Historical UK Tamil YouTubers meet in London/லண்டனை கலக்கிய தமிழ் YouTubers/இது ஒரு வரலாற்று நிகழ்வு

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 251

  • @AnithaAnand
    @AnithaAnand 9 месяцев назад +50

    அன்றாட வாழ்வின் சாதாரண விஷயங்களையும் அசாதாரண முறையில் செய்யும் போது உலகின் கவனத்தை தன் மீது திருப்ப முடியும் என்றார் பெர்னாட்ஷா😊இது சிலருக்கு சாதாரண விஷயமாய் தெரியலாம். என் போன்ற பலருக்கு பல வருட கனவொன்று நினைவானது! இதில் அங்கொன்றும் இங்கொன்றும் சிலர் விட்டுப்போயிருக்கலாம். ஆனால் இத்தனை பேரை ஒருங்கிணைத்து நல்லதொரு காரியம் இனிதே துவங்கியுள்ளது💥மிக்க மகிழ்ச்சி 😍, சுபி மற்றும் சார்லஸுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊🙏🏻

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  9 месяцев назад +5

      Thanks a lot Anitha and Anand, for making this event a memorable one.

    • @subashbose1011
      @subashbose1011 9 месяцев назад +2

      Its like dreams come true feeling akka

    • @ravisahadevan9958
      @ravisahadevan9958 9 месяцев назад

      Never invite chandru and menaka

  • @WashingtonTamilan
    @WashingtonTamilan 9 месяцев назад

    Wow, Wonderful event. Sis. I am big fan of your videos. Hats off in pulling this together. I am a US youtuber, Next time i would love to join your meet up,

  • @TamilDude
    @TamilDude 9 месяцев назад +1

    Such a beautiful video akka and so sweet to see you all in one place. I feel bad that I could not make it this year and hopefully can join next year! 😊😊❤❤

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 5 месяцев назад

    Thank you for You tube subscribers get together. It is happy to watch.

  • @thiruchelvikumarakulasingh5626
    @thiruchelvikumarakulasingh5626 9 месяцев назад +8

    Amazing great to see all the London Tamil You Tubers ❤thanks to subi mam and sir 💐😍👍and like to see again all 😍🥰😊💐👍🇱🇰

  • @joydeva6385
    @joydeva6385 9 месяцев назад +2

    UK Tamil RUclips's meets wonderful . Kaviya also join very happy to see her . Anitha Anand and all others see super .

  • @SathishSathish-hs8ch
    @SathishSathish-hs8ch 8 месяцев назад

    லண்டன் வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் தமிழை வளர்த்து அங்கே ஓர் தமிழ் குடும்பமாக வாழ்ந்து வரும் உங்களுக்கு உங்கள் குடும்பத்தாருக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @evelynantonyraj5970
    @evelynantonyraj5970 8 месяцев назад

    Bubbly video. Congratulations Mam

  • @sweetlinprabakaran6293
    @sweetlinprabakaran6293 9 месяцев назад

    ஆச்சரியம், அதிசயம் , எவ்வளவு அருமையான காரியம், super

  • @Mary-y6u4c
    @Mary-y6u4c 9 месяцев назад +2

    Very nice to see all my Tamilians
    God bless you all
    Keep going
    All the best
    I am so proud of you guys ❤

    • @kafen88
      @kafen88 9 месяцев назад

      ruclips.net/video/bAvG7UdKoTk/видео.html

  • @KaviyaPraveen
    @KaviyaPraveen 9 месяцев назад

    Thank you so much for organizing the meet and for compiling such a beautiful video Subi Akka Charles Anna. It was such a pleasure to meet everyone ❤️❤️

  • @sahayasarojini3154
    @sahayasarojini3154 8 месяцев назад

    Congratulations to your great effort. Only good hearted person will do this. God bless you.
    Actually I'm from Nagercoil and the student of St. Joseph's convent. I'm the big fan of you and proud of you.
    Now my daughter also studying in Leicester, De Mont Fort university.

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 9 месяцев назад

    லண்டன் தமிழச்சி சகோதரி க்கு வணக்கம் யுடிபர் ஒன்று சேர்ந்து நடத்தும் நிகழ்ச்சி மனதிற்கு மாபெரும் நெகிழ்ச்சி யாக இருக்கிறது உங்களின் உள்ளங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்தது போல் இருந்தது சகோதரி நீங்கள் எல்லாரையும் அறிமுகப்படுத்தி அவங்க என்னென்ன தொழில் பன்றாங்க என்பதை வெளிபடுத்தி உங்கள் மூலமாக அவர்களை பற்றி நாங்களும் தெரிந்து கொண்டோம் எல்லாரையும் ஒருங்கினைத்த லண்டன் தமிழச்சி சகோதரி க்கு கோடானு கோடி நன்றிகள் உங்களின் பேச்சு திறமை, தைரியம் இவ்வளவு அனைத்திற்கும் நீங்கள் மெனமேலு வளர உயர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றிகள் சகோதரி ❤❤❤

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 9 месяцев назад

    அருமையான முயற்சி மா வாழ்த்துக்கள் 🎉🎉
    அனைத்து லண்டன் RUclips Channel கிரியேட்டர்ஸ்க்கும் வாழ்த்துக்கள் 🎉🎉Grand Cholan 👌🏼Dish 👌🏼 location and great honour to Mr Vasanth Sir 🎉🎉பல மைல்கள் தொலைவில் இருந்தாலும் நாம் அனைவரும் தமிழ் இனம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்..
    அனைவரும் ஒன்று சேர்ந்து உலகம் வியக்கும் வண்ணம் புதியதாக பல சிறந்த தமிழ் படைப்புகளையும் மற்றும் புதிய வித்தியாசமான படைப்புகளையும் உருவாக்கி உலக சாதனை படைக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉 அனைவரும் எப்பொழுதும் இதேபோல் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துக்கள்...
    லண்டன் தமிழ் bro miss you pa.. அனிதா ஆனந் மற்றும் நர்மதா also my favorite... கடைசியாக நம்ம சார்லஸ் தம்பிக்கு நன்றி...சுமி எப்பொழுதும் உற்ச்சாகமாக சிரித்து மகிழ்வதும் அனைவரிடத்திலும் அன்பாக பழகுவது ..டாப் நாட்ச்...👌🏼👌🏼 உணவை ரசித்து சுவைப்பது 😂😂❤❤❤👌🏼👌🏼👌🏼 சேலை ... லுக் கியுட்😊😊🎉🎉 அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக🎉🎉🎉🎉
    புதியதொரு முயற்சி செய்துவோம் அது நம் தமிழ் இனத்தை உலகறிய செய்வோம் ❤❤❤🎉🎉🎉🎉 நன்றி வணக்கம் 🙏🏽🙋‍♀️🙋‍♂️🙏🏽🙏🏽🙏🏽
    அன்புடன்
    சசிகலாமூர்த்தி
    சென்னை

  • @navaneethambalasubrahmaniy4103
    @navaneethambalasubrahmaniy4103 9 месяцев назад +2

    So much joy and happiness in everyone’s face 😊

  • @Frenchdiariez
    @Frenchdiariez 9 месяцев назад

    this is such an amazing event to watch.. what a great initiative..

  • @MuthuLakshmi-wk2kd
    @MuthuLakshmi-wk2kd 9 месяцев назад

    Hi mam very nice video mam. As usual very nice and good mam and sir. U both are big and Brad heart ❤️❤️ i know only narmatha mam. We can feel very good. No words to say mam💐💐💕💕🌹❤️

  • @panchukutti7201
    @panchukutti7201 9 месяцев назад +2

    Sis is proud to say nurses have tentative plan abilities your organisation is appreciated ❤

  • @vidhyaranjan09
    @vidhyaranjan09 9 месяцев назад +1

    Awesome to see you all meet 👌👌❤️ Nice video 👌

    • @kafen88
      @kafen88 9 месяцев назад

      ruclips.net/video/bAvG7UdKoTk/видео.html

  • @nagarajanav3964
    @nagarajanav3964 9 месяцев назад

    Sister and Brother, you took excellent groundwork and organized this event perfectly. Kudos to you both.

  • @manimegalair2435
    @manimegalair2435 9 месяцев назад +1

    Very good arrangement and good thinking,,

  • @subashbose1011
    @subashbose1011 9 месяцев назад +1

    O my god.... மக்களே.... Full video is aw... Movement... அக்கா very very surprise.... உங்களையும் அனிதா அக்காவையும் ரெண்டு பேரையும் சேர்த்து பாக்கும்போது அவ்ளோ அழகா இருக்கு..... ரொம்ப வருஷமா wait பண்ணிட்டு இருந்தோம் கண்டிப்பா ரெண்டு பேரும் சேர்ந்த vlog பண்ணுங்க pls..... சந்தோசமா இருக்கு அக்கா..... அண்ணாச்சி ரொம்ப ரொம்ப நன்றி.....

  • @YasosSuperKitchen
    @YasosSuperKitchen 9 месяцев назад +1

    😊 Thank you for organising such an amazing event. As you said though some people had 1000s of subscriber and others had 100s, everyone was equally treated. It was really a great learning experience. Thank you for inviting me Subi akka and Charles anna 🥰🥰

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 9 месяцев назад +1

    🎉❤🎉❤🎉
    Congratulations for the gathering 👏
    Mealum pala U tubers uruvaaganum!
    Vaalthukkal 🎉 🎉
    Especial thanks to Florance Nitingale 😊🎉

  • @MenakaAR-i1r
    @MenakaAR-i1r 8 месяцев назад

    Super programe saree super personalaenkuungali peddikugam😮

  • @fathimabibi708
    @fathimabibi708 9 месяцев назад +1

    Superooo Super vlog. Nice to see all in one place 👍👍

  • @renugasoundar583
    @renugasoundar583 9 месяцев назад +1

    அருமையான வீடியோ நன்று👌😍😍😍💕💕

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 9 месяцев назад

    Superrrrrrrrrrrrrr ma. adipoli dholl ma💐💐💐😍😍😍😍😍💖💖💖

  • @KarthikS-cu1xk
    @KarthikS-cu1xk 9 месяцев назад

    Unga ellaarayum onnaa ore idathula paakuradhukku romba azhagaa irundhuch Akkaa.. I like everybody here❤❤❤❤❤❤❤❤

  • @deepikastraveldiaries
    @deepikastraveldiaries 9 месяцев назад +1

    Nice...Next hope I can b a part 😊

  • @princetontenzing5487
    @princetontenzing5487 9 месяцев назад

    It's so cute to see you all in one place. Sister you are great to organize such an event making us to travel along with you. God bless you and yr family🎉🎉🎉. I like your slang always. From vnr dt. Tamil Nadu

  • @chennaivasi2
    @chennaivasi2 9 месяцев назад

    Awesome to see you all together at one place. Keep rocking as always!! 🎉💐

  • @MrRavi6819
    @MrRavi6819 9 месяцев назад +2

    Weldon London tamizhachi, Nice to see all in one place.

  • @brindhadevip644
    @brindhadevip644 9 месяцев назад

    London mummy l'm ur big fan even I study only 9th standard after 10 o come london I saw u I luv u🥰🥰🥰🥰

  • @baby-love15
    @baby-love15 9 месяцев назад +2

    Senti bee brighten star... She looks unique look❤❤❤❤❤

  • @gomathisankar3740
    @gomathisankar3740 9 месяцев назад +2

    Super sis congratulations ♥️♥️🎉Randy bro♥️Chennai girl in london♥️missing london tamil bro♥️

    • @kafen88
      @kafen88 9 месяцев назад

      ruclips.net/video/bAvG7UdKoTk/видео.html

  • @meenasethu2742
    @meenasethu2742 9 месяцев назад

    Many more happy returns of the day

  • @Uktamilankarthick
    @Uktamilankarthick 9 месяцев назад

    Wow ❤ Great, hope I will be joining next time. Congratulations to all UK youtubers 🤝

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  9 месяцев назад +1

      @Uktamilankarthick thambi, definitely next time you can join. Please keep in touch

    • @Uktamilankarthick
      @Uktamilankarthick 9 месяцев назад

      Thank you sure 🤝

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 9 месяцев назад

    Congratulations ma supi 🎉
    Ungalai elloraium ondraga parkum pothu rompa santhosamaga ullathu ma supi super ma supi 👌

  • @magsaj9232
    @magsaj9232 9 месяцев назад +1

    Mrs Anita.... such an adorable decent blogger 🎉

  • @lifeofworld32164
    @lifeofworld32164 9 месяцев назад

    ❤❤❤❤No words super sister 💐you and Anna both are Great ❤❤❤❤

  • @mathamary5932
    @mathamary5932 9 месяцев назад

    Very nice God bless you

  • @HemaLatha-ct7ti
    @HemaLatha-ct7ti 9 месяцев назад

    Good job 🎉 adipoli

  • @dglchelva
    @dglchelva 9 месяцев назад

    All the best akka.
    I am Selvaraj from Dindigul Tamil Nadu India.

  • @akrishnankrishnan8231
    @akrishnankrishnan8231 9 месяцев назад +1

    Congratulations sister 🎉🎉🎉🎉🎉🎉🎉best wishes from Malaysia ❤

  • @caviintema8437
    @caviintema8437 9 месяцев назад

    Everyone is very happy, super 👌 mam, chef super, ❤❤

  • @kavithagandhi6880
    @kavithagandhi6880 9 месяцев назад +2

    Super sis and annachi ❤

  • @santanamaryapthanimalai910
    @santanamaryapthanimalai910 9 месяцев назад

    All of you are gifted, to be in UK ,all the best.

  • @kibivlogs5325
    @kibivlogs5325 9 месяцев назад +1

    Wow so big a treat for all . Do more events regularly

    • @kafen88
      @kafen88 9 месяцев назад

      ruclips.net/video/bAvG7UdKoTk/видео.html

  • @thavamalarkrajoo5138
    @thavamalarkrajoo5138 9 месяцев назад

    Excellent moment Subi sis the event was well organized and it will be always in everyone’s heart and mind with remarkable achievements. Well wishes to all Tamil You Tubers being a best team’s ever.👍

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 9 месяцев назад +1

    U k தமிழன் u tubers அனைவருக்கும் நன்றிகள் அனிதா அவர்களுக்கும் நன்றிகள் ❤❤❤❤❤❤❤❤❤

  • @geethanadar1138
    @geethanadar1138 9 месяцев назад

    Very nice video 👍💐

  • @Kavishri999
    @Kavishri999 9 месяцев назад +3

    நீண்ட நாள் எதிர் பார்த்த தருணம் நர்மதா அக்கா வும் நீங்களும் இணைந்தது ❤❤❤❤❤❤

  • @thevakanthyferdinandtruman2759
    @thevakanthyferdinandtruman2759 9 месяцев назад +10

    THANK YOU JESUS GOD BLESS YOU💐🔥👑📿

    • @kafen88
      @kafen88 9 месяцев назад

      ruclips.net/video/bAvG7UdKoTk/видео.html

  • @ranjilekraj1661
    @ranjilekraj1661 9 месяцев назад

    Super event Subi and Charles! I couldn't believe my eyes it was such a good idea to bring all youtubers together, especially at Grand Cholan. Nothing is impossible for you, Subi adi poli! You are a very powerful and energetic person with new ideas. So so proud to see all the youtubers in one frame! Looking at their faces gives such good vibes.
    Big thanks to the owner of the Grand Cholan restaurant n to the cheif chef Ramesh.
    Events like this help to learn more n share ideas. Such a motivational video, 🙌 Subi n Charles

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 9 месяцев назад +1

    Nice 👍

  • @mathans1831
    @mathans1831 8 месяцев назад +2

    ஆமா இதில் வந்தவர்களில் எத்தனை பேர் தமிழை பூர்வீகமாகக் கொண்டு தமிழ் பேசுபவர்கள் எல்லாரும் குறிப்பிடுவீர்கள் என்றால் ஒரு தரவு எடுப்பதற்கு எனக்கு உதவியாக இருக்கும். நன்றி

  • @sumathivenkatesh9672
    @sumathivenkatesh9672 9 месяцев назад +4

    Akka All Indian Tamil U Tube Oraganaigion meeting very nice thank to subi akka Charles annachi ungala yallarayum paarthadhil romba happy 😀💐

  • @hepsiflora1622
    @hepsiflora1622 9 месяцев назад

    Grand cholan beautiful yummy tasty hygienic restaurant..... Number 1 in london❤

  • @ranirebecca5089
    @ranirebecca5089 9 месяцев назад

    மேடம் மிகமிக அருமை உங்கள் புடவை அழகு உங்கள் திறமை அழகு நீங்கள் அழகு மிக்க நன்றி ❤

  • @Komathi17-r7t
    @Komathi17-r7t 9 месяцев назад +15

    திருமதி அனிதா ஆனந்த் திருமதி நர்மதா இரண்டு‌பேரையும் எனக்கு ரொம்ப புடிக்கும் உங்க கூட அவங்கள பார்த்ததில் மகிழ்ச்சி உங்களை சேலைல பார்க்க அருமை ‌u look slim and cute in saree sister enjoy sister

    • @rajeswaripanda2159
      @rajeswaripanda2159 9 месяцев назад

      No words to describe...your Get together. Today's all Tamalachi r Great ❤...Great Contribution to U Tube Channel...

  • @chanemougam325
    @chanemougam325 9 месяцев назад +1

    அருமை புதுச்சேரி பிரான்ஸ் நாட்டில் இருந்து❤❤❤❤

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 9 месяцев назад

    Excellent meet up. Thanks for sharing.

    • @kafen88
      @kafen88 9 месяцев назад

      ruclips.net/video/bAvG7UdKoTk/видео.html

  • @pushpak85
    @pushpak85 9 месяцев назад

    What a amazing events. Really heart touching❤

  • @abdaheera143
    @abdaheera143 9 месяцев назад +1

    லண்டன் தமிழச்சியின் அன்பு வணக்கம்
    அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா நலமா

  • @navaneethambalasubrahmaniy4103
    @navaneethambalasubrahmaniy4103 9 месяцев назад

    Good review about the great food by Grand Cholan

  • @sureshs1234
    @sureshs1234 9 месяцев назад

    Akka you are just amazing and great job move to next level keep going my best wishes god bless you ❤❤❤

    • @kafen88
      @kafen88 9 месяцев назад

      ruclips.net/video/bAvG7UdKoTk/видео.html

  • @jagajothi1047
    @jagajothi1047 9 месяцев назад

    ஒரே கூரையின் கீழ் அனைத்து லண்டன் வாழ் தமிழ் யூடியூபர்களையும் ஒருங்கிணைத்த சகோதரருக்கும் சகோதரிக்கும் வாழ்த்துக்கள்🎉🎉🎉.லண்டன் தமிழன் ராஜு சகோதரர் கூட ஒரு வ்லாக் பண்ணுங்க சகோதரி
    .

  • @Geethuwyn
    @Geethuwyn 9 месяцев назад

    Subi I was overwhelmed by this meet I wish I was there as very dull Annie's garden u tuber from Chennai. Love u all.may u have many more meets.

    • @kafen88
      @kafen88 9 месяцев назад

      ruclips.net/video/bAvG7UdKoTk/видео.html

  • @dhanalakshmimuthumaniraja3898
    @dhanalakshmimuthumaniraja3898 9 месяцев назад

    Happy to see and hear ur "makkala" Nagercoil slang",sister.

  • @pbharathbee
    @pbharathbee 9 месяцев назад

    That’s really nice to see all of you together 🎉

    • @kafen88
      @kafen88 9 месяцев назад

      ruclips.net/video/bAvG7UdKoTk/видео.html

  • @tamilselvimalaisamy4193
    @tamilselvimalaisamy4193 9 месяцев назад +1

    Super akka annachi vaazhthukal
    🎉🎉

    • @kafen88
      @kafen88 9 месяцев назад

      ruclips.net/video/bAvG7UdKoTk/видео.html

  • @gayathriilayaraja5973
    @gayathriilayaraja5973 9 месяцев назад

    Super very nice

  • @gracyjoseph7261
    @gracyjoseph7261 9 месяцев назад +3

    Awesome!!

  • @mathialagan3911
    @mathialagan3911 9 месяцев назад +1

    அனிதா ஆனந்த சகோதரியும் லண்டன் தமிழச்சி சகோதரியும் இணைந்து அதிகமாக வீடியோ போடணும் என்று கமெண்டில் சில வருடங்களாக பகிர்ந்து கொண்டிருந்தேன் அது இப்போது நிறைவேற்கிறது மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது போன்ற தருணங்கள் வருடத்திற்கு இரண்டு முறையாவது அனைத்து youtuber கள் ஒன்று சேர வேண்டும்
    அனிதா ஆனந்த் சகோதரி லண்டன் யூடியூப் சகோதரிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
    கூடிய விரைவில் நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து ஒரு வீடியோவை போட வேண்டும் நான் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன்🎉🎉🎉👍👍👍🤝🤝🤝

  • @mohammedfathih9744
    @mohammedfathih9744 9 месяцев назад +5

    Wow... Happy to see you all in one frame. Chennai girl in London and kavya praveen are my favorite❤

  • @chitracoulton7926
    @chitracoulton7926 9 месяцев назад

    Good job Subi, Congrats and god bless your good work, you look very beautiful in that red saree, love you,

  • @SasiPhilipe-1972
    @SasiPhilipe-1972 9 месяцев назад

    Good. God bless you

  • @sathishsumii
    @sathishsumii 9 месяцев назад

    Vera level sis sup😍😍

  • @kalasampath4925
    @kalasampath4925 9 месяцев назад +4

    சிவாஜி-எம்ஜி ஆர் இருவரையும் ஒரேமேடையில் பார்த்தது போல் உள்ளது லண்டன் தமிழச்சி அணிதா ஆனந்த்

  • @starprincess7851
    @starprincess7851 9 месяцев назад

    She forgot to mention that she acted in mouna ragam pani vizhum iravu song. And she's a drama artist, too. She should have mentioned her name . Thank you for bringing all the youtubers together. 🎉❤

  • @Naalum_Naanum_fromLondon
    @Naalum_Naanum_fromLondon 9 месяцев назад +5

    Happy to be a part of this….Thank you so much for organizing this event subi …🥰🥰🤗🤗

  • @LetchumyPrema
    @LetchumyPrema 9 месяцев назад

    Congrats to all the u tubers

  • @HanisaHanisa-dz3dv
    @HanisaHanisa-dz3dv 9 месяцев назад

    💚💚💚❤️❤️❤️Super

  • @beautlinsmilee5559
    @beautlinsmilee5559 9 месяцев назад

    We’re proud of you becoz you rock as kanyakumari

  • @mohanrv1
    @mohanrv1 9 месяцев назад

    All the best for all Tamil London RUclipsrs

  • @selvim2192
    @selvim2192 9 месяцев назад +4

    Adipoli 😂sema 👌❤️😍Love u sister

  • @MELLOCOMMUNITY
    @MELLOCOMMUNITY 5 месяцев назад

    வணக்கம்...

  • @kjmlifestyle6016
    @kjmlifestyle6016 9 месяцев назад +3

    London thamilachi Akka you are super star ellorum super but nama Nagercoil enga ponalum kethu than❤❤
    🎉🎉🎉Normatha akka motivational speech nalaerukom and Anitha akka voice super aha erukum

  • @umavellai4799
    @umavellai4799 9 месяцев назад +2

    Super sister

  • @vickyvicknes3277
    @vickyvicknes3277 9 месяцев назад

    Super sis❤❤❤❤

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 9 месяцев назад +1

    Adi poli Essppa 🤭🤭😜😜Its great to see all of you, You tubers in one frame especially Anitha Anand , Shubhi Charles and Narmada Parthy from Chennai girl in London. 👏👏👏
    Next time invite Netherland Tamizhan , 24:52 Stefi from Madras Samayal,and Way 2 go Madhavan from US as well.Keep rocking 👍👍
    Canada 🇨🇦 🇮🇳 🇬🇧

  • @amruthak6876
    @amruthak6876 9 месяцев назад +1

    30:50 my two favorites 😍 💓

  • @elizabethnicholas9632
    @elizabethnicholas9632 5 месяцев назад

    London thamizhachi Great🎉

  • @kaladevidhanaraj8173
    @kaladevidhanaraj8173 9 месяцев назад

    Congratulations 🙏💐

  • @elizabethnicholas9632
    @elizabethnicholas9632 5 месяцев назад

    Elizabeth from Bangalore... Great gathering.... Can i have your number for future discussions.. God bless

  • @navaneethambalasubrahmaniy4103
    @navaneethambalasubrahmaniy4103 9 месяцев назад +1

    Beautiful saree selection Subhi
    You look gorgeous 👌🏻

  • @newcreation21.5
    @newcreation21.5 9 месяцев назад +1

    Super akka 🥰🥰😘😘

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 9 месяцев назад

    Super good 😂😂god bless us 🎉🎉🎉

  • @manocb26
    @manocb26 9 месяцев назад

    Super