Nice video Annai. Can I come see it please? My father loves banana trees and I would love to bring him to see your beautiful garden. Looking forward to hearing from you😊
@@SriganeshanThambaiah hi annai. Can we come see the garden and we are very interested in buying as well. Please reply with more details on how we can buy and visit your garden. Looking forward to hearing from you😊
எனக்கும் ஒன்று வேண்டும்... எப்படி பராமரிப்பது... என்றும் சொல்லி தருவீர்களா... உங்களின்... அருகில் தான் நாங்கள் இருக்கிறோம்... ரொம்ப அழகாக இருக்கிறது... உங்களின் கடின உழைப்புக்கு கிடைத்த பலன். நன்றி.. உங்களின் ... தொழில் தொடர் வாழ்த்துக்கள்.. காணொளியை தந்த சகோ... உங்களுக்கும் நன்றி
வாழை பயிறுக்கு ஏற்ற சூழ்னிலை கொண்ட நாடு கனடா. 100 ஏக்கர் நிலத்தை லீஸுக்கு எடுத்து வாழை பயிரிடலாம்! ஆனால், ஒரே நிலத்தில் 3 வருடங்களுக்கு மேல் வாழை பயிர் நிலைக்காது
ரொம்பரொம்பழகாஇருக்கு அவர்புதைத்த இலைகள்எல்லாம் பசலையாகமாறி நல்லசெளிப்பாக வழந்துள்ளது பார்க்க ஆசையாக இருக்கு உங்களுக்கும்நன்றி அதைஉருவாக்கியவருக்கும் நன்றி. கனகாம்பரப் பூ .
கனகாம்பர பூ
மிக மிக அருமையாக இருக்கிறது
Excellent brother Godbless you
மிகவும் அழகாக இருக்கிறது அற்புதமாக இருக்கிறது.
Amazing banana garden in Canada all the best your hard work 👌👌👌👌
Wow super 👌 ❤
very good and Good Luck🙏
சரியான வேலை, அழகாக இருக்கிறது
Amzing
I’m waiting for this video Thank you so much. That orange flower kanakambaram.
Thank you 🙏
வாழ்த்துக்கள்
how do you protect the big banana tress during the winter time
Very nice banana plant
Beautiful
முயற்சி திருவினையாக்கும்
அருமையான பதிவு...
கனகாம்பரம் பூமரம்
Nice video Annai. Can I come see it please? My father loves banana trees and I would love to bring him to see your beautiful garden. Looking forward to hearing from you😊
Super ❤
அருமை,அருமை. நமக்கும் ஒன்று வேண்டும்.
❤
Anna montreal lilum vaalai vendom
valai pootalli kulai varum poo maddum varukkalam Frnaceil ennidam ulladu♥♥♥♥♥♥
அண்ணை அந்த பூவின் பெயர் கனகாம்பரம்
🥰👍👌
மாதுளை மரம் குளிர் காலத்தில் வெளியில் வைக்கலாமா
Very nice 👍
Thank you for watching my banana garden....
@@SriganeshanThambaiah hi annai. Can we come see the garden and we are very interested in buying as well. Please reply with more details on how we can buy and visit your garden. Looking forward to hearing from you😊
Please come
How to protect for winter
super
🙏
That flower name
ganagambarm
❤சிறப்பு என்ன இனம் என்று தெரிவிக்கலமா?
Antha poosedy kanakam param
எனக்கும் ஒன்று வேண்டும்...
எப்படி பராமரிப்பது...
என்றும் சொல்லி தருவீர்களா...
உங்களின்... அருகில் தான் நாங்கள் இருக்கிறோம்...
ரொம்ப அழகாக இருக்கிறது...
உங்களின் கடின உழைப்புக்கு கிடைத்த பலன்.
நன்றி..
உங்களின் ... தொழில் தொடர் வாழ்த்துக்கள்..
காணொளியை தந்த சகோ... உங்களுக்கும் நன்றி
கனகாம்பரை orange பூ பெயர்.
Please let me know when you will be selling them
எனக்கும் ஒரு வாழைமரம் தேவை வாங்கலாமா ? விபரத்தை தெரிவிக்கவும்
How is winter time this live
ruclips.net/video/-7pfElYoCec/видео.html
கனகாம்பரம் தான் அந்த பூ
ஊருக்குப் போய்
வந்த சந்தோசம்.
எவளவு மாதத்தில் இப்படி
வளர்ந்தது?
3 மாத்த்தில் வளர்ந்தது
Orange flower name is kanagambaram
Hi Anna nanthiyavaddai tree enka vankineenka?
Pooja store at midland and ellesmere.
அவர் காட்டியது கனகாம்பரத்தை அல்ல பக்கத்தில் உள்ள செடியை அது காசித்தும்பை.
Which. Place in Canada
Scarborough/Toronto
Garden contact details please
எனக்கும் வேண்டும்
அவருடைய தொலைபேசி இலக்கம்
(416) 402-3947
சரி ஐயா.ஒவொரு winter நேரம் இருக்குமா? இறந்து விடுமா??
ruclips.net/video/-7pfElYoCec/видео.html
வாழை பயிறுக்கு ஏற்ற சூழ்னிலை கொண்ட நாடு கனடா.
100 ஏக்கர் நிலத்தை லீஸுக்கு எடுத்து வாழை பயிரிடலாம்!
ஆனால், ஒரே நிலத்தில் 3 வருடங்களுக்கு மேல் வாழை பயிர் நிலைக்காது
Hey , brother this tre only leaf no banana you shot know
Only leaf don't expect anything
I live in canada 38 years
Super Anna 👏👏👍I need one send me a message thank you
Super ❤