திகார் கைதியின் முக்கிய வாக்குமூலம்! DMKக்கு எதிராக டெல்லி மூவ்! பொறியில் சிக்கிய 10 அமைச்சர்கள்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 июн 2024
  • #NakkheeranTV #modi #mkstalin
    திகார் கைதியின் முக்கிய வாக்குமூலம்! DMKக்கு எதிராக டெல்லி மூவ்! பொறியில் சிக்கிய 10 அமைச்சர்கள்? அடுத்து நடக்கப் போகும் சம்பவம்..
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 212

  • @sravi8964
    @sravi8964 5 дней назад +5

    சாராய வியாபாரிகளுக்கும் , திருடர்களுக்கும் ஆதரவு தரும் திருடர்களே.

  • @m.ganesan3156
    @m.ganesan3156 4 дня назад +3

    இந்த சம்பவம் உண்மையாக நடந்தால் அந்த ஆண்டவனுக்கு நான் மிகப்பெரிய நன்றியை சொல்வேன் நன்றியை சொல்வேன் நன்றிய சொல்வேன்

  • @thanagopalp
    @thanagopalp 9 дней назад +30

    வெத்து வேட்டு செய்தியா இருக்கு.
    சாக்கடையில் உருண்டு பெரண்டு வரும் விலங்கிடம் வாசனையை எதிர்பார்க்க வா முடியும்.
    நம்மேல் வந்து பிராண்டாமல் இருக்க நாம் சகல ஆயத்தங்களுடன் இருப்பது போல் ஆளும் கட்சியும் இருக்கும்.

  • @saraswathimedicals5238
    @saraswathimedicals5238 9 дней назад +12

    இப்படி தான் அரசியல் செய்யமுடியாமல் தன் இயலாமையை வெளிப்படுத்தும் கட்சிகளின் நிலை என்ன என்பதை கடந்த கால வரலாறு நிறைய உண்டு

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 9 дней назад +19

    ஹேமந்த் சோரனை இவனுங்களால ஒன்றுமே செய்ய முடியவில்லை.இதல்லாம் சும்மா சும்மா.

    • @purushothamansambandan5956
      @purushothamansambandan5956 7 дней назад

      இந்திய நாட்டில் குழப்பங்கள் நடத்த ஹேமந்த் சோரன் எதிர் கட்சிகளுக்கு பணம் கொடுத்து அவர்களை வளர்த்து கொண்டு வருகிறான் அந்தப் பணத்தை வைத்து இங்கு அரசியல் செய்கிறார்கள் மக்கள் அந்த பணத்திற்கு அடிமை ஆகி மோடி ஜி அவர்களின் ஆட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காமல் செய்து விட்டனர் பெரும்பான்மை கிடைத்து இருந்தால் ஹேமந்த் சோரன் இல்லை எந்த சோரன் ஆக இருந்தாலும் இந்த நாட்டில் குழப்பம் செய்யாமல் வைக்க முடியும்

  • @JestinKingsly
    @JestinKingsly 9 дней назад +90

    தமிழ் நாட்டு மக்களின் முழு ஆதரவோடு ஆட்சி செய்யும் திமுகவுக்கு எதிராக ஒரு கூந்தலையும் எவனாலயும் புடுங்க முடியாது.

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 9 дней назад +10

      தேடுவியா மவன் ஸ்டnளின் பொண்டாட்டி துர்காஸ்டாளின் கூ கூகூகூ தியில்
      கள்ளச்சாராயம் சிக்கியது தேடுவியா மவன் ஸ்டnளின் பொண்டாட்டி துர்காஸ்டாளின் கூகூகூகூகூ தியில்
      கள்ளச்சாராயம் சிக்கியது

    • @sbala2719
      @sbala2719 9 дней назад

      ​unai police arrest seiya pogurathu .......a@@user-vs5yj9gy3c

    • @baraths2781
      @baraths2781 9 дней назад +13

      அப்பறம் ஏன் செந்தில் பாலஜி வழக்கில் ஒரு மயிரும் புடுங்க முடியல

    • @krishnamoorthy-zh2lc
      @krishnamoorthy-zh2lc 9 дней назад +4

      ​@@user-vs5yj9gy3cநீங்கள் ஏன் ஒரு தொகுதி வெற்றி பெறமுடியவில்லை

    • @ManjuNathan-qx8uc
      @ManjuNathan-qx8uc 9 дней назад

      Aamaandaa kallasaarayaththile udanadiyaavum Tasmacle nindrum kollum katchchiyin koththadimaiye uruppatta maadiridaan Tamilnadu

  • @ramachandran8630
    @ramachandran8630 9 дней назад +60

    பிஜேபி காரனுக்கு வேற வேலயே இல்லை

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 9 дней назад +3

      தேடுவியா மவன் ஸ்டnளின் பொண்டாட்டி துர்காஸ்டாளின் கூ கூகூகூ தியில்
      கள்ளச்சாராயம் சிக்கியது தேடுவியா மவன் ஸ்டnளின் பொண்டாட்டி துர்காஸ்டாளின் கூகூகூகூகூ தியில்
      கள்ளச்சாராயம் சிக்கியது

    • @ShivaKumar-ve2gq
      @ShivaKumar-ve2gq 6 дней назад

      Dmk oru rowdy and corrupt party

    • @Me0543
      @Me0543 5 дней назад

      😂😂😂😂😂

    • @krishnanc7209
      @krishnanc7209 2 дня назад

      Nall action

  • @humaarmurugesh
    @humaarmurugesh 9 дней назад +24

    DMK is not afraid of blackmail politics.

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 9 дней назад

      1000 % correct
      Public is behind DMK

    • @Jana-tb1fm
      @Jana-tb1fm 7 дней назад

      கனிமொழி ராசா கைதானபோது கருணாநிதி டில்லியில் சோனியா காலடியில் இலங்கை தமிழரை அடகு வைத்த வரலாறு இருக்கிறது

    • @tango3667
      @tango3667 6 дней назад +1

      Bootlickers will be the ones who'll support dmk.😂

    • @vijayhuawei8219
      @vijayhuawei8219 2 дня назад

      Dmk boot licker will do anything

  • @vigneshvarans6839
    @vigneshvarans6839 9 дней назад +12

    ஒரு ஆணியும் புடுங்க முடியாது

    • @RameshKumar-dy2ue
      @RameshKumar-dy2ue 3 дня назад

      Wait pannu da doopa thaliyan kudupam oluyala paruda

  • @user-ow2ih7sb2p
    @user-ow2ih7sb2p 9 дней назад +5

    பாராளு மன்றத்தில் பதில் சொல்ல நேரம் இல்லை மோடிக்கு எந்த கட்சியை உடைக்கலாம் என்ற சிந்தனை யில்இருக்கிறார்

  • @johnsundar1591
    @johnsundar1591 8 дней назад +2

    பணத்திற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று யோசனை போலும் 😂😂😂😂😂😂😂😂😂

  • @rangaswamimettupalayamkali9416
    @rangaswamimettupalayamkali9416 7 дней назад +2

    நாட்டு நலனுக்கு
    பாடுபடுவதை தவிர, ஊழல் செய்வது போன்ற
    வேறு எதுவும் தெர்யாது.

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 9 дней назад +17

    திமுக மூத்த அமைச்சர்களை மாற்ற வேண்டும்.

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 9 дней назад

      தேடுவியா மவன் ஸ்டnளின் பொண்டாட்டி துர்காஸ்டாளின் கூ கூகூகூ தியில்
      கள்ளச்சாராயம் சிக்கியது தேடுவியா மவன் ஸ்டnளின் பொண்டாட்டி துர்காஸ்டாளின் கூகூகூகூகூ தியில்
      கள்ளச்சாராயம் சிக்கியது

  • @raghupathypoongavoor5691
    @raghupathypoongavoor5691 6 дней назад +2

    Supreme Court must look into the ways of earning money through sale of liquor against the welfare of Tamilnadu people.Supreme court CJI in the interest of saving many families in Tamilnadu must file a case sue moto against DMK Govt and close down liquor shops once for all.We people can not see Gods but we can plead CJI for this welfare action.

  • @mohamedalijinnah5324
    @mohamedalijinnah5324 8 дней назад +1

    தாங்கள் பேசிய உண்மை என்று நினைத்து ஓன்றிய அரசு பி எம் கேர் தேர்தல் பான் டு இதை யார் கேட் பது அந்த விசாரணை யும் நடக்க வேண்டும் என்று ம் பேசினால் மக்கள் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் நன்றி

  • @MUTHUKUMARM-ci1dh
    @MUTHUKUMARM-ci1dh 9 дней назад +27

    வாய்ப்பு இல்ல 10 வருஷம் புடுங்க முடியாதத மைனாரிட்டி அரசு பண்ண போது 😂😂😂 வேற ஏதாது பேசுங்கப்பா 😂😂

  • @subramanianmk2631
    @subramanianmk2631 8 дней назад +1

    கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர இந்தியா கூட்டணி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @venkat4690
    @venkat4690 8 дней назад +2

    NEET ஊழல் நடக்கவில்லை என்று நிரூபிக்கவாவது ED ரெய்டு நடத்தலாமே.

    • @Me0543
      @Me0543 5 дней назад

      😂😂😂😂😂

  • @muthukumark937
    @muthukumark937 9 дней назад +3

    திமுக,இதனைவிட பன்மடங்கு எதிர்ப்புகளையும், துரோகங்களையும் சந்தித்தே உள்ளது….

    • @Me0543
      @Me0543 5 дней назад

      😂😂😂😂😂

  • @chakravarthichakravarthi6456
    @chakravarthichakravarthi6456 9 дней назад +23

    Ok இது உண்மையாகவே இருக்கட்டும். என்னுடைய கேள்வி. மோடி அமித்ஷா குஜராத்தில் எந்த தவறும் செய்யவில்லையா, அதை தோண்டி எடுத்து எதிர்கட்சி காய் நகர்த்தினால் என்ன

  • @user-yj3jc5ym7l
    @user-yj3jc5ym7l 7 дней назад +1

    Peoples of tamilnadu 😢

  • @mohamedalijinnah5324
    @mohamedalijinnah5324 8 дней назад +1

    இவர் கள் ஆட்சி நிலை பெறட்டும் பிறகு செய்ய லாம் திருசங்கு போல் ஆட்சி உள்ள து நினைவு கொள்ள வேண்டும்

  • @azR30
    @azR30 9 дней назад +3

    ADMK still sleeping

  • @vaidyanathanvijayakumar1897
    @vaidyanathanvijayakumar1897 9 дней назад +3

    1:55 mala annamalada CM 2026

  • @anbuchezhian7217
    @anbuchezhian7217 5 дней назад +1

    ஏலேய் எங்ககிட்டேயா பழம் தின்னு போட்ட கொட்டை பொறுக்க இப்ப தான் வந்திருக்கீங்க

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect9125 3 дня назад

    இத்தனை குற்றங்கள் செய்தும் ஏன் நடவடிக்கை எடுக்க தாமதம் ஆகிறது

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 8 дней назад +1

    Nicely said.

  • @shamush5361
    @shamush5361 8 дней назад +1

    பழைய முக்கிய புள்ளிகளை களைவது நல்லது

  • @user-fs7km6tc4g
    @user-fs7km6tc4g 8 дней назад +2

    சரி அப்புரம் வேர

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 3 дня назад

    சென்னை to பெங்களூரு ஐ வே அமித் ஷா தான் எல்லாமே என்கிறார்கள் மேற்படி இந்த சாலை பணி ஆபீசர் கள்

  • @cmanikandan8105
    @cmanikandan8105 3 дня назад

    இல்ல மத்தியில ஆலங்குடி அம்சா உடைய மகனுடைய கம்பெனியை ரைட் பண்ணலாமே

  • @msparamasivamparamasivam494
    @msparamasivamparamasivam494 3 дня назад +1

    மத்திய அரசு தமிழக அரசு மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்தால் மக்கள் மகிழ்ச்சி ஆவார்கள் ஒரு எல்லை இல்லாம அராஜகத்தை கூட நடத்துகின்ற இந்த திமுக அரசை கலைக்க செய்யட்டும்

  • @JamesJames-zk7vp
    @JamesJames-zk7vp 9 дней назад +12

    நீங்கள் என்ன தான் நீதிமன்றங்களை நாடினாலும் .மக்கள் பாஜக வை மாநிலத்தில் அனுமதிக்க மாட்டார்கள்.

  • @senthusenthu9826
    @senthusenthu9826 9 дней назад +15

    மோடி அமித்ஷா நிம்மி file எப்போ காங்கிரஸ் வெளியிடும்

  • @AK-yj6hu
    @AK-yj6hu 9 дней назад +28

    மத்தியில் இவனுக ஆட்சியே நீடிக்குமா என்பது தெரியாது

    • @panneerselvam6007
      @panneerselvam6007 9 дней назад

      S

    • @perumallakshmanan1450
      @perumallakshmanan1450 6 дней назад +3

      எப்போதும் பாஜக ஆட்சி தான்

    • @karthikeyankaruppusamy6469
      @karthikeyankaruppusamy6469 5 дней назад +1

      புத்தியில் சுய அறிவு இருக்கும் வரை....
      #பாஜக_ஆட்சி_தான்_எப்போதும்_மத்தியில்❤🎉

    • @v.munirathnamelumichangiri9692
      @v.munirathnamelumichangiri9692 5 дней назад

      சரி இங்கே திருட்டு ஆட்சி நீடித்தாலும் கீழே பங்க்சர் ஆகிக் கொண்டே இருக்கும்.

  • @gparameswaran6025
    @gparameswaran6025 9 дней назад +3

    ஒரூமைரும்புடுங்காமுடியாதுஅங்கேயைஅச்சானிஆட்டம்கண்டுஇருக்கிறாதுவரூகிறாஜுலைமுதல்வாரத்தில்அரசுஇயந்திரங்களைபயன்படுத்திகொடுமையைஎதிர்த்துராகுல்தலைமலயில்ஓருபோராடாம்அத்துடன்நாடாளுமன்றாத்தில்குரல்எலுப்பிநடவடிக்கைகண்டிக்காபோகிறார்கள்பலபுடுங்கியாபாமாபிலும்விஷம்இருக்கும்அதையும்மறக்காமாட்டிர்கள்இந்தியாகூட்டணிதலைவர்கள்

  • @giovannajason
    @giovannajason 9 дней назад +15

    எந்த கோம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி திமுக

    • @sbala2719
      @sbala2719 9 дней назад +1

      65 pear kallacharayam kudithu eranthaangalea athu ungal kannuku theariya villaya

    • @vp774
      @vp774 8 дней назад

      கள்ளக்குறிச்சிச்சில சுதந்திரத்துக்காகவா போராடி செத்தாங்க.இதே ஸ்ரீமதி கொலை நடந்ததப்பத்தி பேசுங்களே

    • @Wbuffbuff
      @Wbuffbuff 5 дней назад +1

      😂😂

    • @gsivaramakumar1347
      @gsivaramakumar1347 3 дня назад +1

      Rs200+Rs100 bonus

  • @mayakrishnan9756
    @mayakrishnan9756 3 дня назад

    நடக்காது பையா நடக்காது திராவிட தமிழர்கள்

  • @lucianisaac2982
    @lucianisaac2982 6 дней назад

    My opinion - if the BJP government is closely monitoring a section of IAS allegedly close to DMK;
    Then the DMK should closely monitor the IAS who are allegedly close to BJP.
    As for the allegations against IAS they will not be worried,
    If they have not violated the Prevention of Corruption Act, PMLA, Income Tax Act, etc.

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan4964 5 дней назад

    யானையும் குசு விட்டதாக தெரியவில்லை ! அந்த ஓசையையும் இதுவரை கேட்டதில்லை !

  • @enchantularity
    @enchantularity 4 дня назад

    நக்கீரணும், தி மூ க வும் இப்படியே கதறி அழுங்கடா. உங்கள் சாவு ஒப்பாரியை மக்கள் விரைவில் கேட்பர்

  • @karunakarant1574
    @karunakarant1574 7 дней назад +1

    Uppu thinbavan thanner kudikkanum.tamilan kudikaranagavum kanja adippavanagavum marrappattullargal.

  • @user-ub7ou4je2o
    @user-ub7ou4je2o 9 дней назад +11

    சங்கி புகுந்தால் தமிழ்நாடு நாசம் ஆகிடும் மக்கள் எச்சரிக்கை.கலவரம் செய்ய ஆமையும், போண்டா மணி யும் உதவுவார்கள்

  • @bharathbharath1442
    @bharathbharath1442 3 дня назад

    சும்மா ஜனங்களை உசுப்பேத்த வேண்டாம்.

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 4 дня назад

    இதையெல்லாம் நம்பி நம்பி மோடிஜி அதை செய்வார் ,இதை செய்வார் என்று நம்பி ஏமாந்த கதை தாங்க பலமுறை நடந்துள்ளது?

  • @user-iu9co1rs8n
    @user-iu9co1rs8n 6 дней назад

    உப்பு தின்னா தண்ணி குடிக்கணும் இதில் என்னடா சீக்ரெட்

  • @Selvaraj-gy7pl
    @Selvaraj-gy7pl 9 дней назад +5

    மோடி அரசு எதை செய்தாலும் சரி என்பீர்கள்? இவர்கள் எப்படி வேணாலும் நியமனம் பண்ணலாம் அப்படித்தானே.

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 6 дней назад

    Good

  • @kodeeswaranchellaiah4288
    @kodeeswaranchellaiah4288 9 дней назад +3

    Godhra kolaigaragal ethaium seivargal ?

  • @TheJaicon
    @TheJaicon 6 дней назад

    Fine

  • @manimani-vh1mp
    @manimani-vh1mp 5 дней назад

    Karunanithi kudambaththirkkum atchikkum jaalraakkaley ennaafaa pudunganinga

  • @aswinsadventure818
    @aswinsadventure818 4 дня назад

    Nothing will happen
    The corrupt politician continue to do their araajagam

  • @dr.marimuthugovindaraj7862
    @dr.marimuthugovindaraj7862 4 дня назад

    TRB, Assistant professor written exams plan by BJP, implemented IAS officer, Ph. D holders, Guest lectures, Private college Assistant Professors angry to DMK government... So Chief Minister must follow Dr. Kalaigner government followed interview, Teaching experience etc.. 5000 jobs filled Dr. Kalaigner. But New DMK government, now opposite to Dr. Kalaigner government TRB, higher education recruitment.... Written examinations for TRB may be problems by question papers leake????

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 4 дня назад

    Even the DMK functioners voluntarily come forward to arrest them on corruption charges the BJP Government will keep mum.

  • @user-dn5de9dd7f
    @user-dn5de9dd7f 5 дней назад

    On room Portugal

  • @agdaysprings9234
    @agdaysprings9234 7 дней назад

    Nothing will happen to DMK this is passing cloud

  • @user-rs8qb1db9h
    @user-rs8qb1db9h 9 дней назад +5

    கூந்தலை கூட புடுங்க முடியாது

  • @akbarmohamedali9147
    @akbarmohamedali9147 6 дней назад

    ஆட்சி கவிழ்ப்பு, MLA விலைக்கு வாங்குவது, இது தான் பாஜக பின் வாசல் அரசியல்.

  • @srinithyaa1270
    @srinithyaa1270 5 дней назад

    Oru PM. Mudal kadalsi MP. Varai. Namathu Tamilnattaeiyae. Utru. Nokkirargal

  • @Rajaselvarajan12
    @Rajaselvarajan12 3 дня назад

    நல்ல மூவ் தான் கள்ளசாராய திராவிடமாடல் ஒழிய கூடாது.....😂

  • @sayedaboubaker6951
    @sayedaboubaker6951 9 дней назад +2

    தொட்டு பாரு 😅😅😅😅😅😅😅😅😅😅

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 9 дней назад

      யாரை ஜாபர் சாதிக் போதைப் பொருட்களையா ?

  • @rajapandi2577
    @rajapandi2577 6 дней назад

    முதில்அயோக்கியனையும்.மக்கள்வரி.பணத்தை.கொள்ளைஅடித்த.யாரையும்விடக்கூடாது

  • @manimani-vh1mp
    @manimani-vh1mp 5 дней назад

    Ka.

  • @teekaram4127
    @teekaram4127 9 дней назад +2

    தமிழ்நாட்டின் மீது BJP கவனம் செலுத்த வேண்டும் அப்போது தான் பல முக்கிய வட மாநிலங்களின் அவர்களின் ஆட்சி பறி போகும். விரைவில் அந்த கட்சி தேடவேண்டிய நிலைக்கு வரும்.

  • @rajkumarramakrishnan3224
    @rajkumarramakrishnan3224 7 дней назад

    Aaahhhaa poochcha😮

  • @manjathool
    @manjathool 9 дней назад

    Cm Stalin anthravla Chandra babu naiduku oru phone potale pothum ..mathila aatchiye kaali aagidum..

  • @freefire-qs7hf
    @freefire-qs7hf 3 дня назад

    Onnum. Nadakkathu. Jayavin. Edukatto. Koorai. Uuzal. Pola. Neerththu. Poy vidum. Makkal. Yaru. Namba. Vendam.

  • @sridharan9946
    @sridharan9946 7 дней назад

    ஒரு ஆனியும் புடுங்கககககககககக முடியாது

  • @manogaranradhakrishnan2233
    @manogaranradhakrishnan2233 7 дней назад

    BJP i Started his regular work..

  • @j.mahesanjagadeesan6937
    @j.mahesanjagadeesan6937 7 дней назад

    யோக்கியன் வாரான் சொம்பை தூக்கி உள்ளே வை என்ற கதைதான். உங்களால் தமிழன் உள்ளத்தைக் கவர முடியாது. ஏன் எனில் ஏற்கனவே இங்கு பெரியார், அண்ணா,காமராசர், அம்பேத்கார், கலைஞர்,...MGR, JJ..... போன்ற தலைவர்கள் அவர்கள் உள்ளத்தில் உள்ளார்கள். உங்களால் என்றும் அதைத்தொட முடியாது.போய் வேற வேலையைப் பாருங்கள்.

  • @pitchaimaniraju4759
    @pitchaimaniraju4759 9 дней назад +4

    This twin failed leadership will lead to another 100 years that pjp can't enter TN .. People are preparing documents against this modiji znd aaamisa ji .

  • @babumanickam8411
    @babumanickam8411 7 дней назад

    West everything bip thinking.this is mks🎉

  • @sridharan9946
    @sridharan9946 7 дней назад

    முதல்ல உங்களுடையத கழுவுங்கடா அப்பறம் பாக்கலாம்

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 4 дня назад +1

    தி மு க காரன் ரொம்ப யோக்கியமோ?

  • @francisarulanandam2441
    @francisarulanandam2441 8 дней назад

    Waste of time

  • @ags3785
    @ags3785 9 дней назад

    Indha keduketta pozhapuku vera velai seiyalam, purusanuku mayakamarundhu kuduthutu velai seiyura madhiri iruku

  • @maran.nmaranbalan465
    @maran.nmaranbalan465 7 дней назад

    3 varusama etha tha sollurenga athugulla tamilnadu sudukadaahgedum,

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 7 дней назад +1

    தமிழக முதல்வர் பிஜேபி யில் சேர்ந்துவிட்டால் வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெற்று கொள்ளப்படும்.

  • @mohamediqbal2441
    @mohamediqbal2441 9 дней назад

    Bjb......meaning pithalaatam....kaasukku mla,mp kauai vaangurathu........makkalukku nallave theriyum.......

  • @s.rcbose7804
    @s.rcbose7804 9 дней назад +3

    What ever you do,
    you will never ever rule Over Tamil Nadu People's mind it bjp fools....

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 5 дней назад

    Sssaniangala ozhikanum

  • @thegreenfingers6766
    @thegreenfingers6766 9 дней назад +1

    Oru maireyum pudunggeh mudiyathu

  • @sbala2719
    @sbala2719 9 дней назад

    Dai Niyamana MLA va vachu pondicherry aatchiya aati padikiringa thu romba satta rithiyanathada

  • @rajavelurajavelu7334
    @rajavelurajavelu7334 9 дней назад +4

    BJP Yala Tamil Nadu la Mari kuda Puduga mudiyathu 😂😂😂😂😂

  • @rameshkannan6525
    @rameshkannan6525 4 дня назад

    கொத்தடிமை நக்கீரன்.😂😂. என்னமோ திமுக காசை குடுத்து ஓட்டு வாங்கிட்டால் மக்கள் திமுக சிறந்தது என்று நினைப்பார்களா அது தேர்தலுடன் முடிந்தது

  • @ShanmugamP-pt9ym
    @ShanmugamP-pt9ym 3 дня назад

    Kolai kollai kancha sarayam kallasarayam ulal dasmak ithanaiyum orusera saithu kontirukum D.m.k.vuku jalldra potrinkalea athu niaiyama

  • @AshokKumar-zs5tp
    @AshokKumar-zs5tp 9 дней назад +1

    BJP king 👑 da

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 5 дней назад

    Ella ias ips mathanun all sangis out

  • @muthuramanBalu
    @muthuramanBalu 4 дня назад

    சொம்பு நக்கீர பொய் பொய் சொல்றியே.. எப்போ உண்மை பேசுவ..

  • @balakrishnan955
    @balakrishnan955 6 дней назад

    திமுக வை ஒரு மயிரும் புடுங்க முடியாது

  • @bankingbalu2269
    @bankingbalu2269 9 дней назад +1

    A theif deposition cannot do anything. Bjp can never come in tamilnadu. Before that Modi givt will go.

  • @m.ganesan3156
    @m.ganesan3156 4 дня назад

    இந்த திமுக அமைச்சர்கள் எல்லாம் மோடி உள்ளே பிடித்து போட்டால் நாங்கள் மோடி அவர்களை தமிழக மக்கள் கடவுளாக வணங்குவோம் வணங்குவோம் வணங்குவோம்

  • @manoharana8292
    @manoharana8292 9 дней назад +11

    EVM இருக்கிறவரை
    பிசப்பியை ஆட்டவோ
    அசைக்கவோ முடியாது.
    அடுத்து 400தொகுதிகளில்
    வென்றதாக தேர்தலில்
    கமிசன் அறிவிக்கும்.😂😂😂

    • @humaarmurugesh
      @humaarmurugesh 9 дней назад

      God has fixed life span for every man. Let us see what will happen in next five year. Jayalilitha was also dictator, where is she now.

  • @georgethomas8505
    @georgethomas8505 7 дней назад +1

    முதல்ல அவனுங்கள ஊழல் இல்லாத ஆட்சியை நடத்த சொல்லுங்கப்பா

  • @user-vs5yj9gy3c
    @user-vs5yj9gy3c 9 дней назад +2

    தேடுவியா மவன் ஸ்டnளின் பொண்டாட்டி துர்காஸ்டாளின் கூ கூகூகூ தியில்
    கள்ளச்சாராயம் சிக்கியது தேடுவியா மவன் ஸ்டnளின் பொண்டாட்டி துர்காஸ்டாளின் கூகூகூகூகூ தியில்
    கள்ளச்சாராயம் சிக்கியது

    • @manikandan-cs5uw
      @manikandan-cs5uw 9 дней назад +1

      Thagaval satpati jamin kuda kdikathu comments remba over redya erunka

  • @SreyasAstrologer
    @SreyasAstrologer 3 дня назад

    டூ பாகூர்

  • @lakshmiganesh3774
    @lakshmiganesh3774 2 дня назад

    நக்கீரா, நீ எல்லாம் பெரிய யோக்கிய சிகாமணி தான். உன் கதைக்கு கடவுள் கூடிய விரைவில் முடிவுரை எழுதுவார்.

  • @alagudurai9806
    @alagudurai9806 6 дней назад

    சரி. உப்பைத் தின்னவன் தண்ணி குடிச்சித்தானே ஆகனும்.

  • @NasarNasar-by4xu
    @NasarNasar-by4xu 9 дней назад

    ஒரு ப********* நக்க முடியாது

  • @user-gb1qi1vi5q
    @user-gb1qi1vi5q 9 дней назад

    இவனுக. நரி. எதையும்
    செய்வானுக. கவனம்