ஓட்டமாக ஓடிய ஸ்டாலின்...திமுகவுக்கு பா ரஞ்சித் கொடுத்த ஷாக் ..!! KARTHIK GOPINATH REVEALS

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 320

  • @AyyappanU-kc7ue
    @AyyappanU-kc7ue 3 месяца назад +45

    நன்றி அண்ணா வணக்கம்
    ₹1000 கொடுத்தா போதும் அத்தனையும் மறந்துடுவாங்க

  • @vinayrajan10
    @vinayrajan10 3 месяца назад +83

    ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இறப்பிற்குப் பிறகுதான் திமுகவின் உண்மையான கோரமுகம் ரஞ்சித் அவர்களுக்கு தெரிய வருகிறது. ரஞ்சித் திமுகவை கேள்வி கேட்பதற்காக ஆம்ஸ்ட்ராங் போன்ற தலைவர்களை இழக்க வேண்டியது மிக வேதனைக்கு உண்டானது

    • @தமிழ்செல்வன்-ட1ப
      @தமிழ்செல்வன்-ட1ப 3 месяца назад +12

      இதுக்கு அப்புறமும் ரஞ்சித் திமுக கு முட்டி போட்டு முட்டு கொடுப்பான் 😂😂😂

    • @endeegeear3131
      @endeegeear3131 3 месяца назад +1

      இது சும்மா

    • @sekar.k1982
      @sekar.k1982 3 месяца назад +3

      இதுவும் ஓரு நாடகம்

    • @sekar.k1982
      @sekar.k1982 3 месяца назад +1

      கட்சிய ஆட்டைய போட

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 3 месяца назад +1

      ​@@தமிழ்செல்வன்-ட1ப
      கண்டிப்பாக இதெல்லாம் ஒரு நாடகம் தான்

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 3 месяца назад +132

    திமுகவின் சரித்திரத்தை ஒன்று இரண்டு மூன்று.....என வரிசைப்படுத்தி ஒரு வீடியோவை மக்களுக்குப் போட்டுக் காட்ட வேண்டும்..ஆனாலும் பணத்திற்கு வாய்பிளக்கும் நடைப்பிணங்களும் சில தமிழகத்தில் உண்டு.மாற்றத்திற்கு ஆசைப்பட்டு ஏமாற்றத்திற்கு இடங்கொடுத்த தமிழக மக்கள்.

    • @santhanamv2607
      @santhanamv2607 3 месяца назад +16

      நல்லா சொன்னீங்க

    • @mastersamommuruga.4369
      @mastersamommuruga.4369 3 месяца назад +18

      சில அல்ல..பல!!! இனி இளைஞர் சமுதாயம்தான் மாற்றம் கொண்டு வரவேண்டும்!!!

    • @vasanthasanthanakrishnan5119
      @vasanthasanthanakrishnan5119 3 месяца назад +2

      🎉😂1¹

    • @laxshmiabirami7157
      @laxshmiabirami7157 3 месяца назад +10

      இவங்க எப்படி 40 இடம் வந்தாங்க புரியாத புதிராக இருக்கு...செல்லில் எல்லாரும் கமெண்ட்ல எதிர்ப்பு தெரிவித்தாங்க.புரியல முடியலங்க

    • @umamaheswari604
      @umamaheswari604 3 месяца назад

      90%tn people are beggars. They are ready to sell their votes for freebies

  • @bharathanferozkumar3039
    @bharathanferozkumar3039 3 месяца назад +10

    தத்திக்கும் விரைவில் அஞ்சலி செலுத்தும் நாள் விரைவில் வர வேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்.

  • @rangaraj3548
    @rangaraj3548 3 месяца назад +117

    ரூபாய் 500 ருக்கும் 1000 க்கும் ஆசை பட்டு இந்த விடியல் ஆட்சிக்கு ஓட்டு போட்ட தமிழக மக்களை பார்த்து பரிதாபப் படத் தான் முடியும் வேறு என்ன செய்ய ஜெய் ஹிந்த்

  • @rajarspack
    @rajarspack 3 месяца назад +50

    😂 இவங்க பேச்சு எல்லாம் நாளை ஒரு படம் வெளியில் வர வேண்டும் உதைநிதி support தேவை.நாளையே இந்த ரஞ்சித் மாறுவான்.அதே போல் திருமாவின் hidden agenda வேறு ஏதோ இருக்கு 😂

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 3 месяца назад +116

    நிருபர் :" வேங்கைவயல் எங்க இருக்கு? ஸ்டாலின் :"அது ஆப்பிரிக்கா பக்கம், அமெரிக்கா பக்கம் இருக்கு!"

    • @balasubramanianchandrasekh5150
      @balasubramanianchandrasekh5150 3 месяца назад +9

      Ji vengaivayal address. no. 3, vivekanadhar street, Dubai kurkusandhu,, Dubai Main road, Dubai .

    • @gb-universe-9001
      @gb-universe-9001 3 месяца назад +7

      கேள்வி: "அந்த வேங்கைவயல்..."
      பதில் (கேள்வி முடியும் முன்...): "புரியல."

    • @vijayendranvijay4538
      @vijayendranvijay4538 3 месяца назад +4

      adhu kalabdhirundal enna kasu koduthal ellamey sariyaghiyudum.

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 3 месяца назад

      konjam nambara maadhiri solla lum Naa..
      "ilangai "..
      . yaa ga irukka laa mo ?

    • @music4kris
      @music4kris 3 месяца назад +2

      Saari ba indha kelvi kku bit la answer ezhudhi kodukala😂

  • @saro9808
    @saro9808 3 месяца назад +1

    Thanks kartik sir for your valuable information for the future. Jaihin jaimodiji Jai anamalaiji

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 3 месяца назад +45

    அனைத்து ஊடக நெறியாளர்கள் சேர்ந்து நல்லதை சொன்னாலும் தமிழக மக்கள் சிந்திக்க மாட்டார்கள் இவர்கள் அடிமைப்பட்ட மக்கள் இவர்களுக்குத் தேவை 500 1000 2000 மட்டும் போதும் வாத்துக்கள் தமிழக மக்கள் பாதி சிந்திக்கத் தெரிந்த தமிழக மக்கள் உள்ளார்கள்

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 3 месяца назад +2

      ஊடகங்கள் பூராவும் திமுக ஜால்ரா

    • @bkumartnj
      @bkumartnj 3 месяца назад

      பணம் வாங்கிட்டா நியாயமா ஓட்டு போடறுவாய்கப்பா...தமிழக மக்கள்..

  • @relaxplease4994
    @relaxplease4994 3 месяца назад +25

    திமுகவில் முன்பு அண்ணா வழி, பெரியார் வழி என்பார்கள். இப்போது நாஞ்சில் சம்பத் வழியில் செல்கிறார்கள். ( அதாங்க, துப்பினால் துடைத்து கொள்வது.)

  • @raagumegan
    @raagumegan 3 месяца назад +10

    ஆமாப்பா .......... தமிழகம் இப்பவும் அமைதி பூங்காதான் . இல்லாமயா மக்கள் நாற்பது இடங்களூக்கும் அவர்களய்யே தேர்ந்தெடுத்தார்கள் ? ? ?

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 3 месяца назад +34

    இப்படி தனியா வரலாமா?
    பா ரஞ்சித்?
    கூட்டாளிகள் எங்கே?
    எல்லா சமூகத்திற்கும் இல்லாத சமூகநீதி போராளிகள்....
    அட்லி
    அமீர்
    சூரியா
    சித்தார்த்
    விஜய் விஜய்சேதுபதி வைரமுத்து பாரதிராஜா நயன்தாரா
    சமந்தா ஸ்வர்யாராஜேஷ் சத்யராஜ் பிரகாஷ்ராஜ் சத்யராஜ்
    வெற்றிமாறன் வைரமுத்து
    ஏஆர் ரகுமான் ஜோதிகா நயன்தாரா
    சமந்தா ஸ்வர்யாராஜேஷ் சத்யராஜ் பிரகாஷ்ராஜ் கமலஹாசன்
    சீமான்
    சைகோ
    ஈனமணி
    தெருமா
    முட்டுசந்து மூதேவி வருனன்
    மூத்ரசன்
    ஓசிபதவி லியோனி ஓசிஉயிர் பிரசன்னா சபரிமலை போன பலானதுகள் சொம்புவீ ஒருசார்பு நிருபர்கள் நடிகர்கள் தடியர்கள் அரசியல் அதானிகள்
    மற்றும் பலர் எங்கே?

    • @muthukumarankumaran5281
      @muthukumarankumaran5281 3 месяца назад +3

      மூத்ர அரசன்😂

    • @muralinaidu6848
      @muralinaidu6848 3 месяца назад

      இவர்கள் எல்லோரும் பகோடா மிக்ஸ்சர் சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள், ஆட்சி மாறும் போது பேசுவார்கள், பச்சோந்திகள் 😮

    • @bkumartnj
      @bkumartnj 3 месяца назад +1

      சோறு துண்ணுட்டு தூங்கத்தில இருக்காங்கப்பா...

  • @arasukkannu7256
    @arasukkannu7256 3 месяца назад +67

    தமிழக அரசியலில் அனாதை ஆக்கப்பட வேண்டிய திமுக அரியணையில் இருந்தால் இதுவும் நடக்கும்,இதற்கு மேலும் நடக்கும்!!

  • @muthusubramanians9249
    @muthusubramanians9249 3 месяца назад +41

    கள்ள குறிச்சி பிரச்சனையை திசை திருப்ப அடுத்த ஒரு பிரச்சனை

  • @sunram1
    @sunram1 3 месяца назад +12

    மிகவும் அருமையான பதிவு.

  • @sekarnarayanaswamy5422
    @sekarnarayanaswamy5422 3 месяца назад +22

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் திமுக தான் வெல்லும்,நாம் என்னதான் சொன்னாலும் தமிழக ) மா(ம)க்கள் திருந்தமாட்டார்கள்

    • @usharamakrishnan7684
      @usharamakrishnan7684 3 месяца назад +2

      எல்லாருக்கும் 1000 ஆ இல்லை மேலேயே வா

    • @anbuselvamanbu1984
      @anbuselvamanbu1984 3 месяца назад

      ​@@usharamakrishnan7684மூவாயிரம் என்று ஒரு தகவல்
      +குவட்டர்+பிரியாணி

    • @vasanthyiyer8977
      @vasanthyiyer8977 3 месяца назад

      You are right. TN people will vote for money only.

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 3 месяца назад +4

    👍Super👍thank and Praise God. அண்ணானலை அரசியலில் மிகப்பெரிய வெற்றி பெற கர்த்தர் துணையிருப்பாராக👏👋

  • @geetharavi7386
    @geetharavi7386 3 месяца назад +41

    அடுத்த படம் ஓட வேண்டாமா
    அதற்காக ஏதாவது பேச வேண்டுமே
    பாவம் பா, ரஞ்சித்தின் வார்த்தைகளை நம்பும் மக்கள்

    • @gb-universe-9001
      @gb-universe-9001 3 месяца назад +3

      👏🏼. மிகவும் சரியான கணிப்பு 👍🏼.

  • @narayananhemamalini875
    @narayananhemamalini875 3 месяца назад +44

    பேசி என்ன பிரயோஜனம். கடைசியாக அவங்க தான் ஜெயிக்கராங்க. அறிவில்லா மக்கள்

    • @AjithKumar-cf6se
      @AjithKumar-cf6se 3 месяца назад +1

      Uwtj😊😊😊😊

    • @rjnathan1765
      @rjnathan1765 3 месяца назад +2

      judiciaries themselves were knowingly unable to challenge the currupt politics played by Congress and Dravidian model.

    • @rengarajan7684
      @rengarajan7684 3 месяца назад

      ஆமாம்

    • @rameshshalini3814
      @rameshshalini3814 3 месяца назад

      Yes

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 3 месяца назад +144

    திருமாவுக்கு இனி பிளாஸ்டிக் chair கூட கிடையாது

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 3 месяца назад +15

      Tharai yil oru paayaa vadhu undaa
      Alladhu...
      Verum saakku thaanaa .(

    • @rajarajan9782
      @rajarajan9782 3 месяца назад +7

      ​@@venkatramannarayanan915hhhhhaaaa.

    • @AlienSocialist
      @AlienSocialist 3 месяца назад

      திருமா இருப்பாரா னு பாருங்க 🔱
      “எவன் கொலை பண்ணான்னு மட்டும் மக்களுக்கு தெரியட்டும்? அப்போ இருக்கு வேட்டை....”ஜனம் tension ஆகி இருக்கு இனி ac dc லாம் பாக்காது“...அன்பு க்கு அன்பு வெட்டுக்கு வெட்டு தான் ஆனா இது வேற level ல நடக்கும், ஆதி தமிழன் எழுர்ச்சி நிச்சயம், ஓம்நமசிவாய 👽💚🔥🔱☮️✝️🕉☪️🇮🇳

    • @MohanMohan-wm1rm
      @MohanMohan-wm1rm 3 месяца назад +8

      kuruma tharaiyel amarndhu kondu kooda the,mu,ka,vukku
      sombadippar

    • @kalyanaramanb8503
      @kalyanaramanb8503 3 месяца назад +11

      அவன் ஸ்டாலின் கால் உட்கார்த்து கொள்வான்

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 3 месяца назад +32

    "எங்கக் கட்சிக் காரனாக இருந்தாலும், பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற உத்தரவு மட்டும் போலீசுக்கு கொடுங்கள். பிறகு காவல்துறையின் செயல்பாட்டைப் பாருங்கள்.சொல்வதற்கு நேர்மை வேண்டும். அதான் இல்லையே.

    • @palanisamys1001
      @palanisamys1001 3 месяца назад +1

      முதல்வர் போலீசுக்கு உத்தரவுபோடலாம்.சிற்றரசர்கள் கேட்கவேண்டுமே

  • @rameshseetharaman4658
    @rameshseetharaman4658 3 месяца назад +22

    தமிழகத்தின் சாபக்கேடு கருநாகம் கொள்ளைக்கூட்டத்தின் தலைவன் கருணாநிதி வம்சம்.....

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 3 месяца назад +25

    வி சா க + தி மு க கூட்டணி தொடர்வதற்கே வளர்ந்து வரும் கட்சி தலைகள் உருளுகிறது

  • @srinijandhan218
    @srinijandhan218 3 месяца назад +20

    சாவு வீட்டுக்கு கூட விக்கு and make up,
    உடுப்பில் இருக்கும் வெள்ளை
    மனதில்???

  • @srinijandhan218
    @srinijandhan218 3 месяца назад +15

    சட்டம் ஒழுக்கு குறைசொல்ல முடியாத அற்புதமாக உள்ளது
    மக்கள் சந்தோஷமாக, அமைதியாக வாழ்கின்றனர்
    எல்லாம் விடியலாக இருப்பதால் அயராது மக்களுக்கு வியர்வை சொட்ட சொட்ட உழைத்ததால் அமெரிக்க பயணம்
    செய்திகள் 200 உபி channel
    கல் கல் கல் கல் கல் கல் கல்

  • @muralirajagopalan7319
    @muralirajagopalan7319 3 месяца назад +12

    கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில் விழ தயாராக உள்ள நம் குடி மக்களை என்ன சொல்ல

  • @porchelviramr4404
    @porchelviramr4404 3 месяца назад +16

    இல்லேனா பா. ரஞ்சித்துக்குத் தெரியாது பாருங்க? நீங்க வேற தம்பி.

  • @thangarajaswaminathan6249
    @thangarajaswaminathan6249 3 месяца назад +17

    எப்ப எலக்ஷன் வரும்.எப்படா காசு கொடுப்பானுக என மக்கள் ஒருவேளை ஏக்கத்துடன் உள்ளனரோ???

  • @kannapiran1932
    @kannapiran1932 3 месяца назад +5

    பா.ரஞ்சித் போன்றவர்கள் யோசிக்க வேண்டும்.தீர ஆராய்ந்து பேசவேண்டும். இளைஞர்கள் மனதை கெடுக்காத படங்களை எடுக்க வேண்டும்.

  • @saenchai5071
    @saenchai5071 3 месяца назад +24

    அமைதி பூங்கான்னா இப்படி தான் இருக்கோணுமோ 🥴

  • @raguragupathi8397
    @raguragupathi8397 3 месяца назад +10

    பாவி.ரஞ்சித்.டைரக்டர்.நன்றாக.நடிக்கிறார்.😢😢😢😢

  • @Devjade1103
    @Devjade1103 3 месяца назад +3

    Why ranjith didn't show the same emotional impact for kallakurichi 😢

  • @kannanchari5069
    @kannanchari5069 3 месяца назад +19

    சினிமா போல,கொலை செய்து விட்டு மலர்வளையம்"வைக்கும் சுடலைதாத்தா

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 3 месяца назад +30

    ஸ்டாலின் எவ்வளவு அனுபவம் உள்ள அரசியல்வாதி! ஆட்சி எப்படி செய்வது என்று சிறிதும் அறியாமல் இருக்கிறார்.

    • @Victor-c7h
      @Victor-c7h 3 месяца назад +2

      Vanteree durga teach Vanteree staliban politics

    • @natarajanp6648
      @natarajanp6648 3 месяца назад

      Tamil Nadu is worst than Manipur

    • @KrishnaKrishna-rj7pc
      @KrishnaKrishna-rj7pc 3 месяца назад +2

      அவருடைய அனுபவம், சில்க் சுமீதா , பாத்திமா பாபு 😂😂😂

    • @srinivasannarayanan8071
      @srinivasannarayanan8071 3 месяца назад +1

      அனுபவம் இருந்தால் அறிந்து இருப்பார்.அனுபவம் அறவே இல்லை...

    • @vasanthyiyer8977
      @vasanthyiyer8977 3 месяца назад

      That's why he is called dhadhi sudalai. Fit for nothing.

  • @vaidyms2611
    @vaidyms2611 3 месяца назад +30

    கோரம் மூஞ்சி திமுக.

  • @spy61
    @spy61 3 месяца назад +4

    அமைதி பூங்கா...
    சமூகநீதி ..இது மாதிரி எங்கும் இல்லை...
    விக்ரவாண்டில திமுகவுக்கு தான் ஓட்டு...
    2026 2029 2031...எல்லா தேர்தலிலும் திமுகவுக்கு தான் ஓட்டு... தமிழ்மக்கள் அவ்வளவு புத்திசாலி மானம் ரோசம் உள்ள தத்திகள்

  • @DuraiPalam
    @DuraiPalam 3 месяца назад

    உண்மையைச் சொல்லும் நண்பர் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்

  • @swamyaru8289
    @swamyaru8289 3 месяца назад +6

    சினிமாகாரங்க பின்னால போய் தமிழன் நாசமாக போய்டாங்க. நல்ல படித்த பண்புமிக்க குணமுள்ள தலைவன் வர வேண்டும்

  • @kannanchari5069
    @kannanchari5069 3 месяца назад +21

    திருமா வின்"டிராமா"

  • @RaviKumar-jn5ti
    @RaviKumar-jn5ti 3 месяца назад +9

    மிரட்டர மிரட்ல நாளை க்கு மாத்தி சொல்வான்க....

  • @arjung3427
    @arjung3427 3 месяца назад +8

    திருமாவின் நிழல் 👥 பா.ரஞ்சித்

  • @RamasamyRamasamy-f9m
    @RamasamyRamasamy-f9m 3 месяца назад +10

    True

  • @kannanchari5069
    @kannanchari5069 3 месяца назад +30

    கஞ்சா கள்ளச்சாராயம் மறக்கவைக்க இந்தக்கொலை

  • @shantharogini5262
    @shantharogini5262 3 месяца назад +10

    அப்படியே கள்ளக்குறிச்சிக்கும் போய்வரலாமே......

  • @paramamoorthy
    @paramamoorthy 3 месяца назад +20

    வேங்கை வயலும் கள்ள சாராய குரிச்சிகளும் இந்த திராவிட மாடலின் கருப்பு பக்கங்கள்

    • @endeegeear3131
      @endeegeear3131 3 месяца назад

      Stalin haaa No power off ruling aaaa Aa minister

    • @endeegeear3131
      @endeegeear3131 3 месяца назад +1

      PA.ரஞ்சித் பேச்சை நம்பமுடியாது

  • @arumugamanand7151
    @arumugamanand7151 3 месяца назад +4

    Thanks

  • @Friend-w7h
    @Friend-w7h 3 месяца назад +8

    அரசியலில் ரஞ்சித் இப்போதுதான் LKG Join பண்ணிட்டார்

  • @RaadhakrishnaR-g6e
    @RaadhakrishnaR-g6e 3 месяца назад +1

    வணக்கம், நீங்க சொல்றது எல்லாம் சரிதான், ஆனா மக்கள் கடைசி பணம் பார்த்து மட்டும் தான் ஓட்டு போடுவாங்க

  • @manikandanbalasundar
    @manikandanbalasundar 3 месяца назад +8

    😊😊😊ரஞ்சித் திருந்திட்டாராமா? சரி போகுது எங்கே அந்த வெட்டி மாறன், (சோ)மாரி செல்வராஜ்?😊😊😊

    • @mohankumark8537
      @mohankumark8537 3 месяца назад +1

      இந்த மூணு பேரும் -- தண்ணி தொட்டி மலமில்லை-- இவுனுங்க வாயிலே திமுக பேண்டாக்கூட சுவைத்து ' பேஷ் பேஷ்' என க் கூறும் சொடலைஅடிப்பொடிகள்!

    • @shanthiselvakumar7685
      @shanthiselvakumar7685 3 месяца назад +1

      Aptana name intha kayavargaluku

  • @vannmathyradhakrishnan9728
    @vannmathyradhakrishnan9728 3 месяца назад +4

    Good wishes

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 3 месяца назад +5

    ரஞ்சித் , வெற்றி மாறன் , மாரி செல்வராஜ் , பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடிக்கும் தமிழ் திராவிட - பாசிச எதிர்ப்பு - திரைப்பட சீரீஸ் அவ்வப்போது வரும் போகும்... ஆனாலும் முதலாளி ஒருவரே...

  • @muraligopal7492
    @muraligopal7492 3 месяца назад +5

    40/40 Tamilnadu is a peaceful state in India . Tamilians are brilliant people . Next 2026 elections also DMK wins 234 seats 100% full majority .

  • @ks.rajhamanicgamsubramania3747
    @ks.rajhamanicgamsubramania3747 3 месяца назад +10

    சார் அரசியல் தலையீடு என்று சொல்கின்றீர்கள்
    அதை மீறி அதிகாரிகள் செயல் பட முடியாதா?

  • @buvaneswaranpadmanabhan3254
    @buvaneswaranpadmanabhan3254 3 месяца назад +2

    EXCELLENT EXCELLENT EXCELLENT

  • @kannapiran1932
    @kannapiran1932 3 месяца назад +7

    இதற்காக எல்லாம் திருமா வெளி வரமாட்டார்.

  • @vijayasekhar3635
    @vijayasekhar3635 3 месяца назад

    ப ரஞ்சித் அவர்களுக்கு உகந்த சந்தர்ப்பம்.விசிக விற்கு முதன்மை ஆலோசகர் ஆகிவிடுவது பெரிய அளவில் நன்மை பயக்கும்.திருமா இதை நழுவ விடாமல் இறுக பற்றவும்

  • @santhanamv2607
    @santhanamv2607 3 месяца назад +2

    Analysis of Ilayabharatha Gobinath about the Law & Order in TN and the murder of Armstrong is super. He also explained about the visit of Russia by our PM for bilateral talk of both countries on various schemes of new road map between Chennai Mosco etc for😊import and export.

  • @vijiraja8253
    @vijiraja8253 3 месяца назад +6

    Pa Ranjith Thirumavalavan - all will give a statement only now. அவனவனுக்கு வந்தாத்தான் வாய திறப்பாங்க. Atrocity. 🤦‍♀️🤦‍♀️

  • @chitram5214
    @chitram5214 3 месяца назад

    நன்றிங்க ❤

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 3 месяца назад +15

    இந்த சரவணன் சரியான ரப்பர் வாய். இந்த ஆள் இருந்தால் சமூக ஊடகங்களில் பேச்சுக்கள் சாதாரணமாக இல்லாமல் கலவர பூமிபோல் ஆகிவிடும்.
    வாங்கும் சம்பளத்திற்கு சரியாக கூச்சலிடுவார்.

  • @kannanparthasarathy5713
    @kannanparthasarathy5713 3 месяца назад +2

    வீடு உண்டு ஆபீஸ் உண்டு என்று இருக்கும் ஒரு நல்ல மனிதரை கள்ளகுறிச்சிக்கு ஏன் போகல. வேங்கைவயலுக்கு ஏன் போகல. என்ன சமூகம் இது. தன் வீடு தன் குடும்பம் என்று இருக்கும் ஒருவரை இங்கு ஏன் போகல அங்கு ஏன் போகல என்று கேட்டா....

  • @MahaLakshmi-m7j5w
    @MahaLakshmi-m7j5w 3 месяца назад +5

    Annamalai sir neeha vathataan maatrem varum ethu nadakum sottai veaste sir

  • @sugumaranp2760
    @sugumaranp2760 3 месяца назад +2

    Worst CM in TN. Plz resign your job M. k Stalin. No responsibility about people and drugs is increased in TN.

  • @siddharthanmrs
    @siddharthanmrs 3 месяца назад

    கார்த்திக் தம்பி தங்களுடைய சேனலில் தாங்கள் பேசும் போது மட்டும் VOLUME குறைவாக உள்ளது. இதை கொஞ்சம் சரி செய்யவும். மற்றபடி எல்லாம் சூப்பர். வாழ்க வளர்க.

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 3 месяца назад +13

    ஆளும் கட்சி எதிர் கட்சி எந்த ஒரு கட்சிகளின் தலையீடு இல்லாமல் காவல்துறை சுதந்திரமாக செயல்பட வைத்தால் போதும் குற்றங்கள் குறைந்து விடும்

  • @indiahindunadu
    @indiahindunadu 3 месяца назад +3

    அண்ணாமலை 🦁🦁🦁 வாழ்க

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 3 месяца назад +3

    திருமா, பகுஜன் சமாஜ், அதிமுக கூட்டணி அடுத்த தேர்தலில் எதிர் பார்க்கலாம் என மக்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
    நிஜமா? நடக்குமா?

  • @vijayasekhar3635
    @vijayasekhar3635 3 месяца назад

    ப.ரஞ்சித் க்கு அருமையான வாய்ப்பு. விசிக வின் முதன்மை ஆலோசகராக அடித்து பேசலாம். திருமா உருப்படுவார் தலைவராக😊

  • @gayathrir7771
    @gayathrir7771 3 месяца назад

    மிகவும் அருமையாக தெளிவாகவும் இருந்து உங்கள் பதிவு சார் ஜெய் ஹிந்த்

  • @ravishankart.k6674
    @ravishankart.k6674 3 месяца назад +10

    Jai Bjp

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 месяца назад +9

    அடுத்து திருமாவும் மிகக்கவனமாக இருக்க வேண்டும்!! 😂

  • @selvaarts2641
    @selvaarts2641 3 месяца назад +1

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍👍

  • @narayanan173
    @narayanan173 3 месяца назад +2

    ஒட்டு போட்ட தலித்துங்களுக்கு இது தேவை தான்

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 3 месяца назад +1

    பத்திரிகையில் இன்றைய மின் பகிர்வு நிறுத்தம் பகுதி . எந்தெந்த ஊர்கள் என்பதைப் போல கொலைகள் நடந்த பகுதி என்று செய்தி வருகிறது.

  • @rkiyengar
    @rkiyengar 3 месяца назад

    KG ji,
    Wishes & blessings..
    Where is your favorite Ganesha ....

  • @AyyappanU-kc7ue
    @AyyappanU-kc7ue 3 месяца назад

    நன்றி அண்ணா வணக்கம் சத்தியவாணி முத்துன்ணாயாருனே ஸ்டாலினுக்கு தெரியாது

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 3 месяца назад +1

    Bharat mathi.jai

  • @saravanana3572
    @saravanana3572 3 месяца назад +2

    வணக்கம்,சார்,திருமா
    திமுக வைவிட்டு,வேளியே
    வந்தால்,அவர்,கட்டபஞ்யாத்து
    பண்ணமுடியாது,எம்பியாக வரமுடியாது

  • @Malarvnnan-nl3rr
    @Malarvnnan-nl3rr 3 месяца назад

    ஜெய் ஸ்ரீ ராம் 👍👍👍👍👍ஜி

  • @NVV1960
    @NVV1960 3 месяца назад +16

    ஒரு rowdi க்கு எதற்கு இவ்வளவு மரியாதை

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 3 месяца назад +7

    Enna anga satham? Pesikittiruken CM😄

  • @cjk9211
    @cjk9211 3 месяца назад +1

    அப்போ அவர் எதில் அநுபவம் அதிகமுள ளவர்னு சொல்லவர்றீங்க??

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 3 месяца назад +2

    Sir,shameless sudalai😊

  • @bkumartnj
    @bkumartnj 3 месяца назад

    இரும்புகரம். பளய இரும்புக்கு பேரீச்ம்பளத்துக்கு போட்டாய்ங்க போல...😂😂😂😂

  • @srinivasanpadmanaban9437
    @srinivasanpadmanaban9437 3 месяца назад

    Kolaikara model escapism continuously jaihind

  • @andere8819
    @andere8819 3 месяца назад +2

    Only blame game… no action taken against any corrupt politician

  • @ChandranAdaikkalam-pc3mg
    @ChandranAdaikkalam-pc3mg 3 месяца назад +1

    தமிழகம் திமுக கூறுவதை போல அமைதி‌யான இடம்தான்
    எல்லோரையும்கொன்று குடித்துவிட்டால் அமைதியின் மயானமாகதான்இருக்கும்
    இந்த அமைதியான மயானத்தை கூட விட்டுவைக்காத திமுக அதை பூங்காவாக மாற்றி
    எடுத்துக்க பார்ப்பாங்க
    அது தான் இதன்பொருள்

  • @harikrishnan4420
    @harikrishnan4420 3 месяца назад +1

    kanimozhi response cut panni vachukonga. "meeting iruku meeting iruku.. i am going for a meeting"

  • @Mahalakshmi-i2z
    @Mahalakshmi-i2z 3 месяца назад +1

    ரஞ்சித் தும், திருமாவும் நன்றாகவே நடிக்கிறார்கள்

  • @MahaLakshmi-m7j5w
    @MahaLakshmi-m7j5w 3 месяца назад +3

    Makkal muttal enpathu stalinku nanku therium kallasaarayakolai marakatika Armstrong maranam ethu evar katchi all ellai enral CBI enquiry veetum seiyasollunga sir

  • @mri3384
    @mri3384 3 месяца назад

    கொன்னதே சுடலைதான். ஒரு மணிவண்ணன் சத்தியராஜ் படம் அளவுக்கு இருக்கு இந்த ஆட்ச்சி.

  • @gopalanv7788
    @gopalanv7788 3 месяца назад

    We have another 3 years
    We will solve all the problems before thst period

  • @harikrishna973
    @harikrishna973 3 месяца назад

    இந்த நிலமை அதிமுக ஆட்சியில் நடந்திருந்தால்........
    திமுக வின் நிலமை என்னமா
    போராடி இருந்துயிருப்பார்கள்
    தமிழ் நாடே கொநதளிக்கிறதுபோல் செய்திருப்பார்கள் .........

  • @duraiswamysurendran2727
    @duraiswamysurendran2727 3 месяца назад

    உண்மை நிலவரம் என்னவென்றால் எல்லா கட்சிகளும் ஒருவருக்கு ஒருவர் ஒருவித புரிதலுடனே செயல் படுகிறார்கள் மக்களை தொடர்ந்து மக்களை முட்டாளாக்கி கொண்டு தான் இருக்கிறார்கள்.பொன்முடி , சபரீசன கேஸ் விஷயத்தில் எளிதில் நடவடிக்கை எடுத்திருக்கலாம் பிஜேபி யின் இந்த மௌனம் எதை காட்டுகிறது?

  • @manikandanbalasundar
    @manikandanbalasundar 3 месяца назад +2

    😊😊😊Whether Armstrong was a gang leader/goonda or whatsoever, is not the moot question! It is, why should he be murdered & how was it so easy to commit such a gruesome crime? Then where is that something called LAW & ORDER?😊😊😊

  • @murtimurti6618
    @murtimurti6618 3 месяца назад

    👌👌👌💪💪💪🙏🙏🙏🎙🎙🎙

  • @thiyagarajana714
    @thiyagarajana714 3 месяца назад +1

    கூட்டணி.
    கூட்டி குடுக்கிற அணி

  • @sudhashankar6379
    @sudhashankar6379 3 месяца назад

    6:33 தோசை திருப்பி போடறது போல நாளைக்கே வேற ஏதாவது சொல்லுறவங்க பேச்ச நம்பலாமா😅

  • @lalacrafts4084
    @lalacrafts4084 3 месяца назад +3

    அண்ணாமலை சார் ஏன் அசோக் ஸ்ரீநிதியை அடக்க முடியவில்லை.
    எப்படி தமிழ் நாட்டை அழ முடியும் . if you have guts not ide my comment. Are you reading comment or not BJP IT wing worst

  • @kalaichelvannadarajan5299
    @kalaichelvannadarajan5299 3 месяца назад +1

    👌👌👌👌👌