எனக்கு ரூட்டெல்லாம் தெரியாது அவர்கள் மேப் அனுப்பி விடுவார்கள் அதை பார்த்து தான் செல்வேன் இரண்டு மூன்று தடவை போனால் ஆட்டோமேட்டிக்கா மனதில் பதிந்து விடும்
பயமா இருக்கா இதுக்கு அப்புறம் பயங்கரமா இருக்கும். பாய் கவலை வேண்டாம் கவனம் தேவை நேஷனல் ஹைவே என்ன வேகம் செல்ல வேண்டும் நமக்கு தெரியும் (கவனம் தேவை) சிட்டிக்குள் தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது வேகம் 50. 60. 70. 80. எந்தந்த சாலையில் உள்ளதோ அந்த வேகத்தில் பயணம் செய்யவும்
Bai... நானும் இதே பிரச்சனையில் தான் தற்பொழுது உள்ளேன் மெடிக்கல் பாஸ் ஆனால் டில்லி டிராவல்ஸ் முசானத் கேன்சல் பன்னனாமல் ஒரு மாதமாக இழுத்துக் கொண்டு உள்ளான் தயவு செய்து ஏதாவது ஆள் இருந்த எனக்கு தெரியப்படுத்தவும் pls
நான் 8visaவில் இதுவரை வந்துகிரேன் டிராவல்ஸ் மூலமாக பாஸ்போர்ட் லாக் இதுவரை கேள்வி படவில்லை. பாஸ்போர்ட் ஆபீஸ் மட்டும்தான் லாக் செய்ய முடியும் வேர் யாரும் லாக் செய்ய முடியாது..
அப்படி போக வாய்ப்பில்லை பாஸ்போர்ட் சைஸ் போட்டோவும் தேவைப்படும் அது மட்டுமில்லாமல் எல்லாமே உ.பி யை சேர்ந்தவர்கள் தான் பம்பாயில் அதிகம் ஒவ்வொரு ஆபீசுக்கும் உள்குத்து இருக்கும்
இன்று நீங்கள் கொடுத்த தகவல் மிகவும் மக்களுக்கு பயனுள்ள தகவல்.. அதேபோல் குவைத்தில். நீங்கள் போன பிறகு. மிகவும் கடுமையான சட்டம். போடப்பட்டுள்ளது. சிக்னல் கிராசிங்.150
தல தற்போதுகுவைத்திலும் கெமரா எல்லா இடத்திலும்.பொருத்திகொண்டு வருகிறார்கள்.சிகரட் குடித்தாலோ.தண்ணீர் குடித்தாலோ.ஒரு கையில் ட்ரைவிங் செய்தாலோ.போன் கையில் எடுத்தாலக்ஷலோ சீட்பெல்ட் போடாமலோ.சிக்னல் நிருத்தாமலோ.என சட்டம் தற்போது மிக இருக்கும்.முன்பு போல் இல்லை மாற்றம் அதிகம் இங்கும்.பைக் ரேஸ் மழை நேரம் வாகனம் ரவுண்ட் அடிப்பது இப்போது இயலாது.செய்து பிடிபட்டால் வாகனத்தை மெஷினில் போட்டு அரைத்து தூளாக கொடுப்பார்கள் இப்போ ஆட்டம் ஆட முடியாது அன்பரே .28.11.2024. குவைத்தில்.இருந்து
நம்ம அந்த வேக அளவை தாண்டாத வகையில் நார்மலாக வண்டிய ஓட்டினால் எந்த கேமராவிற்க்கும் பயப்பட தேவையில்லை புதிதாக பயணம் செய்யும் இடத்தை தவிர்த்து நாம் வேகமாக செல்ல வேண்டும் என்றால் வழக்கமாக பயணம் செய்யும் பாதையில் எங்கு கேமரா உள்ளது என்பது நமக்கு நன்றாகவே தெரியும் அந்த இடத்தில் வேகத்தை குறைத்தால் போதுமானது பயப்பட தேவையில்லை
ஒவ்வொரு நாள் ஒவ்வொரு இடத்தில் இருக்கும் ஹைவே camera today left tomorrow right இப்படி இருக்கும் camera.traffic signal camera green 💚 இருந்து டக்குன்னு ❤ மாறிவிடும்.எதிர்பாராத நேரத்தில் 📸 பிரகாசமான பரிசு அபராதம் வந்துவிடும்
நீங்கள் சொல்வது சரி தான் பாய். கேமரா எல்லாம் நானும் பார்த்து இருக்கிறேன். எல்லாம் இறைவன் உடைய பாதுகாப்பு தான். துஆ செய்கிறேன்.
பார்த்து
அன்புக்கு மிக்க நன்றி 🥰😍🥰
Brother your videos all are excellent...about the passport lock video was very very usefull and good awareness...I'm from Donavoor, working in chennai
Thanks and welcome 👍👍👍
Sugar iruntha not eligible for medical test ah..?
சுகர் ஒரு பிரச்சனை கிடையாது சுகர் கண்ட்ரோல் ஆக இருக்க வேண்டும்
Correct 👍👍👍
நன்றி ❤️
Kadaikaluku poga map potu povingala illa ongaluke route theriyuma next videola konjam sollunga bai
எனக்கு ரூட்டெல்லாம் தெரியாது அவர்கள் மேப் அனுப்பி விடுவார்கள் அதை பார்த்து தான் செல்வேன் இரண்டு மூன்று தடவை போனால் ஆட்டோமேட்டிக்கா மனதில் பதிந்து விடும்
Bai unga story solunga kuwait saudi story
Solgiren
💯 useful information
So nice of you 🌹😊
Arumai
மிக்க நன்றி 😊
Thanks for the information sir
So nice of you 🥰🥰🥰
பயமா இருக்கா இதுக்கு அப்புறம் பயங்கரமா இருக்கும். பாய் கவலை வேண்டாம் கவனம் தேவை நேஷனல் ஹைவே என்ன வேகம் செல்ல வேண்டும் நமக்கு தெரியும் (கவனம் தேவை) சிட்டிக்குள் தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது வேகம் 50. 60. 70. 80. எந்தந்த சாலையில் உள்ளதோ அந்த வேகத்தில் பயணம் செய்யவும்
😂😂😂
வேகம் எனக்கு எந்த குளறுபடியும் இல்லை சிக்னல் சம்பந்தப்பட்ட இடங்களில் தான் பிரச்சனையே வருகிறது
👌👌👌
Good nice...
சூப்பர் 🙂
❤❤❤❤🇲🇾
My pleasure 🎉. 🙋
அருமை
மகிழ்ச்சி ❤️😍🙂
Anna ippo kuwaitla vandhu parunga street ulla camera fit pannitanga Kuwaitla fine agdigamakkittanga kuwaitalum romba kastam
அப்போ இனி ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது 🤣
Asalamu alaikum anaa eapathi irekgka❤❤❤
Alaikkum assalam ungal anbil mikka nalam 🥰
Bai... நானும் இதே பிரச்சனையில் தான் தற்பொழுது உள்ளேன் மெடிக்கல் பாஸ் ஆனால் டில்லி டிராவல்ஸ் முசானத் கேன்சல் பன்னனாமல் ஒரு மாதமாக இழுத்துக் கொண்டு உள்ளான் தயவு செய்து ஏதாவது ஆள் இருந்த எனக்கு தெரியப்படுத்தவும் pls
விவரமாக எழுதி மெயில் ஒன்று அனுப்புங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று
Same problem 2 year Before
ஓஹோ
🎉🎉🎉🎉
Thanks a lot 🙂🙂
👍
தேங்ஸ் 🥰
பாய் இப்போ ஒரு 20 நாளா குவைத்தில் ஃபுல்லா கேமராவை
ஓஹோ இனி கஷ்டமா இருக்கப்போகுது
😮😮
நைஸ் 🙂
Bai metro update panuga
Ok poduhiren
கியர் வன்டி எப்படி இங்க ஒடுறிங்க என்று ஓரு வீடியோ போடுங்க
ஆம் சரி போடுகிறேன் 🥰
நம்ம பாஸ்போர்ட்ட லாக் பண்ணுவதற்கு அவங்களுக்கு யாரு அதிகாரம் குடுத்தது
வடக்கே இதுபோன்று செயகிறார்கள்
முற்றிலும் தவறு
டொமஸ்டிக் வேலையாள் அனைவரின் பாஸ்போர்ட்டும் விசா கொடுப்பவரால் மட்டுமே ரிப்போர்ட் அடித்து 2 அல்லது 5 வருடங்கள் தடை செய்ய இயலும்...
அருமை அது போதுமே
Munnadi mathiri ippa kuwait ila broo bigg boss mathiri agidichi broo 24 hour camera capture yallam signal a1 camera brooo
Nan vanthu 6 masamthane aachu athukkulleva😪
இருங்க பாய்....சில சிக்னல் ரெட்டும் க்ரீனும் ஏறிய வே மாட்டேங்குது jeddah ல இதுக்கு என்ன சொல்றிங்க goose bumps ஆ இருக்கு 😂
இவ்வளவு இருந்தால் டெக்னிக்கல் ப்ராப்ளம் வரத்தான் செய்யும்
Anna na abha la Khamis Mushait la irruken ❤🎉
சூப்பர் நான் அங்கே அகதுர்பைதால இருந்தேன்
நான் 8visaவில் இதுவரை வந்துகிரேன் டிராவல்ஸ் மூலமாக பாஸ்போர்ட் லாக் இதுவரை கேள்வி படவில்லை. பாஸ்போர்ட் ஆபீஸ் மட்டும்தான் லாக் செய்ய முடியும் வேர் யாரும் லாக் செய்ய முடியாது..
தமிழ்நாட்டில் இதுபோன்று செய்வதில்லை என்று நினைக்கிறேன் நானுமே இதுவரை கேள்விப்படவில்லை
பாஸ்போர்ட் ஜிராக்ஸ்எடுக்கிறப்போ எக்ஸ்டிராஎடுத்துலாக்பண்ரவர்கைக்குபோயிருக்குமோ
அப்படி போக வாய்ப்பில்லை பாஸ்போர்ட் சைஸ் போட்டோவும் தேவைப்படும் அது மட்டுமில்லாமல் எல்லாமே உ.பி யை சேர்ந்தவர்கள் தான் பம்பாயில் அதிகம் ஒவ்வொரு ஆபீசுக்கும் உள்குத்து இருக்கும்
இப்போது குவைத் மாரிவிட்டது பாய் . இப்போது எல்லாம் ஏ ஐ கேமரா ஆட்டோ மெடிக் கேமரா பாய்
இருக்கட்டும் இருந்தாலும் எங்கு சிறிது கடினமாகவே இருக்கிறது
பிரதர் இப்போ வந்து பாருங்க குவோற்
வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாக வருவேன்
வீட்டு டிரைவருக்கு வயது
எத்தனை
நாம் இருக்கும் வரை இருக்கலாம்
இப்போ குவைத்ல 150K d. To. 400 kd. ஆட்டோ ஸ்கேன் கேமிரா வச்சிட்டாங்க
வருகிற வருமானத்தை ஊருக்கு கொண்டு போக முடியாது போல இருக்கிறது 😪😪😪
ப்ரோ உங்களின் தரப்பு ஞாய்த்தை விழக்க dashcam பொருத்தங்கள்...
இப்போது இது கிட்ட திட்ட கட்டாயம் ஆகி விட்டது...
குறைந்தது front dashcam பொருத்தங்கள்...
இங்கே நான் தான் வாங்கி மாட்டணும்
இன்று நீங்கள் கொடுத்த தகவல் மிகவும் மக்களுக்கு பயனுள்ள தகவல்.. அதேபோல் குவைத்தில். நீங்கள் போன பிறகு. மிகவும் கடுமையான சட்டம். போடப்பட்டுள்ளது. சிக்னல் கிராசிங்.150
ரொம்ப ரொம்ப நன்றி இங்கே 3000 ரியால் அல்லவா வாங்குகிறார்கள்
64 age anga appa bus drive panuraru uae sharjah la
அருமை 👍
Super g🎉🎉🎉🎉🎉
Thank you so much 😀
இது புதுசலாயா இருக்கு
பழசுதான் நமக்கு இப்போதான் நடந்திருக்கு
சிக்னல் கேமராஒன்று அடித்தால் வருமா எத்தனை நாளையால வரும்
5 நாளில் இருந்து 2 வாரம்
தல தற்போதுகுவைத்திலும் கெமரா எல்லா இடத்திலும்.பொருத்திகொண்டு வருகிறார்கள்.சிகரட்
குடித்தாலோ.தண்ணீர் குடித்தாலோ.ஒரு கையில் ட்ரைவிங் செய்தாலோ.போன் கையில் எடுத்தாலக்ஷலோ சீட்பெல்ட் போடாமலோ.சிக்னல் நிருத்தாமலோ.என சட்டம் தற்போது மிக இருக்கும்.முன்பு போல் இல்லை மாற்றம் அதிகம் இங்கும்.பைக் ரேஸ்
மழை நேரம் வாகனம் ரவுண்ட் அடிப்பது இப்போது இயலாது.செய்து பிடிபட்டால் வாகனத்தை மெஷினில் போட்டு அரைத்து தூளாக கொடுப்பார்கள் இப்போ ஆட்டம் ஆட முடியாது அன்பரே
.28.11.2024. குவைத்தில்.இருந்து
எங்கு சென்றாலும் நமக்குத் தான் பிரச்சனையாக இருக்கிறது 🥰
பல பேரிடம் பாஸ் போட் காபி
கொடுக்கூடாது
உண்மை 👍👍
என்னாடா! இன்னும் கேமாரா பத்தி சொல்லைன்னு நினைச்சேன்!
நீங்க நல்லா புரிந்து வைத்துள்ளீர்கள்
First comment
Thank you friend ❤️
தலைவா கத்தாருல 60 ஸ்பீடுக்கே கேமரா இருக்கு
அடிச்சா 600 ரியால் சிக்னல் ரெட் பாஸ் பன்னா 6000/ரியால் ஒருமாசத்துக்குள்ளே கட்டுனா பாதி அப்புறமா சீட்பெல்ட் கேமரா போன் பேசுனா பாத்தா கேமரான்னு தாலிய அறுக்குறானுவோ 😢
இதையெல்லாம் மீறி சம்பாத்தியம் செய்து மிச்சப் படுத்தி அனுப்பவேண்டியிருக்கு 😱😱😱
but qatar la ella edathulayum apdi illa qatar fulla suththiten bhai
seat belt podama pona namakku danger phone pesindu wandi oottina aduthawanku kastam adhu oru nalla rule thaan but qatariki kanakkilla
அப்போ ஓகேதான்
உண்மைதான் 👍👍👍
அளவான வேகத்தில் போகனும்
வேகத்தில் பிரச்சனை வர வாய்ப்பு ரொம்ப ரொம்ப கம்மி மற்ற பிரச்சினைகள் தான் அதிகம் வரும்
Evlo naal vandi otringa neenga than crct ah otanum
அது உண்மைதான் ஏதாவது ஒரு இடத்தில் அடுத்தவர்களே ரோட்டில் நம்மை சிக்கலில் மாட்ட வைத்து விடுபவர்கள்
இப்பதான் பைக் அனுமதி
அதிகம் ஓடுதுபல கம்பெனி
ஜித்தாவில்
ரியாத்துல ரொம்ப ரொம்ப கம்மியா தான் இருக்கு
பாக்ஸ்தானி வயதானவன்
ஓட்டுரான்
வீட்டு வேலையில் 60 வயசு மேற்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
நம்ம அந்த வேக அளவை தாண்டாத வகையில் நார்மலாக வண்டிய ஓட்டினால் எந்த கேமராவிற்க்கும் பயப்பட தேவையில்லை புதிதாக பயணம் செய்யும் இடத்தை தவிர்த்து நாம் வேகமாக செல்ல வேண்டும் என்றால் வழக்கமாக பயணம் செய்யும் பாதையில் எங்கு கேமரா உள்ளது என்பது நமக்கு நன்றாகவே தெரியும் அந்த இடத்தில் வேகத்தை குறைத்தால் போதுமானது பயப்பட தேவையில்லை
வேக கேமராவால் பிரச்சினை இருக்காது சிக்னல் கேமரா மற்றும் சர்வீஸ் ரோடு என்ட்ரி, எக்ஸிட் கேமராதான் அதிகம் டென்ஷன் கொடுக்கும்
ஒவ்வொரு நாள் ஒவ்வொரு இடத்தில் இருக்கும் ஹைவே camera today left tomorrow right இப்படி இருக்கும் camera.traffic signal camera green 💚 இருந்து டக்குன்னு ❤ மாறிவிடும்.எதிர்பாராத நேரத்தில் 📸 பிரகாசமான பரிசு அபராதம் வந்துவிடும்
எந்த ஏரியாவில் சொல்றீங்க
@@kuwaittamildriver Riyadh to Mecca madina High way dammam also
ஓஹ்....
அப்ப முஸ்லிமா இருந்தா மட்டும் தான் அந்த கண்ட்ரிக்கு போகணுமா சார்
அப்படி ஏதும் கிடையாது
Bai onga phone number podunga bai. Nanum riyadlatan iruken. Pls bai.
Instagramla vangalen
Please yarachum driver new visa irutha solunga sauthi return please insta id kudunga
இதில் தொடர்பு கொள்ளுங்கள்
instagram.com/kuwaittamildriver/