ஆம் நம் தமிழர்கள் பணக்காரராகவும் உயர் பதவிகளிலும் இருக்கிறனர் ஆனால் ஒன்று அவர்கள் வேறு தமிழரை இணைக்க விரும்ப மாட்டார்கள் மேலும் இன்னும் சிங்கள அரசுடன் இனைந்து வியாபாரம் செய்ய விரும்புகிறனர் இவை எல்லாம் உண்மையான தமிழ் தேசிய அரசினை உருவாக்குவதற்கு எதிரானது
வெள்ளைக்காரன் ஒன்னுமில்லாமல் வந்து உழைத்து முன்னேறிய ஈழத்தமிழர்கள் என சொன்னால் சந்தோஷப்படும் நாம் இதையே ஒரு இந்தியரோ இலங்கையரோ சொன்னால் சண்டைக்கு சென்று விடுகின்றோம்.....😢😢😢😢
தமிழர் சைவ இஸ்லாமிய கிறிஸ்தவ மக்கள் மட்டுமே. நாம் ஹிந்து என்ற சிறையில் இருந்து வெளியே வர வேண்டும். நாம் ஶ்ரீலங்கன் என்றும் சொல்லவே கூடாது நாம் ஈழ தமிழர் என்றே சொல்ல வேண்டும். தமிழர் நாம் ஹிந்து மதம் சார்ந்த இனம் அல்ல அதை இந்தியா ஹிந்து பாஜக அரசே பல முறை செய்து காட்டி விட்டது.
இந்தியா - பிரித்தானியா கட்டிய செயற்கை நாடு. அது பல தேசங்களை இணைத்து கட்டிய செயற்கை நாடு தான். இந்தியர் என்று யாரும் இல்லை இந்திய குடியுரிமை ( Indian Citizen) கொண்டவர் மட்டுமே இருக்கார். நீங்க சொல்வது போல வட இந்திய மக்கள் அல்லது தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திரா என்று பிரித்து சொல்ல வேண்டும்.
ஆம் நம் தமிழர்கள் பணக்காரராகவும் உயர் பதவிகளிலும் இருக்கிறனர் ஆனால் ஒன்று அவர்கள் வேறு தமிழரை இணைக்க விரும்ப மாட்டார்கள் மேலும் இன்னும் சிங்கள அரசுடன் இனைந்து வியாபாரம் செய்ய விரும்புகிறனர் இவை எல்லாம் உண்மையான தமிழ் தேசிய அரசினை உருவாக்குவதற்கு எதிரானது
வெள்ளைக்காரன் ஒன்னுமில்லாமல் வந்து உழைத்து முன்னேறிய ஈழத்தமிழர்கள் என சொன்னால் சந்தோஷப்படும் நாம் இதையே ஒரு இந்தியரோ இலங்கையரோ சொன்னால் சண்டைக்கு சென்று விடுகின்றோம்.....😢😢😢😢
இன்று தான் உள்ளது காணொலி முதற் தரம் பார்த்திருக்கிறேன் மிகவும் நல்ல விடயங்கள் இருக்கிறது மிகவும் நன்றி வாழ்க வளத்துடன்
எல்லோரும் இந்தியர்கள் ஒருவர் இலங்கை தமிழர்.
Very good information video keep continue more videos all the best both of you 👍👍👍
Thank you so much 👍
👌
அருமையும், உண்மையும் கூட.
நன்றி🙏
🎉🎉🎉🎉🎉🎉
Useful video
Thanks a lot
❤❤❤❤❤
Thanks Anna 🌟🌟🌟🌟🌟
தமிழர் சைவ இஸ்லாமிய கிறிஸ்தவ மக்கள் மட்டுமே. நாம் ஹிந்து என்ற சிறையில் இருந்து வெளியே வர வேண்டும்.
நாம் ஶ்ரீலங்கன் என்றும் சொல்லவே கூடாது நாம் ஈழ தமிழர் என்றே சொல்ல வேண்டும்.
தமிழர் நாம் ஹிந்து மதம் சார்ந்த இனம் அல்ல அதை இந்தியா ஹிந்து பாஜக அரசே பல முறை செய்து காட்டி விட்டது.
😊நான் இலங்கையன் போடா....
காங்கிரஸ் காட்டும் போது நீ கோமாவா?
Suppar ❤❤anna
👍
👌🏼
Good 👍🏼
Thanks 🙏
👍🏼👍🏼
🌷👌💐🙏
Very sad news no good. Kannan
True 🥹
✔️✔️✔️
How is the economy doing in Canada
Bad 🇨🇦
@@canadiantamilchannel will it improve do they need leader change
உன்மை தானே
நன்றி உங்கள் கருத்துக்கு 👍❤️
Neenga ennathaan Canada citizen a irunthalum neenga oru ahathithan
இந்தியா - பிரித்தானியா கட்டிய செயற்கை நாடு.
அது பல தேசங்களை இணைத்து கட்டிய செயற்கை நாடு தான்.
இந்தியர் என்று யாரும் இல்லை இந்திய குடியுரிமை ( Indian Citizen) கொண்டவர் மட்டுமே இருக்கார்.
நீங்க சொல்வது போல வட இந்திய மக்கள் அல்லது தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திரா என்று பிரித்து சொல்ல வேண்டும்.