கோதுமை, மைதா இல்லாம தேங்காய் வைத்து பூரி செய்யலாமா || coconut poori || healthy breakfast

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • #coconutpoori
    #coconutrecipe
    #riceflourrecipe
    #poorirecipeintamil
    #ricecoconutrecipe
    ingredients -
    coconut 1/2
    riceflour 2 cups
    salt to taste
    oil 2 tsp
    water 2 cups to knead
    oil to fry

Комментарии • 145

  • @padmar361
    @padmar361 3 месяца назад +39

    இதுவரைஇந்த மாதிரி தேங்காய் பூரி கேள்விப்பட்டதில்லை. சூப்பராக இருக்கு. நானும் செய்து பார்க்கிறேன். அருமை.

  • @venkatakrishnanramadeva8140
    @venkatakrishnanramadeva8140 3 месяца назад +5

    Poori without wheat and maida, unbelievable, but your recipe is giving delicious and beautiful glow white poori. Great👍.

  • @solachithiyagarajan5006
    @solachithiyagarajan5006 2 месяца назад +6

    "கனியிருப்பக் காய் கவர்ந்தற்று" என்பது தாங்கள் அறிந்ததே! அபத்தமான ஆங்கிலப் பதங்களில் செய்முறையை விவரிப்பதைவிட அழகிய, இனிய தாய்த்தமிழில் விவரிப்பது இனிமைகூட்டுமே!
    இங்கு தாங்கள் கூறிய உணவுப் பண்டம் சுவையாக இருந்தது! நன்றி!

    • @DayStar22
      @DayStar22  2 месяца назад +1

      Thank you 🙏

    • @DayStar22
      @DayStar22  2 месяца назад +1

      அறிந்தது😀 தமிழில் எழுதியும் பழகுவோம்🙏

    • @solachithiyagarajan5006
      @solachithiyagarajan5006 2 месяца назад

      @@DayStar22 அழகுதமிழில் முழுமையாகப் பேசவும் எழுதவும் வேண்டும். அதுவரை, குறைந்தபட்சம் பழகுதமிழில் எழுதுவோம் & பேசுவோம்.
      During necessary situation & unavoidable circumstances, we can use English in writing & speech.

    • @DayStar22
      @DayStar22  2 месяца назад +1

      அழகு தமிழுக்கு எதிரி அல்ல நண்பரே. பேச்சு வழக்கு என்று ஒன்று. அப்படி பேசுவது தவறு இருப்பதாக தெறியவில்லை. எனினும் முயற்சி செய்கிறேன். உங்கள் தமிழ் பற்றுக்கு எனது🙏🙏

    • @sivasaravanan7780
      @sivasaravanan7780 Месяц назад

      ​@@DayStar22எனது மனைவிக்கு மட்டுமல்ல எனக்குமே தங்களைப் போன்ற சமையல் குறிப்பு சொல்பவர்களின் பேசுதமிழ் புரியவில்லை. எங்கள் குறைதான்!

  • @gopibala5320
    @gopibala5320 6 дней назад +1

    சூப்பர்மேம்நன்றி👍👍👍🙏🙏🙏

  • @avs5167
    @avs5167 23 дня назад

    Repeated ஆக அளவு சொல்லுவது ரொம்பவே அருமை …excellent recipe. சீப்பு சீடை போல இருக்கம்மா

    • @DayStar22
      @DayStar22  23 дня назад

      Thank you. சீப்பு சீடையும் video இருக்கு.

  • @ThanuThomas-o1j
    @ThanuThomas-o1j 2 месяца назад +3

    சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு 👍❤️🎉

  • @dorathyedwin4931
    @dorathyedwin4931 3 месяца назад +1

    Good idea. It is good for gluten problem.

  • @manomanokaran5281
    @manomanokaran5281 Месяц назад

    Different Puri I am trying thank you ma'am

  • @maalamathews8326
    @maalamathews8326 18 дней назад +1

    Something new thanks

  • @JastaJASTA-zn9wq
    @JastaJASTA-zn9wq 3 месяца назад +2

    உண்மையிலேயே ரொம்ப Super recipe Sis.

  • @arumugamrk7727
    @arumugamrk7727 3 месяца назад +4

    இதுமாதிரி பூரி கேள்விப்பட்டதில்லை ஆன‌ பூரி சூப்பர்

  • @ganeshramany8727
    @ganeshramany8727 3 месяца назад +3

    தேங்காயில் பூரி அருமை அருமை என்ன ஓரு கண்டுபிடிப்பு

  • @lutchmeegovender-jn6qb
    @lutchmeegovender-jn6qb 17 дней назад

    Love you recipe kogietr try itfrom south Africa will

  • @SajidaNoordeen
    @SajidaNoordeen 18 дней назад

    பார்க்க. நல்லா இருக்கு நாங்களும் செய்து பார்க்க போகிறோம் . Super sister ❤❤

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 5 дней назад

    Poori recipe superb. Canada

  • @u.m.s.r.2014
    @u.m.s.r.2014 2 месяца назад

    அம்மா தமிழ் தாயே உங்கள் தமிழ் பற்று எங்களை நெகிழ்ச்சி அடைய செய்துவிட்டது விரைவில் தங்களுக்கு சினிமாவில் நடிக்க சந்தர்ப்பம் கிடைக்கும்

    • @DayStar22
      @DayStar22  2 месяца назад

      Sir/madam, first i thank you for your response, secondly pls get me a chance in cinema field if u know, and thirdly pls for ur kind information my mother tongue is not Tamil. But i tried my level the best. 🙏

    • @DayStar22
      @DayStar22  2 месяца назад

      Hello madam who are you? Why you are hurting me like this? Whatever i got comment from the person i have given reply. Why do you involve in this.

    • @DayStar22
      @DayStar22  2 месяца назад

      The person who have given sarcastic comment to me i have given answer madam. Nothing wrong i did. Sorry if i hurt anyone🙏

    • @DayStar22
      @DayStar22  2 месяца назад

      @@ZaaraZaara-fr1os sorry sister. I appreciate you🙏

    • @DayStar22
      @DayStar22  2 месяца назад

      @@ZaaraZaara-fr1os Thank you so much 🙏

  • @JayaDevi-im6nf
    @JayaDevi-im6nf 13 дней назад +3

    பச்சை அரிசி மாவு. பூரி என்று தலைப்பு போடணும்.. Coconut பூரி என்று போட்டு cheat பண்ணிடீங்க..... So நோ லைக்........

    • @DayStar22
      @DayStar22  13 дней назад +1

      Sister நான் யாரையும் cheat பண்ணது இல்லை, infact மத்தவங்க என்னை நிறைய cheat பண்ணி இருக்காங்க வாழ்க்கையில். Hence pls don't use the word “Cheat“. Appadi உங்களை cheat பண்ணி என்ன உங்க life கெடுத்துட்டேனா??? Generally high lighted words use pannuvanga head lines ku, and i too have used coconut for this poori, hence nothing wrong i did. Thanks for ur “No Like“ 🙏

    • @kongugokul8712
      @kongugokul8712 6 дней назад

      ​@@DayStar220 p0

    • @Jothi-pd9hi
      @Jothi-pd9hi 7 часов назад

      ​@@DayStar22b

  • @thanika496
    @thanika496 2 месяца назад

    Thenkai kulukkattai mari than preparation ana oila porikanum super idea, oru doubt pori hda erukuma...

  • @vijayalakshmikishore2296
    @vijayalakshmikishore2296 9 дней назад

    Super ma. Innovative poori.

  • @jinglybingly8924
    @jinglybingly8924 3 месяца назад +5

    Good . This is not Coconut poori but rice poori .

    • @DayStar22
      @DayStar22  3 месяца назад +1

      True but coconut also added

    • @jinglybingly8924
      @jinglybingly8924 3 месяца назад

      @@DayStar22 Coconut Rice Poori . Right ? .

    • @DayStar22
      @DayStar22  3 месяца назад

      @@jinglybingly8924👍

  • @chidambaramrathinam139
    @chidambaramrathinam139 3 месяца назад

    Intha coconut poori ku mutton gurma super compilation

  • @vijiayalakshmig1845
    @vijiayalakshmig1845 2 месяца назад

    அருமை வாழ்க வளமுடன் 🙏🙏🙏 நன்றி

    • @DayStar22
      @DayStar22  2 месяца назад

      நன்றி 🙏

  • @devikarani2024
    @devikarani2024 3 месяца назад +1

    சூப்பர் சூப்பர் சகோதரி

    • @DayStar22
      @DayStar22  3 месяца назад

      Thank you for ur support 🙏

  • @nasreenfathima9359
    @nasreenfathima9359 2 месяца назад

    Wet ponni rice 1/4 kg:1 full coconut we have to grind it to a semi thick batter and we have to fry this is the correct format.serve with kurma or sugar .

    • @DayStar22
      @DayStar22  2 месяца назад

      Thanks for your suggestion

  • @umarajha6114
    @umarajha6114 27 дней назад

    Super tq mam

  • @akshathaharini538
    @akshathaharini538 Месяц назад

    Nice sharing ❤❤❤

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 месяца назад +5

    இரண்டுவாரம்சாப்பிட்டேன்

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan3362 Месяц назад

    செம்ம 🎉🎉🎉

  • @fathima_9386
    @fathima_9386 2 месяца назад

    V nise ma thank you

  • @puviyarasipuviyarasi3937
    @puviyarasipuviyarasi3937 Месяц назад

    Nice super sister ❤

  • @devakin3045
    @devakin3045 2 месяца назад

    அருமை

  • @antonyjosephine494
    @antonyjosephine494 3 месяца назад

    Super Mam..

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 2 месяца назад +1

    Oldendays they mix chlii powder and perungayam coconut they mix that's called urulai

  • @r.sivapriyar.sivapriya5126
    @r.sivapriyar.sivapriya5126 Месяц назад

    Super pa 😋😋

  • @mustaffaalawi6669
    @mustaffaalawi6669 14 дней назад

    👌🙏✅

  • @sundarsundar8239
    @sundarsundar8239 3 месяца назад +2

    தமிழில் சொல்லுங்க மேடம்.
    உங்க ஆங்கில புலமை வேண்டுமாம்

    • @DayStar22
      @DayStar22  3 месяца назад

      முடிந்தவரை நான் முயற்சிக்கிறேன் 🙏

  • @rehsakapoor21rrr76
    @rehsakapoor21rrr76 3 месяца назад +4

    Apdina ithu arisimavu poori... Neega solra mari theyngai poori ellai Noted

    • @DayStar22
      @DayStar22  3 месяца назад +2

      Coconut 1/2 moodi irukku. Pls check. Arisi mavu is for binding. Anyways thanks sister for ur comments 🙏

    • @rehsakapoor21rrr76
      @rehsakapoor21rrr76 3 месяца назад

      @@DayStar22 yes coconut erku sis.. But normally ellam maida kothumai le poori seivanga. So ithu oru different la arisi mavu athaan arisi mavu poori endu sonen. Thanks you sairam

    • @DayStar22
      @DayStar22  3 месяца назад +1

      @@rehsakapoor21rrr76 🙏

  • @ArjunSagar-o4s
    @ArjunSagar-o4s 3 месяца назад +1

    Supper exalent

  • @sobanasanthoshsobanasantho2091
    @sobanasanthoshsobanasantho2091 3 месяца назад +1

    Coconut poori nu solliedu rice maavu serkiringa

  • @SarashwathiSarashwathi-me2jy
    @SarashwathiSarashwathi-me2jy 2 месяца назад

    ❤❤❤❤

  • @rajalakshmikannan3921
    @rajalakshmikannan3921 3 месяца назад +2

    அரிசி மாவு பூரி

    • @DayStar22
      @DayStar22  3 месяца назад

      அரிசி மற்றும் தேங்காயும்

  • @SenateHouse
    @SenateHouse Месяц назад

    🎉❤

  • @ruckmanis5082
    @ruckmanis5082 3 месяца назад

    I will try it mad

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 3 месяца назад

    இது அருமை... இனிப்பு கூட நன்றாக இருக்கும் (உப்பு குறைவாக)..
    இப்படிக்கு இனிப்பு பிரியன் 😅

  • @kashikav9986
    @kashikav9986 3 месяца назад

    Super

  • @alliraniarulmozhi8354
    @alliraniarulmozhi8354 3 месяца назад

    ம்ம் நல்லா இருக்கும்

  • @NishaNisha-e5t
    @NishaNisha-e5t 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @shreedevirv8649
    @shreedevirv8649 3 месяца назад +1

    👌

  • @mukthamanikn181
    @mukthamanikn181 3 месяца назад

    Can we use desiccated coconut

  • @kasthuribaip6416
    @kasthuribaip6416 3 месяца назад

    Fry pannina. Mava. Illa pachamsva

    • @DayStar22
      @DayStar22  3 месяца назад

      Fry pannina mavu

  • @Gpeditz_k7
    @Gpeditz_k7 2 месяца назад +1

    Thengai ellama panna nalla erukkuma😢

    • @DayStar22
      @DayStar22  2 месяца назад +1

      thengai illamalum seyyalam

  • @SanjayR-mc1jc
    @SanjayR-mc1jc 3 месяца назад

    Vera idiyavay thonalaleiya

  • @Hemamalini-ew9qy
    @Hemamalini-ew9qy 25 дней назад +1

    தமிழில் பேசவும்

  • @seethalakshmi468
    @seethalakshmi468 3 месяца назад

    What rice flour. அத சொல்லலயே. பச்சை அரிசியா? புழுங்கல் அரிசியை யா?

    • @WorldWinnerShorts
      @WorldWinnerShorts 3 месяца назад

      edho ஒண்ணு போடுங்க

    • @DayStar22
      @DayStar22  3 месяца назад +1

      😂

    • @DayStar22
      @DayStar22  3 месяца назад

      பச்சை அரிசி sister, கடையில் வாங்கினது

  • @manomanokaran5281
    @manomanokaran5281 Месяц назад

    Your name please

  • @kanthymathyp8125
    @kanthymathyp8125 3 месяца назад +1

    Very old recipe

    • @DayStar22
      @DayStar22  3 месяца назад

      Old is always Gold sister. 🙏

  • @vasanthamuthu5804
    @vasanthamuthu5804 3 месяца назад

    அறுமை

  • @mabeljoshaline8281
    @mabeljoshaline8281 3 месяца назад

    Waste. Blocked the channel