ஆக மிக அருமையாக பாடியுள்ளீர்கள். என் குல தெய்வம் முப்புடாதிக்கு நல்லதொரு பாடல் இருக்கிறதா என்று தேடும் பொழுது உங்கள் இந்த பாடல் மிகவும் மனதிற்கு நிம்மதியை தந்தது. அனைவருக்கும் புரியும்படியான எளிய வார்த்தைகளில் அருமையாக மெட்டமைத்து பாடியுள்ளீர்கள்.பக்தியை மனதிற்குள் ஊற்றும்படியாக உள்ளது. மிகவும் நன்றி.உங்கள் இசைத்தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளத்துடன்.. வாழ்க பல்லாண்டு...💐💐👌🏽👌🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
சுந்தரபாண்டியபுரம் ஆழும் திரிபுரசுந்தரி முப்புடாதி அம்மன் துணை🙏🙏🙇💐🙏🙏
எங்கள் குலதெய்வம் முப்பிடாரிஅம்மன்
En amma ena noi nodi ilama Nan pora vara idamlam ena kapathuva 🙏🙏
ஆக மிக அருமையாக பாடியுள்ளீர்கள். என் குல தெய்வம் முப்புடாதிக்கு நல்லதொரு பாடல் இருக்கிறதா என்று தேடும் பொழுது உங்கள் இந்த பாடல் மிகவும் மனதிற்கு நிம்மதியை தந்தது. அனைவருக்கும் புரியும்படியான எளிய வார்த்தைகளில் அருமையாக மெட்டமைத்து பாடியுள்ளீர்கள்.பக்தியை மனதிற்குள் ஊற்றும்படியாக உள்ளது. மிகவும் நன்றி.உங்கள் இசைத்தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளத்துடன்.. வாழ்க பல்லாண்டு...💐💐👌🏽👌🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
என் குலதெய்வம் முப்பிடாதி அம்மன் சுரண்டை போற்றி போற்றி
என் அன்பு தாய் முப்புடாதி அம்மன்
Muppidathi amman in Aladiyur near Ambasamudram is very powerful. Ninaithathu kidaikkum.
En amma ungala vitta yannaku yarume illa ungala than Nambi erukam❤
முப்புடாதி தாயே நீயே துணை🙏🙏🙏
En amma muppudathy amman
ஓடைக்கரை..,
முப்பிடாதி அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி
கடையநல்லூர் மார்கட் அருகில் இருக்கும் ஸ்ரீமுப்புடாதி அம்மன் துணை
Are u chettiyar
Sri muptathi thya amma neethan
👑💥தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரம் முப்புடாதி அம்மன் துணை..🙏🙇
Ariyapuram Kamaraj nagar muppudathi Amman thunai
என் அம்மா தெற்கு வள்ளியூர் ஶ்ரீ தேவி முப்புடாதி அம்பாள்
படல் அருமை அருமை மா
Amma ❤
ரெட்டியார்பட்டி....தேரடி முப்பிடாதி அம்பாள் ஆலயம்...🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻🙇🏻♀️🥺
புல்லுக்காடு வலசை முப்புடாதி அம்மன் துணை
Onmegam mupidathi ammanai vanangukiraen
கீழச்செவல் நயினார்குளம் ஸ்ரீ முப்பிடாதி அம்பாள், ஸ்ரீ துர்க்கை அம்பாள், ஸ்ரீ உச்சினிமகாளி அம்பாள், ஸ்ரீ சந்தனமாரி அம்பாள் துணை
Muppidathi amma thayae
Sivagamipuram muppudathi amman❤❤
என் அம்மா மூன்று முகம் ஸ்ரீ முப்பிடாதி அம்மன் மேலக்கல்லூர்
Muppudathi amman dunai
Daily padurathuku helpful ah irukum
முப்புடா தி அம்மன் பாடல்கள் இருதா அனுப்புங்க
Ena nallapadiya 100 yrs noi nodi ilama Nan en pillanga husband nu vala vai ma🙏
Padal varigal podunga madam
En amma❤️🥰😘
சாம்பார் வடகரை முப்புடாதி அம்மன் போற்றி
Amma 🥺🙏🙇🏻♀️
Bro plz answer me how to set jio caller tune this song my god 💞
En amma
🙏🏻
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊😊🙏🙏🙏🙏
குத்தப்பாஞ்சான்முப்புடாதிஅம்மன்
🙏🙏🙏🙏🙏
என் அம்மா மூன்று முகம் ஸ்ரீ முப்பிடாதி அம்மன் மேலக்கல்லூர்