நீங்கள் சென்னையிலிருந்து ஆராய்ச்சி செய்வதாய் நினைத்துக் கொண்டிருந்தேன்...வெளி நாட்டிலிருந்து இவ்வளவு வேலை பார்த்திருக்கிறீர்கள்...உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் கனாடா கால்கரியிருந்து...
நானும் தமிழ்நாட்டிலுள்ள பேராசிரியர் என்று நினைத்தேன்.. your love for tamil and tamil history is amazing.தமிழ் உச்சரிப்பு மிக அருமை தம்பி. உங்கள் பணி தொடரட்டும். God bless you. Senior citizen from T. N.
உங்கள் காணொளி நிறைய பார்த்து இருக்கிறேன் மிகவும் சிறப்பாக இருக்கும் வரலாற்று தரவுகளும் கிடைக்கும் நீங்கள் தமிழ் நாட்டில் தஞ்சாவூரில் இருந்து கொண்டு தேடி தேடி காணொளி போடுவதாக நினைத்தேன் இன்று இந்த காணொளியை காணும் போது தான் நீங்கள் கடல்கடந்து கனடாவில் வசித்தாலும் தமிழையும் தமிழ் மண்ணையும் நீங்கள் நேசிக்கும் அளவிற்கு கூட எங்களால் முடியவில்லை மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது இப்படி ஒரு அர்ப்பணிப்பா வரலாற்றின் மீது உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
உங்கள் வீடியோ மிகவும் எனக்கு பிடிக்கும். சேர,சோழன்,பாண்டியன் பற்றி சொல்லும் போது எனக்கு உணர்ச்சிவசமாக இருக்கும். நான் சோழன் காலத்தில் செல்ல எனக்கு ஆசையாக இருக்கும். மற்றும் நீங்கள் தொல்லியல் துறையில் சேர்ந்து ஆராய்ச்சி செய்து உண்மை,தமிழரின் பெருமையை வெளியே கொண்டு வரவேண்டும். மற்றும் தஞ்சாவூரில் அரசு அனுமதியுடன் முழுமையாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். சோழனின் பொக்கிஷம், வீர வரலாறு கண்டுபிடிக்க வேண்டும்.
அண்ணா,ஓர் மகிழ்ச்சியான செய்தி. நானும் ஓர் கோவிலை பற்றி ஆராய்ச்சி செய்தேன். ஆனால், அதிஷ்டான கல்வெட்டுக்கள் சிரிது உடைந்த நிலையில் இருந்தன.அதனால் படிக்க முடியவில்லை😔.வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.👍 சிற்பங்களில் பாண்டியர்களின் மீன் சின்னம் இருந்தது. அதனால்,இது பாண்டியர்களால் கட்டப்பட்ட கோவில் தான்.❤ 🐟🐟.
Nanba Hemant.. I’m from Malaysia (Tamilan). It’s nice to see your house tour full of our Tamil pokkisham… It’s a proud and I’m surprised that you have done many historical videos from Canada… Nam Tamilinam Pattru Nam Mutchai Poleh Kaapom! Tamilinam Valgeh..
நண்பரே கேமநாதா தங்களது கல்வி, தங்களது வேலைவாய்ப்பு, அதனால் பெற்ற பதவி பொருள் வளத்தால் அடைந்த அரிய ஆராய்ச்சிகள் மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றிகள்! ,மிக்க சிறப்பான வாழ்த்துக்கள் ...நாங்கள் பாண்டிய இளவரசர்கள் என்ற பெருமையில் வாழ்ந்த நிலையில் வேதாத்திரியம் எங்களை அதைவிட பெரிதான "இறைநிலை" ஆக உயர்த்தி உள்ளது. வாழ்க வையகம் ",வாழ்க வளமுடன்! ,.புன்னைக்காயல்,பழைய காயல்,.தூத்துக்குடியிலிருந்து வாழ்த்தும்.,உங்களன்பர்...தொடர்க பணி.நன்றிகள்.
No words to express about your videos. Really awesome! May God bless you with all good health and abundunt knowledge. May you reach 1M subscribers very soon. Keep exploring....
அருமை சகோதரா நீங்க கனடாவில் இருக்கேள் னு இப்போ தான் தெரிஞ்சது சூப்பர் 👌அங்க இருதுண்டு இந்த அளவு தெரிஞ்சு வெச்சிருக்கேள் கனடவை கண் குளிர பாத்தாச்சு அருமை சகோதரரே 👌🙏
Hemanth,நான் உன் பாட்டிகளில் ஒருத்தி என்று நினைத்துக்கொள். நான் உனது பைத்தியம் பெரும்பைத்தியம் உன் பேச்சு அருமை நீ பார்க்க அருமை.I love you sweet boy.what a knowledge God bless you Wish you all the best 🌸
I was not aware that you're in Canada so far! You're mostly doing videos about Tamil history and never showed or talked about Canada in any of your videos to my knowledge! Anyway, all the best! 👍
Very difficult to make historical videos staying in India itself. But staying in Canada and making such video is great thing . appreciating your efforts and interest in our history.
Hope you and your loved ones are safe and sound... Thanks for showing "our" house.. I am basically from Thanjai and nice to see the roots (in Dutch way).. be safe and stay healthy.. Balaram K
Very nice bro unga history video vala pathutu schoolla history class la kekura question ku naa mattum than answer pannuven❤ unga channala paka arambichapathum school la history club la join panniten❤❤❤❤❤ all because of you ❤❤❤❤❤❤😇😇💜love from devakottai, Sivagangai❤❤💜💜💜💜
கனடாவில் உள்ள உங்கள் வீடு மிகவும் அருமையாக இருக்கிறது 😍👍🏼. ஒவ்வொரு பொக்கிஷமும் சிறப்பாக இருந்தது. அதிலும் நீங்கள் சேகரித்த நாணயங்கள் தொடர்பான தகவல்களை அறிய ஆவலோடு இருக்கிறேன் அண்ணா 😇👍🏼. My dream country Canada 🍁🇨🇦. மிகவும் அருமையான காணொளி அண்ணா 😇👍🏼 இலங்கையில் இருந்து 🇱🇰❤️.
Hemant Sir I cannot beleive you live in Canada. What a treasure of knowledge you share on our Tamil history. Fantastic. I was your fan. But Iam now your admirer also. Great Sir. Your collection if Pokkishams. Hopefully if I visit Canada I will be thrilled just to shake hands with you. Jayaram Mumbai
அருமை சகோதரரே வாழ்த்துக்கள் நான் நீங்கள் தமிழ் நாட்டில் உள்ளவர் என்று நினைத்தேன் ஆனால் கனடாவில் இருக்கீங்கலா எது எப்படி யோ ஒரு தமிழனா உங்கள் நல்ல பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி
Hemanth this is awesome n ur house tour is so v interesting , not just a house but with wonderful facts So proud n happy that I visited ur home Keep rocking n May God bless u abundantly
Hi Hemanth. I have always enjoyed your videos and it takes me to a different time and period where I see myself in Chola and Pandya kingdoms. It came as a surprise that you live in Canada. But, I am sure, physically you may be in Canada but your heart remains in the Chola and Pandya kingdoms!
மிகவும் சிறப்பு...❤🎉🎉🎉 3 வினாகள் உங்களிடம் ? 1. நீங்கள் சேகரித்த நாணயங்களில் எந்த நாட்டு நாணயம் மிகவும் பழமையானது? 2.எந்த நாணயத்தை மிகவும் சிரமப்படு சேகரித்தீர்கள்? 3. எந்த நாட்டு நாணயத்திற்க்கு அதிக விலை கொடுத்து வாங்கினீர்கள்?
I used to think that you live in Chennai and visit Tanjavur etc. But the videos are so detailed it must have taken so much time to check out all the c places . Surprised how you can manage this.
Hats off..!! Amazing collections. If I may ask how did you acquire these coins and medals. Any of your ancestors were part of the Army or Government officials?
It's really awsome home tour and useful...to know about wht are call the treasure you have..coin collections and call other treasures so nice..and your home is so beautiful...i never think that u are in canada..i thinked ur from chennai .coz u explained call of the history about cholas ,pandiyas and pallavas.with detailed explantions..reply awsome..i would thank to show out the dutch map..I am very proud to say my native is take part of that am from Trichy Tamilnadu..🙏🙏 keep IT more for us and we are eagerly ready to support u always
ஹேமந்த் சகோ, நீங்கள் தமிழ்நாட்டில் தான் வசித்து கொண்டு இருக்கிறீர்கள் என்று நான் நினைத்து கொண்டு இருந்தேன். அடிக்கடி இந்தியா வருவது எப்படி சாத்தியம் ஆனது ? உங்கள் வேலை பார்த்து கொண்டு எப்படி manage செய்தீர்கள் .
Surprised you live in Canada. How do you manage to visit all the places in India? How long is your India visit typically to make detailed video of all the ancient places? Do you live in Lakelands Brampton?
Amazing treasures! The explanation about coins showed your interest towards our history. Lived with chozha's when i finished reading udayar. Felt i should visit tanjavur temple, sit there, feel every place and read the book again. Your videos took us to every corner of those places. Thank you hemanth ji. Let your journey continue 🎉
Hello Sir, I enjoyed watching your video about your house and your valuable collections. We are residents of the Netherlands and we were amazed to see the old map of Tamil Nadu, made by the Dutch. Could you please tell us where you purchased it? 05:08 Treasure 2: Old Tamil Nadu Map (Dutch)
மன்னர் மன்னன் வரலாற்று ஆய்வாளர் அல்ல, அவர் ஒரு ஆர்வலர்.. அவரை துவக்க காலத்தில் நான் சந்தித்திருக்கிறேன். நானும் ஒரு வரலாற்று ஆர்வலர் மற்றும் எழுத்தாளர். கதை எழுதுபவர்களுக்கு இயல்பிலேயே வரலாறு தேடல் அதிகம் இருக்கும். தேடி படித்து அறிந்து உலகிற்கு கூறுவோமே ஒழிய யாரும் சுயமாக கண்டுபிடிக்க மாட்டோம். எனவே ஆர்வளர்களிடம் இருந்து வரலாறை கற்க வேண்டாம். ஆய்வாளர்களிடம் இருந்து படியுங்கள். அதுவும் ஒரே ஆய்வாளரிடம் இருந்து மட்டும் அல்லாமல் பல ஆய்வாளர்களின் வித்யாசமான பார்வையில் இருந்து வரலாறை படியுங்கள்.
Hello Hemanth, Thanks for the wonderful video. I was amazed to see your collections. Would you mind listjng the books that you have? I was very mucb curious about the historic books that you have in yyoue collection.
Thank you Anandhi! I can do a member-exclusive video and go through the books I have and also do a recommendation on where to start. :) Do you think this will be something that will excite our channel members?
Thank you! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
Sir actually we don't want watch anyone 's bedroom tour and bathroom tour. But you are different from other youtubers. That's why we are your subscribers. Thank you sir that you shows us an old coins.
That comment was not to our subscribers! 😊🙏 General audience would want to look into one's purse, handbag, etc. But I know our subscribers are not of that type! 🤗❤️
Actually i dont like to do any wall hangings in my house, i expect a clean wall..... Really inspired on ur wall frames, namma thanjai kovil pics, namma palangaala naanayam, i would like to copy tat....... Nalladhai karpom.... Tats a neat and good house tour.....
நீங்கள் சென்னையிலிருந்து ஆராய்ச்சி செய்வதாய் நினைத்துக் கொண்டிருந்தேன்...வெளி நாட்டிலிருந்து இவ்வளவு வேலை பார்த்திருக்கிறீர்கள்...உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் கனாடா கால்கரியிருந்து...
நன்றி, Calgary நண்பரே! ❤
Yes me too thought that
If u take some class pls join us@@UngalAnban
நானும் தமிழ்நாட்டிலுள்ள பேராசிரியர் என்று நினைத்தேன்.. your love for tamil and tamil history is amazing.தமிழ் உச்சரிப்பு மிக அருமை தம்பி. உங்கள் பணி தொடரட்டும். God bless you. Senior citizen from T. N.
Wow Red and yellow,Amazing ❤️💐🙏💐👸
நீங்கள் சென்னை என்று தான் நான் நினைத்தேன் உங்கள் ஊர் கனடா வா உங்களுக்கு இதில் இப்படி ஆர்வம் வந்ததுஉங்களது ஒவ்வொரு வீடியோவும் மிகவும் அருமை
உங்கள் காணொளி நிறைய பார்த்து இருக்கிறேன் மிகவும் சிறப்பாக இருக்கும் வரலாற்று தரவுகளும் கிடைக்கும் நீங்கள் தமிழ் நாட்டில் தஞ்சாவூரில் இருந்து கொண்டு தேடி தேடி காணொளி போடுவதாக நினைத்தேன் இன்று இந்த காணொளியை காணும் போது தான் நீங்கள் கடல்கடந்து கனடாவில் வசித்தாலும் தமிழையும் தமிழ் மண்ணையும் நீங்கள் நேசிக்கும் அளவிற்கு கூட எங்களால் முடியவில்லை மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது இப்படி ஒரு அர்ப்பணிப்பா வரலாற்றின் மீது உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
அருமையான வியத்தகு பதிவு!
கடல் கடந்து நமது பாரம்பரியத்தை பறைசாற்றி கொண்டிருக்கும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉
நன்றி சகோ! 😊
அருமை அண்ணா ❤ கடல் கடந்தும் நம் தமிழ் மன்னர்களின் பெருமைகளை உலகறியச் செய்கிறீர்கள் 🙏💪😍🔥😇🌄
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற வார்த்தை எல்லோர்க்கும் உணர்த்த நீங்கள் இருக்குறீர்கள் தமிழன் என்றாலே பெருமை தான் 🙏🙏
🙏
உங்கள் வீடியோ மிகவும் எனக்கு பிடிக்கும். சேர,சோழன்,பாண்டியன் பற்றி சொல்லும் போது எனக்கு உணர்ச்சிவசமாக இருக்கும். நான் சோழன் காலத்தில் செல்ல எனக்கு ஆசையாக இருக்கும். மற்றும் நீங்கள் தொல்லியல் துறையில் சேர்ந்து ஆராய்ச்சி செய்து உண்மை,தமிழரின் பெருமையை வெளியே கொண்டு வரவேண்டும். மற்றும் தஞ்சாவூரில் அரசு அனுமதியுடன் முழுமையாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். சோழனின் பொக்கிஷம், வீர வரலாறு கண்டுபிடிக்க வேண்டும்.
அண்ணா,ஓர் மகிழ்ச்சியான செய்தி. நானும் ஓர் கோவிலை பற்றி ஆராய்ச்சி செய்தேன். ஆனால், அதிஷ்டான கல்வெட்டுக்கள் சிரிது உடைந்த நிலையில் இருந்தன.அதனால் படிக்க முடியவில்லை😔.வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.👍 சிற்பங்களில் பாண்டியர்களின் மீன் சின்னம் இருந்தது. அதனால்,இது பாண்டியர்களால் கட்டப்பட்ட கோவில் தான்.❤ 🐟🐟.
வரைபட பொக்கிஷத்தில்
எங்கள் ஈழமும் துளியாக
இணைந்து கொண்டதில்
மகிழ்ச்சி. ❤
மன மகிழ்வைத் தரும்
கலைக் கோயிலாகப்
பதிவுகள்.
நன்றி.👍🌹🙏
Clear pronunciation of Tamil language brother.. Really happy 😊 Expecting more more videos from you 🙏🙏
வரலாற்றை சொல்லக்கூடிய methodology super bro..
உங்களுடைய பணி மென்மேலும்
தொடர வாழ்த்துக்கள்.
உண்மையில் இது தான் house tour ❤🎉
🙏♥️
Nanba Hemant.. I’m from Malaysia (Tamilan). It’s nice to see your house tour full of our Tamil pokkisham… It’s a proud and I’m surprised that you have done many historical videos from Canada… Nam Tamilinam Pattru Nam Mutchai Poleh Kaapom! Tamilinam Valgeh..
Nandri nanba!
@@UngalAnbanbro u r vera level luv from erode ❤❤❤❤❤impressed each and every video alot🎉
@@UngalAnbanpls bro ena paduchurkinga enq pandringa pls say
நண்பரே கேமநாதா தங்களது கல்வி, தங்களது வேலைவாய்ப்பு, அதனால் பெற்ற பதவி பொருள் வளத்தால் அடைந்த அரிய ஆராய்ச்சிகள் மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றிகள்! ,மிக்க சிறப்பான வாழ்த்துக்கள் ...நாங்கள் பாண்டிய இளவரசர்கள் என்ற பெருமையில் வாழ்ந்த நிலையில் வேதாத்திரியம் எங்களை அதைவிட பெரிதான "இறைநிலை" ஆக உயர்த்தி உள்ளது. வாழ்க வையகம் ",வாழ்க வளமுடன்! ,.புன்னைக்காயல்,பழைய காயல்,.தூத்துக்குடியிலிருந்து வாழ்த்தும்.,உங்களன்பர்...தொடர்க பணி.நன்றிகள்.
வணக்கம் அண்ணா,
மிக சிறந்த காணொலி பதிவிற்காக நன்றி.....மேலும் தங்கள் பணி செம்மையாக வளர வாழ்த்துக்கள். தமிழ் வாழ்க தமிழகம் வளர்க....
No words to express about your videos. Really awesome! May God bless you with all good health and abundunt knowledge. May you reach 1M subscribers very soon. Keep exploring....
6:33 wow Sathyamangalam mentioned as Satiamangalam 😮
அருமை தோழரே தொடரட்டும் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
நினைத்து பார்க்க முடிய வில்லை. அருமை. வாழ்க வளமுடன் by Uz Nishanth pandian
Finally we get the real meaning for house tour.hemant bro❤.keep rocking.
Thank you so much 😀
Arumai .... Historical items ah save panni pathirama vainga Anna...🎉🎉🎉
Nice bro.. ithu varaikkum unka channellai nan perisa follow pannathu kidaiyathu.. but inime.. hats of u..
அற்புதமான பதிவு... உங்கள் இன்னும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தோழரே....
மிகவும் அருமையான சேகரிப்பு அண்ணா , வீடும் அருமையாக உள்ளது , வாழ்க தமிழ்
அருமை சகோதரா நீங்க கனடாவில் இருக்கேள் னு இப்போ தான் தெரிஞ்சது சூப்பர் 👌அங்க இருதுண்டு இந்த அளவு தெரிஞ்சு வெச்சிருக்கேள் கனடவை கண் குளிர பாத்தாச்சு அருமை சகோதரரே 👌🙏
Hemanth,நான் உன் பாட்டிகளில் ஒருத்தி என்று நினைத்துக்கொள். நான் உனது பைத்தியம் பெரும்பைத்தியம்
உன் பேச்சு அருமை நீ பார்க்க அருமை.I love you sweet boy.what a knowledge God bless you Wish you all the best 🌸
பாட்டி! உங்கள் அன்புக்கு நன்றி! 😊♥️♥️
அறிய ஆய்வு செய்துவெளியிடுவதற்கு மிக்க நன்றி. பணி தொடர வாழ்த்துக்கள் தம்பி.
I was not aware that you're in Canada so far! You're mostly doing videos about Tamil history and never showed or talked about Canada in any of your videos to my knowledge! Anyway, all the best! 👍
Yes, I've consciously avoided talking about where I live, which is just a distraction in my history videos. 😊
Even I was not aware of his residence in Canada. All the best Mr.Hemanth.
Very difficult to make historical videos staying in India itself. But staying in Canada and making such video is great thing . appreciating your efforts and interest in our history.
Congrats na, you put lot of effort and give wonderful outputs and your time management is always great....... Will try to follow that
Thanks Arul! ❤
Hope you and your loved ones are safe and sound... Thanks for showing "our" house.. I am basically from Thanjai and nice to see the roots (in Dutch way).. be safe and stay healthy.. Balaram K
Very nice bro unga history video vala pathutu schoolla history class la kekura question ku naa mattum than answer pannuven❤ unga channala paka arambichapathum school la history club la join panniten❤❤❤❤❤ all because of you ❤❤❤❤❤❤😇😇💜love from devakottai, Sivagangai❤❤💜💜💜💜
Hi Maheshwari! I'm so glad to know! 😊
Enna class padikkireenga?
All the very best! 💐
அற்புதம் அண்ணா❤
Nandri sago!
மிகச்சிறப்பு ங்க அண்ணா உங்கள் ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள்
கனடாவில் உள்ள உங்கள் வீடு மிகவும் அருமையாக இருக்கிறது 😍👍🏼. ஒவ்வொரு பொக்கிஷமும் சிறப்பாக இருந்தது. அதிலும் நீங்கள் சேகரித்த நாணயங்கள் தொடர்பான தகவல்களை அறிய ஆவலோடு இருக்கிறேன் அண்ணா 😇👍🏼.
My dream country Canada 🍁🇨🇦.
மிகவும் அருமையான காணொளி அண்ணா 😇👍🏼
இலங்கையில் இருந்து 🇱🇰❤️.
இலங்கை நண்பருக்கு நன்றி! 😊
The way he said namba Veedu…..semma….ur pronunciation of Tamil nd English are great
Thank you ❤
உங்களுடைய அனைத்து சேகரிப்புகளும் அருமையாக உள்ளது அண்ணா.
Hemant Sir I cannot beleive you live in Canada. What a treasure of knowledge you share on our Tamil history. Fantastic. I was your fan. But Iam now your admirer also. Great Sir. Your collection if Pokkishams. Hopefully if I visit Canada I will be thrilled just to shake hands with you. Jayaram Mumbai
Thank you sir. Would be glad to meet you here!
Hi bro I'm also Brompton we can meet near Bramalea City Centre
அருமை சகோதரரே வாழ்த்துக்கள் நான் நீங்கள் தமிழ் நாட்டில் உள்ளவர் என்று நினைத்தேன் ஆனால் கனடாவில் இருக்கீங்கலா எது எப்படி யோ ஒரு தமிழனா உங்கள் நல்ல பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி
Hemanth this is awesome n ur house tour is so v interesting , not just a house but with wonderful facts
So proud n happy that I visited ur home
Keep rocking n May God bless u abundantly
Thank you aunty! 😊🙏 I'm so glad you got to see all of this in person! And we had such a great time having you at our place! ❤️
Is there my home twon Nilgiris there ? found in London museum among all the museums..
Dream of every history fan - “to turn our house into a museum” 🎉
May your house be filled with more rich memorable treasures 👍
Very true 😊🙏
Please put a history on pandala rajakumaran and ayyapan.
Nice Map, Thanks Bro!!
I see Toetocoryn (தூத்துக்குடி)
Are you from Tuticorin?
@@UngalAnban
There is Dutch Church and Cemetery in Tuticorin
dutchindianheritage dutch-church-tuticorin
உங்கள் யூ டியூப் சேனலில் நானும் ஒரு அங்கமாக (Subscriber) இருப்பது மிகவும் பெருமையை ஏற்படுத்துகிறது...... வாழ்த்துக்கள் தம்பி..🎉🎊
😊❤
மிகவும் அருமையாக உள்ளது அண்ணா உங்களுடன் இணைந்து நாம் வரலாற்றை மீட்டெடுக்க வாய்ப்பு தாருங்கள் அண்ணா 🙏🙏🙏
The video was just amazing
I too love our tamil history and earth history...❤❤❤❤
One of my bucket list is meet you one day anna. Love from eelam❤😊keep rocking 😊❤
Anna naangalum Canada tha irukkom... India irundhutu neraiya Perukku edhuvum therila but neenga great..... keep going Anna from Vancouver😊
romba santhosama iruku canada la irundalum ungaloda history confidence,love ellam super all the best
Hi Hemanth. I have always enjoyed your videos and it takes me to a different time and period where I see myself in Chola and Pandya kingdoms. It came as a surprise that you live in Canada. But, I am sure, physically you may be in Canada but your heart remains in the Chola and Pandya kingdoms!
Yes, 100%. ♥️
And, thank you - I'm glad you like my videos 😊
மிகவும் சிறப்பு...❤🎉🎉🎉 3 வினாகள் உங்களிடம் ?
1. நீங்கள் சேகரித்த நாணயங்களில் எந்த நாட்டு நாணயம் மிகவும் பழமையானது?
2.எந்த நாணயத்தை மிகவும் சிரமப்படு சேகரித்தீர்கள்?
3. எந்த நாட்டு நாணயத்திற்க்கு அதிக விலை கொடுத்து வாங்கினீர்கள்?
I used to think that you live in Chennai and visit Tanjavur etc. But the videos are so detailed it must have taken so much time to check out all the c places . Surprised how you can manage this.
Quite true! 😊
Hats off..!! Amazing collections. If I may ask how did you acquire these coins and medals. Any of your ancestors were part of the Army or Government officials?
அழகிய காணோளி நன்றி திரு undefined ஹேமந்த்
Hi bro, very nice home tour.. Especially coins, medals and map are great.. Missing the dialogue "nam payanam thodarum" 😊
haha.. We're getting back to the Chola series next week. Get ready for a biggie! 😊
It's really awsome home tour and useful...to know about wht are call the treasure you have..coin collections and call other treasures so nice..and your home is so beautiful...i never think that u are in canada..i thinked ur from chennai .coz u explained call of the history about cholas ,pandiyas and pallavas.with detailed explantions..reply awsome..i would thank to show out the dutch map..I am very proud to say my native is take part of that am from Trichy Tamilnadu..🙏🙏 keep IT more for us and we are eagerly ready to support u always
தம்பி மிக அருமையான பதிவு எப்படி அந்த நாணயங்கள் கிடைத்தன அருமை அருமை
We are also from Brampton too bro. Nice to have a passionate RUclipsr like you. Congrats for the wonderful efforts.
ஹேமந்த் சகோ,
நீங்கள் தமிழ்நாட்டில் தான் வசித்து கொண்டு இருக்கிறீர்கள் என்று நான் நினைத்து கொண்டு இருந்தேன்.
அடிக்கடி இந்தியா வருவது எப்படி சாத்தியம் ஆனது ? உங்கள் வேலை பார்த்து கொண்டு எப்படி manage செய்தீர்கள் .
Onga videos thaan bro neraiya paakurom, thodarga ungal varalatru sevai 👍👍👍
Good wishes Hemanth! I was little late to join. Anyway happy and healthy stay .take care!
மிக அருமை அண்ணா. மிக்க நன்றி. கடல் கடந்தும் நம் தமிழின் வரலாற்றை உலகறிய செய்வதற்க்கு💐💐💐💐
♥️
Super Chithappa.
Amazing collections🎊💐👏🏻✨
You earned yourself a subscriber ! Honestly, you are doing a GREAT job! 😀
Thank you! 😊😊
Fentastic bro, preserve your coins in coins capsule..
தமிழ்நாட்டில் இருக்கிறீர்கள் என்று நினைத்தேன்...
மிகவும் அருமையான, கடுமையான முயற்சி அண்ணா.
வாழ்த்துக்கள் அண்ணா💕🙏💕.
தொடரட்டும் உங்கள் சேவை🙏🙏🙏
Welcome to my house nu solama our house nu sonengalae anga nikreenga anna. Proud to be your follower. தங்கள் தமிழ்பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
♥️😊 நன்றாக கவனித்துள்ளீர்கள்!
உங்கள் வாழ்த்துக்குக்கு நன்றி!
Kumari Kandam video poduga anna your home is super 😊 proud to be a tamilan
Surprised you live in Canada. How do you manage to visit all the places in India? How long is your India visit typically to make detailed video of all the ancient places?
Do you live in Lakelands Brampton?
Amazing treasures! The explanation about coins showed your interest towards our history. Lived with chozha's when i finished reading udayar. Felt i should visit tanjavur temple, sit there, feel every place and read the book again. Your videos took us to every corner of those places. Thank you hemanth ji. Let your journey continue 🎉
Oh...ur in canada...n doing so much of tamil history....intresting
Can i get a copy of tht map sir...
அருமையான தகவல்ப திவு
Hello Sir, I enjoyed watching your video about your house and your valuable collections. We are residents of the Netherlands and we were amazed to see the old map of Tamil Nadu, made by the Dutch. Could you please tell us where you purchased it? 05:08 Treasure 2: Old Tamil Nadu Map (Dutch)
I got it from The National Archives at Den Haag.
Anna neenga kaatunah 3frames lah 2nd Frame gold platted (gopuram) andha original image snd pannuga naanum frame podanum nu asai padukiren👈👈❗
Thank you hemanth you showed our tamilnadu history and the collection of coins and memories a wonderful work you are doing thank you
Superb hemanth ji, enaku cholan history rombha pidikkum.... ungala meet pananum, vazhthukkal
மிகவும் அருமை சகோ! அந்த map ல் பட்டுக்கோட்டை அந்த காலகட்டத்தில் என்ன பெயரால் அழைக்கப்பட்டது??? தயவு செய்து கூறவும்.
Thanks a lot for sharing your valuable pokkishams with us sir
cheras history video podunga Anna 😊
நண்பா.... மன்னர் மன்னன் அவர்களின் நூல்கள் முடிந்தால் படியுங்கள்... உங்களின் தேடுதலில் மீண்டும் தெளிவு கிடைக்கும்...
மன்னர் மன்னன் வரலாற்று ஆய்வாளர் அல்ல, அவர் ஒரு ஆர்வலர்.. அவரை துவக்க காலத்தில் நான் சந்தித்திருக்கிறேன். நானும் ஒரு வரலாற்று ஆர்வலர் மற்றும் எழுத்தாளர். கதை எழுதுபவர்களுக்கு இயல்பிலேயே வரலாறு தேடல் அதிகம் இருக்கும். தேடி படித்து அறிந்து உலகிற்கு கூறுவோமே ஒழிய யாரும் சுயமாக கண்டுபிடிக்க மாட்டோம். எனவே ஆர்வளர்களிடம் இருந்து வரலாறை கற்க வேண்டாம். ஆய்வாளர்களிடம் இருந்து படியுங்கள். அதுவும் ஒரே ஆய்வாளரிடம் இருந்து மட்டும் அல்லாமல் பல ஆய்வாளர்களின் வித்யாசமான பார்வையில் இருந்து வரலாறை படியுங்கள்.
Like Aiya Kudavayil Balasubramaniam
wow.... very nice... coin collection is awesome & exciting... thanks for sharing
Congratulations... Keep it up...
Wow.. really amazing
அண்ணா உங்கள் வீடியோ காட்சிகள் அருமை நான் நிறைய செய்திகள் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி அண்ணா
அருமை!
Hello Hemanth, Thanks for the wonderful video. I was amazed to see your collections. Would you mind listjng the books that you have? I was very mucb curious about the historic books that you have in yyoue collection.
Thank you Anandhi! I can do a member-exclusive video and go through the books I have and also do a recommendation on where to start. :)
Do you think this will be something that will excite our channel members?
Thanks Hemanth..That would be awesome 👌
@@UngalAnban Intha maarilaam naaga greeting card la tha pathurko..neenga angaye vaalrathu semmmaaa anna
Thank you for showing around.i'm impressed with the map and the coins.first time seeing tamil writing
Thank you!
அருமையான காணொளி... 👌👌👌.. நாணயம் எப்படி கிடைத்தது அண்ணா..
Semma bro feeling envious and proud of your collections
Anna coin collection vachuu oru video post panuga anna...uga collection pakanum aruvam ma iruku
im watching your video for the first time. Beautifully presented 🙂
Thank you! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
🔸 Chola Series: bit.ly/CholaSeries
🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
Anna video sema vibe, wat camera n setting u r using, colour sense is blending in perfect
தம்பி உங்கள் மனைவி, குழந்தைகளை காட்டுங்கள். வீடு அருமை ❤❤❤
Hi bro. I was not aware that u are in Canada. I’ve been following u for quite sometime. We are in Toronto now ❤ happy to know that u are here. 😊
Likewise, we too in toronto watched most of your videos❤
Sir actually we don't want watch anyone 's bedroom tour and bathroom tour. But you are different from other youtubers. That's why we are your subscribers. Thank you sir that you shows us an old coins.
That comment was not to our subscribers! 😊🙏 General audience would want to look into one's purse, handbag, etc. But I know our subscribers are not of that type! 🤗❤️
@@UngalAnban oh thank you sir
Super dude
அண்ணா நீங்க தமிழ்நாட்டுல தான் இருக்கீங்கன்னு நினைச்சேன் ........ பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா
Ungal pokisangal anaithum arumai valthukkal.
Wow....this is amazing...am spell bound, hope to see it in person someday,
Mr.Hemnath.......its really amazing...your home is very beautiful and all pokkisham are awesome...... today's vd is very different and unusual...
Thank you 😀
Really ur great neraya thadava ungalaa nenachi rompa aacharya patrukaen santhosama vum iruku
That's Hemanth home tour , other RUclipsrs are celebrate videos are so different,❤ you best and different ❤ all the best keep it tough bro ❤
Thank you so much 🙂❤️
Actually i dont like to do any wall hangings in my house, i expect a clean wall..... Really inspired on ur wall frames, namma thanjai kovil pics, namma palangaala naanayam, i would like to copy tat....... Nalladhai karpom.... Tats a neat and good house tour.....
Thank you! 😊 Glad you got inspired!