ரொம்ப எதர்த்தமான நிகழ்வுகளை உண்மையாக பேசுகிறீர்கள். நானும் குவைத்தில் இருந்தவன் தான் 2002 to 2009 வீட்டு டிரைவர் முதல் 1 வருடம் நீங்க சொன்னதை விட பல மடங்கு துன்பம் அனுபவித்தேன் இறைவன் என்னை பாதுகாத்து மீதி வருடங்கள் கம்பெனி டிரைவர் ரொம்ப சந்தோசமாக அனுபவித்தேன். தற்போது ஆப்ரிக்காவில் சுமார் 15 வருடங்களாக குடும்பத்தோடு இருக்கிறேன். இறைவன் போதுமானவன்.
நமது நாட்டிலேயே குறைந்த சம்பளத்தை பெற்றுக் கொண்டு நிம்மதியாக நம் தாய் தகப்பனாடும் மனைவி பிள்ளைகளோடு வாழ்வது குடும்பத்துக்குள் சிறு சிறு பொறாமைகள் போட்டிகள் சஞ்சலங்கள் எதனுடன் வாழ்வது மேல் இது ஒரு அன்பான குடும்பம் மனிதனுக்கு எது தேவையோ அதை அனைத்தும் டிக்கும் அதுபோக சந்தோசம் மிக மிக அருமையானது வெளிநாட்டுக்கு சென்று மனைவியை பிரிந்து மகனைப் பிரிந்து ஒரு உற்றார் உறவுகளைப் பிரிந்து நாம் மட்டும் ஏன் இப்படி வாழ வேண்டும் எதற்காக இப்படி கஷ்டப்பட்டு வாழ வேண்டும்
@@Rehman-is7eiI also notice the same , in general Muslims have much kids or later kids plans , so for local / Indian budget they can’t run the family , also with their Muslim names and tradition they can survive with arabis more than others , it’s fact
@@kuwaittamildriver என்ன வயதுபாய்..உமக்கு 40, ஆ.50 வயது இருக்கும்...உம்மிடம் உண்மையான பேசும் குணம் இருக்கு...( குர் ஆன் ஓதும் ..உண்மையான முசுலிம் )... எனவே....அடுத்து முறை..இந்தியாவிற்க்குவரும் போது தொழிலதிபராக மாறி விடுங்கள்..நீர் தொட்டது துலங்கும்..
அண்ணா நான் கத்தாரில் எட்டு வருடங்களாக ஒரே வீட்டில் வீட்டு டிரைவராக வேலை செய்கிறேன் நீங்கள் சொல்வது போல் இக்கரைக்கு அக்கறை பச்சை போல் ஒவ்வொரு வீடும் ஒரு குறைகள் இருக்கத்தான் செய்கிறது.. அதனால் ஒரே இடத்தில் நாம் வேலை செய்வது தான் புத்திசாலி தனம் என்று நான் நினைக்கிறேன் ....
ஒரு சிலர் நல்லவங்க கெட்டவர்கள் இருக்கிறார்கள் நமக்கு அமைவது தான் எனது வீட்டில் மேடம் அலைபேசியில் அழைப்பு விடுத்தாள் முதலில் கேட்பது உணவு அருந்தி விட்டீர்களா இல்லையென்றால் உணவு அருந்திய பின் எனக்கு அழைப்பு விடுங்கள் என்று சொல்வார் வெளியில் சென்றால் 2 மணி நேரம் ஆகும் என்றால் எனக்கு தண்ணீர் தின்பண்டங்கள் வாங்கித் தருவார்கள் இதே போல் அனைவருக்கும் அமையுமா என்றால் சந்தேகம்தான் எனக்கு இருப்பது ஒரே பிரச்சனை சம்பளம் 1500 ரியல் இன்னும் 200+100 கொடுத்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்
அஸ்ஸலாமு அலைக்கும் உங்களுடைய வீடியோ முதல் முறையை பார்த்தேன் கேரளாவுக்கு திருவனந்தபுரம் மெடிக்கல் போனதிலிருந்து சவுதி போனதும் அந்த பழைய டிரைவரை மாற்றி விட்டு உங்களை போட்டு விட்டார்கள் என்று வீடியோ போட்டீர்கள் அந்த வீடியோ முழுவதும் பார்த்தேன் காலையில எந்திரிச்சு பசங்களை ஸ்கூல்ல விட்டுட்டு அதுக்கப்புறம் அந்த பையனை விட்டுட்டு பழைய டிரைவர் பழைய ரூம்ல விட்டுட்டு அதுக்கு பிறகு கேஸ் சிலிண்டர் மாத்திட்டு எல்லா வீடியோவும் பார்த்தேன் ஏதோ உங்களுடன் இருந்த மாதிரி இருந்தது இந்த வீடியோ பார்த்தது நானும் துபாயில் 14 வருடம் இருந்தேன் துபாயில் சிலிண்டரின் விலை 120 துரோகம் ஆனால் சவுதியில் பரவாயில்ல குறைவு
@@kuwaittamildriver alla ivankala kapattanum romba kastama irukku bai nan ivan 2wife baiyan kidda vandan lnga erkanava oru alu iruntaru avam than visa koduthan en kidda kasu vankita vlsa kasu tiket lasu nan inkavandaa po kafil enkidda tiket kasu nu 1200riyal kazizetthan anga vela sengittu irundan anga velai 12manikulla mudingidum anga2draiver lnga kafil ku 6ponnu 1madam kalaila7manikuarbikkiradu nigt3mani sapadu seiya neram illa kafil kalaila ellam vandu kerker pannuva vedu suttam panna sollle enakku visa kuduthavan lndiaku poithan kasu vankiddu enna enga matta viddu poidan eta oru video va podunga yaraium nambi vara vendam
அரபி குணம் எப்போதும் மாறாது நண்பா. நல்ல பாம்பு பெயர் இருந்த விஷம் இல்ல என்று அர்த்தம் இல்ல. புரியனும். மேலும் ஒன்னு சொல்லிக்க விரும்புகிறேன் தமிழன் அதிக மகா ஹவுஸ் டிரைவர் வேலை வர வேண்டாம் கம்பெனி வேலைக்கு வாங்க.. அது வேற உலகம் சில பேரு சொல்லுவாங்க அங்க கம்பேனி போன ரூம்.+டாய்லெட் சம்பளம் பிரச்னை னு அப்படி ஒன்னும் இல்ல.... வீட்டு டிரைவர் வாழ்கை ஜெயில் வாழ்கை 5 வருடம் வாழ்தேன்... கத்தார் நாட்டில்.. இப்போ கம்பெனி.... ஹவுஸ் டிரைவர் கம்பெனி டிரைவர் நண்பர்கள் தொடர்பு வைத்துகொள்ளுங்கள்....
அரபு நாடுகளில் வீடு அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் 😂😂😂 ஒரு சில டிரைவர்களுக்கு அதிகமாக வேலையே இருக்காது ஒரு டிரைவர்களுக்கே வேலை அதிகம் இல்லாத போது அந்த வீட்டில் இரண்டு டிரைவார்கள் இருப்பார்கள் 😂😂😂 கத்தாரில் அப்படி பல வீடுகள் 😂
"முடியாது. இங்க வந்து நீங்க டிரைவிங் டெஸ்ட் கம்ப்யூட்டர் டெஸ்ட் அட்டென்ட் பண்ணா தான் உங்களுக்கு லைசென்ஸ் கொடுப்பாங்க இப்ப கம்ப்யூட்டர் டெஸ்ட் 30 question வரும் 30 question லே 23 question நீங்க சரியா பதில் சொன்னால் தான் நீங்க கம்ப்யூட்டர் டெஸ்டில் பாஸ். அதுக்கப்புறம் Parking டெஸ்ட் உண்டு Parking டெஸ்ட் நீ கரெக்டா பண்ணினா உங்களுக்கு லைசென்ஸ் கொடுத்துடுவாங்க. இது Dammamல Riyadh எப்படின்னு தெரியல. சில ஊருக்கு தகுந்த சின்ன மாற்றம் இருக்க வாய்ப்பு இருக்குது."
சகோதரா என்ன சொன்னீங்க சவுதி லைசன்ஸ் செராக்ஸ் காப்பியை கொடுத்து குவைத் நாட்டில் லைசென்ஸ் வாங்கியாச்சா அண்ணா இதெல்லாம் சொல்ல கூடாது அதோட குவைத் நாட்டோட பேரு நாறிரும் 😂😂😢
அண்ணா குவைத் தமிழ் டிரைவர் அப்படியே இருக்கட்டும் சவுதி தமிழ் டிரைவர் என்று உங்களது யூடியூப் பெயரை மாற்றினாள் பள்ளிவாசல் இமாமிடம் சொல்லி உங்களுக்கு செய்வினை வைத்துவிடுவேன் ஓகே
OLA, UBER போன்ற நிறுவனங்கள் எங்களிடம் சேருங்கள் மாதம் 30,000 சம்பாதிக்கலாம் என்று குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள். அதெல்லாம் உண்மை இல்லையா? அவ்வளவு எல்லாம் சம்பாதிக்க முடியாதா? அல்லது உங்களால் அவ்வளவு நேரம் வேலை செய்ய முடியவில்லையா? நீங்கள் இப்போது ஒட்டிக்கொண்டிருக்கும் காருடைய இந்திய மதிப்பு எவ்வளவு?
அவர்கள் சொல்வது உண்மைதான் காரை விட்டு இறங்காமல் தொடர்ந்து காரில் இருந்து இரவு பகல் உழைக்க வேண்டும். அது எல்லோருக்கும் சாத்தியப்படாது இது 15 வருஷம் முன்பு உள்ள கார் மதிப்பு தெரியாது
நீங்க அந்த ஆளிடம் பேசியதை உங்க ஓனர் அம்மாவிடம் சொல்லி இருக்கக்கூடாது நேரடியாக அவர்களிடம் ரிலீஸ் கேட்டிருக்கணும் அதன் பின்னர் நீங்கள் அவரிடம் போய் அவர் பெயருக்கு மாற்றி இருக்க வேண்டும் ஓனர் அம்மாவிடம் சொன்னது தவர்
ரொம்ப எதர்த்தமான நிகழ்வுகளை உண்மையாக பேசுகிறீர்கள்.
நானும் குவைத்தில் இருந்தவன் தான் 2002 to 2009 வீட்டு டிரைவர் முதல் 1 வருடம் நீங்க சொன்னதை விட பல மடங்கு துன்பம் அனுபவித்தேன் இறைவன் என்னை பாதுகாத்து மீதி வருடங்கள் கம்பெனி டிரைவர் ரொம்ப சந்தோசமாக அனுபவித்தேன்.
தற்போது ஆப்ரிக்காவில் சுமார் 15 வருடங்களாக குடும்பத்தோடு இருக்கிறேன்.
இறைவன் போதுமானவன்.
மகிழ்ச்சியாக இருங்கள் இறைவன் பாதுகாத்தான் உங்களை ❤️❤️
@@kuwaittamildriver
Jazzakallah hair
Hi sir Africa job kidikima sir please sir na unkala epti sir contact panrathu please sir
😊😍
🙂
நமது நாட்டிலேயே குறைந்த சம்பளத்தை பெற்றுக் கொண்டு நிம்மதியாக நம் தாய் தகப்பனாடும் மனைவி பிள்ளைகளோடு வாழ்வது குடும்பத்துக்குள் சிறு சிறு பொறாமைகள் போட்டிகள் சஞ்சலங்கள் எதனுடன் வாழ்வது மேல் இது ஒரு அன்பான குடும்பம் மனிதனுக்கு எது தேவையோ அதை அனைத்தும் டிக்கும் அதுபோக சந்தோசம் மிக மிக அருமையானது வெளிநாட்டுக்கு சென்று மனைவியை பிரிந்து மகனைப் பிரிந்து ஒரு உற்றார் உறவுகளைப் பிரிந்து நாம் மட்டும் ஏன் இப்படி வாழ வேண்டும் எதற்காக இப்படி கஷ்டப்பட்டு வாழ வேண்டும்
வேறொன்றும் இல்லை மனிதனின் சூழ்நிலை அப்படி இருக்கு
Muslim people everybody same like this
ஒரேடியா அப்படி சொல்லிற முடியாது
@@Rehman-is7eiI also notice the same , in general Muslims have much kids or later kids plans , so for local / Indian budget they can’t run the family , also with their Muslim names and tradition they can survive with arabis more than others , it’s fact
Nice
பாய் எல்லாவற்றிலும் இறைவன் ஒரு நண்மை வைத்திருப்பான் கவலையை விடுங்க !!!
அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டிய இருக்கு 😍
@@kuwaittamildriver...ஊருக்குவந்து ஐந்து சென்ட் நிலத்தில் ஆடு வளர்ப்பு விவசாயம் என வாழ்க்கை...ஒட்டலாம் பாய்...குவைத்...அடிமையாக வாழ்வதை யை விட...
நல்ல முடிவு ஆனால் இந்த வயதில் மிகவும் கஷ்டப்படனும்
@@kuwaittamildriver என்ன வயதுபாய்..உமக்கு 40, ஆ.50 வயது இருக்கும்...உம்மிடம் உண்மையான பேசும் குணம் இருக்கு...( குர் ஆன் ஓதும் ..உண்மையான முசுலிம் )... எனவே....அடுத்து முறை..இந்தியாவிற்க்குவரும் போது தொழிலதிபராக மாறி விடுங்கள்..நீர் தொட்டது துலங்கும்..
அஸ்ஸலாமு அலைக்கும் பாய். உங்கள் செய்தி கேட்பது உண்டு. வேலை அமைவது எல்லாம் ஒரு லக்.
அலைக்கும் அஸ்ஸலாம் உண்மைதான் 👍
பாய் உங்க வீடியோ அனைத்தும் அருமை நீங்க பேசி போடுற அனைத்தும் அருமை ஒன்னு விடாமல் பார்பென்
ரொம்ப மகிழ்ச்சி உங்களின் ஆதரவு என்றென்றும் நிலைத்திருக்கட்டும்
Good explanation Allah make easy everything. Ameen
ஆமாம் இன்ஷா அல்லாஹ் 😊
Assalamualaikum Bhai i am New subscriber your videos very informative irukku 🎉🎉🎉
Alaikkum assalam most welcome ❤️🌹❤️
அண்ணா நான் கத்தாரில் எட்டு வருடங்களாக ஒரே வீட்டில் வீட்டு டிரைவராக வேலை செய்கிறேன் நீங்கள் சொல்வது போல் இக்கரைக்கு அக்கறை பச்சை போல் ஒவ்வொரு வீடும் ஒரு குறைகள் இருக்கத்தான் செய்கிறது.. அதனால் ஒரே இடத்தில் நாம் வேலை செய்வது தான் புத்திசாலி தனம் என்று நான் நினைக்கிறேன் ....
அப்படித்தான் நானும் விரும்பினேன் 🥰
நமக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நீ நிம்மதி யை தேடு
உண்மைதான் 🥰
அண்ணே உங்க வீடியோ டெய்லி பார்ப்பது புடிக்கும்
எனக்கும் ரொம்ப சந்தோசம் 😍❤️
20:30 அஸ்ஸலாமு அலைக்கும் இதே நிலைமை தான் எனக்கும் சவுதியில் சவுதியில் ரிலீஸ் தாரான் தாரேன் சொல்லி ஏமாத்திட்டான்
ஒரு சில பேர் சொல்ல சொல்ல காப்பாற்றுகிறார்கள்
Very Interesting Story 👌
Thank you 😊
Vanakam nanba .. watching from Malaysia tamilan nanba ❤
மிக்க நன்றி சந்தோசம் ❤️❤️❤️
Kuwait Tamil driver nu sollurathu name matum illa athu unka brand
ஆமாம் அடிக்கடி மாத்துனா நிறைய பேச்சுக்களை 😤கேட்கணும்
❤❤❤
நன்றி 😍
அருமை அருமை.....பொருமை கடலைவிட பெரிது...
உண்மையை உணர்ந்தவர் நீங்கள் 🥰
@@kuwaittamildriverகுவைத்தும் வேண்டாம் சவுதி அரேபியா வேண்டாம் பேசாமல் தமிழ் driver nu என்று பெயர் வைங்க
தலைவரே...வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙂
Bhai unga you tube channel vlog ellam super 🎉🎉🎉🎉
உங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி ❤️
நான் உங்ககிட்ட கேக்கனும்மு நெனச்சது பாய்!!!
இன்னும் நெறைய நண்பர்கள் கேட்டார்கள்
Full support ennoda unkaluku
Thank you 🥰
சார் இதேபேர்இருக்கட்டும்
ரொம்ப நன்றி ❤️
THERE IS NO END TO THE NEEDS OF LIFE . ONE HAS TO LEARN TO LIVE WITHIN THAT AND GRADUALLY GROW AS YEARS PASS
Thank you very much for your advice 👌
ஒரு வாசல் மூடினால்
மறுவாசல் திறக்கும் சூப்பர்
ரொம்ப நன்றி 😊
சிறப்பு மிகச்சிறப்பு
ரொம்ப நன்றி ❤️
குவைத்திகள் மனிதர்களை மனிதர்களாகவே பார்ப்பதில்லை....
எல்லா இடத்திலுமே இரண்டு வகையான ஆட்கள் இருப்பார்கள்
@kuwaittamildriver உண்மை தான் சகோ...
ஆனால் அங்கு சுயநலமே அதிகம்....
நமக்குமே இருக்கிறது என்பதுதான் உண்மை
சூப்பர் 👌
ரொம்ப நன்றி 😍
ASSALAMUALAIKUM BHAI NEW SUB ONEDOORLUCK NEXT DOOR OPEN SPECH GOOD MASHA ALLAH
Alaikkum assalam thank you 🥰
Bai vera level explanation
ரொம்ப சந்தோசம் 🥰
Bai VISA irundha Sollunga Bai......Jidhale 2year irundhen..... please
ஓகே பாய்
அருமை சகோதர
மிக்க நன்றி சகோ ❤️
Alhamdulillah
நல்லது 😊
இத்துடன் தலைப்புச் செய்தி முடிவடைந்தது 😂😂🎉🎉🎉
தொடரும்ன்னு இல்ல போட்டிருக்கேன் 😊
Bai assalamualaikum
அலைக்கும் அஸ்ஸலாம்
❤❤❤❤❤❤❤
Thank you
Romba kashtam 😢
பார்க்கலாம் 😊
👍
நன்றி 🙂
❤❤❤❤
ரொம்ப நன்றி ❤️
அன்னையும், அன்னமும், ஏதோ சிலருக்கு மட்டுமே கிடைக்கும்.
உண்மைதான் 👍👍
ஒரு சிலர் நல்லவங்க கெட்டவர்கள் இருக்கிறார்கள் நமக்கு அமைவது தான் எனது வீட்டில் மேடம் அலைபேசியில் அழைப்பு விடுத்தாள் முதலில் கேட்பது உணவு அருந்தி விட்டீர்களா இல்லையென்றால் உணவு அருந்திய பின் எனக்கு அழைப்பு விடுங்கள் என்று சொல்வார் வெளியில் சென்றால் 2 மணி நேரம் ஆகும் என்றால் எனக்கு தண்ணீர் தின்பண்டங்கள் வாங்கித் தருவார்கள் இதே போல் அனைவருக்கும் அமையுமா என்றால் சந்தேகம்தான் எனக்கு இருப்பது ஒரே பிரச்சனை சம்பளம் 1500 ரியல் இன்னும் 200+100 கொடுத்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்
இதில் எதூமே எனக்கு கிடைப்பதில்லை நண்பா ... மிகவும். கஷ்டமாக உள்ளது😢😢😢
நான் முயற்சி செய்யுங்கள் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது
காலங்கள் மாறும் கவலைப்படாதீர்கள்
Assalamu alaikum ,, bhai saudi la house driver ku leave salary kudukkanum nu labour law irukka bhai, enakku konjam sollunga
Alaikkum assalam na ippothan vanthirukken athuparri theriyathu
Ur great
தேங்க்ஸ் 😍
romba kasta paduringa sir
அது எங்க போனாலும் இருக்கத்தான் செய்யுது
Good nice....
Thank you 😊
நீங்க பேசும் போது எனக்கு க ண்ணீர் வருகிறது சார்
ஓஹ் அந்த அளவுக்கு சோகமா பேசிட்டேனோ 😱
நீர்த்தேக்கங்கள் உனக்குத்தான்நஸ்டம்
@@kuwaittamildriver வெளிநாட்டில் நீங்கள் கஷ்டப்படுவதை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது
நன்றி 👍
வருத்தப்படவேண்டாம் எல்லாமே எல்லோருக்கும் கொஞ்ச நாட்கள்தான்
Hi brother how are you
Driver job vacancy ethum iruka brother iruntha sollunga please reply pannunga na
ஓகே fine solgiren
@@kuwaittamildriver unga number send pannunga unga subscriber than na please bro
தொடர்பு இன்ஸ்டாகிராம்
Iam fine bro... What about you
Fine & Good
Hii Anna eppa yen roomku varega
எங்கே சொல்லுங்க வந்துரலாம் 😊
I AM KALAIMANI THIRUVARUR
ஓஹோ நீங்களா கண்டிப்பா வருகிறேன் ஐயா
Nanum saudi riyad la vela payhavan tan
ஓஹ் சூப்பர் 👍
சேனல் பெயர் மாற்றாதீங்க பாய். அப்படியே இருக்கட்டும்.
இப்போதைக்கு ஐடியா இல்லை 😍
அஸ்ஸலாமு அலைக்கும் உங்களுடைய வீடியோ முதல் முறையை பார்த்தேன் கேரளாவுக்கு திருவனந்தபுரம் மெடிக்கல் போனதிலிருந்து சவுதி போனதும் அந்த பழைய டிரைவரை மாற்றி விட்டு உங்களை போட்டு விட்டார்கள் என்று வீடியோ போட்டீர்கள் அந்த வீடியோ முழுவதும் பார்த்தேன் காலையில எந்திரிச்சு பசங்களை ஸ்கூல்ல விட்டுட்டு அதுக்கப்புறம் அந்த பையனை விட்டுட்டு பழைய டிரைவர் பழைய ரூம்ல விட்டுட்டு அதுக்கு பிறகு கேஸ் சிலிண்டர் மாத்திட்டு எல்லா வீடியோவும் பார்த்தேன் ஏதோ உங்களுடன் இருந்த மாதிரி இருந்தது இந்த வீடியோ பார்த்தது நானும் துபாயில் 14 வருடம் இருந்தேன் துபாயில் சிலிண்டரின் விலை 120 துரோகம் ஆனால் சவுதியில் பரவாயில்ல குறைவு
நன்றி 😍
Ninga naraya food review podunga pls Anga food la nalla erukum
ஓகே 👍
Ada pavingala 😢 avaru evalo
Ok
😢😢😢😢 13:01
நன்றி 😊
Bai nanum kuwait la irundu saudi madina ku vandu irukka vedu nalla illa
மதினா அரபிகள் அன்பானவர்கள் என்று சொல்லுவார்களே
@kuwaittamildriver illa bhai romba tarchal bai vela adikum kir kir chasthi bhai tonga time illa
இறைவன் உங்களை பாதுகாப்பான்
@@kuwaittamildriver alla ivankala kapattanum romba kastama irukku bai nan ivan 2wife baiyan kidda vandan lnga erkanava oru alu iruntaru avam than visa koduthan en kidda kasu vankita vlsa kasu tiket lasu nan inkavandaa po kafil enkidda tiket kasu nu 1200riyal kazizetthan anga vela sengittu irundan anga velai 12manikulla mudingidum anga2draiver lnga kafil ku 6ponnu 1madam kalaila7manikuarbikkiradu nigt3mani sapadu seiya neram illa kafil kalaila ellam vandu kerker pannuva vedu suttam panna sollle enakku visa kuduthavan lndiaku poithan kasu vankiddu enna enga matta viddu poidan eta oru video va podunga yaraium nambi vara vendam
பாய் டெய்லி வீடியோ போடுங்க பாய்
ஓகே 😊
Super 👍 unmai 👍👍
ரொம்ப நன்றி 🌹
Salam
Wasalam 😍
Saudi la 3 yrs house driver ah irunthaen.ippo India la irukaen.house driver job iruntha solunga bro
ஓகே
Gulf Tamil driver nu vaigha bhai 😊
மறுபடி முதல்ல இருந்தா 🙆
❤❤❤❤🇲🇾
Glad you like them! 🙂
பாய் எனக்கு ஒரு டவுட்டு என்னோட இடது கையில ஒரு வெட்டுக்காயம் இருக்கு நான் வெளிநாடு போகும்போது மெடிக்கல் செக்கப் ல ஏதாச்சும் பிரச்சனை வருமா
பிரச்சினை இருக்காது புல் கை சட்டை போட்டுட்டு போங்க வெளியே தெரியாது
அரபி குணம் எப்போதும் மாறாது நண்பா. நல்ல பாம்பு பெயர் இருந்த விஷம் இல்ல என்று அர்த்தம் இல்ல. புரியனும். மேலும் ஒன்னு சொல்லிக்க விரும்புகிறேன் தமிழன் அதிக மகா ஹவுஸ் டிரைவர் வேலை வர வேண்டாம் கம்பெனி வேலைக்கு வாங்க.. அது வேற உலகம் சில பேரு சொல்லுவாங்க அங்க கம்பேனி போன ரூம்.+டாய்லெட் சம்பளம் பிரச்னை னு அப்படி ஒன்னும் இல்ல.... வீட்டு டிரைவர் வாழ்கை ஜெயில் வாழ்கை 5 வருடம் வாழ்தேன்... கத்தார் நாட்டில்.. இப்போ கம்பெனி.... ஹவுஸ் டிரைவர் கம்பெனி டிரைவர் நண்பர்கள் தொடர்பு வைத்துகொள்ளுங்கள்....
மிக்க மகிழ்ச்சி அப்படியே செய்கிறேன் 🥰
Hi bro 🙏🙏
Hi 🙋
Saudila enge irukkuringa aiya
ரியாத்
@kuwaittamildriver anna medina pakkam ungalukku tharinja thamil aatkal irukkuranga la
இல்லையே
last varayum salary solla villaye bai...........
உங்களிடம் சொல்லாம எங்கே போகப்போறேன்
வெளிநாட்டில் வந்தாலே எல்லாத்துக்கும் இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்யும் தலைவரே உங்களுக்கு மட்டும் புதுசா ஏதும் தராங்களா என்ன
நிம்மதியா இருப்பவர்களும் உள்ளார்கள்
Veedio Nalla irunthadhu Trichy sardar Kuwait Driver
மிகவும் மகிழ்ச்சி 🥰
Yen bro video varala ivlo naal
இங்கே கொஞ்சம் வாய்ப்பு குறைவுதான்
😊🙏
மிக்க நன்றி ❤️
அரபு நாடுகளில் வீடு அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் 😂😂😂
ஒரு சில டிரைவர்களுக்கு அதிகமாக வேலையே இருக்காது ஒரு டிரைவர்களுக்கே வேலை அதிகம் இல்லாத போது அந்த வீட்டில் இரண்டு டிரைவார்கள் இருப்பார்கள் 😂😂😂
கத்தாரில் அப்படி பல வீடுகள் 😂
உண்மைதான் மூன்று டிரைவர் வேலையை ஒரு ஆளும் பார்ப்பார்
Bhai unga Age enna ?
50
பாய் இந்தியாவிலும் இதேமாதிரி நிறையபேர் இருக்கிறார்கள்.
Ok
Kuwait. Saudi draiver.
நன்றி 🌹
தம்பி என்னாத்தான் சொல்லவற்றீங்க
நம்ம வீடியோவை புதுசா பார்த்தால் புரிவது கஷ்டம்தான்
அண்ணா நானும் ரியாத்தில் தான் இருக்கிறேன் உங்கள் பக்கத்தில் தான் இருக்கிறேன் இன்ஷா அல்லா ஒரு நாள் சந்திப்போம்
ரொம்ப சந்தோசம் மிக்க நன்றி ❤️ இன்ஷாஅல்லாஹ்
பாய் குவைத் லைசன் காப்பி இருக்கு இங்க அதை கொடுத்து சவூதி லைசென்ஸ் எடுக்க முடியுமா சொல்லுங்க.
"முடியாது. இங்க வந்து நீங்க டிரைவிங் டெஸ்ட் கம்ப்யூட்டர் டெஸ்ட் அட்டென்ட் பண்ணா தான் உங்களுக்கு லைசென்ஸ் கொடுப்பாங்க இப்ப கம்ப்யூட்டர் டெஸ்ட் 30 question வரும் 30 question லே 23 question நீங்க சரியா பதில் சொன்னால் தான் நீங்க கம்ப்யூட்டர் டெஸ்டில் பாஸ். அதுக்கப்புறம் Parking டெஸ்ட் உண்டு Parking டெஸ்ட் நீ கரெக்டா பண்ணினா உங்களுக்கு லைசென்ஸ் கொடுத்துடுவாங்க. இது Dammamல Riyadh எப்படின்னு தெரியல. சில ஊருக்கு தகுந்த சின்ன மாற்றம் இருக்க வாய்ப்பு இருக்குது."
முதலாளி நினைத்தால் எடுக்க முடியும்
நன்றி 🙂
1st👍❤️
Thanks 🌹
Unga age enna bro
50 ஆகுது
அப்பா இப்போ நல்லா இருக்காங்களா, பாய்?!
வயது முதிர்வின் காரணமாக காலம் சென்று விட்டார்
Gulf Tamil Driver
செம சூப்பர் 👍
சகோதரா என்ன சொன்னீங்க சவுதி லைசன்ஸ் செராக்ஸ் காப்பியை கொடுத்து குவைத் நாட்டில் லைசென்ஸ் வாங்கியாச்சா அண்ணா இதெல்லாம் சொல்ல கூடாது அதோட குவைத் நாட்டோட பேரு நாறிரும் 😂😂😢
அது நல்லாவே இருக்குது 👍
Kuwait Saudi Tamil driver nu vainga
ஓகே 👍
கடைசி வரை சவுதி சம்பளம் சொல்ல வில்லையே🤔
எப்படி எல்லாம் ஏமாத்தி வீடியோ போடுறாரு வீவ்ஸ் போகலனு இப்படி தலைப்பு போட்டு இருக்காரு
@@FaiyesKவிடுங்கப்பா மறந்து இருப்பாங்க அடுத்த விடியோல சொல்லுவாங்க சும்மா வாய்க்கு வந்தது எல்லாம் பேச வேண்டாம்
அடுத்த வீடியோல சொல்றேன்.....
இனி தலைப்பு உங்ககிட்டதான் கேட்கப்போறேன் அப்போ பார்க்கலாம் 🥰
நன்றி 😊
எல்லாம் பணத்திமிரு அந்த முதலாலி அம்மாக்கு
இருக்கலாம் 😊
அப்டினா GULF தமிழ் டிரைவர் னு பேர் வைங்க 😅
வைச்சிருவோம் 🙂
Hii bhai
Hi 🙋
யார் அந்த பழைய குவெத்தி குடும்பம்
முன்பு வேலை பார்த்த இடம்
Sarbi view paruka
Ok
குவைத் சின்ன நாடுதானே😅
ரொம்ப குட்டிநாடு
அண்ணா குவைத் தமிழ் டிரைவர் அப்படியே இருக்கட்டும் சவுதி தமிழ் டிரைவர் என்று உங்களது யூடியூப் பெயரை மாற்றினாள் பள்ளிவாசல் இமாமிடம் சொல்லி உங்களுக்கு செய்வினை வைத்துவிடுவேன் ஓகே
ஓகே
கேட்டும் குடுக்களைன்னா
வெக்கேசன் சம்பளம்...
என்ன செய்வது சகோ
நான் திரும்ப வரமாட்டேன் என்று சொன்னால் ஒருவேளை தர வாய்ப்பு இருக்கு அவ்வளவு தைரியமான முடிவு எடுக்க எல்லோராலும் முடியாது
குவைத்/சவுதி டிரைவர் என்று மாற்றிக் கொள்ளுங்கள்
இது ரொம்ப நல்லா இருக்கு
OLA, UBER போன்ற நிறுவனங்கள் எங்களிடம் சேருங்கள் மாதம் 30,000 சம்பாதிக்கலாம் என்று குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள். அதெல்லாம் உண்மை இல்லையா? அவ்வளவு எல்லாம் சம்பாதிக்க முடியாதா? அல்லது உங்களால் அவ்வளவு நேரம் வேலை செய்ய முடியவில்லையா?
நீங்கள் இப்போது ஒட்டிக்கொண்டிருக்கும் காருடைய இந்திய மதிப்பு எவ்வளவு?
அவர்கள் சொல்வது உண்மைதான் காரை விட்டு இறங்காமல் தொடர்ந்து காரில் இருந்து இரவு பகல் உழைக்க வேண்டும். அது எல்லோருக்கும் சாத்தியப்படாது இது 15 வருஷம் முன்பு உள்ள கார் மதிப்பு தெரியாது
வீடுகள் இப்படி பங்களா மாதிரி பெருசா காட்டுறாங்க, ஆனா கார்களை மட்டும் ரோட்ல நிப்பாடுறாங்க. ஏன் அப்படி பண்றாங்க பாய்?
உள்ளே ஒன்று இரண்டு கார்கள் நிறுத்தலாம் 4 5 இருந்தா வெளியேதான் நிறுத்தணும்
@kuwaittamildriver நன்றி ❤️
😊❤️
Ryatla eantha ataam sollgka neegka nauum irunthan mallka. Vuula
Sahafa
நீங்க அந்த ஆளிடம் பேசியதை உங்க ஓனர் அம்மாவிடம் சொல்லி இருக்கக்கூடாது நேரடியாக அவர்களிடம் ரிலீஸ் கேட்டிருக்கணும் அதன் பின்னர் நீங்கள் அவரிடம் போய் அவர் பெயருக்கு மாற்றி இருக்க வேண்டும் ஓனர் அம்மாவிடம் சொன்னது தவர்
அப்படி கிடைக்காது முதலில் இரண்டு பேரும் போனில் பேசிதான் முடிவு எடுப்பார்கள். அதுவும் அவர்கள் சொல்லித்தான் செய்தேன்
சவூதி லீவு சம்பளம் எல்லா
வீட்டிலயும் கொடுக்க மாட்டாங்க😅
இங்கேயும் ரூல்ஸ் இருக்கு என்று நினைக்கிறேன்
குவைத்தும் வேண்டாம் சவுதி அரேபியா வேண்டாம் பேசாமல் தமிழ் driver nu என்று பெயர் வைங்க
பார்க்கலாம் 🙂
Salam
Wasalam 😊
பாய் இந்தியாவிலும் இதேமாதிரி நிறையபேர் இருக்கிறார்கள்.
அது எல்லா இடத்துலயும் இருப்பார்கள்
Salam
Wasalam 😊