- Видео 368
- Просмотров 1 382 962
DayStar
Индия
Добавлен 2 апр 2018
Hi friends, i started this channel during covid period when i was alone at my native. Teaching was my passion and profession. After 30 yrs of service, due to some personal family duty i got VRS and my passion changes to cooking side. ...as “change is the only permanent“ though i love cooking i never had a time to explore. Now i get a chance and time to cook and share my things with you all. Hope all will encourage and support me 🙏 your support and encourage will motivate me to present more innovatives. If u like my videos pls subscribe and don't forget to press bell button. Thanks friends🙏
பத்து நிமிஷத்துல பொட்டு கடலை வைத்து அருமையான இந்த ஸ்வீட் செய்து கொடுங்க
#roastedgramsweet
#jaggerysweet
#healthysweet
#sweetrecipe
ingredients
roasted gram 1 cup
jaggery 2 cup
water 2 cup
ghee 3 tbs and oil 3 tbs
#jaggerysweet
#healthysweet
#sweetrecipe
ingredients
roasted gram 1 cup
jaggery 2 cup
water 2 cup
ghee 3 tbs and oil 3 tbs
Просмотров: 254
Видео
மூன்று பொருட்கள் போதும், சுலபமாக இந்த ஹெல்த்தி ஸ்வீட் செய்து கொடுங்க || Poha burfi
Просмотров 2,6 тыс.2 часа назад
#pohaburfi #healthyrecipe #healthysweet #healthysweetrecipe #coconutrecipe #jaggeryrecipe #groundnutrecipe ingredients poha 1 cup jaggery 1 to 1 & 1/2 cup groundnut 1 cup grated coconut 1/2 cup cardamom 1/2 tsp ghee 3 to 5 tsp
இப்படி பூரி லட்டு செய்து கொடுத்தால் மறுபடியும் செய்து கொடுக்க கேட்பாங்க || poori laddu ||
Просмотров 5524 часа назад
#laddurecipe #sweetrecipe #poorirecipeintamil #pooriladdu #wheatfloursweet #healthyrecipe #indianfood #eveningsnackrecipe ingredients wheat flour 1 cup sugar 1/2 cup salt 1/2 tsp cashews raisins cardamom 4 water as required to knead dough oil to fry
வீட்டிலேயே கோவில் சர்க்கரை பொங்கல் செய்யலாம் வாங்க || simple way of making sweet pongal ||
Просмотров 5307 часов назад
#sweetpongal #sweetpongalrecipeintamil #food #indianfood #healthyrecipe #southindianfood #sarkkaraipongal #jaggerysweetrecipe #jaggerypongal ingredients raw rice 2 tumbler water 5 tumbler jaggery 2 tumbler cashews raisins cardamom 4 or 5 ghee 2 to 4 tbs
சுடும் போதே தீர்ந்து போகும் இந்த அரிசி மாவு, உருளை போண்டா || Aloo bonda in different style
Просмотров 30 тыс.9 часов назад
#bondarecipeintamil #bondarecipe #aloobondarecipe #aloorecipe #ricefloursnacks #riceflourrecipe #indianfood #healthyrecipe #eveningsnackrecipe #teatimesnackrecipes #teatimesnacksintamil #snacksrecipe #potatosnackrecipe #potatosnackidea #southindianfood #riceflourbonda ingredients boiled potato 2 rice flour 1 cup onion 1 green chillies 2 ginger chilli powder 1 tsp curry leaves coriander salt 1 t...
மதியம் மீதமான சாதம் வைத்து ஈவ்னிங் பக்கோடா செய்து அசத்துங்க || Leftover rice pakkoda ||
Просмотров 2,6 тыс.12 часов назад
#pakkodarecipe #leftoverricerecipe #indianfood #leftoverricepakkoda #eveningsnackrecipe #teatimesnacksintamil #teatimesnackrecipes #sidedishreceipe #snacksrecipe #healthyrecipe ingredients leftover cooked rice 1 cup besan 1/2 cup rice flour 1/4 cup fennel 1 tsp onion 1 green chillies 2 ginger garlic 4 cloves curry leaves chilli powder 1 tsp salt 1 tsp oil to fry
ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் ஆனியன் மஞ்சுரியன் வீட்டிலேயே செய்து கொடுங்க || Onion manuchurian
Просмотров 1,1 тыс.14 часов назад
#onionmanchurian #onionrecipe #manchurian #hotelstylemanchurian #foodlover #streetfood #healthyrecipe #eveningsnackrecipeintamil #teatimesnacksintamil ingredients onion 3 maida or corn flour 3 tbs rice flour 2 tbs salt 1 tsp green chillies 2 chilli powder 1 tsp garam masala 1 tsp tomato sauce 2 tbs chilli sauce 2 tbs soya sauce 2 tbs coriander ginger oil 3 tbs water as required
ரவா வைத்து இப்படி செய்து கொடுங்க, சுட சுட காலியாகிடும்|| Rava appam || rava paniyaram ||
Просмотров 2,3 тыс.16 часов назад
#ravarecipe #ravaappam #semolinarecipes #semolinaappam #eveningsnack #ravapaniyaram ingredients semolina or rava 1 cup sugar 1 cup wheat flour or maida 1 cup water as required cardamom 1/2 tsp oil to fry
ராகி~ரவா தோசை || Instant and Crispy Ragi~Rava dosa || Millet dosa ||
Просмотров 445День назад
#milletdosa #ragidosa #ragiravadosa #instantdosa #healthyrecipe #instantbreakfast #instantdosabatter #instantrecipe #ravadosai ingredients ragi flour 1 cup rice flour 1/2 cup rava 1/2 cup cumin 1 tsp salt 1 tsp water as required
Leftover cooked rice dosa || மீதமான சாதம் இருந்தால் தோசை செய்து கொடுங்கள் ||
Просмотров 335День назад
#leftovercookedricedosa #dosarecipeintamil #leftoverricerecipe #ravabreakfastrecipe #instantbatterrecipe #instantdosabatter ingredients leftover ruce 1 cup rava 1/2 cup curd 1/2 cup salt 1 tsp baking soda 1/2 tsp water as required
ஜவ்வரிசி போண்டா || மீதமான இட்லி,தோசை மாவுடன் ஜவ்வரிசி சேர்த்து போண்டா செய்து அசத்துங்க|| sago bonda
Просмотров 15 тыс.День назад
#bondarecipe #sagobonda #leftoverdosabatterrecipe #leftoveridlibatterrecipes #sagorecipe #snacksrecipe #eveningsnackrecipeintamil #eveningsnackrecipe #teatimesnacksintamil #teatimesnackrecipes ingredients leftover idli or dosa batter 1 cup besan flour 1/2 cup sago 1/4 cup salt 1 tsp onion 1 green chillies 2 curry leaves coriander asafoetida 2 pinch chilli powder 1 tsp oil to fry
இட்லி, தோசை மாவு இல்லைனா ரவா, அவல் வைத்து உடனடி தோசை செய்து கொடுக்கலாம் || instant dosa batter ||
Просмотров 72114 дней назад
#instantrecipe #instantdosabatter #instantbreakfast #poharecipe #pohabreakfastrecipe #pohadosa #semolinarecipes #semolinadosa #semolinabreakfast #semolina,pohadosa ingredients semolina or rava 1 cup poha 1 cup riceflour 2 tbs salt 1 tsp baking soda 1/2 tsp water
மசாலா தோசைக்கே சவால் விடும் இந்த ரவா பன்னீர் தோசை || Rava paneer dosa ||
Просмотров 77414 дней назад
#ravapaneerdosa #pohapaneerdosa #healthydosa #paneerdosa #masalapaneerdosa #healthyrecipe #instantdosa #instantbreakfast #instantrecipe #instantbatterrecipe ingredients rava or semolina 1 cup poha 1/2 cup rice flour 2 tbs salt 1 tsp baking soda 1/2 tsp for masala paneer 1 cup onion 1 tomato 1 mustard 1/2 tsp garam masala 1/2 tsp coriander powder 1/2 tsp turmeric powder 1/4 tsp chilli powder 1 t...
உடல் எடை குறைக்க, தலை முடி வளர,skin பொலிவோட இருக்க, ஹெல்த்தியா இருக்க, கேழ்வறகு வாரம் 1 முறை போதும்
Просмотров 65814 дней назад
#fingermilletrecipe #putturecipes #ragirecipe #ragiputturecipe #healthyrecipe #healthyandnutritiousrecipe #weightlossreceipe #glutenfreerecipes ingredients ragi flour 1 cup grated coconut 1/2 cup groundnut 1/2 cup jaggery 1 cup cardamom 1/2 tsp salt 1 tsp water little
பருப்பு ஊற வைக்காம, அரைக்காம,10 நிமிஷத்துல வடை செய்து அசத்துங்க || Instant vada in 10 minutes
Просмотров 16 тыс.14 дней назад
#vadarecipe #riceflourrecipes #instantrecipe #instantvada #eveningsnackrecipeintamil #teatimesnackrecipes ingredients rice flour 1 cup butter milk 1 cup water 1 cup salt to taste cumin 1 tsp onion 1 green chillies 2 ginger (optional) curry leaves coriander oil to fry
முற்றிலும் புது வகையான சுவையில் நாவுக்கு மட்டுமில்லாமல், மனதுக்கும் பிடித்த ஸ்வீட் திருப்பாகம் ||
Просмотров 35714 дней назад
முற்றிலும் புது வகையான சுவையில் நாவுக்கு மட்டுமில்லாமல், மனதுக்கும் பிடித்த ஸ்வீட் திருப்பாகம் ||
எப்பவும் போல அரிசி,உளுந்து இல்லாம, இப்படி வித்தியாசமான முறையில் ஹெல்த்தியான தோசை செய்து கொடுங்க ||
Просмотров 98214 дней назад
எப்பவும் போல அரிசி,உளுந்து இல்லாம, இப்படி வித்தியாசமான முறையில் ஹெல்த்தியான தோசை செய்து கொடுங்க ||
கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க || chammanthi || சம்மந்த்தி || துவையல் || orrupindi
Просмотров 34114 дней назад
கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க || chammanthi || சம்மந்த்தி || துவையல் || orrupindi
மாவு கலந்து, பிழிஞ்சு, கஷ்டப்படாம மிக எளிமையான முறையில் உடனடி மிக்ஸர் செய்யலாம் || sago mixture ||
Просмотров 44521 день назад
மாவு கலந்து, பிழிஞ்சு, கஷ்டப்படாம மிக எளிமையான முறையில் உடனடி மிக்ஸர் செய்யலாம் || sago mixture ||
அவல் வைத்து இப்படி செய்து கொடுங்க, மறுபடியும் செய்து கொடுக்க கேட்பாங்க || Poha veg cutlet ||
Просмотров 4,3 тыс.21 день назад
அவல் வைத்து இப்படி செய்து கொடுங்க, மறுபடியும் செய்து கொடுக்க கேட்பாங்க || Poha veg cutlet ||
பத்து நிமிஷத்துல பாசிப்பருப்பு பாயாசம் செஞ்சு அசத்துங்க || moongdal payasam ||
Просмотров 31621 день назад
பத்து நிமிஷத்துல பாசிப்பருப்பு பாயாசம் செஞ்சு அசத்துங்க || moongdal payasam ||
பத்து நிமிஷத்துல மிக எளிமையான முறையில் ரவா லட்டு || Simple and easy sweet in 10 minutes
Просмотров 49221 день назад
பத்து நிமிஷத்துல மிக எளிமையான முறையில் ரவா லட்டு || Simple and easy sweet in 10 minutes
ஜவ்வரிசி வைத்து இந்த ஸ்வீட் செய்து கொடுங்க, மறுபடியும் செய்து கொடுக்க கேட்பாங்க || Sago Halwa
Просмотров 59 тыс.21 день назад
ஜவ்வரிசி வைத்து இந்த ஸ்வீட் செய்து கொடுங்க, மறுபடியும் செய்து கொடுக்க கேட்பாங்க || Sago Halwa
மிக எளிமையான முறையில் பாரம்பரிய சோமாஸ் ஸ்வீட் எப்படி செய்யலாம் || Traditional somas sweet recipe
Просмотров 40621 день назад
மிக எளிமையான முறையில் பாரம்பரிய சோமாஸ் ஸ்வீட் எப்படி செய்யலாம் || Traditional somas sweet recipe
ஜூசி, சாப்ட் கோதுமை பாதுஷா || wheat badhusha || juicy soft badhusha ||
Просмотров 51828 дней назад
ஜூசி, சாப்ட் கோதுமை பாதுஷா || wheat badhusha || juicy soft badhusha ||
இப்படி செய்து கொடுத்தா டிபன் box காலியாக வரும் || அவல் மினி பொடி இட்லி || poha mini idli ||
Просмотров 1,1 тыс.28 дней назад
இப்படி செய்து கொடுத்தா டிபன் box காலியாக வரும் || அவல் மினி பொடி இட்லி || poha mini idli ||
காராமணி வடை || sprouted seed vada || protein and fibre rich vada
Просмотров 417Месяц назад
காராமணி வடை || sprouted seed vada || protein and fibre rich vada
ஹல்வாவுக்கே ஹல்வா கொடுக்கும் இந்த ஹல்வா || puffed rice halwa || பொரி ஹல்வா
Просмотров 2,5 тыс.Месяц назад
ஹல்வாவுக்கே ஹல்வா கொடுக்கும் இந்த ஹல்வா || puffed rice halwa || பொரி ஹல்வா
பத்து நிமிஷத்துல மினி போண்டா || குட்டி குட்டி போண்டா for குட்டிஸ் || Tea time snacks|| evening snack
Просмотров 1,6 тыс.Месяц назад
பத்து நிமிஷத்துல மினி போண்டா || குட்டி குட்டி போண்டா for குட்டிஸ் || Tea time snacks|| evening snack
பொரி லட்டு செய்து பாருங்க ஒன்னு கூட மிச்சம் இருக்காது || puffed rice laddu ||
Просмотров 511Месяц назад
பொரி லட்டு செய்து பாருங்க ஒன்னு கூட மிச்சம் இருக்காது || puffed rice laddu ||
👌👏
Thank you
மிகவும் அருமையாக இருக்கிறது செய்முறை மிக்க நன்றி சிஸ்டர்
Thank you
ரவையை எதற்கு உப்புமா மாதிரி வேக விட்டு பிறகு பிறகு எண்ணெயில் போட வேண்டும்? தண்ணி விட்டு பிசைந்து போட்டாலே ஈஸி யா வேகுமே, இப்படி போட்டால் ரொம்ப எண்ணெய் குடிப்பது நன்றாகவே தெரிகிறது இது்கூட அவலைப்பொடித்து பிசைந்தால் consistency கிடைக்கும்
Thanks for your suggestion. நீங்க சொன்னது போல் ஓரு முறை செய்து பார்க்கிறேன். 🙏
very nice
@@7DaysCook Thank you😊
Pottu kadalai vaithu halwa super ideava irukke great
Thank you
I will try, it looking very yummy
@ yes. Pls try this recipe, thanks for watching.
Innovative specialist poha burfi nicely explained great
Thank you
Sis. No need to add onion?
Yes , you can add if you wish. Thanks for watching 😊
Super delicious 🎉
Thank you❤️
Wow super super 🎉🎉🎉
Thank you😊
Plastic spoon enna use panneeringa
It's not a plastic spoon, it's made of silicon which can be used for cooking. Thanks for watching🙏
சூப்பா அருமை அருமை😮😮❤
Thank you
Superb
Thank you so much❤️
Poori laddaa innovative specialist oda next super recipe paakkumpodhae saapidanum pola irukke super
Thank you
👏👌
சூப்பர் சிஸ்டர்
Thank you
இதே Method ல ரவையில செய்தால் மோஹன் லாடு என்று சொல்லுவார்கள். கோதுமையில் செய்யும் போது கோதுமை லாடு என்பர். ரொம்ப அருமை.
Thanks so much❤️
Pacharisi or pulungal ariisi edhu use pannalam mam
pacharisi better
Thanks for watching🙏
Super
Thank you
Woww..yummy sister❤ tqq so much for sharing..newone..
Thank you so much❤️
🎉🎉🎉
Thank you so much😊
எப்படிம்மா எண்ணையிலேயே கருகிப் போயிடுமா..?சுடும்போதே தீர்ந்துபோகும் என்று எழுதி இருக்கு..அதான் கேட்டோம்..கருமம்..
ஐயா தீர்ந்து போய்விடும் என்று போட்டிருக்கு... தாங்கள் தீய்ந்து என்று படித்து இருக்கிறீர்கள். ..sorry. .புரிந்து கொண்டீர்கள். நன்றி 🙏 ஐயா தவறான கடும் சொற்களை (கருமம் ) பயன் படுத்த வேண்டாம்..தாழ்மையான வேண்டுகோள் 🙏
@DayStar22 அதான் கேட்டேன் சுடும்போதே தீர்ந்து போகும் என்றால்..எண்ணையிலேயே கருகிப்போகுமா..தமிழ் வார்த்தைகளைச் சரியாக எழுதுங்கள்..சுட்டு எடுத்து வைத்ததும் உடனே காலியாகி விடும்..?
வழக்கு தமிழை புரிந்து கொள்ள முயற்சி செய்யவும். 🙏 டைட்டில் போடும் போது 100 எழுத்துக்களுக்கு மேல் போட முடியாதுங்க ஐயா 🙏
@@DayStar22 சுடும் போதே..என்பதைத்தான் கேட்கிறேன்..சுடும்போதே.கொதிக்கும் எண்ணையில் இருந்து பலகாரத்தை எடுத்து திங்க முடியுமா...எதற்காக இப்படி ஓவர் பில்டப்..தேவையா...[இதுபோல் செய்துபாருங்கள் சுவையாக அருமையாக இருக்கும்]இப்படி எழுதினால் நன்று..?
@ts.raghavantsr you don't teach me. If you don't like don't watch my video. Anyways you are not going to cook.. Hence why so build up???
Ulundu vadai taste irukuma madam
Must to use soda salt or option.
Can v reuse this oil?
Yes. One time you can reuse.
More oil
More oil
yes true... Youngsters may love it.😊
Oil kudikkuma…
It absorbs oil just like normal urad dal vada. Thanks for watching🙏
QQ
Xx
Xx
Super mam
Thank you
Kovil sarkarai Pongal recipe super
Thank you
இஞ்சி ப. மிளகாய் அரைத்து சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும் அல்லவா?
உண்மைதான் sister. அரைத்தும் சேர்க்கலாம் ஆனால் தண்ணீர் சேர்க்க கூடாது. மாவு நீர்த்து போய்விடும்.
மிளகை முழுசாகப் போடாமல் கொஞ்சம் பொடித்துக் போட்டால் காரம் சமமாக இருக்கும் அல்லவா?
yes உண்மைதான் sister😊
Super
Thank you
நீங்க ரொம்ப அழகா சொல்றிங்க... பொறுமையா பேசுறீங்க.. 🤩👌
Thank you
Supperma
Thank you
New friend 🙏 super healthy preparation friend 👌👏👏👏 good explanation 👏👏 perfect preparation my family members favourite 😋 snack recipe friend 👍 THANKS for sharing friend 🙏 stay blessed and stay connected with me support me friend 🙏🙏
Thanks so much for your positive comments sister. Your blessings matters a lot🙏 surely i will support and stay connected with you sister 🙏😊
Super madam
Thank you
🎉
Thank you
Alakkai pottengana vasam ah erukkum super dish
உண்மைதான் சகோதரி. Actually this is my own recipe. Thanks for watching🙏
Super super
Thank you so much🙏 Actually this is my own recipe. 😊
Avoid plastic spoons and brushes in cooking
Thanks for your suggestion, but i am using silicon which can be used for cooking. Anyways i will try to avoid this also🙏
Urulai kilangu bonda my favourite snacks for coffee super super
Thank you
Avoid plastic spoons in cooking
Meedhamulla sadhathil pakkodavaa super idea another innovative recipe from you great
Thank you
Plastic use panathag
That is not plastic. That is made of silicon for cooking purpose. Thanks for watching 🙏
Super. நான் Evening snacks க்கு இன்று மாலை செய்கிறேன்.
Thank you. 👍
@DayStar22 sooper. ஆக வந்தது.மீதம் உள்ள சாதத்தில் செய்த பக்கோடா. நன்றி.
@ Thank you
Javarisi Bonda tasty 💕👍👌nice preparation
Thank you sister🙏
அரிசி மாவு சிறிது சேர்கலாமா.......
Yes. சேர்க்கலாம் 2 tbs