya oru siriya vendukol thangalin channel news channel illaye thangal video edukum muriyai matra vendum velipurama katikondu than video podanum nu nenaikuran ongaluku innma thelivu venumna sarbu views nu oru tamil vlog channel iruku jeddah la avaroda video konjam parunga naan enna solranu konjam theliva velangum adhigama ungalaya kaati pesitu iruntha pakuravungaluku sorvahidum
    Just galatanu oruthan irukan avanodatha sari parunga aana avan content pathudathinga video edukura styla mattum parunga bhai
    Edhavadhu pilaya solliyiruntha mannichikinga

    • @vaikkala7651
      @vaikkala7651 8 дней назад

      Ungala pathiyum ella videolayum neraya sollama konjam konjam solluga saudi pathi anga ulla rules road kadaihal pathi pesunga athigama

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  8 дней назад

      அப்படியே ஆகட்டும் மிக்க நன்றி 👍👍👍

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  8 дней назад

      உங்களது கருத்துக்கும் ஆலோசனைக்கும் ரொம்ப ரொம்ப நன்றி

  • @Newbalckcitytn37
    @Newbalckcitytn37 8 дней назад

    பாய் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா சாப்டாச்சா எப்படி இருக்கீங்க ஒர்க் எப்படி போகுது பாய் கொஞ்சம் காண்டாக்ட் பண்ண முடியுமா என்னைய

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  8 дней назад

      நல்லா இருக்கேன் ஒர்க் ஓகே நீங்கள் இன்ஸ்டாகிராம் ல மெசேஜ் போடுங்க

    • @Newbalckcitytn37
      @Newbalckcitytn37 8 дней назад

      இன்ஸ்டால் மெசேஜ் பண்ணி இருக்கேன் ரிப்ளை பண்ணுங்க

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 дней назад

      சரி 🙂

  • @P.Rajenderan
    @P.Rajenderan 8 дней назад

    பாய் கத்தாரை பொறுத்த வரை ஹெல்த் கார்டுன்னு உண்டு 50 ரியால் 1 வருடத்திற்க்கு நம்ம ரினிவல் பன்ன மறுபடியும் 50 ரியால் 1 வருடத்திற்க்கு கட்ட வேண்டும் புதிதாக ஹெல்த் கார்டு எடுக்க கஃபில் ஐடி நம்ம ஐடி (அக்கமா) தேவை ...
    அரசு கொடுக்கும் மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  8 дней назад

      ஓஹோ இங்கே விலை இல்லா மருந்து கிடைக்கும் என்பதாக சொன்னார்கள்

    • @kathirs4772
      @kathirs4772 7 дней назад

      I think 100 qar for renewal..

    • @P.Rajenderan
      @P.Rajenderan 6 дней назад

      ​@@kathirs4772
      ஹவுஸ் டிரைவரை பொறுத்தவாரையில் 50 ரியால் தான்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 дней назад

      Ok

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 дней назад

      😊😊

  • @arumugamb5844
    @arumugamb5844 8 дней назад

    Bro u look like 40 years age

    • @cutejamee6979
      @cutejamee6979 8 дней назад +1

      ப்ரோ வா யோவ் அவரு அங்கில் யா😂

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  8 дней назад

      நன்றி ஐயா🤣

    • @cutejamee6979
      @cutejamee6979 8 дней назад

      @@kuwaittamildriver உண்மைகள் சில நேரம் கசக்க தான் செய்யும் அ ங்கிள் 😂😂

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 дней назад

      தாத்தா என்று கூட சொல்லுங்க 🙋🤣

  • @P.Rajenderan
    @P.Rajenderan 8 дней назад

    எனக்கு ஒரு சந்தேகம் ...🤔 அக்காமா எடுத்த பிறகு தானே உங்கள் பழைய லைசன்ஸ்ஸை புதிபிக்க முடியும் ...?
    எப்படி கார் ஓட்டுறீங்க பாய் ...?

  • @பாஸ்கர்-ள7ழ
    @பாஸ்கர்-ள7ழ 7 дней назад

    பழைய காருக்கே இத்தனை கேள்வி கேட்குறாஙகளே? நல்ல வேளை புது காரா இல்ல. தப்பிச்சீங்க.

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 дней назад

      புது காரை விட பழைய கார் தான் நமக்கு மிகவும் சிறந்தது

  • @முஹம்மதுஇத்ரீஸ்

    இவ்வளவு நாள் இக்காமா எடுக்கவில்லையா

  • @avrethish148
    @avrethish148 8 дней назад

    பாபா னு முதலாளியை கூப்புடுறங்க அப்டினா எனது பாய்

    • @harish7539
      @harish7539 8 дней назад +1

      Apdina appa nu artham bro ..inga Arabi AA baba num madem AA mama nu koopduvanga

    • @avrethish148
      @avrethish148 8 дней назад

      ​@@harish7539romba thanks bro doubt clear panathuku apdiye orutar ah mariyataiya kupurathu epdi arabi la ❤

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  8 дней назад

      வாங்க, வா என்று தனி தனியா இல்லை வா மட்டும்தான்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  8 дней назад

      சில நேரம் நம்மையே பாபா என்று அரபிகள் கூப்பிடுவார்கள் நம்மூரில் எப்பா என்று கூப்பிடுவது போன்று

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  8 дней назад

      நன்றி 🌹

  • @arumugamb5844
    @arumugamb5844 8 дней назад

    Chennaila popular maruthila serviceku car edukirappo fulla video edithukuvanga

  • @RAJKUMARRAJKUMAR-ws1uu
    @RAJKUMARRAJKUMAR-ws1uu 8 дней назад +1

    சலாம் அலைக்கும் பாய் நல்லா இருக்கீங்களா இப்ப இந்தியா பைசா எவ்வளவு சம்பளம் வாங்குறீங்க சவுதியில்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  8 дней назад

      எந்த செலவும் போகாம 40,000

    • @cutejamee6979
      @cutejamee6979 8 дней назад

      அப்பம் செலவு போனா எவ்வளவு வரும் பாய்😂

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  8 дней назад

      ஆயிரத்தில் இருந்து பத்தாயிரம் வரை செலவாகலாம் பாக்கி 30,000 கிடைக்கும் என்று நினைக்கிறேன் போக போக தான் தெரியும்

    • @amalfathima6887
      @amalfathima6887 8 дней назад

      Assalamu Alaikkum Boy எப்படி இறுக்கீங்க பாய் போன் நம்பர் பதிவிடவும் 🎉

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  8 дней назад

      அலைக்கும் அஸ்ஸலாம் இன்ஸ்டாகிராம் ல வாங்க

  • @steephen7460
    @steephen7460 7 дней назад

    Bro, nan export business pantren. Ungalukku interest iruntha sollunga, nama try pannalam. Good opportunity to earn money

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 дней назад

      Thanks ஒருவருக்கு கீழ் வேலை செய்யும் போது நாம் வேறு எதையும் இங்கே சிந்திக்க முடியாது

  • @anananan5370
    @anananan5370 7 дней назад

    𝙷𝚒 𝚋𝚛𝚘 𝚜𝚘𝚞𝚍𝚒 𝚕𝚊 𝚖𝚎𝚍𝚒𝚌𝚊𝚕 𝚌𝚑𝚎𝚌𝚔 𝚞𝚙 𝚎𝚙𝚍𝚒 𝚒𝚛𝚞𝚔𝚞𝚖 𝚟𝚒𝚍𝚎𝚘 𝚙𝚘𝚍𝚞𝚗𝚐𝚊 𝚙𝚕𝚜

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 дней назад

      பிளட் டெஸ்ட், Xray, மோஷன் டெஸ்ட் இந்த மூன்றும் இருக்கும்

    • @anananan5370
      @anananan5370 6 дней назад

      @@kuwaittamildriver mm ok bro

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 дней назад

      😍😍

  • @ak786er
    @ak786er 8 дней назад

    Hi unga kitta pesanu contact me

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  8 дней назад

      இன்ஸ்டாகிராம் ல மெசேஜ் பண்ணுங்க

    • @ak786er
      @ak786er 7 дней назад

      @@kuwaittamildriver message Pani irka reply pannala

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 дней назад

      ஓகே

  • @anananan5370
    @anananan5370 7 дней назад

    𝙸 𝚊𝚖 𝚒𝚗 𝚜𝚘𝚞𝚍𝚒 𝚎𝚗𝚊𝚔𝚞 𝚒𝚗𝚗𝚞𝚖 𝚖𝚎𝚍𝚒𝚌𝚊𝚕 𝚌𝚑𝚎𝚌𝚔 𝚙𝚘𝚍𝚊𝚕𝚊 𝚙𝚕𝚜 𝚟𝚒𝚍𝚎𝚘 𝚙𝚘𝚍𝚞𝚗𝚐𝚊

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 дней назад +1

      எனக்கு மெடிக்கல் போடும்போது கம்ப்ளீட்ட சொல்கிறேன்

    • @anananan5370
      @anananan5370 6 дней назад

      @@kuwaittamildriver ok

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  6 дней назад +1

      👍👍👍