நீங்கள் சொல்வது போல் அந்த பத்தா சிறிய பாலத்தை பார்த்து எனக்கும் பல வருடங்கள் ஆகிவிட்டது பாலத்தின் இடையே ஆட்கள் உட்கார்ந்து கொண்டு சிறு வியாபாரம் கூட செய்வார்கள் 😂😂😂
பாய் பத்தா செல்வதாக இருந்தால் சிலவு தூரத்தை குறிபிட்டு ஓனரிடம் கார் வேண்டும் என கேளுங்கள் ஆரம்பத்திலேயே கார் கேட்டு பழகி கொள்வது நல்லது புதிய கார் என்றால் சில சமயங்கள் ஓனர்களை பொறுத்து தர யோசிக்க கூடும் ஆனால் நீங்கள் ஓட்டும் கார் பழைய கார் தான் தாரளமாக அவர்களிடம் கேட்டு வாங்கி செல்லலாம்
கார் எடுத்து ரவுண்ட் அடிக்க உண்மையிலேயே கொடுத்து வைத்த ஆட்கள் கம்பெனி டிரைவர்கள் தான் பெரும்பாலும் கார் அவர்களிடமே இருக்கும் லீவு நாட்களில் விரும்பிய இடங்களுக்கு செல்ல தடை ஏதும் இல்லை 😂😂
Ithu paththa thane 3years friday aana angathane,, india la irukka feel varum anga ponale bro anga mini bus pogutha naa 10 numbr la irukka pothu mini bus than irukum ❤️❤️❤️❤️
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நீங்கள் பத்தா 5 பில்டிங் சொன்னீர்கள் அது அல்ராஜீ பில்டிங் நான் 1985ல்ரியாத் சுலைமானியாவில் வேலை பார்த்தேன் அந்த பாலம் இன்னும் இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறது அந்த பாலத்தில் அப்பொழுது ரெடிமேட் போட்டோ எடுத்து 1 நிமிடத்தில் தருவார்கள்
Anna neega leave kettingana aavanga kudukka mattanga ethu thanna neega first kettinga aatha kuduthanga first time mattum than enna vena pannuvanga next time appadiya korachiduvanga neega car yaduthuttu poningana appadiya vera work solluvanga neega busla poratha maal
வணக்கம் நண்பரே சவுதியில் சில ஓட்டுனர்கள் சம்பளம் குறைவு என்று கூறுகிறார்களே அப்படி என்றால் அங்கு ஏன் வண்டி ஓட்ட வேண்டும் இந்தியாவிலேயே டிரைவர் பணி செய்யலாமே
பாய் Assalamu alaikkum நான் புதிய டிரைவராக குவைத் போலானு இருக்கேன் 110 கேடி சம்பளம் சொல்டராங்க ஏரியா சபா நாசர் சொல்லிட்டாங்க விசா மட்டும் 33 ஆயிரம் கேட்குராங்க நான் ஏற்கனவே திவானி.வேலை பாரத்து உள்ளேன்
அண்ணா சிறிய வேண்டுகோள் madam எங்க போக சொல்லுறாங்க இடம் பெயர் எல்லம் சொல்லாதீங்க அப்புறம் என்ன வாங்க சொல்லுறாங்க என்று அதையும் சொல்லாதீங்க உங்களுக்கு நல்லது
1st comment anna😊
ரொம்ப நன்றி ❤️ வாழ்க வளமுடன் 🙋
நீங்கள் சொல்வது போல் அந்த பத்தா சிறிய பாலத்தை பார்த்து எனக்கும் பல வருடங்கள் ஆகிவிட்டது பாலத்தின் இடையே ஆட்கள் உட்கார்ந்து கொண்டு சிறு வியாபாரம் கூட செய்வார்கள் 😂😂😂
இப்போ அப்படி செய்கிறது போல தெரியல
Naan yen dutu mudinthu vanthathum naan ungal videovai thaan naan paapen
Ungaludan naanum sernthu payanam ppathupol irukkum❤❤
Thanks keep supporting ❤️
பாய் பத்தா செல்வதாக இருந்தால் சிலவு தூரத்தை குறிபிட்டு ஓனரிடம் கார் வேண்டும் என கேளுங்கள் ஆரம்பத்திலேயே கார் கேட்டு பழகி கொள்வது நல்லது புதிய கார் என்றால் சில சமயங்கள் ஓனர்களை பொறுத்து தர யோசிக்க கூடும் ஆனால் நீங்கள் ஓட்டும் கார் பழைய கார் தான் தாரளமாக அவர்களிடம் கேட்டு வாங்கி செல்லலாம்
காரில் ரெகார்ட் இருப்பது போன்று தெரியவில்லை
Good nice.....
ரொம்ப நன்றி 😍
கார் எடுத்து ரவுண்ட் அடிக்க உண்மையிலேயே கொடுத்து வைத்த ஆட்கள் கம்பெனி டிரைவர்கள் தான் பெரும்பாலும் கார் அவர்களிடமே இருக்கும் லீவு நாட்களில் விரும்பிய இடங்களுக்கு செல்ல தடை ஏதும் இல்லை 😂😂
ஆமாம் அது ரொம்ப வசதி 😊
Without travel I am seeing Saudi good Job👍👍👍
எனக்கு ரொம்ப சந்தோஷம் 😊😊
Sir super views. Arumai arumai. 🎉🎉🎉🎉🎉🎉
ரொம்ப சந்தோஷம் ❤️
Ithu paththa thane 3years friday aana angathane,, india la irukka feel varum anga ponale bro anga mini bus pogutha naa 10 numbr la irukka pothu mini bus than irukum ❤️❤️❤️❤️
மினி பஸ் இப்போ பார்க்கவில்லை
நான் முசமியாவில் வேலை பார்த்து இருந்தேன் இரண்டு வண்டி மாறிப்போவேன் அதான் கேட்டேன்
ஓகே 👍
Neenga entha area Saudila
Riyadh
போன வாரம் இந்த ஹாஸ்பிடலுக்கு வந்தேன் பாய்
ஓஹ் அது சரி 😊
❤❤❤❤🇲🇾
I appreciate it...
kaka arumai
ரொம்ப சந்தோசம் 😍
பாய் இரண்டு பஸ் மாறனும் என்றால் எந்த ஊறு போகணும்
பத்தா to தக்காசுஷி to சஹாபா
Bhai ungal uyor engabhai
Tirunelveli
🎉🎉🎉🎉
My pleasure 😍
❤❤❤❤❤❤❤
தேங்க்ஸ் 😍
Brother...try to get a day off whenever you can. You need a break. Respect for the way you work and your attitude.
Thank you so much for your advice and love ❤️
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நீங்கள் பத்தா 5 பில்டிங் சொன்னீர்கள் அது அல்ராஜீ பில்டிங் நான் 1985ல்ரியாத் சுலைமானியாவில் வேலை பார்த்தேன் அந்த பாலம் இன்னும் இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறது அந்த பாலத்தில் அப்பொழுது ரெடிமேட் போட்டோ எடுத்து 1 நிமிடத்தில் தருவார்கள்
அலைக்கும் அஸ்ஸலாம் பழைய ஞாபகம் சூப்பர் நன்றி 😍
Asalamualaikum bhai❤
அலைக்கும் அஸ்ஸலாம்
Assalamu alaikum bhai ❤
Alaikkum assalam 🌹
Anna neega leave kettingana aavanga kudukka mattanga ethu thanna neega first kettinga aatha kuduthanga first time mattum than enna vena pannuvanga next time appadiya korachiduvanga neega car yaduthuttu poningana appadiya vera work solluvanga neega busla poratha maal
Ok அப்படியே ஆகட்டும் 🙋
மாற்றுத்திறனாளிகள் நிறுத்தும் இடத்தில் மாற்றுத்திறனாளிகள் அல்லாதவர்களுக்கு 500 ரியால் அபராதம்
ஓகே மக்களும் தெரிந்துகொள்ளட்டும் 👌👌
Na dammam
Unga video parthuthan riyad terinchikren
ரொம்ப சந்தோசம் 🥰
bhai innum location anapulaioyea pakalmnu paatha
பத்தா வாரீங்களா ⁉️ அங்கே பார்ப்போம்
@@kuwaittamildriverepponu solunga vandhuruvom
ஓகே சொல்கிறேன் 🥰
Assalamu Alaikkum
அலைக்கும் அஸ்ஸலாம்
Hi anna👍❤
Hi brother 🙋
வணக்கம் நண்பரே சவுதியில் சில ஓட்டுனர்கள் சம்பளம் குறைவு என்று கூறுகிறார்களே அப்படி என்றால் அங்கு ஏன் வண்டி ஓட்ட வேண்டும் இந்தியாவிலேயே டிரைவர் பணி செய்யலாமே
வணக்கம் உண்மைதான் நம் நாட்டின் விலைவாசிக்கு குறைவுதான் அங்கும் இங்கும் வேறு வகையான வித்தியாசங்கள் இருக்கிறது
பாய் Assalamu alaikkum நான் புதிய டிரைவராக குவைத் போலானு இருக்கேன் 110 கேடி சம்பளம் சொல்டராங்க ஏரியா சபா நாசர் சொல்லிட்டாங்க விசா மட்டும் 33 ஆயிரம் கேட்குராங்க நான் ஏற்கனவே திவானி.வேலை பாரத்து உள்ளேன்
அப்புறம் என்ன கிளம்பிற வேண்டியது தானே
கார்க்கு FC இருக்கா பார்ங்க
டிரைவர் மட்டும் போகுபோது
சிட்டில போலிஸ் செக்பன்வாங்க😅😅
ஏதும் இருக்கிற மாதிரி தெரியலியே
அண்ணா சிறிய வேண்டுகோள் madam எங்க போக சொல்லுறாங்க இடம் பெயர் எல்லம் சொல்லாதீங்க அப்புறம் என்ன வாங்க சொல்லுறாங்க என்று அதையும் சொல்லாதீங்க உங்களுக்கு நல்லது
சரி ப்ரோ 👍
பாய் டூ வீலர் லைசென்ஸ் கண்டிப்பா எடுக்கணுமா பாய்
எனக்கு அதுபற்றி தெரியவில்லை விசாரிக்கிறேன்
500fine handicap ♿️
பெரிய பைன்தான் 😱
Enavo therila unga video paartha santhosama iruku,🙂
உங்களின் அன்புதான் எனக்கு பெரிய சந்தோசம் ❤️❤️❤️
@@kuwaittamildriver 🤝
😊😍
அண்னா ஆங்க டுவிலர் இல்லை
இருக்கு
இந்த வாரம் நீங்கள் லீவு எடுத்த அதனால் அடுத்த வாரம் போய் அதற்கு அடுத்த வாரம் கேளுங்கள்
அது ஓகே ஆனால் நான் முழு நாளும் லீவு எடுக்கவில்லையே
500 ரியால் அந்த பார்க்கிங்ல்
நன்றி 👍👍
சவூதி குப்பை குவைத் தான் எப்பவுமே மாஸ்
பார்க்கும் 👀 கண்களை பொறுத்தது
@@kuwaittamildrivercorrect bai
😍
நீங்க தங்கியிருக்கிற ரூம் வீடியோ போடுங்க sir.... ₹₹₹
ரூம் ரெடி பண்ணிட்டு போடறேன் 😊
தபுக் சவர்மா 10 ரியால்
டூமச் ஒருவேளை பெரிதாக இருக்குமோ 😱
Hallo ksa irukuran நான் jaddah phone no பார்
ரொம்ப நன்றி ❤️ (இன்ஸ்டாகிராம்)
Unhavideova owner parka mattargalA
Mattanga
பாய் ரொம்ப இழுவையாக இருக்குதே. நீங்க நினைப்பதை எல்லாம் சொல்லாமல் நீங்கள் சேய்ததை மட்டும் சொல்லுங்கள். போர் அடிக்காம போகும்.
போக போக சரியாகிவிடும் 👌